Fortified Foods எச்சரிக்கை வாசகங்களை நீக்கும் ஒன்றிய அரசு! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 70

  • @AbdullahRaja-zs1pj
    @AbdullahRaja-zs1pj 5 วันที่ผ่านมา +13

    செறிவூட்டப்பட்ட கோதுமையை ஒன்றிய அரசு அணுமதிக்கவில்லை, செறிவூட்டப்பட்ட அரிசியை மட்டும் அணுமதிக்கிறது...தென்னிந்திய மக்கள் மீது வன்மமாக தெரிகிறது

  • @shiphivine-9827
    @shiphivine-9827 7 วันที่ผ่านมา +3

    Idu pondre information adigamay vendum... Tq... Sir

  • @akillraj431
    @akillraj431 7 วันที่ผ่านมา +9

    நோய் அறிகுறிகள் என்ன என்று தமிழில் சொல்லவும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @poovulagu
      @poovulagu  7 วันที่ผ่านมา +1

      ஒருவகையான ரத்த சோகையை ஏற்படுத்தக் கூடிய நோயின் வகைகள்.

  • @showgathimran3377
    @showgathimran3377 7 วันที่ผ่านมา +17

    ஒரு நாட்டின் பிரதமர் மக்களின் நலனை பற்றி கவலைப்படாமல் செயல் படுவது வேதனையே இந்துக்களை காக்க வந்த வர் இந்த அரிசியை எத்தனை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டு உள்ளனர் ஆனால் பிரதமர் வெளி நாட்டின் காளானை வாங்கி சாப்பிடும் பிரதமர் இந்த அரிசியை பயன்படுத்தி பொது மக்களுக்கு காட்ட வேண்டும்

    • @rameshbabusirkazhi
      @rameshbabusirkazhi 7 วันที่ผ่านมา +4

      அவன் நல்ல தரமான அரிசியை சாப்பிடுவான்

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy 7 วันที่ผ่านมา +1

      எங்க அவர் அந்த அரிசி தான் சாப்பிடுவார் என்று
      உங்களுக்கு எப்படி தெரியும்
      இது செறிவூட்டப்பட்ட அரிசி என்று சொல்லி
      வேறொரு அரிசியை சாப்பிட்டு நமக்கு வீடியோ
      போடுவார்கள்
      இன்னுமா இந்த ஊடகங்களை நீங்கள் நம்புறீங்க

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 7 วันที่ผ่านมา +2

    Good awareness info. Vazhga valamudan

  • @mytrades3241
    @mytrades3241 7 วันที่ผ่านมา +5

    இந்த காணொளியில் ஆங்கிலம் பயன்படுத்தும் போது கூடவே... தமிழில் சொன்னால் தான் இன்னும் பலரை புரிய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்....

  • @rameshbabusirkazhi
    @rameshbabusirkazhi 7 วันที่ผ่านมา +4

    அரிசியில் கலக்கிக் கூடாது. தனியாக தரலாம். சத்து இல்லாதவர் கேட்டு வாங்கி கொள்வார்கள்

    • @MM-yj8vh
      @MM-yj8vh 6 วันที่ผ่านมา

      மக்களுக்கு உண்மையாகவே நல்ல ஆரோக்கியத்தை தரனும் என்று இருந்தால் தானே ... அந்த இரசாயண கலவையை அரிசியில் கலக்காமல் ...தனியாக உங்களுக்கு தருவார்கள்...???? ஊட்ட சத்து என்று கொடுத்து , மக்களுக்கு இவர்கள் நல்லது செய்வார்கள் என்று நம்பினால்.....நம்ம மாதிரி ஒரு அடி முட்டாள் யாரும் இந்த பூமியில் இல்லை எனலாம்.

  • @grandpa8619
    @grandpa8619 7 วันที่ผ่านมา +5

    அரசியை ஏன் செறிவூட்டுகிறார்கள்.....
    இது அதிகப்படியான வேலைதானே
    பக்க விளைவை ஏற்படுகிறது என்றால்
    அதை தவிர்க்க வேண்டியதுதானே....

    • @rameshbabusirkazhi
      @rameshbabusirkazhi 7 วันที่ผ่านมา

      @@grandpa8619 corporate commission மோடிக்கு கிடைக்கும்

    • @santhanam3867
      @santhanam3867 7 วันที่ผ่านมา +2

      Makkal thogai stop pannathaan intha rice

  • @sundarsundar5327
    @sundarsundar5327 วันที่ผ่านมา

    செறிவூட்டபட்ட அரிசியை முதன்முதலில் ஏற்றுகொண்டு மக்களுக்கு வழங்கும் முதல் மாநிலம் நம்மதிராவிடமாடல் அரசு

  • @krbaskaran7148
    @krbaskaran7148 6 วันที่ผ่านมา +3

    Move the Court and block

  • @thomasj9029
    @thomasj9029 2 วันที่ผ่านมา +1

    பட்டை தீட்டாத அரிசி தரலாமே, ...

  • @Peryamuthuu
    @Peryamuthuu 7 วันที่ผ่านมา +3

    👌👌🙏🙏

    • @sollaieyerkaipannai4563
      @sollaieyerkaipannai4563 7 วันที่ผ่านมา

      இப்படித்தான் அன்புமணி ராமதாஸ் உப்பு அயோடின் திணிச்சான் கண்டிப்பா மக்கள் விழிப்பு கொண்டு இதை நிறுத்த வேண்டும்

    • @sollaieyerkaipannai4563
      @sollaieyerkaipannai4563 7 วันที่ผ่านมา

      இப்படித்தான் அன்புமணி ராமதாஸ் உப்பு அயோடின் திணிச்சான் கண்டிப்பா மக்கள் விழிப்பு கொண்டு இதை நிறுத்த வேண்டும்

  • @Burningcarrybag
    @Burningcarrybag 7 วันที่ผ่านมา +6

    நான் இதை சாப்பிட மாட்டேன் 🚗 யூஸ் பண்ணும் கெமிக்கல் cancer வருது

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy 7 วันที่ผ่านมา +2

      😂😂😂
      இது நீங்கள் வாங்கும் அரிசியில் கலக்கப்பட்டு
      இருக்கும்
      நீங்களே விவசாயம் செய்து உபயோகித்தால் மட்டுமே சரி

  • @vigneshravi3399
    @vigneshravi3399 7 วันที่ผ่านมา +7

    Save Indians from indian govt(dont really care about people welfare). already iodine sault eppadi thaan thaan kondu vanthaanga. eppo thaan ellarum thyroid la ellarum bathika paatu irukaanga... oru noiyalai naada mathurathu thaan evanga plan. so neriya medicine varumanam varum... 😢😢😥

  • @_l_43
    @_l_43 8 วันที่ผ่านมา +2

    👏👏👏👏👏👏

    • @sollaieyerkaipannai4563
      @sollaieyerkaipannai4563 7 วันที่ผ่านมา

      45 அரிசியை கொண்டு வந்தவர்கள் தினமும் வாங்கி பயன்படுத்தி பின்னர் மக்களிடம் திணிக்கவும் கமலஹாசன் எங்கே போனான் என் தட்டில் நான் என்ன இருக்க வேண்டும் என்று நானே முடிவு செய்வேன் என்று கூறுகிறேன் நிபுணர்கள் எங்கே போனார்கள்

    • @sollaieyerkaipannai4563
      @sollaieyerkaipannai4563 7 วันที่ผ่านมา

      இப்படித்தான் அன்புமணி ராமதாஸ் உப்பு அயோடின் திணிச்சான் கண்டிப்பா மக்கள் விழிப்பு கொண்டு இதை நிறுத்த வேண்டும்

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 7 วันที่ผ่านมา +18

    விசம் வெய்த்துக் கொல்கிறார்கள்

    • @mytrades3241
      @mytrades3241 7 วันที่ผ่านมา +1

      மக்கள் அறியாமையில் இருக்கும் வரை...

    • @showgathimran3377
      @showgathimran3377 7 วันที่ผ่านมา +2

      ​@@mytrades3241 மக்களின் அறியாமை மக்களை சிந்திக்க விடாமல் இருக்க தானே இந்து முஸ்லிம் சாதி என்று மக்களை சிந்திக்க விடாமல் இருந்தால் தானே இப்படி எல்லாம் அரசால் செய்ய முடியும்

    • @mytrades3241
      @mytrades3241 7 วันที่ผ่านมา

      @showgathimran3377 இது வேறு அது வேறு...
      முஸ்லிம் என்ற வகைப்பாட்டில் நிச்சயமாக இஸ்லாம் தான் இறைவன் அங்கீகாரம் செய்த மார்க்கம் என்று தெரியும்...
      முஸ்லிம்களில் எத்தனையோ பேர் கூமுட்டைகளாக இருப்பது தெரியாதா???
      மார்க்கத்தை ஒழுங்காக பின்பற்றி வந்தாலே படைத்த இறைவன் பாதுகாப்பு தந்து விடுவான்...
      தடுப்பூசி கொண்டு வந்தது.. பணமதிப்பு இழப்பு செய்தது... இப்போது விலைவாசி கணக்கற்ற வகையில் ஏறிக்கொண்டு இருப்பது பணவீக்கம் காரணமாக...
      ஆக மொத்தம் சும்மா சாக்குபோக்கு சொல்லாமல் சரியான பாதையில் செல்ல வேண்டும்..
      அதே நேரத்தில் மரணம் என்பது வந்தே தீரும்.. ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும் என்று இருப்பதை.. எத்தனை பேர் உணர முடியும்.. அப்படி என்றால் நீதி நியாயம் சத்தியம் உண்மையை நிலைநிறுத்த வேண்டுமே தவிர... அதை எல்லாம் விற்பனை செய்து விட கூடாது தானே....

    • @userj5040
      @userj5040 7 วันที่ผ่านมา

      ​@@showgathimran3377 💯. மக்கள் இதை புரிந்து கொண்டாலேயே தப்பிக்க முடியும்

  • @santhanam3867
    @santhanam3867 7 วันที่ผ่านมา +2

    Ithu kudumba kattupaadu arici

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 7 วันที่ผ่านมา +7

    Illuminati is wold

    • @sollaieyerkaipannai4563
      @sollaieyerkaipannai4563 7 วันที่ผ่านมา

      இப்படித்தான் அன்புமணி ராமதாஸ் உப்பு அயோடின் திணிச்சான் கண்டிப்பா மக்கள் விழிப்பு கொண்டு இதை நிறுத்த வேண்டும்

  • @ptapta4502
    @ptapta4502 7 วันที่ผ่านมา +9

    தான் தோன்றி தனமாக செய்வது தான் சங்கியின் வேலை.

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 7 วันที่ผ่านมา +2

    STABLE food illa ma. Say STAPLE FOOD.

  • @TSR64
    @TSR64 6 วันที่ผ่านมา +2

    எல்லாம் இல்லுமினாட்டி வேலை..

  • @abineshprabhas731
    @abineshprabhas731 5 วันที่ผ่านมา +1

    Fortifier rice is good for mainly children and pregnant women

    • @Ragupathy007
      @Ragupathy007 5 วันที่ผ่านมา

      உங்களைப் போல முட்டாள்களுக்கு தான் இந்த மருந்து கலக்கப்பட்ட அரிசி நன்மையானது

  • @rifadhtech913
    @rifadhtech913 7 วันที่ผ่านมา +2

    Modi jedges saapital??

    • @sollaieyerkaipannai4563
      @sollaieyerkaipannai4563 7 วันที่ผ่านมา

      இப்படித்தான் அன்புமணி ராமதாஸ் உப்பு அயோடின் திணிச்சான் கண்டிப்பா மக்கள் விழிப்பு கொண்டு இதை நிறுத்த வேண்டும்

    • @sollaieyerkaipannai4563
      @sollaieyerkaipannai4563 7 วันที่ผ่านมา

      இப்படித்தான் அன்புமணி ராமதாஸ் உப்பு அயோடின் திணிச்சான் கண்டிப்பா மக்கள் விழிப்பு கொண்டு இதை நிறுத்த வேண்டும்

  • @Vasanthi-qs1up
    @Vasanthi-qs1up 5 วันที่ผ่านมา

    We don't want this rice

  • @sundaresanponniah4822
    @sundaresanponniah4822 7 วันที่ผ่านมา +1

    Thee ka kaikolee channel

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu 7 วันที่ผ่านมา +3

    அப்படியெல்லாம் இல்லை.... தமிழ் நாட்டை பொறுத்த வரை உடல் உழைப்பு உள்ளவர்கள் ration அரிசியை சாப்பிடு கிறார்கள்... மற்றும் sugar patient சாப்புடுகிறார்கள்....... தமிழ் நாட்டில் vitamin, folic, iron குறைபாடு இயற்க்கையா அதிகம்..... ரேஷன் அரிசி அருமையாக இருக்கு..... மற்ற மாநிலத்தை பற்றி அவர்கள் தான் கவலை படவேண்டும் நாம் அல்ல......... மற்ற அரிசியை விட ரேஷன் அரிசி சூப்பர் 👍👍👍👍

    • @porselvis-rd2in
      @porselvis-rd2in 5 วันที่ผ่านมา

      நீங்கள் வாங்கி சாப்பிடுங்கள். நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்ன மொழி பேச வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. உங்களைப் போன்ற ஜால்ராக்களால் தான் ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

    • @sivananthams6421
      @sivananthams6421 3 วันที่ผ่านมา

      உனக்கு FORTIFIED னா என்னனு தெரியுமா? அதுல சேர்க்கிற PRESERVATIVES இதுவரைக்கும் சொல்லமாடேன்கிறானுக தெரியுமா? தெரியாதா?