கருங்கல்லை மிதக்க வைத்த சோழன்! அறிவியல் ஆதாரங்கள் இதோ! - Kantharaj interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @nkksundaram8567
    @nkksundaram8567 หลายเดือนก่อน +40

    தஞ்சை பெரிய கோயிலின் பெருமைகளை உலகிற்கு தெளிவாக விளக்கியதிற்கு நன்றி.இதை உலக அதிசயத்தில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

  • @ஹரிபிரசாத்
    @ஹரிபிரசாத் หลายเดือนก่อน +14

    உலக அதிசயங்கள் 7அல்ல எட்டு அதில் முதலிடம் தஞ்சை பெரியகோவில் தமிழன் புகழ் உலகமே வியக்க வைக்கிறது உங்கள் கரூத்து மிகமிக அருமை நன்றி

  • @nathank.p.3483
    @nathank.p.3483 หลายเดือนก่อน +24

    அருமை.சிறப்பு. பெருந்தச்சனின் அறிவியல் அறிவு வியக்க வைக்கிறது.

  • @BalaKrishnan-t2b
    @BalaKrishnan-t2b 28 วันที่ผ่านมา +4

    உங்கள் ஆராய்ச்சி மென் மேலும் சிறந்து விளங்கும். வியந்தேன் வியந்தேன். உடன் கேள்வி கேட்கும் ஐயா காந்தராஜ் அவராகளுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 หลายเดือนก่อน +5

    கேட்க கேட்க வியப்பாக இருக்கிறது. கல்லணை கட்டிய கரிகாலனின் அறிவியல் நுட்பமும் உலகளவில் பேசப்பட வேண்டியவை.தமிழனின் அறிவியல் ஞானம் மிக ஆழமானது் ஆனால் வெளியில் தெரியாமல் போனதே.!தெரியப்படுத்திய தங்களுக்கு ,தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

  • @dominicraja5414
    @dominicraja5414 หลายเดือนก่อน +23

    நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி!

  • @இரணியன்பூங்குன்றனார்
    @இரணியன்பூங்குன்றனார் หลายเดือนก่อน +18

    காந்த ராஜ் அய்யா தொடர்ந்து இது போன்ற தமிழர்களின் பாரம்பரியத்தை இந்த தலைமுறை மக்கள் தெறிந்து கொள்வதற்காக காணொளிகள் பதிவிடுவது போற்றுதற்குரியது.. நன்றி அய்யா

    • @udayakumarb7861
      @udayakumarb7861 หลายเดือนก่อน +2

      Yes absolutely right

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 หลายเดือนก่อน +40

    எனது பணிவான வேண்டுகோள் மிக பணிவாக கேட்கிறேன்... நீங்க சொன்ன இந்த கட்டட வித்தையை சினிமாவாக எடுக்க வேண்டும்... எப்படி அந்த தெய்வீக அமைப்பு கட்டப்பட்டது என்று கண்டிப்பாக சினிமா எடுத்து காட்டுங்களேன்...கையெடுத்து கும்பிடுகிறேன்... வரும் காலத்து இளம் தலைமுறைக்கு ஒரு பாடமாக அமையுமே

    • @SukumarK-z2d
      @SukumarK-z2d 26 วันที่ผ่านมา

      Long live thamizhan inthe
      World

    • @anandanmurugesan4178
      @anandanmurugesan4178 22 วันที่ผ่านมา

      இதற்கு நிறைய பொருட்செலவாகும். ஆனால் போதிய ஆதரவு கிடைக்காது

    • @sugunabharathi
      @sugunabharathi 20 วันที่ผ่านมา

      என் குருவின் துணைகொண்டு நான் முயற்ச்சி செய்கிரேன் நன்பரே 🙏🌹🌹

    • @mohanraj.kbommi5097
      @mohanraj.kbommi5097 19 วันที่ผ่านมา

      வணக்கம் 216 அடி கிணறு எடுக்கும் பொழுது தண்ணீர் ஊரி இருக்குமே. அதுவும் மணற்பாங்கான பூமி. இது எப்படி 216 அடி மரம் உள்ளே போய் இருக்கும் விளக்கம் கொடுங்கள் ஐயா. அதை எப்படி எதிர் கொண்டு இருப்பர்.

    • @blossomcute
      @blossomcute 15 วันที่ผ่านมา

      Fulla poi ivan sonnathu fulla

  • @worldvettuvachannel2554
    @worldvettuvachannel2554 หลายเดือนก่อน +6

    பள்ளி பாட புத்தகத்தில் இந்த அரிய வகை கண்டுபிடிப்பை அன்றே செய்து காட்டிய ராஜராஜனின் தொலைநோக்குப் பார்வைகளையும் , அதை செயலில் காட்டிய ராஜராஜன் பெருந்தட்ச்சனுடைய அரும் பணியையும் அனைத்து மாணவர் செல்வங்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.... பள்ளிப் பாட புத்தகத்தில் அவசியம் சேர்க்க வேண்டும் 🎉❤

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு..
    கூடவே இருந்து பார்த்த உணர்வை ஏற்படுத்தியது.
    நீங்கள் இருவரும் பேசிய விதம் அருமை.வாழ்த்துக்கள்.
    மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
    Founder of Priya's Udhayam
    Herbals and food products ❤

  • @somusundaram6437
    @somusundaram6437 หลายเดือนก่อน +2

    அருமையான உண்மையான விளக்கப்படுகிறது.நான் ஒருமுறை பெரிய கோவிலில் நின்ற போது பலத்த மழை பெய்தது.மழை நின்றவுடன் தண்ணீரை காணோம்.மழைநீர் வடிகால் அவ்வளவு அருமையாக அமைக்கப்பட்டிருந்தது.முதலில் சிறிய கால்வாய் அடுத்து பெரிய பெரிய கால்வாய்கள் தொடர்ந்து இணைக்கப்பட்டு அருமையான வடிகால்.அதுவே இன்று வரை இக்கோவிலை பாதுகாக்கிறது.

  • @Kangayam_
    @Kangayam_ หลายเดือนก่อน +9

    I’m grateful for this series thank you Tamil Niram 🙏

  • @sasikalaathimurthi-ko3xm
    @sasikalaathimurthi-ko3xm หลายเดือนก่อน +1

    நுனுக்கமான அறிவுத்திறன் நன்றி சகோதரா

  • @அருட்பெரும்சோதி
    @அருட்பெரும்சோதி 25 วันที่ผ่านมา +1

    அறிவியல் சம்பந்தப்பட்ட அனைத்தும் பள்ளிக்கூடம் முதல் கல்லூரி வரை தமிழ் மொழியில் எழுதப்படவும் கற்பிக்கப்படவும் வேண்டும்.அப்போதுதான் தமிழர்கள் தம் பெருமையையும் ஆற்றலையும் உணர்வார்கள்.தமிழக கல்வித்துறை தான் இதை முன்னெடுக்க வேண்டும்.தமிழர் அறிவியல் ஞான வரலாற்றை உலகிற்கு வெளிப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி. தமிழ் வாழ்க

  • @AadalP
    @AadalP หลายเดือนก่อน +5

    அருமை அருமை, இத்துடன் அங்கே உள்ள சிவலிங்கத்தை எப்படி கருவறைக்குள் புகுத்தி வைத்தான் பெருமைக்குடைய என் பெரும்பாட்டன் சோழன் என்பதையும் விளக்குமாறு வேண்டுகிறோம். நன்றி

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha หลายเดือนก่อน

      விமானம் அமைத்த முறையைப் போலவே லிங்கம் அமைத்து இருக்கலாம்🤔

  • @karthikhaa2904
    @karthikhaa2904 หลายเดือนก่อน +5

    Great job 🎉. Thank you for your effort 👌

  • @manohargp3173
    @manohargp3173 26 วันที่ผ่านมา

    Dr. Kantharaj is outstanding public intellectual. He is not available in social media nowadays. Use him for benefit of youth and mental immatured persons.

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi หลายเดือนก่อน +9

    Selvakumar sir is great . what a discovery . I think Kunjara Mallan Raja Raja Perunthachan was reborn in the name of Selvakumar . thank you sir

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 หลายเดือนก่อน +5

    அற்புதமான பதிவு, இவ்வளவு பெரிய தமிழனின் உலக பேரதிசயத்தை மிக சிறப்பாக எடுத்துரைத்த அருமையான பதிவுக்கு நன்றி.
    நம் தமிழக அரசு அதிகமாக முயற்சி எடுத்து உலக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இறந்த பிணத்தை வைத்து கட்டிய கட்டிடங்களை உலக அதிசயமாக கூறும் போக்கு மாறவேண்டும்.
    மிக்க நன்றி, இருவருக்கும்.🌺👍🏻🫱🏻‍🫲🏼🙏🎉

  • @mohanr8748
    @mohanr8748 หลายเดือนก่อน +7

    டாக்டர் ஐயா . தாங்கள் இனி இதுபோன்ற ஆய்வுகளை வெளிக்கொண்டுவரும் வகையில் உங்கள் பேட்டிகள் இருக்கவேண்டும்
    எனகேட்டுக்கொள்கின்

  • @appadura
    @appadura หลายเดือนก่อน +8

    அரபி வார்த்தையில் கப்பலுக்கு பெயர் மர்கப். மரக் கலம் மருவி மர்கப்

  • @ponnusamy9852
    @ponnusamy9852 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு எனது வாழ்த்துக்கள் நன்றி அண்ணா

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 หลายเดือนก่อน

    Special thanks to selvakumar sir.
    Special thanks to dr.kantharai sir.
    Awesome.
    சொல்ல வார்த்தை இல்லை.
    அருமையான பதிவு.
    Founder of Priya's Udhayam
    Herbals and food products ❤

  • @sowntharraj7700
    @sowntharraj7700 หลายเดือนก่อน +4

    திரு காந்த ராஜ் அவர்களே ,
    இவ்வளவு பெரிய கல் எங்கிருந்து எப்படி கொண்டு வரப்பட்டது .

  • @shanmugamsekaran
    @shanmugamsekaran 28 วันที่ผ่านมา +1

    Correct object speech for Tanjur temple thanks very much

  • @mahendrannada6363
    @mahendrannada6363 26 วันที่ผ่านมา

    ✨️நன்றி வாழ்த்துக்கள் 🙋‍♂️நீண்ட நாள் என் கேள்விக்கு பதில் கிடைத்தது 👍from srilanka 🇱🇰TH-camr ✨️

  • @shanmugam2143
    @shanmugam2143 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம்.
    எனக்கு சிறுவயது முதலே பழமையான ஆலயங்கள் வரலாற்று சின்னங்கள் இவற்றை பார்க்கும் பொழுது அந்த காலத்திற்கே சென்று வந்த மாதிரி ஒரு உணர்வு தோன்றும்.
    ஆனால் பட்டியலில் உள்ளது சிலவற்றை மட்டுமே நாம் பொதுவாக காண்கிறோம்.
    நமக்கு தெரியாத எத்தனையோ ஆலயங்கள் கட்டிடங்கள் அவற்றின் சிறப்பும் வரலாற்று முக்கியத்துவம் தெரியாமல் நம்மவர்கள் ஏ அழித்து விட்டனர்.
    புனரமைப்பு என்ற பெயரில் நடந்த வரலாற்று பொக்கிஷங்கள் எண்ணற்றவை.
    ஒரு சில ஆலயங்களில் அந்த ஊர் தலைவராக உள்ளவர்களது தனிப்பட்ட அக்கறை பாதுகாத்தது.
    அரசாங்க அமைப்புகள் நிர்வாகம் தொடர்பான கட்டிடங்கள் அமைக்க பெரும்பாலும் வரலாறு தொலைந்து விட்டது.
    இன்னும் பல கல்வி நிறுவனங்கள் பொது தனியார் மருத்துவமனைகள் கூட இதை வரலாற்று பொக்கிஷங்கள் அழிய காரணமாக இருந்தது என்பதை மிகவும் வருத்தத்துடன் பகிர்கிறேன்.

  • @MohanKanniyappan-bj6iw
    @MohanKanniyappan-bj6iw 22 วันที่ผ่านมา

    Thanks and grand salute for your great video about King raja rajs cholan.

  • @ChinnathambiKumar-fs3ms
    @ChinnathambiKumar-fs3ms หลายเดือนก่อน +1

    Sir,
    This is really super. You have pickup such a great topic. Appreciate for your thoughts

  • @PanneerSelvam-t5i
    @PanneerSelvam-t5i หลายเดือนก่อน +3

    சாரம் அமைத்து 80 டன் கல்லைமேலேஏற்றினார்கள் என்றுதான் சொல்லி வந்தார்கள்
    இதுபுதுசெய்தியாக இருக்கிறது!

  • @kalyanakumar8146
    @kalyanakumar8146 หลายเดือนก่อน +6

    கோபுரத்தைப்போல் ஒரு அடி விடடத்தில் மாதிரியை உருவாக்கி சிவகங்கை குளத்தில் மிதக்க வைக்கலாம். மேலும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கும் இதற்கும் சம்மந்தம் இருக்குமென்று நம்புகிறேன்.

    • @SenthilKumar-pr7ux
      @SenthilKumar-pr7ux หลายเดือนก่อน

      உண்மைதான்நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் தலையாட்டி பொம்மைக்கும் கோயில் கலசத்துக்கும் சம்பந்தம் இருக்குது கலசத்த முதல் கட்டிட்டு அப்புறம் கோயிலை கட்டியிருந்தாங்கன்னா இந்த கலசம் சாந்தி சாந்தி தான் மேலே ஏறும் அது பார்க்கிறதுக்கு தலையாட்டி பொம்மை ஆடுற மாதிரியே இருக்கும்

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha หลายเดือนก่อน

      ஆமாம், தலையாட்டி பொம்மை கீழே விழாமல் இருக்கும்..கோபுரமும் பூகம்பம் வந்தாலும் ஆடி விட்டு, திரும்ப நிற்கும்.. கீழே மணல் பரப்பி கோபுரம் அமைக்கப் பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்

  • @MathiDurai-tl7gb
    @MathiDurai-tl7gb หลายเดือนก่อน +1

    இன்றும் சிவகங்கை பூங்காவில் குளத்தில் இருந்து அய்யன் குளம் சென்ற கால்வாய் உள்ளது.சிதிலம் அடைந்து உள்ளது பாதுகாக்கப்பட வேண்டும்.மற்றும் சரஸ்வதி நூலகத்தில் இருந்து உடையாளூர் செல்ல சுரங்க பாதை உள்ளதாக சொல்கிறார்கள்.பாதுகாக்க வேண்டும்.தமிழ்நாடு அரசின் பாதுகாப்பில் கொண்டுவர வேண்டும்.

  • @nandakumarkulandaivelu8967
    @nandakumarkulandaivelu8967 29 วันที่ผ่านมา

    Grand feast for Wisdom...thank you

  • @neeshwar
    @neeshwar 29 วันที่ผ่านมา

    Hat off Selvakumar sir for your great research

  • @rajagopalponniah2797
    @rajagopalponniah2797 27 วันที่ผ่านมา

    நமது இவ்வளவு சிறப்புகளை முதுசமாக வைத்து கொண்டு சும்மா மாண்டுப்போன மக்களாய் போனோம்.
    தாய் தமிழுக்கு ஏதும் செய்யாமல் சோரம் போனோம் 😢😢😢

  • @babujitr2885
    @babujitr2885 22 วันที่ผ่านมา +1

    திராவிட மாடல் தான் தஞ்சை பெரிய கோயிலின் 1000ம் ஆண்டு விழாவை கொண்டாடியது, அப்போது இது போன்ற செய்திகளை பரப்பியதா, இல்லை வெறும் சுய விளம்பரம் தேடிக் கொண்டது

  • @k.parthasarathykittappa744
    @k.parthasarathykittappa744 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சகோதரரே 🙏🙏🙏🙏🙏

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 หลายเดือนก่อน

    Thanks from heart ❤ to the presenter and Kandharaj sir!!

  • @michaeljesudhasan2796
    @michaeljesudhasan2796 7 วันที่ผ่านมา

    அருமை வாழ்த்துக்கள் 🇱🇰

  • @nanthakumarvenkatesan8733
    @nanthakumarvenkatesan8733 27 วันที่ผ่านมา

    என்வயது81நான்தஞ்சைமேலராசவீதியில்உளள்துதாங்கள்சொன்னது உண்மையே

    • @sselvakumar6276
      @sselvakumar6276 27 วันที่ผ่านมา

      நன்றி ஐயா.

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs หลายเดือนก่อน

    ராஜ.ராஜ சோழன் சினிமாவில் கோயில் கட்டுறதையும்,சமஸ்கிருத மந்திரம் பிராமணர்கள் ஓங்கி சொல்லுவதும்தான் எனக்கு,ஞாபகம் வருகிறது.சீவாஜீகணேசன் சூப்பரா நடிச்சிருப்பாரு.

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b หลายเดือนก่อน +2

    தஞ்சை பெரியகோவிலைச் சுற்றியுள்ள வீடுகளில் பழைய கேணிகள் இன்றும் உள்ளன வந்து பாருங்கள் பயன்பாட்டில் இல்லை என்றாலும் பார்க்கலாம் , 50 60. 70 அடிக்கு கீழ்தான் தண்ணீர் ஊரும் சில கேணிகள் இதை விட ஆழமாக இருக்கும், கோவில் அருகே தென்புறமாக ஓடும் ஆங்கிலேயர் காலத்தில் வெட்டப்பட்ட புது ஆற்றை பாருங்கள் பாறை எப்படிப்பட்டது என்று தெரியும்,

  • @porkaipandian8373
    @porkaipandian8373 หลายเดือนก่อน

    நாங்கள் கேட்கும் கேள்விகளை கருத்தாளர்
    கேட்கிறார் நன்றி 🎉🎉🎉

  • @pgtff5943
    @pgtff5943 หลายเดือนก่อน

    தங்கள் அனைவருக்கும் உச்ச பட்ச நன்றிகள்

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 19 วันที่ผ่านมา

    Interesting interview sir

  • @disochris8783
    @disochris8783 หลายเดือนก่อน

    Outstanding both of the sir's superrrrrrrr 🎉🎉🎉

  • @SenthilKumar-pr7ux
    @SenthilKumar-pr7ux หลายเดือนก่อน +2

    நான் யாரையும் குறை சொல்லவில்லை இந்த கண்ணோட்டத்தில் ஆராய்ந்து பாருங்கள் என்கிறேன்.
    முதல்ல பரப்பளவு அதிகமாக இருந்தால் தான் மிதக்கும் கப்பலாட்ட
    ஒரு கிளாஸ் டம்ளர் தண்ணீர்ல மறப்பெஞ்சுல செங்குத்தா மெதக்குதான் பாருங்க இதிலேயே உங்களுக்கு ரிசல்ட் தெரிஞ்சிடும்
    26 அடி அகலத்தில் 216 அடி ஆழம் கிணறு வெட்டுவது ரொம்ப கஷ்டம் எல்ஐசி பில்டிங் உயரம் , அந்த காலத்திலேயே 50 அடி 60 அடி தோண்டினாலே தண்ணி வந்துரும் 216 அடி ஆழத்துக்கும் தண்ணீர் லீக் ஆகாம பேக் பண்ணும் தொட்டி மாதிரி சிமெண்ட் இல்லாத காலத்துல சுண்ணாம்பை வைத்து பேக் பண்ணனும் அதுவும் அதிசய கிணறு மாதிரி அமைச்சதுன்னா தண்ணீர் நிக்கவே நிக்காது தண்ணீர் வேற ஊத்துக்கு போயிரும்,கோவில் கோபுரம் எந்த பேஸ்ட்டு யூஸ் பண்ணாம இன்டர்லாக் சிஸ்டத்துல கட்டி இருக்காங்க அதுக்குள்ள தண்ணீர் நிரப்ப முடியாது
    ஆயிரக்கணக்கான மக்கள் இழுக்க முடியாத தேர சன்ன கட்டை பெரிய மரத்திலான லிவர வெச்சு தேரை நவுத்துறாங்க, Man lift 20 ton rock by hand? youtube ல சர்ச் பண்ணுனா அதுல வீடியோ வரும் அதுல ஒரு மனுஷன் கையால் 20 டன் தூக்குறப்ப ராஜராஜ சோழன் ஒரு 50 பேரை வைத்து இந்த 150 டன் தூக்க மாட்டாரா என்ன முதல்ல மேல வைக்கிற கலசம் கோபுரத்தை கட்டிக்கிட்டு அதுக்கப்புறம் தான் அதை அஞ்சடி லிப்ட் பண்ணிட்டு அஞ்சடி கட்டுவாங்க அப்புறம் அஞ்சடி லிப்ட் பண்ணுவாங்க அப்புறம் அஞ்சு அடி கட்டுவாங்க இப்படித்தான் கீழ இருந்து அந்த கோபுரத்தை லிப்ட் பண்ணி மேல வரைக்கும் உச்சி வரைக்கும் கொண்டு போய் விடுவார்கள் , இப்ப கட்டின வீட்டை ஜாக்கி வச்சு தள்ளி வைக்கிறார்கள் ஜாக்கி வச்சு வீட்டை உயரம் பண்றாங்கள்ல அதே டெக்னாலஜி தான்
    இந்த டெக்னாலஜி யூஸ் பண்ணி கட்டினாங்கன்னா இந்த கலசம் முதலில் வலது பக்கம் சாயும் 5 அடி கட்டிய பின் இடது பக்கம் சாயும் ஐந்து அடி கட்டி வலது பக்கம் சாயும் சாஞ்சி சாஞ்சி மேலே ஏறும் அது பாக்குறதுக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆடுற மாதிரியே இருக்கும்
    தஞ்சாவூரின் தலையாட்டி பொம்மை ரகசியம் தஞ்சை பெரிய கோபுரத்தில் ஒளிந்துள்ளதா!

    • @sselvakumar6276
      @sselvakumar6276 หลายเดือนก่อน

      Pl read the book 9.81 m/ sec2 the science behind Sikhara’s journey sir

    • @SenthilKumar-pr7ux
      @SenthilKumar-pr7ux หลายเดือนก่อน +3

      @@sselvakumar6276 Shape and Size of the Wood: The shape and size of the wood also affect its ability to float. A narrow, long piece of wood might not displace enough water when placed vertically to generate enough upward buoyant force.

    • @ranganathan6965
      @ranganathan6965 7 วันที่ผ่านมา +2

      216 அடி அல்ல.432 அடி கிணறு வேண்டும்.

  • @kannanvenkatachalam2274
    @kannanvenkatachalam2274 หลายเดือนก่อน

    அருமை ஐயா 🎉

  • @udeakumar8220
    @udeakumar8220 หลายเดือนก่อน

    Very good explain thank you

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 29 วันที่ผ่านมา +2

    தஞ்சை கோயிலின் விமானம் ஒரே கல்லில் அமைக்கப் பட்டதா? இல்லை பல கல்லின் கோர்வையா என்பதைக் கட்டவிழுங்கள்.

    • @sselvakumar6276
      @sselvakumar6276 29 วันที่ผ่านมา

      Pl watch once again the video and read the contents in the image slides sir and you will get the answer

  • @subramanianbharadwaj3743
    @subramanianbharadwaj3743 26 วันที่ผ่านมา +1

    The dome is not single stone but it is made of several samll stone joint togather and weight it is not 80 tonnes but more than that. So no need to lift as described small ramp is suficient.

  • @thiyagalingam3163
    @thiyagalingam3163 หลายเดือนก่อน

    தமிழகத்தை அழிக்க துடிக்கும் ஒவ்வொரு எதிரிகளுக்கும் இப்படி பதிவுகள் தான் நம்மளை இன்னும் தலை சாயாமல் தமிழ்இனத்தை காத்துக்கொண்டு இருக்கிறது தமிழர்கள் இன்றும் இல்லை என்றும் நாம் தாழ்ந்தவர்கள் இல்லை என்றும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் என்றும் நம்மிடம் இருக்க வேண்டும்

  • @johndebritto1573
    @johndebritto1573 หลายเดือนก่อน +6

    அதன் பிறகு ஏன் இந்த கலையை உபயோகிக்க வில்லை?

    • @ganeshraj007
      @ganeshraj007 หลายเดือนก่อน +2

      எல்லாம் இவர் கற்பனை

    • @appadura
      @appadura หลายเดือนก่อน +1

      வாழும் காலம் தான் அதற்கு காரணம். அன்று தூரத்தை அளவிட்ட விதம் காதம்- காகம் கரையும் தூரம், யோசனை தூரம்- யோசனை செல்லும் தொலைவு. எப்படி அதை கண்டுபிடித்தான்.

    • @vasudevanmuthaiyyan2912
      @vasudevanmuthaiyyan2912 28 วันที่ผ่านมา +1

      இல்லை நண்பா
      சூயஸ் கால்வாயில் இதைப் போல் தான் கப்பல் போக்குவரத்து நடைபெற்று கொண்டிருக்கிறது@@ganeshraj007

  • @mohanr8748
    @mohanr8748 หลายเดือนก่อน +1

    இதை ஐ நா சபை மூலம் உலக அரங்கத்திற்கு கொண்டு செல்லவேண்டும்😊

  • @KarurBadrinarayan
    @KarurBadrinarayan หลายเดือนก่อน

    Mr. Kantharaj I am impressed,, please try explaining this whole description again in English for me to share with my other friends. Excellent work studies by you. After hearing your interviewer, I would like to add to him that we Indians are not exposed to this subjects. Even now to many Indians, the knowledge on these engineering feat/achievements is minimum and also not exposed to this during their childhood school curriculum. I wish, now at least, our government must take an initiative to introduce an elaborated subject on Indian art and science to our school students May be available now at schools and I am not aware. Thanks.

  • @mssongaddict1719
    @mssongaddict1719 หลายเดือนก่อน +1

    Idhe maadhri Gangaikonda cholapuram kovil patriyum research panni information share pannunga sir please..

  • @Mr_123
    @Mr_123 หลายเดือนก่อน +1

    Yethirpathude irunthen kadaithuvidathu❤

  • @kajarubanthirunavukkarasu56
    @kajarubanthirunavukkarasu56 หลายเดือนก่อน +4

    216 அடி கிணறு எவ்வாறு தோண்டப்பட்டது

  • @AnandAnbu-h1y
    @AnandAnbu-h1y 16 วันที่ผ่านมา

    Sir Enakku oru santhagam koburam thukkum pothu Anga iruntha mulavar enga pochu...Aprm koburam top la vaikka atha epadi same gap la eduthutu ponaanga please clarify me .

    • @sselvakumar6276
      @sselvakumar6276 16 วันที่ผ่านมา

      Thanks for your keen interest . Pl watch all the episodes of Tamil niram channel one by one . There 6 episodes released as on date . Pl watch and you will understand the complete concept

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 หลายเดือนก่อน +1

    தஞ்சாவூர் பெரிய கோயில் போன்று, சற்று சிறிய அளவில் ஒரு கோவிலும் , கும்பகோணம் -- தஞ்சாவூர் சாலையில் கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரத்தில் அதை விட சிறிய அளவில் இரண்டு கோவில்களும் உள்ளன. இந்த நான்கு கோவில்களும் சோழர்களால், தஞ்சாவூர் பெரிய கோவிலைப் போன்று கட்டப்பட்டவை.
    1960 ல் தாராசுரம் கோவில்கள் தொல்லியல் துறையினரால் மராமத்து செய்யப்பட்டதை நான் அறிவேன். தஞ்சை கோயில் போன்று, தாராசுரம் கோயில் கோபுரத்தின் கீழ் பூசை உள்ள வெளி சுவரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சித்திரங்கள் வரையப்பட்டுள்ளதைக் காணலாம்.

  • @AnnaduraiSelvam-y4u
    @AnnaduraiSelvam-y4u 26 วันที่ผ่านมา

    Great தெய்வ மகான் என்ற பட்டம் உமக்கு சிவன் சூட்டுகிரேன் தலையாட்டி pommayilun அறிவியல் உள்ளது அது என்ன?சிவன் உலகில் பிறந்த முதல் மனிதன் தமிழன் இப்போ மூடனாக இருக்கிறான் ஜாதி மதத்தை வைத்துக்கொண்டு தலைமகனுக்கு வாழ்த்துக்கள் உமது பணிசிறக்கட்டும் சிவசாசானம்

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 หลายเดือนก่อน

    AMAZING Explain Sir
    Nice Vedeo

  • @thangaswamyr7922
    @thangaswamyr7922 27 วันที่ผ่านมา

    பெரியகோவில் ஐ எப்படி கட்டினான் ராஜராஜன் என்பதை தெளிவாக கூறியதிர்க்கு நன்றிகள் பல

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b หลายเดือนก่อน

    இராஜ ராஜனின் மெய்கீர்த்தி ;
    திருமகள் போலப் பெரூநிலச் செல்வியுந்
    தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்
    காந்தளூர் சாலை கலமறுத் தருவி
    வேங்கை நாடும் கங்க பாடியும்
    நுளம்ப பாடியுங் குடமலை நாடுங்
    கொல்லமும் கலிங்கமும்
    எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும்
    இரட்டபாடி ஏழரை இலக்கமும்
    திண்டிறல் வென்றித் தண்டாற்கொண்ட
    தன்னெழில் வளரூழியுள்
    எல்லா யாண்டும் தொழுதக விளங்கும்
    யாண்டேய் செழியரைத் தேககொள்
    கோராஜகேஸரிவர்மனான
    ஸ்ரீ ராஜராஜ தேவர்,

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 หลายเดือนก่อน +1

    டாக்டர் அய்யா, கங்கை கொண்ட சோழபுரம் கோயில் சுற்றுச் சுவர்களில் சிலவற்றை ஆங்கிலயே இஞ்சினியர் சர் ஆர்தர் காட்டன் என்பவரால் கீழணையை கட்டி வீராணம் ஏரிக்கு நீரை எடுத்து செல்ல வாய்க்கால் அமைத்தார், மேலும் பொதுமக்கள் எடுத்துச் சென்றதாக தகவல் இல்லை.

  • @adaiyaalamai
    @adaiyaalamai หลายเดือนก่อน +1

    அண்ணா ஒரு சந்தேகம் கோவில் கட்டும் போதே லிங்கம் முதலில் வைக்க பட்டுத்தான் கோவிலின் சுற்றுப்புறம் கட்டப்பட்டது என்று நான் படித்தேன்,லிங்கம் இருக்கும் பகுதி வழியாக தான் கோபுரத்தை மேலே கொண்டு போயிருப்பார்கள், இதை கொஞ்சம் விளக்குங்கள் அய்யா

    • @sselvakumar6276
      @sselvakumar6276 หลายเดือนก่อน

      Thanks for watching and your curious.
      Pl watch the next episode

  • @ramphoto2008
    @ramphoto2008 26 วันที่ผ่านมา +1

    We admire in watching water servicing car's at the age of 11. How the car stand in there?? after sometime We know about the science behind it. Like this is also possible......

  • @trendingupdates919
    @trendingupdates919 หลายเดือนก่อน +1

    இதே போல் ஒரு சின்ன செட் up பண்நுணா pothume எதுகு பேசிக்கிட்டு இருக்க😅

  • @trendingupdates919
    @trendingupdates919 หลายเดือนก่อน +1

    அட பாவிகளா எண்ணுமாடா இத நம்பி erukenga 😂😂

  • @ganeshm4636
    @ganeshm4636 หลายเดือนก่อน

    அவன் இவன் என்று பேசுகிறாயே உன்னுடைய விஞ்ஞானத்தில் ராஜராஜ சோழன் யார் என்னுடைய விஞ்ஞானத்தில் அவன்தான் கல்கி என்னுடைய மெய்ஞானத்தில்

  • @ShanmugamLogu
    @ShanmugamLogu 4 วันที่ผ่านมา

    Pls. Demo fully. Video processing

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b หลายเดือนก่อน +2

    தமிழ்ப்பல்கலைக் கழக பெரியகோவில் கல் வெட்டுகள் தொடர்பான நூல்களில் இருந்து நிறைய மாறுபடுகிறீர்கள்,

  • @RajaSekar-sg1wc
    @RajaSekar-sg1wc หลายเดือนก่อน +4

    Not acceptable well leakage are more, how to arrest it

    • @ganeshraj007
      @ganeshraj007 หลายเดือนก่อน +6

      Yes sir.. Scientifically not possible.... All r his imagination

    • @rajanudhayakumar1613
      @rajanudhayakumar1613 หลายเดือนก่อน +6

      Here nothing to think deep. The sculpture would have lifted using giant pullies(like the one used in water wells). Today these pullies are replaced by giant cranes.

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar 29 วันที่ผ่านมา +2

      காந்தராஜ் சட்டைப்பை நிறைவுடன் ஸ்டுடியோவில் இருந்து வீடு திரும்பியிருப்பார்.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 22 วันที่ผ่านมา

    பெரிய கோவிலின் தமிழ் கல்வெட்டுக்களை எடுத்துவிட்டு இந்தியில் பதிக்கிறாங்க.
    நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  • @KovalanKovalan-md7pr
    @KovalanKovalan-md7pr หลายเดือนก่อน

    தஞ்சை பெரியகோயில் என்று ஒரு திரைப்படம் தமிழில் தயாரித்து அதில் இந்த தொழில்நுட்பத்தை இடம் பெற செய்தால் மாமன்னன் இராஜ இராஜ சோழன் மற்றும் அன்றைக்கு இருந்த கட்டுமான தொழில்நுட்பத்தில்சிறந்து விளங்கிய தச்சர்களின் அறிவுகூர்மை உலகறிய செய்யலாம் அதர்க்கு தமிழ்தேசிய ஆட்சி அமையவேண்டும்

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 หลายเดือนก่อน

    Excellent

  • @maranvm7500
    @maranvm7500 29 วันที่ผ่านมา +2

    நல்லது இதற்கு ஆதாரம் என்ன?
    இது கல்வெட்டுகளில் காணப்படுகிறதா?
    அ ல்லது செப்பு பட்டயம் ஏதும் உள்ளதா

    • @sselvakumar6276
      @sselvakumar6276 29 วันที่ผ่านมา

      Evidences are in the built up Vimana

  • @liveandletlive8052
    @liveandletlive8052 หลายเดือนก่อน

    From what i understand, its not inclined plane..its hydraulic lift?

  • @munikali6310
    @munikali6310 หลายเดือนก่อน

    Super sir

  • @raamgowtham1494
    @raamgowtham1494 หลายเดือนก่อน +5

    கந்தாலுர் சாலை களமறுத்தருளி அது ராஜ ராஜ சோழன் மெய் கீர்த்தி , ராஜேந்திர சோழன் கிடையாது

  • @sureshswaminathan4329
    @sureshswaminathan4329 หลายเดือนก่อน

    Rayal salute sir

  • @ChandrashekharML-xw2uj
    @ChandrashekharML-xw2uj 9 วันที่ผ่านมา

    Chozhanukku munbu pallayirakkanakkana aandukalukku munbhaha Rama Sethu palam neeril mithakkum karkalal kattappatta satchi nammidam inrum ullathu.

  • @VijayakumarK-g3w
    @VijayakumarK-g3w หลายเดือนก่อน +1

    தஞ்சை பெரிய கோயில்
    குறித்து நீங்கள் எழுதிய
    புத்தகம் எங்கு கிடைக்கும். புத்தகத்தின்
    பெயர் மற்றும் பதிப்பகத்தின் பெயர் .
    அதனை வாங்கும் விபரம்
    கூறவும்.

  • @muniswamis1016
    @muniswamis1016 หลายเดือนก่อน +1

    Yes, Rajarajan himself has invented a light weight granite in his secret underground laboratory and has burnt the details of the technique because he was so selfish!
    Somehow, dr.kandharaj and his associate has taken lot of efforts and recreated the technique using thier divine power!
    We are all blessed to live this contemporary lives where in dr.kandharaj lives!
    Ohm, rajarajaaya namaha!

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha หลายเดือนก่อน

      whom do you call selfish???😮😮😮😮

    • @muniswamis1016
      @muniswamis1016 หลายเดือนก่อน

      @SaranyaLalitha
      Dear Madam!
      Are you damn serious!
      If so,
      Can't you understand the sarcasm in my post?
      God save you!

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha หลายเดือนก่อน

      @@muniswamis1016
      ok ok I understand now... anyway, their discussion tells one possibility for the vimana construction ...

    • @muniswamis1016
      @muniswamis1016 หลายเดือนก่อน

      @SaranyaLalitha
      அம்மா, இவர்களின் டிஸ்கஷன் என்பது ஐந்து குருடர்கள் யானையை பார்த்தது போலாகும்!
      Anyway, if you are convinced with their analogy, I am in no way a hindrance to you to express your opinion!
      All the best!

    • @muraliv8157
      @muraliv8157 28 วันที่ผ่านมา

      @@SaranyaLalitha enna thkururrukeraai

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 หลายเดือนก่อน +2

    Selva..very logical... Do more research and substantiate your findings for the future generations.
    ...and people may call this doc a dmk man.. yes ..this is a typical of a dmk person, he will glorify all the greatness of our culture but will hit hard on sanatana dharma discrimination...
    Super .... doc & selva...

  • @PRAYANAM-ARIMA
    @PRAYANAM-ARIMA 21 วันที่ผ่านมา +1

    யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், இவர் எடுத்துரைக்கும் கருத்துக்கள் அனைத்தும் தவறானது , என்னுடைய சேனலில் கங்கை கொண்ட சோழபுரத்தின் விமானம் உள் அமைப்பை காட்டியுள்ளேன்.
    There is no logic in his concept

    • @ranganathan6965
      @ranganathan6965 7 วันที่ผ่านมา +2

      சபாஷ் ! பாராட்டுக்கள்.

  • @NameIsNothin
    @NameIsNothin 10 วันที่ผ่านมา

    Ankor Vat and Ankor Thom hv same moats around.

  • @jeyanmi87
    @jeyanmi87 24 วันที่ผ่านมา

    It's a reverse engineering technology
    From the top they constructed to the bottom, by using many numbers of screw jack they lift the 15 floors one by one from top to bottom

  • @SasiKala-hd6zb
    @SasiKala-hd6zb 29 วันที่ผ่านมา

    Sir indha concept ah padama edukkalam copyrights vangidunga thirudida poranga ungal thiramayai

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 29 วันที่ผ่านมา +1

    கருஞ்சட்டைதான் ஆதாரம், உண்மைத் தன்மையை புரிந்துக் கொள்ள.

    • @sselvakumar6276
      @sselvakumar6276 29 วันที่ผ่านมา +1

      Please read the book 9.81 m/sec2 and take the scientific explanation in the book to directly verify at the temple complex sir thanks

    • @sselvakumar6276
      @sselvakumar6276 28 วันที่ผ่านมา +1

      Mr Antony Ralp Nadar.
      Please read the book 9.81m)sec2 The science behind Sikaras journey which deals with the basic physics what your studied plus one plus two. Still you have any doubts for any clarifications please don't hesitate to ask. Thank you for all your comments.

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar 28 วันที่ผ่านมา +1

      @@sselvakumar6276 நீங்கள் தமிழ் குடியில் பிறந்தவரா? இல்லாவிட்டால் தெலுங்கு குடியில் பிறந்தவரா?
      இதை நான் தெரிந்துக் கொள்ளலாமா?

    • @sselvakumar6276
      @sselvakumar6276 27 วันที่ผ่านมา +1

      Whether Thelugu or Tamil not the issue .here . It is the science which should be useful across the world irrespective any race or caste or region pl

  • @SasiKala-hd6zb
    @SasiKala-hd6zb 25 วันที่ผ่านมา

    Next episode podunga

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லும் தத்துவ படி, இன்றைய நவீன உலகத்தில் செய்து காட்ட முடியுமா ??. இந்த எடை கடலில் மிதக்க தான் சாத்தியம். ?!

  • @YNService-s9j
    @YNService-s9j หลายเดือนก่อน +4

    இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், சூரியன் சந்திரன் போன்ற கோள்கள் நவக்கிரகங்களாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம்.
    ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.
    கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
    இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
    கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
    இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
    இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, ஆக்கமும் அழிவும் இல்லாத, தொடக்கமும் முடிவும் இல்லாத, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.

  • @VinothSalim
    @VinothSalim 25 วันที่ผ่านมา

    லிங்கம் உள்ளே எப்படி வைத்தார்கள் ஐயா

    • @sselvakumar6276
      @sselvakumar6276 25 วันที่ผ่านมา

      Pl watch next episode pl

  • @SasiKala-hd6zb
    @SasiKala-hd6zb หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @ashokram8732
    @ashokram8732 หลายเดือนก่อน +1

    Bro, can u make a protype of your theory, summa adichu vidathinga

    • @GovindarajanShanmugam-ss7wn
      @GovindarajanShanmugam-ss7wn หลายเดือนก่อน

      Pl read the book written by this author 9.81 m /sec2 the science behind silharas journey about Tanjore temple research. Then you yourself will make a small prototype and examine and wonder . What you have studied in physics Cholan has already demonstrated with granite stones and the tanjore temple is a Physics lab . Pl read the book and take back your comment

  • @sebastianjayaraj8807
    @sebastianjayaraj8807 หลายเดือนก่อน

    2:00 / 26:56
    கருங்கல்லை மிதக்க வைத்த சோழன்...not at all possible

    • @sselvakumar6276
      @sselvakumar6276 หลายเดือนก่อน

      Pl read the book titled 9.81m/sec2 The Science behind Sikhara’s journey before any conclusion from your side

  • @krishnan3
    @krishnan3 หลายเดือนก่อน +2

    Not able to believe 😪

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b หลายเดือนก่อน

    தஞ்சாவூர் மாவட்டம் களி மண் பூமி அல்ல வண்டல் மண் பூமி,
    தஞ்சை நகரம் தொடங்கி வல்லம் செங்கிப்பட்டி வரையும் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை வரை செம்மண் பூமி,இதில் த‌ஞ்சை நகரம் முதல் வல்லம் வரை கிராவல் என்று சொல்லப்படும் செம் பாறைகள் , கருங்கல்லுக்கு அடுத்த நிலை,நகருக்கு மிக அருகே உள்ள கரந்தை திட்டை பகுதிகள் வண்டல்மண்,,,அடித்தளம் கூட அதிகம் இல்லை,

    • @jinnahsyedibrahim8400
      @jinnahsyedibrahim8400 หลายเดือนก่อน

      தஞ்சை மண் வகை குறித்து தங்கள் கருத்து மிகச் சரி. தஞ்சையும் அதன் தெற்கில் , புதுக்கோட்டை, திருமயம், காரைக்குடி வரை செம்மண் மற்றும் செம்மண் சரளை தான்.

    • @kavibala9853
      @kavibala9853 หลายเดือนก่อน

      ​@@jinnahsyedibrahim8400எத்தனை அடி தோண்டி பார்த்தீர்கள்

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 หลายเดือนก่อน

    அருமையீனதகவல்பெரெம்அபாலும்பலபேரின்வீடுகளில்புத்தகங்ள்இரெந்ததெ👌👌👌🙌💛💚💙💯