Poovulagu
Poovulagu
  • 1 574
  • 951 065
Unchartered Territory-யில் மனித இனம்! | Poovulagin Nanbargal Sundarrajan | Poovulagu
#extinction #agriculture #temperature #tamil #climatechange #science #humanity #globalwarming
மனித இனமே கண்டிடாத வெப்பநிலை தற்பொழுது இருக்கின்றது. Humanity is in Uncharterd territory! - கோ. சுந்தர்ராஜன்
தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க ஓர் முயற்சி.
An effort to create a comprehensive understanding of major environmental and nature conservation issues facing Tamil Nadu.
Water Resources:
- Depletion of groundwater levels
- Pollution of major rivers like Cauvery, Palar, and Cooum
- Water scarcity in urban areas, particularly Chennai
- Interstate water disputes affecting ecological flow
Coastal Issues:
- Erosion of coastline
- Threat to mangrove ecosystems
- Impact on marine biodiversity
- Vulnerability to sea-level rise due to climate change
Forest Conservation:
- Deforestation and habitat fragmentation
- Human-wildlife conflict in Western Ghats
- Protection of endangered species like tigers and elephants
- Preservation of native plant species
Urban Environmental Challenges:
- Air pollution in major cities
- Solid waste management issues
- Rapid urbanization affecting green spaces
- Urban heat island effect
Agricultural Impacts:
- Soil degradation
- Chemical pesticide pollution
- Loss of traditional crop varieties
- Impact of changing rainfall patterns
Industrial Pollution:
- Industrial effluent discharge
- Air quality issues near industrial zones
- Hazardous waste management
- Groundwater contamination
Follow us on:
TH-cam: youtube.com/@poovulagu
Facebook: poovulagudotorg
Instagram: poovulagin_nanbargal
Threads: www.threads.net/@poovulagin_nanbargal
Twitter: poovulagu
Facebook Group: groups/Poovulagu
มุมมอง: 3 172

วีดีโอ

ADANI COAL SCAM! | வழக்கறிஞர். வெற்றிச்செல்வன் | Poovulagu
มุมมอง 1.2K7 ชั่วโมงที่ผ่านมา
#adani #adanigroup #coal #coalmining #scam #modi #adanipower அதானியின் நிலக்கரி மோசடி ஊழல் அம்பலம். ஒரு கிலோகிராமுக்கு 3,500 கலோரி திறனுடைய நிலக்கரியை, 6000 கலோரி திறனுடையதாகக் கூறி தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அதானி நிறுவனம் 2014ல் விற்றிருபதற்கான ஆதாரங்களை OCCRP வெளியிட்டுள்ளது. தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவ...
நோய்களை அதிகரிக்கிறதா ECOLOGY CRISIS! | Dr. Sivaraman | Poovulagu
มุมมอง 2K9 ชั่วโมงที่ผ่านมา
#health #ecology #environment #crisis #food 85% மருத்துவ உலகில் சூழலியல் தாக்கம் தான் நோய்களுக்கு காரணமாக குறிப்பிடுகிறார்கள். மக்களின் உணவு முறைகளை அதிகமாக தீர்மானிப்பது பெரிய நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தான்! - மருத்துவர்.சிவராமன் மாநில திட்டக்குழு உறுப்பினர் தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க ஓர் முயற...
Madurai அரிட்டாபட்டியில் Tungsten சுரங்கம், அழிக்க வரும் வேதாந்தா நிறுவனம் | Poovulagu
มุมมอง 11K12 ชั่วโมงที่ผ่านมา
#tungsten #hazardouswaste #savetamilnadu தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க ஓர் முயற்சி. An effort to create a comprehensive understanding of major environmental and nature conservation issues facing Tamil Nadu. Water Resources: - Depletion of groundwater levels - Pollution of major rivers like Cauvery, Palar, an...
Corporate-க்கு நீர்நிலைகளை தாரைவார்க்கும் Land Consolidation Act!| நீதியரசர்.ஹரி பரந்தாமன்|Poovulagu
มุมมอง 1.1K14 ชั่วโมงที่ผ่านมา
#land #agriculture #réservoir #india #tamil Corporate-க்கு நீர்நிலைகளை தாரைவார்க்கும் நிலஒருங்கிணைப்புச் சட்டத்தின் அடிப்படை தகவல்களை கூறுகிறது இந்தக் காணொளி. தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க ஓர் முயற்சி. An effort to create a comprehensive understanding of major environmental and nature conservation issues fac...
Fortified Foods எச்சரிக்கை வாசகங்களை நீக்கும் ஒன்றிய அரசு! | #fortifiedrice | Poovulagu
มุมมอง 8K19 ชั่วโมงที่ผ่านมา
#rice #food #fortifiedrice #fortification #fortifiedfood #indianfood #health #healthcare #poovulaginnanbargal Fortified Rice: A Threat to India's Health & Food Diversity? What’s Happening? Fortified Rice; People are lab rats? | Prabhakaran Veera Arasu | Poovulagu : th-cam.com/video/Zmd37B6RU8s/w-d-xo.html Fortified Milk- ரசாயனம் கலக்கப்பட்ட பால்? | Poovulagu : th-cam.com/video/ICtbYromdEI/w-d-x...
Online வர்த்தகத்தால் அதிகரிக்கும் Waste! | Professor Dr. Jangarajan | Poovulagu
มุมมอง 2.9Kวันที่ผ่านมา
Online வர்த்தகத்தால் அதிகரிக்கும் Waste! | Professor Dr. Jangarajan | Poovulagu
Ecology Vs Economy! | Professor. Sultan Ismail | Poovulagu
มุมมอง 4.9Kวันที่ผ่านมา
Ecology Vs Economy! | Professor. Sultan Ismail | Poovulagu
Climate Change is an Existential Crisis! | Poovulagin Nanbargal Sundarrajan | Poovulagu
มุมมอง 1.3Kวันที่ผ่านมา
Climate Change is an Existential Crisis! | Poovulagin Nanbargal Sundarrajan | Poovulagu
Atmospheric Collapse, Ground water குறைவு, எதிர்காலம் என்னவாகும்? | Professor Jangarajan | Poovulagu
มุมมอง 2.6K14 วันที่ผ่านมา
Atmospheric Collapse, Ground water குறைவு, எதிர்காலம் என்னவாகும்? | Professor Jangarajan | Poovulagu
நெல்லையில் நடந்த மாணவர் பேரணி | Declare Climate Emergency | #Declare_Climate_Emergency | Poovulagu
มุมมอง 25914 วันที่ผ่านมา
நெல்லையில் நடந்த மாணவர் பேரணி | Declare Climate Emergency | #Declare_Climate_Emergency | Poovulagu
Genetically modified food, அறிவியலும்! ஆபத்துக்களும்!! | Professor Dr. Sultan Ismail | Poovulagu
มุมมอง 35K21 วันที่ผ่านมา
Genetically modified food, அறிவியலும்! ஆபத்துக்களும்!! | Professor Dr. Sultan Ismail | Poovulagu
Crackers வெடிப்பது நமது கலாச்சாரமா? #annamalai #airpollution | மு.வெற்றிச்செல்வன் | Poovulagu
มุมมอง 1K21 วันที่ผ่านมา
Crackers வெடிப்பது நமது கலாச்சாரமா? #annamalai #airpollution | மு.வெற்றிச்செல்வன் | Poovulagu
Crackers are Injurious to Lungs! - நுரையீரலை பாதிக்கும் பட்டாசுகள்! | Diwali Crackers | Poovulagu
มุมมอง 63928 วันที่ผ่านมา
Crackers are Injurious to Lungs! - நுரையீரலை பாதிக்கும் பட்டாசுகள்! | Diwali Crackers | Poovulagu
Top Soil உருவாவது எப்படி? pH value என்றால் என்ன? | பேராசிரியர். சுல்தான் இஸ்மாயில் | Poovulagu
มุมมอง 30Kหลายเดือนก่อน
Top Soil உருவாவது எப்படி? pH value என்றால் என்ன? | பேராசிரியர். சுல்தான் இஸ்மாயில் | Poovulagu
பெண்களை அதிகம் பாதிக்கும் Global Warming! #waterwives | Journalist Kavitha Muralidharan | Poovulagu
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
பெண்களை அதிகம் பாதிக்கும் Global Warming! #waterwives | Journalist Kavitha Muralidharan | Poovulagu
சென்னையில் கரை ஒதுங்கிய BLUE DRAGONS; CLIMATE CHANGE காரணமா? | Poovulagu
มุมมอง 771หลายเดือนก่อน
சென்னையில் கரை ஒதுங்கிய BLUE DRAGONS; CLIMATE CHANGE காரணமா? | Poovulagu
பாலையாகும் காவிரி டெல்டா; தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும்! | கொளத்தூர் மணி | Poovulagu
มุมมอง 312หลายเดือนก่อน
பாலையாகும் காவிரி டெல்டா; தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும்! | கொளத்தூர் மணி | Poovulagu
ஹைட்ரோகார்பன் அபாயம்; அகதிகளாகும் டெல்டா விவசாயிகள்! | பேராசிரியர் த. ஜெயராமன் | Poovulagu
มุมมอง 222หลายเดือนก่อน
ஹைட்ரோகார்பன் அபாயம்; அகதிகளாகும் டெல்டா விவசாயிகள்! | பேராசிரியர் த. ஜெயராமன் | Poovulagu
பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த காலநிலை பள்ளி - ஓர் முன்னோட்டம்!! | Poovulagu
มุมมอง 883หลายเดือนก่อน
பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த காலநிலை பள்ளி - ஓர் முன்னோட்டம்!! | Poovulagu
மீத்தேன் எதிர்ப்பு இயக்கம்! சூழலுக்கான முன்னோடி போராட்டம்...| வழக்கறிஞர். வெற்றிச்செல்வன்| Poovulagu
มุมมอง 248หลายเดือนก่อน
மீத்தேன் எதிர்ப்பு இயக்கம்! சூழலுக்கான முன்னோடி போராட்டம்...| வழக்கறிஞர். வெற்றிச்செல்வன்| Poovulagu
SAMSUNG விரும்புவது என்ன? Cheap Labour, Cheap Resource! | Poovulagu
มุมมอง 4.8Kหลายเดือนก่อน
SAMSUNG விரும்புவது என்ன? Cheap Labour, Cheap Resource! | Poovulagu
Chennai Air Show நிகழ்வில் உயிரைப் பறித்த வெப்பம் | Poovulagu
มุมมอง 632หลายเดือนก่อน
Chennai Air Show நிகழ்வில் உயிரைப் பறித்த வெப்பம் | Poovulagu
சூழலியல் பார்வையில் போர்! | War | Poovulagu
มุมมอง 483หลายเดือนก่อน
சூழலியல் பார்வையில் போர்! | War | Poovulagu
இயற்கை இல்லாம நாம இல்ல! | தெருக்குரல் அறிவு | Poovulagu
มุมมอง 290หลายเดือนก่อน
இயற்கை இல்லாம நாம இல்ல! | தெருக்குரல் அறிவு | Poovulagu
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்! | #kanyakumari | Poovulagu
มุมมอง 5852 หลายเดือนก่อน
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்! | #kanyakumari | Poovulagu
மூழ்கும் கடலோர நகரங்கள்! | SEA LEVEL RISE | Poovulagu
มุมมอง 1.2K2 หลายเดือนก่อน
மூழ்கும் கடலோர நகரங்கள்! | SEA LEVEL RISE | Poovulagu
கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு - இது மட்டும் தான் பெரியாரா? வழக்கறிஞர்.மு.வெற்றிச்செல்வன்
มุมมอง 3642 หลายเดือนก่อน
கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு - இது மட்டும் தான் பெரியாரா? வழக்கறிஞர்.மு.வெற்றிச்செல்வன்
ஒரு நாடு! ஒரே Clearance! | வழக்கறிஞர். வெற்றிச்செல்வன் | Poovulagu
มุมมอง 5222 หลายเดือนก่อน
ஒரு நாடு! ஒரே Clearance! | வழக்கறிஞர். வெற்றிச்செல்வன் | Poovulagu
அதிகரிக்கும்CLIMATE REFUGEES... | Part 2 | பிரபாகரன் வீரஅரசு | Poovulagu
มุมมอง 9303 หลายเดือนก่อน
அதிகரிக்கும்CLIMATE REFUGEES... | Part 2 | பிரபாகரன் வீரஅரசு | Poovulagu

ความคิดเห็น

  • @anandancomstar
    @anandancomstar 6 ชั่วโมงที่ผ่านมา

    Excellent uruttu

  • @satchin5724
    @satchin5724 7 ชั่วโมงที่ผ่านมา

    This is old story my dear.

  • @pleasantways
    @pleasantways 10 ชั่วโมงที่ผ่านมา

    தடுத்து நிறுத்துங்க

  • @shafi.j
    @shafi.j 13 ชั่วโมงที่ผ่านมา

    Tax system

  • @karthikeyanthangam9260
    @karthikeyanthangam9260 14 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு தெரிஞ்சு நீங்களும் ஒரு பத்து வருஷமா கத்தி கொண்டு தான் இருக்கீங்க. Yevlo பெரிய மாறுதல் இங்கே நடந்து உள்ளது என்று தெரியவில்லை. பெரும்பான்மை சமூகம் இன்னும் இதை உணரும் என்று தோணவில்லை. கார்பொரேட் target செட் பண்ணி நிறைய கார் விக்கா முடியலெண்ணு கவலை படுரான்.புதுசு புதுசா release பண்றனுக. நம்மாழ்வார் சொன்ன ஒரு அருமையான வாசகம். இயற்கையில் இருந்து எவன் ஒருவன் குறைவாக நுகர்கிரானோ அவனே போற்ற தகுந்தவன் என்று. இங்கே அப்படி மாற்றம் எல்லாம் வரும் என்பது சாத்தியம் அற்றது. ஆறாவது பேர் அழிவு உறுதி. யார் பிழைத்து கிடக்கிறோம் என்பது மட்டும் தான் கேள்வி.

  • @deva6486
    @deva6486 14 ชั่วโมงที่ผ่านมา

    Chennai near equator so it is automatically have hot climate

  • @deva6486
    @deva6486 14 ชั่วโมงที่ผ่านมา

    54% rain fed agriculuture

  • @deva6486
    @deva6486 15 ชั่วโมงที่ผ่านมา

    Last 10000 years ,first time the earth registered more than 1 degree celsius

  • @elayarajaraja3159
    @elayarajaraja3159 15 ชั่วโมงที่ผ่านมา

    நாடு அவனுடையது புரியுதுங்களா அதுக்கு நம்ம ஒன்னும் பண்ண முடியாது ஏன்னா மக்கள் ஓட்டு போட்டு உட்கார வைத்திருக்கிறீர்கள்? அவன் சொன்னது நீங்க கேட்டது ஆகணும் யார் வந்தாலும் அதை தடுத்து நிறுத்த முடியாது மாநில அரசே கேட்டதா ஆகணும் என்ன அவன் வேலை ஆரம்பிச்சானா பலபேர் போராட்டம் பண்ணுவாங்க பல உயிர் போகும் அதான் கண்டுக்கவே மாட்டான் எப்படி இந்த மண் மக்களுக்கு சொந்தம் என்று எப்படி சொல்ல முடியும் இந்த நாடு வீடு அவனுடையது தண்ணிக்கு வரி கட்டுறிங்க வீட்டுக்கு வரி கட்டுறிங்க இடத்துக்கு வரி கட்டுறிங்க அப்ப அவனுக்குத்தானே நாடு சொந்தம் ஏன் மூணு வருட காலமாக அதை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் எப்படி விட்டார்கள் உள்ளூர் மக்கள் கேட்டாக்க மாவட்ட ஆட்சியரும் தெரியவில்லை என்கிறார் கவுன்சிலர் தாசில்தரும் தெரியவில்லை என்கிறார் இதே போல நம்ம ஊர்க்காரன் வந்து ஒரு ஓரமாக குடிசை போட்டால் உடனே வந்து விடுவார்களே நம்ம ஊருக்காரன் நம்ம நிலத்த அனுபவிக்காம எவனோ வந்து வெட்டி எடுத்துக்கொண்டு போகிறான் வருபவனை தடுத்து நிறுத்த முடியாது எவனாய் இருந்தாலும் சரி

  • @m.mariappan8663
    @m.mariappan8663 16 ชั่วโมงที่ผ่านมา

    The same fly ash or organic matter from NLC used for agri use.please explain whether it is good or bad.

  • @Ezhilarasan-z7n
    @Ezhilarasan-z7n 16 ชั่วโมงที่ผ่านมา

    Naama seji tapuku namaku dhantanai

  • @Ezhilarasan-z7n
    @Ezhilarasan-z7n 16 ชั่วโมงที่ผ่านมา

    Anna bomi alijiduma Ila namadha alijiduvum

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 17 ชั่วโมงที่ผ่านมา

    டாய் ......

  • @iamfinallypaying-nr5xw
    @iamfinallypaying-nr5xw 17 ชั่วโมงที่ผ่านมา

    Onna sagalam onna sagalam onna sagalam ❤

  • @paradesiaralan
    @paradesiaralan 18 ชั่วโมงที่ผ่านมา

    ஆற்றில், கடலில் கண்டதை எல்லாம் கலப்பார்கள்... இயற்கையை அழிப்பார்கள் எல்லா கொடுமைகளையும் செய்வார்கள்... கேட்டா... Global warming புவி வெப்பமடைதல்

  • @paradesiaralan
    @paradesiaralan 18 ชั่วโมงที่ผ่านมา

    Nature will fool you people wait and see...

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 วันที่ผ่านมา

    Hindanberg report vathappavey Modi RSS sangikal Hindenburgai arattavum mirattavum sechi athai appadiye amikkitanga

  • @shri9933
    @shri9933 วันที่ผ่านมา

    But I couldn’t understand, here is infertility is a problem,

    • @saravanakrsna
      @saravanakrsna 17 ชั่วโมงที่ผ่านมา

      Healthy food and health mind is lost nowadays, so infertility is a major problem nowadays..

    • @saravanakrsna
      @saravanakrsna 17 ชั่วโมงที่ผ่านมา

      Do u chant hare Krishna..

  • @mytrades3241
    @mytrades3241 วันที่ผ่านมา

    பணம் முதலீடு செய்தால்... வளர்ச்சி இருக்க வேண்டும்.. பங்கு சந்தை முதலீடு லாபம் கிடைக்கும் வகையில் வளர்ச்சி வேண்டும்.. வங்கியில் வைப்பு தொகை க்கு வட்டி வடிவத்தில் வளர்ச்சி வேண்டும்... ஆனால் வெப்பநிலை மட்டும் வளர்ச்சி அடையக் கூடாதா???? மரங்களை எல்லாம் வளர்ச்சி என்று சொல்லி வெட்டும் போது... அழிவு மட்டும் வளர்ச்சி அடையக் கூடாதா...

    • @saravanakrsna
      @saravanakrsna 17 ชั่วโมงที่ผ่านมา

      Correct bro

  • @mytrades3241
    @mytrades3241 วันที่ผ่านมา

    இதுதான் வளர்ச்சி.. 😂😂

  • @VenkatVaradharaj
    @VenkatVaradharaj วันที่ผ่านมา

    thirundhafha jenmangal manila,madhiya arasugal.

  • @sundarsundar5327
    @sundarsundar5327 วันที่ผ่านมา

    செறிவூட்டபட்ட அரிசியை முதன்முதலில் ஏற்றுகொண்டு மக்களுக்கு வழங்கும் முதல் மாநிலம் நம்மதிராவிடமாடல் அரசு

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 วันที่ผ่านมา

    விழிப்புணர்வு உரை என்று பாராட்டிவிட்டு செல்வோம். அதற்கு மேல் ஏதாவது நடக்குமா? நடந்தால் மகிழ்ச்சி.

  • @vigneshravi3399
    @vigneshravi3399 วันที่ผ่านมา

    Ean vijayanagar aatchi ungaluku makkal aatchiya??!! Korai solrathu na ungaluku tamil manargal ah solla thikum. Telegu mannara la punithargal aaduvanga....

  • @Kuppasy
    @Kuppasy วันที่ผ่านมา

    விடக்கூடாது.

  • @அமுதா1008
    @அமுதா1008 วันที่ผ่านมา

    ஒன்றிய அரசு என பேசுகிறீர்களே, திராவிடத்தின் மறு உருவங்கள் நீங்கள். நீங்கள் இயற்கை காக்கப்பட வேண்டும் என திராவிடத்தோடு கைக்கோர்த்து செய்வது அட்டூழியத்தின் உச்சம். மதுரை பொது மக்களே இவர்களை துளியும் நம்பாதீர்கள் காசுக்காக எதையும், எதையும் செய்யும் கொலை பாதக கூட்டத்தின் ஒரு அங்கம். இவர்களை நம்பினால் தெருவும் திண்ணையுமா அம்போன்னு நடு ரோட்டில் நிற்க வேண்டும். உங்கள் கிராமத்தை காக்க நல்லவர்களோடு இணையுங்கள். ஏனெனில் நானும் உங்களை போன்று இந்த அமைப்பையும், பியுஸ் மானுசையும் கடவுள் என உயர்வாக கருதி இருந்தேன். சமீபமாகத் தான், இவர்கள் பணத்திற்கு பேயாய் அழையும் பாதக கூட்டம் எனத் தெரியவந்தது.

  • @அமுதா1008
    @அமுதா1008 วันที่ผ่านมา

    (பூவலகு )காங்கிரஸ் MP வெங்கடேசன் அவர்களின் வாழ்வியல் முறையோ மிக மோசமானது ஆனால் எழுதிய வேள் பாரி - ல் அற வழியில் நின்ற பாரி, எப்பேற்பட்ட முரண். அவரின் கதை மட்டும் அறம் பேசும், இவர் வாழ்வில் மட்டும் அப்படி நடத்துக் கொள்ளமாட்டார். ஆனால் மற்றவர்கள் செய்யும் அறத்தை புறம் பேசுவார் .இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் செம்பு சார்ந்து எதுவும் வாங்குவதில்லையா, வாங்க போவதும் இல்லையா, இறக்குமதி செய்தால் அந்த நாட்டின் வளம் மட்டும் சுரண்டப்படலாமா? அவர்களுக்கு நம் பணம் போகலாமா? இங்கு நாடகமாடுபவர்களுக்கு கிராமம் எல்லாம் முக்கியமல்ல, அவர்களின் மேலிடம் (தமிழ்நாடு வழியாக இந்திய வளர்ச்சியை தடுக்கும் வெளிநாடு தான் அது) என்ன சொல்கிறதோ அதை தான் செய்கிறார்கள் பணத்திற்காக.இயற்கைப் பற்றிய உயரிய நோக்கம் துளியும் இல்லவே இல்லை சத்தியமாக. இருந்தால் ஏரிகளை ஆக்கிரமித்து இப்பொழுதும் வீட்டுமனைகள் இந்த ஆட்சியால் நடைபெறுகிறது காஞ்சிபுரம் to வாலாஜாபாத் வழியில் தட்டிக் கேட்டீர்களா. தலைவாசல் to கள்ளக்குறிச்சி main சாலையில் ஒரு மலை அந்நாடும் சுரண்டப்பட்டு வருகிறது தடுத்தீர்களா. உங்கள் நோக்கமே ஒன்றுப்பட்ட இந்தியா இருக்கக்கூடாது என திளைக்கும் கூட்டத்திற்கு விலை போனது அவர்கள் செயல் நிறைவேற நீங்கள் கையில் எடுத்துக் கொள்கை தான் இந்த நண்பர்கள் வேடம். இந்தியாவை சுற்றி சுற்றி இருக்கும் எதிரிகள் உங்களுக்கு நண்பர்களாகத்தானே உள்ளனர். தமிழக மக்களை ஏமாற்றி வருகிறீர்கள் இயற்கை காக்கும் போராளி என்று. உங்களால் தமிழக மக்களும் இயற்கை வளங்களும் அழியாமல் இருந்தால் சரிதான்.அதுதான் எங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம். காசுக்காக தாய்மண்ணையே அழிக்கவும் செய்வீர்கள்.

  • @zahirhussains5816
    @zahirhussains5816 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @shankmr5899
    @shankmr5899 2 วันที่ผ่านมา

    Low output. Not required this mine. But, damage. High side effect. No big profit to govt & peoples. So archeological heritage site. Also forest birds & animals livings area. History & epigraphical site also. Only worst govt only make this worst decision.

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 2 วันที่ผ่านมา

    தேச துரோகிகளின் கூடாரம் தமிழ்நாடு. அந்நிய கைக்கூலிகளின் தேசம் தமிழ்நாடு

  • @CLOWNMEDIACORPORATION
    @CLOWNMEDIACORPORATION 2 วันที่ผ่านมา

    பத்து வருசமா அய்வு அறிக்கை பன்னி சொல்றிங்க னா... கட்டிங் வங்கிட்டு இப்ப வந்து சொல்லிடலாம்... இதுக்கு 10 வருசம் வய்தா வங்கி காலத்த ஒட்டிலாம்

  • @mkjig
    @mkjig 2 วันที่ผ่านมา

    மக்களைக் கொல்ல அவர்கள் உணவில் விஷத்தைக்கலப்நதே RSS சின் நல்ல திட்டம்.

  • @mkjig
    @mkjig 2 วันที่ผ่านมา

    மக்களைக் கொல்ல RSS எப்பவோ திட்டம் தீட்டிவிட்டது.

  • @smilesunil1989
    @smilesunil1989 2 วันที่ผ่านมา

    திராவிட பொய் பிரச்சார ஊடகங்களே உங்களுக்கு மக்களின் மீது அக்கறை இருந்தால் நீங்கள் வழக்கு தொடரவும் அதை விட்டுக் கொண்டு மக்களிடம் பொய்யான செய்திகளை பரப்பி விட்டு பாஜகவின் மீது வெறுப்பை பரப்பாதீர்கள் திமுக எனும் தீமையை பற்றி பேச திராணி இல்லாத கூட்டமே

  • @satheeskumarbalasubramania2293
    @satheeskumarbalasubramania2293 2 วันที่ผ่านมา

    DMK vaallka vaallarrka,,,,,,,,

  • @SenthilKumar-w1v
    @SenthilKumar-w1v 2 วันที่ผ่านมา

    அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள வளங்களை வெட்டி எடுக்காமல் ஏமாந்த ஏமாறும் நாடுகளை மிரட்டி, பணிய வைத்து வளங்களை கொள்ளையடித்து கொண்டு போக துடிக்கிறார்கள். அரசு இதற்கு ஒத்து கொள்ள கூடாது. மக்கள் நலமே ஒரு நாட்டின் வளம். கார்பரேட் நிறுவனங்கள் அரசை பணிய வைக்க முயற்சிக்கிறது. அது தமிழ்நாட்டு மக்களிடம் நடக்காது. பலிக்காது.

  • @banuduraielavarasan3558
    @banuduraielavarasan3558 2 วันที่ผ่านมา

    Avanga pondatti ellam vera orutthan kitta vittu than ithellam panranga pola.

  • @LawraLawra-tr9kh
    @LawraLawra-tr9kh 2 วันที่ผ่านมา

    என்னுடைய ஊரிலிருந்த இது போன்ற மலையை ஆதிமுக , திமுக கட்சியினர் உடைத்து விட்டார்கள் அந்த மலையை உடைப்பதற்கு முன்பு அதில் விழும் மழை நீர் அனைத்தும் உடனடியாக கிலோ இருக்கும் கண்மாயில் சென்று விடும் அந்த மழை நீரை பயன்படுத்தி ஒரு 100 ஏக்கர் நிலம் விவசாயம் நடைபெறுகிறது கடந்த 25 ஆண்டுகள் அந்த மலையை சரிபாதியாக உடைத்து விட்டார்கள் தற்போது அதில் விழும் மழை நீர் கண்மாய்க்கு வருவதில்லை முன்பு ஒரு நாள் மழைக்கு நிறைந்த கண்மாயில் இன்று பாசனத்திற்கு ஏற்ற அளவில் நீரின்றி அனைத்து நிலமும் சும்மா இருக்கு ஆழ்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு போனதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது மக்கள் அனைவரும் அருகில் உள்ள நகரங்களில் குடியேறினர் ஆண்கள் பலரும் அயல்நாட்டு வேலைக்கு சென்று விட்டார்கள் தற்போது சில முதியோர் மட்டும் வாழ்கின்றனர் ஒவ்வொரு நாளும் எனது சிறு வயதில் நான் பார்த்த அந்த ஊர் ஞாபகம் வந்தது பொகும் மிகுந்த வலியுடன் கூறுகின்றேன் தயவு செய்து இதுபோன்ற திட்டங்களை அரசு கைவிட வேண்டும் சமுதாய மாற்றம் இன்றி அரசியல் மாற்றம் நிகழாது

  • @RazinRayifa
    @RazinRayifa 2 วันที่ผ่านมา

    Alhamdulillah

  • @thomasj9029
    @thomasj9029 2 วันที่ผ่านมา

    பட்டை தீட்டாத அரிசி தரலாமே, ...

  • @msg1956
    @msg1956 2 วันที่ผ่านมา

    Adani has definitely cheated everyone in the coal scam. Need to expedite the case..Our courts have to expedite the trial..

  • @malaiprasanna8179
    @malaiprasanna8179 2 วันที่ผ่านมา

    தம்பி இங்க வந்து பாருங்க மதுரைக்காரன் யாருன்னு தெரியும் குறிப்பா மேலூர் தாலுகா யார் என்று காட்டுவோம்

    • @karuppasamym9783
      @karuppasamym9783 17 ชั่วโมงที่ผ่านมา

      Erganave PRP malaiya vetti alichappa enna pudungittu irunthinga mr ...

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 วันที่ผ่านมา

    தப்பும் தவறுகளும் செய்துவிட்டு அதைப்பற்றி பயமுறுத்துவது மனித இனம் மட்டுமே.........

  • @kumaravel5791
    @kumaravel5791 2 วันที่ผ่านมา

    இது ஆரம்பம்...

  • @suthanaria242
    @suthanaria242 2 วันที่ผ่านมา

    There are forces involved from Canada broken entry employees of forces around 2014 after developing After 2018 in the world to party wars one is adani forces other one is Muslims

  • @ஓம்நமச்சிவாய-ம5த
    @ஓம்நமச்சிவாய-ம5த 3 วันที่ผ่านมา

    th-cam.com/video/2OsD9d44Mps/w-d-xo.htmlsi=g01MQqIlyiKFBZPH

  • @NiroshanCHANTHIRA
    @NiroshanCHANTHIRA 3 วันที่ผ่านมา

    தமிழ் நாடு அழிக்கப்படுகிறது

  • @malarvizhimohan4375
    @malarvizhimohan4375 3 วันที่ผ่านมา

    மூளை வளர்ச்சி இல்லாத சங்கிங்க

  • @geethapriya5664
    @geethapriya5664 3 วันที่ผ่านมา

    Vedanda niruvanadthin patheivu ennai radthu seinga arasangameaaaa.......madurai mattummavathu kakkapadum