எனக்கு தெரிஞ்சு நீங்களும் ஒரு பத்து வருஷமா கத்தி கொண்டு தான் இருக்கீங்க. Yevlo பெரிய மாறுதல் இங்கே நடந்து உள்ளது என்று தெரியவில்லை. பெரும்பான்மை சமூகம் இன்னும் இதை உணரும் என்று தோணவில்லை. கார்பொரேட் target செட் பண்ணி நிறைய கார் விக்கா முடியலெண்ணு கவலை படுரான்.புதுசு புதுசா release பண்றனுக. நம்மாழ்வார் சொன்ன ஒரு அருமையான வாசகம். இயற்கையில் இருந்து எவன் ஒருவன் குறைவாக நுகர்கிரானோ அவனே போற்ற தகுந்தவன் என்று. இங்கே அப்படி மாற்றம் எல்லாம் வரும் என்பது சாத்தியம் அற்றது. ஆறாவது பேர் அழிவு உறுதி. யார் பிழைத்து கிடக்கிறோம் என்பது மட்டும் தான் கேள்வி.
பணம் முதலீடு செய்தால்... வளர்ச்சி இருக்க வேண்டும்.. பங்கு சந்தை முதலீடு லாபம் கிடைக்கும் வகையில் வளர்ச்சி வேண்டும்.. வங்கியில் வைப்பு தொகை க்கு வட்டி வடிவத்தில் வளர்ச்சி வேண்டும்... ஆனால் வெப்பநிலை மட்டும் வளர்ச்சி அடையக் கூடாதா???? மரங்களை எல்லாம் வளர்ச்சி என்று சொல்லி வெட்டும் போது... அழிவு மட்டும் வளர்ச்சி அடையக் கூடாதா...
Hi sir, Don't post raw video , kindly edit with aesthetic POV for relevant topics. I am damn serious then only it will reach exponentially to enormous educated fellows.
எனக்கு தெரிஞ்சு நீங்களும் ஒரு பத்து வருஷமா கத்தி கொண்டு தான் இருக்கீங்க. Yevlo பெரிய மாறுதல் இங்கே நடந்து உள்ளது என்று தெரியவில்லை. பெரும்பான்மை சமூகம் இன்னும் இதை உணரும் என்று தோணவில்லை. கார்பொரேட் target செட் பண்ணி நிறைய கார் விக்கா முடியலெண்ணு கவலை படுரான்.புதுசு புதுசா release பண்றனுக. நம்மாழ்வார் சொன்ன ஒரு அருமையான வாசகம். இயற்கையில் இருந்து எவன் ஒருவன் குறைவாக நுகர்கிரானோ அவனே போற்ற தகுந்தவன் என்று. இங்கே அப்படி மாற்றம் எல்லாம் வரும் என்பது சாத்தியம் அற்றது. ஆறாவது பேர் அழிவு உறுதி. யார் பிழைத்து கிடக்கிறோம் என்பது மட்டும் தான் கேள்வி.
Onna sagalam onna sagalam onna sagalam ❤
thirundhafha jenmangal manila,madhiya arasugal.
பணம் முதலீடு செய்தால்... வளர்ச்சி இருக்க வேண்டும்..
பங்கு சந்தை முதலீடு லாபம் கிடைக்கும் வகையில் வளர்ச்சி வேண்டும்..
வங்கியில் வைப்பு தொகை க்கு வட்டி வடிவத்தில் வளர்ச்சி வேண்டும்...
ஆனால் வெப்பநிலை மட்டும் வளர்ச்சி அடையக் கூடாதா????
மரங்களை எல்லாம் வளர்ச்சி என்று சொல்லி வெட்டும் போது... அழிவு மட்டும் வளர்ச்சி அடையக் கூடாதா...
Correct bro
சூழல்சார்ந்த பிரச்சாரம் அதிகமாக இப்போது நடைபெறுகிறது. மாற்றம் வரும் கால தாமதம் ஆகும்.
Anna bomi alijiduma Ila namadha alijiduvum
Chennai near equator so it is automatically have hot climate
இதுதான் வளர்ச்சி.. 😂😂
Last 10000 years ,first time the earth registered more than 1 degree celsius
54% rain fed agriculuture
Naama seji tapuku namaku dhantanai
Hi sir, Don't post raw video , kindly edit with aesthetic POV for relevant topics. I am damn serious then only it will reach exponentially to enormous educated fellows.
Tax system
But I couldn’t understand, here is infertility is a problem,
Healthy food and health mind is lost nowadays, so infertility is a major problem nowadays..
Do u chant hare Krishna..
It's a long term propaganda...Of an illuminati. It is happening in very worse a head.
Environmental conditions is also a cause for infertility .
Nlc , tungsten , jsw should be banned in tamilnadu