பெரியார் பாராட்டிய படம் -Kalaignanathin Payanam|Part -65 | Jayalalithaa | Periyar E.V.Ramasamy |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • பெரியார் பாராட்டிய படம்
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 74

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +3

    கல்லூரி நாட்களில்....கணவன் மனைவி படம் ரிலீஸான போது ரசித்து ரசித்து பார்த்தேன்....MANAGEMENT... ADMINISTRATION...HRD....
    இவையெல்லாம் கலந்த கலவை இந்த படம் பின்னாளில் நான் நிர்வாகத்துக்கு தலைமை பொறுப்பில் வந்தபோது தொழிலாளர்களை கண்ணாடிபாத்திரமாக HANDLE செய்ய எனக்கு பயிற்சி அளித்தபடம்.....தமிழ்நாடு முழுவதும் நான் சிறப்பாக பணியாற்ற என்னை தயார்படுத்திய படம்.இது உங்க கதை என்பது என் 67வயதில்தான் தெரியவருகிறது.... இது MIRACLE......

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 3 ปีที่แล้ว +11

    கணவன் மனைவிதான் மன்னன் கரு ஒன்றுதான். ஆனால் தற்போது ஹீரோ விற்ககு ‌மற்றும் தற்கால சூழ்நிலைக்கேற்ப சிறுது மாற்றம்தான். அருமை சார்.

  • @inthinathan
    @inthinathan 3 ปีที่แล้ว +7

    இப்போது தான் பழைய படங்களை ரசித்துப் பார்க்க முடிகிறது. என்ன அருமை

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 ปีที่แล้ว

    சூப்பராக கதை சொன்னார் ஐயா வாழ்க

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 3 ปีที่แล้ว +2

    மன்னன் பட கதைய விட கணவன் மனைவி கதை செமையா இருக்கு ஐயா 😄😄👌👌

  • @karthikn178
    @karthikn178 2 ปีที่แล้ว

    எவ்வளவு அபத்தமாக உள்ளது இந்த கதை இப்போது பார்த்தால்

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 3 ปีที่แล้ว +6

    இதுல என்ன காமெடி என்றால் ஜெயலலிதா அவர்கள் நடித்த கணவன் மனைவி கதையை ஆட்டைய போட்டு ஜெயலலிதா அவர்களுக்கு எதிராகவே மன்னன் படத்தில் பல வசனங்களை ரஜினி பேசியிருப்பார், 😃😃😃😃😃😃
    நான் நடிச்ச படத்தை தான்டா நி திருடி நடிச்சு எனக்கு எதிரா வசனம் பேசுற என்று ஜெயலலிதா நினைத்திருப்பார் 😃😃😃😃😃😃
    மேலும் ரஜினி என்னது ஜெயலலிதா அவர்கள் நடிச்ச கதையை ஆட்டைய போட்டு அவருக்கு எதிராவே வசனம் பேசிட்டோமே என்று ரஜினி வெக்கி தலை குனிந்திருப்பார்
    நேற்று கணவன் மனைவி படம் பார்த்தேன் அற்புதம், BIG SHOT PARTY SEEN கூட ரஜினி படத்தில் மாற்றப்பட வில்லை இந்த வாசு புண்ணாக்கெல்லாம் சொந்தமா Screen play கூட பன்ன தெரிலைனா என்ன மயிருக்குடா டைரக்ட்டர் னு வரிங்க

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 ปีที่แล้ว +1

    Good script with many twists and turns. Super story with great moral base for முதலாளி வர்க்கம்!

  • @vaithiyanathanthiru8690
    @vaithiyanathanthiru8690 3 ปีที่แล้ว +2

    Super sir you are great thirai pokkisam

  • @vijismartone6931
    @vijismartone6931 3 ปีที่แล้ว +12

    அய்யா...
    இனி கணவன் மனைவி படம் பற்றியோ அல்லது மன்னன் படம் பற்றியோ
    நீங்கள் பேச வேண்டாம் ...
    எனக்கு மனப்பாடமே ஆகிவிட்டது,

    • @keralatalks3721
      @keralatalks3721 3 ปีที่แล้ว

      😂😂👍🤓🤦🤓🤣🤣

  • @nsree13
    @nsree13 2 หลายเดือนก่อน

    Anuraga Aralithu is based on the Kannada novel Anuragada Anthahpura written by H. G. Radhadevi.

  • @ravikumarts8845
    @ravikumarts8845 2 ปีที่แล้ว +1

    இந்த படத்தில் எம். ஜி. ஆர். நடித்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.

  • @rajupoovai
    @rajupoovai 3 ปีที่แล้ว +5

    அருமை அய்யா......
    கதை கேட்க கேக்க ........
    படம் பாக்க தூண்டுதய்யா......

  • @ArunGuhan
    @ArunGuhan 3 ปีที่แล้ว +4

    Thatha video va regular ah paathale podhum epdi kadha solradhunu kathukalaam :)

  • @pulayanen
    @pulayanen 3 ปีที่แล้ว +3

    First time disliking Ayya for the mentioning soriyaan

    • @kokkikumar1705
      @kokkikumar1705 3 ปีที่แล้ว +1

      take it easy bro... i too don't like soriyaan..

    • @pulayanen
      @pulayanen 3 ปีที่แล้ว

      @@venuram1 Caldwell puthiranaa? Angileya Adimayaa? Nee

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    அனுபவம் பேசுகிறது!

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 ปีที่แล้ว +4

    For a while i became grand son....

  • @raspri2000
    @raspri2000 3 ปีที่แล้ว

    அருமை......................அருமை.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว

    1971 முதல் 1977ஜுலைவரை.....உங்க போராட்டங்களை தெரிந்து கொள்ளாமலேயே... நான் உங்கள் படைப்புகளோடு பயணித்தவன் என்பது அதிசயமாகவும்...
    ....சத்தியமாகவும்
    இருக்கிறது....

  • @shankard1505
    @shankard1505 3 ปีที่แล้ว

    செம ஸ்டோரி சூப்பரா இருக்கு சார்

  • @rishichandroo3852
    @rishichandroo3852 3 ปีที่แล้ว +1

    great story......

  • @sankarbala727
    @sankarbala727 3 ปีที่แล้ว

    Super sir🎊☝️

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 3 ปีที่แล้ว

    அருமை

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 ปีที่แล้ว +3

    நீங்கள் சொன்ன கணவன் மனைவி படம் பார்த்தேன் நன்றாக உள்ளது சார் உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது தொடர்க பணி

  • @arajeshwari287
    @arajeshwari287 3 ปีที่แล้ว

    Great story

  • @trajinikanth
    @trajinikanth 3 ปีที่แล้ว

    வேலைக்கு சென்று அதிகம் சம்பாதிக்கும் மனைவி, தாழ்வு மனப்பான்மை கொண்ட கணவனால் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொண்டு நிமிர்ந்து நின்று வெற்றி பெறுவதுதான் சூரியகாந்தி திரைப்படத்தின் கதை. ‘பெண்களுக்கு சமூக விடுதலை வேண்டுமானால் அவர்களுக்கு பொருளாதார விடுதலை வேண்டும்’ என்று குரல் கொடுத்த பெரியார், பெண்ணுரிமையை வலியுறுத்தும் ‘சூரியகாந்தி’ பட விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார் முக்தா சீனிவாசன். பெரியாரை சந்தித்து ‘சூரியகாந்தி’ படத்தின் கதையை சொன்னார். கதையைக் கேட்ட பெரியாருக்கு அது பிடித்துப் போகவே விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் நடந்த விழாவில், ஜெயலலிதா, முத்துராமன், முக்தா சீனிவாசன் உட்பட படத்தில் பங்களிப்பு செய்த கலைஞர்களுக்கு விருது வழங்கி பெருமைப்படுத்தினார் பெரியார். அவர் கலந்து கொண்ட ஒரே சினிமா விழா இதுதான்!

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramoorthy6548
    @sundaramoorthy6548 3 ปีที่แล้ว

    Nice

  • @kamatchinathan6320
    @kamatchinathan6320 3 ปีที่แล้ว

    நான் நாளைக்கு பார்க்கப்போகிறேன்
    கணவன் மனைவி படம் ஐயா!

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 3 ปีที่แล้ว

    ஐயா இந்த கணவன்-மனைவி கதை நல்லா இருக்கு.
    ஒவ்வொரு எபிசொட் ழையும் இதே கதையை திரும்ப திரும்ப சொல்லுங்க

  • @selvans3757
    @selvans3757 11 หลายเดือนก่อน

    ரசனை யா இல்ல இந்த பதிவு

  • @arjunaj6928
    @arjunaj6928 3 ปีที่แล้ว

    கதைய பெண்களை கொத்தடிமை மாதிரி நினைச்சு எழுதிருக்காரு..புருஷன் சொல்றதுக்ககெல்லாம் ஆமாம் சாமி போடனுமாம் பொண்டாட்டி..

  • @sivaraman5528
    @sivaraman5528 3 ปีที่แล้ว

    சூப்பர் அய்யா

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว

    MGRக்கு உயிர் TMS ..ஆனாலும்.....TMS ஐ புகழ்ந்ததில்லை
    எம் ஜியார்......சி.எம்.ஜெ.க்கு இந்த கதை உயிர்.....ஆனாலும்....கலைஞானத்தை புகழ்ந்ததில்லை.ஜெ...இது காலாகாலமாக நடக்கும் கொடுமை...

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 ปีที่แล้ว +2

    Dear Chitra,
    I am very interested in to buy "Nenjam Marapathillai" book but how can i buy that book? May i order on line?

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws 3 ปีที่แล้ว +2

    sir please don't call Jayalalithaa..she is அம்மா to all

    • @kavimaharanrecreation1917
      @kavimaharanrecreation1917 3 ปีที่แล้ว +1

      Avaru vayasuku avangala amma ku solanuma???? Innuma ipdiye adimai ah irupinga cha🤦🏾‍♂🤦🏾‍♂

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 ปีที่แล้ว

      புதியவர்களுக்கு அம்மா.....
      பழையவர்களுக்கு அம்மு...okதானே...

  • @thelivuu9813
    @thelivuu9813 3 ปีที่แล้ว +6

    I am going to unsubscribe the channel, He is not periyar, evera Against India and tamilans.

    • @rajkumarvpost
      @rajkumarvpost 3 ปีที่แล้ว +5

      Agree with you but don't unsubscribe

    • @thelivuu9813
      @thelivuu9813 3 ปีที่แล้ว +6

      @@anand9606 சொறியானுக்கும் மாமாவளவனுக்கும் பிறந்த பீதின்னி பயலே😅😆😁

    • @thelivuu9813
      @thelivuu9813 3 ปีที่แล้ว +3

      @@anand9606 சொறியானுக்கும் மாமாவளவனுக்கும் பிறந்த பீதின்னி பயலே😅😆😁

  • @ruxd6113
    @ruxd6113 3 ปีที่แล้ว +2

    There is no logic in your story. This is called Cinema thanam

    • @kramkumarkrishnasamy770
      @kramkumarkrishnasamy770 3 ปีที่แล้ว +1

      Bro. All cinema got no logic..

    • @ruxd6113
      @ruxd6113 3 ปีที่แล้ว +2

      @@kramkumarkrishnasamy770 யதார்த்தமான பல படங்கள் இருக்கு bro. அந்த காலத்துல குடும்ப கதைகளே எதார்த்தம் இல்லாம இருக்கும். இந்த காலத்துல குடும்ப கதைகள் பெருவாரியாக எதர்தமா தான் எடுக்குறாங்க. Logical விதிமீறல்கள் இருக்காது. மற்றபடி other gandre படங்கள் எல்லாம் உடான்ஸ் தான். எப்படி இருந்தாலும் அந்த காலத்து படங்கள் இப்போ இருக்குற தலைமுறைக்கு பிடிக்காது.

  • @srik006
    @srik006 3 ปีที่แล้ว

    Stupid story.. Demeans woman . Lot of difference with Mannan story

  • @kamalkannan4591
    @kamalkannan4591 3 ปีที่แล้ว +1

    Perusea kadhai sollathaa unvalkaila nadanthathaa sollu

    • @devarajsvu1915
      @devarajsvu1915 3 ปีที่แล้ว

      எல்லா புக்கு 299 ரூபாய் சலுகை விலை எல்லா ஏமாளிகளாக வேலையிலேயே இருக்கிறார்கள் இவர்கள் உயர்ந்த தரமான வாழ்க்கை வாழ்ந்தால் போதும் இதுக்கு ஒரு ஏழையும் ஒத்துழைப்பு ஏழைகள் ஏழையாகவே இருக்க

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 ปีที่แล้ว +1

    கதை நல்லா இல்லை.ஹின்தியில் லாட்லாதான் நல்லா இருன்தது. மேலும் ஸ்ரீதேவி அனில்கபூர் ஜோடி பிரமாதம்.

  • @baranijayapal6151
    @baranijayapal6151 3 ปีที่แล้ว

    கணவன்‌ மனைவி திரைப்படத்திற்கும் மன்னன் படத்திற்கும் உள்ள ஒரே‌ ஒற்றுமை கணவன் தொழிலாளி மனைவி முதலாளி. இந்த ஒற்றை வரியை தவிர மன்னன் படம் முற்றிலும் மாறுபட்ட படைப்பு.
    லயன் ன்னு ஒரு படம் பார்த்தோம். அதை அப்படியே தமிழ் படுத்தினோம் என்று சொன்னீர்கள். அது காப்பியில் வராதா?
    இதே touring talkies ல் எவ்வளவு பிரபலங்கள் பிறரிடம் ஏற்பட்ட மன வருத்தங்களை நாகரீகமாக பதிவு செய்துள்ளார்கள். உங்களுக்கு ஏன்‌அந்த பக்குவம் இல்லை?
    ஒரு‌ அப்பா அம்மா...இரண்டு பிள்ளைகள்..சிறு வயதில் பிரிந்து விடுகிறார்கள்..
    இதை என் கதை என்று யாராவது உரிமை கொண்டாட முடியுமா? அது போல்தான் ஒரு கோயில் இரண்டு பூட்டு என்ற one lineம்.
    அதற்கு 25000 என்பது பெரிய தொகை இல்லையா?
    அந்த படம் வெற்றி பெற்றதால் பலர் உரிமை கொண்டாடுகின்றனர். அதில் நீங்களும் ஒருவர்.
    உங்களுக்கு மைக் தரப்பட்டுள்ளதால் எதை வேண்டுமானாலும் சொல்லி விட்டு போங்கள்....ஆனால் யாரும் எதிர் வினையாற்ற போவதில்லை! ஆனால் நீங்கள் சொல்வதெல்லாமே உண்மையாகிவிடாது?

    • @annapoornasundaram2646
      @annapoornasundaram2646 3 ปีที่แล้ว

      sir you are absolutely right. this is what i was about to tell. he simply blames and defames kamal hassan. Rajini gave him house because he bought him house, that too because he learnt that kalaignanam paid him by selling his wife's jewels. this fellow boosts too much himself

    • @licsekars
      @licsekars 3 ปีที่แล้ว

      ஏனய்யா, அவர்தான் திரும்ப திரும்ப சொல்றாரே கதைக்கரு ஒன்றுதான். கதாநாயகனுக்கு தகுந்த மாதிரி திரைக்தை மாறும் என்று. ஏற்கனவே வந்த படத்தை காட்சிக்கு காட்சி அப்படியே யாராவது எடுப்பார்களா!!. வெளிநாட்டு படத்தை காப்பி அடித்தால் யார் வந்து கேட்பார்கள். மணிரத்னம் அதைத்தானே செய்கிறார். கதாசிரியர் செல்வராஜ் அவர்களின் வீடியோக்களை பாரும். முதல் மரியாதை படத்திற்கான கரு எங்கே கிடைத்தது என சொல்லியிருப்பார்.

    • @Jovian-Gaming
      @Jovian-Gaming 10 หลายเดือนก่อน

      ​@@licsekars ❤

    • @Jovian-Gaming
      @Jovian-Gaming 10 หลายเดือนก่อน

      ❤😂🎉😢😮😅😅😊