'மதுரை வீரன்' படத்தில் எம்.ஜி.ஆருக்கும் தயாரிப்பாளருக்கும் நடந்த போராட்டம்! KALAINGANAM EPISODE 156

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 36

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 ปีที่แล้ว +1

    அருமை .கவி காமாட்சி கலைஞானத்தின் சித்தப்பாதான் காமாட்சி வீட்டிலையே வளர்ந்தவர் கலை ஞானம்

  • @selvaaraj6211
    @selvaaraj6211 3 ปีที่แล้ว +5

    ஆடல் காணீரோ, விளையாடல் காணீரோ, திருவிளையாடல் காணீரோ
    ஆடல் மதுரையில் பாண்டியனாம் என்ற பாட்டை பிரபல கர்நாடக சங்கீத பாடகி எம்.எல். வசந்தகுமாரி அருமையான குரல் வளத்தடன் பாடி சிவபெருமானின் நடன தாண்டவத்தோடு தொடங்கி, பத்மினி அற்புத நடனமாடி, ஆடை அலங்காரம், ஒப்பனை, பின்புற ஓவியக்காட்சிகள் பலே பலே!!! பிட்டிற்கு மண்சுமந்து, நரிகளை பரிகளாக்கி, நான்கு வேதத்தை நாகத்திற்கு உணர்த்தி, மதுரையைப் பற்றிய வீர வரலாற்று படம் என்பதால் மதுரையின் பெருமையை கூறி, கடவுள் நம்பிக்கை அற்ற ஒருவரை கதாநாயகனாக போட்டு படம் எடுத்த அந்த பாட்டையும் படத்தில் சேர்த்து வெற்றி கண்ட படத்தயாரிப்பாளர் லேனா புகழ் ஓங்குக!!! 1990-91- ம் ஆண்டில் இப்படத்தை பார்த்த எனக்கு இந்த விபரம் தெரியாமல் போயிற்று! இதை தெரிவித்த கலைஞானம் அவர்கள் வாழ்க, வளர்க!!! நாள்18.09.2021 சனிக்கிழமை ஸ்ரீபிலவ வருடம் புரட்டாசி 2 மாலை மணி 6.42

  • @naalaitamilagam9339
    @naalaitamilagam9339 ปีที่แล้ว +2

    Sir your one legendary hads of you sir

  • @muthuswamybharadwaj9928
    @muthuswamybharadwaj9928 3 หลายเดือนก่อน

    Thanks for sharing information about NSK, helps the current generation to learn about the glory of Tamil Cinema as well as learn about NSK as a great human being, not just an entertainer. Incidentally I have seen Madurain Veeran several times, the song and dance sequence was the best feature of the movie. I think that this happened in the case of another movie also - Raja Desing, which had an equally impressive song/dance on the Dasavataram.

  • @ramanchandran6685
    @ramanchandran6685 2 ปีที่แล้ว +3

    நல்ல விதமாக விளக்கம் தருகிறீர். 🙏🌹💐

  • @tvviswanathan47
    @tvviswanathan47 3 ปีที่แล้ว +10

    மதுரைவீரன் படத்தில் வந்த அந்த பாடல் " ஆடல் காணீரோ.." ஒரு சிறப்பான பாடல் வரிகளிலும் இசையிலும் அற்புதமானது.பத்மினியின் நடனமும் கண்கொள்ளாக்காட்சி.திருவிளையாடல் நடந்த மதுரையில் இந்த பாடலை சேர்த்தது படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு அளித்தது.எம்ஜிஆர் அப்போது திமுகவில் தீவிர ஈடுபாட்டோடு இருப்பதால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடுமோ என பயந்தார்.அண்ணாத்துரைக்கு அந்த காட்சியை போட்டு காட்டியிருந்தால் அந்த இயல் இசை நாட்டியத்தில் மயங்கி சரி என்றிருப்பார்.எம்ஜிஆர் என்எஸ்கே தலையிட்டால் தலையாட்டும் படி ஆயிற்று.அந்த அளவிற்கு அந்த கால கட்டத்தில் என்எஸ்கே யின் மதிப்பு கொடிகட்டிப் பறந்தது.பாகவதர் படம் கூட என்எஸ்கே காமெடிப் பகுதிக்காக
    படம் ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த காலம்.அதே லேனா செட்டியார் பின்னால் எம்ஜிஆரை வைத்து ராஜா தேசிங்கு எடுத்து பலத்த அடி.
    அப்புறம் எழுந்ததால் தெரியவில்லை.ஒரு கால கட்டத்தில் எம்ஜிஆரை வைத்து படமெடுக்க யாரும் தயாராக இல்லை.தேவருடன் பின்னர் கூட்டணி வைத்து எம்ஜிஆர் மீண்டு எழுந்து வந்தார்.அப்புறம் ஏற்றம் தான்.தேவரிடம் மட்டும் எந்த கண்டிஷனும் எம்ஜிஆர் போட்டதே யில்லை.

    • @ascok889
      @ascok889 3 ปีที่แล้ว +1

      Vishwanathan T v unna maathiri aalungalukku Mgr budikkaathu appuram yen avara bathi thappa beasura unakku bidikkalana MGR beayarai sollaatha ok va

    • @rajusri9922
      @rajusri9922 3 ปีที่แล้ว +1

      raja dhsingu nashtam illai ooty theatre coonoor theatre nalla vasool 1950 il

    • @suharaam1726
      @suharaam1726 3 ปีที่แล้ว

      "ராஜா தேசிங்கு" பிரம்மாண்ட வெற்றியை தொடவில்லை என்றாலும் வசூல்களில் திருப்தியான வெற்றியை பதிவு செய்தது உண்மை... இன்னொன்று... 1954, 1955, 1956ம் வருடங்களிலேயே எம்.ஜி.ஆர்., திரையுலகத்தை ஆளும் மிகுதியான ஆளுமையை அடைந்து விட்டார் எனும் நிதர்சனத்தை ஒத்து கொள்ள வேண்டும்...

    • @nandakumarcheiro
      @nandakumarcheiro 3 ปีที่แล้ว

      MGR's adamency due to which Lena Chettiar came down and died.

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 ปีที่แล้ว +7

    வணக்கம் அய்யா, பிரான்சில் இருந்து அப்துல்,உங்களின் பேச்சும் திரைப்பட வரலாற்றை நீங்கள் சொல்லும் விதமும், அருமையாக உள்ளது. NSK அவர்களின் வரலாற்றை மட்டும் இன்னும் விரிவாக சொல்லுங்களேன், அன்புடன், அப்துல் தயூப், பாரிஸ்

  • @selvakumarselvaaone9765
    @selvakumarselvaaone9765 2 ปีที่แล้ว +2

    Superb 👍🙏

  • @sankarsan3596
    @sankarsan3596 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @govindarajanvellaisamy1809
    @govindarajanvellaisamy1809 ปีที่แล้ว +1

    சாலமன் பாப்பைய்யா குரல் போன்று உள்ளது

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு ஐயா

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว +2

    God bless your family

    • @kmchandrankmchandran9209
      @kmchandrankmchandran9209 2 ปีที่แล้ว

      DEVARIDAMUM THARARUSEITHAVAR AANALDEVAR THAANMARUVAZHYUVA NTHADHU M.G.RUKKU

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 ปีที่แล้ว +3

    Kalaignananan ; you are great brother; you exactly picturised the greatness of MGR and NSK relationship; you are giving the the greatest courtesy of Britain; Priviiviee council that is then Supreme Court at London

  • @rajboy9818
    @rajboy9818 3 ปีที่แล้ว +3

    Good unknown news. NSK was a good hearted man

  • @senthilvel1617
    @senthilvel1617 3 ปีที่แล้ว +3

    Good to hear u sir

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +2

    அனுபவம் பேசுகிறது!

  • @isakki68
    @isakki68 3 ปีที่แล้ว +4

    பயணம் தொடரட்டும் ஐயா....

  • @s57691
    @s57691 ปีที่แล้ว +1

    Laxmikandthan kolai yar seithadu?

  • @meetan-
    @meetan- 3 ปีที่แล้ว +10

    தர்மம் தலை காக்கும் என்பார்கள்.. அது கலைவாணர் முலம் நிரூபணம் ஆகி உள்ளது.. ஆகவே நாமும் தர்ம சிந்தனையுடன் வாழ வேண்டும்.. என்பது படிப்பினை..

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 ปีที่แล้ว +3

    MGR was so adament by the influence of DMK policy still persists now.The dance by Padmini depicting "Thiruvilaiyadal " by Lord Siva as siddhar .The dance of Padmini was super and song was also so good.But MGR was sefish DMK influenced man rather afraid to include this in Maduraiveeran.Actually this dance was appreciated by all fans boosted the sucess of the film.But producer Lena Chettiar suffered a lot as a producer.MGR as an actor was so dominant in those days.He never cared about the suffering of Lena Chettiar due to delay in release of the film.Sometimes the people are fanatic damaging the very purpose of retaining their political ego that is being continued even now.There no N.S.K to compromise the case.

  • @rajendrans101
    @rajendrans101 3 หลายเดือนก่อน

    கவி கே.பி.காமாட்சி

  • @Sivakumar-mz7sh
    @Sivakumar-mz7sh ปีที่แล้ว +1

    07j10

  • @velmurugan1385
    @velmurugan1385 3 ปีที่แล้ว +2

    Maranathai kooda nakai suvayaaka pesiyavar NSK.

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏

  • @sivalinggamveerasamy7024
    @sivalinggamveerasamy7024 2 ปีที่แล้ว +1

    ²

  • @sekararumugam3263
    @sekararumugam3263 3 ปีที่แล้ว

    Bh