எம்.ஜி.ஆரை கோவிலுக்கு அழைத்து வருவதாய் சத்தியம் செய்த தேவர்- Kalaignanathin Payanam | Part - 66
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- எம்.ஜி.ஆரை கோவிலுக்கு அழைத்து வருவதாய் சத்தியம் செய்த தேவர்
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************
பொன்னியின் செல்வனை போல், மங்கா புகழுடன் தங்களது நினைவலைகளின் பதிவுகள், நீடித்து நிலைத்திருக்கும்.....!
வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் !
தேவரின் குடும்பம் வாழையடி வாழையாக வளர அந்த மருதமலை முருகனை வேண்டுகிறேன் ஐயா
கண்டிப்பாக மருதமலையான் காப்பாற்றுவார்.
Sir I want meet you
அய்யா, உங்களுடைய வீடியோக்களைப் பார்த்த பின் திரையுலகினர் பற்றிய எனது அபிப்பிரயம் மாறிவிட்டது. அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் உயருகிறது. வாழ்த்துகள்.
Very nice narration by Thiru Kalaignanam.
அய்யா தேவரின் குடும்ப நிலை கூரிய மைக்கு நன்றி.
கண்டிப்பாக நன்றாக வருவார்கள்,தேவர் செய்த புண்ணியம் அவர்களை காக்கும்.
ஐய்யா, நான் 1977ல்,மருதமலையில் முருகனை தரிசித்தேன். அப்போது கோவில் சிறியது. முன்புறம் இரும்பு கேட்டில், தர்மம் தலைகாக்கும் என்று எழுதியிருக்கும். அதன் பொருள் இப்போது புரிகிறது. அது தேவரின் திருப்பணி என்று. 🙏
மருதமலை,பழனிமலை,திருச்செந்தூர் போன்ற முருகன் கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார்.
இந்த வயதிலும் துடிப்பாக கதை
சொல்வது முருகன் அருள்.
ஐயா தாங்கள் சில நிகழ்வுகளை திரும்ப திரும்ப கூறுவது போல் தெரிகிறது . ஆனாலும் தாங்கள் பெசும் விதம் பிடித்துள்ளது.
அருமை அய்யா......
அருமை
Nice to listen to the stories of these film personalities. Must thank TH-cam.
சொல்லும் ஒவ்வோரு வீடியோவுக்கும் ஒரு கதை பன்னாலாம் அருமை ஐயா
உங்களது வீடியோக்களைப் பார்த்து அதில் கூறப்படும் பல படங்களை இப்போது பார்த்தால் அவை வெளி வந்தபோது என் பார்க்காமல் விட்டோம் என்ற எண்ணம் வருகிறது. வலுவான கதை மற்றும் வசனங்கள் உள்ள படங்கள். இளைய தலைமுறையினர் பார்க்க வேண்டிய படங்கள்.
சூப்பர் அய்யா
முருகா சரணம்
தேவர் அய்ய கொடுத்து கொடுத்து சிவந்த கரத்தை கொண்டவர். நவீன கால கர்ணன் அவர் குடும்பம் வம்சம் நீடூடி வாழ பழனி ஆண்டவரை பிராத்திகிறேன்.
நானும் அவ்வாறாக வேண்டுகிறேன் ,முருகா,முருகா.
இப்போதைய இளைஞர்களுக்கு பலப்பரீட்சை படம் மிகவும் தேவை
Thank u Murugha!
மிருதங்க சக்கரவர்த்தி படம் தயாரிப்பு பற்றியும் அதில் பணியாற்றிய நடிகர் திலகம், MSV மற்றும் மிருதங்க வித்துவான் உமையாள் புரம் சிவராமன் பற்றி சொல்லுங்கள் ஜய்யா
அய்யா படக்கதைவேண்டாம் உங்கள் அனுபவக்கதையை சொல்லுங்கள்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
super story sir
Devar sir kudumbaam naalla varanum 🙏🙏🙏
கண்டிப்பாக வரும்.
முண்டாசுப்பட்டி படத்துல வேணு செட்டியார் கதையை சுட்டுட்டாங்க போலயே...
👌🙏
அய்யா பாலை வார்த்தீர்கள்.
தர்மம் தலை காக்கும்...
தலைமுறையும் காக்கும்...
100 vathu like
Chithra Sir Please also Include your Stories About Other Indian Arts and Crafts Carnatic Musicians Folk Musicians!
உங்கள் வருமானத்தில் 2% ஆவது துன்பம்படும் மக்களுக்கு tut taஉதவி செய்யுங்கள் நாம் ஆதரவு தொடர்ந்து ஆதரவு தருகிஎன்றோம்
Devar iyyaa pugaz vaazga
கண்டிப்பா புகழ் பெருகும்
இதனை ஏற்கனவே சொல்லி விட்டீர்கள் அய்யா.
interesting
Sir full story solatheenga unga katchiya matum solunga paddatha paathu therichurukurom
"Koduthu sivantha karangal " "Iru vallalgal".(devar. M.g.r) patriya pathivu
arumai...iruvarume. ..varumaiyin. ..kodumaiyai. ..arinthavargal ...yentrentrum avargal pugazh vaazhka - thirumalan delhi
Information about Dhevar is repeatation.
@touringtalkies I have seen this movie - Balaparitchai. Very nice one. But it’s not available in TH-cam. Can u please upload it if you have it ?
It is a shame during DMK rule, it neglected Hindu temples... The temple committee should have asked public donations to connect electricity connections.. I am sure many murugan devotees would have donated money in short notice...
அக்கரைபச்சை படத்தின் கதையும் இது மாதிரி தான்.
அடேங்கப்பா கொஞ்ச நாள் முன்னாடி 6ஆயிரம் சபஸ்கிரைபர் இருந்தாங்க இப்போ 4 இலட்சம் சப்ஸ்கிரைபர் நம்பவே முடியல
எல்லாம் அய்யா கலைஞானம், தரமான பேட்டியால் வந்து உள்ளது.
Kiruba kiruba ellam kiruba.....
@@sgv6763 unmai😂😂😂
Maghizhchi! Devar s Contribution to Vadapalani Temple Enormous!
வடபழனி முருகன் கோயில் பிரகாரம் அவர் காட்டியது,மேலும் கோடம்பாக்கம் பிரிட்ஜ் முடிவில் உள்ள கோயிலுக்கும் செய்துள்ளார்
True 👍
Chitra Sir hair style 1978 to 1985 period. இன்னும் அதையே வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு மட்டும் இன்னும் வயதாக வில்லை.
continuity miss aaguthu... Edit panni podringalaa சித்ரா லட்சுமணன் sirrrrrrrrrr...
😡😡😡😡😡
தேள் கடித்தது...... உண்மையில் நடந்த வரலாறு... அதைகாப்பி அடித்து ஒங்க கதை மாதிரி ஆக்கிட்டீங்க ...
முண்டாசு பட்டி...... கதை..... பிணத்துக்கே போட்டோ எடுக்கறது...
Nenga padathala act panni irukalam..
Movie: ithu namma aalu
Ayya padam katha solathinga ayya athu katha yelarukum therium therila poi pathupanga ipdi episode la padathoda katha soliye ipdiye waste ah pothu unga life journey kekatha varom
Ipdi senchathanalatha devar oda peran kanaama poitaru
உண்மையாகவா