மிக அற்புதமான பதிவு. எல்லோருக்கும் மிகவும் தேவைப்படும் ஓர் ஞானம். தேடினாலும் கிடைக்காத அற்புதமான நுண்ணறிவு. பொக்கிஷம். தாங்கள் கூறும் விதமானது பாலையும் நீரையும் கலந்து வைத்தால் அன்னப்பறவை பாலை மட்டுமே உண்டு நீரை தவிர்ப்பது போல் மிக முக்கியமான சரியான விதிமுறைகளை மட்டும் எடுத்து எங்களுக்கு தருகிறீர்கள். மிகவும் சிறப்பான அருமையான குருவே தாங்களின் திரு பாத கமலத்தை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது....!இங்கும் இரு மனங்களின ஒருமித்த மண வாழ்க்கை பொருத்தங்களை கரங்களுக்குள் வகைப்படுத்தி இல்வாழ்க்கை சொர்க்கமாக்க இனிதாய் எடுத்துரைக்கும் ஐயா...! சீரும் சிறப்போடும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ji 🌸👍
தாங்கள் சொல்லியது போல ஜோதிடருக்கும் பையனோ பெண்ணோ இருக்கும். ஆகையால் வந்தவரிடம் காயபடுத்தாமல் சொல்லவது மிக அவசியம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வாழ்க வளமுடன்.
🙏🏽 வாழ்க வளமுடன் ஐயா என் ஜாதகத்தில் ல/கேது 7ம் இடத்தில் ராகு இருக்கிறது வயது 37 ஆகிறது .ஜாதகம் அமையவில்லை பெயர் பொறுத்தம் பார்த்து செய்யலாமா .தனுசு லக்னம் .ராசி சிம்மம் .பூரம் 4 பாதம் .
U have told well Unless the individual horoscope is good whatever matching done.... If 7 lord is 6812 with kethu sun And running dad's Is from 6812 If Mars r Venus neecham with sun kethu in 6812 Marriage matching cannot help much....
பையன் DOB 28-8-1972மாலை 530 பெண் DOB29.9.1977 மாலை 3.30 திருமணம் ஆகி குழந்தை இல்லை ஆனால் 16 வருடம் கழித்து தற்பொழுது பிரிவதற்கான ஜாதகம் காரணம் என தயவு செய்து எனக்கு விளக்கங்கள் கூறுங்கள் ஐயா
நன்றி ஐயா.நேற்றைய வீடியோவில் செவ்வாய் தோஷம் என்று ஒன்று இல்லையே கூறினீர்கள்.இன்று வீடியோவின் ஆரம்பத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்க்க சொல்கிறீர்கள்.புரிய வில்லை ஐயா .விளக்கவும். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
செவ்வாய் தோஷம் இருக்கிறதா? என்று பார்த்து முடிவுக்கு வரும்போது செவ்வாய் தோஷம் இல்லை என்று முடிவுக்கு வருவோம். விதியும் - விதி விலக்குகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இறுதியில் செவ்வாய் தோஷ விதிவிலக்கே வெல்லும்.
ஐயா எத்தனை பொருத்தம் பார்த்தாலும் கர்மா அதிகமாக இருந்தால் அந்த கர்மாவை கழிக்க ஆண்டவன் கண்ண மறைச்சு கட்டி வைப்பாரு பாருங்க! எப்பா அடிதடி கோர்ட் கேஸ் பஞ்சாயத்து ன்னு பிச்சுகிட்டு போகுதய்யா... ஐயா இதுக்கு இரண்டாவது திருமணம் தான் நல்லா இருக்கும் அப்படின்னு ஜோதிடர் ஏன் சொல்லமாட்ரங்க... ஐயா எனக்கு தெரியுது கர்மா வெளையாடுதுன்னு ஆனா நான் சொன்னா கேக்கமாட்ரங்கே என்னடா கதவுற்றன்ங்ராங்கே நீ தானே கல்யாணம் பன்னுன இப்ப ஏண்டா இவ்வளவு பிரச்சனை வருது ன்னு கேக்குறாங்க... ஐயா கல்யாணம் பன்றவரை க்கும் ஒன்னும் தெரியல...பன்னனுக்கு அப்புறம் அந்த புள்ளைய நெனச்சாலே அவ்வளவு கோவம் வருது... அடிதடி வேற நடக்குதய்யா... இரண்டரை வருஷமா பிரச்சனை ஓடுதய்யா... எனக்கும் அந்த புள்ளைக்கும் ஒரே லக்னம் விருச்சிகம் ஐயா அந்த புள்ளைக்கு லக்னத்துல செவ்வாய் ஐந்தில் சுக்ரன் 6ல்குரு சனி எனக்கு தனுசு ராசி உத்திராடம் 10ல் சுக்கிரன் கேது 7ல் குரு வக்ரம் 11ல் புதன் அந்த புள்ளைக்கு ஹஸ்தம் நட்சத்திரம் பிரச்சனை எப்பையா முடியும்? நான் சொல்லுறேன் ஒருத்தருக்கு இரண்டு கல்யாணம் நடக்கும் ன்னு விதி இருந்தா இரண்டு கல்யாணம் நடக்கும் பொண்ணதான் கடவுள் சேர்த்து வைப்பாருன்னு அதான் விதி.சரி பிரச்சனை ய முடுச்சுகிட்டு நல்ல இடமா பார்த்து கட்டி குடுங்க அப்டின்னு சொன்னாலும் அது எங்களுக்கு தெரியும் ன்னு சொல்லுறாங்கே...எப்ப சாமி முடியும்...கொரனோ முடுஞ்சு வற்றமுன்னு சொல்லிருக்காங்கே🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
குருநாதர் ஐயா அவர்கள் பொற்பாதங்களை வணங்குகின்றேன் குருவே ❤
மிக அற்புதமான பதிவு. எல்லோருக்கும் மிகவும் தேவைப்படும் ஓர் ஞானம். தேடினாலும் கிடைக்காத அற்புதமான நுண்ணறிவு. பொக்கிஷம். தாங்கள் கூறும் விதமானது பாலையும் நீரையும் கலந்து வைத்தால் அன்னப்பறவை பாலை மட்டுமே உண்டு நீரை தவிர்ப்பது போல் மிக முக்கியமான சரியான விதிமுறைகளை மட்டும் எடுத்து எங்களுக்கு தருகிறீர்கள். மிகவும் சிறப்பான அருமையான குருவே தாங்களின் திரு பாத கமலத்தை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்
🐔r
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது....!இங்கும் இரு மனங்களின ஒருமித்த மண வாழ்க்கை பொருத்தங்களை
கரங்களுக்குள் வகைப்படுத்தி
இல்வாழ்க்கை சொர்க்கமாக்க இனிதாய் எடுத்துரைக்கும் ஐயா...! சீரும் சிறப்போடும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ji 🌸👍
Excellent
@@dr.viswanathank6099B
BB
அருமையான விளக்கம் சார்
தாங்கள் சொல்லியது போல ஜோதிடருக்கும் பையனோ பெண்ணோ
இருக்கும். ஆகையால் வந்தவரிடம்
காயபடுத்தாமல் சொல்லவது மிக அவசியம். நீங்கள் சொல்வது முற்றிலும்
உண்மை. வாழ்க வளமுடன்.
குருவே சரணம்.
குருவே சரணம்.
வணக்கம் அய்யா.
மிகவும் அருமையான பதிவுகள் அய்யா.
மிக்க நன்றி அய்யா
மிகச் சிறப்பான பதிவுங்க ஐயா..... எளிமையாக புரியும்படி விளக்கி உள்ளீர்கள்
குருவின் திருவடியே சரணம்🙏🙇
ஒவ்வொரு பதிவும் விலைமதிப்பற்ற பொக்கிஷம் ஐயா🙏🙏👏👏
அவசியமான
பதிவு.
அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி. கிரக சேர்க்கை அதன் பலன் காணுதல் அருமை அருமை 🙏🙏
ஜோதிட மஹாகுரு திருப்பூர் ஜி.கே ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
அற்புதமான விளக்கங்கள் நன்றி அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
அருமை குருஜி 🙏 நன்றி
Thankyouiyya godisgreat sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
very interesting fact ji👌👌👌👏👏👏😊
Rompa arumaiyana vizhakam gurujee nanri
ஶ்ரீகுருவே வணக்கம்....💐💐
குரு பாதம் போற்றி.
ஒவ்வொரு வரியும் உண்மை❤
3.59 to 4.04 சிறப்பாகச் சொன்னீர்கள்.
அதைத் தெரிந்து கொண்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
நன்றி குருவே சரணம்
எளிதான விளக்கம் ஐயா நன்றி
மிகவும் அருமை குருஜி 🙏🙏🙏🙏🙏
10 விரலில் பொறுத்தும் அருமை ஐயா
மிக அருமை ஐயா
ஜோதிட பேராசிரியர் ஜி கே ஐயா அவர்களின் திருவடிகளே சரணம்
Super Ji,Rajju porutham finger method !
நல்ல விளக்கம் ஐயா 🙏👌
நன்றி ஐயா. சிறப்பு
ஐயா மிக்க நன்றி புணர்ப்பு தோஷத்திற்கு ஒரு பதிவு போடுங்கள் ஐயா
நன்றி இனிய வணக்கங்கள் ஐயா 🌹🌹🌹🌹🌹
நன்றி குருவே.... 🙋🙋🙋🙋
அருமை ayya
நன்றி அய்யா!
Vanakkam sgk iyya🙏
சூப்பர் சார்
அருமையான பகிர்வு
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
Super explanation.
Thanks to guruji 🙏🙏🙏
குருஜி அவர்களுக்கு வணக்கம்
அருமையான விள்க்கம் அய்யா
குருவுக்கு வணக்கம் வாழவேண்டும் நூற்றாண்டு
Thanks a lot Guruji - For such regular share of your Deep Jyotish Wisdom ! 🙏🙏🙏
Ayya🙏🏻💕
Interested to see u sir for learning astrology...
Vanakkam guruji
ஜோதிட ராஜரிஷி GK அவர்கள்
🙏🙏🙏🙏
Sweet Evening Sir.
அருமை ஐயா...
நன்றி🙏🙏🙏🙏
Thanks guru
நன்றி சார்
Thank you 🙏 Guruji 🙏🙏🙏
நன்றி ஐயா
குருஜி வணக்கம்
First view and first like 👍
Nice sir
🙏வணக்கம் ஐயா
👌🏼👌🏼👌🏼
மாதா பிதா குருவே சரணம் சிவ சிவ கர்ணநாதனே கேது ராகுநேர் எதிர் காளசர்ப்பதோஷம் நாகதோஷம் விலகுமா அய்யா குருவே
Nakshathira vilakam book potunga guru(padhivu potunga)guruve
Ayya 6il chndran irunthaal business jeika mudiyathunu soninga but ulgathil periya business man elon musk ku 6 IL Chandran irukuthu. Ethu eppadi?
Super
என் மகள் ஜாதகத்தில் ஏழு கிரகம் நீச்சம் பெண் அனுஷ்கா 21.10.2009 இரவு 7.54 கோயம்புத்தூர் நீச்சம் நன்மையா தீமையா கோயம்புத்தூர் சரவண குமார்
🎉
G. K Sir, "கிரக சேர்க்கைகள்" என்று தனி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடவும் 🙏🙏🙏
Vittachu vittachu
Very good
Nandriayya
நன்றி ஜி🙏
Good explained
Super sir
ஐயா அவர்களுக்கு வணக்கம்.
ஆணிற்கு செவ்வாய் தசை
பெண்ணிற்கு ராகு தசை
சேர்க்கலாமா
exellent
Ayya neenda naal marana padukkayil kidakkum jathagam eppadi irukkum pls guruji
Sevai kethu podugaa sir
🙏🏽 வாழ்க வளமுடன் ஐயா என் ஜாதகத்தில் ல/கேது 7ம் இடத்தில் ராகு இருக்கிறது வயது 37 ஆகிறது .ஜாதகம் அமையவில்லை பெயர் பொறுத்தம் பார்த்து செய்யலாமா .தனுசு லக்னம் .ராசி சிம்மம் .பூரம் 4 பாதம் .
ஐயா வணக்கம்...
ஐயா வணக்கம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 இரட்டை பிறவிகள் ஜாதகத்தில் லக்னம் ராசி நட்சத்திரம் வேறுபடுமா?
வணக்கம் ஐயா
வணக்கம் குருஜி!-ஜோதிடர். P. மணி, அவளூர் கிராமம்
பெண் :(4ல் சிம்மத்தில் செவ்வாய் ராகுஉள்ளது, 10ல் கும்பத்தில் குரு கேது உள்ளது ,11ல் மீனத்தில் சனி ) (ஆண்:6ல் சிம்மத்தில் ராகுஉள்ளது, 12 கும்பத்தில் குருகேது உள்ளது, 1ல் மீனத்தில் சனி உள்ளது) திருமணம் செய்யலாமா சார் (இருவருக்கும் ராகு கேது சனி ஓரே ராசி கட்டத்தில் உள்ளது) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
10 பொருத்தம் உள்ளது
ஆனால்..
கடகம் லக்ன...8 ..செவ்வாய் Raghu
SanI பார்வை
பெண் மீனம்
பொருத்தம் cannot help
வணக்கம் ஐயா🙏
தனுசில் சனி 6:3;பாகை விருச்சியில் 0:35; சந்திரன் இது புனர்பு ஆகுமா கிரக சேர்க்கைக்கு எடுக்கலாமா
No
Mom.
Guruvuku vanakam
Porpatham panigirean gurunatha
U have told well
Unless the individual horoscope is good whatever matching done....
If 7 lord is 6812 with kethu sun
And running dad's
Is from 6812
If Mars r Venus neecham with sun kethu in 6812
Marriage matching cannot help much....
How to buy book sir
GK அய்யா குருசனி பரி வந்தனைக் கூட சேர்க்கையா
ஐயா ! 4L சந்திரன் ,9L Guru இருவரும் 7 இல் இருந்தால் கலப்பு திருமணமா ?
🙏
GK அய்யா சனி சுக்கிரன் சேர்க்கை கலப்பு திருமணம் நடக்க வாய்பு உ ள்ளாத
உள்ள "தா"=✓
பையன் DOB 28-8-1972மாலை 530
பெண் DOB29.9.1977 மாலை 3.30 திருமணம் ஆகி குழந்தை இல்லை
ஆனால் 16 வருடம் கழித்து தற்பொழுது பிரிவதற்கான ஜாதகம் காரணம் என
தயவு செய்து எனக்கு விளக்கங்கள் கூறுங்கள் ஐயா
ஐயா வணக்கம் புக் எப்படி வாங்குவது என தெரிவிக்கவும் நன்றி
You get it on Amazon only Tamil version though
நன்றி ஐயா.நேற்றைய வீடியோவில் செவ்வாய் தோஷம் என்று ஒன்று இல்லையே கூறினீர்கள்.இன்று வீடியோவின் ஆரம்பத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்க்க சொல்கிறீர்கள்.புரிய வில்லை ஐயா .விளக்கவும். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
செவ்வாய் தோஷம் இருக்கிறதா? என்று பார்த்து முடிவுக்கு வரும்போது செவ்வாய் தோஷம் இல்லை என்று முடிவுக்கு வருவோம்.
விதியும் - விதி விலக்குகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இறுதியில் செவ்வாய் தோஷ விதிவிலக்கே வெல்லும்.
கவனிக்க
@@TheGKASTRO Hi Sir, please tell how to get your appointment for horoscope consultation..?
@@sumathikrishnan569 contact the number shown in the screen
சிறப்பு
ஐயா எத்தனை பொருத்தம் பார்த்தாலும் கர்மா அதிகமாக இருந்தால் அந்த கர்மாவை கழிக்க ஆண்டவன் கண்ண மறைச்சு கட்டி வைப்பாரு பாருங்க! எப்பா அடிதடி கோர்ட் கேஸ் பஞ்சாயத்து ன்னு பிச்சுகிட்டு போகுதய்யா... ஐயா இதுக்கு இரண்டாவது திருமணம் தான் நல்லா இருக்கும் அப்படின்னு ஜோதிடர் ஏன் சொல்லமாட்ரங்க... ஐயா எனக்கு தெரியுது கர்மா வெளையாடுதுன்னு ஆனா நான் சொன்னா கேக்கமாட்ரங்கே என்னடா கதவுற்றன்ங்ராங்கே நீ தானே கல்யாணம் பன்னுன இப்ப ஏண்டா இவ்வளவு பிரச்சனை வருது ன்னு கேக்குறாங்க... ஐயா கல்யாணம் பன்றவரை க்கும் ஒன்னும் தெரியல...பன்னனுக்கு அப்புறம் அந்த புள்ளைய நெனச்சாலே அவ்வளவு கோவம் வருது... அடிதடி வேற நடக்குதய்யா... இரண்டரை வருஷமா பிரச்சனை ஓடுதய்யா... எனக்கும் அந்த புள்ளைக்கும் ஒரே லக்னம் விருச்சிகம் ஐயா அந்த புள்ளைக்கு லக்னத்துல செவ்வாய் ஐந்தில் சுக்ரன் 6ல்குரு சனி எனக்கு தனுசு ராசி உத்திராடம் 10ல் சுக்கிரன் கேது 7ல் குரு வக்ரம் 11ல் புதன் அந்த புள்ளைக்கு ஹஸ்தம் நட்சத்திரம் பிரச்சனை எப்பையா முடியும்? நான் சொல்லுறேன் ஒருத்தருக்கு இரண்டு கல்யாணம் நடக்கும் ன்னு விதி இருந்தா இரண்டு கல்யாணம் நடக்கும் பொண்ணதான் கடவுள் சேர்த்து வைப்பாருன்னு அதான் விதி.சரி பிரச்சனை ய முடுச்சுகிட்டு நல்ல இடமா பார்த்து கட்டி குடுங்க அப்டின்னு சொன்னாலும் அது எங்களுக்கு தெரியும் ன்னு சொல்லுறாங்கே...எப்ப சாமி முடியும்...கொரனோ முடுஞ்சு வற்றமுன்னு சொல்லிருக்காங்கே🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
X
X
😢🙏
விட்டு கொடுத்து செல்லுங்கள். குழந்தைகள் உண்டா. யோசித்து செயல்படுங்கள்.
@@ganapathysubramanian2819 குழந்தைகள் இல்லை ஐயா... எனக்கு வயது 33 அவங்களுக்கு வயது 21...
அவசியமான
பதிவு.
வணக்கம் ஐயா
🙏🙏🙏