திருமண பொருத்தத்தில் மிக மிக முக்கிய விதிகள்/ குருஜி திருப்பூர் GK ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 100

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 11 หลายเดือนก่อน +4

    அண்ணா
    இறைவன் ஆசீர்வாதம்
    உங்களுக்கு கிடைக்கும்
    நீண்ட ஆரோக்கியத்துடன்
    வாழ வாழ்த்துக்கள்

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 17 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் ஆழ்ந்த கருத்துக்கள் மிக்க நன்றி சார்🙏

  • @kalavathivk6487
    @kalavathivk6487 3 ปีที่แล้ว +4

    அறிவை விருத்தி செய்யும் தங்கள் பதிவுக்கு என்றும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @kotteswariramesh8783
    @kotteswariramesh8783 3 ปีที่แล้ว +8

    தங்களுடைய கருத்துக்கள் மிகவும் அருமை 🙏 தங்களை மானசீக குருவாக ஏற்று உங்கள் பாதம் பணிகிறேன்🙏🙇

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +5

    செய்வினை மந்திரம் ஏதும் இல்லை,cell phone &oru sim போதும், எத்துணை உண்மை, thank you so much guruji

  • @durkadevi164
    @durkadevi164 2 ปีที่แล้ว +2

    மனமார்ந்த நன்றி. வாழ்க்கையில் நீங்கள் கூறியதை பலவற்றை கடந்து வந்து வாழ்வருகிறேன். எல்லாம் வல்ல இறைவன் ஆசியால் என் முயற்சியை தவற விடவில்லை. நம்பிவிட்டால் முழு மனதோடு நம்ப வேண்டும் ஜாதகத்தையோ மற்றும் எவற்றையோ. நேர்மறையான எண்ணத்தை வழுப்படுத்த பழக வேண்டும்

  • @poovarasup3541
    @poovarasup3541 2 ปีที่แล้ว +1

    ஐயா ! மகர லக்னத்தை பற்றி நீங்கள் கூறியது 💯 சதவீதம் உண்மை.எனது. உயிர் நண்பன் மகர லக்னம் தனுசு ராசி (7ம் அதிபதி சந்திரன் 12ல்) மனைவியால் கடுமையான கஷ்டம், மன அழுத்தம், ஆனால் அந்த பெண் நல்ல குணவதி. வெளி உலகிற்கு மட்டும்.

  • @msenthilvellavan3932
    @msenthilvellavan3932 3 ปีที่แล้ว +3

    இந்த காலகட்டத்தில் தேவையான பயனுள்ள பதிவு, நன்றி குருவே🙏, பணிகின்றேன் ஆசிர்வதியுங்கள்.

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 3 ปีที่แล้ว

    ஜோதிட தேடலில் அறிவு பசிக்கு சிறந்த தீனி சிறந்த வீடியோ பதிவு அருமை அருமை 👍

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 3 ปีที่แล้ว +3

    அற்புதம். Simply superb

  • @kuthalingamg6506
    @kuthalingamg6506 3 ปีที่แล้ว +2

    100 percent truth.
    My wife & my laknapathy 8 th place. But v r accepting &
    happy life.

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 ปีที่แล้ว +1

    இரு மனம் கலந்த
    திருமண வாழ்வில்
    நறு மணம் கமழ..
    அருங்குண ஆசான்
    தரும் சுப விதிகள்
    பெரும் வெகுமதிகள்...!!
    நலம் வாழ வாழ்த்துக்கள் ji 👍🙆🌹🌸

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 ปีที่แล้ว

      நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 ปีที่แล้ว +3

    மிக அருமை குருஜி👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 ปีที่แล้ว +1

    நன்றிங்க குருஜி ஐயா....
    அருமையான... அவசியமான பதிவு
    தங்களின் ஆசிகள் பெற்றதில் மிக மகிழ்ச்சி....
    நன்றி வணக்கம்

  • @tamilselvam4432
    @tamilselvam4432 2 ปีที่แล้ว

    ஐயா சிந்தனைக்கு புலப்படாத முக்கிய விபரம் உங்சள் பாதங்களுக்கு நமஸ்காரம்.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 ปีที่แล้ว +3

    ஜாதக ஞான அறிவுடன் கூடிய வாழ்கைக்கு உகந்த தகுந்த அறிவுரைதான் தங்கள் பாணியும்.
    பணியும்.
    குருவின்(கருத்து) உபதேசம் எங்கள்
    பாக்கியம். நன்றி நற்பவி.

  • @ensamayal6537
    @ensamayal6537 3 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி! மிக பயனுள்ள பதிவு!🙏

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi 3 ปีที่แล้ว +3

    Excellent explanation 👏🏻👏🏻👏🏻👍

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 2 ปีที่แล้ว

    நன்றி குருஜீ.சம்மந்தி பொருத்தம் தொடர்பான பதிவு வேண்டும் ஜீ

  • @Rekhachordia1955
    @Rekhachordia1955 3 ปีที่แล้ว +5

    Amazing GK Sir!💐

  • @saisarann8579
    @saisarann8579 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி
    அருமையான விளக்கம்
    எனது மகள் ஜாதகத்தில் விருச்சிகத்தில் சந்திரன் மாப்பிள்ளை ஜாதகத்தில் அங்கு சனி உண்மையாக அந்த குடும்பத்தின் அத்தனை பாரத்தையும் சுமப்பது என் மகள்
    இப்போது தான் புரிந்தது
    நன்றி குருஜி 🙏🙏🙏🙏
    சேலம் சதாசிவம் 🙏🙏🙏

  • @vijayanandh3080
    @vijayanandh3080 8 หลายเดือนก่อน

    nandri ayya🙏🙏🙏🙏

  • @omagasthiyaartamilinfo
    @omagasthiyaartamilinfo 3 ปีที่แล้ว

    புதிய கருத்து ஆழ்ந்த அனுபவம் நன்றி ஐயா💐

  • @ajithkumars1751
    @ajithkumars1751 8 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @prabhacathy
    @prabhacathy ปีที่แล้ว

    Guruji .saranam adaikiren ..

  • @krishnankrishnan7234
    @krishnankrishnan7234 2 ปีที่แล้ว

    உங்கள் கருத்து மிக மிக அருமை

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @selvakumarm8701
    @selvakumarm8701 2 ปีที่แล้ว +2

    உங்கள் வார்த்தைகளில் சத்தியமும் நேர்மையும் உள்ளது.

  • @sanithavijayakumar1486
    @sanithavijayakumar1486 ปีที่แล้ว +1

    லக்கினம் என்ன statusஆக இருந்தாலும் family status , groom's salary, இத்யாதிகள் தான் முக்கியம்.

  • @velamarjun6752
    @velamarjun6752 3 ปีที่แล้ว +11

    நீங்கள் கூறுவது 100%.எனக்கு தனிச்சகுரு உச்சம்.என் கணவருக்கு குரு நீச்சம் இப்போது பிள்ளைகளால் வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்

    • @srilakshmi.b6606
      @srilakshmi.b6606 3 ปีที่แล้ว

      Super. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்

  • @girijaramachandran4990
    @girijaramachandran4990 2 ปีที่แล้ว +1

    எனக்கும் அவருக்கும் 70 77 வயது கும்ப லக் 8ல் சனி சுக்கிரன். மேஷம்
    லக் 12ல் சுக்கிரன் செவ்வாய் அவருக்கு
    நன்றாக இருக்கிறோம்

  • @kesavanri1891
    @kesavanri1891 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா

  • @muthu8611
    @muthu8611 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏 நன்றி குருவே

  • @logupaintings
    @logupaintings 3 ปีที่แล้ว

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @maranselvi210
    @maranselvi210 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 3 ปีที่แล้ว

    Vanakkam guruji.

  • @rithurithu1462
    @rithurithu1462 3 ปีที่แล้ว

    குருவிற்கு நமஸ்காரங்கள்👍👍

  • @pkkannaapkamalakkannan3823
    @pkkannaapkamalakkannan3823 2 ปีที่แล้ว

    Guruji,pl increase your phone volume.god bless you.thank you.

  • @TheNithisha
    @TheNithisha 3 ปีที่แล้ว

    குருவே சரணம் மிகவும் அருமை ஐயா

  • @vanishree3452
    @vanishree3452 ปีที่แล้ว

    ,, சூரியன் + sukran+ கேது combination palan solungal guru

  • @malarsankavi4789
    @malarsankavi4789 3 ปีที่แล้ว

    இறை வணக்கம்💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 ปีที่แล้ว +1

    Migavum madhithu vanagum guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru

  • @srinithi4739
    @srinithi4739 3 ปีที่แล้ว

    நன்றி குருவே

  • @arunagovindaraju7428
    @arunagovindaraju7428 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு அய்யா.

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 ปีที่แล้ว +1

    Sir video is informative 👍 but audio jerk illama irundha ..it would be good.

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 3 ปีที่แล้ว

    Sukran Shani serkkai patri video podungal ayya , nandri

  • @somuk4894
    @somuk4894 3 ปีที่แล้ว +2

    திருமண பொருத்தத்தில் சம்மந்தி பொறுத்தத்தை பற்றி வீடியோ ஒன்று போடுங்கள் ,8ம் அதிபதி 7ல் இருந்தால் திருமண தடைகள் வரு மா என்று ஒரு வீடியோ ஒன்று போடுங்க சார் திரு G.K ஐயா அவர்களுக்கு நன்றி

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 3 ปีที่แล้ว

    Vanakkam sir. Tq sir.

  • @parameswarisatheesh8869
    @parameswarisatheesh8869 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 3 ปีที่แล้ว

    Gk sir.excellent

  • @ajithkumars1751
    @ajithkumars1751 8 หลายเดือนก่อน

    Super sir

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว

    Sir, super🙏🙏

  • @latha3972
    @latha3972 3 ปีที่แล้ว +1

    100% true guruji🙏

  • @astroarulraj1545
    @astroarulraj1545 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 ปีที่แล้ว

    ஐயா, திருமணபொருத்தத்திற்கு நட்சத்திரப்பொருத்தத்துடன் லக்னாதிபதி களின் பொருத்தத்தையும் பார்க்கவேண்டுமா?

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 ปีที่แล้ว

    Thank you Guruji🙏🙏🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @balasubramanibalan6020
    @balasubramanibalan6020 3 ปีที่แล้ว +1

    உண்மை மட்டும் பேசும் எண்தெய்வம்நீங்கள்

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 ปีที่แล้ว

    Super swamy

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil 3 ปีที่แล้ว

    Nantri guruji

  • @veerasigamanip9912
    @veerasigamanip9912 ปีที่แล้ว

    👌👌👌

  • @murthigovindasamy9767
    @murthigovindasamy9767 3 ปีที่แล้ว

    Vanakam guruvae🙏🙏

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 3 ปีที่แล้ว

    குருவேசரணம்

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 ปีที่แล้ว

    இறை வணக்கம் சார்

  • @gayathrikrishnaswamy9270
    @gayathrikrishnaswamy9270 3 ปีที่แล้ว

    Guruve charanam 🙏

  • @eswarij3971
    @eswarij3971 3 ปีที่แล้ว

    Thank you...... iya

  • @kannankannan-rp5gy
    @kannankannan-rp5gy 3 ปีที่แล้ว

    Thanks ayya

    • @s.gopalakrishnan3202
      @s.gopalakrishnan3202 3 ปีที่แล้ว

      குருஜி வாழ்க அருமையான பதிவு

  • @mangalambiga8221
    @mangalambiga8221 3 ปีที่แล้ว +1

    நீங்கள் வாழும் கடவுள்

  • @wealthyboyrr5410
    @wealthyboyrr5410 ปีที่แล้ว

    14:14 🙏🙏🙏🙏 Ultimate 🙏🙏🙏😂😂😂😂

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 ปีที่แล้ว

    Sir the lagna degree of a male or female shows the birth of star of his wife or her husband respectively as per destiny and to choose from 9 lagna people.

  • @kalyanaramanv9109
    @kalyanaramanv9109 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா எனக்கு சிம்மத்தில் சனி ராகு மனைவிக்கு சிம்மத்தில் குரு சந்திரன் உள்ளது என்னுடைய ஜாதகத்தில் கடகத்தில் இருக்கும் குரு சூரியன் பாவக மாற்றத்தில் சிம்மத்தில் உள்ளது 2007 ல் திருமணம் நடந்தது ஒற்றுமையாக இருக்கிறோம் இப்பொழுது சிம்மத்தில் சூ+கு+சனி+ராகு உள்ளது பாவக மாற்றத்தில் உள்ள கிரகத்தை பொருத்த்திற்கு எடுத்து கொள்ளலாமா ஐயா 🙏

    • @banker3806
      @banker3806 3 ปีที่แล้ว +1

      Bavagam dasaiku matum than matha ellathukum rasi matume pakanum original ah avanga irukurathu rasiyil ulla padi than

  • @muruganvc0299
    @muruganvc0299 3 ปีที่แล้ว

    Thanks...ggg

  • @omsivasivasivasiva1603
    @omsivasivasivasiva1603 3 ปีที่แล้ว

    Omsivasiva

  • @vasudevanr2570
    @vasudevanr2570 3 ปีที่แล้ว

    ஐயா தெளிவான விளக்கம் மாந்திUற்றி விரிவான தகவல் தரவும்

  • @muthukumarasaamikr1146
    @muthukumarasaamikr1146 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் மாஸ்டர்....
    பெண்/ஆண் லக்னாதிபதி மேல் ஆண்/பெண் ஜாதகத்தின் ராகு கேது
    இருக்க கூடாது. லக்னாதிபதி வக்ரமாக இருந்தால்
    கணக்கில் எடுத்து கொள்ளலாமா....

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்

  • @ganapathym5532
    @ganapathym5532 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏
    இரட்டை குழந்தைகள் ஜாதகம் பற்றி ஒரு புத்தகம் எழுதுங்கள் குருஜி
    நன்றி 🙏🙇

  • @chinrajsham5926
    @chinrajsham5926 3 ปีที่แล้ว

    உங்கள் முகவரி கொடுங்கள் ஐயா

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc 3 ปีที่แล้ว +3

    ஐயா ,வணக்கம்
    ஒருவரின் செவ்வாய் ஆட்சி மற்றவருக்கு செவ்வாய் நீச்சம் பொருத்தம் உண்டா? ஐயா

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 3 ปีที่แล้ว

    Ellam bhagavanin aasigal, jathaga nilai thaane sir. Illaina appadi nadakkade.

  • @srinivasanpurushothaman6157
    @srinivasanpurushothaman6157 3 ปีที่แล้ว

    Hit like and start watch 🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de 3 ปีที่แล้ว

    ஐயா குருவே சரணம்

  • @palanivel358
    @palanivel358 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @shanthajayaraman9261
    @shanthajayaraman9261 3 ปีที่แล้ว

    Migha

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு எண்ணம் ஒரு ஆய்வு செய்து பதிவிடுங்கள் ஒரு நல்ல நிலையில் செல்வச் செழிப்போடு இருக்கும் குடும்பத்தில் பையனுக்கோ பெண்ணுக்கோ வரன் அமைக்கும் போது குடும்பத் தலைவருக்கு 8வது ராசியாகவோ லக்னமாகவோ வந்தால் சம்மந்தப்பட்ட குடும்பம் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்

  • @rajendranpravishn7290
    @rajendranpravishn7290 2 ปีที่แล้ว

    payama irrukku Aija

  • @gowthamc2178
    @gowthamc2178 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @muraliviswanathan5216
    @muraliviswanathan5216 3 ปีที่แล้ว

    🙏🙏