என் பொண்ணுக்கு இந்த மாதிரி இருக்கு சார். லக்னம் சந்திரன். 9ல் குரு ராகு. நீங்க சொன்னது போல ராகு சந்திரன் சாரம். அடுத்தவருடம் திசை ஆரம்பம். உங்கள் வாக்கு பலன் தர பிராத்திக்கிறேன். ஸ்தர ராசி. கடவுளாய் உங்கள் பதிவை பார்க்கவைத்து இருக்கிறது. அருமையான அமைதியான பதிவு. நன்றி சார்
திரி கோணங்களை..... பல கோணங்களில் ஆய்ந்தெடுத்து தரங்கோணாமல் ......நிறை காண தகுந்த விளக்கங்களை நிலைநிருத்தும் அரும் ஜோதிடர் ஐயா...... தாங்கள் நலமோடு நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ji 👍🌸
ஐயா துலா லக்னத்தில் சுவாதி 2ல் குருவும் , சதயம் 1ல் ராகுவும் , புதன் பாதகாதிபதி வீட்டில் சிம்மத்தில், சூரியன் கேதுவுடன் சேர்ந்து உள்ளார்! ! மகம் மூன்றில் சூரியன் கேது உள்ளனர்! பூரம் 1ல் புதன் உள்ளார் !! பரனி மூன்றில் சனி பகவான் நீசமாகி அமர்ந்து லக்கின குருவை பார்க்கிறார்! லக்கின அதிபதி சுக்கிரன் சித்திரை இரண்டில் நீசம்! லக்னம்சித்திரை 4ல் ஆரம்பிக்கிறது! செவ்வாய் ஆயில்யம்4ல் நீசம் ! சந்திரன் ரோகிணி 4ல் நீசம்! கேட்டை 2ல் மாந்தி உள்ளார்!! பிறந்ததிலிருந்து துன்பமும் துயரமும் மட்டுமே பார்த்த ஒரு பெண்ணின் ஜாதகம் இது! என்ன செய்தால் இந்த ஜாதகிக்கு நன்மை கிடைக்கும் ஐயா?
mesha rasi bharani natchatiram 1 moon sit mesha, lagnam bharani natchatiram 3, Ragu sit natchatiram uttara 1 , shani sit natchatiram pooram 3, shani or Ragu sit simma rasi, suriyan pooradam 3, cevvai pooradam 4, buthan moola 2, but suriyan hastaga cevvai sir, now ragu dasa for me, please explain to me sir, so many problems to me sir. thanks sir,
அய்யா வணக்கம், மிக்க மகிழ்ச்சி, திரி கோணம் பதிவு மிக அருமை, திரிகோனத்தில், 5இல் செவ்வாய், 9இல் கிரகம் இல்லை, லக்னத்தில் இராகு, இராகு திசை முடிந்துவிட்டது, சூரியன் மற்றும் செவ்வாய் திசை வரும் வரை நான் இருக்க போவதில்லை, எனக்கு பேரும் புகழும் கிடைக்காதா,16/01/74,4.56am,பாண்டிச்சேரி, நேரம் இருந்தால் அடுத்த பதிவில் பதில் தாருங்கள் அய்யா. நன்றி வணக்கம்.
கும்பலாகினம்1வீட்டில் செய்வாய்.4வீட்டில் சந்திரன். சனி வக்கிரம்.5வீட்டில் ராகு, குரு வக்கிரம்.10வீட்டில் சூர்யன், புதன், சுக்கிரன்.11வீட்டில் கேது கல்வி எப்படி இருக்கும், திருமண வாழ்கை எப்படி இருக்கும் அண்ணா.விஷ்ணுபிரியா 1.12.2001.12மணி பகல். இடம் ஆம்பூர். என் மகள் திருமண வாழ்கை எப்படிருக்கும் எப்படி பட்ட மாப்பிளை வருவார் அண்ணா பெங்களூர்ரில் இருந்து அனுப்பு கிறோம்
அய்யா ஒன்றில் ராகு இருக்க 5இல் செவ்வாய் இருக்க 9இல் சூரியன் இருக்க ராகுவை 7இல். இருந்து குரு பார்க்க பெற்றால் இந்த ராகு சூரியன் செய்யும் நன்மையை தடுபாரா அல்லது குருவின் பார்வை பெற்றதால் சுப தன்மை அடைவதால் சூரியனின் பாக்கிய தன்மையை செய்ய விடுவாரா
ஐயா 2/2/91@12.40pm புளியங்குடி எழுதிய ஜாதகம் மற்றும் கணினி ஜாதகம் இரண்டில் 10 ம் இடம் வித்தியாசம் உள்ளது எதை கணக்கில் கொள்வது இன்று வரை (2013 to2021)சரியான வேலை இல்லை எந்த தொழில் செய்யலாம் எந்த விஷயத்ிலும் நாட்டம் இல்லை விரக்தியில் அடிக்கடி தற்கொலை எண்ணம் தான் வருகிறது ஆனால் அதுவும் கடந்து செல்லும் என்று சிந்தனை எதை பற்றிய கவலை இல்லை உருப்படுமா உருப்படாத பதில் வேண்டி கேட்கிறேன்
வணக்கம் ஐயா. திரிகோணாதிபதியின் மற்றும் ஓர் ஆதிபத்தியம் அவயோக ஆதிபத்தியமாக இருக்க, அவர் வேறு ஓர் திரிகோணத்தில் நின்றால் (உதாரணமாக, கும்ப லக்னத்திற்கு புதன் 9ல்) என்ன பலன் அறிவது? நன்றி
குருவே ராசி காட்டதில் கிரகத்தின் பார்வை... பாவக கட்டத்தில் கிரகத்தின் பார்வை வேறுபடுகிறது கிரகம், கட்டம் மாறுகிறது கிரக பார்வை எதில் எடுத்துக்கொள்ள வேண்டும்.. குருவே
Sir, best🙏🙏
இந்த பதிவை பார்க்கும் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் திரிகோண அதிபதிகள் இனி நன்மையாக செயல்படுவார்கள் நன்றி குருவே சரணம்
தங்களின் ஆய்விற்கு தலை வணங்கி ஏற்கிறேன் ஐயா... அருமை ஐயா.. உங்களின் ஆசிகளுக்கு நன்றிகள் ஐயா..
என் பொண்ணுக்கு இந்த மாதிரி இருக்கு சார். லக்னம் சந்திரன். 9ல் குரு ராகு. நீங்க சொன்னது போல ராகு சந்திரன் சாரம். அடுத்தவருடம் திசை ஆரம்பம். உங்கள் வாக்கு பலன் தர பிராத்திக்கிறேன். ஸ்தர ராசி. கடவுளாய் உங்கள் பதிவை பார்க்கவைத்து இருக்கிறது. அருமையான அமைதியான பதிவு. நன்றி சார்
திரி கோணங்களை..... பல கோணங்களில் ஆய்ந்தெடுத்து
தரங்கோணாமல் ......நிறை காண
தகுந்த விளக்கங்களை நிலைநிருத்தும் அரும் ஜோதிடர் ஐயா...... தாங்கள் நலமோடு நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ji 👍🌸
லக்ன பாவம் திரிகோண மாக எப்போது செயல்படும்
கேந்தரமாக எப்போது செயல்படும்
சாமி
Please answer
உக்கபடுதும் குருஜி gk sir வாழ்க வளமுடன்... நன்றி
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமெ மற்றும் தெளிவான விளக்கம் நன்றி..
நன்றி ஐயா
அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி நீடூழி வாழ இறைவன் அருளட்டும் 🙏🙏🙏
அருமையான விளக்கம் நன்றி ஐயா
1,5,9 kedhu, chandran, 9il illai, viruchigalaknam, palan sir.
அருமையான பதிவு ஐயா.❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️❤️
ஐயா நன்றி🙏
திரிகோணம் பற்றிய விளக்கம்
சிறப்பு ஐயா🙏
அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே...
Ayya nandri video upload pannathuku ,
Guru vazhga
Guruve saranam
Miga viraivil 8000 subscribers yetti piddika valthukal gurunatha
Thanks
ஐயா மிக மிக சுருக்கமாக முடித்து விட்டீர்கள்
அருமையான பதிவி அய்யா பணிவான வணக்கம் அய்யா
நன்றி ஐயா. சிறப்பு.
அருமை அய்யா ...நன்றி ..
நன்றி ஐயா
VANAKAM SIR,
SWEET GOOD MORNING TO YOU SIR,
how many days there is no sir video, miss you sir.
Gentle man😍😍😍
நன்றி, குருவே.....
வாழ்க வளமுடன் 🙏
Very good explanation guruji
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா!
🙏🙏🙏
இனிய வணக்கங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா நல்ல பதிவு. திரிகோண ஸ்தானங்களில் ஒரு அசுபர் இருந்து அது திதி சூன்ய ராசி என்றால் அதை எப்படி கணிப்பது அய்யா.
Thanks a lot!!!
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
Super explanations sir Thanks sirs
Nantri nantri nantri guruji
ஐயா துலா லக்னத்தில் சுவாதி 2ல் குருவும் , சதயம் 1ல் ராகுவும் , புதன் பாதகாதிபதி வீட்டில் சிம்மத்தில், சூரியன் கேதுவுடன் சேர்ந்து உள்ளார்! ! மகம் மூன்றில் சூரியன் கேது உள்ளனர்! பூரம் 1ல் புதன் உள்ளார் !! பரனி மூன்றில் சனி பகவான் நீசமாகி அமர்ந்து லக்கின குருவை பார்க்கிறார்! லக்கின அதிபதி சுக்கிரன் சித்திரை இரண்டில் நீசம்! லக்னம்சித்திரை 4ல் ஆரம்பிக்கிறது! செவ்வாய் ஆயில்யம்4ல் நீசம் ! சந்திரன் ரோகிணி 4ல் நீசம்! கேட்டை 2ல் மாந்தி உள்ளார்!! பிறந்ததிலிருந்து துன்பமும் துயரமும் மட்டுமே பார்த்த ஒரு பெண்ணின் ஜாதகம் இது! என்ன செய்தால் இந்த ஜாதகிக்கு நன்மை கிடைக்கும் ஐயா?
அருமை சார்.நன்றிகள் .9ல் 9ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சி .குரு பகவான் உடன்
Thank you Guruji🙏🙏🙏
Arumai guruji.
mesha rasi bharani natchatiram 1 moon sit mesha, lagnam bharani natchatiram 3,
Ragu sit natchatiram uttara 1 ,
shani sit natchatiram pooram 3, shani or Ragu sit simma rasi,
suriyan pooradam 3, cevvai pooradam 4, buthan moola 2, but suriyan hastaga cevvai sir, now ragu dasa for me, please explain to me sir,
so many problems to me sir. thanks sir,
Excellent guruji
Super Guruji 🙏🙏🙏
Vanakkam guruji
Sir
rishaba laganathil ragu bhuden serkai
2nd house mithunam Surian sukran serkai
Athey serkai tharpothu gocharathil erukuthu.. ethu keta palana illa nalla palana..? Yepadi parpathu..?
Neengal solluvathu pol vazhakaiyil oru periya matrathai Nokki poikundu erukiren..? Innum marriage agala… yeppo Agumne theriyala ..
Vellinatu velaya vitutu vetula eruken …
Mind very confused
Dhanusu rasi rasiyil guru Chandran serkai
6th sani chevvai serkai ( chevvai dasa nadakuthu) November mudiyithu..
7th Ketu
Very interested guruji🙏🙏🙏.
அய்யா வணக்கம், மிக்க மகிழ்ச்சி, திரி கோணம் பதிவு மிக அருமை, திரிகோனத்தில், 5இல் செவ்வாய், 9இல் கிரகம் இல்லை, லக்னத்தில் இராகு, இராகு திசை முடிந்துவிட்டது, சூரியன் மற்றும் செவ்வாய் திசை வரும் வரை நான் இருக்க போவதில்லை, எனக்கு பேரும் புகழும் கிடைக்காதா,16/01/74,4.56am,பாண்டிச்சேரி, நேரம் இருந்தால் அடுத்த பதிவில் பதில் தாருங்கள் அய்யா.
நன்றி வணக்கம்.
Nice explanation
அருமை
அய்யா நன்றி. துலா லக்கினதில் புதன், சனி, றாகு, சுக்கிரன். இவர்களை குரு 9ல் இருந்து பார்க்கிறார். 10ல் செவ்வாய்.
வணக்கம்.(ரிஷப)ராசி அதிபதி (கடக)லக்கின அதிபதி பரிவர்த்தனை அடைந்தால்.இரு தரப்பு தசா புத்தி பலன்கள் எவ்வாறு கணிப்பது? (குரு சனி தசைகள்)
கும்பலாகினம்1வீட்டில் செய்வாய்.4வீட்டில் சந்திரன். சனி வக்கிரம்.5வீட்டில் ராகு, குரு வக்கிரம்.10வீட்டில் சூர்யன், புதன், சுக்கிரன்.11வீட்டில் கேது கல்வி எப்படி இருக்கும், திருமண வாழ்கை எப்படி இருக்கும் அண்ணா.விஷ்ணுபிரியா 1.12.2001.12மணி பகல். இடம் ஆம்பூர். என் மகள் திருமண வாழ்கை எப்படிருக்கும் எப்படி பட்ட மாப்பிளை வருவார் அண்ணா பெங்களூர்ரில் இருந்து அனுப்பு கிறோம்
Nice sir
தனுசு லக்கணம் ஒன்பதாம் அதிபன் சூரியன், பத்தாம் அதிபன் புதன், சேர்ந்து ஜந்தில் எப்படி இருக்கும் சொல்லவும் ஜய்யா
Research i trikona a ph,d subject our parasarar g k guide candidate will getdegreeeasily quickly
ஐயா உங்கள் கருத்து மந்தி பற்றி சொல்லுங்கள்🙏
வணக்கம் ஐயா, 1, 5, 9திரிகோண அதிபதிகள் திரிகோணத்திலே அமர்ந்து அவர்கள் அஷ்டமாதிபதி சாரம் வாங்கினால் என்ன பலனை தருவார்கள் ஐயா
Great teaching sir🙏
வணக்கம் ஐயா கிரகம் (உச்சம் நீசம் ஆட்சி பகை நட்பு பாபகிரகசேற்கை)திரிகோணத் தை பார்த்தால் ஏற்படும் பலன் எப்படி இருக்கும்...
இறை வணக்கம் சார்
அய்யா ஒன்றில் ராகு இருக்க 5இல் செவ்வாய் இருக்க 9இல் சூரியன் இருக்க ராகுவை 7இல். இருந்து குரு பார்க்க பெற்றால் இந்த ராகு சூரியன் செய்யும் நன்மையை தடுபாரா அல்லது குருவின் பார்வை பெற்றதால் சுப தன்மை அடைவதால் சூரியனின் பாக்கிய தன்மையை செய்ய விடுவாரா
அஸ்தமனம் பற்றி சொல்லுங்கள் ஐயா
😊🙏🙏🙏👌💐
அஷ்டமாதிபதி நட்சத்திர சாரம் பெற்ற லக்னம் லக்னாதிபதி என்ன செய்யும் ஐயா
Thank u sir
Super sir
Nice Sir!!!
ஐயா 2/2/91@12.40pm புளியங்குடி
எழுதிய ஜாதகம் மற்றும் கணினி ஜாதகம் இரண்டில் 10 ம் இடம் வித்தியாசம் உள்ளது எதை கணக்கில் கொள்வது
இன்று வரை (2013 to2021)சரியான வேலை இல்லை எந்த தொழில் செய்யலாம்
எந்த விஷயத்ிலும் நாட்டம் இல்லை விரக்தியில் அடிக்கடி தற்கொலை எண்ணம் தான் வருகிறது ஆனால் அதுவும் கடந்து செல்லும் என்று சிந்தனை
எதை பற்றிய கவலை இல்லை
உருப்படுமா உருப்படாத பதில் வேண்டி கேட்கிறேன்
வணக்கம் ஐயா. திரிகோணாதிபதியின் மற்றும் ஓர் ஆதிபத்தியம் அவயோக ஆதிபத்தியமாக இருக்க, அவர் வேறு ஓர் திரிகோணத்தில் நின்றால் (உதாரணமாக, கும்ப லக்னத்திற்கு புதன் 9ல்) என்ன பலன் அறிவது? நன்றி
Hi sir. I am Priya from singapore. I need to consult my daughter and my husband horoscope.please let me know your availability. Thanks.
Please upload next video
🙏🙏🙏🌹
ஐயா அளியா புகழ் தரும் கிரக அமைப்பு எது ஐயா ?
வணக்கம் ஐயா.
திரிகோணபதியின் இரு ஆதிபத்தியம் பெற்ற இருந்தால் என்ன பலன் கிடைக்கும்.
வணக்கம் ஐயா
ஐயா வணக்கம் 🙏🙏
9 இடத்தில் சூரியன் இருந்தால் காரகோபாவநஸ்தி. வேலை செய்யாதா ஐயா
வணக்கம் ஐயா🙏
🙏🙏🙏
அருமையான பதிவுமிக்க நன்றி
வணக்கம் குருவே...கடகலக்னத்திற்கு 9 அதிபதி லக்னத்திலேயே இருந்து 12 ம் அதிபதி சாரம் பெற்று அவயோகியும் ஆனார் என்றால் ..பலன் எப்படி இருக்கும்..
வணக்கம் ஐயா 1 , 5 9 க்கு உடைய திரிகோணாதிபதிகள் மூவரும் பரிவர்த்தனையில் ஆட்சியாவது சிறப்பா..? ( சர லக்னம்)
Ungal jathagathil ah
@@ks453 yes sir
குருவே ராசி காட்டதில் கிரகத்தின் பார்வை...
பாவக கட்டத்தில் கிரகத்தின் பார்வை
வேறுபடுகிறது
கிரகம், கட்டம் மாறுகிறது
கிரக பார்வை எதில் எடுத்துக்கொள்ள வேண்டும்.. குருவே
Parvai yenbathu rasiku matumthan
ஐயா திரிகோணாதிபதியின் சாரம் மற்ற கிரகங்கள் வாங்கினால் அந்த கிரகம் பலம் பெருமா
Yes
Porpatham panigirean guru natha
நீங்க ஜோதிட உலகின் தந்தை🙏🙏
Still people believe in this..
Sathiyam mattum pesum gani
Useless
Vanakkam guruji
Super sir
Super
🙏🙏
Super
🙏🙏🙏🙏
🙏🙏🙏