கோட்சாரம் - / கிரகஅவஸ்தையின் விளைவுகள் - GK006 / புதிய கோணத்தில் குருஜி திருப்பூர் GK ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025
  • கோட்சாரம் - எப்படி பலன் சொல்லுவது/ கிரகஅவஸ்தையின் விளைவுகள் / புதிய கோணத்தில் குருஜி திருப்பூர் GK ஐயா அவர்களின் விளக்கம் . 36 வகை கிரகஅவஸ்தை அதில் அதிமுக்கியம் வாய்ந்த 5 அவஸ்தைகளை பற்றிய சிறப்பான தகவல்களை குறிப்பாக சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற விளக்கமான பாடங்களை நேரடியாக குருகுலத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ความคิดเห็น •

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว +13

    🙏🏻 iyya!! Goodmorning 🙏🏻iyya தங்கள் கற்பித்தல் முறை அருமை கேட்கும் நபர்களின் ஜோதிட புரிதல் அவரவர் படி நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும், அவஸ்தை மிக சிறப்பு!! உறவுகளில் கோசார பலனை பொருத்தி பலன் எடுக்கும் விதம் சிறப்பாக இருந்தது நன்றிகள் ஐயா!!👌👍👏🙏🌹

  • @ramachandra1026
    @ramachandra1026 3 ปีที่แล้ว +5

    அருமை. ஈகோ இல்லாத.... அடக்க மான . மற்றும் ஆழமான பேச்சு

  • @arunagovindaraju7428
    @arunagovindaraju7428 2 ปีที่แล้ว +3

    உங்கள் வகுப்பில் படித்ததில் இருந்து மனம் பக்குவம் அடைத்து இருக்கிறது. என்ன செய்ய போகிறோம் மற்றவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை உணர முடிகிறது. இந்த எண்ணம் இருந்தால் எளிதாக ஜோதிடம் நமக்கு புரியும். நல்ல குருவின் துணை இருக்கும் போது ஜோதிடம் கற்று கொள்வது எளிமையே. நன்றி குருஜி

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம்.... தங்களுடைய பதிவு மிக மிக அருமை...
    ஐயா... அடியேன் மிக மிக சிறிதளவு ஜோதிடம் அறிவேன்..
    எந்த அளவில் என்றால் ஜாதகத்தை கணிப்பதை விட சிறந்த ஜோதிடரை கணிப்பதில் தான்.... !அந்த வகையில்.. யாமறிந்த ஜோதிடர்களிலே தங்களைப்போலே எங்கும் காணோம்....! என்றும் காணோம் ஐயா.....!! நன்றி.

  • @rchandran9308
    @rchandran9308 8 หลายเดือนก่อน

    குருவே சரணம்.
    குருவிற்கு நிகர் தாங்கள்
    தங்கள் விளக்கம் அருமை
    நன்றி நமஸ்காரம்.

  • @saravanaprakashrajan6461
    @saravanaprakashrajan6461 ปีที่แล้ว +2

    புரியாத புதிராக இருந்த பல விசயங்களுக்கு தெளிவான விளக்கமாக இருந்தது. தங்களின் விளக்கம் மிகவும் அருமை ஐயா... மிக்க நன்றி

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 3 ปีที่แล้ว

    Aya super

  • @SRILAKSHMINARASIMARJOTHIDANILA
    @SRILAKSHMINARASIMARJOTHIDANILA 3 ปีที่แล้ว +4

    என் கண்ணை திறந்து வைத்ததற்கு தங்கள் பாத கமலங்களுக்கு நமஸ்காரம் ஆசானே தங்களின் ஆசிர்வாதம் எனக்கு எப்பொழுதும் வேண்டும் ஆசானே நன்றி

  • @manikandajo1695
    @manikandajo1695 3 ปีที่แล้ว +4

    வணக்கம் குருவே.... தங்களுடைய எடுத்துக்காட்டு தான் அமர்கலமாக உள்ளது... நன்றி ஐயா

  • @sollinselvan8597
    @sollinselvan8597 3 ปีที่แล้ว +5

    நம் குருவக்கு நம் குருவே நிகர்
    என்றென்றும் குருவின் பாதார விந்தகளுக்கு பல கோடி நமஸ்காரங்கள் சமர்பணம்

  • @GADINGADIN-xr7jc
    @GADINGADIN-xr7jc 3 ปีที่แล้ว +2

    சொல்லும் பாங்கின் அழகே அழகு wow!!!!!very nice sir,thank you

  • @ramastro8704
    @ramastro8704 3 ปีที่แล้ว +2

    அருமை
    மானசீக
    குருவே ...
    நன்றி.. 🙏

  • @manikandajo1695
    @manikandajo1695 3 ปีที่แล้ว +4

    தங்கள் மூலம் ஜோதிடம் அனைவருக்கும் கண்டிப்பாக சேரும் ...
    அருமையான பதிவு ஐயா
    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @sollinselvan8597
    @sollinselvan8597 3 ปีที่แล้ว +2

    குருவிர்கு நிகர் குருவே
    குருவின் பாதாரவி
    ந்தங்களுக்கு கோடி நமஸ்காரம்

  • @kajamaideenkajamaideen3156
    @kajamaideenkajamaideen3156 3 ปีที่แล้ว +2

    Nice sir

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo ปีที่แล้ว

    மிகச் சிறப்பான கருத்துகளை தெளிவுர எடுத்து கூறிக்கொண்டுயிருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா ஒம் குருவே நமஹ

  • @rangachannel9223
    @rangachannel9223 3 ปีที่แล้ว +5

    Dr . GK அய்யாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏

  • @ramaraghavan1045
    @ramaraghavan1045 ปีที่แล้ว

    No words Guru G.Really arpudam

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @kotteswaranjwaran5161
    @kotteswaranjwaran5161 29 วันที่ผ่านมา

    ìýýa ungaludaiya jyothida vaguppugal migavum nanraga purigirathu miga miga nandri iyya

  • @v.easwaranvasavan4441
    @v.easwaranvasavan4441 3 ปีที่แล้ว +4

    Very useful and informative. Thanks a lot Ayya.

    • @dhakshinamoorthy8338
      @dhakshinamoorthy8338 2 ปีที่แล้ว

      Kotcharam 3approches new one innovation cleR to understand

  • @muralikrishnan6771
    @muralikrishnan6771 3 ปีที่แล้ว +3

    மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.குறிப்பாக கிரக அவஸ்த்தை பற்றிய தங்களின் விளக்கம் மிக அருமை அய்யா.நன்றி

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 3 ปีที่แล้ว +9

    Excellent explanation sir .i was shocked by your predictions.i am not exxagerating my words to praise you.i have gone through many astrology videos in many languages.damn sure your knowledge mind blowing.please make many videos as much as possible because not even single person is touching the core thing which has to be predicted. i postrate to your feet make many videos for up coming generation .thnks is a very small thing to tell .who ever is teaching me is god. .GURU BRAMHA .GURU VISHNU . .GURU DEVO MAHESHWARAYA .GURU SAKSHATH PARABRAMHA .TASMAI SRI GURUVE NAMAH

  • @ramabalakrishnand6743
    @ramabalakrishnand6743 3 ปีที่แล้ว +1

    மிக அருமை ஐயா,நீங்கள் சொல்லும் அனைத்து விசயங்களும் நூற்றுக்கு நூறு பொருந்துகிறது.நன்றி ஐயா

  • @josiermohanmohanjosier1502
    @josiermohanmohanjosier1502 3 ปีที่แล้ว +4

    Sir many many thank u sir.100/: god blessings...there u sir.

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 ปีที่แล้ว +2

    Verithanam...!! 🔥🔥🔥 Short and sweet introductory explanations..!!
    .
    நன்றிகள்..!! 🙏🙏🙏

  • @ramamoorthi5136
    @ramamoorthi5136 3 ปีที่แล้ว +3

    Arumai Sir 🙏🙏🙏🙏🕉

  • @astrologyk.bintamilthenmoz9887
    @astrologyk.bintamilthenmoz9887 3 ปีที่แล้ว +1

    சார் உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது முண்டேன் ஜோதிடம் வகுப்பு போடுங்கள் கற்றுக்கொள்ள விருப்பம்

  • @jaisankar3684
    @jaisankar3684 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏♥️

  • @hprasad161
    @hprasad161 3 ปีที่แล้ว +1

    Fully Loaded Information ! Only Guruji can be so comprehensive ,yet short in his Dictums 🙏🙏🙏💐💐💐

  • @vijayasankar636
    @vijayasankar636 3 ปีที่แล้ว

    நன்றி குருவே🙏🙏🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 ปีที่แล้ว +1

    Excellent 👍👍

  • @Mohanm-fp4hb
    @Mohanm-fp4hb 3 ปีที่แล้ว +2

    வேற லெவல் தல

  • @koraaman
    @koraaman 3 ปีที่แล้ว +3

    Excellent Guruji.....your teaching methodology, and interest to share your learning to people to get benefits and manage planets is excellent, you are undoubtedly great guru of my generations

  • @youcandoitonly3775
    @youcandoitonly3775 3 ปีที่แล้ว +5

    Great sir the big portion of astrology you have teach very simplicity hats off sir pls keep following next videos we are waiting thanking you sir

  • @natarajannatarajan7938
    @natarajannatarajan7938 3 ปีที่แล้ว

    நான் உங்கள் கோச்சரா விதியை படித்து வாத நோயினால் படுக்கையில் இருந்த என் அன்னையின் மரண தேதியை சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்தேன்.மேலும் உங்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் படித்து கொண்டிருக்கிறேன் ஆசிர்வாதம் தேவை சிரம் தாழ்ந்து குரு வணக்கம் செய்கிறேன். நன்றி சி, நடராஜன், பென்னாத்தூர் வேலூர் 632058.

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @mchandjjass9135
    @mchandjjass9135 3 ปีที่แล้ว +1

    அருமை குருஜி. மிக்க நன்றி

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @keerthivasang1178
    @keerthivasang1178 3 ปีที่แล้ว +1

    Super sir!!!

  • @உலகியல்சோதிடம்
    @உலகியல்சோதிடம் 3 ปีที่แล้ว +1

    மிக அருமை குரு ஜி மிக்க நன்றி

  • @krishnasg9121
    @krishnasg9121 3 ปีที่แล้ว

    குருவே சரணம். நன்றி குருவே.

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 3 ปีที่แล้ว

    Bravo ! wonderful speech

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே..நன்றி குருவே...

  • @kaleeswaranmurugan7588
    @kaleeswaranmurugan7588 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள் ஐயா

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว

    Excellent Guru ji. Thanks Guruji 🙏🙏🙏

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 ปีที่แล้ว

    நல்ல அறிவுரை

  • @KK-qr7zw
    @KK-qr7zw 3 ปีที่แล้ว +2

    Ayya more videos please...please continue.

  • @gajendiren.jgajendiren.j7208
    @gajendiren.jgajendiren.j7208 3 ปีที่แล้ว

    நன்றிகள் குருஜீ

  • @Sharmila1968
    @Sharmila1968 3 ปีที่แล้ว +1

    Super 👏 👏 👏 thank you very much sir 🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🙏

  • @MrSairavibala
    @MrSairavibala 3 ปีที่แล้ว

    நன்றிகள் பல குருவே 🙏🙏🙏

  • @2801v
    @2801v 2 ปีที่แล้ว

    🙏🔆

  • @a.thirumurugan3607
    @a.thirumurugan3607 3 ปีที่แล้ว

    Thanks guruji

  • @sakthimithas9489
    @sakthimithas9489 3 ปีที่แล้ว

    Good Astro guruji sir

  • @smartsadham
    @smartsadham ปีที่แล้ว

    33 airam subscribers adika valthukal gurunatha

  • @kannansankar5095
    @kannansankar5095 3 ปีที่แล้ว

    நன்றி
    ஐயா

  • @SriRam-hd3tj
    @SriRam-hd3tj 3 ปีที่แล้ว

    Sooper
    Janaseva janarthna seva

  • @arkg3746
    @arkg3746 3 ปีที่แล้ว

    குரு சரணம்..

  • @thirumagaljothidanilaiyam9696
    @thirumagaljothidanilaiyam9696 3 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி

  • @mahadevtemp8751
    @mahadevtemp8751 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 ปีที่แล้ว

    Nice guruj

  • @LEO_1981
    @LEO_1981 3 ปีที่แล้ว

    Guruvae saranam

  • @HARISHV-bg3oz
    @HARISHV-bg3oz 3 ปีที่แล้ว

    அருமை

  • @mallikavenugopal8117
    @mallikavenugopal8117 3 ปีที่แล้ว

    அருமை யான பதிவு
    🙏

  • @gunasekark1595
    @gunasekark1595 3 ปีที่แล้ว

    👌👌🙏🙏

  • @bharath2046
    @bharath2046 3 ปีที่แล้ว

    G k team ku hand's off 🙏🙏🙏

  • @sukraastroway8656
    @sukraastroway8656 3 ปีที่แล้ว

    ஜன்ன கால கிரக அமைவில் கோட்சார கிரக அமைவு மோதுதல் நட்சத்தி பாதமெடுப்பது சிறப்பாக இருக்குமே

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 ปีที่แล้ว

    இரவு வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார் 🙏

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 ปีที่แล้ว +1

    இறை வணக்கம் சார்

  • @ramkumar-hl1sv
    @ramkumar-hl1sv 3 ปีที่แล้ว

    Vaalzha valamuden ayya

    • @ramasamyk3431
      @ramasamyk3431 3 ปีที่แล้ว

      வணக்கம் ஐயா
      கோட்சாரத்தில் கிரக பரியாயம் எந்த அளவுக்கு பலனை தரும்

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @chokkalingamlingam9479
    @chokkalingamlingam9479 2 ปีที่แล้ว

    Yes yes yes

  • @mithunmurali266
    @mithunmurali266 3 ปีที่แล้ว

    Niraivu

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @Ragu_Rules
    @Ragu_Rules 3 ปีที่แล้ว

    ஓ கணபதியே நமஹ

  • @dinilvyshak5314
    @dinilvyshak5314 3 ปีที่แล้ว

    Genius

  • @rajakumarr5190
    @rajakumarr5190 3 ปีที่แล้ว +1

    வணக்கம் திரு.GK அய்யா, உங்கள் கோட்சாரம், அவஸ்தை வீடியோ அருமை, பிறந்த கால ஜாதகத்தில், 4கிரகங்கள் இருக்கும் போது, கோட்சாரபடி குருவும், சனியும் வந்து விட்டார்கள், இதில் குரு பிறந்த கால ஜாதகப்படி அங்கேயே இருக்கிறார், இதில் சனி சொந்த வீட்டிற்கு வருகிறார், அங்கே சூரியன், சுக்ரன், புதன் மற்றும் குரு இருக்கிறார்கள், இவர்கள் அனைவரும் 2இடத்தில்இருக்கிறார்கள், பணம் இல்லை, குடும்பம் மிகுந்த கவலையில், வாக்கு மட்டும் இருக்கிறது இந்த சனி பெயர்ச்சி ஏதாவது அற்புதம் நிகழ்த்த வாய்ப்பு உள்ளதா நேரம் கிடைக்கும் போது பதில் தாருங்கள் அய்யா, கடன் சுமை அதிகம் உள்ளது, இந்த நிலை மாறுமா அய்யா,Rajakumar,16/01/74, 4.53am, பாண்டிச்சேரி.

  • @annelkumaar1367
    @annelkumaar1367 3 ปีที่แล้ว

    Namaskaram sir 🌹🙏

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 ปีที่แล้ว

    Sir.. kocharam vs jananakala jathagathi pathi detail ha kathuka edhavadhu book ha suggest pannuga sir.. pls

  • @eeehhhkoi
    @eeehhhkoi 3 ปีที่แล้ว +1

    இந்த ஜாதகர் ராகு தசை கேது புக்தியில் திடீர் மரணம், வயது 32, 05/11/1988. 9.45 am, Tirunelveli. இறப்பு 22/1/2021 10 35 PM Chennai. Why ????? He is good health.

  • @Vijailaksmannan
    @Vijailaksmannan 3 ปีที่แล้ว +9

    அய்யா தங்களை பார்க்கும்போது ஜாதகரை மறந்து சித்தரைப்போன்று தெரிவது எனக்குமட்டும்தானா?

    • @japsltd
      @japsltd 3 ปีที่แล้ว

      மனதில் அமைதி இருக்கு Avarta

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 ปีที่แล้ว

    Vedagan karagan basagan vilakam solunga (sidar guruji)ungkalai sidaragave pargirom

  • @king-power
    @king-power 3 ปีที่แล้ว +1

    எத்தனை வருட உழைப்போ 30 நிமிடத்தில் சொல்லி விட்டார்.

  • @krishnasanthanam7065
    @krishnasanthanam7065 3 ปีที่แล้ว +2

    குருவே சரணம்❤🙏❤ அய்யா தசா நாதன் சுபமாக இருக்கும் போது கோச்சார கிரகங்கள் மற்றும் கோச்சார ஜனனகால கிரகம் பாதிப்பு ஏற்பட்டால் சரிவு சிறிதாகவும் ,இரண்டும் சுபமாக இருந்தால் ஏற்றம் நன்றாக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளலாமா?நன்றி குருவே🙏❤🙏

    • @gkastrosystem5231
      @gkastrosystem5231  3 ปีที่แล้ว +3

      ஆம் எடுத்துக்கொள்ளலாம். தசாநாதன் சுப பாவகங்களில் பயணிக்கவேண்டும்

    • @krishnasanthanam7065
      @krishnasanthanam7065 3 ปีที่แล้ว +1

      நன்றி குருஜி ❤🙏

  • @kandasamyn91
    @kandasamyn91 3 ปีที่แล้ว

    Thank you sir usefull sir🙏🏻

  • @drvchandramohan
    @drvchandramohan 3 ปีที่แล้ว +2

    அவஸ்தா குறித்து ஐயா, நாம் 0 முதல் 30 வரை அல்லது பாவா மத்தியை எடுத்துக் கொள்வோமா? ஒரு கிரகத்திற்கு

  • @juliusamal6323
    @juliusamal6323 3 ปีที่แล้ว +1

    Thank u sir for ur fantastic lessons.. One question sir.. If a planet is in HD for a person and if it's in female rasi, then that planet will be in bala paruvam.. how will it give the benefits to the person? Will it behave/give immaturely??

  • @muthuselvan3039
    @muthuselvan3039 3 ปีที่แล้ว

    உங்கள் தொலைபேசி எண்

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. தங்கள் சில நாட்களுக்கு முன் உங்கள் புனர்பூசம தோஷம் பற்றிய வீடியோ பார்த்தேன். அதில் ஒரு சின்ன சந்தேகம். சந்திரன் சனி சேர்க்கை, பார்வை, சார பரிவர்த்தனை இருந்ததால் புனர்பூ தோஷம். ஆனால் , கேந்திரத்தில் நட்பு வீடான ரிஷபத்தில் அமர்ந்து சுபத்துவம் பெற்ற சனி தன் 3 ஆம் பார்வையாக கடகத்தில் ஆட்சி பெற்ற சநதிரனை பார்க்க புனர்பூ தோஷம் ஆகுமா? இங்கே இந்த கிரகங்களுக்கிடையே நட்சத்திர/சார பரிவர்த்தனை உள்ளது. தயவு கூர்ந்து விளக்கம் கொடுங்கள் ஐயா 🙏

  • @rajarathinamemr1365
    @rajarathinamemr1365 3 ปีที่แล้ว

    எனது 25 வருட

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் என் மகன் ஜாதகத்தில் கிருத்திகை 1ம்பாதத்தில் சூரியன் உள்ளது மரண அவஸ்தையில் உள்ளது

    • @sivaanantham5073
      @sivaanantham5073 3 ปีที่แล้ว

      தந்தைக்கு கண்டங்கள் ஏற்படுமா ஐயா வணக்கம்

  • @manickarajan9729
    @manickarajan9729 3 ปีที่แล้ว

    ஐயா இந்த விளக்கம் புத்தகம் தேவை

  • @lakshmi3427
    @lakshmi3427 3 ปีที่แล้ว +1

    ஐயா
    என் மகன் வேலை எப்போது கிடைக்கும்.
    மிதுன லக்னம்
    துலா ராசி
    12/3/93 , 12.22 pm , chennai
    கோச்சார அடிப்படை வைத்து சொல்லுங்கள். மிகவும் மன வருத்தத்தில் இதை கேட்கிறேன்.
    வெளி நாட்டில் வேலை இல்லாமல் இருப்பது எவ்வளவு கொடுமை.
    தயவு செய்து கூறுங்கள்.
    நன்றி
    அவன் தாய்

  • @s.prabaharan4084
    @s.prabaharan4084 3 ปีที่แล้ว

    ஒற்றை படை ,இரட்டை படை இராசி என்பது கால புருச லக்னத்திற்காக பார்க்க வேண்டுமா அல்லது ஜென்ம லக்னத்திற்காக பார்க்க வேண்டுமா?

  • @kadhalsaravanan1201
    @kadhalsaravanan1201 3 ปีที่แล้ว

    என் வணக்கம் சனி பத்தாம் பார்வையாக தனுசை பார்க்கிறார். அந்த வீட்டின் அதிபதி குரு(வ) சிம்மத்தில் இருக்கிறார். தனுசில் சுக்கிரன் சந்திரன் இருக்கின்றார்கள். எனக்கு எந்த வகையான தொழில் லாபம் கிடைக்கும்?

  • @uk434
    @uk434 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏ஐயா UK இல் இருக்கின்றேன் சொந்த வீடு எப்பொழுது வேண்டுவேன் PR எப்பொழுது கிடைக்கும் ஐயா 19/02/1987 4.20 pm Srilanka Jaffna🙏🙏🙏

  • @drvchandramohan
    @drvchandramohan 3 ปีที่แล้ว

    Sir please post your classes recording too here.

  • @r.j.6460
    @r.j.6460 ปีที่แล้ว

    5:10

  • @senthilkumar4569
    @senthilkumar4569 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி..கோச்சார பலன் (பாவக பலன்) லக்கினப் படியா இல்லை ராசிப்படி பார்க்க வேண்டுமா?..