லக்னபாவகத்தில் நின்ற கிரகம் /குருஜி திருப்பூர் GK ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 178

  • @shreemadurakasi836
    @shreemadurakasi836 2 ปีที่แล้ว +7

    நல்லோர் வார்த்தையும்
    நன்னீர் கிணறும்
    எல்லோர்க்கும் நன்மையே தரும்
    சிறீ மதுரகாசி🎉...

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 ปีที่แล้ว +2

    மிக மிக நேர்மையான நேர்த்தியான அவசியமான தகவல் குருஜி ஐயா.....
    கோடான கோடி நன்றி

    • @v.lakshminarasimhan3321
      @v.lakshminarasimhan3321 3 ปีที่แล้ว

      Tq very much sir for new and good information. Again and again I will tell the same comment .if pathagathipathi in thick balam what will do in desapuddi. Take care sir. You are already blessed by god for us. Tq

  • @omvetrivel
    @omvetrivel ปีที่แล้ว +1

    லக்ண சனியின் தன்மைகளை மிக தெளிவு படுத்தி விட்டீர்கள் ஐயா ! வணங்குகிறேன்.... வணங்குகிறேன்..... வணங்கிக் கொண்டே இருக்கின்றேன்...!

  • @palanim.palani7555
    @palanim.palani7555 ปีที่แล้ว

    ஜோதிட மருத்துவர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 மிகவும் சிறப்பான தெளிவான பதிவு குருஜி 🙏

  • @periyannannatarajan2484
    @periyannannatarajan2484 ปีที่แล้ว +1

    மனமார்ந்த நன்றிகள் குருஜி......

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 3 ปีที่แล้ว +2

    குருஜி
    நீங்கள் சொல்லும் பலன்களை கேட்கும் போது
    மனித பிறப்பு எவ்ளோ
    இன்ப துன்பங்கள் நிறைந்ததாக உள்ளது
    இது நாலோ என்னவோ பிறப்பற்ற நிலையை மனம் வேண்டுகிறது நன்றி குருஜி. 🙏

    • @Skr7222
      @Skr7222 3 ปีที่แล้ว +1

      Yes மனித வாழ்க்கையே வேண்டாம் என்று நினைக்கிறேன்

  • @sundarsrh9632
    @sundarsrh9632 3 ปีที่แล้ว +3

    உண்மை தான் குருஜி.
    லக்னத்தை சனி பகவான் பார்க்கிறார். மாமியார் எங்களுடன் இருக்கிறார். கோயில்,அன்னதானம், அனாதைகள் இவர்களுக்கு செலவு செய்ய தயார்.

  • @SakthiVel-zo9ls
    @SakthiVel-zo9ls หลายเดือนก่อน

    🙏நன்றி ஐயா 🙏

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan5677 3 ปีที่แล้ว +2

    லக்ன பாவம் குறித்து தங்கள் பதிவு மிகுதியான புரிதல் அளிக்கிறது

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 10 หลายเดือนก่อน

    Very nice speech 🙏🌺

  • @Skr7222
    @Skr7222 3 ปีที่แล้ว +1

    அருமை பொறுமை தெளிவு நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏👍

  • @kumaravels9690
    @kumaravels9690 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம், நன்றி வணக்கம்.

  • @clayforum4545
    @clayforum4545 3 ปีที่แล้ว +5

    Excellent complete information on lagna bhaavam. No one has so completely spoken on you tube this many details about lagna. Well presented. God bless you a long and a healthy happy and a great life. May you shine as Jothida Ratna.

  • @sekharan_1
    @sekharan_1 ปีที่แล้ว +4

    Sir you are really good at explaining..so many channels are there for astrology..you are different from others

  • @astrouniverse8888
    @astrouniverse8888 6 หลายเดือนก่อน

    என் மானசீக குருவே போற்றி

  • @selvaraajan3887
    @selvaraajan3887 ปีที่แล้ว

    ஐய்யய்யோ செம்மையான உரை.

  • @appapappaappapappa2590
    @appapappaappapappa2590 3 ปีที่แล้ว +2

    ஆழ்ந்து கவனிக்க வேண்டிய பதிவு.
    லக்ன அதிபதியும் லக்ன சாரநாதனும் எதிரிகளாகவோ நண்பர்களாகவோ இருந்து ஒரே டிகிரியில் நல்ல தீய பாவங்களில் இருந்தால் ஜாதகரின் நிலை குறித்து போதிக்க வேண்டும். இதில் யார் வலுக்க நன்மை. குருவே....

  • @msenthilvellavan3932
    @msenthilvellavan3932 3 ปีที่แล้ว +1

    முற்றிலும் ௨ண்மை குருவே, மிக்க நன்றி🙏

  • @kcaanandarajanastro9644
    @kcaanandarajanastro9644 ปีที่แล้ว

    குருவடி சரணம்! சரணம்!! சரணம்!!!
    திருவடி சரணம்! சரணம்!! சரணம்!!!

  • @baskarboss1265
    @baskarboss1265 3 ปีที่แล้ว +2

    என் பல நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றிகள் கோடி குருஜீ 🙏🙏🙏

  • @radhag4294
    @radhag4294 3 ปีที่แล้ว +2

    Very knowledgeable person and with good intention explains openly god bless you to live liong

  • @raviravi-lh8kj
    @raviravi-lh8kj 3 ปีที่แล้ว +1

    Excellent Sir super

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    மிகவும் நன்றி ங்க

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 ปีที่แล้ว

    ஐயா வாழ்க பல்லாண்டு
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 9 หลายเดือนก่อน

    அருமை குருவே

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 ปีที่แล้ว +3

    Thank you Guruji🙏🙏🙏

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்

  • @ensamayal6537
    @ensamayal6537 3 ปีที่แล้ว +2

    அருமை!நன்றி குருஜி!🙏

  • @g.muthumariappan9546
    @g.muthumariappan9546 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் அருமை அருமையான பதிவு

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 ปีที่แล้ว

    புதுமை அருமை பதிவு 👍

  • @greenmother5486
    @greenmother5486 2 ปีที่แล้ว

    அற்புதமான அற்புதமான ஆய்வின் உடைய தெளிவான விளக்கம்

  • @srilankamoscow
    @srilankamoscow 3 ปีที่แล้ว +2

    excellent explanation of lagna bhava.100% true.

  • @vigneshddr
    @vigneshddr 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அய்யா

  • @sivapillai2784
    @sivapillai2784 3 ปีที่แล้ว +1

    Very good basic information Sir ,

  • @azhagumaniazhagumani7503
    @azhagumaniazhagumani7503 3 ปีที่แล้ว

    அருமையான. விளக்கம் நன்றி G k sir

  • @subramaniamasokan7587
    @subramaniamasokan7587 2 ปีที่แล้ว

    அருமை ஜயா

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 2 ปีที่แล้ว

    Oru vishayatha veravithama solringa arumai

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம்

  • @narashiman1075
    @narashiman1075 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.

  • @ammanRgopal
    @ammanRgopal ปีที่แล้ว

    நன்றி ஐயா ❤

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 3 ปีที่แล้ว +1

    Guruji ungal patha namaskaram 🙏🙏🙏🙏🙏

  • @saradharajendran1468
    @saradharajendran1468 3 ปีที่แล้ว +1

    Super sir 🙏

  • @ramachandra1026
    @ramachandra1026 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு

  • @K.P.Esakki459
    @K.P.Esakki459 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 3 ปีที่แล้ว

    அருமை.மாலை வணக்கம்.

  • @sasikumarrajamani4761
    @sasikumarrajamani4761 3 ปีที่แล้ว +1

    🙏🙏மிக அருமை அய்யா

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 2 ปีที่แล้ว

    Aya super sir

  • @astrosalemdinesh
    @astrosalemdinesh 3 ปีที่แล้ว

    நன்றி குருவே சரணம்

  • @BalaSubramanianBjp
    @BalaSubramanianBjp 2 ปีที่แล้ว

    அருமை

  • @ghirijanakhiraman2930
    @ghirijanakhiraman2930 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர்4.6.1974.4.30.pm. பிறந்த ஊர் விழுப்புரம் ரிஷபம் லக்னம் லக்கனத்தில் சுக்கிரன் தசை கல்யாணம் ஆகவில்லை 🙏🙏

  • @suthanministrys4043
    @suthanministrys4043 3 ปีที่แล้ว +1

    Super Sir

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @rajamsaminathen6062
    @rajamsaminathen6062 3 ปีที่แล้ว +1

    Excellent explanation Aya thank you

  • @mrathnakumar669
    @mrathnakumar669 3 ปีที่แล้ว

    Vanakkam guruji.

  • @dheeranvidhyaalayaa4140
    @dheeranvidhyaalayaa4140 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว +10

    ஐயா அதிக பதிவுகள் போடவும்

  • @hprasad161
    @hprasad161 3 ปีที่แล้ว

    Ayya is so unique & loads lot of info in short time ❤️💐👍🙏

  • @divyasasikumar9273
    @divyasasikumar9273 3 ปีที่แล้ว +8

    அனைத்து நட்சத்திரங்களின் சூட்சும குணங்களையும் வீடியோவாக போடவும் ஐயா

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de 3 ปีที่แล้ว

    ஐயா குருவே சரணம்

  • @kajamaideen7829
    @kajamaideen7829 3 ปีที่แล้ว

    Very nice

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 3 ปีที่แล้ว +2

    Thank you Sir. 🙏

  • @gooddays1989
    @gooddays1989 3 ปีที่แล้ว

    🙏 nandri guruji

  • @Preethisengunthar
    @Preethisengunthar 2 ปีที่แล้ว +1

    Correct sir sandhiran kannazhagu exactly epdi sir idulam😮😮 super sir

  • @vanitk5078
    @vanitk5078 ปีที่แล้ว

    Arputham guruji!

  • @lakshmichandroo57
    @lakshmichandroo57 3 ปีที่แล้ว

    Arumai sir

  • @thineshkumar4779
    @thineshkumar4779 3 ปีที่แล้ว

    யாரும் கூறாத பதிவு. நன்றி ஐயா

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @gayathriamuthan7252
    @gayathriamuthan7252 3 ปีที่แล้ว

    👌 super

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 ปีที่แล้ว +2

    Sir how if lagnam in puskara navamsa. Please do video about puskara navamsa.

  • @shyamala9365
    @shyamala9365 3 ปีที่แล้ว +4

    100% true sir👌👌

  • @arasunagaraj7255
    @arasunagaraj7255 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +2

    Guruji, your explanation & information is very clear.i know many things about my &my family members lagnas.Thank you so much guruji

  • @narayanraja7802
    @narayanraja7802 ปีที่แล้ว

    நன்றி சார்!

  • @PremKumar-gd2iz
    @PremKumar-gd2iz 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @gopalvenu2910
    @gopalvenu2910 3 ปีที่แล้ว

    Excellent

  • @saisabari4807
    @saisabari4807 2 ปีที่แล้ว

    Sir super speeches vtks

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 3 ปีที่แล้ว +1

    நிதர்சனமான உண்மை

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 ปีที่แล้ว

    நமஸ்தே ji......Super ji 👍🌹

  • @eswarij3971
    @eswarij3971 3 ปีที่แล้ว

    Super, sir

  • @LEO_1981
    @LEO_1981 3 ปีที่แล้ว

    Guruvae saranam

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 3 ปีที่แล้ว +1

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 1இல் ராகு 4இல் சனி வக்ரம் 7இல் கேது 9இல் சந்திரன்,சுக்கிரன்,10இல் சூரியன் 11இல் புதன் செவ்வாய் குரு உள்ளது. இதன் பலன்

  • @kajamaideen7829
    @kajamaideen7829 3 ปีที่แล้ว

    Nice sir

  • @mdmforever5021
    @mdmforever5021 3 ปีที่แล้ว

    Super

  • @gcstech4922
    @gcstech4922 3 ปีที่แล้ว +2

    முதல் லைக் மற்றும் பார்வை ❤️🙏🙏 வணக்கம் குருவே ❤️🙏🙏

  • @MrSairavibala
    @MrSairavibala 3 ปีที่แล้ว +1

    1000% உண்மை ஐயா

  • @sakthivarathan686
    @sakthivarathan686 2 ปีที่แล้ว

    லக்னத்தில் கேது நான் வெளியூரில் இருக்கின்றேன் ஐயா. எனது பூர்வீக சொத்து அனைத்தையும் விற்று விட்டேன் ஆனால் நான் அதிக கடன் சுமையில் இருக்கின்றேன்.எப்படி மீள்வது என்று தெரியவில்லை ஒரு நல்வழி காட்டுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @keerthivasang1178
    @keerthivasang1178 3 ปีที่แล้ว

    Nice sir!!

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @annelkumaar1367
    @annelkumaar1367 3 ปีที่แล้ว

    Namaskaram sir 🌹🙏

  • @rajarajan113
    @rajarajan113 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏💐💐💐

  • @bamashankar1347
    @bamashankar1347 ปีที่แล้ว

    Lagna sani good explanation ivalavu lateta unga video kidachadhu

  • @dhakshinamoorthy8338
    @dhakshinamoorthy8338 2 ปีที่แล้ว

    Combination of3 planetsin kumba lagna saturn venus sun tome as u said sat. Action correct aways working nowork means marana cinthanai even today zt the age 87 accurate prediction well ur ,greatexpert

  • @kumarram5015
    @kumarram5015 3 ปีที่แล้ว +9

    Sir your voice is too low, pls improve the audio quality and make louder pls 🙏🙏

  • @RameshRamesh-ws3yu
    @RameshRamesh-ws3yu 9 หลายเดือนก่อน +1

    ஞான ஓலி அகட்டும் குருவே துணை

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu7115 3 ปีที่แล้ว

    14:35 what a word சாமி

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 2 ปีที่แล้ว

    நன்றி

  • @sujatha9876
    @sujatha9876 3 ปีที่แล้ว +1

    Pls guru increase your volume

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் சார் 🙏

  • @ucchistamahaaradhana6521
    @ucchistamahaaradhana6521 2 ปีที่แล้ว

    குரு பாதசரணம் _ ஐயா லக்னாதிபதி பன்னிரண்டு பரிவர்த்தனை பெற்றால் அவர்கள் வெளியூரில் சிறப்படைய முடியுமா