திருமண பொருத்தம் பார்க்கும் கலை,…என்ற தலைப்பில் தாங்கள் கூறிய ஜோதிட கருத்துக்களும்,…எடுத்துக்காட்டு ஜாதகம் கொண்டு விளக்கிய விதமும்,..அருமை,…அருமை,…Thank you sir 🙏🏻
My cousin got married after visiting varahi for 9 weeks. if you live close to chennai Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from the main road.moolavar sivan Marundheesawarar k 3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
சார் என் மகன் ஜாதகம் லக்னத்தில் செவ்வாய் சனி சுக்கிரன் மாந்தி 3 ல்குரு 5ல் கேது 11 ல் புதன் ராகு 12 ல் சூரியன் சந்திரன் இவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூறவும் ஐயா ப்ளீஸ் லக்னத்தில் செவ்வாய் சனி சுக்கிரன் உள்ளதால் இவன் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று கூறுகிறார் கள்ள தயவு செய்து எனக்கு பதில் கூறவும் ஐயா ப்ளீஸ்
வணக்கம் சார் மிதுனராசி, மி௫கஷிரிஷம் நட்சத்திரம் சிம்ம லக்கனம் சார் சனி தசையில் குடும்பம் பாதிக்குமா பயமாக இ௫க்கிறது விளக்கம் தா௫ங்கள் பிறந்த தேதி 27/7/1992 நேரம் காலை8.30 இடம் தி௫த்தணி விளக்கம் தா௫ங்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு திருமணம் உள்ளதா இல்லையா ஐயா உதவுங்கள் 32 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை தாமதம் ஏன் 2ம் இடம் 7ம் இடம் எல்லாம் நன்றாக தான் உள்ளது லக்னம் ஆட்சி செவ்வாய் ராகு கேது தோஸம் எல்லாம் இல்லை ஏன் தாமதம் எந்த மாதம் உறுதியாக நடக்கும் பென் குடும்பம் பற்றி சொல்லவும் 26/8/90 6.03காலை ராமநாதபுரம்...
Nenaichen..sollitinga...eppo nadakum..apadi nu solra gap la varan thedi..kalyanam panlam sir ...vayasu athigamaayirum sir....ippo kuda onnum thappila....kandipaga mudiyum...nambikkai vainga....na solra field la thedi pakka sollunga ...nichayamaaga mudiyum...
பெண்( 19/10/1998)7.45pm கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் (4 ல் செவ்வாய் ராகு) (10 குரு கேது) உள்ளது ராகு திசை நடக்கின்றது நடக்கின்றது(5ல் சந்திரன் சுக்கிரன்) (6ல் சூரியன் புதன்)11 சனி திருமணம் செய்யலாமா ?🙏🙏🙏🙏🙏🙏🙏
சின்ன ராசு சார் வெளிப்படையாக மேலோட்டமாக பதில் சொல்றீங்க அதெல்லாம் ok சார் செவ்வாய் தோஷம் ராகு தோஷம் சுருக்கமாக சொல்ல போனால்2478 தோஷம் உள்ள ஜாதகத்துக்கு எப்படி இணைக்கிறது ஒரு நல்ல ஜாதகத்துக்கு எப்படி இணைக்கிறது என்று சுருக்கமாக எந்த ஒரு ஜோதிட ரும் பதில் சொல்கிறது இல்லை ஆயிரம் விளக்கம் கொடுக்கிறாங்க ஜோதிடர் யாரும் கடவுள் இல்லை ஜோதிடம் என்பது யாரும் கணிக்க முடியாத ஒன்று இதை பற்றி தெரிந்து கொள்ளலாம் நான் சுமாராக 15 வருடங்களுக்கு மேலாக படிக்கிறேன் ஒவ்வொரு ஜோதிடர் களும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்கிறார்கள் எது சரி எது தவறு தெரியவில்லை ஒருத்தர் ஐந்து வருடம் டாக்டருக்கு படிக்கிறார் டாக்டர் ஆகி வைத்தியம் 80 பர்சண்டேஜ் செய்கிறார் நோயாளிகள் குணமாகி றார்கள் ஜோதிடம் அப்படி இல்லையே நான் ஜோதிடம் ஒருத்தருடைய வாழ்வின் ரகசியத்தை தெரிந்து கொள்ள அற்புத கலை என்று நினைத்தேன் ஆனால் விடை தெரியவில்லை கற்றது கையளவு கல்லாதது உலக அளவு என்று பழமொழி சொல்லி மழுப்பாதீர்கள் எனக்கு ஜோதிடம் தெரியும் என்று சிலரிடம் சொன்னால் அவர்களின் பதில் நல்லா பொய் சொல்ல தெரிந்து இருக்கனும் என்று கிண்டல் செய்கிறார்கள் என்னை பொருத்தமட்டில் தோராயமாக கணிக்கலாம் அவ்வளவு தான் இப்போது ஊருக்கு பத்து ஜோதிடர் இருக்காங்க ரொம்ப மலிவாகக் விட்டது அப்புறம் ஒன்று சரியோ தவறோ வாக்கு பலிதம் என்று உள்ளது அந்த மாதிரி ஜோதிடர்களிடம் கூட்டம் அதிகமாக உள்ளது உங்கள் கருத்து என்ன சார்? 🎉🎉🎉 வாழ்த்துக்கள்
வணக்கம் குருவே அருமையான வகுப்பு ஐயா நன்றி
வாழ்வது வேறு! பிழைப்பது வேறு! Yes correct sir 🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
திருமண பொருத்தம் பார்க்கும் கலை,…என்ற தலைப்பில் தாங்கள் கூறிய ஜோதிட கருத்துக்களும்,…எடுத்துக்காட்டு ஜாதகம் கொண்டு விளக்கிய விதமும்,..அருமை,…அருமை,…Thank you sir 🙏🏻
Jothi madam சொல்வது தான் அருமையான கருத்து.
அருமை ஐயா
வாழ்க வளமுடன் 🙏
Sir விடியோ அருமை...
My cousin got married after visiting varahi for 9 weeks.
if you live close to chennai
Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from the main road.moolavar sivan Marundheesawarar k
3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
அருமையான விளக்கம் நன்றி சார்
Thanku
Very good & useful analysis about marriage life, thank you sir
நன்றி ஐயா
ஐயா வணக்கம் மேஷ லக்னம், ரிஷப ராசி,கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் செவ் +சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+ குரு(மூலம்)., தற்போது ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க இருக்கும்? எப்ப எங்க தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? அண்ணாமலை, காஞ்சிபுரம். எனக்கு சசயோகம் உள்ளதா?எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா? நாகதோஷம் உள்ளதா?
ராகு திசை 4 ல் செவ்வாய் ராகு சேர்க்கை 😭😭😭😭😭😭😭😭😭
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam sir. Your explanation very super.
தலைவா சூப்பர்... அருமையான விளக்கம் ❤️.... தஞ்சாவூர் விஷ்ணு...குருவே உங்களுக்குமா நாங்கள் எங்க மனைவிகிட்ட சமாளிக்கிற மாதிரி.,.
Sir, Kindly tag and let me know the next time when we have a zoom meeting.
உங்கள் விளக்கத்திற்காக காத்தி௫க்கிறோம் சார் தயவு செய்து விளக்கம் தா௫ங்கள் சார்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சார் என் மகன் ஜாதகம் லக்னத்தில் செவ்வாய் சனி சுக்கிரன் மாந்தி 3 ல்குரு 5ல் கேது 11 ல் புதன் ராகு 12 ல் சூரியன் சந்திரன் இவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூறவும் ஐயா ப்ளீஸ் லக்னத்தில் செவ்வாய் சனி சுக்கிரன் உள்ளதால் இவன் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று கூறுகிறார் கள்ள தயவு செய்து எனக்கு பதில் கூறவும் ஐயா ப்ளீஸ்
வணக்கம் சார் மிதுனராசி, மி௫கஷிரிஷம் நட்சத்திரம் சிம்ம லக்கனம் சார் சனி தசையில் குடும்பம் பாதிக்குமா பயமாக இ௫க்கிறது விளக்கம் தா௫ங்கள் பிறந்த தேதி 27/7/1992 நேரம் காலை8.30 இடம் தி௫த்தணி விளக்கம் தா௫ங்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா.தெழில்.பற்றி.உங்களிடம்.ஜாதகம்.பார்க்க.வோண்டும்.இடமாற்றம்.செய்யலாமா.3 மாதமாககோற்க்கின்றேன்.தணுசுலக்கினம்.கண்னி.ராசி
ஐயா ரோகினி திருவோணம் பொருத்தம் பார்க்கலாமா
எனக்கு திருமணம் உள்ளதா இல்லையா ஐயா உதவுங்கள் 32 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை தாமதம் ஏன் 2ம் இடம் 7ம் இடம் எல்லாம் நன்றாக தான் உள்ளது லக்னம் ஆட்சி செவ்வாய் ராகு கேது தோஸம் எல்லாம் இல்லை ஏன் தாமதம் எந்த மாதம் உறுதியாக நடக்கும் பென் குடும்பம் பற்றி சொல்லவும் 26/8/90 6.03காலை ராமநாதபுரம்...
Accounts, education field, electronics, mechanical engineering, civil engineering el irundhu varan mudiyum ..
@@jeyatheerthaninguitar4123 நல்ல வரன் அமையுமா திருமணம் எப்ப உறுதியாக நடக்கும்... எப்ப உறுதியாக நடக்கும்
@@karthi9019 sir....naan prediction panla guidance...intha mathiri varan than amaiyum....oru doubt neenga yaravachu love panringala...
@@jeyatheerthaninguitar4123 relation ponu panen now no
Nenaichen..sollitinga...eppo nadakum..apadi nu solra gap la varan thedi..kalyanam panlam sir ...vayasu athigamaayirum sir....ippo kuda onnum thappila....kandipaga mudiyum...nambikkai vainga....na solra field la thedi pakka sollunga ...nichayamaaga mudiyum...
பெண்( 19/10/1998)7.45pm கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் (4 ல் செவ்வாய் ராகு) (10 குரு கேது) உள்ளது ராகு திசை நடக்கின்றது நடக்கின்றது(5ல் சந்திரன் சுக்கிரன்) (6ல் சூரியன் புதன்)11 சனி திருமணம் செய்யலாமா ?🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னோட ஜாதகம் தான் ரொம்ப மோசமான ஜாதகம் நினைக்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
4ல்செவ்வாய் ராகு ராகு திசை ரொம்ப கஷ்டம்
சின்ன ராசு சார் வெளிப்படையாக மேலோட்டமாக பதில் சொல்றீங்க அதெல்லாம் ok சார் செவ்வாய் தோஷம் ராகு தோஷம் சுருக்கமாக சொல்ல போனால்2478 தோஷம் உள்ள ஜாதகத்துக்கு எப்படி இணைக்கிறது ஒரு நல்ல ஜாதகத்துக்கு எப்படி இணைக்கிறது என்று சுருக்கமாக எந்த ஒரு ஜோதிட ரும் பதில் சொல்கிறது இல்லை ஆயிரம் விளக்கம் கொடுக்கிறாங்க ஜோதிடர் யாரும் கடவுள் இல்லை ஜோதிடம் என்பது யாரும் கணிக்க முடியாத ஒன்று இதை பற்றி தெரிந்து கொள்ளலாம் நான் சுமாராக 15 வருடங்களுக்கு மேலாக படிக்கிறேன் ஒவ்வொரு ஜோதிடர் களும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்கிறார்கள் எது சரி எது தவறு தெரியவில்லை ஒருத்தர் ஐந்து வருடம் டாக்டருக்கு படிக்கிறார் டாக்டர் ஆகி வைத்தியம் 80 பர்சண்டேஜ் செய்கிறார் நோயாளிகள் குணமாகி றார்கள் ஜோதிடம் அப்படி இல்லையே நான் ஜோதிடம் ஒருத்தருடைய வாழ்வின் ரகசியத்தை தெரிந்து கொள்ள அற்புத கலை என்று நினைத்தேன் ஆனால் விடை தெரியவில்லை கற்றது கையளவு கல்லாதது உலக அளவு என்று பழமொழி சொல்லி மழுப்பாதீர்கள் எனக்கு ஜோதிடம் தெரியும் என்று சிலரிடம் சொன்னால் அவர்களின் பதில் நல்லா பொய் சொல்ல தெரிந்து இருக்கனும் என்று கிண்டல் செய்கிறார்கள் என்னை பொருத்தமட்டில் தோராயமாக கணிக்கலாம் அவ்வளவு தான் இப்போது ஊருக்கு பத்து ஜோதிடர் இருக்காங்க ரொம்ப மலிவாகக் விட்டது அப்புறம் ஒன்று சரியோ தவறோ வாக்கு பலிதம் என்று உள்ளது அந்த மாதிரி ஜோதிடர்களிடம் கூட்டம் அதிகமாக உள்ளது உங்கள் கருத்து என்ன சார்? 🎉🎉🎉 வாழ்த்துக்கள்
18 to 19 அப்ப பொருத்தம் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை.
வணக்கம் சார் இந்த ஜாதகத்தை எடுத்துக்காட்டு ஜாதகமாக வைத்துக்கொள்ளுங்கள் சார். 27/7/1992 காலை 8.30 இடம் தி௫த்தணி... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏