ஐயா வணக்கம் ஆண் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் சனி புதன் இருந்தால் பெண் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சூரியன் மற்றும் இருந்தால் திருமணம் செயலாம என்று சொல்லுங்கள் ஐயா
Sir, is conjunction of budan, sukran, sani, surian, ketu in a girl's rasi chart in one house of meenam good for her in-laws family. Her lagna in makaram with guru in first place, moon in 8th from lagnam.
Whom to blame, parents or god😢 Almost an year spent on searching for a bride and fed up.different josiyars have have different views.plsdobt go for horoscope matching.just leave it to God.let him decide
அய்யா அருமை. ஒரு சந்தேகம். ஆண் ஜாதகத்தில் 2ல் சந், செவ், கேது இருப்பதால், பெண் ஜாதகத்தில் எவ்வாறு பார்த்து இணைக்க வேண்டும்!? தயவு செய்து பதில் கூறவும். 🙏
அய்யா வணக்கம். இருவருக்கும் 2 ஆம் வீட்டில் ராகு இருந்தால் கூடாது என்று சொல்கிறீர்கள், ஒருவருக்கு ராகு மற்றவர்க்கு கேது இருந்தால் சரியா. கூறவும். நன்றி.
ஐயா ஆண் மேஷ லக்னம் பெண் கன்னி லக்னம் திருமணம் செய்து கொள்ளலாமா. லக்னம் 6 8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா? ஆணின் லக்னம் மேஷம் பெண்ணின் லக்னம் கன்னி திருமணம் செய்யலாமா?
கடக ராசி துலாம் லக்னம் 2-ல் மாந்தி 5-ல் குரு கேது 7-ல் சனி 10-ல் சந்திரன் செவ்வாய் 11-ல் சூரியன், சுக்ரன்,புதன்,ராகு உள்ளது. 16-9-98 காலை 9.42 am திருமணம் எப்படி பட்ட ஜாதகம் அமையும்?
ஏன் சார் போட்டு குழப்புறீங்க பத்தாம் இடம் சூரியனுக்கு திக்பலம் அதில் சூரியன் இருந்தால் உத்தியோக பாதிப்பு தொழிற் பாதிப்பு என்று கூறி இருக்கிறீர்கள் ஒன்றும் விளங்கவில்லையே
வணக்கம் ஐயா இதுவரை எவருமே சொல்லாததை எல்லாம் சொல்லி வருகிறீர்கள் நீங்கள் ஒரு பொக்கிஷம் வாழ்க வளமுடன் ❤
சார் மிக அருமையாக விளக்கமாக திருமண ஜாதக பொருத்தத்தை பற்றி வெகு அழகாக விளக்கமாக கூறிநீர்கள்.மிக்க நன்றி.
ஐயா ! வணக்கம். சிறப்பான தெளிவான விளக்கம்... நன்றி.
Pushpakara natchathiram guru nisham nallatha?
அருமை ஐயா நன்றி 🙏😊
ஆக மொத்தத்தில் ஒன்பது கிரகமே இருக்கக் கூடாது ஒன்பது கட்டமும் காலியாக இருக்கிற ஜாதகத்தை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்
😂
நல்ல பதிவு அய்யா..
🙏
ஐயா வணக்கம் ஆண் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் சனி புதன் இருந்தால் பெண் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சூரியன் மற்றும் இருந்தால் திருமணம் செயலாம என்று சொல்லுங்கள் ஐயா
Super explanation sir
So many Thanks
நன்றிங்க
நன்றி நற்பணி நற்பவி
Iruvar lagnathil veveru graham irunthal serkkalama?
Aiyya idhanai rasi kattathirku parkauma allthu navamsam kattatil parakanuma? Ungalin anaithu videos parthen super? Nandri? Reply plz aiyya
Rasi kattathirku
Sir, is conjunction of budan, sukran, sani, surian, ketu in a girl's rasi chart in one house of meenam good for her in-laws family. Her lagna in makaram with guru in first place, moon in 8th from lagnam.
Villakam arumai
Nicely stated.
Gud info sir thanks😊
🙏
K. Ramamoorthi
நன்றி மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது
Whom to blame, parents or god😢
Almost an year spent on searching for a bride and fed up.different josiyars have have different views.plsdobt go for horoscope matching.just leave it to God.let him decide
அய்யா அருமை. ஒரு சந்தேகம். ஆண் ஜாதகத்தில் 2ல் சந், செவ், கேது இருப்பதால், பெண் ஜாதகத்தில் எவ்வாறு பார்த்து இணைக்க வேண்டும்!? தயவு செய்து பதில் கூறவும். 🙏
பெண் சாதகத்தில் இலக்னத்திற்கு 10ல் இந்த கிரகங்கள் இருந்தால் சிறப்பு
Ayya oru santhegam rendu peruku kalayanam panna Yaravathu oruthar death agiruvanganu solranga athu unmaiya nadakkum ah apiti
Thank kyousir
Rishaba raasi Rohini natchathiram girl n boy can marry or not aiya same raasi n natchathiram
Thanks for your information sir very useful vedio
Sir super explanation ❤
Thank you
Laknathil santhiran Suriya purana irukkalama
நட்சத்திரம் பொருத்தம் பார்க்கலாமா.கட்டம் பார்க்கனுமா ஐயா
மிக்க நன்றி ஐயா
Appadi irunthal eppadi porutham parppathu
Appo eppadi than marriage panrathu
Super Sir
சிறப்பான பதிவு ஐயா.நன்றி
Lakkinangal 6-8-12varalama
Supersuper
அய்யா வணக்கம். இருவருக்கும் 2 ஆம் வீட்டில் ராகு இருந்தால் கூடாது என்று சொல்கிறீர்கள், ஒருவருக்கு ராகு மற்றவர்க்கு கேது இருந்தால் சரியா. கூறவும். நன்றி.
Aiya I m from Malaysia how can I contact u I wish to see thirumana jathagam for my children
ஐயா ஆண் மேஷ லக்னம் பெண் கன்னி லக்னம் திருமணம் செய்து கொள்ளலாமா. லக்னம் 6 8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா? ஆணின் லக்னம் மேஷம் பெண்ணின் லக்னம் கன்னி திருமணம் செய்யலாமா?
No bro
மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் கும்பம் லக்னம் ஆணும் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தனுசு லக்னம் பெண் திருமணம் செய்யலாமா என்று கூறுங்கள் ஐயா.
Sir en magan kku laknathil ragu 7 la kethu athemathiri than pennoda jathagathil ragu kethu irukka vendum enru sonnar ethu sari pls konjam sollunga
Supper
இருவருக்கும் 12யில் குரு இருந்தால் சோர்க்கலாமா தயவு செய்து பதில் கூறுங்கள்
Good. But if you look perfect may be marriage take two long times
ஐயா பெண் ஜாதகம் 9ல் சந்திரன் கேது சேர்க்கை ஆண் ஜாதகம் 11ல் சந்திரன் கேது சேர்க்கை இருந்தால் திருமணம் செய்யலாமா?காதல் திருமணம்
காதல் பண்ணும் முன்பு ஜோஸ்யம் ஏன் சார் பார்க்க வில்லை?
Puthan what problem
Kalijar t,v nathasvaram
Welcomeßir
Illadha maari jadhagame irukka mudiathu
Nice explaination
Sir 7il chandran male female erupalarukum erunthal thirumanam seiyalama
6 7 1995
கடக ராசி துலாம் லக்னம் 2-ல் மாந்தி 5-ல் குரு கேது 7-ல் சனி 10-ல் சந்திரன் செவ்வாய் 11-ல் சூரியன், சுக்ரன்,புதன்,ராகு உள்ளது. 16-9-98 காலை 9.42 am
திருமணம் எப்படி பட்ட ஜாதகம் அமையும்?
தம்பி...6,8,12 க்கு உடையவர்
லக்னம் எறக் கூடாது..
👍
ஏன் சார் போட்டு குழப்புறீங்க பத்தாம் இடம் சூரியனுக்கு திக்பலம் அதில் சூரியன் இருந்தால் உத்தியோக பாதிப்பு தொழிற் பாதிப்பு என்று கூறி இருக்கிறீர்கள் ஒன்றும் விளங்கவில்லையே
Wrong information. He has to study astrology well.
10ill suriyan government job
மொக்கை
அருமை ஐயா 🙏
மிக்க நன்றி ஐயா
மீன ராசி ரேவதி நட்சத்திரம் கும்பம் லக்னம் ஆணும் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தனுசு லக்னம் பெண் திருமணம் செய்யலாமா என்று கூறுங்கள் ஐயா.