Bro, jio la irunthu work from home job kku apply pannaen jobaeri website la.. but avanga call panni aadhar, photo,10,12th marksheet Xerox all documents scan copy avanga sonna WhatsApp number kku theriyama send panniyaen..athukku apparam udanay cyber crime la complaint panniyachi.. aana aadhar pdf avangaluku therinthu vittathu.. ippam na mobile number change pannalama? Future la edthuvum problem varuma?
Bro pf employer and employee share mattum dhaan transfer panni irukaanga but pension amount transfer agala reason ketta antha field office la irunthu transfer panala nu soldranga ena pandrathunea theriyala Ethavathu idea iruntha solunga bro
already first time biometrics register aagirukkum pothu epdi innoru Aadhar card kuduppanga?. Apram aadhar la oru thadava tha dob change panna mudium note this also
Aadhar card is not suitable for our country. Because so many people are living in rented house only. They are not ministers, m.p.s or m l as to have own palaces. So they will be always shifting from one house to another house. Then it is very difficult for them to correct the address every time. There is a lot of practical difficulties involved. So the people who implemented the Aadhar card should go through this matter and try to get a simplified and useful method.
பணம் எடுப்பதற்கு பேங்க் இருக்கு ஏடிஎம் இருக்கு, எதுக்குடா இந்த ஆதார் மூலம் பணம் எடுப்பதை கொண்டு வந்தீங்க. பரவாயில்லை otp யாது வர மாதிரி கொடுத்திருக்கலாம் இல்ல.
Hi bro i am manikandan corona timela na work panna company close pannittanga ennoda pf accountla my personel details mismatch aaguthu athanala aadhaar link panna mudiyala pf office la kettathukku details change pandrathukku form fill panni kuduthen but no response vera ethana option irukka
Anna oru doubt intha pf portal la office exit date update vanthu pf amount full aha transfer panna piragu pannanuma, illa transfer panrathukku munnala pannanuma sollunga anna.
Yes bro, my sisteru thum pf amount eduka mudiyala reason aadhar dob various irukku old vs new card change pana mudiyum a keta already neraiya card vangitinga soldranga enna pandra thu nu theriyala bro
ஆதார் கார்டில் பிறந்த தேதி தவராக இருந்ததால் அதை மாற்றுவதற்கு எழுதி கொடுத்தோம் அங்கு உங்களுக்கு புதிய காற்டு தபாலில் வரும் என்று கூறினார் ஆனால் தபாலில் இது வரை வரவில்லை அதனால் மறுபடியும் சென்று பதிவு செய்ய சொல்லி கொடுத்ததற்க்கு ஒரு முறை தான் பதிவு செய்ய முடியும் என்று கூறினார் அதனால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிர்த்து கொண்டு இருக்கிறேன் இதற்கு உதவி செய்யுங்கள்.
Ok sir na our company la 1 Year wark pana but my name sakthi vel .m 2 member sakthi vel one member wark stop my epfo wark stop pana sakthi vel ku pota ga eanaku poda na enna panatum sir
என் மனைவிக்கு சிறு வயதில் எடுத்த ஆதார் இருப்பதால் அதை மாற்ற புதுப்பித்தல் செய்து 2மாதம் ஆகி விட்டது இன்னும் ஆதார் மாறவில்லை அவர்கள் ஆதார் எடுத்த போது மொபைல் நம்பர் இனைக்கவில்லை அதையும் சேர்த்து இனைத்தேன் இன்னும் இணைய வில்லை ஆதார் சேவை மையம் போனால் உதவி எண்ணிற்கு அனுக சொல்கின்றனர் உதவி எண்ணை அழைத்தால் சேவை மையம் போக சொல்லுறாங்க என்ன தான் பண்ண இப்ப டிஜிட்டல் இந்தியா சாமானிய மக்களை மிகவும் அழைச்சலுறவும் எரிச்சலும் ஊட்டுகிறது...
Pf la Peru matha mudiyala Aadhar name correction panraduku munnadi pf account create pannanga so aadhar la ulla Mari name vanduttu then na aadhar la name correct paniten aprm pf account activate pannala nu patha name not matching active aga matengudu old la name full father name full la irukum current la ulladula initial mattum iruku idu en address update pannapa 10th licence kuduthu panna so adula ulla Mari initial name layum update ayittu. Ipo enna la pf panratha eduka mudiyala. Pf maintain panra government service number email id phone number ellam reach panna yarum edukume respond pannala. Pf la eppdi update panradu research Pani konjam help pannunga
Anna ennoda adhar la appa inicial irukku aana na ennoda husband name a inicial pottu sign poduren itha maththa mudiuma, ethunala problem aguma reply pannuga anna pls
I have worked in a company before corona period then I have shifted to another company. Now I asked to give exit in my pf, to combine my account, but they're not giving exit. What can I do?
Aadhar card la edhukku ellorukkum unique number kodukiranga?. Ennada digital India?. Aadhar card la antha nabaroda IRIS scan, finger print, face ID nu ella scan edhukku panranga?. Waste digital system of India.
Address, Date of birth, name ellame adhar gazetted formla group A officer sign vangi nearby post officela irukka adhar center, illa vera adhar centerla change pannalam. If u want I will also do this
உங்கள் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவுனு ஒரு அலுவலர் தினமும் பனியில் இருப்பாங்க அங்க போய் மனுகுடுக்கனும் அதற்க்கு முன்பு அங்க வாக்களர் பட்டியல் புத்தகம் இருக்கும் அந்த புத்தகத்தில் உங்கள் வாக்காளர் எண் தொகுதி எண் வரிசை எண் பகுதி எண் இருக்கும் இதல்லாம் குறித்து மனுகுடுக்கனும் அதன் பின் இருபது நாள் கழித்து நேரில் சென்று ஓட்டர் கார்டு புதியது வாங்கிக்கலாம் 50ரூபாய் கட்டணம்
ஆதார் உதவி எண்ணுக்கு 1947 க்கு VID உங்கள் ஆதாரின் கடைசி நான்கு நம்பரை மெசேஞ் பன்னுங்க வி ஐ டி நம்பர் மெசேஜ்ல வரும் அந்த நமபர வச்சு ஆதார் ofeceyal websitela போய் ஓப்பன் பன்னிக்கலாம்
Hi bro, I resigned during march 2018, Now I am planning to withdraw pf amount. But current rule mandates aadhar seeding by employer. I am stuck, please advice solution.
ஆதார் கார்டு அட்ரஸ் பேஸ்பன்னிதான் பான்கார்டு குடுப்பாங்க திருத்தம் பன்னனும்னா முதலில் ஆதார் கார்ட திருத்தம் பன்னி அப்டேட் ஆனதும் பான் கார்டுல மாத்திக்கலாம்
உங்க வீட்டு பெண்களுக்கான அருமையான திட்டம்:
th-cam.com/video/QvtyqTLjtqw/w-d-xo.html
Bro, jio la irunthu work from home job kku apply pannaen jobaeri website la.. but avanga call panni aadhar, photo,10,12th marksheet Xerox all documents scan copy avanga sonna WhatsApp number kku theriyama send panniyaen..athukku apparam udanay cyber crime la complaint panniyachi.. aana aadhar pdf avangaluku therinthu vittathu.. ippam na mobile number change pannalama? Future la edthuvum problem varuma?
Bro pf employer and employee share mattum dhaan transfer panni irukaanga but pension amount transfer agala reason ketta antha field office la irunthu transfer panala nu soldranga ena pandrathunea theriyala Ethavathu idea iruntha solunga bro
Bro pan card miss ana epdi again edukkurathu
சரியான நேரத்தில் இந்த போஸ்ட் நான் பார்த்துவிட்டேன் 🙏 நன்றிகள் பல நண்பரே❤
மக்களுக்கு அவசியமான அற்புதமான பதிவை மிக அழகாக சொன்னீர்கள் காளி அண்ணா 😊😊❤❤
மிகவும் அருமையான அறிவுறுத்தல்கள். பாராட்டுக்கள்.
இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் அம்மா அப்பா இருவருக்கும் சொல்லி கொடுக்க வேண்டும்
உபயோகமான தகவல் 👍💐
அருமையான பதிவு அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்...
E சேவை மையத்தில் எங்க வேலை பாக்குறாங்க eppo போனாலும் server down ஆ இருக்கு internet kadaikku போயி paarunga nu thaan soldraanga
அருமையான தகவல் ஐயா நன்றி
One point I don't understand is how date of birth changes when you change residence.
1:00 listen again
@@sivasanthoshr.m2222dei loosu....adhu epdi da oruthan avanaa change panuvan dob ah...venna
@@PUBG-hj1pf ada sildra avan tha change panan nu soldran la
already first time biometrics register aagirukkum pothu epdi innoru Aadhar card kuduppanga?. Apram aadhar la oru thadava tha dob change panna mudium note this also
ஒரே ஒரு ஆதார் கார்டு ஒன்னு கொண்டு வந்தான், அது வந்ததால எவ்வளவு இம்சை.
ஆதார்கார்டு கொண்டுவந்தது காங்கிரஸ் மன்மோகன்சிங் அவரதான சொல்ற
Also there is issue like north Indian system mostly use name with Surname and in south Indian system name with only initial
Super bro.. nice information about aadhaar name correction
Google Drive ku pathil government oda Digilocker pathi sollirukkalan. Athulayum namma certificates and important files save panikka storage tharanga
Very good explanation thampi thank you your service to be continued
Very helpful 👌
Aadhar card is not suitable for our country. Because so many people are living in rented house only. They are not ministers, m.p.s or m l as to have own palaces. So they will be always shifting from one house to another house. Then it is very difficult for them to correct the address every time. There is a lot of practical difficulties involved. So the people who implemented the Aadhar card should go through this matter and try to get a simplified and useful method.
Yes. Very very Worst leadership and management 🙂
Good நயூஸ் sir
அண்ணா... மக்கள் மருந்தகம் பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோ போடவும்.
Super information video brother 💕
Hi
Digilockerla 1gb storage iruku athula nammaludaiya important documents upload panalam which has been encrypted
thanks for the information and Support,
Super service. Tqs.
நன்றி ❤
ஆதார்ன்னு ஒரு சனியால வந்த வினை .
பணம் எடுப்பதற்கு பேங்க் இருக்கு ஏடிஎம் இருக்கு, எதுக்குடா இந்த ஆதார் மூலம் பணம் எடுப்பதை கொண்டு வந்தீங்க. பரவாயில்லை otp யாது வர மாதிரி கொடுத்திருக்கலாம் இல்ல.
Helpful info bro.
Good information bro
Anna company la gratuity amount kudukamatranga eppadi vankurathu full details video podunga Facebook la
இந்த அவஸ்தையா நானும் அனுபவிச்சேன் ஆனா எப்பிடி எல்லாத்தையும் சரி பண்ணி பணத்தை வாங்கிட்டேன்
All proof layum same details irukku bro, but pan la first name & last name concept irukki. So adha change panna mudila
Pancard correction pannanuma
Hi bro i am manikandan corona timela na work panna company close pannittanga ennoda pf accountla my personel details mismatch aaguthu athanala aadhaar link panna mudiyala pf office la kettathukku details change pandrathukku form fill panni kuduthen but no response vera ethana option irukka
ஆதார்கொடுப்பார்கள்அதைபாதுகாப்பாகவைத்துகொள்ளவேண்டும்,அரசுதுறைகள்,வேலைசம்மந்தமான அனைத்தும்கொடுக்களாம்,தவறுகள்இருக்கலாம்அதுவழக்குசம்மந்தமானது நீதிமன்றம்மூலம்தீர்வு.
Highly productive video ✌️
Digilocker pathi solunga.
Good bro 👏
நீங்கள் நல்லா சொன்இங்க
வயதானவர்கள் கைரேகை கண் ஸ்கேனர் வேலைசெய்யவில்லை போன் நெ பதிவு செய்ய வழிகூறவும் நண்பரே
நீங்களும் குளம்பி சாரி குழப்பி மற்றவர்களையும் மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள். குழுகுழா வழவழா. முடிவில் குழப்பமோ குழப்பம் 😮😮😮
Athuku than Form la sign vangi kodithu mathikalame
Pf account la aadhar link pana video podunga bro.. 1 year ah pf office poitu varen process delay panranga😢 online la panra option ila
Sir ethuku ena solutions sir pf office poi change panalaman
Anna oru doubt intha pf portal la office exit date update vanthu pf amount full aha transfer panna piragu pannanuma, illa transfer panrathukku munnala pannanuma sollunga anna.
Romba thanks anna enga hr uan number ketta solla vey illa
Intha link poi tha uan number kandu pudicha🤝🙏🙏
Yes bro, my sisteru thum pf amount eduka mudiyala reason aadhar dob various irukku old vs new card change pana mudiyum a keta already neraiya card vangitinga soldranga enna pandra thu nu theriyala bro
Google drive vida digi loker la oru drive irukku athulla save panni vachikkallam bro
Driving license name correction which website have go. Plz tell me bro
Change of data birth with differ from ban and addhar
DOB எப்படி மாறும்
@Tamizhan9598......DOB Birth certificate vachu change panikalam
பள்ளி டி சி ய வச்சு பிறந்த தேதி மாத்திக்களாம்
ஆதார் கார்டில் பிறந்த தேதி தவராக இருந்ததால் அதை மாற்றுவதற்கு எழுதி கொடுத்தோம் அங்கு உங்களுக்கு புதிய காற்டு தபாலில் வரும் என்று கூறினார் ஆனால் தபாலில் இது வரை வரவில்லை அதனால் மறுபடியும் சென்று பதிவு செய்ய சொல்லி கொடுத்ததற்க்கு ஒரு முறை தான் பதிவு செய்ய முடியும் என்று கூறினார் அதனால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிர்த்து கொண்டு இருக்கிறேன் இதற்கு உதவி செய்யுங்கள்.
Net centerline OTP send panni correction ayiduchanu check panni parunga. Agalana complain file pannunga. Anirudha angaye print out, lamination potty duplicate panni vsngunga. Illana OTP pottu adhar open pannumbodu oru PVC card 50rs kuduthu apply pannunga within 1 monthla ungalukku kandippa speed postla vandhudum
@@abup2330 நன்றி சகோ
Bro PF la Name mis match ha iruku .... Eppudi change pannunum bro
இது அவரது தவறு ஆதார் கார்டு தவறு இல்லை, இவர் address மாறியவுடன் office la update செய்து PF office ku inform செய்து இருக்கணும்
Anna aadhar card pan card Xerox copy kutudha edhachum problem varuma miss use pannuvanga la
Voter id mobile no register video podukka sir
Good 👍
Nragam Adhar peyar Record office Not matching many people facing this problem
Anna enga ammakum adar cardla date of birth mariduchi pf vangamudiyala eppo amma ella yenna panalam anna
Thank you sir
Bro tc la father name thappa iruku
Ok sir na our company la 1 Year wark pana but my name sakthi vel .m 2 member sakthi vel one member wark stop my epfo wark stop pana sakthi vel ku pota ga eanaku poda na enna panatum sir
என் மனைவிக்கு சிறு வயதில் எடுத்த ஆதார் இருப்பதால் அதை மாற்ற புதுப்பித்தல் செய்து 2மாதம் ஆகி விட்டது இன்னும் ஆதார் மாறவில்லை அவர்கள் ஆதார் எடுத்த போது மொபைல் நம்பர் இனைக்கவில்லை அதையும் சேர்த்து இனைத்தேன் இன்னும் இணைய வில்லை ஆதார் சேவை மையம் போனால் உதவி எண்ணிற்கு அனுக சொல்கின்றனர் உதவி எண்ணை அழைத்தால் சேவை மையம் போக சொல்லுறாங்க என்ன தான் பண்ண இப்ப டிஜிட்டல் இந்தியா சாமானிய மக்களை மிகவும் அழைச்சலுறவும் எரிச்சலும் ஊட்டுகிறது...
Net centeril OTP pottu pathu print edutha kollavum
@@abup2330 பிரச்சனை யே அதான் அவுங்க முதல்ல எந்த நம்பரும் ஆதார் ல கொடுக்கல நெட் ல எடுத்த நம்பர் இணைக்கபடலேனு வருது..
School tc la Father name correction pannanuna enna pannum
Ennoda pf amount apdi than Pune la iruku.
Pf la Peru matha mudiyala
Aadhar name correction panraduku munnadi pf account create pannanga so aadhar la ulla Mari name vanduttu then na aadhar la name correct paniten aprm pf account activate pannala nu patha name not matching active aga matengudu old la name full father name full la irukum current la ulladula initial mattum iruku idu en address update pannapa 10th licence kuduthu panna so adula ulla Mari initial name layum update ayittu. Ipo enna la pf panratha eduka mudiyala. Pf maintain panra government service number email id phone number ellam reach panna yarum edukume respond pannala.
Pf la eppdi update panradu research Pani konjam help pannunga
Anna ennoda adhar la appa inicial irukku aana na ennoda husband name a inicial pottu sign poduren itha maththa mudiuma, ethunala problem aguma reply pannuga anna pls
Amma aadhar card number potta 2 name la card varuthu athula oru name delete panna soldranga enna pannanum
இன்னும் விவேகம் தேவை ,பணிவான வேண்டுகோள்,
My name is Vinoth
where to put my initial before name or after name?
where to put my father name before name or after name?
Government should consider mobile sim validity for 1re. Lot of people suffer because of this.
ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறையும் செய்து கொள்ளலாம், ஆனால் பெயர் மாற்றம் இரண்டு முறைக்கு மேல் மாற்ற முடியாது
Please add English caption
PF apply pannum pothu bank cheque leaf photo attach pannanum bro including name and bank address also athula register aai irukkanum.😂
Pf na ena
Anna loan vanum
ஆதார் அட்டையில் பிறந்தநாள் மாற்ற pan card, driving licence போதுமா, இல்லையென்றால் என்ன செய்வது?
பள்ளி டி சி ய வச்சும் மாத்திக்களாம் நான் அப்படிதான் மாற்றினேன்
I have worked in a company before corona period then I have shifted to another company. Now I asked to give exit in my pf, to combine my account, but they're not giving exit. What can I do?
You can update exit date
In your own login PF portal
For ladies the surname is with the father's name, but aadhar card is with the husband's name!! Hence a mismatch pls suggest!!!
Pan card la adress irrukathey bro
பான் கார்டு மற்றும் ஆதாருடன் இன்னும் இணைக்க வில்லை அதனால் எதாவது பிரச்சினை உண்டா?
Yes
1k fine
அனைவரும் இணைக்க வேண்டுமா.இல்லை வரி கட்டுபவர்கள் மட்டுமா
@@resaeltelecom8483 இணைத்தால் வங்கியிருந்து காசு எடுக்க முடியும்
1500அபராதம் கட்டி இனைத்க்கலாம்
Ji ipo 2013 to 2017 ku ulla irukura all adhar card aa renewal panaa solragaaa உண்மையா??😢😢
Yes. Last 5 years aa adharla endha change um pannadhavanga update panna solranga
Bro சொல்லிகுடுத்தா இதெல்லா என்னால முடியாதுபா நா பட்டன் போன்தா use பன்றேன்னு சொல்றாங்க.
Sir na part time work thadidu ierukan apo gov wabsite NCS ierkura part time jobs original aaa thana
Pancard la appa name back side la varama iruka npdl website la varala bro adhuku oru video poduga
If it's correct in adhar make adhar as a proof to apply pan correction
ஆதார்ல தமிழ்ல இருக்கும், ஓட்டுநர் உரிமத்துல ஆங்கிலத்துல இருக்கும்... எப்படி ஒரேமாதிரி குடுப்பிங்க😅
Vera proof apa keppanga
ஆதார்ல தமிழ்ல, ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் இருக்குதே.
Aadhar card la edhukku ellorukkum unique number kodukiranga?. Ennada digital India?. Aadhar card la antha nabaroda IRIS scan, finger print, face ID nu ella scan edhukku panranga?. Waste digital system of India.
Bro enaku age 17 teen aguthu pan card apply panna mudiuma pls sollunga
முடியாது 18 தொடங்கியவுடன் அப்ளை பன்னி வாங்கிக்களாம்
En company la work panravarku
Ithe issue iruku 1lake avarala withdraw panna mutila
😥😥😥
Address, Date of birth, name ellame adhar gazetted formla group A officer sign vangi nearby post officela irukka adhar center, illa vera adhar centerla change pannalam.
If u want I will also do this
Pf account disable
Voter id enaku innum varla bro...ana booth slip mattum varudhu adha vachi dhan vote podren eppadi voter id card apply panradhu..voter service portal la apply panniyum varla..any suggestions
Download voter id
உங்கள் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவுனு ஒரு அலுவலர் தினமும் பனியில் இருப்பாங்க அங்க போய் மனுகுடுக்கனும் அதற்க்கு முன்பு அங்க வாக்களர் பட்டியல் புத்தகம் இருக்கும் அந்த புத்தகத்தில் உங்கள் வாக்காளர் எண் தொகுதி எண் வரிசை எண் பகுதி எண் இருக்கும் இதல்லாம் குறித்து மனுகுடுக்கனும் அதன் பின் இருபது நாள் கழித்து நேரில் சென்று ஓட்டர் கார்டு புதியது வாங்கிக்கலாம் 50ரூபாய் கட்டணம்
bro ration card my mother date of berth thappa irukku
Unga area ration office ku directa poyi correcta irukka adhar xeroxoda oru manu ezudhi kudutha 3 to 5 daysla change panniduvanga
வெளிநாட்டில் இருக்கிறேன் சகோ ஆன்லைன் மூலம் ஆதார் website ல் உள் நுழையீடு செய்யமுடியவில்லை எப்படி திருத்தம் செய்வது
இங்க வந்துதான் செய்ய முடியும்
ஆதார் அடையாள அட்டை ஒரே நாடு .ஒரே அடையாளம் என்ற வாக்கு என்ன சொல்ல
Anna u call pannum pothu receive pannala
அதார்ல் ஶ்ரீ என்பதற்கு பதில் ஷ்ரி என்று வருகிறது என்ன செய்வது
ஓட்டர் ஐடி சரியா இருந்தா அத வச்சு மாத்திகிங்க
Nega sollura mathiri ellathaum mathalanu nenacha ellathukum kasu kekuraga. Respect panna mataiguriga. Morning 6 o'clock token edutha than aadhar office la allow pannuraga. Vera pakkam matha pona 150₹ kekuraga. Ellarum online la mathikalamnu option iruntha easy ah irukum. Bro..
கோவை தலைமை தபால் நிலையத்தில் இரவு 7மணிவரை ஆதார் சேவை நடைபெறகிறது நிறையபேர் வந்து ஆதார் பதிவு பன்ராங்கபதிவு கட்டணம் கவுன்டரில் கட்டி பில் வாங்கிக்கலாம்
நாம வேலையை விட்டு வெளியேறிவிட்டோம் என்பதை எப்படி அப்டேட் செய்வது?
Mark exit nu option iruku 3months after nambaley update panikalam
அண்ணா என்னுடைய ஆதார் முடக்கம் செய்யப்பட்டது இதை எப்படி சரி செய்வது
ஆதார் உதவி எண்ணுக்கு 1947 க்கு VID உங்கள் ஆதாரின் கடைசி நான்கு நம்பரை மெசேஞ் பன்னுங்க வி ஐ டி நம்பர் மெசேஜ்ல வரும் அந்த நமபர வச்சு ஆதார் ofeceyal websitela போய் ஓப்பன் பன்னிக்கலாம்
Hi bro, I resigned during march 2018, Now I am planning to withdraw pf amount. But current rule mandates aadhar seeding by employer. I am stuck, please advice solution.
I’m also facing same problem😞
அவருக்கு ஆங்கிலம் தெரியாது.
My pan card having issues first name and last name interchange, what will be affect, how to change this in online
If it is correct in adhar use adhar as proof & apply for pan correction
ஆதார் கார்டு அட்ரஸ் பேஸ்பன்னிதான் பான்கார்டு குடுப்பாங்க திருத்தம் பன்னனும்னா முதலில் ஆதார் கார்ட திருத்தம் பன்னி அப்டேட் ஆனதும் பான் கார்டுல மாத்திக்கலாம்
புதியதாக இந்த மாதத்தில் வாங்கிய PAN கார்டை ஆதாருடன் இனைக்க வேண்டுமா?
Pan card ku aadhar card kuduthu than vankirupinga. So link pana theva illa
No
Pf problem sir, please one minute speak to you
Sir
My name wrongly written in P F. How to rectify it
Ask your current Employee for making correction with submitting valid kyc proof