ஐயா, தனியார் மருத்துவ மனையில் யாரும் இதை ஏற்றுக் கொள்வதில்லை. மிக அவசரமான சூழ்நிலையில் யார் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பார்க்க முடியாது. நான் 70 வயதான முதியவன் . கீழே விழுந்தது கால் எலும்பு முறிந்த நிலையில் அவசரமாக அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து விட்டனர். ₹ 2 லட்சம் வரை செலவு. எந்த வருமானமும் இல்லாத குழந்தைகள் இல்லாத ஏழை. வாழ்வாதாரமான சேமிப்பில் உள்ள பணத்தை தான் செலவு செய்ய வேண்டியதாயிற்று.மாநில மத்திய அரசு காப்பீடு திட்டத்தில் எந்த உதவியும் பெற முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு.
அரசு கள் தனியார் நிறுவன ங்களில்காப்பீடு எதற்கு புரியல எந்த மருத்துவம் மற்றும் ஸ்கேன்போன்ற அனைத்திற்கும் காப்பீடு தருவதில்லை அனைத்துமருத்துவசம்பந்தமாக இலவசம் தருவதுதான்அரசின்கடமைஇதுவல்ல சிறிய வன்
நான் எங்கள் ஊரில் பிரதமரின் காப்பீட்டு திட்டம் மூலம் புகைப்படம் எடுத்து சென்றனர் உங்களுக்கு பிரதமரின் மருத்துவம் காப்பீட்டு அட்டை கிடைக்கும் என்று கூறி என்னுடைய மொபைல் எண்ணில் பதிவு செய்தனர் ஆனால் எனக்கு இன்னும் தகவல் கிடைக்க வில்லை. கிடைக்க நான் என்ன செய்தால் கிடைக்கும் என்று கூறி னா ல் மிகவும் சிறப்பாக இருக்கும்.
Family card nphh irutha pm Jay card kidaikuma nanum alanji alanji vitutan my card pmjay card varatha major injection la pm Jay Card tha aporuvel aguthu my mom cancer 😢😢😢😢 yanaku kidaikula
*தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து என்னுடைய Health Insurance card ஐ பதிவிறக்கம் செய்தேன். அதில் PMJAY- CMCHIS ஒருங்கிணைந்த திட்டம் என்று உள்ளது. அப்படியென்றால் நீங்கள் கூறிய PMJAY காப்பீடு திட்டத்தில் உள்ளதும், இதுவும் ஒன்றா என்பதை விளக்கவும்.*
காப்பீடு திட்டம் சரிஆனால்மருத்துவமனைகளிள்இந்தகாப்பீடுதிட்டம்இந்தவியாதிக்குபொருந்தவில்லைஎனமறுக்கபடுகிறது காப்பீடு என்றால் அனைத்து வியாதிகளுக்கும்ஏற்றுகொள்ள உத்தரவு பிறப்பித்தால்நல்லது சிறியவன
இந்த திட்டத்தை பற்றி ஒன்றுமே புரியாத மாதிரி 20 நிமிஷம் பேசியாதற்க்கு பதிலாக இந்த திட்டதால் உனக்கு ஒன்றும் கிடைக்காது என்று முடித்திருக்கலாம். படித்த எனக்கே நீங்கள் சொன்னதை கேட்டால் thalai👏சுற்றிகிறது ஈஸியாக பாமர மக்கள் புரிந்து கொள்ள என்ன செய்யவேண்டும் யாரை அணுகவேண்டும் என்று சொல்லுங்கள்
இந்த திட்டத்தின் கீழ் என் தங்கை மகனுக்கு வயது 19, தனியார் மருத்துவமனையில் ஒரு சிறிய கட்டி அகற்றிய ஆப்ரேஷன் செய்தார்கள்...அதுக்கு மொத்த செலவு 60,000 ரூபாய்..ஆனால் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் 20,000 மட்டுமே கொடுத்தார்கள்..மீதி 40000 ரூபாய் நாங்கள் எங்கள் பணத்தை மருத்துவமனைக்கு கொடுத்தோம்...எனது தங்கை குடும்பத்தில் வேற யாரும் எந்த க்ளைமும் பண்ணவில்லை...நீங்கள் கேஸ் லஸ் என்கிறீர்கள் அதுவும் 5 லட்சம்..எப்படி?
எல்லாம் இடத்திலும் இதே கதைதான் உஜ்வாலா திட்ட இலவச சிலிண்டர் என்று சொன்னாங்க ஆனா ₹650வாங்கிட்டாங்க மானியம் கிடைக்கும் என்று சொன்னாங்க ஆனா இதுவரை நயா பைசா கூட வரவில்லை கேட்ட உங்களுக்கு சும்மா கொடுக்கலை லோன் ல தான் கொடுக்க பட்டது என்று இப்போது சொல்றாங்க
Hi Sis, NPHH card not eligible, so konjam wait panunga data central govt process panitu irukanga may be 2024 june la update agum, But neenga CM insurance use panikalam
naa nphh card vachirukey but innaiku apply panney enakum ennoda wife kum apply panna mudinjadhu but ennoda 2 childrens ku apply panna mudila y?Idhu avagalukum use aaguma
Sir i registered but in chennai i tried in two hospital thay told the central government is not releasing the payment due to that not accepting it's my personal experience
Hi Bro, Idhu phh card holders ku mattum than eligibility varum, better neenga CM insurance eduthudunga adhula ungaluku claim kidaikum... visit your VAO office for further information. Form kudupanga adhula vao sign pani kuduparu then collectorate poi apply panikanum.
Bro na intha card apply Pana camp LA but avanga card no kuduthu browsing center LA card download panika solitanga online LA card download Pana mudiyatha bro
Iam totally surprised why all this cumbersome procedure when PM can extend the facility to all poor citizens. Same even for kalaignar kaapidu.. All nonsense and eyewash.. All people will be happy if you give free treatment to poor people without any questions being asked. Tell me will anybody go to hospital for time pass.. so Indian PM shri. Modiji must create a renaissance by implementing free hospitalisation to all indians without being cumbersome formalities and no questions asked..
ஐயா இத விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் என்ன!!லட்சக்கணக்கான நபர்களுக்கு ஒரே கைபேசி எண்ணை பயன் படுத்தி கோடி,கோடியாக கொல்லை அடுத்தது போதாதா ஐயா இனியுமா!!இதையும் அவர்களையே செய்ய சொல்லுங்கள் 🙏🙏🙏
வணக்கம் திரு.அன்பழகன், உங்கள் கருத்து மதிக்கத்தக்கது, அனால் இப்பதிவை அரசியல் கோணத்தில் பார்க்காமல், மற்றவருக்கு உதவிடும் நோக்கத்தில் பார்த்தால் நலமாயிருக்கும். மற்றும் இப்பதிவு மருத்துவ உதவி தேவை படுபவர்களுக்கு பெரிதும் நன்மையாக இருக்கும் என கருதுகிறேன்.
2018 ல Edutha card Dhan apply Pannalama?family members க்கு தனித்தனியா எடுக்கனுமா?எல்லார்க்கும் ஒரே Card? தனி தனி Card னா 6 வயசு குழந்தைக்கும் தனியா எடுக்கனுமா?
@@malathidhayamunees 2018 இல் வாங்கிய குடும்ப அட்டைகளுக்கு பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் இருக்காது, ஆகவே நீங்கள் உங்களுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று முதலமைச்சர் காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
Hi Ram, Unga smart card 2017 ku aprm vangina card ah check panikonga, so yes apdina ipo pmjay 2.0 poitu iruku so next batch la ungaluku update agidum so don't worry about it
Hi Vidya Mam, Its not based on form fully online process, if need to verify your eligibility kindly ping me your smart number to ssinfotechtn@gmail.com
இதில் குடும்ப உறுப்பினர்கள் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்? ( மனைவி, குழந்தைகள் பெயர்) அதை சொல்லவில்லையே? அல்லது அனைவருக்கும் தனித்தனியாக அப்ளை செய்ய வேண்டுமா? ( தனித்தனி அட்டை தருவார்களா?). ஒரே அட்டையில் செய்துகொள்ள முடியுமா?
குறைந்தபட்சம் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்காகவாவது உதவி கிடைத்தால் நல்லது.
நான் சில நாட்ளுக்கு முன் விண்ணப்பம் செய்து நேற்றுத்தான் கார்ட் டஉன்லோட் செய்தேன் நன்றி முதல்வர் .நன்றி பிரதமர்
சீஎம் ஸ்டிக்கர் மட்டும்
Modi❤
முதல்வர் இதில் எங்கே வந்தார்
Pm ok no cm ok
@@ravindraan😅7😊😅😅7
அருமையான விளக்கம் நண்பரே... நன்றி
ஐயா,
தனியார் மருத்துவ மனையில் யாரும் இதை ஏற்றுக் கொள்வதில்லை. மிக அவசரமான சூழ்நிலையில் யார் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பார்க்க முடியாது. நான் 70 வயதான முதியவன் . கீழே விழுந்தது கால் எலும்பு முறிந்த நிலையில் அவசரமாக அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து விட்டனர். ₹ 2 லட்சம் வரை செலவு. எந்த வருமானமும் இல்லாத குழந்தைகள் இல்லாத ஏழை. வாழ்வாதாரமான சேமிப்பில் உள்ள பணத்தை தான் செலவு செய்ய வேண்டியதாயிற்று.மாநில மத்திய அரசு காப்பீடு திட்டத்தில் எந்த உதவியும் பெற முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு.
இப்போது யாரும் எந்த மருத்துவமனையிலும் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை
@@ramamurthi1378 dubaakoor dhittam.?
இந்த card வைத்திருப்பதில் எந்த useம் இல்லை
இதை எப்படி central Government கவனத்திற்கு கொண்டு செல்வது
அரசு கள் தனியார் நிறுவன ங்களில்காப்பீடு எதற்கு புரியல எந்த மருத்துவம் மற்றும் ஸ்கேன்போன்ற அனைத்திற்கும் காப்பீடு தருவதில்லை அனைத்துமருத்துவசம்பந்தமாக இலவசம் தருவதுதான்அரசின்கடமைஇதுவல்ல சிறிய வன்
எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி அடைந்திருந்தாலும் நியாயமாக கிடைக்க வேண்டிய மருத்துவ உதவி பெறுவது எப்படி? என்பதற்கு விடை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
No beneficiaries found in given search criteria.
Does NPHH family card is eligible for pmjay
அருமையான பதிவு
Income perannum ceiling iruka
நான் எங்கள் ஊரில் பிரதமரின்
காப்பீட்டு திட்டம் மூலம் புகைப்படம் எடுத்து சென்றனர்
உங்களுக்கு பிரதமரின் மருத்துவம் காப்பீட்டு அட்டை
கிடைக்கும் என்று கூறி
என்னுடைய மொபைல் எண்ணில் பதிவு செய்தனர்
ஆனால் எனக்கு இன்னும் தகவல் கிடைக்க வில்லை.
கிடைக்க நான் என்ன செய்தால் கிடைக்கும் என்று கூறி னா ல்
மிகவும் சிறப்பாக இருக்கும்.
வணக்கம்,
உங்களது குடும்ப அட்டையில் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் நான் உங்களுக்கு பார்த்து சொல்லுகிறேன்.
ssinfotechtn@gmail.com
Link not given in description. Kindly share "pmjay" insurance link to apply.
நல்ல பதிவு அருமை🎉
நல்ல பதிவு, அப்படியே எலெக்டோரல் பாண்டு பத்தி ஒரு பதிவு போடுங்க.
Nphhy smart card eruntha pmjay card apply Panna mudiyatha sir please reply BB se or en
Thanks for your valuable information
We have to avoid to go to hospital court and police station. This is the best insurance scheme in the world
e-kyc la fingerprint option ku badhila OTP option kudutha Namma personal laptop laye idha pannidalama bro...
Hi,
Now the option has changed, I'll post the video soon
Ok bro
Sir ethellame poi na utres remo ku ponen oru laksam rupai selavuku pathinanchaeran rupaithsn clim nu solluranka
Hi sir,
Ithula surgical treatment mattum than claim agum soldranga so, once I confirm this and update you soon
Sir, this options only apply for smart card head or eneybody family members name ?
Hii,
All the family members in smart card can apply individually....
Super bro
Family card nphh irutha pm Jay card kidaikuma nanum alanji alanji vitutan my card pmjay card varatha major injection la pm Jay Card tha aporuvel aguthu my mom cancer 😢😢😢😢 yanaku kidaikula
எங்க அம்மாவும் கேன்சர்ல தான் பாதிக்கப்பட்டு இருக்காங்க
எனக்கும் இந்த கார்டு எடுப்பதில் இதே பிரச்சினை தான்
*தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து என்னுடைய Health Insurance card ஐ பதிவிறக்கம் செய்தேன். அதில் PMJAY- CMCHIS ஒருங்கிணைந்த திட்டம் என்று உள்ளது. அப்படியென்றால் நீங்கள் கூறிய PMJAY காப்பீடு திட்டத்தில் உள்ளதும், இதுவும் ஒன்றா என்பதை விளக்கவும்.*
ஒரு மருத்துவமனையிலும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
காப்பீடு திட்டம் சரிஆனால்மருத்துவமனைகளிள்இந்தகாப்பீடுதிட்டம்இந்தவியாதிக்குபொருந்தவில்லைஎனமறுக்கபடுகிறது காப்பீடு என்றால் அனைத்து வியாதிகளுக்கும்ஏற்றுகொள்ள உத்தரவு பிறப்பித்தால்நல்லது சிறியவன
யார்வேண்டுமானாலும்சேரலாமா?
@@kothais9452yes citizen of India .aadhar card and phone number link aahi irukanum.OTP varum.
Amma maruthuva caapittu thittam card vaithu erupavargalum, intha card ku apply pannalaamaa.
இந்த திட்டத்தை பற்றி ஒன்றுமே புரியாத மாதிரி 20 நிமிஷம் பேசியாதற்க்கு பதிலாக இந்த திட்டதால் உனக்கு ஒன்றும் கிடைக்காது என்று முடித்திருக்கலாம். படித்த எனக்கே நீங்கள் சொன்னதை கேட்டால் thalai👏சுற்றிகிறது ஈஸியாக பாமர மக்கள் புரிந்து கொள்ள என்ன செய்யவேண்டும் யாரை அணுகவேண்டும் என்று சொல்லுங்கள்
Ration id or aadhar id potta no found. Register panna என்ன பண்ணனும். Pls. அதுல name vara enna பண்ணனும்
Hii,
Neenga PHH smart card holder ah irundha mattum than idhula eligible varum.
Neenga unga area collector office poitu CM insurance apply panunga kedaikum
இந்த திட்டத்தின் கீழ் என் தங்கை மகனுக்கு வயது 19, தனியார் மருத்துவமனையில் ஒரு சிறிய கட்டி அகற்றிய ஆப்ரேஷன் செய்தார்கள்...அதுக்கு மொத்த செலவு 60,000 ரூபாய்..ஆனால் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் 20,000 மட்டுமே கொடுத்தார்கள்..மீதி 40000 ரூபாய் நாங்கள் எங்கள் பணத்தை மருத்துவமனைக்கு கொடுத்தோம்...எனது தங்கை குடும்பத்தில் வேற யாரும் எந்த க்ளைமும் பண்ணவில்லை...நீங்கள் கேஸ் லஸ் என்கிறீர்கள் அதுவும் 5 லட்சம்..எப்படி?
Consumer court la complaint pannunga
@@yogangavas மிக்க நன்றி
எல்லாம் இடத்திலும் இதே கதைதான் உஜ்வாலா திட்ட இலவச சிலிண்டர் என்று சொன்னாங்க ஆனா ₹650வாங்கிட்டாங்க மானியம் கிடைக்கும் என்று சொன்னாங்க ஆனா இதுவரை நயா பைசா கூட வரவில்லை கேட்ட உங்களுக்கு சும்மா கொடுக்கலை லோன் ல தான் கொடுக்க பட்டது என்று இப்போது சொல்றாங்க
idhu onnu apply panna poadhuma illa cm card thaniya apply pannanuma
please tell
Hi,
Pm insurance is ok but some hospitals not accepting due to backend claim process. So get CM insurance too...
Link not given in description. Kindly share pmjay insurance link to apply please
Hi,
Today ill update
நன்றி!
இருக்கும் திட்டம் உருப்படி இல்லை
அரசியல் வேண்டாம் நன்பரே...
@@ssinfotechtn not working na vera enna sir solla mudiyum. Waste and worst scheme. This will become biggest scam in future.
Open portal I'll panna mudiyuma
@@THEJAS4008 No don’t try in open portal just visit your nearest CSC centre
How to check my name in this list oru video podunga mostly aay card phh card itha available iruka sir okk
கண் சம்பந்தமான மருத்துவம் இது செல்லாது என்று கூறி உள்ளனர்.
Cm insurance is there sir for kneel replacement sir at age 50sir at g hospital chennai please reply
Hi,
For kneel replacement you need to visit hospital directly and contact insurance department for further queries.
NPHH card eligible தானா?sir...
Thank u very much sir.
Hi Parameshwaran,
Allways welcome 🤗
படிவம்ஒன்றும் முடியவில்லை.
இதில் ஒரு ஹாஸ்பிடல் கூட ஏத்துக்கறது இல்ல 1000 டைம் வேஸ்ட்
Hi bro
Nphh card ullavanga yeduka mudiyadha bro
All ready mudhalvar kappittu thittam vaithu irupavar mattum taan ,indha scheme apply panna mudiuma bro.plz solluga bro,naan indha card yedukanum yenaku teavai ulladhu bro
Nphh card ullavanga yeppadi yedupadhu
Hi Sis,
NPHH card not eligible, so konjam wait panunga data central govt process panitu irukanga may be 2024 june la update agum, But neenga CM insurance use panikalam
@@ssinfotechtn
Thank you bro
Yennida Cm idhum illa
Ini taan apply pannanum.
@@ssinfotechtn
Bro Nphh card ku Eligible aachuna konjam inform pannuga bro
Yellaruku. Usefulla irukum
Thank you
@@sujithabanu2939 nichyama soldre
How to get the benefits sir
In southindia it hasn't wrk pls reply me
naa nphh card vachirukey but innaiku apply panney enakum ennoda wife kum apply panna mudinjadhu but ennoda 2 childrens ku apply panna mudila y?Idhu avagalukum use aaguma
Hii Glory,
I think you applied for ABHA health card, its not insurance, so kindly check with that
Bro ennakku apply panninaa ennoda ration card la ulla members um claim pannikalaama
Oru oru member Kum separate card varum, so ellarum separate ah kyc panikanum
@@ssinfotechtnsir, to my understanding each one in family should visit e sevai mayam and apply individually
@@shaifdeen2529 yes that's right
Is there any age limit?
@@Monickamp all ready data update la iruku so eligibility check panikonga
There is no age limit
வயது தகுதி பற்றி தெரிவிப்பதாக கூறி விட்டு அதை விளக்கவே இல்லையே! ஏன்?
வயதுவரம்பு இல்லை
எனது குடும்ப அட்டை phh தான். ஆனால் not eligible என்று வருகிறது. நான் என்ன செய்வது?
@@ramarmgrj3036 வருத்தம் வேண்டாம், உங்களது அட்டை 2017 வருடம் கழித்து பெறப்பட்டு இருக்கும் ஆகவே காத்திருக்கவும்
Sir i registered but in chennai i tried in two hospital thay told the central government is not releasing the payment due to that not accepting it's my personal experience
thank you typical answer first used case failed
fingerprint ku pathil OTP kuduthu KYC pannalama.. internet center pogama
Hii,
Kandipa neenga otp kyc panalam ana neenga csc centre la poi pandradhu than best
@@ssinfotechtnbro adhu epti pantradhu
Who are eligible Sir? Senior Citizen above 60 years are eligible? Pl. Revert back.
Hii,
Only PHH smart card holders are eligible and there is no age limit
Is treatment under this card is free in private hospitals?
@natarajansrinivasan4496 yes, and only for operation.
Thankyou for replying to my query. Any hospital in 421202 Dombivali Mumbai enlisted please.thanks in advance
Please verify disability person are eligible for pmjay
Bro eligible ah ilayanu etha vachi decide panuvanga. Eligible Ilana epdi eligible aagurathu ? Reply me....urgent ah enaku theva paduthu for cancer treatment
Hi Bro,
Idhu phh card holders ku mattum than eligibility varum, better neenga CM insurance eduthudunga adhula ungaluku claim kidaikum... visit your VAO office for further information.
Form kudupanga adhula vao sign pani kuduparu then collectorate poi apply panikanum.
Sir,
NPHH apply pannalama.
Hi,
Just check with smart card number
Bro na intha card apply Pana camp LA but avanga card no kuduthu browsing center LA card download panika solitanga online LA card download Pana mudiyatha bro
Noo, if you want send to details with contact number to ssinfotechtn@gmail.com
புதிய Card apply pannurathu eppudi apply panni tharuvigala
Hi,
Nichayama pani tharen unga smart card phh ah check panunga then enaku smart card number anupunga na pathu soldre
ssinfotechtn@gmail.com
@@ssinfotechtnmy family card aay na thaniya card potan athula npph nu potu iruku en family ellarukum iruku
Anna NSDC SKILL INDIA course pathi detail sollunga
Sir 68 age in my line what are favours pl inform
Kindly check whether you are eligible or not
Good
Bro Centre vachuruken but csc id ila apply panalama.
Hii Abirami,
Kandipa vekalan ssinfotechtn@gmail.com unga contact details anupunga guide pandre
This scheme elegible for government job retired employees?
Hi,
Elegibility you need to check with your smart card or aadhar
Is there any age limit and income limit as in TN CM insurance?
no age limit but income limit 1.2L per annum
Periya poolu ivaru....English la than comment pannuvaru
@@mr_local8178உண்மையிலேயே நீ லோக்கல்தான்
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பிரைவேட் ஆஸ்பிடலி செய்ய முடியுமா
Hii,
நிச்சயமாக செய்ய முடியும் அந்த மருத்துவமனையில் அந்த சேவை மருத்துவ காப்பீட்டில் உள் அடங்குமா என்பதை நீங்கள் அங்கு நன்கு விசாரித்துக் கொள்ளவும்...
Bro have to go to esevai thana to do this
Sir....cancer patients ku ithu claim panna mudiyuma
முடியும்
Bro apply panna approve aka ethana nal akum
Hii 15 to 20 days
Thank you bro 🙏
Iam totally surprised why all this cumbersome procedure when PM can extend the facility to all poor citizens. Same even for kalaignar kaapidu.. All nonsense and eyewash.. All people will be happy if you give free treatment to poor people without any questions being asked. Tell me will anybody go to hospital for time pass.. so Indian PM shri. Modiji must create a renaissance by implementing free hospitalisation to all indians without being cumbersome formalities and no questions asked..
தமிழ் நாட்டில் எத்தனை மருத்துவமனைகள் உள்ளன விவரங்கள் கூரவும்
Income certificate thevaiya or vendama?
Dental implant include or not?
Noo its not included
inth servic work aagala
தமிழ்நாடு காப்பீடு கார்டு எனக்கு உள்ளது.
அதனால் .
நீங்கள் சொல்கிர இந்தகாப்பீடும் கிடைக்குமா. ?
தயவுசெய்து பதில் தாருங்கள் .நன்றி .
உங்களது குடும்ப அட்டை PHH ஆக இருந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த மருத்துவ காப்பீடு கிடைக்கும்
Sir collrctorarte send not get 3 times this card pl help me
@@gnanaselvamjanarthanan hi unga smart card no ssinfotechtn@gmail.com send panunga
31EE002PN 2017
ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக கார்டு போட வேண்டுமா
ஆமாம், ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி அட்டை வழங்கப்படும்
Delivery pana mudiyuma
@@chandrumariappan507 hi question puriyala…
Delivery paka mudiyuma kekringala
Hoodie guy bro sonna link vera bro ana Card Download panna mudyuthu
PHH card means...Ration card or any
Y
@@balakrishnant4139 NPHH possible
Discription la link ella
ஐயா இத விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் என்ன!!லட்சக்கணக்கான நபர்களுக்கு ஒரே கைபேசி எண்ணை பயன் படுத்தி கோடி,கோடியாக கொல்லை அடுத்தது போதாதா ஐயா இனியுமா!!இதையும் அவர்களையே செய்ய சொல்லுங்கள் 🙏🙏🙏
வணக்கம் திரு.அன்பழகன்,
உங்கள் கருத்து மதிக்கத்தக்கது, அனால் இப்பதிவை அரசியல் கோணத்தில் பார்க்காமல், மற்றவருக்கு உதவிடும் நோக்கத்தில் பார்த்தால் நலமாயிருக்கும். மற்றும் இப்பதிவு மருத்துவ உதவி தேவை படுபவர்களுக்கு பெரிதும் நன்மையாக இருக்கும் என கருதுகிறேன்.
🎉
நான் ஓய்வு ஊதியம் பெற்று வருகிறேன் தமிழ்நாடு அரசு மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது அவர்களுக்கும் பொருந்துமா பதில் சொல்லுங்கள்?
@@rangasamyk4912 நிச்சயமாக பொருந்தும் அய்யா
Super ji
How to apply pls share wed site link
Hi Murugan,
Try this
beneficiary.nha.gov.in
அய்யா நீங்க பாத்தீ ங்கணா...
பேசுனது மட்டும் தான் காதுல நிக்கிது.
NPHH card holdets eligible or no?
Only phh card eligible
Adhar address m ration address m vera vera irukku ..so problem aguma?sir plz reply
Hi ,
No problem....
@@ssinfotechtn Tnx for reply..bro
2018 ல Edutha card Dhan apply Pannalama?family members க்கு தனித்தனியா எடுக்கனுமா?எல்லார்க்கும் ஒரே Card? தனி தனி Card னா 6 வயசு குழந்தைக்கும் தனியா எடுக்கனுமா?
@@ssinfotechtn sir reply pannungalen.plz..mrng poganum
@@malathidhayamunees 2018 இல் வாங்கிய குடும்ப அட்டைகளுக்கு பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் இருக்காது, ஆகவே நீங்கள் உங்களுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று முதலமைச்சர் காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ் நாடு காப்பீடு சென்ட்ரல் காப்பீடு 2 ம் kilaom psnnamudiuma
Phh card ration card not eligible 😢😢😢
Hi Ram,
Unga smart card 2017 ku aprm vangina card ah check panikonga, so yes apdina ipo pmjay 2.0 poitu iruku so next batch la ungaluku update agidum so don't worry about it
How to check it website or link oru video venum 🙏🙏
How many more months will it take? Update
Other stateil peruvathu eppadi
Send your smart card or aadhar no to ssinfotechtn@gmail.com ill check and inform you
Where is available this form
Hi Vidya Mam,
Its not based on form fully online process, if need to verify your eligibility kindly ping me your smart number to ssinfotechtn@gmail.com
எதுக்கு இத்தனை முறை " பாத்திங்கினா ".. தமிழ் பேச கற்று கொண்டு பேசவும்.. கேட்கவே முடியல... பாத்திங்கினா சொல் 100 முறை.. தாங்க முடியாது
வணக்கம்,
சிரமத்திற்கு மன்னிக்கவும், உங்களுடைய கருத்தை மனதில் கொண்டு பின்வரும் விடியோக்கலில் மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன்....
How can I add my family members? ?
If you have phh smart card then check for elegibility,
If you get eligible then all of your family details will show automatically....
Title la CM nu irukku. PM nu podunga
இதில் குடும்ப உறுப்பினர்கள் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்? ( மனைவி, குழந்தைகள் பெயர்) அதை சொல்லவில்லையே? அல்லது அனைவருக்கும் தனித்தனியாக அப்ளை செய்ய வேண்டுமா? ( தனித்தனி அட்டை தருவார்களா?). ஒரே அட்டையில் செய்துகொள்ள முடியுமா?
நீங்கள் தகுதி உடையவராய் இருந்தால் உங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக அட்டை வழங்கப்படும்
@@ssinfotechtn
அனைவருக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா? குடும்பத்தலைவர் மட்டும் விண்ணப்பித்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்குமா?
@@ssinfotechtnplease inform whether each members in family should apply individually or single card in the name of family head is enough
நீங்கள் காண்பிக்கும் படிவத்தில் ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை!!
மச்சான் சாச்சுபுட்டய்ங்க மச்சான்
திரையில் பெரிதாக Screen வைத்து கொண்டு பார்க்க வேண்டும்
ஏதாவது கம்யூட்டர் சென்டரில் கேட்டால் தெரியும்
Without ration card how to apply other document proof svailable
NPHH card available illaya
Boss , who are all eligible to apply this card
Does nphh card holders eligible
Not elegibile
CM insurance or PM insurance?
Hi,
This video regarding PM insurance
Rendaiyum merge pannitanga
ஆங்கிலத்தில் CM insurance என்று உள்ளது FM insurance என்று வர வேண்டும்
Pm ஆ fm ஆ pl confirm
@@milkking2887 you tube வந்துள்ளது.
no beneficiaries found given search criteria 😢😢😢😢
First link podugae,aaparam video podalam???
Hi,
Now the link as been changed, kindy visit your nearest CSC center.
Thank you so much for your valuable feedback 👍
ஒன்றும் கிடையாது
அனைத்தும் ஏமாற்றும் வித்தை
Update mobile no apdinu varuthe athu ethukku sir
You need to update your current mobile number at the time of registration