ஆதார் கார்டு அப்டேட் செய்ய எளிய வழிகள் - அவசரப்படாதீங்க மக்களே | Aadhar Card Update | Aadhar Update

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • ஆதார் கார்டு அப்டேட் செய்ய எளிய வழிகள் - அவசரப்படாதீங்க மக்களே | Aadhar Card Update | Aadhar Update
    ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்பதை ஆதார் ஆணையம் 2016-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஜூலை 14-ம் தேதிக்குள் இலவசமாக ஆதாரில் திருத்தம் செய்ய, புதுப்பித்துக்கொள்ள காலக்கெடு கொடுக்கப்பட்டது. தற்போது அது, செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு இ-சேவை உரிமையாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
    aadhar card update online, aadhar card address update online, aadhar card website, aadhar card photo update, aadhar card mobile number update, aadhar card update last date, aadhar uidai.gov.in, aadhar card status check, aadhar card update centre, aadhar card post office update, aadhar card address change, aadhar card status, aadhar card download, times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,DMK,ADMK,TVK VIJAY,bjp,congress,ntk, - Times Now Seithi - Tamil News
    #TimesNowSeithi | #aadharcard #aadhar
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Times Now Seithi is the Tamil News TH-cam Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
    So Keep Supporting and don't forget to Subscribe to us.
    உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
    -----------------------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 18

  • @trichykuyilmanitkm4545
    @trichykuyilmanitkm4545 14 วันที่ผ่านมา +1

    பிரவுஸ்சிங் சென் டரில் அனைத்து வேலைகளையும் அரசு ஒப்படைக்க வேண்டும் நமக்கு வேலைகள் சீக்கிரம் முடியுமோ

  • @karunakaran8339
    @karunakaran8339 หลายเดือนก่อน

    மேலும் இதன் சேவைகளை சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும்

  • @karthigaiyan1
    @karthigaiyan1 4 หลายเดือนก่อน +1

    Very very useful information,thanks.

  • @manimanikandan1865
    @manimanikandan1865 3 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @jimmikkikammalfancymoolaka6042
    @jimmikkikammalfancymoolaka6042 4 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 3 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி அண்ணன்😊

  • @sivaramanvaithiyanathan6068
    @sivaramanvaithiyanathan6068 4 หลายเดือนก่อน +3

    ஆதார் அட்டையில் அது எப்பொழுது இஷ்யு செய்யப்பட்டது என்ற விபரம் இல்லாத நிலையில் அது 10 வருடம் முடிந்த ஆதார் என்று எப்படி அறிய முடியும்.

  • @kavishi8625
    @kavishi8625 4 หลายเดือนก่อน +4

    Update செய்ய இ-சேவை மையம் நடந்து நடந்து சலித்து விட்டது.எப்போது போனாலும் server busy என்ற ஒரு வார்த்தை மட்டும் கேட்கிறேன்

  • @MarishMurugan
    @MarishMurugan 3 หลายเดือนก่อน

    ஆதார் அப்டேட் பன்னலைனா நம்ம பேங்க் அக்கவுண்ட்ல பணம் ஏறாதுங்கலாங்க 😢 ஏன்னா இந்த நூறு நாள் வேலை பார்த்தேன் அந்த சம்பலம் ஏறவில்லங்க 😢

  • @ManiMani-s8q
    @ManiMani-s8q หลายเดือนก่อน

    என்னுடைய ரேசன் கார்டு உள்ளது என் மகன் பெயர் இல்லை அதை சேர்ப்பதற்கு எங்கு போவது நான் கும்பகோணம்

  • @shilpapoovalingam9460
    @shilpapoovalingam9460 4 หลายเดือนก่อน

    Update panna new aadhar card varuma

  • @ayyalurajmuthuayyalurajmut3317
    @ayyalurajmuthuayyalurajmut3317 2 หลายเดือนก่อน

    இப்போ 2022 இல் அட்ரஸ் மாத்னேன் இப்போ நான் பண்ணனுமா அண்ணே

  • @ManiMani-s8q
    @ManiMani-s8q 3 หลายเดือนก่อน

    கும்பகோணம் போஸ்ட் ஆபீஸ் ஆதார் கார்டு அப்டேட் பண்றதுக்கு 100 ரூபா வாங்கி கிட்டு இருக்காங்க

  • @Vasudevan-fv6tn
    @Vasudevan-fv6tn หลายเดือนก่อน

    ஐய்யா என்னுடைய பயன் 10.வது படிக்கிறார் 9முரை எடுத்தும் வரவில்லை எதாவது செல்லுங்கள் அய்யா

  • @nagarajp7789
    @nagarajp7789 4 หลายเดือนก่อน +1

    பெயருக்கு முன்னால் encil வரணுமா பின்னால் encil வரனு மா

    • @jayborn2win
      @jayborn2win หลายเดือนก่อน

      அது initial ... உங்க கேள்விக்கு உங்களை படைத்தவனுக்கு கூட விடை தெரியாது..😂😂😂

  • @Jothimani-l7o
    @Jothimani-l7o 4 หลายเดือนก่อน +1

    ஆதாரில் என் பெயர் இருக்கு இனிஷியல் இல்லை, என்கணவர் பெயரும் இல்லை பேங்கில் ஏத்தூக்குவாங்களா.

  • @ESM007
    @ESM007 4 หลายเดือนก่อน +3

    பெயர் மாற்ற ஒரு முறை, தேதி மாற்ற ஒரு முறை மூன்று முதல் 6 மாதங்கள் வரை காத்திருப்பது சரியான முறையா? தேவையான PROOF கொடுத்தால் ஒரே சமயத்தில் தேதியோ, address, பெயர் மாற்றமோ செய்திட வழி வகை செய்வது சிறப்பாக இருக்கும் அல்லவா? இதற்கான வழி வகை அரசு செய்ய வேன்டும்.