இறந்த பென்சனரின் பென்சன் புத்தகத்தில் வாரிசை பதிவு செய்ய பென்சன் புத்தகம் சம்பந்தப்பட்ட ஆபீசில் ஒப்படைத்தால் ஒப்படைப்பு ரசீது தர கேட்டால், ஒப்படைப்பு ரசீது தர சட்டப்படி வாரிசுதாரருக்கு தர முடியாது என்று பென்சன் செக்சன் சொல்கிறது. பிறகு எப்படி பென்சன் புத்தக ஒப்படைப்பு ரசீது பெறுவது?
RMKV பிராண்ட். பிராண்டூ என்று சொல்லாமல் ஒரு சாதாரண புதிய வக்கீல். ஆனால் RMKV நான் சீனியர் வக்கீல் மிரட்டியது உன்னை அப்படி இப்படி செய்திடுவேன் என்றது உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்வு தான் அருமை
இந்தப் பதிவை பார்க்கும் போது இதுபோன்று எத்தனை நிறுவனங்கள் ஏமாத்துகின்றது தெரியவில்லை இத்தகைய நபர்களை மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் அவருடைய லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் அப்போதுதான் மக்களின் பணம் பாதுகாக்கப்படும்
இதுபோல எனக்கு நல்லியில் (பனகல் பார்க்) பேமண்ட் போய் சேரவில்லை. எனக்கு அக்கௌண்ட்டில் டெபிட் ஆகிவிட்டது. அவர்கள் என்தொலை பேசி எண்ணை மட்டும் வாங்கிக்கொண்டு, 24 மண் நேரத்தில் க்ரெடிட் ஆகவில்லை என்றால் கூப்பிடுகிறோம். வந்து பணத்தைச் செலுத்துங்கள் என்று சேலையை எடுத்துவர அனுமதித்து விட்டார்கள். Nice of them. They value their customers. That’s the secret of their success.
சட்டம் பணம் இருப்பவனுக்கு வளைந்து கொடுக்கும் பணம் இல்லாதவனுக்கு வலியை கொடுக்கும் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் இது பெரும் பங்கு நீதி நேர்மை ஒரு சிலரிடம் இருக்கிறது 100% இதற்கு 25 சதவீதம் நீதி நேர்மையை எதிர்பார்க்கலாம் மீதி 75 சதவீதம் பணத்திற்காக மட்டும் வேலை செய்கிறார்கள்😢😢
இப்படி issue Payment Server ஆல் வருவது. இது Technical problem. இதை Google Pay நிறுவனம் சரி செய்ய வேண்டும். இதனால் வியாபாரியும், கஸ்டமரும் அடித்துக் கொள்ள வேண்டி வருது. இருவரும் Google Pay மீது வழக்கு தொடுக்க வேண்டும். Google Pay Server அந்த வியாபாரியின் Bank Server க்கு தொடர்பு கொள்ளும் போது, Bank Server தொடர்பு கொள்ளாவிட்டால் Time delay ஆகும்.
நல்ல பதிவு சின்ன வழக்கறிஞர் இருந்தாலும் நல்ல மக்களுக்கு தெளிவுபடுத்தக்கூடிய நல்ல வழக்கறிஞராக இருக்கிறார் அப்படி நல்ல வழக்கறிஞர்கள் இன்னும் மேலும் மேலும் வளர பெரிய வழக்கறிஞர்கள் பதிலுக்கு இருந்தாலும் அவர்களை எதிர்த்து நின்று தைரியமாய் பேசி ஜெயித்த வழக்கறிஞருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இந்த பேட்டி எடுத்து விழிப்புணர்வு தந்தஎடுத்தவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நான் முழுவதுமாக எந்தவிதமானநான் முழுவதுமாக எந்த விதமான youtube யும் அதிகமாக பார்க்க மாட்டேன் இதை தொடர்ந்துநான் முழுவதுமாக எந்த விதமான youtube யும் அதிகமாக பார்க்க மாட்டேன் இதைத் தொடர்ந்து முடிவு வரை நான் பார்த்தேன் வாழ்த்துக்கள்
பணம் எவ்வளவு உயர்த்தி நாலும் பேராசை எளியவரை அவ மதிப்பது அவனுக்கு மிஞ்சுவது அவமானம் பணம் பாதாளத்தில் தான் சேர்க்கும் பாஸ்ட் ட்ராக் கால் டாக்சி பெரிய வளர்ச்சி ஆனாலும் பேராசை தான் இன்றைக்கு ஒன்றுமே இல்லை கஸ்டமர்க்கும் டிரைவர் தொழிலாளிகள் யாருக்கும் கரிசனை காட்டாதது மட்டும் அல்ல முரண்பாடு
கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் 2000 ரூபாய் கட்டி மருந்து வாங்கும் போது பணம் வரவில்லை என்று சொல்ல உடனே கேஷ் ஆக கொடுத்தோம் எங்கள் கணக்கிலும் கழிக்கப்பட்டிருந்தது கவனித்த நாங்கள் பரம்பரை முயன்ற திரும்ப வாங்கிய வரலாறு உண்டு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இக்காலத்தில்
நான் ஒரு கடையில் 3000 ரூபாய்க்கு பொருள் வாங்கிவிட்டு பணம் அனுப்பிவிட்டேன் ஆனால் அவர் வரவில்லை என்று கூறினார் நான் மறுபடியும் அனுப்பிவிட்டு வீட்டிற்கு சென்று பார்த்தால் இரண்டு முறை அனுப்பியதாக வந்தது நான் மறுபடியும் அவரிடம் சென்று இரண்டு முறை பணம் வந்திருக்கிறது என்று என் அக்கவுண்டில் காண்பித்தேன் ஒரு மணி நேரத்தில் மீண்டும் அந்த 3000 அவர் திருப்பிக் கொடுத்தார் இது போன்ற நல்ல மனிதர்கள் இருக்கும் இந்த நாட்டில் 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1635 கொடுத்த மிகவும் மிகவும் பணம் வைத்திருப்பவர்கள் இது போல தான் இருப்பார்கள்
இந்த கால கட்டத்தில் ஆன்லைன் மூலம் பெருமளவில் மக்கள் தங்களது பணத்தை இழக்கின்றனர். அரசு அதை தடுப்பதற்கு சரியான வழி முறைகளையும் அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும்.
RMKV ஒரு நல்ல மேலாளரை வைக்கவேண்டும் அப்படி இல்லாவிட்டால் கூட நல்ல வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ளவேண்டும், ஒன்னும் இல்லாத பிரச்சனையை இவளவு தூரம் இழுத்துகொண்டுவந்தது இவர்கள் இருவரும் தான் .சாதாரணமாக பேசி தீர்த்து இருக்கலாம் .வக்கீலை முதலில் மாற்றவும் .
பொதுமக்கள் என்னென்ன செய்யவேண்டும்,,, என்று வரிசையாய் இதன்பின் இது,,, இதை அவர்கள் செய்யாவிட்டால் இதை நாம் செய்யலாம் போன்று சொல்லியிருந்தால் இன்னமும் தெளிவாய் துணிச்சலாய் நீதிமன்றத்தை நாட வசதியாய் இருக்கும்.
சூப்பர்! ரீசார்ஜ் ஜி பே ல் பண்ணும் போது இது மாதி பிரச்சினை நிறைய முறை வந்து இருக்கு பணம் கிரெடிட் ஆயிரும் ஆனால் ரீசார்ஜ் ஆகாது. ரெம்ப தொல்லையா இருக்கு இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க யார் பொறுப்பு யார் தப்பு?
நேர்காணல் தெளிவாக இல்லை. எந்த நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்ற விவரங்கள் இல்லை. ஒரே விஷயத்தை நீண்ட நேரம் ரப்பர் மாதிரி இழுத்துள்ளனர். சலிப்பு தட்டுகிறது.
இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் இருந்தும் இதுபோன்ற அனாவசியமாக தன்னை பெரிய தொழில் அதிபராக நினைத்துக்கொண்டு கம்மங்கூழ் விற்கும் இடத்தில் ரூ 10க்குகாசுதர கார்டைஉபயோகித்தால் இப்படித்தான் வரும் இது ஒரு படிப்பினை எல்லா பாமர மக்களாலும் இத செய்யமுடியாது கார்டுலரூ10க்குபெட்ரோல் போடுபவர்களே ஜாக்கிரதை
Thanks to Nattu Nadapu Social media for bringing this kind public awareness information. Congratulations to adv. Parthiban for his genuineness proceedings with this purchaser. Honestly we have tell from today he can say proudly that he is super senior advocate and he taught to all that there is no junior or senior to fight for the truth. Very simple subject can be sloved by the seller over the desk, instead of facing this kind of issues in public place. Request to any seller ie., 1K or 10K , take it as loss in crores of profit and ignore it. It is more value and respect compares to this. REMEMBER WHAT OUR GREAT FATHER OF INDIA GANDHI SAID. CUSTOMER IS THE KING IN OUR PRIMISES.
@@prabhakaranprabu8901 “வலியது வெல்லும்னா" சட்டம் எதற்கு? எளியவனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக குரல் கொடுக்கத்தான் நீதி மன்றங்கள்.. அசந்த நேரம் வல்லவன் வளைப்பான் , எளியவன் கூட்டாட்சியில் வல்லமை பெறுவான். (வல்லவன் மட்டும் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருந்தால் உலகம் எப்போதோ அழிந்து இருக்கும்)
Junior advocate can file the case against senior advocate when threatened to junior advocate claiming against junior as multiple of lakhs or crores as threatening case.
பாரம்பரியம் பெரிய நிறுவனம் என்றால் நீதி நேர்மை தவரலாமா? இன்றைய சூழ்நிலையில் போலியான பத்திரிகையாளர்கள் சட்டத்தை தவறாக மிஸ் யூஸ் பண்ணுகின்ற வக்கீல்கள் அதிகமாகி விட்டார்கள்
ஒரு வழக்கறிஞர் ஏன் வீடியோ பார்க்கும் எங்களுக்கு வாய்தா மேல் வாய்தா போன்ற இழுவை பாயிண்ட் to பாயிண்ட் பேசவேண்டும் தம்பி காளிதாஸ் அந்த வகையில் 15.30 நேரத்தில் இரண்டு வரியில் முடித்து வைத்தார் இருப்பினும் வாழ்த்துக்கள் தோழர்களே.
wow, sema useful message & big win against a big organization.......indha video ellam million views pooganum......nijamavey naatu nadappu channel romba romba useful & legal information kudukaringe bro......i really like ur channel
1035 ரூபாயை திருப்பி கொடுப்பதை விடுத்து, அவர்களின் வக்கீலுக்கு 5000 ரூபாய் கொடுத்திருப்பார்கள். இதைப் பார்க்கும் புது வாடிக்கையாளர் அந்த கடைக்குள் நுழைய யோசிப்பார். முதலாளியின் முட்டாள்தனமான செயல்.
ஆமாம் நான் ஒரு முறை consumer court க்கு போகப் போர சொன்னேன் அவங்க ஒரு வாரம் பொருங்க சொன்னாங்க ஆனால் உடனடியாக மறு நாளேபணம் வந்து விட்டது நம்ம விழிப்புடன் பேசினாலே போதும்.
அண்ணா நான் வாங்காத கடனை வாங்கி கட்டவில்லை என்று சொல்லி எனது சிபிலில் wretoff காட்டுகிறது இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை தயவு செய்து உதவுங்கல்
இதில வேடிக்கைய பாருங்க. எப்ப ஒரு கஸ்டமர் நம்பகத்தன்மை உள்ளவர் என்பதை நல்ல மேலாளர் அடுத்த விநாடியே புரிந்து கொண்டிருப்பார். அடுத்தது அவர்களின் அட்வகேட் அவர் இன்னும் ஒரு ஸ்டெப் மேல போய் நியாயம் இவர்கள் பக்கம் இருந்தும் மிரட்டுகிறார். இதன் உரிமையாளர் இதையெல்லாம் பார்க்கமாட்டாரா.
It is network issue from bank to transfer amount from your account to shop account and your using third party software... delayed the transation. Some time the transition happen or some time the transation refund...
Advocate parthiban Sir, whether junior or senior it does not matter when you are genuine and the intention is good not necessary to budge, the shop may be big and their advocate may be a senior he cannot threaten you to withdraw the case, the begining is a confidence to the growth. Best of luck.
🎉 super sir,who ever may be truth will win one day. Thanks for nattunadppu for interviewing such true advocate. I congratulate advocate sir also you gave such a great imformation for public. Advocate sir don't change your charector and be the same in your full life time thankyou.
If any doubts Dial: 90926-34162
இறந்த பென்சனரின் பென்சன் புத்தகத்தில் வாரிசை பதிவு செய்ய பென்சன் புத்தகம் சம்பந்தப்பட்ட ஆபீசில் ஒப்படைத்தால் ஒப்படைப்பு ரசீது தர கேட்டால், ஒப்படைப்பு ரசீது தர சட்டப்படி வாரிசுதாரருக்கு தர முடியாது என்று பென்சன் செக்சன் சொல்கிறது.
பிறகு எப்படி பென்சன் புத்தக ஒப்படைப்பு ரசீது பெறுவது?
@naatu,
whose number is this?
Sir gby lever app over all tamilnadu Kerala 50000members amount yemandhutam..ena panarathu sir..Nan 60000 loss
RMKV பிராண்ட். பிராண்டூ என்று சொல்லாமல் ஒரு சாதாரண புதிய வக்கீல். ஆனால் RMKV நான் சீனியர் வக்கீல் மிரட்டியது உன்னை அப்படி இப்படி செய்திடுவேன் என்றது உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்வு தான் அருமை
நீங்கள் சொல்வது சரி மிக்க மகிழ்ச்சி ஏழை மக்களுக்கு நீங்களும் உதவி செய்யுங்கள்
சரியான ஆதாரத்துடன் இந்த வழக்கறிஞர் பேசுகிறார் தெளிவான புள்ளிவிபரங்களுடன்தான் பேசுகிறார்கள் மக்களுக்கு இது ஒருபயனுள்ள தெளிவுரையாக உள்ளது நன்றி வணக்கம்
சட்டம் படித்தவர் உங்களுக்கே இந்த அலைச்சல் என்றால் சாதாரண மக்களோட நிலை எப்படி சமாளிக்க முடியும்?
True
வாழ்த்துக்கள் சார்...பதினாறாயிரம் என்பது சிறிய தொகைதான்..எவ்வளவு மன உளைச்சல், அலைச்சல், நேர விரயம்...இன்னும் பெரிய தொகை கொடுத்திருக்க வேண்டும்....
இந்தப் பதிவை பார்க்கும் போது இதுபோன்று எத்தனை நிறுவனங்கள் ஏமாத்துகின்றது தெரியவில்லை இத்தகைய நபர்களை மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் அவருடைய லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் அப்போதுதான் மக்களின் பணம் பாதுகாக்கப்படும்
சிறந்த பதிவு.... இதே போன்று சட்டம் என்பது அனைத்து வழுக்குகளிலும் நிலை நாட்ட பட வேண்டும்...
இதுபோல எனக்கு நல்லியில் (பனகல் பார்க்) பேமண்ட் போய் சேரவில்லை. எனக்கு அக்கௌண்ட்டில் டெபிட் ஆகிவிட்டது. அவர்கள் என்தொலை பேசி எண்ணை மட்டும் வாங்கிக்கொண்டு, 24 மண் நேரத்தில் க்ரெடிட் ஆகவில்லை என்றால் கூப்பிடுகிறோம். வந்து பணத்தைச் செலுத்துங்கள் என்று சேலையை எடுத்துவர அனுமதித்து விட்டார்கள். Nice of them. They value their customers. That’s the secret of their success.
மற்றவர்கள் கூறுவது போல் முடியும் வரை எல்லா மக்களுக்கும் எல்லா இடங்களிலும் பேட்டிகொடுத்தேமுடிந்தவரைஉதவிசெய்யுங்கள்ஐயா.நன்றி.
🙏 வக்கீல் தம்பியின் எதார்த்தமான பதிவு அருமை, வாழ்க வளமுடன் 🙏
நம் பக்கம் நியாயம் இருந்தால் எந்தக் கொம்பனாயிருந்தாலும் அடங்கித்தான் போக வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
Mudittu podda
@@AANVARDEEN-cv2kx Enda Ivvalavu kovam mavane? Unnakku mariyadaiya pesa theriyale. Athan un levelukku pesa vendiyirukku.
நன்றி ங்ங 🤲 நீங்க மக்கள் அனைவருக்கும் உதவிகள் செய்யும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்......🤲
பாராட்டுக்கள் sir, RMKV போன்ற பணக்கார வர்க்கம் 1035 ரூபாய்க்கு ஆசைப்பட்டத்துக்கு கிடைத்த தண்டனை, நீதிமன்றத்துக்கு வாழ்த்துக்கள் 🙏🏻
சட்டம் பணம் இருப்பவனுக்கு வளைந்து கொடுக்கும் பணம் இல்லாதவனுக்கு வலியை கொடுக்கும் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் இது பெரும் பங்கு நீதி நேர்மை ஒரு சிலரிடம் இருக்கிறது 100% இதற்கு 25 சதவீதம் நீதி நேர்மையை எதிர்பார்க்கலாம் மீதி 75 சதவீதம் பணத்திற்காக மட்டும் வேலை செய்கிறார்கள்😢😢
உண்மை
Yes..
துணிந்தால் வெல்லலாம்.
👍👌🙏
இப்படி issue Payment Server ஆல் வருவது. இது Technical problem. இதை Google Pay நிறுவனம் சரி செய்ய வேண்டும். இதனால் வியாபாரியும், கஸ்டமரும் அடித்துக் கொள்ள வேண்டி வருது. இருவரும் Google Pay மீது வழக்கு தொடுக்க வேண்டும். Google Pay Server அந்த வியாபாரியின் Bank Server க்கு தொடர்பு கொள்ளும் போது, Bank Server தொடர்பு கொள்ளாவிட்டால் Time delay ஆகும்.
மிகச்சரியாக சொன்னீர்கள்
பயனுள்ள செய்திதான், நன்றி . வழக்கறிஞர் என்ற நிலையில் உங்கள் பேச்சு நடை, உச்சரிப்பு போன்றவை சரியாக இல்லை. தேவையில்லாத ஆங்கில வார்த்தைகள், sell,buy
சரியான கருத்து
நல்ல பதிவு சின்ன வழக்கறிஞர் இருந்தாலும் நல்ல மக்களுக்கு தெளிவுபடுத்தக்கூடிய நல்ல வழக்கறிஞராக இருக்கிறார் அப்படி நல்ல வழக்கறிஞர்கள் இன்னும் மேலும் மேலும் வளர பெரிய வழக்கறிஞர்கள் பதிலுக்கு இருந்தாலும் அவர்களை எதிர்த்து நின்று தைரியமாய் பேசி ஜெயித்த வழக்கறிஞருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இந்த பேட்டி எடுத்து விழிப்புணர்வு தந்தஎடுத்தவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நான் முழுவதுமாக எந்தவிதமானநான் முழுவதுமாக எந்த விதமான youtube யும் அதிகமாக பார்க்க மாட்டேன் இதை தொடர்ந்துநான் முழுவதுமாக எந்த விதமான youtube யும் அதிகமாக பார்க்க மாட்டேன் இதைத் தொடர்ந்து முடிவு வரை நான் பார்த்தேன் வாழ்த்துக்கள்
Good
விடா முயற்சிக்கு ஒரு கோடி வாழ்த்துக்கள். உண்மை என்றும் இறவாது .
வாழ்த்துக்கள் சகோ உங்களுக்கு கிடைத்தது மற்ற மக்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி
பணம் எவ்வளவு உயர்த்தி நாலும் பேராசை எளியவரை அவ மதிப்பது அவனுக்கு மிஞ்சுவது அவமானம் பணம் பாதாளத்தில் தான் சேர்க்கும்
பாஸ்ட் ட்ராக் கால் டாக்சி பெரிய வளர்ச்சி ஆனாலும் பேராசை தான் இன்றைக்கு ஒன்றுமே இல்லை
கஸ்டமர்க்கும் டிரைவர் தொழிலாளிகள் யாருக்கும் கரிசனை காட்டாதது மட்டும் அல்ல முரண்பாடு
அருமையான பதிவு அந்த நண்பர் வாழ்க உங்கள் மீடியா வாழ்க,,,
வாழ்த்துக்கள் உங்க டீமுக்கு சூப்பர் மக்களுக்கு உங்களால் முடிஞ்ச உதவி செய்ங்க
. இது நமக்கு நடந்திருந்தா அட்வகேட் பீஸ் 50,000 வந்திருக்கும்
😂சரியா சொன்னீங்க
Very very correct
😂😂 கரட்டு
Correct
True
கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் 2000 ரூபாய் கட்டி மருந்து வாங்கும் போது பணம் வரவில்லை என்று சொல்ல உடனே கேஷ் ஆக கொடுத்தோம் எங்கள் கணக்கிலும் கழிக்கப்பட்டிருந்தது கவனித்த நாங்கள் பரம்பரை முயன்ற திரும்ப வாங்கிய வரலாறு உண்டு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இக்காலத்தில்
I raised dispute against Indian Bank for ATM withdrawal and got compensation 36000. 😊
நான் ஒரு கடையில் 3000 ரூபாய்க்கு பொருள் வாங்கிவிட்டு பணம் அனுப்பிவிட்டேன் ஆனால் அவர் வரவில்லை என்று கூறினார் நான் மறுபடியும் அனுப்பிவிட்டு வீட்டிற்கு சென்று பார்த்தால் இரண்டு முறை அனுப்பியதாக வந்தது நான் மறுபடியும் அவரிடம் சென்று இரண்டு முறை பணம் வந்திருக்கிறது என்று என் அக்கவுண்டில் காண்பித்தேன் ஒரு மணி நேரத்தில் மீண்டும் அந்த 3000 அவர் திருப்பிக் கொடுத்தார் இது போன்ற நல்ல மனிதர்கள் இருக்கும் இந்த நாட்டில் 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1635 கொடுத்த மிகவும் மிகவும் பணம் வைத்திருப்பவர்கள் இது போல தான் இருப்பார்கள்
bro digital aanadhula dhan niraya ipdi aagudhu...money kuduthu buy panrapa change ready panny tharalam...7 days aagiyum amount varama poiruku....customer no response...avr na pay panniten enaku debit aagiduchunu sollitu poitar'..amount kammidhan 500 ...but na next customer enkita 1000 mela product vaangi ipdi aana second time send panna solli dhan aaganum...enaku rendu vaati vandha adha confirm pannitu na paisa thandhuduven.customer tharama yemathunadha enna pannalam...ipdi oruthan tempered glass ,mobile skin ottitan 300 aachu gpay work aagala veetuku poi morning anupurenu sonnan 3 month aagudhu 30 times call panniten no response..avanuku innum morning aagala pola....fraud naainga customers ah varadhuku indha digital dhanhelp ah iruku
எனக்கும் இந்த அனுபவம் அண்ணபூர்ணா ஹோட்டல் கோயமுத்தூர் ரூபாய் 1800 இரண்டு முறை GPay செலுத்தி விட்டேன் மறுநாள் ரூபாய் 1800 கொடுத்து விட்டார்கள்
1065 இல்லை 16035 சரி
@@sundarekambaram8792 1635 ku 1065 just mistake, same as others
இந்த கால கட்டத்தில் ஆன்லைன் மூலம் பெருமளவில் மக்கள் தங்களது பணத்தை இழக்கின்றனர். அரசு அதை தடுப்பதற்கு சரியான வழி முறைகளையும் அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும்.
RMKV ஒரு நல்ல மேலாளரை வைக்கவேண்டும் அப்படி இல்லாவிட்டால் கூட நல்ல வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ளவேண்டும், ஒன்னும் இல்லாத பிரச்சனையை இவளவு தூரம் இழுத்துகொண்டுவந்தது இவர்கள் இருவரும் தான் .சாதாரணமாக பேசி தீர்த்து இருக்கலாம் .வக்கீலை முதலில் மாற்றவும் .
உங்கள்கருத்துமிகச்சரியானது.வாய்ச்சவடால்எதற்கும்உதவாது.உண்மைஎன்பதுசிலசமயம்மறைக்கப்படுகிறதுஆனால்ஒருநாள்வெளிவந்துவிடும்
Manager Eppadi pattivar yenbadu managera appoint pannavuruku teriyada
RMKV வழக்கறிஞரை எங்கிருந்து பிடித்தார்கள் என்று தெரியவில்லை. கம்பெனிக்கு வேறு எதிரியே தேவையில்லை.
Correct. Unmayilaye ithu chinna prachana tha. Itha angaye pesi solve pannirukanum. 1000 ruvaa aataya podanumnu nenachruka matanga. Customer problem-a analyse panni solve pannaama vitapaye thothutanga. Court-la thothathu ellaam second tholvi thaa.
இந்த காலகட்டத்திலும் நீதிக்காக நீதிமன்றம் செல்லும் நம்மை போன்ற நடுத்தர மக்களுக்கு பணமில்லாத காரணத்தால் நீதிமன்றம் ஒரு கனவாகவே உள்ளது 😟😥
@love,
you are lucky that you dont have the situation to go to court..... else it is worse than hell.
Unmaithan Sir Valthugal
நியாயம் மிகத் தாமதமாக வெற்றி பெற்றது.
பரம்பரை யா கடை வச்சு இருந்தா இப்படி ஏமாத்தலாமாRMKV silk's..
Appa madiri payan erupanu sollamudiyuma tatha madiri peran erupana
Congratulations ur case winning sir
பொதுமக்கள் என்னென்ன செய்யவேண்டும்,,, என்று வரிசையாய் இதன்பின் இது,,, இதை அவர்கள் செய்யாவிட்டால் இதை நாம் செய்யலாம் போன்று சொல்லியிருந்தால் இன்னமும் தெளிவாய் துணிச்சலாய் நீதிமன்றத்தை நாட வசதியாய் இருக்கும்.
Actually RMKV accounts department oda alatchiyam
Customer ku money return panni irukanum
15:45 : Did you get the cloth material?. If not, then you must have got Rs.2070 + Rs.5000 + Rs.10000.
காணொளிக்காக மிகுந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த திருட்டு கடையை பொது மக்கள் நிறாகரிக்க வேண்டும்..
RMKV
Don’t go for kalyana purchase
அதுதானே பார்த்தேன் என்னடா யாரும்
ஆரம்பிக்கலையே
என்று பார்த்தேன்
சூப்பர்! ரீசார்ஜ் ஜி பே ல் பண்ணும் போது இது மாதி பிரச்சினை நிறைய முறை வந்து இருக்கு பணம் கிரெடிட் ஆயிரும் ஆனால் ரீசார்ஜ் ஆகாது. ரெம்ப தொல்லையா இருக்கு இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க யார் பொறுப்பு யார் தப்பு?
Sir Senior Lawyer is not by age but by actions. He must be a Sr.Comedian instead!😂
U rock youngman. Keep up the good work. Stay blessed!!!🎉❤😊
நேர்காணல் தெளிவாக இல்லை. எந்த நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்ற விவரங்கள் இல்லை. ஒரே விஷயத்தை நீண்ட நேரம் ரப்பர் மாதிரி இழுத்துள்ளனர். சலிப்பு தட்டுகிறது.
இந்த வழக்கறிஞர் பேசுறது தெளிவாக இல்லை
வழக்கறிஞர் என்ற வார்த்தையை உச்சரிக்கத் தெரியவில்லை
நீங்கள் R. M. K. V. என்று BRAND பெயரைக் சொன்னதுக்காக உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்...
இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் இருந்தும் இதுபோன்ற அனாவசியமாக தன்னை பெரிய தொழில் அதிபராக நினைத்துக்கொண்டு கம்மங்கூழ் விற்கும் இடத்தில் ரூ 10க்குகாசுதர கார்டைஉபயோகித்தால் இப்படித்தான் வரும் இது ஒரு படிப்பினை எல்லா பாமர மக்களாலும் இத செய்யமுடியாது கார்டுலரூ10க்குபெட்ரோல் போடுபவர்களே ஜாக்கிரதை
Your quote is wrong
Thanks to Nattu Nadapu Social media for bringing this kind public awareness information.
Congratulations to adv. Parthiban for his genuineness proceedings with this purchaser.
Honestly we have tell from today he can say proudly that he is super senior advocate and he taught to all that there is no junior or senior to fight for the truth.
Very simple subject can be sloved by the seller over the desk, instead of facing this kind of issues in public place.
Request to any seller ie., 1K or 10K , take it as loss in crores of profit and ignore it.
It is more value and respect compares to this.
REMEMBER WHAT OUR GREAT FATHER OF INDIA GANDHI SAID.
CUSTOMER IS THE KING IN OUR PRIMISES.
சபாஷ் தலைவா
பெரும் பணமுதலைகளை எதிர்த்து வெற்றி
நன்றி உங்களுடைய பதிவு எங்களுக்கான விழிப்புணர்வு
Apart from Rs! 16000, there is a significant loss in brand value which is not measurable.
நாட்டுநடப்பு சேனலுக்கு வாழ்த்துங்கள்...
இந்த வீடியோ பாத்ததுக்கு அப்பறம் RMKV 1000க்கு ஆசைப்பட்டு 16000 இழந்தது மட்டுமல்லாமல் அழிந்தது சாம்ராஜ்ஜியம்
நேர்மையாக இருந்தும் நீதிக்காக இவ்வளவு போராட வேண்டி இருக்கு..
காலக்கொடுமை..
நீதியோ நேர்மையோ ஆனால் இங்கு வல்லமை (வலிமை) உள்ளதுதான் வெல்லும்.. இந்த உலகம் தொடங்கியது முதல் இன்றுவரை..(இனியும் கூட)
@@prabhakaranprabu8901 “வலியது வெல்லும்னா"
சட்டம் எதற்கு?
எளியவனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக குரல் கொடுக்கத்தான் நீதி மன்றங்கள்..
அசந்த நேரம் வல்லவன் வளைப்பான் ,
எளியவன் கூட்டாட்சியில் வல்லமை பெறுவான்.
(வல்லவன் மட்டும் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருந்தால் உலகம் எப்போதோ அழிந்து இருக்கும்)
உலகம் தொடங்கியதிலிருந்து இல்லை சமீபத்தில் தான் மிக அதிகம்😢
@@Ramani143 உலகம் தொடங்கியதிலிருந்துதான்
@@Ramani143 ஏன் இந்த பேரண்டம் உருவானது முதலே
Junior advocate can file the case against senior advocate when threatened to junior advocate claiming against junior as multiple of lakhs or crores as threatening case.
அருமையான பதிவு விழிப்புணர்வு வாழ்த்துக்கள் தம்பி
This lawyer has clarity issues in speaking still managed to win the case thats great..
நான் அஞ்சல் துறை மேல வழக்கு போட்டு, 5000 ரூபாய் பொருள தெலைச்சதுக்கு 47900 ரூபாய் வாங்கினேன்.😅😅😅😅😅
Enga poi epdi case kudukanum bro
@@BalajiB-m1c
ஆளப் பார்த்தாலே தெரியவில்லை
நம்பரை ஒரு தினுசா சொல்றாரு கண்டிப்பா வாங்கி இருப்பாரு
Kindly Whatsapp your details to 93603-55004
Lawyer ku evalo fees bro kuduthinga?
@@guruvishnu9193 அந்த லாயரே நான்தான் புரோ
Work Salary issue பதிவு போடுங்க அண்ணா... இது பெரிய அளவில் மோசடி இருக்குது .. பல நிறுவனம் 😢😢
நீதிமன்றம் மக்களுக்கு எளிமையாக வழக்கு தொடர வழி செய்ய வேண்டும்
Yes
Yes
Hats off sir,idhula Enna senior junior Ellam,elorukum sattam ondru thaanae.
பாரம்பரியம் பெரிய நிறுவனம் என்றால் நீதி நேர்மை தவரலாமா?
இன்றைய சூழ்நிலையில் போலியான பத்திரிகையாளர்கள் சட்டத்தை தவறாக மிஸ் யூஸ் பண்ணுகின்ற வக்கீல்கள் அதிகமாகி விட்டார்கள்
நல்லது வாழ்த்துகள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை யில் உதவி செய்ய வேண்டும்
வாழ்த்துக்கள்🎉🎊 தொடர்ந்து வெற்றி பெற்றது சிறப்பு 👍👌👏👏👏🙏🏿
ஒரு வழக்கறிஞர் ஏன் வீடியோ பார்க்கும் எங்களுக்கு வாய்தா மேல் வாய்தா போன்ற இழுவை பாயிண்ட் to பாயிண்ட் பேசவேண்டும் தம்பி காளிதாஸ் அந்த வகையில் 15.30 நேரத்தில் இரண்டு வரியில் முடித்து வைத்தார் இருப்பினும் வாழ்த்துக்கள் தோழர்களே.
wow, sema useful message & big win against a big organization.......indha video ellam million views pooganum......nijamavey naatu nadappu channel romba romba useful & legal information kudukaringe bro......i really like ur channel
1035 ரூபாயை திருப்பி கொடுப்பதை விடுத்து, அவர்களின் வக்கீலுக்கு 5000 ரூபாய் கொடுத்திருப்பார்கள். இதைப் பார்க்கும் புது வாடிக்கையாளர் அந்த கடைக்குள் நுழைய யோசிப்பார். முதலாளியின் முட்டாள்தனமான செயல்.
Super தம்பி இப்படித்தான் இவர்களை செய்யனும்
Hats off to juinor lawyer, appreciate your fighting spirit for justice 🎉
ஆமாம் நான் ஒரு முறை consumer court க்கு போகப் போர சொன்னேன் அவங்க ஒரு வாரம் பொருங்க சொன்னாங்க ஆனால் உடனடியாக மறு நாளேபணம் வந்து விட்டது நம்ம விழிப்புடன் பேசினாலே போதும்.
அனைத்து மக்களுக்கும் பயன்படும் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
அண்ணா நான் வாங்காத கடனை வாங்கி கட்டவில்லை என்று சொல்லி எனது சிபிலில் wretoff காட்டுகிறது இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை தயவு செய்து உதவுங்கல்
இழப்பீடு 16035 ருபாய்என்பது தவறு (10000+5000)-15000 ம்தான்.1035 ருபாய் இவர்செலுத்திய தொகை. ....உங்களுடைய பேட்டி சமூக விழிப்பனர்வு
Online amount paid ayiduchu bro so cash returned
Saree kadachurukae free ya
Sareekku panam kuduthachu
இதில வேடிக்கைய பாருங்க.
எப்ப ஒரு கஸ்டமர் நம்பகத்தன்மை உள்ளவர் என்பதை நல்ல மேலாளர் அடுத்த விநாடியே புரிந்து கொண்டிருப்பார்.
அடுத்தது அவர்களின் அட்வகேட் அவர் இன்னும் ஒரு ஸ்டெப் மேல போய் நியாயம் இவர்கள் பக்கம் இருந்தும் மிரட்டுகிறார்.
இதன் உரிமையாளர் இதையெல்லாம் பார்க்கமாட்டாரா.
Rmkv நல்ல நிறுவனம் தான்.மேலாளரின் அலட்சியம் தான் இவ்வளவு பெரிய விவகாரம் ஆகி விட்டது.
Nalla niruvanam yendral melalar mel nadavadikai yeduka vendum
very useful to public, thanks.
நீதி என்பது அனைவருக்கும் பொது.
நல்ல பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Lawyer ke justice kidaikarathu santhosama irukuna enna naadu ithu?
Justice pamaranukum kidaikanum, athai naam nilainirutha koodathu, sathiyam thanaga thannai nilainiruthum
மிக சிறப்பு அண்ணா
அருமை சகோதரா. வாழ்த்துக்கள்❤
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்
Congratulations 🎊 advocate Sir good information nice veideo
வணக்கம் மிக்க நன்றி ❤❤❤😊😊😊
You are great sir . God bless u . Truth always trumps
It is network issue from bank to transfer amount from your account to shop account and your using third party software... delayed the transation. Some time the transition happen or some time the transation refund...
இலவச சட்ட ஆலோசனை மையத்தில் காசு கேக்குறாங்க Sir 😢
Super free thaan aanal fees iruku
வாய்ப்பு இல்லை ராஜா
G government waste
@@jeraldravi1536 ₹1000 Kettaanga Coimbatore La
😂
Good awareness video sir always Nattu Nadappu massssssssssss
ஜிபே - க்கு எவ்வாறு புகார் பதிவு செய்ய வேண்டும் என்பதையும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
1035/க்கு ஆசைப்பட்டு 10000/இழந்த RMKV உனக்கு இது தேவையா?
In crores of rupees profit this 1000/- is a peanut. Gently they should have ignore it. Public will hesitate to go ie. Big loss
நல்ல தரமான பதிவு.நன்றி
இதே மாதிரியான நிகழ்ச்சி காட்டுபாக்கத்தில் உள்ள Sangeetha Desi mane veg hotel இல் எனக்கு ஏற்பட்டது. பத்து நாள் கழித்து பணம் கொடுத்தார்கள்
19:05 : Travel expenses to Chennai if outside Chennai?.
Advocate parthiban Sir, whether junior or senior it does not matter when you are genuine and the intention is good not necessary to budge, the shop may be big and their advocate may be a senior he cannot threaten you to withdraw the case, the begining is a confidence to the growth. Best of luck.
அருமையான பதிவு
Good presentation. Useful to many. Thank you
❤❤❤❤❤ வாழ்த்துக்கள்🎉🎊
Good, Congratulations, Good Information
வளர்க ஐயா உஙகள் துனிச்சலான
வாதத்திற்கு❤❤❤❤
வழக்கறிஞ்சரா !! ?? வழக்கறிஞரா. !! ?? வழக்குரைஞரா!!??
சந்தேகம் தீர்த்துவையுங்கள் அட்வகேட் அய்யா !!
Kootheedaa marava.
Let this lawyer talk about the Aiyya Doctor Thalaivar Mudalvar Kalainjar 😂🤣
😂
Salute to your daring effort to fight against such a big/famous brand and win the suite!!
மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் லஞ்சம் மற்றும் ஏமாற்று நடப்பதை தடுக்க முடியும் இன்ஷா அல்லாஹ்
Manager cash payment method use panni bill potu product handover pannitaru......Online payment receive pannuna accounts dept. andha amount'a refund pannala.....adhu thappu......customer care edhuku vachirukanga...?
Sir....good awareness sir...nanum ingae oru popular sweets and bakeries shop la sweets vangitu gpay panhaen amount 170 rs enaku debit aiduchu but avangaluku varla nu sollitanga...sari u tirumbavum send pannitaen 170 rs hae...veetuku vanthu partha piragu bank statement la andha shop ku credit agiruku nu kaatuchu...naan udanae tirumbavum shop ku poitu kamichaen avanga varla madam nu solli avanga andha transaction list Eduthu kamichanga check pannikonga nu...sari nu namakae tirumba 2to 3 days la credit agidumnu ninaichu vanthutaen...gpay layum dispute raise panhaen...but kadasi varaikum 170 rs tirumba varla...nanum chinha amount thanaenu vitutaen...ithu oru scam ha😮
Nattunadappu channel and for Advocate sir God's blessings 🎉🎉🎉🎉❤❤❤❤
Good awareness great salute