ஆதார் ஓர் அடையாளம் தான் வாக்காளர் அட்டை வாகன உரிமம் மாதிரி எதற்காக ஆதார் கட்டாயம் ஒன்றுக்கு மேற்பட்பான் எண் வைத்திருக்கும் நபர்கள் மற்றும் அதனை வழங்கிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது உள்ளது
பான் கார்டு வாங்க ஆதார் கார்டு மூலமாக தான் விண்ணப்பம் செய்ய முடியும் பிறகு என்ன ஆதார் எண்ணை இணைக்கிறது மு. பு. களால் இந்த நாட்டின் நிர்வாகம் நடைபெறுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இவைகள்.
Pan card edukurapave aadar kuduthu than eduthom.. ipa manual la link pannunga nu solranga apave link pannirukalam la.. yen makkal la kasta paduthuranga? Govt people kaga nadakutha illa Corporate kaga nadakutha??
In My. Relative. Record. At Aadhar. Name. Spelling mistake. Typed by. Aadhaar. Undergoing Department. Mistake. So. PAN Card not to. Connecting So. Rectify at. Aadhar Card Afterthat PAN linked. Time. Need for me. Mistake. Done by. Government of India. Aadhar. Underwriting. GentleMan
தயவு செய்து இதற்கு வழி செய்யுங்கள்
ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவு கொடுத்து விட்டார்களே
அது பொய்யா கோபால்?.
ஆதார் ஓர் அடையாளம் தான் வாக்காளர் அட்டை வாகன உரிமம் மாதிரி எதற்காக ஆதார் கட்டாயம்
ஒன்றுக்கு மேற்பட்பான் எண் வைத்திருக்கும் நபர்கள் மற்றும் அதனை வழங்கிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது உள்ளது
எனக்கு bank Savings a/c ல் சில ஆயிரம் மட்டுமே உள்ளது .. age 63 .. நான் ஆதார் PAN கட்டாயம் இணைக்க வேண்டுமா ..
சார் 1500 ரூபாய் தண்டம் இருந்தால் தான் இணைக்க முடியும் என்கிறார்கள் இதைப் பற்றி ஏன் நீங்கள் பேசுவதில்லை சாமனியனால் இதை செய்ய சாத்தியமா
2 வருடம் கால கெடு கொடுத்தர் ஏன் இணக்கவில்லை
Naraiya peruku theriyavillai😢
முறையான அறிவிப்பு இல்லை.இன்னும் 6 மாத நீட்டிப்பு தர வேண்டும்.
வேலையில்லாத, வருமானம் இல்லாத பட்டதாரி இளைஞர்கள் ஏராளம். PAN செயலிழப்பு செய்தது சரியல்ல.
நான் கிராமத்தில் இருக்கேன் இதபத்தி இப்பத்தான் தெறியும் 500 மட்டும் என் கணக்கில் உள்ளது
பான் கார்டு வாங்க ஆதார் கார்டு மூலமாக தான் விண்ணப்பம் செய்ய முடியும் பிறகு என்ன ஆதார் எண்ணை இணைக்கிறது மு. பு. களால் இந்த நாட்டின் நிர்வாகம் நடைபெறுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இவைகள்.
Bro athu first adhar illatha appo pan vanganuvaga tha
2 days munnadi intha news vanthirunthal nalla irunthirukum
நடுத்தர குடும்பம் வீட்டுல 5 பேரு பன் கார்டு வெச்சுருக்காக சென்ட்ரல் ல இருக்குருவாங்க அந்த பெனால்டி யே ரிமோவ் பண்ண எல்லோரும் add பண்ணுவாங்க
இவனுங்க GOVT ila.. கொள்ளை கும்பல் ப்ரோ
ரேசன் அரிசி உணவு சாப்பாடு நான் பான் கார்டு ஆதார் அட்டை இணைக்க வேண்டுமா?
Pan card edukurapave aadar kuduthu than eduthom.. ipa manual la link pannunga nu solranga apave link pannirukalam la.. yen makkal la kasta paduthuranga? Govt people kaga nadakutha illa Corporate kaga nadakutha??
Incase fine Ilana add panalam
எனவே தண்டம் 100 அல்லது தண்டம் இல்லாமலோ இனைக்க சொன்னால் அனைவரும் இணைந்து விடுவர்
In My. Relative. Record. At Aadhar. Name. Spelling mistake. Typed by. Aadhaar. Undergoing Department. Mistake. So. PAN Card not to. Connecting So. Rectify at. Aadhar Card Afterthat PAN linked. Time. Need for me. Mistake. Done by. Government of India. Aadhar. Underwriting. GentleMan
enkitta pan card mattum dha irukku. aadhar card illa. na enna pandradhu?
Naan june month munnadi join panna pona appave 1000 penalty ketuchu piragu eppadi join pannuven
ஏற்கனவே ரூ.1150/ஐ ஜுன் 30, கற்கும் பிடுங்கி விட்டார்கள். அதைத் திரும்பக்கொடுங்கப்பா...
Ithai neengaley ration kadaiyil vaithu inaithu vidalam...padikatha makkaluku intha news theriyuma..?
Fine oda potingana evanum kadasi varaikum inaikamattan
But charging 1000rs is too much
Apo same PAN no issue panna govt ku eyvlo fine pottiga
Ivanunga panna thappuku nama fine kattanumam.😡
NIMMI AUNTY down down😢😢
Bank la aathar, pan card ellam innai thu irrukkam illa pinna
New pancard ippo edupavargal
Link panna mudiyuma... pancard edukathavargal..pathil sollavum
Yes, new cards are automatically linked....
(Tamil or English please.
No Tamingilish....)
Vala valanu pesatheengada .. vishayatha mattum sollungada ... Yappa enna slowa solreenga ...
Panam irundha panna maatagala. 1000 fine la romba adhigam. Indha fine yedhirthu yaarachi case podanum
Maximum... தூக்குதான்
Innaiga villai money illai
Bank account+adhaar+pan..... income tax....vangika vendiyathuthane....
கொல்லை
இப்போது ஜூலைக்குப் பிறகு இணைக்க என்ன வழி
Please reply
நியூஸ் நல்லா பாருங்க அதுள்ளியே சொல்லிருப்பாங்க
😮 ji ka ii kou to
Ennikku ethum puiyala
Poluthi chanal