திருமணம் நடக்குமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • திருமணம் நடக்குமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    திருமணம் நடக்குமா? நடக்காதா? explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    திருமணம் நடக்குமா
    Marriage
    Yogam in astrology
    Tamil astrology yoga
    7th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #Marrige #திருமணம்
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 200

  • @astrochinnaraj
    @astrochinnaraj  4 ปีที่แล้ว +3

    Subscribe : bit.ly/32y9MkT

    • @arungod6191
      @arungod6191 3 ปีที่แล้ว

      Sir don't reject my question I see many of your video when I apply it in my horoscope it was very tough and bad 😭 please tell about my future 5 planets in 6,8,12 please tell about my future and career will I shine or not please tell waiting for your reply sir 11/9/2003 Night 8.12 Tirunelveli

  • @natkuganarchunaraja974
    @natkuganarchunaraja974 4 ปีที่แล้ว +3

    நாங்கள் நினைக்கும் வினாவை தாங்களே கணித்து அதனை அருமையாக தெளிவிக்கின்றீர்கள்👏👏👏 மிகவும் போற்றுதற்கு உரியது🙏🙏🙏👍

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மலேசியா நண்பரே பதில் பெற்று விட்டீர்கள் நல்லதே நடக்கும் நன்றி குருநாதருக்கு

  • @rknagency9313
    @rknagency9313 4 ปีที่แล้ว +1

    R.Kamalakkannan Kuthalam. Nice very nice thank you ...

  • @varunsuresh9737
    @varunsuresh9737 4 ปีที่แล้ว +6

    This topic is going to be similar to "Kanni Theevu" or Sindubad that came in dhina thanthi longer then "Ponniyin selvan" that came in kalki for some three and half years every week.
    There are a lot of 45+ men who are unmarried and some 40+ women who are sailing in the same boat. This is a by product of Nuclear families where men and women just do not want to get married until they are "settled" (car, flat etc etc) - and by the time you get those you are already bald - Car and flat can be bought after marriage - but it gets very difficult to find a life partner after 40.

  • @thameshvarenraman7724
    @thameshvarenraman7724 4 ปีที่แล้ว +2

    Thank you very much sir. After alot of worries and over thinking. Now im in big relief. I will visit you in India after corona pandemic to thank you personally. நன்றி, வாழ்க வளமுடன்.

  • @Krishna1994Mr
    @Krishna1994Mr 4 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம், தந்தையை பார்த்ததே இல்லை, உறவினர் பெரிய அளவில் உதவ வில்லை, பூர்விக சொத்து அல்லது சகோதரர் என யாரும் இல்லை. பிறந்ததில் இருந்து தாய் ஆதரவு மற்றும் நாலு ஐந்து நண்பர்கள் உதவி மூலம் பல போராட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளுக்குப் பிறகு நான் ஐ.ஐ.டி.இல் படித்தேன். இப்போ ஒரு வேலையில் இருக்கேன்.
    கடந்த மூன்று ஆண்டுகளில் என் மனநிலை மிகவும் மோசமானது, நான் வேலையில் இருந்தாலும், நம்பியவர்கள் இடம் ஏமார்த்தேன், நிறைய தடைகளை எதிர்கொள்கிறேன்.
    சமீபத்தில் எனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் கிடைத்தது, உங்கள் பெரும்பாலான வீடியோக்களைப் பார்த்தேன். ரிஷப லக்கினம் ஆகி, இரண்டில் செவ்வாய் மற்றும் ஐந்து இல் சூர்யன் இருந்து, இரண்டு அய்ந்தாம் அதிபதி ஆன புதன் ஆறில் குரு சுக்கிரன் ராகு ஓட சேர்ந்தால், புத்திர தோஷம் ஆகுமா?
    என் வாழ்க்கை எப்படி இருக்கும்? நான் உயர் படிப்புக்கு செல்லலாமா? அரசு வேலை எப்படி? திருமணம் நடக்குமா? 21.09.94 இரவு 10 மணி. பதில் கொடுத்தால் என் மனம் நிம்மதியா இருக்கும் நன்றி அய்யா.

  • @swathivijayan9937
    @swathivijayan9937 4 ปีที่แล้ว +1

    Very good explanation sir. You are bringing positivity in many peoples' lives sir.

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 4 ปีที่แล้ว +1

    Excellent and witty also , very interesting

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 4 ปีที่แล้ว +1

    One of the best horoscope analysts

  • @jhansirani5502
    @jhansirani5502 4 ปีที่แล้ว +1

    I enjoy your Videos since you analyze any horoscope in a humorous way, well done

  • @marimuthuappu7476
    @marimuthuappu7476 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏
    பயனுள்ள தலைப்புகளில் ஒன்று. உங்கள் சேவை எங்களுக்கு என்றென்றும் தேவை. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
    அன்புடன்: மாரிமுத்து அப்பு. மலேசியா.

  • @Mani-gg3dt
    @Mani-gg3dt 4 ปีที่แล้ว +1

    Very Excellent speech sir Hats of you

  • @ArjunKumar-vt8zd
    @ArjunKumar-vt8zd 4 ปีที่แล้ว

    அன்பு அண்ணணுக்கு வணக்கம். தங்கள் சேவை தொடர, இறைவனை வேண்டுகிறேன்.

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 4 ปีที่แล้ว

    உங்கள் விளக்கவுரை அருமை. ஜோதிட நுணுக்கங்கள் நிறைய தெரிந்தது.

  • @saravanakumar7203
    @saravanakumar7203 4 ปีที่แล้ว +1

    ஏழாம் அறிவே மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @karthikeyan3932
    @karthikeyan3932 4 ปีที่แล้ว +1

    Enakkum ithe questions than Date of birth:=1-10-1981 Time=9.15am place=Dharapuram

  • @muthumurugana3797
    @muthumurugana3797 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் Dob:17.10.1990,Tob:8:45am,Pob:theni திருமணம் கைகூடும் காலம் மற்றும் அரசு வேலை வாய்ப்பு பற்றி தெரிவிக்கவும்.நன்றி

  • @crazyiechworld8906
    @crazyiechworld8906 4 ปีที่แล้ว +1

    Guruji 🙏🙏 🙏 pls help students to find their higher education and career best on astrology .

  • @thilakat942
    @thilakat942 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்களுடைய பதிவை நான் பார்க்க காரணமே உங்களுடைய நகைச்சுவை பேச்சால் ஜோதிடத்தை கற்றுகொடுக்கிறீர்கள்🙏🙏🙏🙏🙏 உங்கள் சேவை தொடர நான் கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்

  • @muthulakshmilakshmi1874
    @muthulakshmilakshmi1874 4 ปีที่แล้ว +1

    Good explanation sir

  • @rajakumarr5190
    @rajakumarr5190 4 ปีที่แล้ว +1

    அய்யா, இந்த ஜாதகனுக்கு என்னுடுடைய,வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், உங்கள் மூலமாக, நன்றி அய்யா, பேதலித்த மனதிற்கு, நல் மருந்து அளித்தீர்கள், நன்றி.

  • @ramanathanvaidyanathangane8628
    @ramanathanvaidyanathangane8628 4 ปีที่แล้ว +1

    Brilliant explanation

  • @sethumadhavanvenkatrao8461
    @sethumadhavanvenkatrao8461 4 ปีที่แล้ว

    குருவே சரணம். வாழ்க்கை விடுகதையில் இன்றைய விடை அருமையான விளக்கம். நன்றி ஐயா

  • @anandfranc2594
    @anandfranc2594 4 ปีที่แล้ว

    Super example and clear explanation as usual sir🙏

  • @sailoganathannathan5809
    @sailoganathannathan5809 4 ปีที่แล้ว +2

    திருமணம் தடைக்கு ஜாதகம் ஒரு காரணம் தான். புரோக்கர் முழு காரணம்.. அவர்களை தவிர்க்க வேண்டும்....

  • @pasupaathyraj4851
    @pasupaathyraj4851 4 ปีที่แล้ว +1

    Hello sir ...I see your videos regularly and came to know about many good things ...thanks a lot sir ... I have a doubt sir . I belong to kanniya lagnam and by பரிவர்த்தனை யோகம் guru comes to 7th house meenam (Tara dhosam). Fortunately guru dhasa is already over but my laganathi pathi mercury is in guru's nakshatra ....will there be any trouble because of this in mercury dhasa ...pls tell sir thank u once again 25/02/2000 8:05pm Ambattur Chennai .

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว +1

    Excellent 👌👌💞💞
    Tanq anna 😊😊🙏🙏

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரா. நேற்று நான்கு கிரகம் நீசம் பற்றி ஜாதகம் போட்டீர்கள். இன்று மூன்று கிரகம் ஆட்சி சூரியன் உச்சம் ஆன நிலையில். கல்யாண வாழ்க்கை பற்றி சந்தேகமான ஜாதகரின் கேள்விக்கு பதில் உரைத்து கவலை போக்கினீர். கிருஷ்ணா சொல்வது போல் பெண்ணுக்கு கல்யாணம் தாமதம் ஆனால் அதற்கு வம்பரகள் பேசும் பேச்சு மன உளைச்சலை உண்டாக்குகிறது. உண்மை உண்மை. அற்புதமான விளக்கம் நன்றி.

  • @pvignesh6253
    @pvignesh6253 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா👌 மிகவும் தெளிவான விளக்கம்👍 அண்ணா இப்ப தமிழ் இலக்கண வீடியோக்கள் குறைந்துவிட்டது ஏன் அண்ணா??

  • @palanis5829
    @palanis5829 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @PokeMasterHero
    @PokeMasterHero 4 ปีที่แล้ว +1

    unmai ayya

  • @ashwinramachandran9110
    @ashwinramachandran9110 4 ปีที่แล้ว

    Please make government job planetary combination which will be useful for many aspirants and as well as job seekers. Sorry sir if I said wrong opinion. Thank you so much sir

  • @nithyatk9142
    @nithyatk9142 3 ปีที่แล้ว

    And chandran in Swathi 4 th padam also good

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் இன்றைய பதிவில் தாங்கள் விளக்கம் அளித்த தேரரின் மனநிலை தான் இன்றைய அனைத்து பெற்றோர் மற்றும் கல்யாணம் ஆகாத ஆண் பெண்களின் மனநிலையும்.ஆனால் நீங்கள் கிரக நிலைகளை தெளிவாக எடுத்துக் கூறி பலாபலன்களையும் தெளிவாக காரணங்களோடு விளக்கி தெளிவுபடுத்தினீர்கள் மிக்க மகிழ்ச்சி ஆனால் சிலர் இது போல் கூறாமல் குழப்புவதால் தான் எல்லோருக்கும் மன குழப்பங்கள். ஆனால் நீங்கள் திருப்தியான பதில் அளித்தால் எல்லோருக்கும் நிம்மதியான சந்தோஷம் மிக்க நன்றி சார் தங்கள் ஜோதிட பணி என்றும் சிறந்து தொடர கடவுளை வேண்டுகிறேன் நன்றி சார்

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    My DOB: 30/07/1987 1:30am தஞ்சாவூர்
    In my chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    How is my next sevvai buththi and after that Guru dhesa ??????
    S.parthipan.

  • @arjunrangarajan6634
    @arjunrangarajan6634 4 ปีที่แล้ว +1

    dob is 04/05/1995 time is 11:55 am place Thanjavur can I try for government job strated loan problem ( assisant engineer level for government job)

  • @vengatesanm5110
    @vengatesanm5110 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்...
    நான் உங்கள் அனைத்து விடீயோக்களையும் பார்ப்பேன். எனக்கு வயது ௩௩ நான் பல போராட்டங்களுக்கு பிறகு எனது ௨௮ வயதில் பொறியில் பட்ட படிப்பை முடித்தேன். தற்போது பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லை. திருமணம் இன்னும் ஆகவில்லை. ராகு திசை நடந்து கொண்டிருக்கிறது. . ராகு பன்னிரண்டில் செவ்வாயோடு சேர்ந்து மறைந்து விட்டார். நான் நிறைய கஷ்டங்களைத்தான் சந்தித்து வருகிறேன் பொருளாத ரீதியிலும் சரி உடல் உபாதைகளீலும் கூட.தனித்த குரு வேற. எனது வாழ்க்கை இப்படியே இருந்து விடுமா அனைத்து ஜோதிடரும் திருமணம் நடக்காது என்று கூறுகின்றனர். எனது அம்மா மிகவும் வருத்தப்படுகிறார். நிறைய ஆலயங்களுக்கு சென்று வருகிறார். திருமணம் நடக்குமா, நடக்காத.
    DOB: 25-5-1988
    Time: 4:15 am Cuddalore district

  • @gunasekaranc4727
    @gunasekaranc4727 4 ปีที่แล้ว

    My younger son G.Karan born on 11.9.2000 at 9:34 AM in Madurai city. Studying B.Sc., Botany II year. Whether he will get Govt. job, in which Branch/Dept, Whether as Clerk,Teacher, Officer, in which year.

  • @m.palaniappan1344
    @m.palaniappan1344 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா பழனியப்பன் பொன்மலைப்பட்டி திருச்சி அஸ்த்தமனம் அடைந்த கிரகத்தின் திசை நடந்தால் பலன் நல்லபலனாக இருக்குமா

  • @crazyiechworld8906
    @crazyiechworld8906 4 ปีที่แล้ว

    Sir happy to say today I am the first comment 🙃🙃your service will make your life with happy and wealthy I pray to God that u will be a long life with happy and wealthy

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 4 ปีที่แล้ว

    Better to look good partner by horoscope

  • @kuttir1339
    @kuttir1339 ปีที่แล้ว

    Super explanation

  • @ajithkumars1751
    @ajithkumars1751 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @balajiiyer798
    @balajiiyer798 3 ปีที่แล้ว

    Ayya enku unglod tamil karthu romba super I have to meet you

  • @murugeshwarib8386
    @murugeshwarib8386 3 ปีที่แล้ว

    Name :murugeshwari
    Rasi:viruchigam
    Star:kettai
    Laghnam:viruchigam
    Dob:29.10.1992
    Time:mrng 9.00am
    Sir please reply panuga..na oruthara 8yrsa virumbaren..payan family marriage ok solala..nanga Manasara virumburom..seranumnu nenigarom..Nariya time payan v2la ok solamatanga 2familyum kastpadutha kuduthau apadinu nanga princhu irunthrukom marupadium etho oru kattathula sernthrom ipadiye than nadakuthu..payan ku marr fix agi cancel aiduchu..alliance Pakuranga apadinu contactey Ila ..marupadium oru situation la pesrom apaium parents than mukiamnu mudivu edukrom ..engaluku marr nadakuma,nanga onu serathuku vaipu Irukanu pathu solunga..nimmathiye Ila ..enoda question ithan en nanga one serurom apram priarom ithu en continue aguthu

  • @saravananp6439
    @saravananp6439 4 ปีที่แล้ว

    அய்யா எனக்கு தனசு ராசி தனசு லக்கினம் லக்னாதிபதி குரு 12ல் தனித்து வக்ரம் மற்றும் 2ம் அதிபதி சனி 11ல் தனித்து வக்ரம் 7ல் ராகு தற்பொழுது ராகு திசை நடப்பு எனக்கு ராகு குரு மற்றும் சனி திசை எப்படி இருக்கும் 2-5-1983 10:45 PM Srirangam மற்றும் திருமணம் எப்பொழுது

  • @murugann4227
    @murugann4227 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் , இந்த தலைப்பின் நிலை தான் எங்களுக்கு எங்கள் மகனுக்கு சுமார் 7 ஆண்டுகளாக திருமண முயற்சி எப்பொழுது நிறைவேறும் என்ன செய்வது என்று தெரியாமல் இறைவனை வேண்டுகிறோம்.தெய்வம் போல் பதில் தர வேண்டும்M.பிரகதீஸ்வரன் 26.7.88 மாலை 4.30 சென்னை.நன்றி ஐயா.

  • @karthikpandian5315
    @karthikpandian5315 4 ปีที่แล้ว

    Vanakam ayya. Karthik Pandian 16/12/1993, 1:32 PM, Madurai , Magaram, Uthiraadam, Meena lagnam. I work in film industry as Asst cameraman, will I succeed in this career ? I have a very low income so, Planning to work for someone else. Is this the right time to switch ? Or Shall i do own business ? Very confused and depressed. Will I earn and settle in life ? Do I have a future sir ? Please guide sir

  • @azhagupandi4829
    @azhagupandi4829 3 ปีที่แล้ว

    Thara thosam kalasthira thosam onna sir slga pls

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว +1

    பாகவன் தான் சொல்ல வேண்டும் ஐயா

  • @sanju6172
    @sanju6172 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏 20.12.1987 நேரம் 9.12am இட‌ம் கடலூர் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது, எப்போது மறுமணம் அமையும்.

  • @rams8417
    @rams8417 4 ปีที่แล้ว

    Super idea at the beginning

  • @satheeshkumar9331
    @satheeshkumar9331 4 ปีที่แล้ว

    ஜயா வணக்கம் சதிஷ் குமார் 21.05.1992 6:00pmதிண்டுக்கல், இரண்டாவது திருமணம் நடக்குமா

  • @வர்மாநுட்பகம்
    @வர்மாநுட்பகம் 2 ปีที่แล้ว

    ஐயா தங்கள் ஒலிபரப்பும் உதாரண ஜாதகத்தை திருமண சார்ந்த ஆய்வு செய்து வருகிறேன் திருமண தாமதம் என்று ஒலிபரப்பும் அதிகமான ஜாதகம் சனி கேது இணைவு உள்ளது என்பதை நான் உணர்ந்தேன் தாங்கள் ?

  • @Saravananssaravana
    @Saravananssaravana 4 ปีที่แล้ว

    நீண்ட நாட்களாக முயற்சி செய்கிறேன் குருஜி வேலை 4 வருடம் இல்லை வீட்டில் உள்ளேன் 28/7/1994 4/40 மாலை சேலம் திருமணம் எப்பநடக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் வேலை எப்பகிடக்கும் அரசு வேலை கிடக்குமா மனனவியால் யோகம் இருக்க குழந்த எத்தனன இருக்கு எதாவது தோஷம் இருக்க எந்த திசா புக்தி நல்லது தரும் ஐயா

  • @thameshvarenraman7724
    @thameshvarenraman7724 4 ปีที่แล้ว

    Greetings sir from Penang, Malaysia ... I hope this is the horoscope im waiting for it which i asked this topic question last week ago. Thank you sir

  • @vellaisamy8429
    @vellaisamy8429 4 ปีที่แล้ว

    ஐயாவணக்கம்27. 11.1988காலை7.25புதுக்கோட்டை1சந்3கேது.5சுக்6சூரிபுத7சனி9ராகு10செ10குருஎப்பொழுதுதிருமணம்நடக்குமா. வாழ்க்கை பற்றி தயுவுகூறிங்கள்🕊🕊🌴

  • @lakshmiramesh5876
    @lakshmiramesh5876 4 ปีที่แล้ว +1

    ஐயா என் மகளின் ஜாதகத்திலும் கிட்டதட்ட இதே அமைப்பு. குரு தசையில் திருமணம் நடந்து பிரச்னையாகி இப்போது பிரிந்து விட்டார்கள். DOB 24/07/96 TOB 11.20am POB Chennai இரண்டாம் திருமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளதா? உள்ளது என்றால் எப்போது நடக்கும் ஐயா 7ல் சனி கேது இனைந்து உள்ளனர். 11ல் சூரியன் புதன் சேர்க்கை அடுத்த வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்குமா ஐயா? வரும் வரன் பற்றி கூறுக ஐயா. என் கேள்விக்கு தயவு செய்து பதில் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா. இந்த தாயின் மன வேதனையை தீர்த்து வைக்கும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா. தங்களின் பதிலுக்காக எங்கள் குடும்பமே காத்துகொண்டிருக்கிறது ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 4 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா திருமணம் உண்டா இல்லையா பதிவு அற்புதமான விளக்கம் மிக்க நன்றி

  • @rajeshkannan8312
    @rajeshkannan8312 4 ปีที่แล้ว

    அண்ணா அவர்களுக்கு தம்பியின் வணக்கங்கள்.அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாகவும் தெளிவாகவும் உள்ளது. நிறைய பேருக்கு சிறப்பாக வழிகாட்டு உள்ளீர்கள். எனக்கும் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை எழுதுகிறேன்.
    11.05.1992, 06:05 Am அரியலூர்
    எனக்கு எப்போது திருமணம் நடைபெற இருக்கிறது . உங்களின் ஆலோசனை காத்துக் கொண்டு இருக்கிறேன் அண்ணா.
    திருமணம் காலதாமதம் ஆகுவதற்கு காரணம் என்ன அண்ணா. பத்தாம் இடத்திற்கு அஷ்டகவர்க்கத்தில் 38 பரல்கள் உள்ளது அண்ணா . ஆனாலும் தொழில் ஸ்தானம் அடி வாங்கியதால் உள்ளது 2011 தொழிற்கல்வி டிப்ளமோ முடித்து இன்று வரையிலும் நிலையான வேலை இல்லை கடைசி ஒன்றரை ஆண்டு காலமாக எலக்ட்ரிஷன் வேலை செய்து வருகிறேன். இன்று நான் காண்ட்ராக்ட் முறையில் ஆரம்பித்திருக்கிறேன். இந்தத் தொழில் நீடித்து இருக்கலாமா அல்லது காலம் அடுத்த தொழிலுக்கு மாற்றமா என்ன.......

  • @MM-el3sq
    @MM-el3sq 4 ปีที่แล้ว +1

    ஐயா 2.6.1985,,3.30am.., முத்தையன், உளுந்தூர்பேட்டை,,, கல்யாணம் நடக்குமாங்க ஐயா.. கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.... ஐயா எனது குடும்பமே மண உளைச்சலில் இருக்கிறோம்..... ஐயா இந்த ஜாதகத்தை ஒரு எடுத்துக்காட்டாக கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் ஐயா

  • @nirmalamanickam718
    @nirmalamanickam718 4 ปีที่แล้ว

    Sir vanakkam, your videos are great. my son has Rahu and Saturn in 5 th house. Guru sukiran in lagnam. Rahu dasa. Please tell us regarding his marriage and when thank you very much

  • @kannapsp8555
    @kannapsp8555 4 ปีที่แล้ว

    கண்ணன். சனிதிசையில், உடல் ஆரோக்கியம் எப்படி. வங்கி வேலையில் பதவி உயர்வு எப்போது? 27நவம்பர்1977, 6:25காலை. சென்னை

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant8160 4 ปีที่แล้ว

    Name : mani d.o.b: 25.03.2000 time : 11:37:55sec AM place : Nagercoil. Ketu dasa epidi irukum.ketu.8il irukirathu.

  • @rajeshdeviprasad
    @rajeshdeviprasad 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் வணக்கம் வணக்கம் அஸ்றோசின்னராஜ் அவர்களே உங்களுடைய வீடியோ பதிவு எல்லாவற்றையும் நான் பார்த்து விடுவேன் அனைத்தும் அருமை நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்து நிறைய ஜோதிடம் கற்றுள்ளேன் உங்கள் வீடியோவை பார்த்தால் நேரம் எப்படி போகின்றது என்பதே தெரியாது
    நீங்கள் எனது கமெண்டுக்கு பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன் இதோ என்னுடைய கமெண்ட் என் மனைவி ஜாதகம் 26 நவம்பர் 1992 11 45 காலை பெங்களூர் , என்னுடைய ஜாதகம் 23 அக்டோபர் 1987, 7 47 காலை, தஞ்சாவூர் என் மனைவிக்கு அடிக்கடி கோபம் வருகிறது அது ஏன் சொல்ல முடியுமா ?
    என் மனைவி மகரலக்னம் எட்டாம் அதிபதி சூரியன் சூரிய திசை ராகு புத்தியில் கல்யாணம் நடந்துள்ளது எட்டாம் அதிபதி ஆகிய சூரியன் எப்படி நல்லது செய்து உள்ளார் அதுவும் ராகு புத்தியில் எனக்கு தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் உங்கள் விடையை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் . எங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் எங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா மனைவி உடைய ஆயுள் எப்படி இருக்கும் நீங்கள் எட்டாம் அதிபதி எப்படி நல்லது செய்வார் என ஒரு ஜெனரல் வீடியோ கூட போடலாம் ஆனால் நல்லது செய்வாரா அல்லது கெட்டது செய்வாரா என நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள்தான் ஜோசியர் .
    எனக்கு வேலை மாற்றம் உண்டா என்னுடைய ஜாதகத்தின் படி சனி திசை புதன் புத்தியில் வெளிநாடு செல்வேனா நீங்கள்தான் சொல்லவேண்டும் நீண்டநாளாக கமெண்ட் செய்துள்ளேன் ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை என் மனைவிக்கு பிசிஓடி ப்ராப்ளம் உள்ளது அது செவ்வாய் நீச்சம் ஆகிவிட்டதால் என்று நினைக்கிறேன் ? நாங்கள் எப்போது சொந்த வீடு வாங்குவோம்.என் மனைவியுடைய ஜாதகத்தில் சூரிய திசை சந்திர திசை செவ்வாய் தசை எப்படி இருக்கும் எங்களுடைய சித்தி எங்களுக்கு சேர வேண்டிய சொத்தை அபகரித்து விட்டார்கள் நாங்கள் கோர்ட்டில் கேஸ் போட்டால் நாங்கள் ஜெயிக்க முடியுமா என்னுடைய அம்மா மிகவும் வெகுளித்தனமான அவர்கள் ஆதலால் எங்கள் தாத்தா பாட்டி எல்லாரும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் அவர்கள் செய்த துரோகம் எங்கள் அப்பா இறந்த பின்பும் கூட அவர்களுக்கு எங்கள் மேல் கருணை வரவில்லை என்னுடைய கமெண்ட் கொஞ்சம் பெரிதாகி விட்டது என்று நான் நினைக்கிறேன் என்னுடைய மனக்குமுறல் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன் உங்கள் விடையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
    இப்படிக்கு உங்கள் சிஷ்யன் ராஜேஷ்

  • @manmathanmylvaganam2293
    @manmathanmylvaganam2293 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். எனக்கு 42 வயது ஆகி விட்டது. முதல் திருமணம் தோல்வி அடைந்தது விட்டது. இரண்டாம் திருமணம் நடக்குமா. வாழ்க்கை எப்படி இருக்கும். கிளிநொச்சி இலங்கை. மன்மதன். 1978 December 30. 11.30pm.please.

  • @dillimanohar4552
    @dillimanohar4552 4 ปีที่แล้ว

    Guru Vanakkam Sir !

  • @MM-el3sq
    @MM-el3sq 4 ปีที่แล้ว +1

    ஐயா 2.6.1985,,3.30am.., கல்யாணம் நடக்குமாங்க ஐயா.. கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.... ஐயா எனது குடும்பமே மண உளைச்சலில் இருக்கிறோம்..... ஐயா இந்த ஜாதகத்தை ஒரு எடுத்துக்காட்டாக கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் ஐயா

  • @jothimani629
    @jothimani629 4 ปีที่แล้ว

    குருஜி நீண்ட நாட்களாக கேட்கிறேன்‌ என் மகளுக்கு எந்த தொழில் சிறந்தது .எந்த துறையில் சேர்க்கலாம.28.10.2004.கோவை(மா).11.50am:தனுசு லக்னம். மேஷ ராசி.எந்த துறையில் சிறந்து விளங்குவாள்:stayhome::yt:

  • @kannapsp8555
    @kannapsp8555 4 ปีที่แล้ว

    கண்ணன். பத்தாம் இடத்து சனியால் காரகோ பாவ நாஸ்தி ஏற்படுமா? சனிதிசையில், உடல் ஆரோக்கியம் எப்படி. வங்கி வேலையில் பதவி உயர்வு எப்போது? 27நவம்பர்1977, 6:25காலை. சென்னை

  • @scratchingbeard8785
    @scratchingbeard8785 4 ปีที่แล้ว

    Hi sir
    Simha lagna suriyan and sukiran (c) in 1 house. Nadappu tisha raagu in thulam house. Raagu in sevai saaram. Sevai in kaani house. Sani in 7th house.28-08-1995 06:30 AM. Need your kind words sir

  • @anandfranc2594
    @anandfranc2594 4 ปีที่แล้ว

    Sir, I have a question Sir. If ragu is close to guru, guru power will be zero sir? Ragu will take all the power of guru and guru will be dark sir?That means ragu will do good things in his dasa and guru will do bad things in guru dasa as guru is very close to rahu. Is this is true sir? Please please please clarify sir🙏. Waiting for your reply sir🙏

  • @nandhinisundar6411
    @nandhinisundar6411 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்🙏🏻ஜோதி(ஆண்)2/11/92 6.05PM மச்சிலிபட்டினம் ஆந்திரா.ஆயுள்,திருமணம்,குழந்தை!3ல்பாதிப்பு இருக்கா?2ல்கேது நீச்சம்,7ல்சூரியன் நீச்சம்,8ல்புதன்+சுக்கிரன்+ராகு-உச்சம் 🙏

  • @sasikalanadar2404
    @sasikalanadar2404 4 ปีที่แล้ว

    Good night sir sasi from Mumbai பிரம்மகத்தி தோசம் என்றால் என்ன சனியும் குருவும் ஒன்று சேர்ந்தால் அல்லது சனி வீட்டில் குரு இருந்தால் இது தான் அர்த்தமா அதைப்பற்றி நீங்கள் விளக்கம் கொடுத்தாள் எனக்கு மிகவும் சந்தோஷம் என் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறது என்று ஜோசியர் சொன்னார் 10/1/1974 7;15 pm thrichendhur ஒரு ஜாதகத்துக்கு பதில் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை தோஷத்தைப் பற்றி வீடியோ போட்டாள் நன்றாக இருக்கும் நன்றி

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா....எனது பெயர் நந்தகுமார். பிறந்த தேதி 26.7.1993, 3.30am, மிதுன லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்.. எனது ஜாதகத்தில் நவகிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது....திரிகோண அதிபதிகள் மூவரும் ஆட்சி பெற்றுள்ளனர்.ஆனாலும் பொருளாதாரத்தில் நடுநிலையிலே உள்ளேன் ஐயா.. குரு திசை எப்படி இருக்கும்? அதை தொடர்ந்து வரும் சனி திசை எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? தயவுகூர்ந்து பதில் கூறவும் ஐயா.....

  • @muthumadhavaram1665
    @muthumadhavaram1665 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் முத்து மாதவரம் வாழ்க வளமுடன் உள்ளேன் ஐயா

  • @srinithi4739
    @srinithi4739 4 ปีที่แล้ว

    நன்றி நன்றி சார்

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว +1

    ஐயா அன்பால கேக்குறாங்குளோ இல்லையோ வம்பால கேக்குறாங்க. ரொம்ம்ப வருத்தமா இருக்கு 😪 பதிவுக்கு நன்றி 🙏

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 ปีที่แล้ว

      Your request has been finished already. Have you seen?

    • @anandavallik4474
      @anandavallik4474 3 ปีที่แล้ว

      @@astrochinnaraj furnished with than finished. Regards

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @9790320066
    @9790320066 4 ปีที่แล้ว

    Sir almost same to my life also 7 house in sani mithuna laganam 1st house in guru now sukran thasai sir when I will get marriage dob 17/6/1990 time 6.35 place sirkali ( Covid-19 now my job also lost in this period before I was working in Dubai)

  • @crazyiechworld8906
    @crazyiechworld8906 4 ปีที่แล้ว

    Sir u did many help to us but the foremost wanted help is for students many students are in big struggle to choose their higher education and profession kindly help them😭🙏🙏🙏pls make a video on how to choose our profession and higher studies based on astrology,😭🙏🙏this will help many students to find their right profession 🙏🙏🙃😭😭u give some examples in previous video that how to choose engineering branches based on DASHA but you tell only few DASHA pls continue part 2 on how to choose engineering branches based on DASHA u forgot say the branch for Surya and sukra and Chandra and rahu Dashas so pls make part 2 😭😭😭🙏🙏🙏🙃🙃🙃

  • @sugunas6064
    @sugunas6064 4 ปีที่แล้ว +1

    👌🙏

  • @ammuniya
    @ammuniya 3 ปีที่แล้ว

    Ayya vanakam. I dont have a stable job. Panamum ille... But past not good. But manage to survive almost everything life throw at me.. Any remedy which i can do from house to get a job and pay my debt . We also didnt go any temple for almost one year due to covid. Feel stuck.. Those around me also not so supportive.I need money and job. Im mesha rasi. Karthigai natchatiram.. Ethum parigaram, specific deity, thurgai , murugan . Ivargaltan yaru yeppadi yesnalum kumbduven.. To be frank, nallathu nadakalenu othikirvanga.🙄😂 . Ille enna ore sava irkunu ellarum tithuvaa.. Solunga sir. Any way to overcome all this? What is the thing blocking all the blessings.😲🧡🌏 9.10pm. 26/5/1987.

  • @hemamohan8925
    @hemamohan8925 4 ปีที่แล้ว

    வணக்கம் சார். தங்களின் காணொளி விடாமல் பார்ப்பேன். எனது சந்தேகங்கள் சிலவற்றை கேட்க வேண்டும். வத வைநாசிக தோஷம் பற்றி கூறவும். அதற்கு விதிவிலக்கு உண்டா? அந்த தோஷத்தில் வரும் ஜாதகங்களை திருமணம் செய்ய கூடாதா? தங்களின் ஆலோசனை தேவை. நன்றி.

  • @deepavenkat6673
    @deepavenkat6673 4 ปีที่แล้ว

    Anna vanakam first marriage is divorced second marriage life is so struggle sir no child please life erukka illaya 27.1.84 6.43pm kumbakonam my future Anna

  • @devimm9122
    @devimm9122 4 ปีที่แล้ว

    Sir, if mother and son's rasi are 1st and 8th rasi respectively, will it be a saashtanga dosham?

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 ปีที่แล้ว

    Thanks sirs good news sir

  • @foreignworkerfunnygaming1837
    @foreignworkerfunnygaming1837 4 ปีที่แล้ว

    vanakkam ayyya
    maruthupandi
    19.7.1992
    02:02PM
    aranthangi
    marriage(love or arrange) and job?

  • @jeevanandham1739
    @jeevanandham1739 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா எனது பெயர் மல்லிகாஎன் மகன் பிறந்த தேதி 7.11.2012 இரவு 8.50 சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் என்னுடைய வாழ்க்கையே பிரச்சினை யாகவே உள்ளது எப்போது சேர்ந்து வாழ்வோம்

  • @analant.v6669
    @analant.v6669 4 ปีที่แล้ว

    Kannya lag thukku 4,7,10 am
    Idanalil sun or moon or. Satn
    Irundhal inam madham, mozhykku
    Apparently patta pen amayval
    Manayvy, thandhyo, thayo over
    Inam aaga iruppar
    31 yrs 6 monthukku piragu
    Manam nadakkum
    Adharkku mun thirumanam
    Aanal thara piryvu eayrpattu
    Vilagum

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    எனது வாழ்க்கையின் கல்வி தடை இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை
    வாழ்க்கையில் பிரச்சினை
    காதலில் பிரச்சினைகள்
    எல்லா தடைகளும் காரணம்
    லக்நாதிபதி சுக்ரன் நீச்சம் அல்லது
    சந்திர தசா காரணம்?
    இப்போது செவ்வாய் தசாய் எப்படி இருக்கும்
    இந்த தசாய் வேலை வாழ்க்கை காதல்
    பிரச்சினைகள்
    அனைத்தும் முடிவடையும்? திருமணம் எப்போது நடக்கும்
    எனது பிறந்த தேதி: 31/10/1993 நேரம்: காலை 07:22 am mumbai

  • @dhanapaln3662
    @dhanapaln3662 4 ปีที่แล้ว

    sir married life and future, own agriculture land which time , government job sir 4-8-1992,8.46pm, Erode

  • @anandChina
    @anandChina 4 ปีที่แล้ว

    But child can only be through assisted means not natural fertilization

  • @sathiyapazhaniraj553
    @sathiyapazhaniraj553 4 ปีที่แล้ว

    Dear sir l am krishnapriya my dob 11.11.2002. Time 12.47 pm afternoon place kanchipuram my family situation very bad when I will get jobs government or private please help me Sir thank you

  • @gokulnathdevotee
    @gokulnathdevotee 4 ปีที่แล้ว

    name. gokulnath. d.o.b 13.10.1997. time 5.45pm. place. erode. when is my marriage. tell me something about my wife

  • @anandChina
    @anandChina 4 ปีที่แล้ว

    Girl child possible. Marriage after 30 years only not before.

  • @SriRam-gf2dw
    @SriRam-gf2dw 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். எனது மூத்த சகோதரிக்கு திருமண வாழ்க்கை உள்ளதா இல்லையா. அவர்க்கு மனநிலை செரி இல்லை. 11, 12 வயது வரை எல்லோரையும் போல சாதாரணமாக இருந்தார். பிறகு, மனநிலை செரி இல்லாமல் போய் விட்டது. அவரது பெயர் லாவண்யா, DOB : 10/7/1985, 9:57 PM, சென்னை. இதன் பின் வாழ்க்கை உள்ளதா. எப்பொழுது விடிவு என்று தெரியவில்லை. 😥

  • @sreedharm7545
    @sreedharm7545 4 ปีที่แล้ว

    ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா?சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?அடுத்த சுக்ரா திசை எப்படி இருக்கும்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.