Intricate of Astro Rules by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 217

  • @சித்தர்குருகுலம்யோகாஆசிரமம்

    வணக்கம் ஐயா,
    உங்களின் பல பதிவுகள் மூலம் நான் சில ஜோதிட அறிவை கற்று கொண்டு வருகிறேன்.
    உங்களின் பாடல் பாடும் விதமும், அபாரமான நினைவாற்றலும் உண்மையில் பிரமிக்க வைக்கிறது.
    இறைவன் உங்களுக்கு இந்த வரத்தை கொடுத்திருப்பதற்கு மகிழ்ச்சி.
    நீண்ட ஆயுளுடன், பல ஆயிரம் ஜோதிட பதிவுகளை தாங்கள் போட வேண்டும் என்று மனமார வாழ்த்துக்கிறேன்.
    என்றும் இறையருள் உங்கள் துணை இருக்கட்டும்.

  • @ks.rajhamanicgamsubramania3747
    @ks.rajhamanicgamsubramania3747 ปีที่แล้ว

    சார் உங்க பேச்சு மிகவும் அருமை. திரும்ப திரும்ப கேட்க ஆசை வருகிறது

  • @dhanasekaranr4190
    @dhanasekaranr4190 2 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. பிரபஞ்சத்திற்க்கு நன்றி

  • @Subramanian.A
    @Subramanian.A 4 ปีที่แล้ว +3

    உங்கள் குரலும் விளக்கமும் அருமையாக இருக்கிறது.

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 5 ปีที่แล้ว +2

    உங்கள் தமிழுக்கு நான் ரசிகன்.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 ปีที่แล้ว

    விளக்கத்தோடு கூடிய ஜோதிட பதிவு அருமை நன்றி ஐயா.....

  • @dilkakalyany9775
    @dilkakalyany9775 5 ปีที่แล้ว +21

    Very simple 7m veetaivida 11m veedu valuppetrirundhal 2m thirumanam nichayam undu

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 ปีที่แล้ว

    தங்களின் தமிழறிவிற்கு நன்றி!

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 ปีที่แล้ว

    .அருமை, மிகச்சிறப்பான பதிவு. நன்றி சார். by, Srv.சாமிநாதன்.

  • @gomathimathi1531
    @gomathimathi1531 3 ปีที่แล้ว +2

    மிகவும் அ௫மை அண்ணா🙏🙏🙏

  • @sathyanarayananp4483
    @sathyanarayananp4483 5 ปีที่แล้ว +1

    சிறப்பான செய்க. நான் எதிர்பார்த்த தலைப்பு பிறந்த தேதி 02 March 1987 @ 4:25 am சென்னை நட்சத்திரம் - உத்திரட்டாதி, லக்னம் - மகரம் இவனுக்கு இந்த யோகம் உள்ளதா? என்று கூறுங்கள்.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை!!!!

  • @ajaijb
    @ajaijb 5 ปีที่แล้ว +2

    Thanks for your generous work you do for us. Again I'm facing same issue which I faced in 2016 with my job. Last time because of your prediction it helped me to have confidence in next job. PLEASE HELP ME this time with your perdiction with my job as am out of job.
    DOB - 30/11/1982
    Time : 5:25 AM
    Place:Kumbakonam.

  • @mimi77752ify
    @mimi77752ify 5 ปีที่แล้ว +7

    Super well explain sir. Thank you

  • @prabhadhivya5373
    @prabhadhivya5373 5 ปีที่แล้ว +5

    கணவன் மனைவி இரண்டு பேருடைய ஜாதகப்படி பார்க்க வேண்டுமே அதெப்படி ஒருவருடைய ஜாதகம் பார்த்து மட்டுமே சொல்கிறிர்கள் எங்கள் மதிப்பிற்குரிய ஐயா. ஒருவேளை எதிரில் உள்ள அவர்களுடைய கணவன் மனைவி ஜாதகம் நன்றாக இருந்திருந்தால் அந்த ஜாதகம் பலன் அளிக்காத ஐயா.... தங்களின் அற்புதமான youtube பதிவுகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் ஐயா.......

  • @DineshKingstar
    @DineshKingstar 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா,,,,

  • @jaisankarp8668
    @jaisankarp8668 5 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம் மேலும் இது போல் விளக்கம் அளிக்கவும்

  • @vennilamahendiran710
    @vennilamahendiran710 4 ปีที่แล้ว +8

    நல்லாரைக் காண்பதும் நன்றே நல்லார் சொல் கேட்பதும் நன்றே.

  • @chevanijesus5610
    @chevanijesus5610 5 ปีที่แล้ว

    அய்யா மிக்க அருமையாக சொன்னிர்கள்.
    நன்றி.
    நானும் நண்பியின் திருமணம் பற்றி உங்களிடம் கேட்டிருந்தேன்.நீங்களும் 2018 ஆவணியில் திருமணம் நடக்கும் என்று சொன்னீங்க?ஆனா 2019 ஆவணியும் வரப்போகிறது அய்யா ?
    அவளுக்கு இரண்டு தாரம் என்று வேறுயோசியர் சொன்னாங்க? அவளுக்கு ஒரு திருமணம் கூட நடக்கலையே? திருமணம் பற்றி கதைச்சர பர்ப்பம் என்பாள் ,அடுத்தநரள் எனக்ககு விருப்பமில்லை தனியாவே இருக்கப்பேறன் என்கிறாள்.
    அய்யா அவளுக்கு பெற்றோரூம் இல்லை சகாதரர்களும் தங்கடபாடாக இருக்கினம்.
    நண்பிகளுடன்தான் அவளுக்கு எல்லாம்.
    எங்களுக்கும் திருமணமாகி விட்டதால் எங்களிடமும் பெரிதாக கதைகிறாள் இல்லை"அய்யா?
    தயவு செய்து அவளுக்கு திருமணம் நடக்குமா? எப்போது நடககும்? யார் முலமாக வரன வரும் ?
    அந்த நபர் எப்படிப்பட்டவர்?
    இவளை கவலை படாமல் வைதிருப்பாரா?
    இவள் சிறுவயதிலிரூந்தே நிறைய கஷ்டம், கவலை அனுபவித்துவிட்டாள்.இனியாகிலூம் நல்லாஇருப்பாளா?? அவளுடைய ஆசை நிறைவேறுமா??? என்று சொல்லூவிர்களா??? அய்யா.
    DoB -1980 புரட்டாதி 03
    8.43pm
    யாழ்ப்பாணம்
    இலங்கை.
    இவளது லக்கினம் மேஷமா?/மீனமா??
    எது சரி??
    உங்கள் பதிலூக்காக எதிர்பாத்தூ இருக்கிறேன் அய்யா?
    உங்கள் சேவை வளரவும்
    இறைஅருள் பெற்று வளமுடனன் வாழ
    வாழ்துகிறேன்.
    வாசித்தமைக்கு மிக்க நன்றி.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @shanmugasundaram3514
    @shanmugasundaram3514 5 ปีที่แล้ว +2

    ஐயா, வணக்கம். தயவுகூர்ந்து ஆலோசனை வழங்கவும். DOB 22-08-70 10:25am சென்னை. Wife DOB 23-12-77 21:55pm சென்னை. 14 வருடங்களாக பிரிந்துள்ளோம்.வழக்கு 12 வருடமாக நிலுவை உள்ளது. 2 மகன்கள் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும். மறுமணம் செய்யலாமா?
    நான் தனிமையில் வாழ்ந்து வருகிறேன்.

  • @kalaivanikadirvel9794
    @kalaivanikadirvel9794 4 ปีที่แล้ว +3

    Hello Sir, following your videos for past 2 years. I'm a beginner in astrology. Your videos inspired me to learn astrology. Not saying this to inspire/praise you. It's fact. Your videos are library for astrology student. Thanks a lot for your service. 😊

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว +1

    வாழ்க
    வளமுடன்
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaSubramanian-s8x
    @BalaSubramanian-s8x 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    பெயர் - பாலசுப்பிரமணியன் P
    பிறப்பு - 19.08 .1958
    இரவு சூரிய உதயாதி 53/20
    பிறந்த நேரம் - மணி 3.26 இரவு
    துலாம் ராசி மிதுன லக்னம் சித்திர நட்சத்திரம் திருச்சி . ஐயா எனக்கு திருமணம் நடக்கவே இல்லை என்ன காரணம் என்று விளக்கம் அளிக்கவும் நான் பைனான்ஸ் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்கிறேன்.மேலையும் போகல கீழையும் போகல கோடீஸ்வரன் யோகம் உண்டா தயவு செய்தோம் பதில் அளிக்கவும் லாட்டரி யோகம் உண்டா நன்றி !

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 ปีที่แล้ว

    குருவே சரணம் அருமையான விளக்கம் அண்ணா

  • @sbalamurughan
    @sbalamurughan 4 ปีที่แล้ว +1

    Sir I am S.Balamurughan from Tricky let me know what software you are using now

  • @lakshmananvairavan7957
    @lakshmananvairavan7957 5 ปีที่แล้ว +1

    Good evening sir my Dob 5.3.1980 11.39am chennai how will my sani dasha be. iam tarus ascendent 4 planets jupiter saturn mercury mars retrograte. Saturn and mercury parivarthan. Saturn nakshatra lord is sun and depositer mercury are both in Aquarius 6th to sani .

  • @rajgovind3058
    @rajgovind3058 5 ปีที่แล้ว +2

    I am 72 years, DOB, 3/5/47, at 1.30 am Singapore, don't feel like living, any suggestions

  • @PersDmk
    @PersDmk 5 ปีที่แล้ว +2

    நான் 02/03/94 இரவு 07:52 தஞ்சையில் பிறந்தேன்.என் குடும்பம் அரசியலில் உயர்ந்த நிலையில் உள்ளது.என் அரசியல் எதிர்காலம் பற்றியும் திருமணம் பற்றியும் கூறுங்கள். நான் பல முறை கேள்வி கேட்டும் எனக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனக்கான நேரம் வரும் வரை கண்டிப்பாக காத்திருப்பேன் ஐயா.நன்றி

  • @gurusowndar08
    @gurusowndar08 5 ปีที่แล้ว +2

    ஐயா, நான் குரு பாண்டி 16.08.1992 காலை 9.07 க்கு மதுரையில் பிறந்துள்ளேன்.
    திருமணம் எப்போது நடைபெறும்?
    தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். சுயதொழில் தொடங்கலமா?

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 4 ปีที่แล้ว +1

    This is reason I like ur style of astrology but others can’t or want do it. I don’t know why?

  • @chermankalidoss404
    @chermankalidoss404 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @sivakumarsivasamy726
    @sivakumarsivasamy726 5 ปีที่แล้ว +1

    Nice. I have one doubt.in parivarthanai yogam one lord is normal and other is retrograde then how will be prediction. e.g. my horoscope details DOB 5/5/82. TOB 9pm.POB jeyamkondacholapuram, ARIYALUR DT. Please explain.

  • @Harish-ws4bk
    @Harish-ws4bk 5 ปีที่แล้ว

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! எல்லாம் செயல்கூடும்!
    தயவு செய்துப் படியுங்கள் ஐயா🙏
    வணக்கம் ஐயா,
    பிறந்த இடம் : அரசு மருத்துவமனை, நாகப்பட்டினம்
    பிறந்த தேதி : 28-02-1999
    பிறந்த நேரம் : மாலை - 06:45
    பல பேர் கேட்பதால் அனைவருக்கும் பதில் கூறுவது கடினம் தான் என்பது புரிகிறது. ஆனாலும் இம்முறை எனக்கும் பதில் கிடைக்கும் என ஆவலோடு காத்திருக்கிறேன் ஐயா.
    என் கல்லூரிப் படிப்பில் தடை ஏற்பட்டுள்ளது, கல்லூரிப் படிப்பினை நிறுத்தி விடலாம் என மிகவும் மனக் குழப்பத்துடன் இருந்தேன், போன வருடம் அக்டோபர் மாதம் வரை(சந்திரன் புக்தி நிறைவடைந்ததும் அப்போது தான்).
    தற்பொழுது மன அமைதியுடன் இருக்கிறேன், பல விடயங்களை கற்றுக் கொண்டும் இருக்கிறேன், என்னிடம் பல நல்லவிதமான மாற்றங்களும் வந்துள்ளன.
    நான் B.E., ECE படிக்கிறேன், எனக்கு Android, Computer programming, Hacking சம்பந்தபட்ட துறையில் தான் ஆர்வம் உள்ளது, வீட்டில் இருந்தபடியே அதனை கற்றுக் கொண்டும் இருக்கிறேன்.
    1. தொழில் செய்வதற்கான எண்ணம் தான் அதிகம் உள்ளது அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? ( என் தந்தைக்கு 58 வயது நிரம்ப உள்ள நிலையிலும் கூலி வேலைக்கு சென்று எங்களை வளர்த்து வருகிறார். அவரை பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனவே நான் கட்டாயம் கூடிய விரைவில் வருவாய் ஈட்டத் தொடங்க வேண்டும். இன்னும் 2 வருடங்கள் உள்ளன என் படிப்பு முடிவதற்கு, சற்றுப் பார்த்துக் கூறுங்கள் ஐயா)
    இந்த உலகில் நல்ல விதமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் மற்றும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இவற்றை அரசியலுக்கு செல்லாமலும் செய்யலாம் ஆனால் தமிழ் நாட்டின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை காண வேண்டும் என்ற முனைப்புடனும் உள்ளேன் எனவே இதனை செய்ய அரசியல் தேவைப் படலாமோ என கேட்கிறேன்,
    2. நான் அரசியலுக்கு போகலாமா, அதற்கான அமைப்பு இருக்கிறதா?
    இப்படிப் பெரிதாக இருக்கும் பதிவிற்கு என்னை மன்னிக்கவும்🙏.
    மிக்க நன்றி ஐயா 🙏.

  • @saravanankumar7192
    @saravanankumar7192 5 ปีที่แล้ว +3

    Sir, you are Great Remba theliva solringa...

  • @Discover_Peace
    @Discover_Peace 5 ปีที่แล้ว +23

    Goto 15:02 for topic discussion

  • @irinalice6339
    @irinalice6339 4 ปีที่แล้ว +3

    Sir same mithuna lagnam guru in kumbam but in guru saaram with ketu family life sollunga sir pls sani dhasa running

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 ปีที่แล้ว +2

    Excellent example sir

  • @vinothg8032
    @vinothg8032 5 ปีที่แล้ว +2

    Hello sir,
    I am vinoth
    2-1-1991
    3.30 pm
    Kuthalam,
    Nagapattinam district.
    8th and 11th house athipathi is guru.
    Guru is vakram, present in 3rd house with kedhu and chandran.
    9th and 10th house athipathi is sani present in 8th house.
    How to predicts sir?

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 4 ปีที่แล้ว +3

    Sir , what in your horoscope has made you so intelligent and interested in analyzing charts , great chart👌🙏

  • @selvamani9459
    @selvamani9459 5 ปีที่แล้ว +1

    வணக்கம் சின்னராஐ், 22/mar/1996, 5:43pm,srivilliputhur.தனித்த குரு மற்றும் இராகு திசை எப்படி இருக்கும். எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்.எனக்கு தொழில் அமையுமா.சொந்த ஊரில் இருக்க ஆசை. கல்யாணம் எப்போது நடைபெறும். காதல் உண்டா.குழந்தை உண்டா.

  • @7hills7hills90
    @7hills7hills90 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரரே திருப்பூர் மாவட்டம் உடுமலை எனதுபெயர் மாணிக்கம்.எனதுமகன் ரோகித்குமார் பிஏ தமிழ் இலக்கியம் இரண்டாம்ஆண்டு படிக்கிறார் ஜாதகம் தனுசு லக்னம்.துலாம்ராசி.லக்னத்தில் கேது.கும்பத்தில் சூரியன் புதன்.மீனத்தில் சுக்கிரன்.ரிஷபத்தில் குரு சனி

  • @koushikp9359
    @koushikp9359 5 ปีที่แล้ว +1

    you are saying for upya laganam .meena lagnam in my horoscope mercury has palced in 12 th so no dosham for maarriage ,venus is escalted with guru aspect.but no marriage sign.

  • @saivishnupriyamca
    @saivishnupriyamca 5 ปีที่แล้ว +2

    Hi Sri, PLZ plzplz reply to my question sir.. My life depend on this.. My DoB 19.02.1987 5:30 AM mettupalayam.. Husband 08-08-1983 6:30 Am mettupalayam ... We are staying in Singapore... we both all are fighting always .. if we chk with josiyar mistake is with me.. but I don't know .. Am very adjustable only... PLZ chk and tell sir.. how our life will be...Thanks in advance..

  • @renganathanrenga9798
    @renganathanrenga9798 4 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பதிவு அருமை ‌
    உங்கள் முகவரி தெரிவிக்கவும்.

  • @SenthilKumar-uq5pe
    @SenthilKumar-uq5pe 5 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்.சு.செந்தில்குமார் தாராபுரத்தில் இருந்து முன்பு ஒருமுறை திருமணத்தில் நாட்டம் இல்லை என்ற கேள்விக்கு தாங்கள் திருமணம் கட்டாயம் நடைபெறும் என பதில் உரைத்தீர்கள் ஆனால் எனக்கு திருமணம் எப்பொழுது? வருங்கால மணைவி எவ்வாறு இருப்பார் என கூறவில்லை இந்த முறை தங்களின் பதிலை அன்புடன் எதிர்பார்க்கிறேன்.
    23/08/1987
    12:15 pm.
    தாராபுரம்..

  • @sivasakthivelmurugan984
    @sivasakthivelmurugan984 5 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய ஐயா, நான் சக்திவேல் 26.04.1998 ..3.20 A.m ..Madurai..கும்ப லக்னம் 3 ல் சூரியன் உச்சம் செவ்வாய் ஆட்சியும் சந்திரன் நவாம்சத்தில் உச்சமும் சனி நீச்சபங்கராஜ யோகம் மற்றும் வர்கோதமம் என அனைத்தும் வலிமை பெற்று இவை நான்கும் மேஷத்தில் உள்ளது ஆனால் வேலைதான் இல்லை? லக்னத்தில் குரு சுக்ரன் கேது ...வேலை எப்போது அமையும் அய்யா ?

  • @SNOOPY_67
    @SNOOPY_67 4 ปีที่แล้ว +2

    Well explained sir

  • @poovalingammuthuramalingam27
    @poovalingammuthuramalingam27 5 ปีที่แล้ว +1

    Excellent ji

  • @balukarupasamy5436
    @balukarupasamy5436 5 ปีที่แล้ว

    Vanakkam sir, my daughter is suffering full body skin disease during last three years weather it is cureable or not dob 2-10-2012. 2*55pm at bangalore pls tell me sir waiting for your ans

  • @sharon3987
    @sharon3987 5 ปีที่แล้ว +1

    ஓம் முருகா.சின்னராசா நீரும் ஒரு முருகா தான் .

  • @mahalakshmi8089
    @mahalakshmi8089 5 ปีที่แล้ว

    Hi sir my name is p Mahalakshmi dob 1.12.85, place thoothukudi time 10.45am. how is my life full of difficulty... pls help me to solve my problem. thank-you sir in advance.

  • @sivakumar-bn1ml
    @sivakumar-bn1ml 5 ปีที่แล้ว +1

    வயது 31...விருச்சக லக்னம்..மீனம் ராசி..உத்திரட்டாதி 1
    2ல் சனி (வக்ரம்),
    4ல் ராகு,
    5ல் செவ்வாய்,சந்திரன்,
    7ல் சுக்ரன்(ஆட்சி),குரு,புதன்,
    8ல் சூரியன்,
    10ல் கேது,
    வயது 31
    வரும் Jan2020 முதல் கேது திசை...திருமணம் வருங்கால மனைவி எவ்வாறு அமைவார்...கடன் எப்பொழுது தீரும்...வருங்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்....பதில் வேண்டுகிறேன்....நன்றி..🙏🙏🙏
    05/07/1988
    04.23pm
    Salem..please kindly consider sir...🙏🙏🙏

  • @swathiprawin4579
    @swathiprawin4579 5 ปีที่แล้ว +3

    Hello sir pls make videos on yogas. Previous videos you have done some yogam videos but you stopped pls completely do about all yogas. Thank you

  • @pravanya2006
    @pravanya2006 5 ปีที่แล้ว +2

    Super sirrrrrrrrr💪🤝👏👌👍🙏🌹

  • @nandakumarradhakrishnan137
    @nandakumarradhakrishnan137 5 ปีที่แล้ว +2

    Sir.. but these kind of things can be understood only after happening right.. how can we predict it before...

  • @gkannadhasanganapathi2926
    @gkannadhasanganapathi2926 5 ปีที่แล้ว

    என்னுடைய பிறந்த தேதி 30-5-1971. நேரம் 10.15PM. பிறந்த ஊர் சிவகங்கை லக்கினம் மகரம் ,
    ராசி கடகம் ஆயில்யம் 4 ம் பாதம் தற்பொழுது செவ்வாய் திசை அடுத்த ராகு திசைஎப்படி இருக்கும் தொழில் தொடங்கலாமா
    Chennai

  • @sbalamurughan
    @sbalamurughan 4 ปีที่แล้ว +2

    Super sir 💯

  • @magendranrajundram1056
    @magendranrajundram1056 5 ปีที่แล้ว

    ஜோதிடர் ஐயா அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு நான் கடந்த மாதம் 1 ஆம் தேதி மின்னஞ்சல் வழி தொடர்புக் கொண்டு என் வாழ்க்கை வரலாற்றை கூறி சில கேள்விகள் கேட்டு இருந்தேன்.உங்களிடம் பதில் வந்தது.
    மறுபடியும் இரண்டாம் முறையாக தொடர்புக் கொண்டேன். நீங்கள் TH-cam வழியாக என் கேள்விகளை முன் வைக்க சொன்னீர்கள்.
    நான் 4 வயதில் தாயை இழந்தவன். உறவினர்கள் அரவணைப்பில் வளர்ந்தவன்.தந்தையின் அன்பு கிடைக்கவில்லை. அவரால் என் கல்வியும் பாதியில் நின்றது நல்ல கல்வி இருந்தும். பிறகு 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு வந்து விட்டேன்.
    பல அவமானங்கள் ஏமாற்றங்கள் துரோகங்கள் காதல் தோள்வி நிரந்தர வேலையின்மை என்று அடுக்கடுக்காக சோதனைகள். 39 வயது ஆகியும் சொந்தமாக வீடு வாகனம் இல்லை.திருமண பாக்கியமும் வரவில்லை. தயவுசெய்து என் ஜாதகத்தை ஆய்வு செய்து என் எதிர்காலம் குறித்து சொல்லுங்கள் ஐயா. என் விபரங்கள் பின்வருமாறு
    Magendran S/O Rajundram
    DOB 2nd February 1980
    TOB 23:05
    POB Kuala Lumpur Malaysia
    நன்றி ஐயா

  • @karthiyainygovalin7141
    @karthiyainygovalin7141 4 ปีที่แล้ว +2

    Sir can you pls upload vedio on guru dasa palan reading if the guru is in kanni lagna n in the star of uthiram(suryan star)

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @kuppabaip5554
    @kuppabaip5554 4 ปีที่แล้ว

    Very good explanation

  • @easterjayarani3840
    @easterjayarani3840 5 ปีที่แล้ว +4

    Respected sir, i belive jothidam.i waited long time for your answer.kindly please please

  • @ramanathankalimuthu7541
    @ramanathankalimuthu7541 3 ปีที่แล้ว +1

    Super friend

  • @vigneshkumar34571
    @vigneshkumar34571 5 ปีที่แล้ว +2

    Hi Anna, Please tell me about my career growth and marriage life in upcoming Guru dasaah.
    Birth Details:
    19-Mar-1994, 05:40 am, Panrutti.

  • @ggsachin6061
    @ggsachin6061 3 ปีที่แล้ว +1

    🙏ஐயா ,ஒரு ஜாதகம் மாதிரி இன் னொருவர் ஜாதகம் இல்லை ,விதி விதிவிலகு ,எப்படி கணிக்கிறார்கள் ,அதனால் தான் 100% பலன் சொல்ல முடியாத நிலையா ,இறை அருள் ஜோதிட கணக்கை மற்றுமா ?
    velmurugan
    chennai

  • @dineshandroiddd
    @dineshandroiddd 5 ปีที่แล้ว +1

    Hi sir.. my dob 19-03-1987 Chennai 8:38 am... Yenakku iru dharama???? Please use my chart as example...... Sani dasa la marriage aagadha yenaku???

  • @rajeshdeviprasad
    @rajeshdeviprasad 5 ปีที่แล้ว +4

    Sir, I felt disappointed that you didnt reply to comment I can understand but am kindly requesting you to give solution for my problem about my marriage. You told I will get married in Nov 2017 but so far no chance , my dob 23rd Oct 1987, 7 : 47 am , tanjore. First of all I want to know whether I will get married in this life time or not since my 2nd house and 7th house lord in 12th house along with ketu. I have so much of pain in my heart cant able to live sir. If I will get married can you tell me about the girl where she will be and most people say I will get married twice is that true? Sir. My dad passed away 2 years back and my mum is all alone now with so much of worries in her heart about my marriage. Sir you can tell frankly about the problem in my horoscope i will take as it is and not to compromise me since my comment is little on a heavier note and pls dont think I will get disappointed if you say i will never get married. Because it dosent matter how much we worry since everything is happening because of my karma.

  • @Pss1954
    @Pss1954 5 ปีที่แล้ว +1

    ஐயா ஓரு பொதுக்கேள்வி
    பகை கிரகங்கள் இராசி சக்கரத்தில் தங்களுக்குள் சஷ்டாஷ்கமாக அமர்வது நன்மை என்று ஓரு கருத்து நிலவுகிறது.. ஆனால் இது தற்காலிக நட்பு பகை விதிக்கு முரணாக உள்ளதே... நீங்கள் விளக்கம் தர வேண்டுகிறேன்

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 5 ปีที่แล้ว +3

    Thala unga speech kekave jolly ah iruku

  • @MM-el3sq
    @MM-el3sq 5 ปีที่แล้ว +3

    ஐயா 2.6.1985,3.30am திருமணம் நடக்குமாங்க,,???

  • @kavithak815
    @kavithak815 ปีที่แล้ว

    Ella errunthum baby illana romba kashtam sir josiyar eppadi set Agatha horoscope set Panni life spoil pandranga

  • @DJdhanvanth
    @DJdhanvanth 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் சேலம் தினேஷ் முன்பெல்லாம் சகிரீனில் ஜாதகம் நட்ச்சத்திர சாரத்தோடு வரும் இப்பொது வெறும் கட்டம் மட்டுமே வருகிறது ஜாதகர் பிறந்த ஊரும் சொல்வதில்லை நீங்கள் எதையோ மறைப்பதுபோல் தெரிகிறது ஏன் எங்களை போல் ஜோதிட மாணவர்கள உங்களை பின்தொடர கூடாதா நன்றி

  • @IamTency.
    @IamTency. 5 ปีที่แล้ว +2

    I really like the way of explanations sir 👍

  • @bsoniya5641
    @bsoniya5641 5 ปีที่แล้ว +2

    really in broad sense...sir

  • @sivasankarsankar117
    @sivasankarsankar117 4 ปีที่แล้ว +1

    ஐயா என் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் 11.9.1982.1.55.am.மிதுனம் லக்னம் குடும்பம் குழந்தை குருகேட்டு இருக்கிறது சங்கர் விழுப்புரம் மாவட்டம் இது எடுத்து கட்டட உதவுமா சர்

  • @sriram1610
    @sriram1610 5 ปีที่แล้ว +1

    Hello Sir,
    How will be my next dasa. lagna lord in lagnam but in 3rd/8th lord star. Mercury in Mars star(retrogate). DoB- 16-sep-1988, 6.58 AM, chennai. I am much worried since it will be my important life phase. I see some symptoms not sure whether it relates with my dasa. Kindly advise.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 5 ปีที่แล้ว

    வணக்கம ஐயா; தொழிலில் கடன் அதிகமாக உள்ள்து எப்போது அடைபடும்.23.10.1981, 08:30am பிறந்த ஊா், தூத்துக்குடி, தற்போது இருபிடம் பண்ருட்டி.

  • @rajmohan5454
    @rajmohan5454 5 ปีที่แล้ว +1

    வணக்கம் sir,
    My son age is 30 and working in USA. DOB is 27th May 1989, 13.26, Thanjavur. How we can find the alliance give some glue to find easy. How do avoid 2nd Marriage because in USA 1st wife compensation amount is very high sir.
    Raji Mohan,

  • @kalyaniashok
    @kalyaniashok 5 ปีที่แล้ว +2

    For Danus lagnam bhudan in 5th place aspected by guru from lagna removes the ill effects of the 7th lord getting powerful. This is how I understood your lesson today. Am I right sir ?

  • @siddharthan87
    @siddharthan87 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    எனக்கு சற்று சில காலமாக சொந்த வீடு வாங்க ஆர்வம் அதிகமாக உள்ளது. ஆனால் கைவசம் அவ்வளவு பணவசதி இல்லை. இவ்வாறு நிலைமை இருக்க கடன் வாங்கியாவது வீடு அமைய வாய்ப்பு உள்ளதா? தயவுகூர்ந்து பதில் அளிக்கவும்.
    Siddharthan. 17/10/1987 9:05am Salem

  • @rajeeramiah9565
    @rajeeramiah9565 5 ปีที่แล้ว +1

    Dear sir
    My sons dob is 9 3 1982at 5.45pm at thirunelveli.
    He got divorced on 12 3 2018 and marriage was on 22 11 2015.
    Pl tell why this happened.
    Tell me about his 2nd marriage.
    And job stability. As heis changing jobs often
    Pl help me sir

  • @pganithaanusree7221
    @pganithaanusree7221 5 ปีที่แล้ว +1

    Fantastic Sir.

  • @vigneshwaran9259
    @vigneshwaran9259 5 ปีที่แล้ว +2

    05/11/1989 10.00pm thanjavur . மிதுனம் லக்கினம் 7 ல் சனி + சுக்கிரன் 2 ல் கேது 5 சூரியன்+சொவ்வாய்+ புதன் 8 ல் ராகு+சந்திரன் . 1 ல் குரு வக்கிரம். திருமணம் அனமப்பு வேலை விவரம் .
    டாக்டர் மனனவி அனமப்பு உன்டா?

  • @raghulr91
    @raghulr91 5 ปีที่แล้ว +3

    Sir,
    My first marriage started on Sep-16 and ended on divorce (Sep-2018) .
    It happened as you predicted on 2017-magaram rasi sani transition for divorce.
    7th Sukran for mesha lagnam. My DOB is 10th December 1991.
    When will be my second marriage life and how to identify my life partner.
    Should I do only love marriage because of Ragu dasa.

    Please do more videos and examples on second marriage.
    Thanks,
    Only one thing to say, if a person is able to select a right life partner, he/she is blessed.

  • @banupriya9906
    @banupriya9906 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகள் அவளது வயதுக்கு ஏற்ற மனமுதிர்ச்சி இல்லாமல் இருக்கிறாள் அவளது கல்வியும் கேள்விக்குறியாக தான் உள்ளது . 21.10.2005 இரவு 11.44 ஈரோடு. அவளுக்கு எதிர் காலத்தில் திருமணம் நடக்கும் அமைப்பு உள்ளதா ஐயா? அப்படி இருந்தால் எப்போது நடக்கும்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? ஐயா உங்கள் பதில் கிடைக்க இறைவனை பிராத்திக்கின்றேன்.

  • @mohanrajramakrishnan
    @mohanrajramakrishnan 5 ปีที่แล้ว

    வணக்கம் சார் ,என்பெயர் மோகன்ராஜ் ,25/09/1992 நாகப்பட்டினம், 10:58am
    எனக்கு திருமணம் எப்போது? வரும் தசாபுத்திகள் எப்படி இருக்கும்

  • @rajeeramiah9565
    @rajeeramiah9565 5 ปีที่แล้ว +1

    Dear sir
    May be in Male jadagam 11th house is not strong as in women chart.s
    This is also a reason.is it ok?

  • @7hills7hills90
    @7hills7hills90 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரரே திருப்பூர் மாவட்டம் உடுமலை ல் இருந்து மாணிக்கம் எனதுமகன் ரோகித்குமார் பிஏ தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார் டேட் ஆப் பர்த் 13மார்ச் 2001 லக்னம் தனுசு ராசி துலாம்.லக்னத்தில் கேது.கும்பத்தில் சூரியன் புதன்.மீனத்தில் சுக்கிரன்.ரிஷபத்தில் குரு சனி.மிதுனத்தில் ராகு.விருச்சிகத்தில் செவ்வாய் இவருக்கு படிப்பு வேலை எப்படி இருக்கும் சகோதரரே காத்திருக்கிறேன் உங்கள் பதிலுக்காக நன்றி சகோதரரே

  • @murgasstiles5965
    @murgasstiles5965 5 ปีที่แล้ว

    Sir Priya from Namakkal well explain super

  • @deviv7318
    @deviv7318 5 ปีที่แล้ว +1

    Good explanation sir ..

  • @nandha5544
    @nandha5544 4 ปีที่แล้ว +1

    Sir enaku oru dout... methuna laknamku guru laknathil iruntu thanusa 7 parvaya patha thara thosam korayuma athikamakuma...pls sir clear panuga

  • @venkatppillai2132
    @venkatppillai2132 5 ปีที่แล้ว

    Hai sir I’m from nagercoil my date of birth 20/01/1985. Time 4.30am. Now I have problems job no have salary three months and no have productions and this company again running or no we don’t understand, al so I will check another job no find until now, what can I do sir please tell me sir

  • @sathyaseelan591
    @sathyaseelan591 5 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா
    நான் உங்கள் பதிவுகளை கடந்த மூன்று வருடங்களாக பார்த்து வருகிறேன் நான் உங்களிடம் நிறைய டைம் கேள்வி கேட்டிருக்கிறேன் ஆனால் பதில் இது வரை கிடைத்த பாடில்லை இப்போது ஆவது பதில் தாருங்கள். Dob 25/01/1996 time 05:15 am birth place - Tirupur
    எனக்கு இப்போது புதன் திசை நடக்கிறது *வாழ்க்கை நாய் பொழப்பு ஐயா* அப்பா, அம்மா எல்லாம் இழந்தாச்சு இந்த 24 வயதுவரை ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்க ஐயா எபபதா நல்ல நேரம் வரும் . எப்ப திருமணம் ஆகும் . நல்ல வேளை எப்ப அமையும் .
    நான் தனுஷ் லக்னம் இப்போது புதன் திசை நடக்கிறது பாதகாதிபதி திசை புதன் லக்னத்தில் திக் பலம் மற்றும் வக்ரம் மற்றும் வர்கோத்மம் பெற்று இருக்கிறது மேலே குறிப்பிட்ட படி எனக்கு எப்படி இருக்கும்.

  • @ramdeepu9346
    @ramdeepu9346 5 ปีที่แล้ว +2

    Supper vedio flowers very Interested sir Ramkumar dob 19/05/1982 time 11/45 am place Nilakkottai dindigul my job please tell me sir

  • @mythilisharmilasuthish5428
    @mythilisharmilasuthish5428 5 ปีที่แล้ว +1

    Dob 16.8.85 time 3.30.pm dhanusu laknam kadaka rasi yenakku yeppadi erukum nu sollunga sir

  • @m.saravanan9124
    @m.saravanan9124 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.
    எனக்கு எப்பொழுது பதில் சொல்வீர்கள்.
    தயவு செய்து இந்த முறையாவது பதில் கூறுங்கள் ஐயா.
    என் பெயர் சரவணபவன்.
    Dob 6.10.1979
    Time 5.59am
    Place Mettupalayam. coimbatore
    எனது தொழில் பற்றி கூறுங்கள் ஐயா.
    சொந்த தொழில் செய்யலாம?
    எந்தமாதிரியான தொழில் செய்யலாம்?
    மேலும் ஷேர் மார்ககெட் செய்யலாமா? எனக்கு கமாடிட்டி செய்யா ஆர்வமாக உள்ளது. அதில் எந்த மாதிரியான கமாடிட்டி மெட்டல் செய்யலாம்?
    எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும். எத்தனை ஆண்டுகள் கிடைக்கும்.
    எனது வாழ்வில் வெற்றி பெற்று முன்னேற்றம் அடைவேன ? இல்லை இப்படியே வாழ்க்கை சென்று விடுமோ?
    தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா. நன்றி வணக்கம்.

  • @gowthamanagtm7506
    @gowthamanagtm7506 5 ปีที่แล้ว

    Ayya vanakkam, pls pls pls tel me sir when our madam getting marry. kindly pls tel me sir. Devasri 04-jan-1986 9.54pm lacknow(UP) simma lagna, chitra3. kindly pls tel me sir. when she will get marry

  • @mkzola5219
    @mkzola5219 5 ปีที่แล้ว +2

    “ Breaking News “ saying this the channels will take a break and make us sit without moving a bit or taking a break.

  • @rathinaswamymylsamy3588
    @rathinaswamymylsamy3588 5 ปีที่แล้ว +2

    Super sir