Single or Multiple wife | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @paarip9728
    @paarip9728 4 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம். எனது மகள் 15.11.1990. 7.57pm கும்பகோணத்தில் பிறந்தார்.திருமணம் எப்போது?,கணவர் எப்படிபட்டவர்.பின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @anandChina
    @anandChina 4 ปีที่แล้ว +3

    Separation can also be death of self or spouse it can also be isolation of spouse too. It doesn't mean second marriage alone. It means first spouse shall be separated by distance death or isolation like prison or hospital.

  • @paarip9728
    @paarip9728 4 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா எனது மகள் 15.11.1990. 7.57pm கும்பகோணம்.திருமணம் எப்போது?,கணவர் எப்படிபட்டவர்?.வாழ்க்கை எப்படி இருக்கும்?சனி தசை எப்படி இருக்கும்.

  • @vishwapriyabala3757
    @vishwapriyabala3757 4 ปีที่แล้ว

    You were simple and natural for quite few years. The sun glasses are not so effective.

  • @muthuramans318
    @muthuramans318 4 ปีที่แล้ว

    Ayya thulam lagnam 6th house lord guru in 7th house and retrograde. Now guru dasa from 2017. Marrige will happen for this position in guru dasa. Guru in ashwini

  • @வணக்கம்குருநாதாஇரா.வீரராகவன்தி

    வணக்கம் குருநாதா ஜோதிடத்தின் மீது உள்ள ஆர்வத்தினால் சில வினாக்கள் என் மனதில் வினாக்கள் எழுந்துள்ளன அதற்கான பதில்கள் தங்களிடமிருந்து கிடைக்குமென நம்புகிறேன்
    கேள்விகள்
    1. கல்வியில் அல்லது பொதுவாக ஞாபக மறதி ஏற்பட காரணமான கிரக நிலைகள்?
    2. சூரிய லக்னம் அறிவதில் சூரியன் எத்தனை டிகிரி வாங்கி உள்ளதோ அதற்கு அடுத்த பாவம் சூரிய லக்னம் என்று கூறியிருந்தீர்கள் ஆனால் சூரியன் 00. 34 °டிகிரி வாங்கி இருந்தால் பலன் எப்படி அறிவது சூரியன் அமர்ந்து வீடா சூரியனுக்கு இரண்டாம் வீடா?
    3. காரகோ பாவ நாஸ்தி என்ற அடிப்படையில் அமரும் கிரகம் நீசம் அல்லது வக்கிரம் பெற்றால் என்ன பலன் கிடைக்கும்?
    4. ஒரு செயலை செய்ய ஆர்வம் இருந்தும் ஆரம்பித்தபின் சோர்வு ஏற்பட்டு செயல் தடையாக நிற்க கிரக நிலை எவ்வாறு இருக்கும் ?
    5. பெண்கள் ஜாதகத்தில் கருச்சிதைவு ஏற்படும் ஜாதக நிலை கிரக அமைப்பு எவ்வாறு இருக்கும் அது திசையை பொருத்த தா?
    6. மறைவு அல்லது பகை பெற்ற கிரகங்கள் வக்கிரம் பெற்றால் குறிப்பாக 6 8 10 அதிபதிகள் மற்றும் மாரக ஸ்தான அதிபதி பலன் எப்படி இருக்கும்?
    7. அலி கிரகங்கள் ஆட்சி உச்சம் பெறும்போது ஆண் கிரகம் தன்மை பெண் கிரக தன்மை பெறுமா அதற்கான பலன் எவ்வாறு இருக்கும்?
    8. ரிஷப லக்னத்திற்கு சனி ஒருவனே யோகாதிபதி அவர் எட்டில் நின்று வக்கிரம் பெற்றால் யோகத்தை செய்வாரா கண்டத்தை செய்வாரா ?
    9. ஒரு கிரகம் தன் சுய சாரம் வாங்கி மற்றொரு வீட்டில் அமர்ந்தால் அந்த வீட்டு அதிபதி ஆட்சி பலம் உண்டு தானே? அந்த கிரகத்திற்கு வீடு கொடுத்த அதிபதி வேறொரு வீட்டில் அமர்ந்து மறைவு பெற்றால் ஆட்சி பலன் கிடைக்குமா ?
    10. ராஜ யோகத்தில் அமர்ந்திருக்கும் கிரகம் தன் திசையில் தான் நற்பலன்களை செய்யுமா ?தன் புத்தியில் நற்பலன்கள் செய்யாதா?
    11. லக்னாதிபதி சனி ஆயுள் ஸ்தானாதிபதி மாரக ஸ்தான அதிபதி மறைவு பெற்றால் என்ன பலன் வக்கிரம் பெற்றால் என்ன பலன்?
    12. ஸ்திர லக்னத்திற்கு யோகாதிபதி பாதகாதிபதியாக இருக்கிறார் மறைவு நீசம் வக்ரம் பெற்றால் பலன் எவ்வாறு அமையும் தன் திசையில் எந்த பலனை அதிகம் செய்வார் ?
    13. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் விடுமுறைக்காக தாயகம் திரும்பி மீண்டும் வேலை இருந்தும் வெளிநாடு செல்ல முடியாத நிலைக்கு கிரக அமைப்பு எவ்வாறு இருக்கும்?
    14. ஒரு கம்பெனியில் அல்லது ஒரே இடத்தில் பல ஆண்டாக வேலை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வான பலன் எதுவும் கிடைக்காத நிலை ஏற்பட கிரக நிலைகள் எப்படி இருக்கும்? (அரைத்த மாவை அரைப்பது போல்)
    15. இதுபோல் கேள்விகள் கேட்க கிரக நிலைகள் எவ்வாறு இருக்கும் ?
    நன்றி வணக்கம்
    தங்களின் பதிலுக்காக அல்லது அழைப்பிற்கும் காத்துக்கொண்டிருக்கிறேன் குருநாதா அடியேன்
    இரா.வீரராகவன் திருச்சி
    (குறிப்பு **தவறு ஏதேனும் இருப்பின் மன்னித்து அருள வேண்டுகிறேன் எங்களுக்கு கேள்விகள் மட்டும் தான் கேட்கத் தெரியும் திருப்பி கேள்விகள் கேட்கக்கூடாது)

  • @Mylife-zm8kz
    @Mylife-zm8kz 4 ปีที่แล้ว

    Guru in 7th house seeing my venus which is in 11 th house .
    Note : venus is debilitated.
    Now how will venus act
    Please explain the common law of
    Jupiter aspecting debilitated plants
    Dob: 30.08.2000
    Time : 11: 30 am
    Place: Coimbatore

  • @k.yuvarajaraja2183
    @k.yuvarajaraja2183 4 ปีที่แล้ว +1

    Vanakkam sir..!
    I am k.yuvaraja
    Dob:16-10-1995, time:3.55am
    Place:Cuddalore.
    I completed.,D.EEE,B. E
    Now I am working in pvt company but not a good job, I trying to start own business like fish farm in lease land because my dad 50years experienced in fish farm sir,
    QUESTIONS
    1.when will i start?
    2.Can I eligible (buy)for loan to start business? Due to I am poor family not any assets sir.
    3.tell about government job sir?
    THANK YOU ❤ SIR .....!

  • @dhamodaran6249
    @dhamodaran6249 4 ปีที่แล้ว +4

    ஐயா எனக்கு திரைத்துறையில் Editor ஆக வேண்டும் என்று என் லட்சியம் என் லட்சியம் வெற்றி பெறுமா.
    இப்போது Editing work பண்ணிக்கொண்டு இருக்கிறேன் என் வீட்டில் யாருக்கும் நான் வேலை செய்யும் துறை பிடிக்கவில்லை.
    நான் படித்தது mechanical engineering ஆனால் கலைத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது என்று தெரியவில்லை இப்பொழுது அதுதான் என் லட்சியம் ஆக மாறிவிட்டது.
    எனக்கு அடுத்து வரும் சனி தசை எப்படி இருக்கும் என் வாழ்க்கையில் சாதிப்பேன்
    நீங்கள் தான் கூற வேண்டும் ஐயா
    27-09-1995, 9:55am, Puducherry.

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் கொஞ்சம் கருணை காட்டுங்கள். அரவிந்த் விவசாயி 6-11-1993 9-30PM பெரம்பலூர் பிறந்ததில் இருந்தே நிம்மதி இல்லை. அப்பா இறந்துடார்(sep 2010)ல் படிப்பும் BE பாதியில் நிறுத்தம் விவசாயம் பண்றேன். 1.மாட்டுப்பன்னை தொடங்கலாமா எப்பொழுது.
    2.திருமணம் எப்பொழுது.
    3. நிம்மதி எப்பொழுது.🙏

  • @greenhousegarden3590
    @greenhousegarden3590 4 ปีที่แล้ว +1

    Respected sir, 🙏🙏🙏I'm sumathi 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️25/04/1998, 3:30PM.Namakkal.hows going on my marriage life sir. 2nd place and 7th place problem. How is my husband. My marriage after Abrod life or native life kindly answer sir. Very Thanks💐

  • @விவசாயிஅரவிந்த்
    @விவசாயிஅரவிந்த் 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் கொஞ்சம் கருணை காட்டுங்கள். அரவிந்த் விவசாயி 6-11-1993 9-30PM பெரம்பலூர் பிறந்ததில் இருந்தே நிம்மதி இல்லை. அப்பா இறந்துடார்(sep 2010)ல் படிப்பும் BE பாதியில் நிறுத்தம் விவசாயம் பண்றேன். 1.மாட்டுப்பன்னை தொடங்கலாமா எப்பொழுது.
    2.திருமணம் எப்பொழுது.
    3. நிம்மதி எப்பொழுது.

  • @san546c
    @san546c 4 ปีที่แล้ว

    Sir to be honest I never comment on anyone or be in social media iam texting you because I love astrology but not everyone does this job with so much of dedication....I continuously see you are opening and giving hope to many.
    Sometimes in life when we feel like left in darkness only hope what we need is a LIGHT to see what is next to us .....which is similar to you sir perfect guru for the most of people here..... they trust you lot and they keep on commenting you sir....hats off to you sir........continue this sir.

  • @Mylife-zm8kz
    @Mylife-zm8kz 4 ปีที่แล้ว

    Sir, please clear my doubt.
    In my horoscope.
    Jupiter in 7 th house seeing the venus in 11 th house.
    Note : venus is debilitated.
    Now how venus will act explain it sir. Does it affect my business life.
    Dob: 30.08.2000
    Time : 11:30 am
    Coimbatore

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 4 ปีที่แล้ว

    உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் (கேன்டீன் மற்றும் மில்களுக்கு சப்ளை)கேது தசா சூரிய புத்தியிலிருந்து செய்கிறோம்.தொழில் பொருளாதாரம் எப்படி இருக்கும்.30/5/1979.நேரம் 4.15அதிகாலை.பொள்ளாச்சி.

  • @rknagency9313
    @rknagency9313 4 ปีที่แล้ว

    R.Kamalakkannan Kuthalam. super ,super...

  • @nanandan9666
    @nanandan9666 4 ปีที่แล้ว +1

    அண்ணா நான் 16 வருடம் ராணுவத்தில் பணியாற்றி திடீரென செவ்வாய் திசை ராகு புத்தியில் பணி வெறுத்து யாரும்,ஏன் நானும் எதிர்பாராமல் விருப்ப ஒய்வு பெற்று வந்துவிட்டேன் அதுவும் கிடைத்த ப்ரோமோஷன் வேண்டாம் என்று . நான் தங்களுடைய தீவிர ரசிகன் பல முறை நேரடி நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் எனக்கு இந்த செவ்வாய் திசையில் எனக்குஅரசு பணி கிடைக்குமா இல்லை என் மனைவிக்கு கிடைக்குமா. எனக்கு செவ்வாய் 7ம் இடத்தில் சிம்ம வீட்டில் கேது சாரத்தில் உள்ளது. என் சிவன் உங்களையும் என்னையும் வாழவைப்பார்...... ஓம் நமசிவாய........ என்னுடைய பிறந்த தேதி 04\09\1985 at 1730h Vellore. என்னுடைய கர்ம பலன் நன்றாக இருந்தால் சிவ அருளலால் எனக்கு பதில் கிடைக்கும்.......

  • @jawaharvaradarajan7039
    @jawaharvaradarajan7039 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நான் உங்கள் சந்தாதாரர், உங்கள் எல்லா வீடியோக்களையும் நான் பின்பற்றுகிறேன். உங்கள் எல்லா வீடியோக்களும் மிகவும் தகவலறிந்தவை, ஏனெனில் நான் ஜோதிடத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளேன், உங்கள் வீடியோக்களிலிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
    நான் ஒரு மென்பொருள் நிபுணர், நான் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்ய முயற்சிக்கிறேன். எனது சொந்த ஜாதகம் மீது எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.
    நான் மிகவும் கவலைப்படுகிறேன், இந்த நேரத்தில் எனது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நிதி ரீதியாக நான் நிறைய சிரமப்படுகிறேன். நான் வெளிநாட்டில் புதிய வேலை தேடுகிறேன். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்குமா? இது ஒரு நீண்ட கால வாய்ப்பாக இருக்குமா?
    பிறப்பு விவரங்கள் : 12/11/1991, 4:15 PM, குடியாத்தம், தமிழ்நாடு

  • @Balaji.V1
    @Balaji.V1 4 ปีที่แล้ว

    Hello Sir, how will my sani dasa be interms of career and health.Dob 15 March 79, 10.39pm night Bangalore. I will be grateful if you answer this been asking this question for sometime. Thanks Balaji

  • @suukinsin6771
    @suukinsin6771 4 ปีที่แล้ว

    Sir pls do topic about single husband or multiple husband...since women also born with similiar birth time as men...

  • @megalai16
    @megalai16 4 ปีที่แล้ว

    Manimegalai ,
    Dob: 16.12.90
    Time 1.56pm.
    Madurai.
    Marraige epothu epadi nadakum. Relation or others.husband epadi irupar.
    Lot of problems in family. When will it solve sir .pls reply panunga sir.

  • @murugann4227
    @murugann4227 4 ปีที่แล้ว

    சின்னராஜ் ஐயா வணக்கம்.ஒரளவு தங்கள் விளக்கத்தை பார்த்து பழகினாலும் எங்கள் மகனுக்கு திருமணம் எப்போது என என்னால் கனிக்க சிரமமாக உள்ளது தாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளக்கம் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன் 26.7.88 மாலை 4.30 சென்னை நன்றி.

  • @rajir.d1844
    @rajir.d1844 4 ปีที่แล้ว +1

    அன்புக்குரியவரே எனக்கு வாழ்க்கையில் கடன் அதிகம் தொழில் எனக்கு அமையுமா இல்லை வேலை பார்கவா எப்பொழுது எனது வாழ்கையில் நான் வெற்றி பெறுவேன் தயவுகூர்ந்து பதில் தாருங்கள் நன்றி 17/12/1995,9:50am dindugal But am in chennai sir

  • @abiramiselvakumaar9186
    @abiramiselvakumaar9186 4 ปีที่แล้ว

    🙏வணக்கம் ஐயா. எனது மகனின் திருமணம் எப்போது என்று கூறுங்கள். Dob 15.03.95, மாலை 6.05 மணி, அருப்புக்கோட்டை. கொஞ்சம் கவலையாகவே உள்ளது.

  • @srinivasansundarajan7637
    @srinivasansundarajan7637 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நலமா நான் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் மீண்டும் நீங்கள் கூறிய செவ்வாய் திசை முடிந்தது 2020 ஜுன் பிறகு ராகு திசையில்(18) இருந்தது தொடர்ந்து அடுத்த குரு திசை(16) மற்றும் சனி திசை(19) இத்திசைகள் எல்லாம் நன்றாக இருக்கும் என கூறினார்கள் ஆனால் தற்போதும் அதே நிலை நான் Career Development செய்ய என்ன செய்ய வேண்டும் நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 4 ปีที่แล้ว

    நந்தகுமார். பிறந்த தேதி 26.7.1993, 3.30am, Coimbatore.மிதுன லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்.. எனது ஜாதகத்தில் நவகிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது....திரிகோண அதிபதிகள் மூவரும் ஆட்சி பெற்றுள்ளனர்.ஆனாலும் பொருளாதாரத்தில் நடுநிலையிலே உள்ளேன் ஐயா.. குரு திசை எப்படி இருக்கும்? அதை தொடர்ந்து வரும் சனி திசை எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? தயவுகூர்ந்து பதில் கூறவும் ஐயா.....

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் ஏழில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் தார தோஷம் என்று பயப்படும் ஜாதகர்கள் எல்லோரும் பயப்படத் தேவையில்லை என்பதை விதி மற்றும் விதிவிலக்குகள் என்ற நியதிகள் மூலம் உதாரண ஜாதகம் வழியாக காரணங்களை எடுத்துக் கூறி தெளிவாக விளக்கினீர்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள் அளித்தீர்கள் மிக்க நன்றி சார்

  • @muruganganapathy5012
    @muruganganapathy5012 4 ปีที่แล้ว

    ஐயா பிறந்தநாள் 10.6.2011காலை 6.23சென்னை உத்ரம் கன்னி ராசி. விருச்சிகம் 6ல் ராகு 17வயதில் ராகு தசை .படிப்பு மற்றும் வேலை.

  • @gunasekarr4255
    @gunasekarr4255 4 ปีที่แล้ว

    சுக்கிரன், சூரியன், சந்திரன் திசைகளில் செவ்வாய் புத்தியில் செவ்வாய் தன் வேலையை காட்டாதா?

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 ปีที่แล้ว

    Thanks sirs very useful explanation sir.thank sir

  • @micheallawrence3498
    @micheallawrence3498 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... நான் லாரன்ஸ். அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும். குருவிற்கு 5ல் கேது 9ல் சனி. குருவும் சனியும் கேதுவின் நட்சத்திரம். குடும்பம் எப்படி இருக்கும்...? சொந்த தொழில் அமையுமா...? லாரன்ஸ் 01.04.1988 காலை 5.5 திருநெல்வேலி

  • @muralik6018
    @muralik6018 4 ปีที่แล้ว

    அமாவாசையில் பிறந்தவள் ஏதாவது தோஷம் உள்ளதா தாய் தந்தையை பாதிக்குமா சந்திரன் சூரியன் ஒரு டிகிரியில் சேர்க்கை....... தற்போது துபாயில் படித்துக்கொண்டு இருக்கிறாள் எப்போது தாய்நாடு திரும்ப வாய்ப்புள்ளது மகள் 17.8.2012 10.48pm சென்னை படிப்பு எவ்வாறு இருக்கும் மருத்துவராகும் யோகம் உள்ளதா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் சுக்கிரன் சூரியன் சந்திரன் தசைகள் எப்படி ...... திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் செவ்வாய்-சனி சேர்க்கை நன்றி ஐயா...........

  • @prabavathyhomemaker4996
    @prabavathyhomemaker4996 4 ปีที่แล้ว

    வணக்கம்" ராசு " sir உங்கள் பதிவுகள் மிகவும் அருமை. உங்களின் தமிழ் பாடல்களுக்கும்,
    வட்டாரப் பேச்சு வழக்குக்கும் நான்
    பெரிய ரசிகன். சில , ஏன் "பல" பதிவுகளை. தங்ளின் நகைச்சுவை
    உச்சாடனைக்காகவே, 25க்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். விரைவில் தங்களை சின்னத்தரைகளிலும்
    கான விரும்புகிறேன், இறைவனை
    வேண்டுகிறேன். என் பெயர்: சு.பாஸ்கர் எனக்கு ஒரே ஒரு கேள்வி? , வரும் "குரு" தசை எப்படி
    இருக்கும் negative or positive எதுவாக இருந்தாலும் தங்ளின் மூலம் தெரிந்து கொள்ள ஆசை
    படுகிறேன். பேராசையாகவும் இருக்களாம் .நிரைவேறும் என நம்புகிறேன். D/O/B : 01/08/1984.
    11.25am birth place: Chennai ,நன்றி

  • @gooddays1989
    @gooddays1989 4 ปีที่แล้ว

    Sir , if it a second marriage and chevvaya is in 7th place(let it be 6th house lord in 7th ) ; and assume in near future chevvaya dasha is going to come for jathagar ; should we consider this Chevvay as malefic or we should go by 9th house planet as this is second marriage . pls explain.

  • @yavi9630
    @yavi9630 4 ปีที่แล้ว

    Hi sir Date 20.6.1988 5.54 pm kumbakonam. அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும். செவ்வாய் , சனி பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன், புதன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா நன்றி.

  • @shriharirajeswar8840
    @shriharirajeswar8840 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் ராகு கேதுவின் நட்சத்திரத்தில் இருக்கிறது கேது ராகுவின் நட்சத்திரத்தில் இருக்கிறது இப்போது இவர்கள் எவரேனும் ஒருவரது திசை நடிப்புக்கு வரும்பொழுது என்ன மாதிரியான பலன்களை எதிர்பார்க்கலாம் பொதுவாக கூறுங்கள். ஐயா மற்றொரு வேண்டுகோள் நீங்கள் premiere செய்யும் போது உங்களால் live chatல் வரும் comments பார்க்க முடியாது என்றும் அதனால் premiere செய்யும்போது யாரும் live chatல் comment செய்ய வேண்டாம் என்று கூறுங்கள்.

  • @sathyanarayananp4483
    @sathyanarayananp4483 4 ปีที่แล้ว

    ஐயா, உங்கள் தலைப்பு தான் என் கேள்வி பதில் கூறவும். திருமணமாகி ஒருவாரம் மட்டுமே வாழ்ந்து பிரிந்து இருக்கிறோம். 02Mar87@04:25 am சென்னை மனைவி 30Jan95@06:30am ஆரணி திருவண்ணாமலை மா. திருமண நாள் 30Oct2017 இரண்டாவது திருமணம் என்றால் எப்போது?

  • @krishnadossd7349
    @krishnadossd7349 4 ปีที่แล้ว

    பிறந்த தேதி 17-05-1962 நேரம் மாலை 16.30 இடம் சிதம்பரம், தமிழ்நாடு. புதன் தசை நடப்பு. 9க்கும் 12க்கும் உடைய புதன் எட்டில் மறைவு. எனவே இந்தக் கேள்வி.

  • @Kishorekiddie
    @Kishorekiddie 4 ปีที่แล้ว

    Kishore DOB- 21/12/1998,4.46AM , Arakkonam.. please tell about marriage, work till sani dasa .thank you

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. இந்த ஜாதகத்தை பாருங்கள். பெயர்: மணி பி. தேதி: 11-6-1975.பி.நேரம்: 1.41 Am. உடுமலைப்பேட்டை. மீன் லக்னம்.7 ம் பாவம் சுத்தம். 7 க்கு உடைய புதன் சூரியன் கேதுவுடன். 4ல் சந்திரன், சனி.
    திருமண வாழ்க்கை சிறப்பில்லை. காரணம் தெரிய ஆவல் ஐயா. தயை கூர்ந்து பதில் தருவீர்களா.

  • @saravananmuniyandi3994
    @saravananmuniyandi3994 4 ปีที่แล้ว

    ஜோதிடர் ஐயா, வணக்கம்! .கடந்த சில ஆண்டுகளாக உங்களின் விளக்கத்தை எதிர்ப்பார்த்து பதிவிட்டு வருகிறேன். விடையில்லை! ஒருவேளை என் நேரம் சரியில்லை என்பது தான் காரணமோ? இரண்டு திருமணம்! . மணமுறிவான முதல் மனைவியால் பிறந்த பெண் குழந்தைக்கு என்னை யார் என்றே தெரியாது . சரவணன 13-08-1977, 03-30 p. m, chennai

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் கொஞ்சம் கருணை காட்டுங்கள். அரவிந்த் விவசாயி 6-11-1993 9-30PM பெரம்பலூர் பிறந்ததில் இருந்தே நிம்மதி இல்லை எப்பொழுது நிம்மதி. அப்பா இறந்துடார்(sep 2010)ல் படிப்பும் BE பாதியில் நிறுத்தம் விவசாயம் பண்றேன். மாட்டுப்பன்னை தொடங்கலாமா எப்பொழுது. திருமணம் எப்பொழுது.

  • @pkaliraj3821
    @pkaliraj3821 4 ปีที่แล้ว

    Hello sir,Since 2017 to now i have facing lot of struggling, problems, unsatisfying in my JOB. 1) which one is better for my carrier ? govt or private job (25-08-1996/ 12:14 pm ) tirunelveli .😊😊😊

  • @muthukumaran3898
    @muthukumaran3898 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா , மிகுந்த எதிர்போடு எனது காதல் கல்யாணம் நடக்க உள்ளது கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் குழந்தை பாக்கியம் பற்றியும் கூறவும் ஐயா 2.4.95 (2:52pm) மதுரை ( சிம்ம லக்னம் வாக்கிய பஞ்சாங்கப்படி) தயவு கூர்ந்து பதில் தாருங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன் நன்றிகள் பல

  • @Relaxingzone2865
    @Relaxingzone2865 4 ปีที่แล้ว

    வனக்கம் அண்ணா. என் அக்கா பெயா சந்தியா 14.01.1994 5.15am. நாங்களும் ரொம்ப நாட்களாக வரம் பார்கிரோம் ஆனால் ஒன்ருமே கைகுடி வரவில்லை. தயவுசெய்து எப்போது திருமணம் நடக்கும்னு சொல்லுங்க அண்ணா. மற்றும் காதல் திருமனமா அல்லது நாங்க பாக்கர மாப்பிளையனு சொல்லுங்க அண்ணா

  • @muralik6018
    @muralik6018 4 ปีที่แล้ว

    ☺☺அமாவாசையில் பிறந்தவள் ஏதாவது தோஷம் உள்ளதா தாய் தந்தையை பாதிக்குமா சந்திரன் சூரியன் ஒரு டிகிரியில் சேர்க்கை....... தற்போது துபாயில் படித்துக்கொண்டு இருக்கிறாள் எப்போது தாய்நாடு திரும்ப வாய்ப்புள்ளது மகள் 17.8.2012 10.48pm சென்னை படிப்பு எவ்வாறு இருக்கும் மருத்துவராகும் யோகம் உள்ளதா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் சுக்கிரன் சூரியன் சந்திரன் தசைகள் எப்படி ...... திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் செவ்வாய்-சனி சேர்க்கை நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @User21280
    @User21280 4 ปีที่แล้ว

    As usual crystal clear presentation.
    Thank you chinnaraj sir.

  • @Krishanth551
    @Krishanth551 4 ปีที่แล้ว

    உங்க ஜோக்குகளின் ரசிகன். வணக்கம் அண்ணா. சண்முகம், 25-1-1981 ,மாலை 4.30 க்கு, காஞ்சிபுரம்.எனக்கு நீநீநீண்ட இழுபறிக்கு பின் 37வது வயதில்(19-11-2018) திருமணம் நடந்தது, ஆனால், 2மணி நேரத்தில் திருமணம் கருத்து வேறுபாடு காரணமாக முடிந்தது. நிரந்தர வேலையும் இல்லை. வீட்டில் இரண்டாம் திருமணமத்திற்கு பெண் தேடுகிறார்கள். யாரும் பெண் தர மறுக்கிறார்கள்.வாழ்கை நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கிறேன். எந்த தொழில் செய்வது. எப்போது திருமணம் நடக்கும். எந்த திசையில் அமையும். சொந்தமா அசலா. இந்த திருமணமாவது நிலை க்குமா? இந்த கேள்வி பதில் போட்டியிலாவது நான் வெற்றி பெற இறைவன் அருள்புரிய வேண்டும் . நன்றி அண்ணா.

  • @Balaji.V1
    @Balaji.V1 4 ปีที่แล้ว

    Hello Sir, how will my sani dasa be interms of career and health , dob 15 March 79, 10.39pm night, Bangalore. Thanks kindly reply I have posted more than 100 times

  • @thaiyalnayagi9913
    @thaiyalnayagi9913 4 ปีที่แล้ว

    Hi Sir,
    21.11.95, 8:46AM, Salem, when will I get marry?How will be my marriage life and life partner? Astrologers are saying that I don't have any marriage options in sani dasa. Please tell me sir.

  • @anandfranc2594
    @anandfranc2594 4 ปีที่แล้ว

    Hello sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Rahu also standing in Ketu leg. Rahu dasa was 85% yogam sir, particularly budhan buthi was amazing. Pudhan buthi was like a miracle sir. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கொஞ்சம் கருணை காட்டுங்கள். அரவிந்த் விவசாயி 6-11-1993 9-30PM பெரம்பலூர் பிறந்ததில் இருந்தே நிம்மதி இல்லை எப்பொழுது நிம்மதி. அப்பா இறந்துடார்(sep 2010)ல் படிப்பும் BE பாதியில் நிறுத்தம் விவசாயம் பண்றேன். மாட்டுப்பன்னை தொடங்கலாமா எப்பொழுது. திருமணம் எப்பொழுது. 🙏🙏

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கொஞ்சம் கருணை காட்டுங்கள். அரவிந்த் விவசாயி 6-11-1993 9-30PM பெரம்பலூர் பிறந்ததில் இருந்தே நிம்மதி இல்லை எப்பொழுது நிம்மதி. அப்பா இறந்துடார்(sep 2010)ல் படிப்பும் BE பாதியில் நிறுத்தம் விவசாயம் பண்றேன். மாட்டுப்பன்னை தொடங்கலாமா எப்பொழுது. திருமணம் எப்பொழுது.

  • @suprasupra6729
    @suprasupra6729 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி ReggioEmilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55 சமர் நேரம் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி இருக்கும் தயவுசெய்து செல்லுங்கள் ஐயா வரும் ராகு தசை எப்படி இருக்கும்?நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கொஞ்சம் கருணை காட்டுங்கள். அரவிந்த் விவசாயி பிறந்ததில் இருந்தே நிம்மதி இல்லை. அப்பா இறந்துடார் படிப்பும் BE பாதியில் நிறுத்தம் விவசாயம் பண்றேன். மாட்டுப்பன்னை தொடங்கலாமா எப்பொழுது. திருமணம் எப்பொழுது. 6-11-1993 மணி 9-30PM ஊர் - பெரம்பலூர்🙏

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 4 ปีที่แล้ว

    தலைவரே..சின்ன ஐயா.. எனது மகன் ரிஷி பிறந்த தேதி.. 21/3/2008.. பிறந்த இடம் மயிலாடுதுறை.. நேரம் 7.30 PM (மாலை). 19 வயது மேல் ராகு திசை.. படிப்பு உடல்நிலை பற்றி கவலை ஐயா

  • @vijiraj569
    @vijiraj569 4 ปีที่แล้ว

    🌺🌺🌺🌺🌺🙏 30.5.1984 time 11.30pm pudukkottai. veedu yogam yeppo. vadagaiku veedu katti viduvena. veedu vasal yogam kidaikuma. please tell me

  • @SureshS-cr4rr
    @SureshS-cr4rr 4 ปีที่แล้ว

    ஐயா எனக்கு சனி திசை முடிந்து புதன் திசை ஆரம்பம் அச்சக தொழில் எனக்கு வேறு தொழில் செய்ய விருப்பம் எந்த தொழில் எனக்கு நன்றாக வரும் என்பதை தயவு செய்து கூறவும் நன்றி காலை 10.54 சேலம்
    9.6.1967

  • @saravananmuniyandi3994
    @saravananmuniyandi3994 4 ปีที่แล้ว

    சின்ன ராஜ் ஐயா வணக்கம். என் முதல் மணமுறிவுக்கு காரணமான பொருளாதார நிலையே தற்போதும் தொடர்கிறது. இந்த இரண்டாவது திருமண வாழ்கையாவது நல்லநல்லபொருளாதாரரத்துடன் நீடிக்குமா? . சரவணன, 13-08-1977, 03-30 p. m, chennai.

  • @abiramiselvakumaar9186
    @abiramiselvakumaar9186 4 ปีที่แล้ว

    🙏ஐயா. மனைவி அமைவதே கொஞ்சம் கஷ்டம் என்கிற போது ஒன்றா ரெண்டா ன்றது எப்படி.எனது மகனின் திருமணம் எப்போது என்று கூறுங்கள். Dob 15.03.95, மாலை 6.05 மணி, அருப்புக்கோட்டை.

  • @vidyaramananganesan3174
    @vidyaramananganesan3174 4 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் ஐயா, சொந்த தொழில் செய்யும் யோகம் உள்ளதா? வக்கிரம் பெற்ற சுக்கிர தசை எப்படி இருக்கும்? வெளிநாட்டில் வேலை செய்கிறேன்.
    April 17, 1985, 7:13AM, Nanganallur, chennai

  • @shankarrengasamyvenugopala5083
    @shankarrengasamyvenugopala5083 4 ปีที่แล้ว

    sir my brother-in-law, swaminathan, 26sep1991,4.30am, chennai.he studied EEE engineering, he started real estate business, how will be his business sir? which kind of business will suit him astrologically sir??? also when would he get married sir? how would be marriage life??? we all are very worried about his career and life. By gods grace hope you will select our message and guide us sir.

  • @mahithamahi5300
    @mahithamahi5300 4 ปีที่แล้ว

    Chinnaraj sir i have asked u many times please tell about my husband's aayul his dob 28.4.94 10:26pm mettupalayam hus 8 th lird is debilitated in 12th house and in my horoscope there is rahu in 8 do this act as mangalya dhosa? My dob 5.1.93 2:23pm madurai please explain his life span am afraid about his aayul? Please clarify if possible... we are going to marry next month it is love and arranged marriage by god's grace

  • @harshavarnni7792
    @harshavarnni7792 4 ปีที่แล้ว

    ஐயா என் கணவர் மோகன் பிறந்த தேதி 19.1.84, மாலை 5.05, சேலம். இப்போது அவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் தனது சொந்த தொழிலை தொடங்க முடியுமா? அவர் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

  • @akilanilango
    @akilanilango 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நன்வியன் 15-06-2018 2.50 மாலை சிவகாசி. எனது மகனின் லக்கின அதிபதி பகை வீட்டில் உள்ளது அதுவே எட்டாம் வீட்டின் அதிபதியாகவும் உள்ளது. அவனது வாழ்க்கை எவ்வாறு இருக்கும் கூறுங்கள் ஐயா. நன்றி ஐயா

  • @praburam6386
    @praburam6386 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏 உங்கள் பதிவு அனைத்தும் நான் காண்கிறேன்.. மிக அற்புதம் சில நேரங்களில் நகைச்சுவை மற்றும் ஜோதிடத்தின் சில நுணுக்கமான விஷயங்கள்.. என்னை தங்கள் பக்கம் திருப்பியது.. ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எனது ஜாதகத்தில் 12 இடத்தில் செவ்வாய் கேது இணைவு உள்ளது.. நான் ரிஷப லக்னம்.. எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.. PrabuRam/23:06:1994/time: 04:35am/place: virudhachalam.. எனது வாழ்வில் பல காதல் தோல்வி சந்தித்துள்ளேன்.. தயவுசெய்து எனக்கு ஒரு நல்ல பதிலைச் சொல்லவும்.. இப்படிக்கு உங்கள் மாணவன் R.C.பிரபு ராம்..

  • @aravindvivasayi799
    @aravindvivasayi799 4 ปีที่แล้ว

    Guruji Long day trying. I am a farmer. Name Aravind
    1.When will the wedding happen to me?
    2.Can I start a dairy farm? and when?
    3.when will I get relief?
    Birth- 6-11-1993 time 9:30PM place - Perambalur. Please tell me sir

  • @thaiyalnayagi9913
    @thaiyalnayagi9913 4 ปีที่แล้ว

    Hi Sir, when will I get marry?How will be my marriage life and life partner? Astrologers are saying that I don't have any marriage options in sani dasa. Please tell me sir.21.11.95, 8:46AM, Salem

  • @spvj
    @spvj 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, வக்ர சுக்ரன் தசா எப்படி இருக்கும் 5.9.91 11PM- வேலூர். வெளிநாட்டில் வேலை செய்து குடியேற எனக்கு வாய்ப்பு கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்?

  • @micheallawrence3498
    @micheallawrence3498 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... நான் லாரன்ஸ். அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும்.குருவிற்கு 5ல் கேது 9ல் சனி. குருவும் சனியும் கேதுவின் நட்சத்திரம். கேது லக்னத்திற்கு 7லில் சூரியனின் நட்சத்திரம். குடும்பம் எப்படி இருக்கும் ஐயா... சொந்த தொழில் அமையுமா இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுமா..? இப்போ நான் குவைத்தில் வேலை செய்து வருகிறேன் 12 வருடம் அரபு நாடுகளில் வாழ்க்கை போய்விட்டது. இப்போ ஊரில் சொந்த தொழில் செய்யலாமா. லாரன்ஸ்1.4.1988 காலை 5.5 திருநெல்வேலி.

  • @ganesanmktg
    @ganesanmktg 4 ปีที่แล้ว

    Arumai
    Arumai sir..
    Super Guruvae..
    Yours Ganesan

  • @CoolSivaDPM
    @CoolSivaDPM 4 ปีที่แล้ว

    Hi sir, my name sivaraj. Dob : 10-12-1991 time : 12:11 pm Dharapuram. 4years வரன் பாக்கரோம் இன்னும் அமையல. எப்போ marriage நடக்கும். ஜாதகம் ல வேற problem ஏதும் இருக்கா Marriage life eppadi இருக்கும். பாதகாதிபதி சுக்கிரன் ஆட்சி அவர் தான் களத்திரகாரகன் எப்படி sir இருக்கும்.

  • @nallanchakravarthy4849
    @nallanchakravarthy4849 4 ปีที่แล้ว +1

    Single bell single bell..
    Single all the way... Single ke inge singi addikithu.. Multiple ellam 18 notradandu...

  • @kishore-vc6gq
    @kishore-vc6gq 4 ปีที่แล้ว

    வணக்கம் சார், என் பெயர் குமார், இரண்டு வருடங்களுக்கு மேலாக வேலை இல்லை, எப்போது வேலை கிடைக்கும், அல்லது சொந்த தொழில் செய்யலாமா, (முயல் பண்ணை, கோழி பண்ணை, காடை பண்ணை), என் பெயரில் சொந்த வீடு வாங்க முடியுமா, நன்றி. என் பிறந்த நாள் - 21.06.1966,இரவு - 01.10 am, சென்னை.

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 4 ปีที่แล้ว

    உங்கள் புஷ்கர நவாம்ச வீடியோ படி நான் top க்கு போய்டுவேனா?என்னுடைய 1.5 C கடன் எப்போது அடையும்? நடப்பு குரு தசா புஷ்கர நவாம்சத்தில் வருகிறது.03/05/74. காலை 09.05 am. அருப்புக்கோட்டை. Hero guru வில்லன் ஆகிவிட்டாரே? கல்யாணம், தொழில், பெற்றோர் அனைவரும் out. வெற்றி புஷ்கர நவாம்ச hero காப்பாற்றுவாரா?

  • @bhuvanajagadeesan7005
    @bhuvanajagadeesan7005 4 ปีที่แล้ว

    அய்யா நீண்ட நாள் முயற்ச்சி, நான் கடன் சுமயுள் உள்ளன். எப்போதும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமா மற்றும் எதிர் காலத்தை கூரயம் அய்யா. 23/04/1980, time 8.27 pm, Ammapetai, thanjavur.

  • @paarip9728
    @paarip9728 4 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா எனது மகள் 15.11.1990. 7.57pm கும்பகோணம்.திருமணம் எப்போது?,கணவர் எப்படிபட்டவர்?.வாழ்க்கை எப்படி இருக்கும்?சனி தசை எப்படி இருக்கும்.

  • @paarip9728
    @paarip9728 4 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம். எனது மகள் 15.11.1990. 7.57pm கும்பகோணத்தில் பிறந்தார்.திருமணம் எப்போது?,கணவர் எப்படிபட்டவர்.பின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @k.yuvarajaraja2183
    @k.yuvarajaraja2183 4 ปีที่แล้ว +1

    Vanakkam sir..!
    I am k.yuvaraja
    Dob:16-10-1995, time:3.55am
    Place:Cuddalore.
    I completed.,D.EEE,B. E
    Now I am working in pvt company but not a good job, I trying to start own business like fish farm in lease land because my dad 50years experienced in fish farm sir,
    QUESTIONS
    1.when will i start?
    2.Can I eligible (buy)for loan to start business? Due to I am poor family not any assets sir.
    3.tell about government job sir?
    THANK YOU ❤ SIR .....!

  • @dhamodaran6249
    @dhamodaran6249 4 ปีที่แล้ว +3

    ஐயா எனக்கு திரைத்துறையில் Editor ஆக வேண்டும் என்று என் லட்சியம் என் லட்சியம் வெற்றி பெறுமா.
    இப்போது Editing work பண்ணிக்கொண்டு இருக்கிறேன் என் வீட்டில் யாருக்கும் நான் வேலை செய்யும் துறை பிடிக்கவில்லை.
    நான் படித்தது mechanical engineering ஆனால் கலைத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது என்று தெரியவில்லை இப்பொழுது அதுதான் என் லட்சியம் ஆக மாறிவிட்டது.
    எனக்கு அடுத்து வரும் சனி தசை எப்படி இருக்கும் என் வாழ்க்கையில் சாதிப்பேன்
    நீங்கள் தான் கூற வேண்டும் ஐயா
    27-09-1995, 9:55am, Puducherry.

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் கொஞ்சம் கருணை காட்டுங்கள். அரவிந்த் விவசாயி 6-11-1993 9-30PM பெரம்பலூர் பிறந்ததில் இருந்தே நிம்மதி இல்லை. அப்பா இறந்துடார்(sep 2010)ல் படிப்பும் BE பாதியில் நிறுத்தம் விவசாயம் பண்றேன். 1.மாட்டுப்பன்னை தொடங்கலாமா எப்பொழுது.
    2.திருமணம் எப்பொழுது.
    3. நிம்மதி எப்பொழுது.🙏

  • @விவசாயிஅரவிந்த்
    @விவசாயிஅரவிந்த் 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் கொஞ்சம் கருணை காட்டுங்கள். அரவிந்த் விவசாயி 6-11-1993 9-30PM பெரம்பலூர் பிறந்ததில் இருந்தே நிம்மதி இல்லை. அப்பா இறந்துடார்(sep 2010)ல் படிப்பும் BE பாதியில் நிறுத்தம் விவசாயம் பண்றேன். 1.மாட்டுப்பன்னை தொடங்கலாமா எப்பொழுது.
    2.திருமணம் எப்பொழுது.
    3. நிம்மதி எப்பொழுது.

  • @jawaharvaradarajan7039
    @jawaharvaradarajan7039 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நான் உங்கள் சந்தாதாரர், உங்கள் எல்லா வீடியோக்களையும் நான் பின்பற்றுகிறேன். உங்கள் எல்லா வீடியோக்களும் மிகவும் தகவலறிந்தவை, ஏனெனில் நான் ஜோதிடத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளேன், உங்கள் வீடியோக்களிலிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
    நான் ஒரு மென்பொருள் நிபுணர், நான் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்ய முயற்சிக்கிறேன். எனது சொந்த ஜாதகம் மீது எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.
    நான் மிகவும் கவலைப்படுகிறேன், இந்த நேரத்தில் எனது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நிதி ரீதியாக நான் நிறைய சிரமப்படுகிறேன். நான் வெளிநாட்டில் புதிய வேலை தேடுகிறேன். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்குமா? இது ஒரு நீண்ட கால வாய்ப்பாக இருக்குமா?
    பிறப்பு விவரங்கள் : 12/11/1991, 4:15 PM, குடியாத்தம், தமிழ்நாடு

  • @megalai16
    @megalai16 4 ปีที่แล้ว

    Manimegalai ,
    Dob: 16.12.90
    Time 1.56pm.
    Madurai.
    Marraige epothu epadi nadakum. Relation or others.husband epadi irupar.
    Lot of problems in family. When will it solve sir .pls reply panunga sir

  • @Balaji.V1
    @Balaji.V1 4 ปีที่แล้ว

    Hello Sir, how will my sani dasa be interms of career and health.Dob 15 March 79, 10.39pm night Bangalore. I will be grateful if you answer this been asking this question for sometime. Thanks Balaji

  • @srinivasansundarajan7637
    @srinivasansundarajan7637 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நலமா நான் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் மீண்டும் நீங்கள் கூறிய செவ்வாய் திசை முடிந்தது 2020 ஜுன் பிறகு ராகு திசையில்(18) இருந்தது தொடர்ந்து அடுத்த குரு திசை(16) மற்றும் சனி திசை(19) இத்திசைகள் எல்லாம் நன்றாக இருக்கும் என கூறினார்கள் ஆனால் தற்போதும் அதே நிலை நான் Career Development செய்ய என்ன செய்ய வேண்டும் நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @muruganganapathy5012
    @muruganganapathy5012 4 ปีที่แล้ว

    ஐயா பிறந்தநாள் 10.6.2011காலை 6.23சென்னை உத்ரம் கன்னி ராசி. விருச்சிகம் 6ல் ராகு 17வயதில் ராகு தசை .படிப்பு மற்றும் வேலை.

  • @sathyanarayananp4483
    @sathyanarayananp4483 4 ปีที่แล้ว

    ஐயா, உங்கள் தலைப்பு தான் என் கேள்வி பதில் கூறவும். திருமணமாகி ஒருவாரம் மட்டுமே வாழ்ந்து பிரிந்து இருக்கிறோம். 02Mar87@04:25 am சென்னை மனைவி 30Jan95@06:30am ஆரணி திருவண்ணாமலை மா. திருமண நாள் 30Oct2017 இரண்டாவது திருமணம் என்றால் எப்போது?

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் கொஞ்சம் கருணை காட்டுங்கள். அரவிந்த் விவசாயி 6-11-1993 9-30PM பெரம்பலூர் பிறந்ததில் இருந்தே நிம்மதி இல்லை எப்பொழுது நிம்மதி. அப்பா இறந்துடார்(sep 2010)ல் படிப்பும் BE பாதியில் நிறுத்தம் விவசாயம் பண்றேன். மாட்டுப்பன்னை தொடங்கலாமா எப்பொழுது. திருமணம் எப்பொழுது.

  • @thaiyalnayagi9913
    @thaiyalnayagi9913 4 ปีที่แล้ว

    Hi Sir,
    21.11.95, 8:46AM, Salem, when will I get marry?How will be my marriage life and life partner? Astrologers are saying that I don't have any marriage options in sani dasa. Please tell me sir.

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கொஞ்சம் கருணை காட்டுங்கள். அரவிந்த் விவசாயி 6-11-1993 9-30PM பெரம்பலூர் பிறந்ததில் இருந்தே நிம்மதி இல்லை எப்பொழுது நிம்மதி. அப்பா இறந்துடார்(sep 2010)ல் படிப்பும் BE பாதியில் நிறுத்தம் விவசாயம் பண்றேன். மாட்டுப்பன்னை தொடங்கலாமா எப்பொழுது. திருமணம் எப்பொழுது.

  • @suprasupra6729
    @suprasupra6729 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி ReggioEmilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55 சமர் நேரம் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி இருக்கும் தயவுசெய்து செல்லுங்கள் ஐயா வரும் ராகு தசை எப்படி இருக்கும்?நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshS-cr4rr
    @SureshS-cr4rr 4 ปีที่แล้ว

    ஐயா எனக்கு சனி திசை முடிந்து புதன் திசை ஆரம்பம் அச்சக தொழில் எனக்கு வேறு தொழில் செய்ய விருப்பம் எந்த தொழில் எனக்கு நன்றாக வரும் என்பதை தயவு செய்து கூறவும் நன்றி காலை 10.54 சேலம் 9.6.1967

  • @akilanilango
    @akilanilango 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நன்வியன் 15-06-2018 2.50 மாலை சிவகாசி. எனது மகனின் லக்கின அதிபதி பகை வீட்டில் உள்ளது அதுவே எட்டாம் வீட்டின் அதிபதியாகவும் உள்ளது. அவனது வாழ்க்கை எவ்வாறு இருக்கும் கூறுங்கள் ஐயா. நன்றி ஐயா

  • @aravindvivasayi799
    @aravindvivasayi799 4 ปีที่แล้ว

    Guruji Long day trying. I am a farmer. Name Aravind
    1.When will the wedding happen to me?
    2.Can I start a dairy farm? and when?
    3.when will I get relief?
    Birth- 6-11-1993 time 9:30PM place - Perambalur. Please tell me sir

  • @thaiyalnayagi9913
    @thaiyalnayagi9913 4 ปีที่แล้ว

    Hi Sir, when will I get marry?How will be my marriage life and life partner? Astrologers are saying that I don't have any marriage options in sani dasa. Please tell me sir.21.11.95, 8:46AM, Salem

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 4 ปีที่แล้ว

    உங்கள் புஷ்கர நவாம்ச வீடியோ படி நான் top க்கு போய்டுவேனா?என்னுடைய 1.5 C கடன் எப்போது அடையும்? நடப்பு குரு தசா புஷ்கர நவாம்சத்தில் வருகிறது.03/05/74. காலை 09.05 am. அருப்புக்கோட்டை. Hero guru வில்லன் ஆகிவிட்டாரே? கல்யாணம், தொழில், பெற்றோர் அனைவரும் out. வெற்றி புஷ்கர நவாம்ச hero காப்பாற்றுவாரா?

  • @paarip9728
    @paarip9728 4 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா எனது மகள் 15.11.1990. 7.57pm கும்பகோணம்.திருமணம் எப்போது?,கணவர் எப்படிபட்டவர்?.வாழ்க்கை எப்படி இருக்கும்?சனி தசை எப்படி இருக்கும்.

  • @paarip9728
    @paarip9728 4 ปีที่แล้ว +4