புற்றுநோய் வரவைக்ககூடிய 25 உணவுகள் | 25 food adulterants in India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 140

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 9 หลายเดือนก่อน +10

    நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எதை சாப்பிடவும் பயமாக இருக்கிறது டாக்டர்.

  • @sheelasadasivan7400
    @sheelasadasivan7400 9 หลายเดือนก่อน +7

    ஒரு சில பொருள்களில் கலப்படம் இருப்பது தெரியும்... இருந்தாலும் தவிர்க்க முடியாமல் வாங்கி விடுகிறோம்...... ஒரு சமையல் அறையில் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களுக்கும்.. கலப்பட வாய்ப்பு உள்ளது என்று பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது

  • @pushpakrishnamoorthy4956
    @pushpakrishnamoorthy4956 9 หลายเดือนก่อน +18

    டாக்டர் சொல்ரதெ கேட்டால் பயமாக இருக்கிறது.சமயலறையை முதலில் லேபாக மாத்தணும்.மாத்தி பாக்கலாம்.நன்றிதள் பல டாக்டர்.🙏🙏🙏🙏🌙

  • @geetharavi2529
    @geetharavi2529 9 หลายเดือนก่อน +37

    கேசரி பருப்பு,ராகி,பெருங்காயம், கிராம்பு, பட்டை,சீரகம், கடுகு,மஞ்சள், மஞ்சள் தூள், கும்கும்ம பூ,வெண்டைக்காய், பச்சை mizhagaai, பச்சை பட்டாணி, சக்கரை வள்ளி கிழங்கு,முழு தானியம்,
    மர தூள், ஊமத்தை,பப்பாளி விதை, மிளகாய் தூள்,
    Coffee தூள்,சிக்கரி,டீ,
    டீ தூள் கூட இரும்பு தூள்,பால் sago கூட talcum Powder நெய் வெண்ணெய்
    கலப்படம் உள்ள பொருட்களை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றிய விளக்கம் அருமை Dr Sir

    • @Thiruchchelvam
      @Thiruchchelvam 9 หลายเดือนก่อน

      கலப்படம் , கலர்ப்படம், மனிதனுக்கு மனிதன் நிந்திக்கும் துரோகமல்லவா🙀
      கலப்படம் செய்வோருக்கு மனச்சாட்சி இல்லையா? இல்வாழ்கை வாழவில்லையா?
      குழந்தைகுட்டிபாசமில்லையா?
      முதலில் மஹா உத்தமர் காமராஜர் தாத்தாவிற்கு நிகரான அரசியல்வாதிகள் மக்களால் உருவாக்கப்பட்டால் கலப்படமற்ற கண்ணிய சேவை உதயமாகுமே🙏🏻
      பூனைக்கு மணி கட்டுவது யார் ??
      நன்றி டாக்டர் கார்த்திகேயன் பெருந்தகையே🙏🏻
      தங்களின் தன்னிகரற்ற உத்தம விழிப்புணர்வு சேவைக்கு உளம் நிறைந்த இறையாசிகளுடன் வாழ்த்துக்கள்🙏🏻

  • @fathimashifani6145
    @fathimashifani6145 9 หลายเดือนก่อน +1

    Fantastic Dear doctor .your services to this society's is most valuable.

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 9 หลายเดือนก่อน +1

    More information I Knew this video👌👌👋👋🙏🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 9 หลายเดือนก่อน +7

    அருமையான பயனுள்ள விழிப்புணர்வு பதிவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @gnanamjothimani8471
    @gnanamjothimani8471 9 หลายเดือนก่อน +1

    ரொம்ப உபயோகமான தகவல் நன்றி 🙏🙏🙏

  • @TamilSelvi-np8cn
    @TamilSelvi-np8cn 9 หลายเดือนก่อน +1

    Thank u so much for your information...you are really great doctor...

  • @kalasubhash6402
    @kalasubhash6402 9 หลายเดือนก่อน +2

    Romba nanri sir. poli ulagama irukku, teengu ninaikira manasatchi illada manidargal perugivittargal.

  • @padmavarsni7702
    @padmavarsni7702 9 หลายเดือนก่อน +1

    Mikka nandri Dr.🙏

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 9 หลายเดือนก่อน

    அன்பு sagotharanukku வாழ்த்துக்கள், வணக்கங்கள் 🙏

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 9 หลายเดือนก่อน +2

    Thank you Doctor very useful information messages

  • @anuradhajagdish3831
    @anuradhajagdish3831 9 หลายเดือนก่อน +1

    Thank you Dr. Very useful information

  • @kondalhari8424
    @kondalhari8424 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் மருத்துவர் ஐயா.மருத்துவர்கள் சங்கமும், வியாபாரிகள் சங்கமும், உணவு விடுதியாளர்கள் சங்கமும் இணைந்து பேசி மளிகை, மற்றும் மற்ற உணவுப் பொருட்களில் பதப்படுத்துதலில் உள்ள சிக்கல்கள், கலப்படப் பொருளால் மக்ககளுக்கான உடல் உபாதைகளை குறித்து பேசி நல்ல தீரைவுகளை கண்டால் அது சிறப்பான முன்னுதாரணமாக இருக்கும் அல்லவா. நல்ல உடல் நலமே நாட்டின் முதல் செல்வம் என்பது அனைவரும் அறிந்ததுதானே. நல்ல உடல் நலனை பேணிவிட்டால், மருத்துவ துறைக்கான கோடிக்கணக்கான முதலீடுகள் தரமான விவசாயத்திற்கு, எதிர்கால சமுதாயத்தின் ஆரோக்கிய வாழ்வுக்கு பயன்படுத்த முடியும் அல்லவா?. வீடுகள்தோறும் மருத்துவசெலவு கழுத்தை நெறிக்கிறது. உடல் ரீதியான பிரச்சனைகளால் குடும்பத்தில் மனரீதியான சிக்கல்கள் வேறு.

  • @bhavanik1550
    @bhavanik1550 9 หลายเดือนก่อน +1

    Thank you so much doctor, Good informative video, All your videos good and useful.

  • @varmanslinfras5816
    @varmanslinfras5816 9 หลายเดือนก่อน +1

    Very useful information doctor tq

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 9 หลายเดือนก่อน

    வணக்கம்
    அம்மா
    பாட்டி னு
    நல்லா கைபக்குவம் உள்ளவர்கள் சமைத்தாலும் உணவில் மணமும் சுவையும் முன்பு போல் இல்லை காரணம் பொருட்களில் கலப்படம் இதில் மாற்றம் வந்தால் தான் சுவையான சாப்பாடு மட்டுமல்ல நம் உடல் ஆரோக்யத்தையும் காக்க முடியும்
    பயனுள்ள பதிவு நன்றி ஐயா 🙏

  • @KarppagamMurugiah
    @KarppagamMurugiah 9 หลายเดือนก่อน +1

    Tq dr for the information

  • @manjulasuriyaprakash1281
    @manjulasuriyaprakash1281 9 หลายเดือนก่อน +1

    Yengaluku theriyathathai solli puriya vaikireenga Dr.sir, Thankyou so much sir 😊😊

  • @sckani3432
    @sckani3432 4 หลายเดือนก่อน

    Very useful, doctor. Thank you. S Chitrai Kani

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 9 หลายเดือนก่อน +1

    Good information dr thank you so much

  • @m.bhuvaneswari6902
    @m.bhuvaneswari6902 9 หลายเดือนก่อน

    Great work done sir.

  • @ValarmathiN-mm3gq
    @ValarmathiN-mm3gq 9 หลายเดือนก่อน +7

    தேவைகள் அதிகம் இருக்கும்போது குறைவான உற்பத்தி செய்யும்போதுதான் கலப்படம் செய்யப்படுகிறது உற்பத்தியை அதிகப்படுத்தி னால் கலப்படம் தவிர்க்கப்படலாமா டாக்டர்

  • @rajeswariramakrishnan3519
    @rajeswariramakrishnan3519 9 หลายเดือนก่อน +5

    நமஸ்காரம்.doctor,
    நீங்கள் அனுப்புகிற video எல்லாம் மிகவும் அருமை the

  • @kalaivani2064
    @kalaivani2064 9 หลายเดือนก่อน +2

    1st comment sir....Unga
    Speech enaku romba pudikum sir...

  • @palanikumar143
    @palanikumar143 9 หลายเดือนก่อน +4

    ஐயா.... இதேபோல் அனைத்து விதமான உணவுகளில் சேர்க்கக்கூடிய எண்ணெய்களில் கலப்படம் உள்ளதை கண்டறிவது எப்படி?ex; நல்லெண்ணெய், கடலெண்ணெய் தேங்காய், எண்ணெய்,...... தயவுசெய்து கூறுங்கள் ஐயா🙏

  • @Nandhini18920
    @Nandhini18920 9 หลายเดือนก่อน +2

    Thank you so much sir 🙏🙌👌👌👍👍

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 9 หลายเดือนก่อน +1

    Very useful video. Thank you Dr.

  • @srinivasaraorajendrarao7705
    @srinivasaraorajendrarao7705 9 หลายเดือนก่อน

    Hats of dr. Karthikeyan sir

  • @RajalakshmiRajendran-t5s
    @RajalakshmiRajendran-t5s 9 หลายเดือนก่อน +1

    Very useful information thank you sir

  • @nirmalavk9970
    @nirmalavk9970 9 หลายเดือนก่อน +1

    Thank you so much doctor for your good information 🙂

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 9 หลายเดือนก่อน

    சோம்பு பச்சை யாக்க கலப்படம் 👍ராகியை கழுவியபோது கலர் வந்தது சார் சுத்தமாக கழுவி பிறகு மாவு அரைத்தேன்.
    இயற்கை நிறங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் வசீகரத்திற்கு ஆசைப்பட்டு புற்றுநோயால் அவதிப்பட வேண்டாம் 😢.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 9 หลายเดือนก่อน +1

    Thank you doctor for this post which we use everyday.. we will try to do some testing doctor.

  • @kalaivani2064
    @kalaivani2064 9 หลายเดือนก่อน +4

    Ippo iruka life ku useful ah irukum sir makkal ku

  • @nd9315
    @nd9315 9 หลายเดือนก่อน +1

    Thank you very much for this informative video Doctor.

  • @ommurugan6373
    @ommurugan6373 9 หลายเดือนก่อน +2

    Thanks sir🙏🙏🙏🙏🙏

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 9 หลายเดือนก่อน

    Thanks for your valuable information sir.🙏I have to keep magnet, iodine, cotton in my kitchen regularly 😅.

  • @vanikunendran7636
    @vanikunendran7636 9 หลายเดือนก่อน +1

    Omg 😲safely every one 🙏
    Thanks bro🙏

  • @vatsalalakshmanan8874
    @vatsalalakshmanan8874 9 หลายเดือนก่อน

    Thank you Dr for making us aware of all these adulteration.There are so many other issues to worry a about, now each and everything available in the kitchen shelves also add extra worry.

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 6 หลายเดือนก่อน

    Dr. What about branded grocery items, we use. Best wishes from bangalore

  • @karunanidhis3868
    @karunanidhis3868 9 หลายเดือนก่อน

    Sir best treatment for sneezing

  • @bhavanik1550
    @bhavanik1550 9 หลายเดือนก่อน

    Doctor, please put a video about home remedy to prevent from snoring and what is the natural remedy for snoring. I need your advice on this.

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 9 หลายเดือนก่อน +1

    Needed ibfirmation. Thankyou sir

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 9 หลายเดือนก่อน

    Nanri nga sir👏

  • @jayanthiyogeshyogeshjayant228
    @jayanthiyogeshyogeshjayant228 9 หลายเดือนก่อน +1

    Thank you for information sir very important news

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 9 หลายเดือนก่อน

    Omg very alter video Dr. Tq for sharing this useful information Dr
    .🎉🎉👍👍✌️👌👌.here after we will be very careful with these products.

  • @pandug2304
    @pandug2304 9 หลายเดือนก่อน +2

    Thank you so much sir

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 9 หลายเดือนก่อน

    Very useful msg 🙏

  • @SandiradevySelvayoganathan
    @SandiradevySelvayoganathan 9 หลายเดือนก่อน

    Thaks Doctor

  • @jeyasomu9100
    @jeyasomu9100 9 หลายเดือนก่อน +2

    தற்போதைய சூழ்நிலையில் மிகவும் தேவையான நல்ல பதிவு சார். Thank you so much.

  • @Sansanki1982
    @Sansanki1982 9 หลายเดือนก่อน

    Sir pls make video about Fibromyalgia

  • @tamilselvirathinam6046
    @tamilselvirathinam6046 9 หลายเดือนก่อน +3

    😊Thank you sir. Stay blessed sir

  • @saraswathisaraswathi4025
    @saraswathisaraswathi4025 9 หลายเดือนก่อน

    50 vayathugumel weight kuraivathstgu theervu sollungal
    Pengalugu
    Unavu videokkalum podungal plz

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 9 หลายเดือนก่อน

    VANAKKAM SIR.UNGA VIDEO THODARTHU PAKKUREAN.ROMPA NALLA THAGAVALKALAI SOLLUREEGA.NANTRI SIR.UNNUM UNAVVU PORULKALIL KALAPADAM SEIVATHAI YEN INTHA ARASANGAM KETPATHU ILLAI..

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn 9 หลายเดือนก่อน

    Sir vanakkam good afternoon 🙏🙏🙏👍👍👍

  • @chandrakk319
    @chandrakk319 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉nandri sir

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn 9 หลายเดือนก่อน +1

    Sir thanks 🙏🏿🙏🏿🙏🏿

  • @vijayasreemadhusudhan9412
    @vijayasreemadhusudhan9412 9 หลายเดือนก่อน

    Sir,we trust the popular brands.how do we find the adulteration in the branded products after we buy it?it can happen in the shops also.

  • @srinivasank5261
    @srinivasank5261 9 หลายเดือนก่อน +1

    Dr sir How to select red chillies please guide

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 9 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி❤

  • @kanimozhisugumaran7380
    @kanimozhisugumaran7380 9 หลายเดือนก่อน +2

    Ena kodumai ithelam ivalo kalapadam pandravanga kudubamum ithula etho oru kalapada porulai sapdamatangala. Nama oru porul ah vangi samaikave neram pathamatuthu oru oru Thadavayum lab test pandramathuri elathayum check panita irukamudiyuma. Ithukulam government la ethachum panamatangala ipadi kalapadam Pani aduthanga uyira eduthu apadi sambathichi ethana varusamda valaporinga. Sir thanks for your information. But ithukelam ena mudivu

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 9 หลายเดือนก่อน +1

    கோவைக்காய், பீன்ஸ், கொய்யா திட்டு திட்டாக பச்சை நிறமி இருக்கிறது

  • @noyallamarie9632
    @noyallamarie9632 9 หลายเดือนก่อน

    Super tips doctor god bless you🙏👏👌👍🩺

  • @tntempleindianculture1661
    @tntempleindianculture1661 9 หลายเดือนก่อน

    Ethu vangara yatathula paga vituvangala sir

  • @JayanthiShanmugam-it7pn
    @JayanthiShanmugam-it7pn 9 หลายเดือนก่อน

    Dr venthayam, karu seeragam, omman 3 ingredients sethu podi panni daily sapda health ku nalla thunu solrgale doctor unmaiya please soluga❤

  • @dkshortsvlogs3200
    @dkshortsvlogs3200 9 หลายเดือนก่อน +1

    Great sir

  • @sathishm7130
    @sathishm7130 9 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @punithavathyganapathy8442
    @punithavathyganapathy8442 9 หลายเดือนก่อน

    Hello sir,Tell about AC usage🙏

  • @rajibalu7225
    @rajibalu7225 9 หลายเดือนก่อน

    Pesamal water kudithu vayitrai nirapalamhola

  • @TSRAJ775
    @TSRAJ775 9 หลายเดือนก่อน +2

    Good awareness video Dr.... GOD BLESS YOU...

  • @madhumani1456
    @madhumani1456 9 หลายเดือนก่อน

    Nalla pathivu sir...but eppo erukra avasara kaalathula pasanga thaniya samaichu sapdranga velaiku poranga avanga epdi sir check pannuvanga....ethu ellam therinjum parents ana enga la onnum panna mudila sir romba kastama eruku

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y 9 หลายเดือนก่อน +20

    RCM kitchen products 3மாத expired ல வருகிறது.... அந்த மாதிரி எல்லா பொருட்களும் chemical இல்லாமல் கொடுக்கிறார்கள்... அது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன என்று பதிவிடுங்கள்... டாக்டர்....😊 நன்றி டாக்டர் சார் 😊😊😊😊

    • @dhanapalm2606
      @dhanapalm2606 9 หลายเดือนก่อน

      எல்லாம் பித்தலாட்ட பசங்களின் அறிய கண்டுபிடிப்பு

    • @shantielangovan3802
      @shantielangovan3802 9 หลายเดือนก่อน +1

      அதென்ன புதுசா இருக்கு

    • @RANGANATHANK-tq9hj
      @RANGANATHANK-tq9hj 9 หลายเดือนก่อน +8

      கலப்படம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தேவை

    • @kamalkannakrishnan6814
      @kamalkannakrishnan6814 9 หลายเดือนก่อน +2

      RCM groceries products are very good in quality. These products are very much natural No harm to health and nature. This issue happening due to less awareness and this leads to stop a seller bringing new stocks.

    • @dhanapalm2606
      @dhanapalm2606 9 หลายเดือนก่อน

      RCM பிரச்சாரம் வெல்லட்டும். எல்லாம் பித்தலாட்ட வியாபாரிகள்.

  • @malap2518
    @malap2518 8 หลายเดือนก่อน +1

    Food food supply food supply food supply hello sir food

  • @anishram7651
    @anishram7651 9 หลายเดือนก่อน

    Varadu erumaluku solution solluga sir

  • @shajahanpeer4199
    @shajahanpeer4199 9 หลายเดือนก่อน

    Dr black raisins also

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 9 หลายเดือนก่อน

    Super 👌

  • @sudhak.s7251
    @sudhak.s7251 9 หลายเดือนก่อน

    Thank you Dr

  • @cutekids-learningisbeautif7685
    @cutekids-learningisbeautif7685 9 หลายเดือนก่อน

    Hello sir, வணக்கம்.ASTAA AGRO PRODUCTS என்கின்ற ஒரு நிறுவனம் கலப்படமற்ற மற்றும் chemical free grocery products தருகின்றார்கள். நம்பி வாங்கி பயன்படுத்திக் கொண்டு உள்ளேன் சார். நம்பலாமா? ஏதாவது ஒரு முறையில் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அறிய முடியுமா?

  • @radharamani7154
    @radharamani7154 9 หลายเดือนก่อน

    Department should take action on people who adulterate food items. Merchants who sell this also be vigilant.

  • @youcancooksalemstyle3150
    @youcancooksalemstyle3150 9 หลายเดือนก่อน

    Karuppu avarai kottai have a huge contamination if u just wash it u can't identify but if u make a whistle in cooker the black colour just come out of it plz make awareness of this video

  • @Citzen2025
    @Citzen2025 9 หลายเดือนก่อน

    கேசரி சிவப்பு
    மசூர் மஞ்சள்

  • @ramajeyam8703
    @ramajeyam8703 9 หลายเดือนก่อน

    Tq doctor ❤
    Tq universe ❤️

  • @selvarajandavar4153
    @selvarajandavar4153 9 หลายเดือนก่อน

    Hands off

  • @rameshjaya2562
    @rameshjaya2562 9 หลายเดือนก่อน +1

    Sir honey amala making video soluga sir

  • @Vasughi-e8f
    @Vasughi-e8f 9 หลายเดือนก่อน

    Hai dr kartiken amvasuki andaman

  • @Priyaganesh-f9w
    @Priyaganesh-f9w 9 หลายเดือนก่อน +2

    Sir en husband ku cancer 4th stage pancreas la irukuthu hemotherabi kodukuranga sir athigama selavakuthu romba kastama iruku 😭😭😭😭

    • @sandirakuttiannan1974
      @sandirakuttiannan1974 9 หลายเดือนก่อน

      Maturai

    • @Athirahindustani
      @Athirahindustani 9 หลายเดือนก่อน

      God be with you 🙏🏽

    • @sjamuna5057
      @sjamuna5057 9 หลายเดือนก่อน

      Sister pls give immunity boosting foods to ur husband...chemo is so pain after a week

    • @sjamuna5057
      @sjamuna5057 9 หลายเดือนก่อน

      Jesus will recover ur husband thru the almighty of God

    • @UmaDevi-vv4he
      @UmaDevi-vv4he 9 หลายเดือนก่อน

      Be brave sister. God be with you.

  • @SaravananS-d6p
    @SaravananS-d6p 9 หลายเดือนก่อน

    White sugar patri guravillai

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 9 หลายเดือนก่อน +3

    அரசாங்கம்தான் கடுமையான நடவடிக்கை எடுக்கவே ண்டும😂😂😂😂😂😂

    • @sivachandran4185
      @sivachandran4185 9 หลายเดือนก่อน

      கொள்ளைக்கு துணை போகும் அரசாங்கம் எங்க நடவடிக்கை எடுக்க பொது😂😂😂

  • @thyagarajanvaidyanathan2315
    @thyagarajanvaidyanathan2315 9 หลายเดือนก่อน

    எண்ணெய் எடுத்த மிளகு, சீரகம் என்பதெல்லாம் இருப்பதாக சொல்கிறார்களே ? உண்மையா ? எப்படி கண்டுபிடிப்பது ?

  • @mahiganesh8089
    @mahiganesh8089 9 หลายเดือนก่อน

    🤦‍♀️ ethayume nambi vanga mudiathu pola nammala urpathi senja tha undu nammala vanki veetla senju sapidalam nalum seia thevaiyana porutkalil kalappadam😢 manitha inam manithanaal than alium pola

  • @rengadevi.ramamoorthy6537
    @rengadevi.ramamoorthy6537 9 หลายเดือนก่อน

    Congee and picked better

  • @nevethadurai6235
    @nevethadurai6235 9 หลายเดือนก่อน

    ஸார் மிக மிக நன்றீங்க ஸார்

  • @kalai7753
    @kalai7753 9 หลายเดือนก่อน +2

    Foodla கலப்படம் பண்றவன நடு ரோட்டில் தூக்குல போடணும்

  • @lyfgud7754
    @lyfgud7754 9 หลายเดือนก่อน

    தாங்கள் இந்த வகையான நல்ல செய்திகளை பகிரும் போது, ஏதேனும் மிரட்டல் பேர்வழிகள் வருகிறார்களா அய்யா???

  • @kalaivanipalanichamy2951
    @kalaivanipalanichamy2951 9 หลายเดือนก่อน +1

    கொண்ட கடலை வண்டு வராமல் இருக்க ஏதோ மருந்து கலக்குறங்க சமைத்தால் மருந்து வாடை வீசுகிறது

  • @chandrasampathkumar6348
    @chandrasampathkumar6348 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @christyvimala2814
    @christyvimala2814 9 หลายเดือนก่อน

    விழிப்புணர்வு வீடியோ விழிகளை விரித்து உணர வைத்தது ஆனால்
    நம் அருகில் ஒரிஜினல் கிடைத்தால் தானே சார்
    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @LokeshS-x8x
    @LokeshS-x8x 9 หลายเดือนก่อน

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 9 หลายเดือนก่อน

    😮😮😢