"வாந்தி, பேதி, ஏன் உயிரே...😮 இவ்ளோ நாள் விஷத்தையா சாப்பிட்டோம்…" FOOD SAFETY OFFICER பகீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2023
  • உயிருக்கே அச்சுறுத்தலாக இருக்கும் உணவு கலப்படங்கள் குறித்து Food Safety Officer Satheeshkumar பேட்டி
    #foodsafetyofficer #food #behindwoodso2 #adulteration #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 600

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +28

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @jencykohila3222
      @jencykohila3222 ปีที่แล้ว +2

      சர்சென்ணைகோவளத்தில்உணவுத்துரைரெய்டுபண்ணூவாங்களா

    • @ushavijayakumar4697
      @ushavijayakumar4697 ปีที่แล้ว +2

      Super

    • @moses2946
      @moses2946 ปีที่แล้ว

      ​@@jencykohila3222 😊

    • @moses2946
      @moses2946 ปีที่แล้ว

      😊😊😊

    • @moses2946
      @moses2946 ปีที่แล้ว

      ​@@jencykohila3222 😊😊😊😊

  • @jasminyasar6865
    @jasminyasar6865 ปีที่แล้ว +188

    சார் அருவம் படத்துல வர சித்தார்த் மாதிரி சூப்பரா எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறீங்க .... உங்கள மாதிரியான அதிகாரிகள் மக்களுக்கு நிச்சயம் தேவை....
    You are a gift for us...🎉

    • @vasuhiramasamy3924
      @vasuhiramasamy3924 ปีที่แล้ว

      Timely subject and proper adevice to the people... Thank you sir

    • @shantanuabinav9073
      @shantanuabinav9073 ปีที่แล้ว +1

      These all fraud checking sir

    • @sharu9010
      @sharu9010 ปีที่แล้ว

      @@shantanuabinav9073 ivarurum avunga kudukura panatha vangitu poonalum poovaru nu nenaikuran

    • @anitharani.337
      @anitharani.337 ปีที่แล้ว

      s Thank you very much sir

    • @asfamily5145
      @asfamily5145 ปีที่แล้ว +1

      நண்பரே இன்னுமா உங்களுக்கு புரியல இப்படி வெள்ளந்தியா இருக்கர வரைக்கும் இன்னும் ஏமாத்திக்கிட்டு தான் இருப்பாங்க அந்த காணொளிய நன்கு கவனியங்கள்....உங்களுக்கே புரியும்

  • @pbrk8
    @pbrk8 ปีที่แล้ว +173

    தக்காளி பழம் எத்தனை மாதமானாலும் கெடாமல் இருக்கிறது இரண்டு மாதத்திற்கு பிறகு தான் சுருக்கம் ஏற்ப்படுகிறது. தக்காளியை வாங்கும் நபர்கள் ஒன்றிரண்டு நாட்களிலேயே சமைத்து விடுவதால் இதுபற்றி ஒருவருக்கும் தெரிவதில்லை. இதையும் கொஞ்சம் கவனியுங்க சார்.

    • @lenibright582
      @lenibright582 ปีที่แล้ว +5

      Seeman speech

    • @pbrk8
      @pbrk8 ปีที่แล้ว +1

      @@lenibright582
      What are you saying about?

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 ปีที่แล้ว +5

      ஐயா இப்போ வருகிறது கலப்பு திருமண ஜீன்ஸ் மாதிரி உருளை கிழங்குக்கும் தக்காளிக்கும் பிறந்தது. ஒரு பக்கம் நல்லது என்றால் இன்னொரு பக்கம் கொடுமை. எதை கலப்பு செய்தாலும் இப்படி தான். இந்த கலப்பினால் தான் புது புது வியாதிகள். தவிர்ப்பது மிக கடினம்

    • @sukumarant5255
      @sukumarant5255 ปีที่แล้ว +3

      @@pbrk8 about what he told genetically modified tomato

    • @umasundar7168
      @umasundar7168 ปีที่แล้ว +4

      Yes tomato and beetroot both not natural nowadays

  • @ziaudeenabu5386
    @ziaudeenabu5386 ปีที่แล้ว +74

    பழங்கள்.உணவு பொருட்களில் கெமிக்கல் கலப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்

    • @Lanvalue
      @Lanvalue ปีที่แล้ว +2

      😂

    • @kathirvel8564
      @kathirvel8564 ปีที่แล้ว +1

      Komali athu kalantha than vanguvanga ...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน +2

      இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 ปีที่แล้ว +478

    சார் ஓரு கேள்வி? போலியான குளிர் பானங்கள் தயாரிக்க .. எப்படி.. அனுமதி கொடுக்கிறார்கள். மக்களுக்கு அது .. நல்லது இல்லை என்று தெரிந்தும்... அனுமதி கொடுத்து.. அதை கிராமங்களில் தான் அதிகம் விர்க்கிறார்கள்... பாவம் அவர்களுக்கு எப்படி இதை பற்றிய விழிப்புணர்வு கொடுப்பது சார்.. அதற்கு.. நீங்களே இந்த குளிர் பானங்களை... தயாரிக்க கூடாது.. அனுமதி மறுக்க லாமே சார்

    • @vengatsugan664
      @vengatsugan664 ปีที่แล้ว

      Entha mari things vangathinga, soltratha vittutu, etha viggama erugrathugu ennavo atha pannunga. Ella things um ungala mari nangalum check panni vanguna,vangunathugu kasum kuduthu thana aganum. Thalaimai poruppu athigarigal gu mattum thana erugu,so makkala ninga mattum than kapatha mudium

    • @beviagency4859
      @beviagency4859 ปีที่แล้ว +8

      Super

    • @rajakumari7704
      @rajakumari7704 ปีที่แล้ว +19

      Getting money sir all dogs eat bone

    • @alwinchoco6977
      @alwinchoco6977 ปีที่แล้ว +11

      Matkal vaangaama iruntha kuraiyum..

    • @GoodDeeds200
      @GoodDeeds200 ปีที่แล้ว +8

      மிகவும் சரியான கேள்வி இவர்களே இதற்கு awareness kudukalam

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz ปีที่แล้ว +12

    என்னதான் சாப்பிடறது எல்லாத்தையும் கலப்படம் சாப்பிடுற ஆசை போயிடும்

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 ปีที่แล้ว +53

    சென்னையில் மட்டும் சோதனை செய்தால் போதுமா.நாடுமுழுவதும் நடவடிக்கை எடுக்க வேணும்.தண்டனை கடுமையாக இருக்கவேண்டும்..

    • @radhakrishnan9545
      @radhakrishnan9545 ปีที่แล้ว +3

      உண்மைதான்....
      தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும்.... விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்...!!
      காரைக்குடி பகுதியில் அடிக்கடி உங்கள் சேவை... எங்களுக்கு தேவை...!!

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

  • @joshuaesthar973
    @joshuaesthar973 ปีที่แล้ว +44

    சார் நீங்க மட்டும் தான் விழிப்புணர்வு ஏற்படுத்துறீங்க. ஆனால் இதற்கான அதிகாரிகள் மனசாட்சி இல்லாமல் எதையும் கண்டு கொள்வதில்லை. அடுத்தவருக்கு வரும் தீங்கு சுற்றி சுற்றி தன் குடும்பத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உணரமாட்டார்கள்

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk ปีที่แล้ว +24

    கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது என்ற செய்தி வராமல் இதை தடுக்க முடியாது.

  • @user-ln9vo5lb5q
    @user-ln9vo5lb5q ปีที่แล้ว +8

    கலி உலகத்தில் நல்லவர்களை பார்ப்பதற்கு மிகவும் அபூர்வமாக உள்ளது நீங்க நல்லவர்கள் உங்களுக்கு ஜெய்ஹிந்த்

  • @backiyalaxmi440
    @backiyalaxmi440 ปีที่แล้ว +5

    அய்யா உங்களின் அதிரடி பரிசோதனையை நான் மனதார வாழ்த்தி வரவேற்கிறேன் எங்கள் திருச்சி மாவட்டத்திலும் வந்து இது போன்ற அதிரடி நடவடிக்கை எடுங்கள் தயவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுங்கள் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் புத்தூர் நால்ரோட்டில் உள்ள சில கடைகளில் தூசு மண்டலம் படிந்து உள்ளது அதன்மேலேயே உண்ணும் பொருட்களை அடுக்கி வைத்து வியாபாரம் செய்கிறார்கள் நானும் பலமுறை எச்சரித்துள்ளேன் அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை தாங்கள் உதவுங்கள் நன்றி நன்றி

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr ปีที่แล้ว +47

    நாளை
    இப்படி ஒரு
    நேர்மையான
    அதிகாரி
    இருந்தார் என்று
    தமிழகம் போற்றி புகழ்ந்து
    பேச வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz 27 วันที่ผ่านมา

      இதில் புகழ்வதற்கு என்ன இருக்கிறது.அதுதானே இவர் வேலை.ஏன் இவ்வளவு அறியாமையில் இருக்கிறீர்கள்.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +12

    ஐயா,
    நீங்க சொல்றது சரிதான்....
    இதே மாதிரி கொஞ்சம் மக்களுக்கு தெரியும்படி... அடிக்கடி ...
    தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி...!!
    வாழ்த்துக்கள் தலைவா!!!

  • @KaattuErumai
    @KaattuErumai ปีที่แล้ว +103

    Sir, விவசாயி adulteration பத்தி அருமையா explain பண்ணுனிங்க... அப்படியே corporates பண்ற adultrations பத்தி சொள்ளுங்களே கேட்போம். (Coke, Pepsi, 7up, magi, Boost, Horlicks, Dairy milk, Orio etc...)

    • @orionshiva7412
      @orionshiva7412 ปีที่แล้ว

      வெளிநாட்டு கம்பெனிய ஒரு 3 நாள் தடை செய்தார் முன்னாள் பிரதமர்.அவ்வளவுதான். பிரதமருக்கே பவர் இல்லை. இவரு பாவம். மலையோட எல்லாம் மோத முடியாது....

    • @sekarmm7097
      @sekarmm7097 ปีที่แล้ว +3

      சொல்லிட்டாலும் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @ANONYMOUS-ud8fl
      @ANONYMOUS-ud8fl ปีที่แล้ว +4

      Edhu vikuravanga seyuradhu,vivasayi illa, business seyiravanga yellorum avanga avanga level la fraud seyiranga

    • @santhakumardhanyayamuna1135
      @santhakumardhanyayamuna1135 ปีที่แล้ว

      Good🌞

    • @thalapathyadhi
      @thalapathyadhi ปีที่แล้ว +3

      Samaiyana question

  • @vetnandha11
    @vetnandha11 ปีที่แล้ว +13

    Appo Minister ku problem vantha tha neenga action edupinga...!!!

  • @syedabbask6049
    @syedabbask6049 ปีที่แล้ว +25

    சார் பலாப்பழம் காய்கறி எல்லாம் கலப்படம் இல்லாமல் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் சார்

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj ปีที่แล้ว

      வியாபாரிகள் திருந்தினால் மட்டுமே கலப்படம் இல்லாத பழங்கள் கிடைக்கும்..

    • @sankarb72
      @sankarb72 ปีที่แล้ว +1

      Sir reshan rice 1 year irunthalum nallairukkum karanam kandupidiyungal tn goverment kalapadam seyaranga athai sariseyamudiyuma ippa vayai neraya pesaringa

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 ปีที่แล้ว

      Sir aamaga sir Palla palam la ipo lam taste ah ila

  • @sameer38546
    @sameer38546 ปีที่แล้ว +4

    மக்களுக்கு மிகவும் பயனுள்ள விளக்கம் நன்றி இன்னும் தருக

  • @gianamahil8420
    @gianamahil8420 ปีที่แล้ว +28

    Hats off Sir. Please save our next generation by preventing such adulterations

  • @priyabala3172
    @priyabala3172 ปีที่แล้ว +9

    இந்தப் பழங்களை விற்கும் நபரின் குழந்தைகள் சாப்பிட்டால் என்ன ஆகும். அவர்கள் ஏன் யோசிக்க மாட்டேங்கிறீர்கள். தயவுசெய்து இதுபோன்ற பழங்களை விற்காதீர்கள்.

  • @mallikarani4201
    @mallikarani4201 ปีที่แล้ว +2

    Thank you for your awareness message about the food articles.

  • @sgks18
    @sgks18 ปีที่แล้ว +15

    பலாப்பழம் எவ்வளவு பெரியது,முள்ளு முள்ளாக இருக்கும்.ஆனால்,அதையே மருந்து போட்டு தான் பழுக்க வைக்கிறார்கள்.

  • @vigneshkumars4680
    @vigneshkumars4680 ปีที่แล้ว +11

    நம்ம சாப்பிடுற சோறே விஷம்தான்...

  • @Geetha27684
    @Geetha27684 ปีที่แล้ว +1

    Thank you so much for your valuable information sir.

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் நன்றி.

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta ปีที่แล้ว +2

    💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @Vignesh_Ponnusamy
    @Vignesh_Ponnusamy ปีที่แล้ว +2

    Thanks sir for your support

  • @prabhakarvenkat1394
    @prabhakarvenkat1394 ปีที่แล้ว +1

    Very useful thanks fof sharing

  • @vaijmala1223
    @vaijmala1223 ปีที่แล้ว +2

    Valuable information. Sir

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว +2

    எப்படித்தான் வாங்குவது எப்படித்தான் சாப்பிடுவது எல்லாவற்றிலும் கலப்படம் எல்லோரும் வீட்டில் விளைய வைக்க முடியுமா கலப்படம் செய்பவர்கள் உணர வேண்டும் மனசாட்சி வேண்டும் கடவுள் பார்க்கிறார் என்ற பயம் வேண்டும். அதை செய்பவர்கள் சாப்பிடுவார்களா அல்லது அவர்கள் வீட்டில் கொடுப்பார்களா மக்களே மனம் திரும்புங்கள்

  • @farheenmiyaan3492
    @farheenmiyaan3492 ปีที่แล้ว

    Thank you so...much sir for ur awareness and thank you so...much behindwoods

  • @sarojat6539
    @sarojat6539 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நன்றி வணக்கம் ஐயா

  • @pkvijayan7263
    @pkvijayan7263 ปีที่แล้ว

    Thanks a lot my dear sincere officer,again thanks.

  • @KaderibrahimKaderibrahim-zm7pm
    @KaderibrahimKaderibrahim-zm7pm ปีที่แล้ว

    மிக மிக பயனுள்ள தகவல்கள குடுத்து இருக்கிங்க மிக்க நன்றி ஜயா

  • @Sivanadimai123
    @Sivanadimai123 ปีที่แล้ว

    Nandri Aiya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyak8815
    @nithyak8815 ปีที่แล้ว +6

    Sri. உங்க நேர்மையான சேவை இன்னும் தொடரனும் கடவுள் உங்களை. ஆரோக்கியமாக நிங்க இருக்க கடவுள் வேண்டுகிறோன்

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      அப்படீன்னா அப்படியே கடவுள் kitta solli sky llla இருந்து true fruit aaaai போட சொல்லுங்க problem solved

  • @bhaskart8361
    @bhaskart8361 ปีที่แล้ว

    Very nice explain thank u 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @MahaLakshmi-pw9qv
    @MahaLakshmi-pw9qv ปีที่แล้ว

    Very useful information thanks sir🙏🙏

  • @JayaLakshmi-ld5dh
    @JayaLakshmi-ld5dh ปีที่แล้ว +1

    Thanks for awareness

  • @sweetspeechtamil
    @sweetspeechtamil ปีที่แล้ว

    Thanks for the awareness created

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +37

    We are all blessed to have you in TN...you are creating awareness among peoples....

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 ปีที่แล้ว +2

    Sir
    Good Morning
    Please extended your team around Tamilnadu 🙏

  • @arikrishnan7675
    @arikrishnan7675 ปีที่แล้ว +10

    கெமிக்கல் விற்பதை தடை செய்ய வேண்டும் அதை விட்டு தெரு ஒர வியாபாரிகள் இதை கண்டு பிடிக்க முடியுமா கெமிக்கல் தடை செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்

  • @vasanthim2531
    @vasanthim2531 ปีที่แล้ว

    Arumaiyana video sir

  • @karthikakarthika8269
    @karthikakarthika8269 ปีที่แล้ว

    நன்றி அய்யா🙏🙏🙏

  • @sibiprasanth6466
    @sibiprasanth6466 ปีที่แล้ว

    Sir orange fruitslayu intha methods than use pannuvangala

  • @meenakshiaravindaravind5026
    @meenakshiaravindaravind5026 หลายเดือนก่อน

    Thanku very much for this awareness video

  • @poornamani9976
    @poornamani9976 ปีที่แล้ว +3

    Fruit cut in slices used in posh market with polythene sheet covered,doubt if they had used rat bit fruit.

  • @muralimuralisuma838
    @muralimuralisuma838 ปีที่แล้ว

    super sir ennum ungaloda entha makkal service thodarattum congrats sir

  • @prabakaranliner5133
    @prabakaranliner5133 ปีที่แล้ว +4

    உண்மை சார் நான் திருவண்ணாமலையில் மண்டியில் வாழைப்பழம்தார் ஒன்றுவாங்கினேன்அது நாளை பழுக்குமாக என்று கேட்டேன் இது நாளை பழுக்கும் இது வந்து போக போட்டது என்றுஎடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றேன்வீட்டுக்கு செல்லும் வழியில் எனும் இரு சக்கர வாகனத்தில் டேங்க் மேலே வைத்து என் நெஞ்சில் சாற்றிக் கொண்டுசென்றேன்இரண்டு நாட்கள் கழித்து என் நெஞ்சு முழுவதும்கொப்புள வந்துவிட்டன என் நெஞ்சு முழுவதும்பின்பு தான் தெரிந்தது அது ரசாயனம் தடவிய வாழை பழம் அது என்று

  • @soundararajanmanthiri1505
    @soundararajanmanthiri1505 13 วันที่ผ่านมา

    Very very useful video. We should thank the officer for this very useful video and actions to secure food safety

  • @priyapriya-hd3ke
    @priyapriya-hd3ke ปีที่แล้ว

    Lots Thanks of sir 🙏

  • @priyavijayakumar9385
    @priyavijayakumar9385 ปีที่แล้ว

    Thank you very much sir for an information

  • @baluforu9305
    @baluforu9305 ปีที่แล้ว

    Punishment should be very severe...the law should be enforced according

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. ปีที่แล้ว +7

    Home cooking food the best👍💯👍💯👍💯 own agriculture the best👍💯

  • @mps4209
    @mps4209 หลายเดือนก่อน

    So nice
    Good awareness

  • @mahadevanthyagarajan4732
    @mahadevanthyagarajan4732 3 หลายเดือนก่อน

    Very useful information.Thanq 29:49

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 ปีที่แล้ว

    Excellent information sir 🙏

  • @suthakarjenifer5441
    @suthakarjenifer5441 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் கொடுத்ததற்காக நன்றி

  • @saranyasaranya6700
    @saranyasaranya6700 ปีที่แล้ว

    Thanks for the information sir

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp ปีที่แล้ว

    Thanks for ur information

  • @xpertvisasadmin3147
    @xpertvisasadmin3147 ปีที่แล้ว

    Excellent sir,, we support you...

  • @priyadharsheni
    @priyadharsheni หลายเดือนก่อน

    God Bless You sir for creating so much awareness to general public ❤🙏🏻

  • @rajeshwari5280
    @rajeshwari5280 ปีที่แล้ว

    Super sir, well done, please do checking all over Tamil nadu

  • @anushagv6229
    @anushagv6229 ปีที่แล้ว +31

    It's good that you spread awareness but it is the duty of the government to fight against adulteration. U should increase number of health inspectors and develop effective inspection mechanism to protect common people

  • @vbc_che_9f743
    @vbc_che_9f743 ปีที่แล้ว +5

    Amul is the only one most popular ice cream in India. Remaining are mostly frozen deserts.

  • @user-wu8dy5sy6y
    @user-wu8dy5sy6y หลายเดือนก่อน

    Useful 😊

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றிகள் சார்

  • @rainbow7x11
    @rainbow7x11 ปีที่แล้ว +2

    அய்யா, எல்லா ஊரிலும் பனம் பதநீர் என்று சொல்லி பெரிய அண்டாவில் வைத்து , ஒரு லிட்டர் பாட்டிலில் வைத்து விற்பனை செய்யப் படுகிறது. அது முற்றிலும் manufactured palm juice. FSSAI நடவடிக்கை எடுக்குமா?

  • @arikrishnan7675
    @arikrishnan7675 ปีที่แล้ว +13

    இதை விற்பது அரசாங்கம் தானே கெமிக்கல் விற்பதை தடை செய்ய வேண்டியதும் அரசு அதை விட்டு தெரு ஒர வியாபாரிகள் என்ன செய்வன்

  • @sweetspeechtamil
    @sweetspeechtamil ปีที่แล้ว +10

    Thanks for the information and awareness created for the entire team and the government 14:09

  • @sivacr1055
    @sivacr1055 ปีที่แล้ว +5

    மிகவும் முக்கியமான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 💐

  • @dayashankran5594
    @dayashankran5594 ปีที่แล้ว

    Thanks for your information sir ❤❤

  • @logulogu7230
    @logulogu7230 ปีที่แล้ว

    Erode district bhavanila karuppatty vellam seiranga...adhuku full ah kerala la irundhu plastic kuppaya kondu vandhu erikranga..ithanala evlo pullution...adhu main road la apd ela ..thottathukula pona apd tha pandran ..full ah plastic weaste palaya serupu elame pottu erikranga

  • @premalathat6329
    @premalathat6329 21 วันที่ผ่านมา +1

    சில நாடுகளில் கலப்படம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கிறார்கள்

  • @vasanthabcd
    @vasanthabcd ปีที่แล้ว

    Thank you brother

  • @karthikarthi4253
    @karthikarthi4253 ปีที่แล้ว

    All The best Behindwoods O2 channel world very Important News 👍👍👍 tq sir 👏👏

  • @jerriyafranklin
    @jerriyafranklin ปีที่แล้ว +9

    Valuable information 👌 thanks to behind woods channel and Mr.Satheesh kumar Sir

  • @awesomeoil8761
    @awesomeoil8761 ปีที่แล้ว

    Satish sir thanks for your information.tons of love from tvl.satish rocks

  • @thenuchellappen4688
    @thenuchellappen4688 ปีที่แล้ว

    Very informative content 👍

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan5305 ปีที่แล้ว

    Thank you sir 💐🙏

  • @sumothee3394
    @sumothee3394 ปีที่แล้ว

    Sir very very thanks for awearnes

  • @mccen
    @mccen ปีที่แล้ว

    Very good info nice person ❤

  • @kabalikabali7322
    @kabalikabali7322 ปีที่แล้ว +1

    எல்லா இடத்திலும் நடக்குது தான் ஆனா மக்கள் தெரிஞ்சு இதை சாப்பிடுறாங்க

  • @DurgaDevi-ur6wk
    @DurgaDevi-ur6wk ปีที่แล้ว +2

    Thanks for ur wonderfull job sor.u r said very true sir. But now a days all r maximum purchased online only. How could we find best in online shops. Plz u should cover online sales all. Find which online shop best. We buy thr. Thanks behindwood

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 ปีที่แล้ว +2

    Please do share this video to one and all who are in ur contacts..👍 i did.

  • @chandranravi3
    @chandranravi3 ปีที่แล้ว

    Wonderful sir

  • @suganraj2286
    @suganraj2286 ปีที่แล้ว +3

    மதிப்புள்ள அய்யா தாங்கள் உண்மை உள்ள மக்கள் தொண்டன் என்றால் தயவு செய்து அனைத்து அரசு மருத்துவமனை கேன்டீண்ணையும் பார்வை இடவும் முடிந்தால்.

  • @geethadevi203
    @geethadevi203 ปีที่แล้ว

    Thank you very much

  • @pambaimuni8873
    @pambaimuni8873 ปีที่แล้ว

    Nanri saar

  • @kalishkalish3081
    @kalishkalish3081 ปีที่แล้ว

    Thank you sir

  • @mm7173
    @mm7173 ปีที่แล้ว +4

    Few years back my pregnant sister ate this type of watermelon and had to be rushed to emergency with vomitting and giddiness.

  • @lijudeepa6399
    @lijudeepa6399 ปีที่แล้ว

    Thank you sri

  • @prakashp8683
    @prakashp8683 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் இவ்ளோ ப்ராப்ளம் இருக்கு இது அரசு கவனம் எடுக்கணும் இல்லையா அந்த கெமிக்கல் தடை பண்ணிடுங்க அரசாங்கம் நினைத்தால் மட்டுமே இதனை சரி செய்ய முடியும் மக்கள் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் இப்படி இருந்தால் என்ன பழங்களை சாப்பிட்டு உயிர் வாழ்வது மிகப்பெரிய கவலையாக உள்ளது அரசு தான் ஆய்வு செய்ய வேண்டும் இந்த துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இதைப் போல கலப்படங்கள் இன்றைக்கு மனிதன் வாழ்வது என்பது மிகப்பெரிய போராட்டம்

  • @mrgameing5115
    @mrgameing5115 ปีที่แล้ว

    I am From Sri Lanka.
    Respect Sir 🫡❤️‍🔥

  • @Ajithkumar-ez3wz
    @Ajithkumar-ez3wz ปีที่แล้ว +1

    29:49 Sema message ❤️❤️❤️❤️🫡

  • @Sam-uc1ng
    @Sam-uc1ng ปีที่แล้ว +1

    மக்கள் ஏமாளிகள் பாவம்.இதை எத்தனை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.. கடுமையான சட்டம் இல்லை

  • @trendytack7165
    @trendytack7165 ปีที่แล้ว +3

    Amul brand ku tha real icecream nu certificate panirukaga but Arun brand ku certificate thara apo avaga package la frozen dessert thana podanu icecream poturuga apo athu thappu thana

  • @ismail2171989
    @ismail2171989 ปีที่แล้ว

    Excellent sir

  • @sabarinathan7959
    @sabarinathan7959 ปีที่แล้ว +1

    Nice presentation and use of words, congrats to both

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj ปีที่แล้ว +15

    Highly informative to the gullible public as how to avoid the adulterated foods/drinks. Many thanks for creating awareness amongst the people. God will bless you and keep you successful in your career. 🙏

    • @lankeshwaran2022
      @lankeshwaran2022 ปีที่แล้ว +1

      Be safe bro, adulterated food comes to market because of these officers... Its their responsibility to find and deal with adulteration... But they get paid(bribe) and leave the food vendors for adulteration... What is fssai doing....