இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டால் மாநிலம் முழுவதும் நிறைய உயிர்களை காப்பாற்ற முடியும்.! துறை அதிகாரிகள் செய்த நல்ல நடவடிக்கைக்கு மிக்க நன்றி ஐயா.! 🙏
அய்யா, கலப்படம் பண்றவங்கள அடிக்கடி சோதனையிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டுகின்றோம், அந்த அதிகாரம் உங்க கையில தாங்கய்யா இருக்கு, அனைத்து ஊர் நகராட்சியிலும்கூட உணவுப் பொருள் கலப்படத்தைத் தடுக்க ஆவன செய்யவும் உத்தரவிட வேண்டுகிறோம்!
தங்களிடம் புகார் அளித்தால் அவர் தவறு செய்திருந்தால் என்ன தண்டனை கொடுப்பீர்கள் பைன் என்ற பெயரில் ஒரு சிறு தொகையை வாங்கிக் கொண்டு மீண்டும் அதே தவறை செய்யப்போகிறான் தண்டனைகள் கடுமையாகப் பட்டாலே இதுபோன்ற தவறுகள் நடத்தாமல் தடுக்க முடியும் மக்களின் உயிரை காப்பாற்ற முடியும் நன்றி 🙏
சந்தேகமாய் இருந்தா வாங்காதீங்க. சக்தி போன்ற மற்ற பிராண்டு மிளகாய் பொடிகளை சோதித்து பாருங்கள். இது அது நல்லது என்பதைவிட மிளகாய் வாங்கி அரைத்துக் கொண்டால் பிரச்சினை ஓய்ந்துவிடும்.
I'm a organic farmer im dying hardly to sell the produce with normal rate . Ithu la nambala kirukannu solluraga oru padi maylea pooi polaikatheyriyalailla nu solluraga ... We need food as a separate subject from school onwards. Most of the people doesnt know about basic food how it grows .
Excellent video for all... MUST TO DO BY FOOD SAFTEY OFFICIALS IS : Please impose "Expiry date" in the package... NOT like "Best Before"...why consumers to calculate expiry date... it should be mandatory to print clear expiry date in all food product packets
Those 2 are different things best before means the product tastes best until the specified year , expired means its unfit to consume after the specified year
சின்ன வயசில் நான் சாப்பிட்ட சாப்பாடு தேவாமிர்தம் என்றுதான் சொல்லுவேன் அவ்வளவும் வயலில் விளைந்த காய்கறிகள் தானியங்கள் எல்லாமே கோதுமை துவரம் பருப்பு. ருசி எங்க போச்சி எப்படிப் போச்சின்னு தெரியல எதை சாப்பிட்டாலும் மண்ணை சாப்பிடுவது போல சக்கையை சாப்பிடுவது போல உள்ளது ருசி தான் போய்விட்டது என்றால் உணவில் கலப்படம் வேற ஆபத்தான பொடிகம்பி. பொடிகற்கள் கலந்துள்ளது ராகி சேமியா வில் பொடி செம்புக்கம்பி கலந்து இருந்தது ஆப்பிள் வாங்கி வந்தால் அதில் மயக்கம் வரவழைக்கும் நெடி கீரைக்கட்டில் பூரான். இனிமேல் உணவு ருசியிழந்து பூச்சிமருந்து அதிகம் தெளிப்பதால் உணவு என்ன நிலைக்குச் செல்லும் என்று தெரியவில்லை. எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்
அனைத்து மக்களுக்கும் ஒரு வேண்டுகோள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டும் வீட்டில் சாப்பிடுங்கள் போதும் நீங்கள் நலமாக இருப்பீர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஒரு அறிவுரை இதையெல்லாம் தடை செய்வீர்கள் என்று தான் இதற்கு ஒரு பொறுப்புள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பயன்படுத்துகிறார்கள் அவர்கள் அனைவரும் அந்த வேலையை ஒழுங்காக பார்த்தாலே போதும் மக்கள் இதைப் பற்றி யோசிக்காமல் நிம்மதியாக வாங்கி சாப்பிடுவார்கள் செய்வீர்களா அதிகாரிகளே செய்வீர்களா
ஏன் இந்த மருந்துக்களை தடைசெய்ய வோண்டியது தானோ மருந்து காரனிடம் கமிசனை வாங்கி கொள்வது வியாபாரியை பிடிப்பது பிலாஸ்டிக் ஒழிப்பூ என்று செல்லி கடை காரனை பிடிப்பது அதர்க்கு பதில் பிலாஸ்டிக் போக்ரடரியை மூடுரது இல்ல.
Super sir... U are so unique... Such a bold officer...I wish more officers to come and safeguard the society.... Save us from the adulteration products
உணவுப் பொருளுக்கான கலப்படத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னதற்கு நன்றி இந்த கலப்பட பொருட்களையே உற்பத்தி பண்றாங்களே அவர்களுக்கு என்ன செய்யப் போறீங்க மிக மக்களுக்கு இன்றைய தேவை நல்லொழுக்க கல்வி இந்த கல்வியே இந்த காலகட்டத்தில் சுத்தமா தொடச்சி எடுத்துட்டாங்க அதை எப்படி உள்ள கொண்டு வர போறீங்க மக்களை என்னைக்கு பாதுகாக்கணும் என்கிற நினைவு அரசு முனைப்போடு முன்னெடுக்க போறாங்க மக்களை வைத்து வரி வசூல் பண்றாங்க அந்த மக்களுடைய மனதையும் உடலையும் ஆரோக்கியமா இருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தர மாட்டேன் என்கிறார்கள் இது என்ன நியாயம் இது அநியாயமா தெரியலையா?
உணவு கலப்பட அதிகாரி அவர்களே முதலில் தமிழ் நாடு அரசு மக்களுக்கு வழங்கிய பொங்கல்படியில் எல்லாமே கலப்படம் உள்ளது . நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை அரசுக்கு எச்சரிக்கை விடுத்து அரசு அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி கலப்பட பொருட்கள் வழங்கிய தமிழக முதல்வரையும் தண்டியுங்கள் அதற்கு பிறகு பேட்டி எல்லாமே சூப்பராக கொடுங்கள் அதிகாரி அவர்களே.
உங்கள் விரிவான சேவை கலந்த மக்கள் மேல், அவர்கள் நலனில், அக்கறை காட்டின இந்த விளக்கத்திற்காக ,உங்களுக்கு நன்றி.தொடர்ந்து இந்த சேவை செய்யுங்கள் ஜனங்களை காப்பாற்றுங்கள்.
I think govt should reconsider giving 3 opportunities for shop keepers. If its identified for the first time, pay 10000, 2nd time cancel the license and seal the shop.
People don't have time for even cooking food by self.... rather go to restaurants frequently or order food from them.... Gone are those days where people used to produce vegetables and fruits....
தரமற்ற பொருளை விற்பனை செய்பவருக்கு எதற்கு ஐயா எச்சரிக்கை கொடுக்கவேண்டும்? முதலிலேயே தண்டனை கொடுக்கலாம் அல்லவா? முதன்முதல் கொலை செய்பவனுக்கு எச்சரிக்கை மட்டும் விடப்படுமா? எதற்காகக் கருணை? தெரியாமலா கலப்படப்பொருளை விற்கிறார்கள்?
Ithelaam supermarket vanguravangalukku irukku problem...But road side 1day mattum Mrng vaanguna atha 2days mattum thaan fresh uh irukkum So Buy Vegetables from Local roadside shop direct farmers are there...
@@pikachupiki6906 s.. correct ahh sonnenga.. Ethuku nama v2la vegetables valakalam.. apom than fresh Ana vegetables sapda mudium. Manjal melagai ailam mulusa vangi Kaya vachi podikanum..
பழங்கள்.. பல பலன்னு இருந்ததான் வாங்குவது என்று... ஒரு கூட்டம் உள்ளது.. பழங்களில் சிரு கருப்பாகவோ... அதில் புழுக்கள் இருந்தால் அதை.. Tis s not குட் for health... ம்.. But.. Ti's s only குட் for health.. 🍌🐛🐝.. 👈Ti's insects will know s everything.... Genius... 🤝
கலப்படம் பற்றி தான் அருவம் படத்ல காட்டிருக்காங்க இருந்தாலும் நாம் நம் தேவைக்காக எல்லா பொருட்களையும் வாங்க தான் செய்கிறோம். எதிர்த்து கேள்வி கேட்க முடியாத உலகத்ல தான் வாழ்கிறோம். பணத்திற்காக எதையும் செய்ய நினைப்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் 😔😔
Food adulterion is equal to killing human life directly.. So they must be punished severely.. One important thing from food safety department is that foods not to be used before selling then they will aware and they cannot refuse that we are not aware.
Sir endhan neenga sollara madhiri naanga check panninalum,govt both state n central should take severe action against those culprit.Till then idhu ippdiye dhan irukum.
Chemical can be manufactured for various purposes brother. So chemical company will simply wash their hands saying “we are manufacturing this item for x purpose. Not for this”. So the person who uses that chemical in a wrong way will be caught.
Sir thank you for taking initiative to inform people and however we are forced to buy these products. Let the measures you have taken be fruitful and we get healthy food for us and future generations
This kind of aduletraion to be considered as attempt to murder. Instead of suspending the shop license or cease the product, Why we can't book such greedy business person under attempt to murder act?? Dey are playing with our society healthiness for the sake of profit 🙄
Very Useful information. People doing these kind of mistakes should punished severely. Until then, no guarantee that this not happen again. Well grown countries should not have these kind of problem because of strict law; people scared to make mistakes
Tq sir 🙏 very useful information already naa apple check panna neenga sonna maari erunthiche enaku apa therila eppatha theriuthu city la erukuravanglukutha problem nanga ella village people romba colorful products erukukathu vera vedio ennum product vache sollunga oil kuda kalapadam tha naa check panna so oil kum sollunga fruits and vegetables ennum test panarathu solunga
அதிகபட்சமாக நடக்கும் இடம் super market தான்... அதைவிட அதிகம் நடக்கும் இடம் கோயம்பேடு மார்க்கெட் தான்... கிராமத்தில் வசிப்பதால் நாங்க தப்பிச்சோம் ... இங்கேயும் நடக்கிறது இருந்தாலும் ஓரளவு பரவாயில்லை....
இப்படி பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை அடையாளம் கண்டு அந்த கடைகளில் அதன் பிறகு இலவசமாக கொடுத்தால் கூட ஏதும் வாங்க கூடாது மற்றவர்களிடம் எடுத்து கூறி அந்த கடைக்காரர் தெருவிற்கு வரும் வகையில் வியாபாரம் முடக்க வேண்டும் அப்போது தான் மற்ற வியாபாரிகள் திருந்துவார்கள
Past few years I started hating apple bcz of wax coating… I was teaching my son that Apple can be ate with its peel seeing his book bt my heart pricked bcz wen I was at his age I used to eat apple with peel but now I have no other go I have to peel n give him n tat too I give him once in a while…
உணவு கலப்படங்கள் குறித்த உங்கள் புகார்களை இந்த "94440 42322" வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
Ration kadai ****PONGAL PARISU****
@@srnchannel7302 🤣🤣
அருமை ஐயா.
அருமை ஐயா.
மீன் மற்றும் கறி போன்ற அசைவ உணவுகளை கண்டு பிடிப்பதற்கு சுலபமாக வழி சொல்லுங்கள்
இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டால் மாநிலம் முழுவதும் நிறைய உயிர்களை காப்பாற்ற முடியும்.!
துறை அதிகாரிகள் செய்த நல்ல நடவடிக்கைக்கு மிக்க நன்றி ஐயா.! 🙏
Namakkum vilipunaru venum nanba
இது போன்ற விழிப்புணர்வு விஷயங்களை மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்
7th and 8th standard la yae adultration nu lesson iruku but yarum follows pandrathulaa
ஐயா ஒங்கள மாதிரியே எல்லோரும் நேர்மையாக வேலை பார்த்தால் குற்றங்கள் குறய வாய்புள்ளது. உங்கள் சேவை தொடரடும் வாழ்த்துக்கள் 👍🙏
சிறு வியாபாரிகளின் கலப்படத்தை விட பெரிய கம்பெனிகளின் கலப்படம் தான் எல்லோரிடமும் சென்று சேர்கிறது
ஐயா உங்களை போன்ற அதிகாரிகள் அனைவரும் இந்த மாதிரி வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும்
இந்த மாதிரி வெளிப்படுத்தி ஒன்னும் புரியோஜனம் இல்ல அதைவிட, அதைவிட அரசாங்கம் மூலமாக தடை செய்தால் நன்றாக இருக்கும்...
அய்யா,
கலப்படம் பண்றவங்கள
அடிக்கடி சோதனையிட்டு
சட்டப்படி நடவடிக்கை எடுத்து பொதுமக்களை
பாதுகாக்க வேண்டுகின்றோம்,
அந்த அதிகாரம் உங்க கையில தாங்கய்யா இருக்கு,
அனைத்து ஊர் நகராட்சியிலும்கூட
உணவுப் பொருள் கலப்படத்தைத் தடுக்க
ஆவன செய்யவும்
உத்தரவிட வேண்டுகிறோம்!
தங்களிடம் புகார் அளித்தால் அவர் தவறு செய்திருந்தால் என்ன தண்டனை கொடுப்பீர்கள் பைன் என்ற பெயரில் ஒரு சிறு தொகையை வாங்கிக் கொண்டு மீண்டும் அதே தவறை செய்யப்போகிறான் தண்டனைகள் கடுமையாகப் பட்டாலே இதுபோன்ற தவறுகள் நடத்தாமல் தடுக்க முடியும் மக்களின் உயிரை காப்பாற்ற முடியும் நன்றி 🙏
ஆச்சி மிளகாய் பொடி ய சோதனை செய்ங்க வித்தியாசமா ரொம்ப காரமா இருக்கு
சந்தேகமாய் இருந்தா வாங்காதீங்க. சக்தி போன்ற மற்ற பிராண்டு மிளகாய் பொடிகளை சோதித்து பாருங்கள். இது அது நல்லது என்பதைவிட மிளகாய் வாங்கி அரைத்துக் கொண்டால் பிரச்சினை ஓய்ந்துவிடும்.
கலப்படத்தை எப்படி கண்டறிய வேண்டும் என்று மக்களுக்கு காட்டியமைக்கு நன்றி ✨️
மீன் மற்றும் அசைவ உணவான கறி போன்றவற்றை எளிதில் கண்டுபிடிக்க வழி சொல்லுங்கள்
Definitely
@Vishwadev ungalukku vanga therinja sollunga.illana unga veetla irukura periyavangala kootitu poi vangitu sollunga.epdi vanga num nu
Separate video came
Already video uploaded
வியாபாரிகள் கொஞ்சமாவது மனசாட்சியோட செயல்படனும்.... எல்லா இடங்களிலும் இப்படி இருந்தால் நாங்க எத தான் வாங்கி சாப்பிடுவது...
உணவு பாதுகாப்பு துறையின் இந்த புகார் எண்ணை மக்கள் கூடும் இடங்களில் பிரசுரித்து காட்சிப்படுத்தினால் பொது மக்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும்....
கலப்பட குற்றத்திற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். தண்டணை கடுமையானல் மட்டுமே குற்றங்கள் குறையும்.
Gundu vekkira thulukkanungalukku enna punishment 🤣
@@ArjunKumar-nv7nl mathakalavaram panra sangigaluku kudukra same punishment 😂😂😂
@@ArjunKumar-nv7nl துலுக்கன் தான் குண்டு வைப்பாங்களா அவங்கள் யாரு நீங்கள் நிறைய சினிமா பார்ப்பீர்களா
@@ArjunKumar-nv7nl உங்களுக்கு கோவை குண்டு குண்டு வெடிப்பு ஞாபகம் இருக்கிறதா அதற்கு யார் காரணம் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா
@@ArjunKumar-nv7nl ஏதாவது விஜயகாந்த் பிலிம் பார்த்து விட்டு கமெண்ட் எழுதுவது அறிவுகெட்ட ஜீவிகள்
Very educative video... must be watched by everyone.. thank you behindwood
கடவுளே எங்களை காப்பாற்றுங்கள்..🙏🤲👨👩👧🛡️
கலப்படம் ஏதோ இன்னைக்கு நேற்று நடக்கறமாதிரி சொல்றீங்க, காசை வாங்கி கிட்டு ஆபிசர் போயிட்டுதானே இருக்காங்கள்.
எச்சரிக்கை மட்டும் பத்தாது அவர்களை வியாபாரத்தில் இருந்து நீக்க வேண்டும்
I'm a organic farmer im dying hardly to sell the produce with normal rate . Ithu la nambala kirukannu solluraga oru padi maylea pooi polaikatheyriyalailla nu solluraga ... We need food as a separate subject from school onwards. Most of the people doesnt know about basic food how it grows .
U r right sir
Unmaya sonna Muttal than solvaga Edhu Indians ku Basic ha ve oru gunam
@@deepakraja7519 correct
Schools can encourage kitchen garden activities to bring them close to nature
U are God sir... Don't change and keep serving for the world....
கலப்படம் செய்தவனின் குழந்தைகள், உணவகத்திற்க்கு சென்று அவன் கலப்படம் செய்த உணவை வாங்கி உண்பார்கள்...கர்மா 🙄😶
True brother.Gods natural punishment will be ⁉️.
அருமையான நல்ல விளக்கம் ஐயா 💐💐🤝🙏🙏
Excellent video for all...
MUST TO DO BY FOOD SAFTEY OFFICIALS IS : Please impose "Expiry date" in the package... NOT like "Best Before"...why consumers to calculate expiry date... it should be mandatory to print clear expiry date in all food product packets
Thank you for your given information about the food poison
Those 2 are different things best before means the product tastes best until the specified year , expired means its unfit to consume after the specified year
இனிமேலும் அந்த விஷத்தை தான் சாப்பிட போகிறோம் மகிழ்ச்சியுடன் # வாழ்க கார்பரேட் அரசியல் 🙏
Excellent.. Educational video.. Food adulteration is a biggest and merciless sin in the world.. 😭 😭..
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
இது போன்ற வீடியோகளை நிறைய அப்லோட் செய்யுங்கள் 🙏.
Love to born in 70's 80's period .tat was Very good generation healthy food no diseases lots of happiness 😍😍
Average Life expectancy of Indians during 1970- 47.7 yrs...
Now in 2019/2020- 69 to 70 yrs...😂
@@digcurbnr2312 because of medical support
@@digcurbnr2312 bcz of medical support development
நான் பார்த்தவரைக்கும் வாழைப்பழம் எங்கேயுமே காம்பு பச்சை நிறத்தில் இல்லை. பழம் காம்பு ரெண்டுமே மஞ்சள் ஆ தான் இருக்கு..
A real HERO ❤❤❤
சின்ன வயசில் நான் சாப்பிட்ட சாப்பாடு தேவாமிர்தம் என்றுதான் சொல்லுவேன் அவ்வளவும் வயலில் விளைந்த காய்கறிகள் தானியங்கள் எல்லாமே கோதுமை துவரம் பருப்பு. ருசி எங்க போச்சி எப்படிப் போச்சின்னு தெரியல எதை சாப்பிட்டாலும் மண்ணை சாப்பிடுவது போல சக்கையை சாப்பிடுவது போல உள்ளது
ருசி தான் போய்விட்டது என்றால் உணவில் கலப்படம் வேற ஆபத்தான பொடிகம்பி. பொடிகற்கள் கலந்துள்ளது ராகி சேமியா வில் பொடி செம்புக்கம்பி கலந்து இருந்தது ஆப்பிள் வாங்கி வந்தால் அதில் மயக்கம் வரவழைக்கும் நெடி கீரைக்கட்டில் பூரான். இனிமேல் உணவு ருசியிழந்து பூச்சிமருந்து அதிகம் தெளிப்பதால் உணவு என்ன நிலைக்குச் செல்லும் என்று தெரியவில்லை. எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்
அனைத்து மக்களுக்கும் ஒரு வேண்டுகோள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டும் வீட்டில் சாப்பிடுங்கள் போதும் நீங்கள் நலமாக இருப்பீர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஒரு அறிவுரை இதையெல்லாம் தடை செய்வீர்கள் என்று தான் இதற்கு ஒரு பொறுப்புள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பயன்படுத்துகிறார்கள் அவர்கள் அனைவரும் அந்த வேலையை ஒழுங்காக பார்த்தாலே போதும் மக்கள் இதைப் பற்றி யோசிக்காமல் நிம்மதியாக வாங்கி சாப்பிடுவார்கள் செய்வீர்களா அதிகாரிகளே செய்வீர்களா
ஏன் இந்த மருந்துக்களை தடைசெய்ய வோண்டியது தானோ மருந்து காரனிடம் கமிசனை வாங்கி கொள்வது வியாபாரியை பிடிப்பது பிலாஸ்டிக் ஒழிப்பூ என்று செல்லி கடை காரனை பிடிப்பது அதர்க்கு பதில் பிலாஸ்டிக் போக்ரடரியை மூடுரது இல்ல.
Po da simp
Neenga Naam thamilar katchiya?
இவை மருந்துகள் அல்ல இவை அனைத்தும் துணிகளுக்கு போடும் சலவை சாயங்கள்
@@prabavathitheerthagiri9020 muttala da ni ..aven solurathu puriyala
@Hameed Mohameed இவை அனைத்தும் துணிகளுக்கு போடப்படும் சாயம்... சலவை தூள் தடை செய்ய முடியுமா ... மெழுகினை தடை செய்ய முடியுமா ... கொஞ்சம் யோசியுங்கள்
முக்கியமான தேவையான பதிவு மிக்க நன்றி மகிழ்ச்சி.... 🙏
Super sir... U are so unique... Such a bold officer...I wish more officers to come and safeguard the society.... Save us from the adulteration products
உணவுப் பொருளுக்கான கலப்படத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னதற்கு நன்றி இந்த கலப்பட பொருட்களையே உற்பத்தி பண்றாங்களே அவர்களுக்கு என்ன செய்யப் போறீங்க மிக மக்களுக்கு இன்றைய தேவை நல்லொழுக்க கல்வி இந்த கல்வியே இந்த காலகட்டத்தில் சுத்தமா தொடச்சி எடுத்துட்டாங்க அதை எப்படி உள்ள கொண்டு வர போறீங்க மக்களை என்னைக்கு பாதுகாக்கணும் என்கிற நினைவு அரசு முனைப்போடு முன்னெடுக்க போறாங்க மக்களை வைத்து வரி வசூல் பண்றாங்க அந்த மக்களுடைய மனதையும் உடலையும் ஆரோக்கியமா இருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தர மாட்டேன் என்கிறார்கள் இது என்ன நியாயம் இது அநியாயமா தெரியலையா?
உணவு கலப்பட அதிகாரி அவர்களே முதலில் தமிழ் நாடு அரசு மக்களுக்கு வழங்கிய பொங்கல்படியில் எல்லாமே கலப்படம் உள்ளது . நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை அரசுக்கு எச்சரிக்கை விடுத்து அரசு அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி கலப்பட பொருட்கள் வழங்கிய தமிழக முதல்வரையும் தண்டியுங்கள்
அதற்கு பிறகு பேட்டி எல்லாமே சூப்பராக கொடுங்கள் அதிகாரி அவர்களே.
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் நேர்மைக்கு என் முதல் வணக்கம் தங்கள் கடமையை செய்யுங்கள் ஐயா வாழ்த்துக்கள்
This is the best Interview..do more like this which is useful for the world..
good job keep do more
உங்கள் விரிவான சேவை கலந்த மக்கள் மேல், அவர்கள் நலனில், அக்கறை காட்டின இந்த விளக்கத்திற்காக ,உங்களுக்கு நன்றி.தொடர்ந்து இந்த சேவை செய்யுங்கள் ஜனங்களை காப்பாற்றுங்கள்.
நான் வாங்கும்போது கவனித்து இருக்கேன்,,, பட்டாணி, பச்சை மிளகாய், பீன்ஸ், கறிவேப்பிலை போன்றவற்றில் இருக்கு,,,
I think govt should reconsider giving 3 opportunities for shop keepers. If its identified for the first time, pay 10000, 2nd time cancel the license and seal the shop.
Chance ila ... Super and useful video fr people... Thank u behindwoods team...
PEOPLE NEED MORE VIDEOS LIKE THIS TO AWARE ..THANKYOU BEHINDWOODS 🙏🙏🙏💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥
Ayya PONGAL PARISU LA test pannanum. Full of adulteration ❤️🖤
மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே நன்றி 🙏🏼🌾🌾🌾🌾
Local ல கலப்படம் செய்பவர்கள் எளிதாக கண்டு பிடித்து விடலாம்.ஆனால் மிகப் பெரிய கம்பனிகள் கலப்படம் செய்தால் என்ன செய்வது .? Branded companys
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி...... மிக மிக உபயோகமான தகவல்கள்.....
நல்ல தகவல்தான்… ஆனாலும் அந்த கலப்பட மருந்து மற்றும் ரசாயனம் தயாரிக்கும் கம்பனிகளை முதலில் இழுத்து மூடலாமே🤔
இது பாதி தீர்வாக இருக்காதா
That is dress colouring chemical.
Athai ban panna mudiyathu
Thank you sir. Thank you for good awareness message. Useful information message sir. Thank you sir 🙏🏻
Very useful content . Nowadays even tomatoes take lot of time to cook . Need to investigate into that as well
Tomatoes not rotting at all even kept outside 🙄😂
Even onion is not getting fried..it takes long time
People don't have time for even cooking food by self.... rather go to restaurants frequently or order food from them....
Gone are those days where people used to produce vegetables and fruits....
@@kumar67117 Hahahaha
Now Food Ordering Apps are in Finger Tips...😂
வியாபாரிகளுக்கு லாபம் மட்டும் தான் முக்கியம், வாங்குபவன் இருந்தால் என்ன செத்தா என்ன?
தரமற்ற பொருளை விற்பனை செய்பவருக்கு எதற்கு ஐயா எச்சரிக்கை கொடுக்கவேண்டும்?
முதலிலேயே தண்டனை கொடுக்கலாம் அல்லவா?
முதன்முதல் கொலை செய்பவனுக்கு எச்சரிக்கை மட்டும் விடப்படுமா?
எதற்காகக் கருணை? தெரியாமலா கலப்படப்பொருளை விற்கிறார்கள்?
ஐயா இப்போது கலப்படமற்ற காய்கறிகளை தவிர்த்து இயற்கையான உணவு பொருட்களை வாங்க விவசாயமே இல்லையே ஐயா
இந்த பதிவ பார்க்கும் போது எவ்வளவு நம்ம வயிற்றுக்குள் போய் இருக்குமோ பயமா இருக்கு
நல்ல வேளை கடவுளா வந்து சொன்னிங்க வாழ்த்துக்கள் 🙏👌 வாழ்த்துக்கள் சார்
Ithelaam supermarket vanguravangalukku irukku problem...But road side 1day mattum Mrng vaanguna atha 2days mattum thaan fresh uh irukkum So Buy Vegetables from Local roadside shop direct farmers are there...
Bro avanga first vegetables and fruits ellam koyambedu market la pudichathu sonnaga, anga irunthu tha matha roadside sellers ellam eduthutu varanga so ellathayum check pandrathu nallathu
@@pikachupiki6906 s.. correct ahh sonnenga..
Ethuku nama v2la vegetables valakalam.. apom than fresh Ana vegetables sapda mudium.
Manjal melagai ailam mulusa vangi Kaya vachi podikanum..
Nice comedy
@@pavivardhana3587 mm....crt pa
Roadside vyabari kitta dan risk romba high. He does not care abt his name or repeated customer.
பழங்கள்.. பல பலன்னு இருந்ததான் வாங்குவது என்று... ஒரு கூட்டம் உள்ளது.. பழங்களில் சிரு கருப்பாகவோ... அதில் புழுக்கள் இருந்தால் அதை.. Tis s not குட் for health... ம்.. But.. Ti's s only குட் for health.. 🍌🐛🐝.. 👈Ti's insects will know s everything.... Genius... 🤝
24:00 😀 கொல்லிமலை தேன்.. thts how sellers are marketing the sugar syrup as pure honey. ஒருத்தர ஏமாத்துனாத்தான் அது தப்பு, ஊரையே ஏமாத்துனா ?
Thanks for saving Tamils kids life🙏
20 வருஷமா நடக்குது...புதுசா pakuramari pesuraru
மிளகில் பப்பாளி விதை கலப்படத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று கொஞ்சம் சொல்லுங்க சார்
Anbarntha viyabarigale.... Neenga colour serka pattani vitralum nangal vanguvom.... Thayavu seithu intha kalapadangalai thavirthidungal.. 🙏
கலப்படம் பற்றி தான் அருவம் படத்ல காட்டிருக்காங்க இருந்தாலும் நாம் நம் தேவைக்காக எல்லா பொருட்களையும் வாங்க தான் செய்கிறோம். எதிர்த்து கேள்வி கேட்க முடியாத உலகத்ல தான் வாழ்கிறோம். பணத்திற்காக எதையும் செய்ய நினைப்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் 😔😔
சிறப்பு அருமையான தகவல்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு நன்றி ஐயா.
Excellent.Much needed..Kindly publish in all news channel. People should be educated..
Food adulterion is equal to killing human life directly.. So they must be punished severely.. One important thing from food safety department is that foods not to be used before selling then they will aware and they cannot refuse that we are not aware.
Kumbibaagam kudukka padum
Excellent BEHINDWOODS 02 ! THAT'S WHERE BEHINDWOODS 02 & BEHINDWOODS STANDS ALWAYS! HATS OFF! 🙏 🙏 🙏 🙏 🙏
Very good awareness
Thank you behind woods
அருமையான பதிவு அய்யா நன்றி,. கலப்படம் செய்பவர்களைஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் அல்லது தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
Sir endhan neenga sollara madhiri naanga check panninalum,govt both state n central should take severe action against those culprit.Till then idhu ippdiye dhan irukum.
please continue educating people like inorder to make better nation and save people from getting cheated....🙏🙏🙏🙏🙇
Central govt and state govt should take strict action.
மனிதன் பணம் பணம் என்று பணத்தின் பின்பு ஓட ஆரம்பித்தன் விளைவு
It will not stop, it will continue again and again.
Yearly once government officers will do the inspection, how can they stop... 🙏
Thank you sir 🙏.
This will be Helpful for all families & especially for all children's safety .
Instead of catching vegetables or fruits seller who use chemical. Catch the person who is manufacturing that chemical 🙄
Chemical can be manufactured for various purposes brother. So chemical company will simply wash their hands saying “we are manufacturing this item for x purpose. Not for this”.
So the person who uses that chemical in a wrong way will be caught.
Nope. That lawsuit will never win. They will just say "We don't supply for food".
@@Cupid_santa neega maths student ah😆🔥
@@Spidey-2006 Ila bro. Enchineeru 😂
நீங்கள்.எப்போழுது.உறங்கி.எழுவீர்கள்.இதைகண்டுபிடிக்க.இதைத்தான்.காலம்காலமாக.தின்றுகோண்டிருக்கிறோம்.என்மோ.புதிசாகண்டுபிடிச்சிட்டீங்க.போங்கடா.
Sir thank you for taking initiative to inform people and however we are forced to buy these products. Let the measures you have taken be fruitful and we get healthy food for us and future generations
😊
உணவு பாதுகாப்புத் துறை அவர்கள் வேலையைச் சரியாக செய்தால் நல்லது.
This kind of aduletraion to be considered as attempt to murder.
Instead of suspending the shop license or cease the product, Why we can't book such greedy business person under attempt to murder act??
Dey are playing with our society healthiness for the sake of profit 🙄
Yes
correct sir
Super point bro
Yes
Very good point.
அருமையான பதிவு ஐயா 👌👌👌
அண்ணா இந்த விடியோ காசுக்கு விற்பனை செய்விங்களா....1 மாதத்துக்கு பிறகு இந்த விடியோ இருக்குமா....இல்ல delete பண்ணுவிங்களா எப்படி
🤝
சரியான கேள்வியே கேட்டுள்ளீர்கள்? அருமை 👍
Download puni vechikanga
You can download and use whenever necessary brother
@@vigneshgurusamygv1544 மனசாட்சி என்று ஒன்று உள்ளதா என்று பார்ப்போம் அண்ணா
Super govt officers, congratulations🎉🎉🎉🎉
அதிகாரிகள் நீங்க இவ்ளோ நாள் எங்க போறீங்க
அருமை சார் நேர்மையான அதிகாரி வாழ்த்துக்கள்.
Very Useful information. People doing these kind of mistakes should punished severely. Until then, no guarantee that this not happen again. Well grown countries should not have these kind of problem because of strict law; people scared to make mistakes
Informative video do more such Videos behindwoods 👍🙏
Most informative video ever 💥💥💥💥💥🙏🙏🙏
Valthukal behindwoods..... Makkalukku avasiyamaana news correct time LA kondu sekrigga........ God bless you all......
No use giving only warnings... They should be punished severely
We need more people like sir. We need a healthy society not greedy society. God bless you officer....
Very important thing sir you explained. This is the lesson which every human being should learn . Hats off to u sir 🙏🏽👏🏻👌🏼👍
Great work behind woods, keep rocking🔥👍👏
Tq sir 🙏 very useful information already naa apple check panna neenga sonna maari erunthiche enaku apa therila eppatha theriuthu city la erukuravanglukutha problem nanga ella village people romba colorful products erukukathu vera vedio ennum product vache sollunga oil kuda kalapadam tha naa check panna so oil kum sollunga fruits and vegetables ennum test panarathu solunga
அதிகபட்சமாக நடக்கும் இடம் super market தான்... அதைவிட அதிகம் நடக்கும் இடம் கோயம்பேடு மார்க்கெட் தான்... கிராமத்தில் வசிப்பதால் நாங்க தப்பிச்சோம் ... இங்கேயும் நடக்கிறது இருந்தாலும் ஓரளவு பரவாயில்லை....
இப்படி பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை அடையாளம் கண்டு அந்த கடைகளில் அதன் பிறகு இலவசமாக கொடுத்தால் கூட ஏதும் வாங்க கூடாது மற்றவர்களிடம் எடுத்து கூறி அந்த கடைக்காரர் தெருவிற்கு வரும் வகையில் வியாபாரம் முடக்க வேண்டும்
அப்போது தான் மற்ற வியாபாரிகள் திருந்துவார்கள
நீங்க certificate குடுத்த 75% fulla chemical தான்.. உங்க கிட்டயே complaint குடுக்கணுமா?
Correct aha sonninga
Past few years I started hating apple bcz of wax coating… I was teaching my son that Apple can be ate with its peel seeing his book bt my heart pricked bcz wen I was at his age I used to eat apple with peel but now I have no other go I have to peel n give him n tat too I give him once in a while…
Really it's a useful video...very informative
Sir please give them severe punishment.then only others shop keeper get afraid.