இந்த நரம்பை தூண்டினால் கோடி நன்மை | nerve stimulation to relax and reduce bp sugar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 778

  • @sanusasi6630
    @sanusasi6630 4 หลายเดือนก่อน +5

    First day ye benifits theriuthu romba romba nanti Doctor

  • @jayaseelym4868
    @jayaseelym4868 11 หลายเดือนก่อน +30

    பணத்திற்காக மட்டுமே தான் மருத்துவம் படித்ததை ஒரு வியாபாரமாக செய்யும் மத்தியில் நீங்கள் செய்யும் பணி அருமை... தொடர்ந்து மக்களுக்கு நன்மை செய்யுங்கள் நன்றி

  • @udhayakumars9012
    @udhayakumars9012 ปีที่แล้ว +142

    எத்தனையோ மருத்துவர்கள் எத்தனையோ பட்டங்களைக் காட்டி மருத்துவம் பார்த்தாலும் உங்களை மாதிரி மனித உடலை அணுஅணுவா விவரிக்கக்கூடிய மருத்துவர் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். அப்படி இருந்தாலும் எல்லா மக்களும் புரிந்துகொள்ளும்படியும், பயன்பெறும்படியும் யதார்த்தமாக சொல்லக்கூடிய மருத்துவர் யாரும் இல்லை. சார் நீங்க பல ஆண்டு காலம் வாழவேண்டுகிறேன்.

  • @hiphopharish5996
    @hiphopharish5996 ปีที่แล้ว +122

    மருத்துவத்துறைக்கு நீங்கள் மாபெரும் பரிசு.உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.நன்றிகள் கோடி.

  • @maheswarig4546
    @maheswarig4546 9 หลายเดือนก่อน +18

    இந்த வலி வந்தவர்களுக்குத் தான் எல்லாம் புரியும் வீட்டில் உள்ள அனைவருக்கும் கூறினாலும் தெறிய வாய்ப்பு இல்லை உள்ளுக்குள் வரும் வலிகள் எனக்கு இருக்கு புரியுதுங்க டாக்டர் சில சமயம் உடனே டாக்டர் ரிடமும் கூற முடியாமல் வீட்டிலோயே இருந்து இருக்க இந்த பதிவுக்கு மகிழ்ச்சி நன்றி டாக்டர்✨

  • @mask2705
    @mask2705 ปีที่แล้ว +163

    ஒண்ணும் செய்ய வேண்டாம், உங்கள் வீடியோக்களை பார்த்தாலே போதும்; எல்லாம் சரியாயிரும். என்ன அழகா சொல்றீங்க வைத்தியரே.

  • @haridassp3247
    @haridassp3247 ปีที่แล้ว +37

    தங்களுடைய பதிவுகள் அனைத்தும் பாமர மக்களுக்கும் புரியும்படி மிகவும் எளிமையாக உள்ளது தங்களது பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @nd9315
    @nd9315 ปีที่แล้ว +81

    வேகஸ் நரம்பு குறித்த விளக்கம், வேலை பற்றிய அருமையான வீடியோவிற்கு நன்றி டாக்டர்.வாழ்க வளமுடன்.

  • @esthermalarkodit9555
    @esthermalarkodit9555 ปีที่แล้ว +17

    அன்பே கடவுள்.மருத்துவமும் உடல் பயிற்சி பெறுவதற்கும் தருகிற ஆலோசனை போற்றுதற்குரியது.பணத்தை தேடி ஓடுகிற உலகில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான அறிவுரைகளுக்கு நன்றி சொல்லி சொல்லி வாழ்த்தும் நெஞ்சங்கள்.கோடாகோடயாகநன்மைபெற்று நீண்ட ஆயிலுடன் வாழ்வீராக!!!

  • @vijayakumarmk7357
    @vijayakumarmk7357 ปีที่แล้ว +451

    அலோபதி மட்டும் பேசாமல் மற்ற மருத்துவ மற்றும் பயிற்சிகளையும் தொடர்ந்து தந்துவரும் தங்களின் சேவை பாராட்டு க்கு உரியது நன்றிகள் 🙏🙏 பிண்றீங்க டாக்டர்

    • @krishnamacharsr526
      @krishnamacharsr526 ปีที่แล้ว +14

      Top takker enjoy your post

    • @chitrambalamchitu8015
      @chitrambalamchitu8015 ปีที่แล้ว +14

      👌தங்களின் பதிவு சிறப்பு ம௫த்துவர் கார்த்திக் ..
      🙌🏻🙌🏻 அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம்,நீள் ஆயுள்,நிறை செல்வம்,உயர் புகழ்,மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்!
      💐
      தங்கள் சேவை தொடரட்டும்..

    • @saro6504
      @saro6504 ปีที่แล้ว +6

      Sir, enaku unga appointment venum sir, enga Amma sugar patient sir, I share some details sir, please share ur WhatsApp num.

    • @RioVellaiammal-bg9bm
      @RioVellaiammal-bg9bm ปีที่แล้ว

      ​@@chitrambalamchitu8015பயனுள்ள பதிவு ரோம்பயு நன்றி கல்பல 🎉🎉🎉🎉❤❤❤

    • @alicemanoharan3359
      @alicemanoharan3359 ปีที่แล้ว

      ​@@krishnamacharsr526+++!4

  • @jayakumargopinathan8910
    @jayakumargopinathan8910 ปีที่แล้ว +102

    தங்களின் அறிவாற்றலை உலகிற்கு பதிவு செய்வதன் மூலம்,சமூகத்தின் வருங்கால நலனுக்கு தொண்டு செய்வது மிகவும் போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது.நன்றி ஐயா.

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha ปีที่แล้ว +18

    எட்டு பயற்சியை மிகவும் அருமையாக சொல்லி கொடுத்தீர்கள்...சுலபமாக இருந்தது....நீங்கள் திறமையான மருத்துவர் மட்டுமல்ல இனிமையான
    மருத்துவரும் கூட...படிக்காதவர்க்களுக்கும் புரியும்படியாக உங்கள் சிகிச்சை முறையை எடுத்து சொன்னது அருமை...
    நன்றி சார்

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 ปีที่แล้ว +57

    ஆலயத்தில் விநாயகருக்கு முன்பு, இரண்டு பொட்டுகளிலும் குட்டிக் கொள்வதும், இரண்டு காது மடல்களையும் இழுத்துப் பிடித்தவாறு தோப்புக்கரணம் போடுவதும், மனத்தை அமைதிப்படுத்தத்தானோ? நல்ல தெளிவான பதிவு! நல்வாழ்த்துகள்!!

    • @VoiceofSouthIndian
      @VoiceofSouthIndian ปีที่แล้ว +5

      😇👍

    • @vnktzr1095
      @vnktzr1095 10 หลายเดือนก่อน +2

      நீங்கள் கூறுவது ஞாகசக்தியை கூட்டும்..

    • @SANTHOSHsandsome
      @SANTHOSHsandsome 9 หลายเดือนก่อน +1

      Yes sidha science

    • @srm5909
      @srm5909 9 หลายเดือนก่อน +1

      இங்கே நமது முன்னோர்களின் அறிவுத்திறனை பாராட்டாமல் விட்டு விடக்கூடாது.

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 9 หลายเดือนก่อน +35

    மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து வியாபாரம் செய்யும் நோக்கத்துக்காக இல்லாமல் பயிற்சிகளின் மூலமாக உணவுமுறைகளின் மூலமாக நோயைக் குணப்படுத்த வீடியோ மூலம் செய்முறை விளக்கம் அளிப்பது அருமை.
    உங்கள் பணிக்கு இறைவனின் அருள் எப்போதும் உண்டாகட்டும்.

    • @MAHESH-vp1ul
      @MAHESH-vp1ul 6 หลายเดือนก่อน +2

      100% உண்மை

  • @anburajan7026
    @anburajan7026 ปีที่แล้ว +104

    நமது முன்னோர்கள் மன அமைதிபெற கோயிலில் சென்று தியானம் பன்ன சொன்னாங்க.அதோடு நீங்க சொல்ரமாதிரி ஓம் ங்கிர ஸ்லோகத்தை சொல்ல சொன்னாங்க.முன்னோர்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள்.

    • @ravimurasu
      @ravimurasu 5 หลายเดือนก่อน +2

      எத்தனையோ மருத்துவர்கள் நோயாளிகள் மருந்து எழுதி தருவர் அவ்வளவு தான் ஆனால் இந்த டாக்டர் பொது மக்களூக்கு மருத்துவ பயத்தை போக்கும் வகையில் பல் வேறு ஆலோசனைகள் ங்கி வருகிறார். நீடுழி வாழ்க டாக்டர் சமுதாய த்திற்கு நல்ல கருத்து வழங்கி வரும் ஆண்டவனுக்கு ஈடு இணையான தாங்கள் நீடுழி வாழ்க வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉

    • @PonnammalPonnammal-ir8sm
      @PonnammalPonnammal-ir8sm 4 หลายเดือนก่อน

      ​@@ravimurasu❤❤❤❤❤❤❤

  • @duraipandianperumal7191
    @duraipandianperumal7191 ปีที่แล้ว +36

    அய்யாவின் உடல் சார்ந்த பயிற்சிகள் அற்புதம் நானும் கடைபிடிக்கின்றேன் .அய்யாவின் சேவை மகத்தானது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KALAVATHIvlogs1071
    @KALAVATHIvlogs1071 ปีที่แล้ว +18

    டாக்டர் வணக்கம் இப்ப எல்லாம் ஆஸ்பிட்டல் போகனும் என்றாலே பயமா இருக்கு உங்கள் பதிவுகள் ஏழைகளுக்கு இறைவன் குடுத்த வரபிரசாதம் நன்றி டாக்டர் நீங்கள் சொல்வதை பின்பற்றுவேன் உடல் ஆரோக்கியமாக உள்ளது

    • @SANTHOSHsandsome
      @SANTHOSHsandsome 9 หลายเดือนก่อน

      Enna bayam nu sonna helpfull ah irukum sister

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 ปีที่แล้ว +19

    அருமையான பதிவு ❤. நல்ல விரிவான, விளக்கத்துடன் மிகத் தெளிவாக செய்து காண்பித்து அசத்தி விட்டீர்கள். எல்லோருக்கும் நன்றாக புரிந்திருக்கும். 8 பயிற்சிகளை நாங்கள் செய்ய கஷ்டப்படுவோம் என்பதை தெரிந்து கொண்டு atleast காது பயிற்சிகளை மட்டுமாவது செய்ய வலியுறுத்தி இருப்பதை கேட்கும் பொழுது தாங்கள் எங்கள் மீது கொண்டுள்ள அக்கறை வெளிப்படுகிறது. முடிந்தவரை அனைத்தையும் செய்து பார்க்க மனம் ஆசை படுகிறது. We will try our level best❤. எங்கள் நலனில் அக்கறை கொண்ட தாங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவனை பிராத்தித்துக் கொள்கிறோம். அருமையான பதிவுவை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. ❤ பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻💐.

  • @Gurujii321
    @Gurujii321 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி டாக்டர், இப்போது தான் புரிகிறது உங்கள் இளமையின் ரகசியம். எல்லாருக்கும் நல்லதை நினைக்கிறீர்கள். ❤🎉😊

  • @gurusamya3608
    @gurusamya3608 ปีที่แล้ว +2

    மக்கள் நோயின்றி வளமுடன் வாழ அருமையான தெளிவான பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் பாடமாக நடத்திய ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் உங்கள்சேவை வளரட்டும் வாழாக வளமுடன்

  • @anis-4297
    @anis-4297 ปีที่แล้ว +40

    What a amazing humanity service ❤

  • @tamilg6369
    @tamilg6369 10 หลายเดือนก่อน +2

    ❤😂🎉😅 Awesome, you are send by God . Thanks❤🌹🙏 lot. Iam 63+. God bless you.Always you are Rocking.

  • @anandharamang3289
    @anandharamang3289 ปีที่แล้ว +12

    சிறந்த பயிற்சி முறைகளை கற்றுத்தந்து உள்ளீர்கள். நன்றி.

  • @sakthiveld2319
    @sakthiveld2319 14 วันที่ผ่านมา +1

    Intha alavuku unmaiyana doctorai naan parthathu illai I ❤ you doctor nandri

  • @annamsomu6903
    @annamsomu6903 5 หลายเดือนก่อน +2

    திருமூலர் சொன்னது நம் உடம்பை கோயில் என்றார். நமக்கு ஏதாவது உடம்பு சரியில்லாத போது தான் அதை உணர்கிறோம். இறைவன், இயற்கை கொடுத்த அற்புதம் இந்த உடம்பும், உயிரும். அதை விவரம் தெரிந்த நாள் முதல் பேணி பாதுகாக்க வேண்டும். உங்கள் பதிவுகள் அனைத்தும் எளியோருக்கும் புரிந்து கொள்ளும் விதமாக எடுத்து கூறுவதற்கு நன்றி டாக்டர்.🙏🙏

  • @m.gunaseelan.9782
    @m.gunaseelan.9782 ปีที่แล้ว +2

    வேதாத்திரி மகரிஷி அருளிய உடற்பயிற்சியில் இதைப்போல பல அசைவுகள் உள்ளன.அந்த பயிற்சியும் அஸ்வினி முத்திரைப் பயிற்சியும் வேகஸ் நரம்பு தொகுதியை பாதுகாக்க வல்லது.வாழ்க வளமுடன் மருத்துவர் அய்யா.

  • @raghuramanca380
    @raghuramanca380 9 หลายเดือนก่อน +1

    Sir...excellent medical advises useful for a common man.....useful daily tips......really you deserve PADMASHRI award SIR....FOR humanitarian medical services....really you are a gift to common man.....fine sir...God's blessings

  • @kpmuthuswamimuthuswami8206
    @kpmuthuswamimuthuswami8206 11 หลายเดือนก่อน +9

    தங்களது நற்பணி தொடர்ந்து நடைபெறவேண்டும் ஐய்யா. 73 வயதை எட்டும் நான் தங்களை என்றென்றும் மறவேன்.

  • @gopinathgopinath3644
    @gopinathgopinath3644 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா இன்றுதான் தங்கள் பதிவுகளை நான் பார்த்தேன் வேர லெவல் 26/10/2023. வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 ปีที่แล้ว +4

    அருமையாக‌அமர்ந்து தெளிவாக விளங்கும் படி கூறினார் நன்றி டாக்டர்

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl ปีที่แล้ว +22

    டாக்டர் உங்கள் தேவன் ஆசீர்வதிப்பார்

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 ปีที่แล้ว

      அலலூயா புத்திய காட்டுகிறாய் அல்லவா? கொஞ்சூண்டு இடம் கிடைத்தாலும் மதப்பிரச்சாரம் செய்ய வந்துவிடுவது ஒவ்வொரு கிறித்துவனுக்கும் கைவந்த கலை. பிறந்த மண்ணையும் மதத்தையும் மரபையும் மறந்து மாற்றானிடம் மண்டியிடும் மந்தைகள்.

    • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
      @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை ปีที่แล้ว +1

      ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @vijayad5015
    @vijayad5015 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤ இந்த மெத்தடை பார்க்காத விட்டுட்டேன்யா இனி கண்டிப்பாக பண்றேன் பா ரொம்ப நன்றிங்க ❤❤❤❤❤❤❤🌹

  • @PandianP-i2p
    @PandianP-i2p ปีที่แล้ว +9

    மிக எளிமையான வழியில் எல்லோருக்கும் புரியும்படி விளக்கினீர்கள். வளர்க உங்களின் சேவை. நன்றி வணக்கம்

  • @hrithikvashan8275
    @hrithikvashan8275 ปีที่แล้ว +4

    😂 அதனால்தான் அந்த காலத்து ஆசிரியர்கள், ஆசான்கள் எல்லாம் மாணவர்களை, குறிப்பாக சேட்டை செய்யும் மாணவர்களின் காதுகளைப் பிடித்து திருகினார்கள்....! தங்களது இந்தப் பதிவும், வழக்கம்போல் அருமையாக உள்ளது!! நன்றி டாக்டர்!!!

  • @sakthiramasamy9211
    @sakthiramasamy9211 ปีที่แล้ว +4

    ஐயா. உங்கள் செயலுக்கு வீர வணக்கம் ஐயா.தொடர்ந்து மக்களுக்கு சேவையை செய்யுங்கள். நன்றி

  • @arunprakash7527
    @arunprakash7527 หลายเดือนก่อน +1

    தங்களது நற்பணி தொடரட்டும் சார்

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 ปีที่แล้ว +1

    நீங்கள் நலமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி மருத்துவர் அய்யா வணக்கம்

  • @muthuswamy3068
    @muthuswamy3068 ปีที่แล้ว +6

    ❤ மருத்துவமும் உடற்பயிற்சியும் சொல்லித் தரும் தாங்கள் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்

  • @Veerakumar-e6u
    @Veerakumar-e6u 8 วันที่ผ่านมา

    🙏 நீங்க சொல்றதுல பாதி நான் செய்றேன் சார் இனி நீங்க சொன்ன எல்லாத்தையும் முழுசா செய்றேன் நன்றி 🙏

  • @Devil19979
    @Devil19979 ปีที่แล้ว +2

    sir neenga deivam sir... na ipothan breakup aagi enna panrathunu theriyama youtubela shorts potutu polambitu iruntha ungaloda intha video enaku oruvarapirasatham sir

  • @insularmurughanspp2241
    @insularmurughanspp2241 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.அறிவின் பலனை எல்லோரும் பெற வழிகாட்டும் தங்கள் சேவைக்கு எனது தமிழ் வணக்கம் .

  • @rajugunasekaran1756
    @rajugunasekaran1756 ปีที่แล้ว +10

    You are doing a great service to the community. Vazhga Valamudan 16:20

  • @shanthiv8243
    @shanthiv8243 10 หลายเดือนก่อน +2

    Thank You Sir Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏

  • @vae2168
    @vae2168 9 หลายเดือนก่อน +5

    🎉🎉அந்தணர்கள் செய்யும் சந்தியா வந்தனம்.
    உறங்குவதற்கு முன் உறங்கி எழுமுன் குளிர்ந்த நீரில் முகம் கழுவுக.
    வைகறைப்பொழுதில் செய்க.🎉🎉பாராட்டுகள்🎉🎉 🎉இவற்றையெல்லாம் யாம் ஏற்கனவே செய்து வருகிறோம்.🎉திருமூலர் திருமந்திரம் படிக்க🎉🎉திருவாசகம் ஓதுக🎉🎉

    • @om-od1ii
      @om-od1ii 8 หลายเดือนก่อน

      🙏🙏🙏வணக்கம்🌷🌷🌷

  • @pandiana2427
    @pandiana2427 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை ரொம்ப ரொம்ப ரொம்ப பரயோஜனமாக எனக்கு இருக்கு

  • @sivanadiyars3607
    @sivanadiyars3607 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்.நல்லதிறமை நல்ல முறையில் சொல் லி மக்களின் சமூக சேவை க்கு நன்றி.

  • @srinivasansriraman964
    @srinivasansriraman964 2 หลายเดือนก่อน

    இதைத்தான் முன்னோர்கள் ஓம் என்ற பெயரில் இழுத்து பிராணாயாமம் செய்ய சொன்னார்கள் தோப்பு கர்ணம் உட்பட ❤வாழ்த்துக்கள் சார்

  • @ArifArif-ps1vg
    @ArifArif-ps1vg 9 หลายเดือนก่อน +1

    .சார் சூப்பர் உங்கள் பனி தொரவாழ்துகள் செவிகுத்தி காலம் யான கு த்து கலம்பிடரிவர்ம ம்ே
    போன்ற பகுதிகள் வழியே செல்லகூடியது நமது முன்னேர் |
    கள்வர்ம வைத்தியம் மூலம் செய்தார்கள்த ற்போது என்னை போன்றவர் மவைத்தியர்கள் செய்து வருகிறோம் பயன் உள்ள செய்தி வாழ்க வளமுடன்

  • @bala8184
    @bala8184 6 หลายเดือนก่อน

    இந்த ப் பயிற்சி தின் தற்போது அனைவருக்கும் தேவை யான ஒன்று.எளிய முறை யில் விளக்கமான பயிற்சி கள்.மிக்க நன்றி

  • @geethaettiappan2565
    @geethaettiappan2565 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா . நன்றி

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 ปีที่แล้ว +4

    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.வாழ்க வளமுடன்❤❤

  • @athithanranganayaki9222
    @athithanranganayaki9222 ปีที่แล้ว +6

    Thank you for your valuable information Dr. I am K. Athithan. From Coimbatore.
    Today I learned valuable knowledge through you sir. It's really Useful for every one sir. Congratulations🎉🥳👏🎉🥳 continue the same Sir.

  • @DeepaSusil
    @DeepaSusil 8 หลายเดือนก่อน +1

    அனைத்து வீடியோக்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா

  • @devarajp3104
    @devarajp3104 3 หลายเดือนก่อน +1

    Health is wealth but sir your speach and your explains is wealth

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 3 หลายเดือนก่อน

    என்ன தான் முனைவர் பட்டம் வரை வாங்கினாலும் சாதாரண மக்களுக்கும் புரியுற மாதிரி விளங்க வைப்பது தான் பெரிய விசயம் அது இல்லாம நாம எவ்வளவு தான் படிச்சாலும் வீண் தான்.மருத்துவர் காணொளிகள் சிறப்பு.வாழ்க வளமுடன்.

  • @logeshwarittanish1419
    @logeshwarittanish1419 ปีที่แล้ว +2

    I am nevers problem. You are video is helping me. Thank you for your valuable helping.

  • @newsviewsbees
    @newsviewsbees ปีที่แล้ว +1

    மருத்துவ நிபுணரின் அருமையான விளக்கங்கள்!

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว +2

    Very simble டாக்டர் god bless you thank you very much டாக்டர்

  • @rengasamygopalakrishnan5452
    @rengasamygopalakrishnan5452 ปีที่แล้ว +1

    You are teaching the public what you have studied and known yourself vazhga valamudan

  • @veeranganait4087
    @veeranganait4087 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் டாக்டர். பிராமரி பிராணாயாமம் செய்வதால் உடலில் வெப்பம் அதிகரிக்கும் அதனால் நிறையவே தண்ணீர் குடிக்க வேண்டும். இதை யோகா வகுப்புகளில் கற்றுக் கொடுப்பாங்க. வாழ்த்துகள் டாக்டர் 💐🧚

  • @sekarnadar9860
    @sekarnadar9860 ปีที่แล้ว +47

    உங்கள் பணி ஏழை எளிய மக்களுக்கானது தொடர்ந்து பேசுங்கள்🎉🍻🎈 வாழ்க வளமுடன். நன்றி.

  • @gbala16
    @gbala16 9 หลายเดือนก่อน

    டாக்டர் ஐயா ரொம்ப நன்றி முதலில் சித்தா ஆயுர்வேதா மருத்துவர்கள் யோகா ஆசிரியர்கள் இதே விஷயங்களை சொன்னார்கள் ஆனால் மற்ற காசுக்காக வேலை செய்யும் ஆங்கில மருத்துவர்கள் அதை நீ கேலி கிண்டல் செய்து அந்த மருத்துவத்தை அழித்தார்கள் .... மீண்டும் அதனை மக்களுக்கு கொண்டு சேர்க்க உங்கள் முயற்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @DineshKumar-kc6oj
    @DineshKumar-kc6oj ปีที่แล้ว +9

    Hi Sir...Multivitamin tablets pathi oru video podunga sir it's really need or don't want. Fish oil tablets also.

  • @karunyakarunya7371
    @karunyakarunya7371 ปีที่แล้ว

    உங்களுடைய பயிற்சியைப் பார்த்து நல்ல பலன் பெற்றுள்ளேன். அனைத்துப் பிரச்சனையும் தொடர்ந்து பயிற்சி
    செய்யும் பொழுது சரியாகிவிடுகிறது.
    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி sir

  • @shantafrancis7135
    @shantafrancis7135 ปีที่แล้ว +4

    Thank you very much for your wonderful teaching and the way you explained is simply superb. Pls share a video for the people who have the heart problems and having placed stent for Myocardial infarction. God bless you

  • @P.V.VenkatesanVenkat
    @P.V.VenkatesanVenkat 2 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ராமலிங்க சாமிகளும் நீண்ட ஆயுளும் நிறை செல்வம் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் ஐயா. உங்கள் பணி தொடர

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 9 หลายเดือนก่อน

    மிக சரியான உண்மை அனைத்தும் சுவைக்கும் தமிழர்கள் நாமே நன்றி தொடர்ந்து உங்கள் சேவை மக்களுக்கு உதவிட வாழ்த்துக்கள் சார் ❤❤

  • @Mahalakshmi-m6o
    @Mahalakshmi-m6o ปีที่แล้ว +1

    அரூமையான பதிவு ❤. முதுகுல சளி கட்டி பற்றிய விளக்கம் போடுங்க சர்

  • @kanagasabapathy7252
    @kanagasabapathy7252 ปีที่แล้ว +1

    அருமையான சேவை
    வாழ்த்துகள் டாக்டர்

  • @noblenagarajan9817
    @noblenagarajan9817 ปีที่แล้ว +5

    Thanks a lot Dear Doctor .. You are Really Simple and Honest To Your medical profession ,,, By . Naga Rajan

  • @KarpagaLingam-d4u
    @KarpagaLingam-d4u 8 หลายเดือนก่อน +1

    Hi Dr karithik very useful reduceing stress,angry,tension etc .I want to practice these excercise very valueble remedies , thanking you . Hello RK❤ Bangalorean.

  • @PRAGATEESHPRABU
    @PRAGATEESHPRABU 2 หลายเดือนก่อน

    Neenka Ella vedio m supera explain panrinka.nalla purinjuka mudiuthu

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 4 หลายเดือนก่อน +1

    நன்றி🙏ஆரோக்கியமான வாழ்க்கை முறை தலைமுறை காக்க 🍃இலை மறை தேடும் அருள் மறை மருத்துவர் 🙏

  • @hussainj4811
    @hussainj4811 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி வணக்கம் டாக்டர் 🙏🙏🙋👍

  • @muralivasanthi597
    @muralivasanthi597 หลายเดือนก่อน

    சார்.நான் இன்று மூட்டு வலி பயிற்சி செய்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்த து சார் tank you so much doctor your guidance

  • @shebee7917
    @shebee7917 หลายเดือนก่อน

    DR is very simple and humble human. He is a genius and a perfect person.

  • @LoganathanRanggasamy-j8v
    @LoganathanRanggasamy-j8v ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்த்துக்கள் பாராடுக்கள் ❤

  • @maniEPower-s7x
    @maniEPower-s7x ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் அனைத்து மூச்சு பயிற்சிகளும் , தினசரி சந்தியாவந்தனம் அனுட்டானம் செய்வதில் வருகிறது. மணி, மந்திரம், ஔஷதம் அறிந்த மருத்துவராகவே உங்களை உணர்கிறோம். மேலும் பல அறிய வீடியோக்களை காண எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கோம்.

  • @haridassp3247
    @haridassp3247 ปีที่แล้ว +5

    மதிப்பிற்குரிய மருத்துவர் திருவாளர் கார்த்திகேயன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @athitech5117
    @athitech5117 ปีที่แล้ว +4

    இலகுவான பயிற்சிகள். அருமை

  • @vijayalakshmisriram4111
    @vijayalakshmisriram4111 11 หลายเดือนก่อน +1

    You are doing very great service by explaining other methods of treatment alongwith Allopathy. Thanks a lot Dr 🙏

  • @AathmikYoga
    @AathmikYoga ปีที่แล้ว +16

    Yoga teacher here and happy to see these exercises reaching people through a professional doctor!! Great work doctor❤

  • @alagappanma7536
    @alagappanma7536 11 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பு வாய்ந்த செய்தி

  • @nazarghouse5449
    @nazarghouse5449 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் இன்ஷாஅல்லாஹ்

  • @jayaramanr7792
    @jayaramanr7792 ปีที่แล้ว

    தங்களின் சேவையை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் மிக்க நன்றி சார்...

  • @chitradevimurugesan6140
    @chitradevimurugesan6140 ปีที่แล้ว +4

    அற்புதமான மனித கடவுள் 😭🙏🙇🙇

  • @jayanthy1
    @jayanthy1 3 หลายเดือนก่อน

    You are the best among Drs, we all
    love you!! What n good explanation.
    Live long!!God bless you.and your family.
    Iam in 80's so blessings.🎉❤❤❤❤❤❤❤

  • @S.Murugan427
    @S.Murugan427 5 หลายเดือนก่อน

    அற்புதமான பயிற்சி கள்
    அற்புதங்கள் நிகழ்த்தும் பயிற்சிகள் ❤

  • @vedayogavedayoga2332
    @vedayogavedayoga2332 5 หลายเดือนก่อน

    கார்த்திக் சார்
    இந்த மாதிரி வீடியோ
    எங்க எல்லாருக்கும்
    ரொம்ப பயனுள்ளதா இருக்கு
    சார் நீங்க உங்க health பாத்துங்க சார்
    ஆண்டவர் உங்களை நல்லபடியா வைத்திருப்பார்
    நான் வேண்டிக்கொள்கிறேன்
    என் பெயர் யோகராஜன்

  • @Relaxedheart007
    @Relaxedheart007 11 หลายเดือนก่อน +1

    புகைப்பழக்கம் பற்றிய உங்கள் பதிவை பார்த்த பின்னர் தான் என்னால் புகைப்பழக்கத்தை நிறுத்த முடிந்தது....... கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்,உங்களை என் கண்களில் காட்டியதற்கு....

    • @drkarthik
      @drkarthik  11 หลายเดือนก่อน +2

      all the best

    • @Relaxedheart007
      @Relaxedheart007 11 หลายเดือนก่อน

      @@drkarthik நன்றிகள் ஐயா

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 2 หลายเดือนก่อน

    U r very sincere n dedicated. Dr. Thank u sir. Good wishes🙏

  • @cgomathiyammal
    @cgomathiyammal 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழக வளமுடன் மிக்க நன்றி

  • @SHREEsabe
    @SHREEsabe ปีที่แล้ว

    Neega oru god entha doctor um ippudi nalla explain pannathilla Thanks a lot sir

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 ปีที่แล้ว +2

    வாழ்க வாழ்க வளமாக நலமாக வாழ்க......நன்றி டாக்டர் 🌷🙏🙏🌷

  • @balachandera1520
    @balachandera1520 3 หลายเดือนก่อน

    Eppadi ungalakku dr velaikku idayila indha you tube channel yum effective vaa maintain panna muditudhu?
    Weldon dr

  • @geeechannel..8226
    @geeechannel..8226 ปีที่แล้ว +2

    Sir, i 👍 👍 like your video veryyyyy verýyyyyy❤much. Thanks a ❤lot sir. Please update many videos 📹 🙏 ❤

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 ปีที่แล้ว +1

    மிக அருமை ,+எளிமை dr.sir.🙏💐💐

  • @subramaniankalvarayan9498
    @subramaniankalvarayan9498 11 หลายเดือนก่อน +1

    Dr. You are a great person and doing service. I can say that you have put lots of effort and concern of public health, also very easy to understand what you want to covey to us.

  • @kodiyansubramaniyan9502
    @kodiyansubramaniyan9502 ปีที่แล้ว +3

    Dear doctor your service to the human beings are very helpful Thank you doctor

  • @balasubramaniann3632
    @balasubramaniann3632 11 หลายเดือนก่อน

    Good details with procedure, Video, better clarity.
    Very much useful & serving to public. 🙏🙏