ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

க.குறிச்சி பள்ளி ஓனர், எடப்பாடி, எச்.ராஜா ஒரே தட்டில் சாப்பிடும் அளவுக்கு நெருக்கம்!Nakkheeran Gopal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ค. 2022
  • #NakkheeranTV #nakkheerangopal #srimathi #kallakurichi #mkstalin #anbilmahesh #dmk #sylendrababu #kallakurichinews #justiceforsrimathi #School #students #Student #kallakurichidistrict #kallakurichidistrictnews #DGP #sylendrababu #TNPolice #Police #HRaja #Annamalai #BJP #TNBJP
    க.குறிச்சி பள்ளி ஓனர், எடப்பாடி, எச்.ராஜா ஒரே தட்டில் சாப்பிடும் அளவுக்கு நெருக்கம்!Nakkheeran Gopal
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 6K

  • @dhanapaldhanapal9859
    @dhanapaldhanapal9859 2 ปีที่แล้ว +114

    நம்பிக்கை வருகிறது உங்களைப்போன்ற சிலர் உண்மைகளை தைரியமாக பேசுவது . நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் .

  • @muhamadsiddiq7929
    @muhamadsiddiq7929 2 ปีที่แล้ว +1173

    கோபால் அண்ணன் குரல் கொடுக்க வில்லையே என ஆதங்கத்தில் இருந்தேன் வாழ்த்துக்கள் அண்ணா 💞

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 ปีที่แล้ว +19

      payment konjam late...

    • @msn9553
      @msn9553 2 ปีที่แล้ว

      நாய்கள் எப்பொழுதும் நன்றி உள்ள ஜீவன்கள் அதை நன்றி கெட்ட மனித இனத்தோட ஒப்பிடவது வேண்டாம் நன்றி…

    • @mnvn
      @mnvn 2 ปีที่แล้ว +5

      @@VijayKumar-lx2hv super Machi

    • @tamila2405
      @tamila2405 2 ปีที่แล้ว +5

      @@VijayKumar-lx2hv ninga tan koduthingala bro

    • @thara2341
      @thara2341 2 ปีที่แล้ว +8

      கோபால் ஒரு கோமாளி

  • @kathirtamil317
    @kathirtamil317 2 ปีที่แล้ว +40

    உண்மையை உரக்கச் சொல்வதில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை🙏🙏🙏🙏

  • @nagarajbalan1292
    @nagarajbalan1292 2 ปีที่แล้ว +149

    இன்னும் அந்த பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது....

    • @user-wp1xm5cz3q
      @user-wp1xm5cz3q 2 ปีที่แล้ว

      அவங்க அந்த ஸ்கூல வேனுன்னு கேக்குறாங்க

  • @azeezfarhaksa8906
    @azeezfarhaksa8906 2 ปีที่แล้ว +503

    ஸ்டாலின் சிறந்த ஆட்சி என்று எண்ணி கொண்டு இருந்தேன் அது கண்துடைப்பு மட்டுமே ...

    • @vijayanjoseph4801
      @vijayanjoseph4801 2 ปีที่แล้ว +9

      இப்போது குற்றம் செய்திருப்பது வெளிவருகிறது. அதிமுக காலத்தில் இது போன்ற எல்லா குற்றங்களும் மூடி மறைக்கப்பட்டது.

    • @tamilmakkal613
      @tamilmakkal613 2 ปีที่แล้ว +16

      ஸ்டாலின் டம்மி பீஸ் என்று போக போக தெரியும்.

    • @Santhi-fp6mc
      @Santhi-fp6mc 2 ปีที่แล้ว +13

      ஸ்டாலின் ஆட்சி டம்மி பீஸ்

    • @gamesquad6514
      @gamesquad6514 2 ปีที่แล้ว +3

      இதை தான் அவங்க எதிர்பாக்குறாங்க. அவங்க key குடுத்தா நாம ஆடுவோம். ஸ்டாலின் மேல எல்லா பழியும் போட்டுட்டு. இங்கயும் புல்லடோஸ்ர் கொண்டு வர பாக்குறாங்க.

    • @SakthiYT-ci3jw
      @SakthiYT-ci3jw 2 ปีที่แล้ว +2

      Ealam nadippu ga

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 2 ปีที่แล้ว +1416

    அண்ணா நீங்கள் வந்தால் தான் உண்மை வெளி வரும் தயவுசெய்து விரைவில் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்

  • @prabuprabu7763
    @prabuprabu7763 2 ปีที่แล้ว +15

    உங்களின் உண்மையான விவரங்களுக்கும் நியாயத்தின் பக்கம் நின்று விவாதம் செய்யும் அல்லது தெளிவான உண்மைகளை எடுத்துக் கூறும் தன்மைக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் ஐயா

  • @papaworldchannel2256
    @papaworldchannel2256 2 ปีที่แล้ว +4

    அண்ணா உங்க உதவி எங்களுக்கு கட்டாயம் தேவை நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @muthulakshmi5415
    @muthulakshmi5415 2 ปีที่แล้ว +392

    ஸைலேந்திரபாபு நேர்மையான போலீஸ் அதிகாரி நல்ல மனிதர் மனிதம் உள்ள மனிதர் என்று நினைத்தேன் இவரும் மாமூல் போலீஸ்தானா

    • @mithumithu9613
      @mithumithu9613 2 ปีที่แล้ว

      Avan oru mental panam thinni

    • @banklootful
      @banklootful 2 ปีที่แล้ว +19

      விளம்பர விரும்பி.

    • @vinothkumar9528
      @vinothkumar9528 2 ปีที่แล้ว

      அந்தாளு பெரிய fraud, போலீஸ் கறவங்கடா கேட்டாலே சொல்லுவாங்க சை-பாபு வ பத்தி 🤣,

    • @jeganjeganathan3279
      @jeganjeganathan3279 2 ปีที่แล้ว +11

      பணம் 🐩🐩🐩🐩

    • @muralidharanj4244
      @muralidharanj4244 2 ปีที่แล้ว +9

      No Sailender babu controlled by politicians

  • @vinothraj4593
    @vinothraj4593 2 ปีที่แล้ว +972

    எந்த ஊடகங்கள் சொன்னாலும் எங்க மனசுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை நக்கீரன் என்று சொன்னாலே எங்க மனசுக்கு ஒரு தைரியமும் நம்பிக்கையும் வந்துவிடும் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி

    • @vigneshsivakumar7866
      @vigneshsivakumar7866 2 ปีที่แล้ว +20

      எல்லா ரும் விலை போய் விட்டார் கள் அதில் யாராவது ஒருவர் மனிதாபிமான த்தோடு இருந்தாலும் பலன் கிடைக்கப் போவதில்லை.

    • @guna6336
      @guna6336 2 ปีที่แล้ว +9

      You are correct

    • @manientertain
      @manientertain 2 ปีที่แล้ว +10

      Yes நக்கீரன்...இருக்கும் போது.....ஒரு பயம் இல்லை நம்மகு....

    • @madhumitha1245
      @madhumitha1245 2 ปีที่แล้ว +10

      இந்த சம்பவம் வேலுரில் 5 வயது பெண்குழந்தை கடத்தி சென்று இன்றுடன் 23நாட்கள் ஆயிற்று இன்னும் குழந்தை கிடைக்கவில்லை குழந்தை எப்படி உள்ளது என்று தெரியவில்லை இன்னும் எந்த துறையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை ஐயா நிங்களாவது எங்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுங்கள் ஐயா செய்திகள் வந்தன இந்த சம்பவம் குறித்து ஐயா எங்களுக்கு குழந்தை கிடைக்க உதவி செய்யுங்கள் ஐயா

    • @ravichandrandevadass8341
      @ravichandrandevadass8341 2 ปีที่แล้ว +5

      உண்மை

  • @priyadehinth1571
    @priyadehinth1571 2 ปีที่แล้ว +4

    அற்புதமான கேள்விகள் பேச்சு நீதி வாங்கி தாருங்கள் அய்யா 👍🏼 பெண்மை மதிக்கவேண்டும் போற்றவேண்டும் 🤝🤝

  • @umarani8513
    @umarani8513 2 ปีที่แล้ว +36

    அதிகார வர்க்கம் பள்ளியை மூடாது ஆனால் அவர்கள் குடும்பம் ஒன்னுமில்லாமல் போயிடும் தாய்மார்கள் விட்ட சாபம் தங்கும்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 ปีที่แล้ว +53

    பொள்ளாச்சி சம்பவத்துக்கு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் கயவர்களுக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும்.யார் ஆட்சிக்கு வந்தாலும் ஏழைகளுக்கு நீதி என்பது கிடைப்பதில்லை...

  • @hemagita
    @hemagita 2 ปีที่แล้ว +195

    பள்ளிக்கு seal வைக்கணும் CM action எடுப்பரா??? அத்துணை தைரியம் துணிச்சல் stalin அவர்களுக்கு உண்டா???? 😡😡😡😡🤔🤔

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 2 ปีที่แล้ว +3

      ஏன். இன்னும் எதிர் கட்சி தலைவராகவா இருக்கிறார்?

    • @djramesh3661
      @djramesh3661 2 ปีที่แล้ว +1

      வாய்ப்பு இல்லை ராஜா

    • @djdark_shadow
      @djdark_shadow 2 ปีที่แล้ว

      Illai

    • @Kacademy2022
      @Kacademy2022 2 ปีที่แล้ว +1

      மற்ற மாணவர்கள் நிலை?

    • @jhonsalex1135
      @jhonsalex1135 2 ปีที่แล้ว +2

      Avaruku vikku vaikavae time illayam....neenga vera ???

  • @lakshmiselvam8069
    @lakshmiselvam8069 2 ปีที่แล้ว +7

    கண்டிப்பா இந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்கனும் பெத்தவங்க கண்ணீர் தீர்க்கனும். இது அனைத்து தாய்மார் களின் வேண்டுகோள்.. 🙏🙏

  • @deivamp564
    @deivamp564 2 ปีที่แล้ว +11

    அருமை யான பதிவு ஐயா 🙏
    ஆனால் தனியார் பள்ளியை அரசு எடுத்து நடத்தா வேண்டும் 🙏

  • @francisiraj7315
    @francisiraj7315 2 ปีที่แล้ว +880

    உண்மை வெளிவரவில்லை என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் உங்கள் பேச்சு உண்மையை சொல்லியிருக்கிறது.நன்றி நக்கீரன் அவர்களே.

    • @ayyannasamyk1231
      @ayyannasamyk1231 2 ปีที่แล้ว +5

      ⁰00

    • @kavitharamakrishnan8447
      @kavitharamakrishnan8447 2 ปีที่แล้ว +5

      Fraud

    • @sja505
      @sja505 2 ปีที่แล้ว +2

      Yes sir ..

    • @raviselvanp4979
      @raviselvanp4979 2 ปีที่แล้ว +4

      யோவ் கோவாலு
      பள்ளி ய சீல் வெச்சுட்டா மத்த பசங்க படிப்பு என்னய்யா ஆகும்

    • @asanjai7212
      @asanjai7212 2 ปีที่แล้ว +9

      @@raviselvanp4979 நீங்க ஒரு ஸ்கூல் கட்டி படிக்க வைங்க

  • @Mukil-Varma
    @Mukil-Varma 2 ปีที่แล้ว +235

    அண்ணன், உங்களைப் போன்றவர்கள் தான் பத்திரிக்கைகளுக்கு முன்னோடி. இன்றைக்கு இருக்கும் பத்திரிக்கையாளர்கள் உங்களைப் போன்றவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @hameedhameed9458
    @hameedhameed9458 2 ปีที่แล้ว +6

    தனியார் பள்ளிகளை ஒதுக்க வேண்டும் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் பெற்றோர்களாகிய அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் இந்த இழப்புகளுக்கு காரணம் அனைத்து தாய்மார்களும் பெற்றோர்களுக்குமே

  • @jayarajjayaraj7203
    @jayarajjayaraj7203 2 ปีที่แล้ว +5

    ஐயா தண்டனை கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @arivumanip9524
    @arivumanip9524 2 ปีที่แล้ว +269

    அய்யா
    உங்கள் ஒருவரால்தான் உண்மையை வெளி கொண்டு வரமுடியும் 🙏🙏🙏🙏🙏

  • @jaffar2309
    @jaffar2309 2 ปีที่แล้ว +241

    உங்கள் பதிவுக்காக தான் நாங்கள் காத்திருந்தோம்
    உங்களிடம் இருந்து சமுதாயத்துக்கு நல்ல ஒரு கருத்து உண்மை நிலை வெளியே கொண்டு வருவதில் நீங்கள் தான் அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

    • @shivashiva4656
      @shivashiva4656 2 ปีที่แล้ว +1

      Super super anna

    • @jaffar2309
      @jaffar2309 2 ปีที่แล้ว

      @@shivashiva4656 மிக்க மகிழ்ச்சி நன்றிங்க நண்பா 🫂🫂🫂♥️

    • @eshwaranshanthi1882
      @eshwaranshanthi1882 2 ปีที่แล้ว +1

      Gopal anna thanks

    • @jaffar2309
      @jaffar2309 2 ปีที่แล้ว

      @@eshwaranshanthi1882 நன்றிங்க நண்பரே 🫂🫂🫂♥️

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 2 ปีที่แล้ว +2

    "அவனுங்க ( you tubers) ஒரு பக்கம் கையில் எடுத்துட்டாங்க "செம சூப்பர் தலைவா

  • @sathiyamoorthymoorthy4875
    @sathiyamoorthymoorthy4875 2 ปีที่แล้ว +34

    நெற்றி கண் திரப்பினும் குற்றம் குற்றமே வாழ்க வளமுடன் நக்கிரன்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 9 หลายเดือนก่อน

      அப்போ முத்துலட்சுமி வீரப்பன் பணம்???

  • @thalabathi6294
    @thalabathi6294 2 ปีที่แล้ว +733

    ஸ்டாலின் அய்யாவும் உதயநிதி அண்ணண் அவர்களின் சிறந்த ஆட்சி என்று எண்ணி கொண்டு இருந்தேன் அது கண்துடைப்பு மட்டுமே ...
    கோ பேக் மோடி சொன்ன எங்களால் கோபேக் ஸ்டாலின் தயவு செய்து சொல்ல வைக்காதீர் justice for srimathi😭😭

    • @Thagavu2023
      @Thagavu2023 2 ปีที่แล้ว +10

      Sangi

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 2 ปีที่แล้ว

      Dei dog ithuku than da sungi gal vanmurai saithirukkuthu. Td payalgaley

    • @vedhavengat7691
      @vedhavengat7691 2 ปีที่แล้ว

      DMK than unmaiyaana sangi apram ADMK

    • @mariselvam4389
      @mariselvam4389 2 ปีที่แล้ว +4

      🙏

    • @sinthiaprabha9016
      @sinthiaprabha9016 2 ปีที่แล้ว

      Ivlo azhaga nakeeran sir explain saithum itharku kaaranam BJP Amitsha,H.Raja solrar muttal mathiri STALIN I thappu solra

  • @govindarajuraaju3089
    @govindarajuraaju3089 2 ปีที่แล้ว +215

    உங்கள் புலன் ஆய்வு தான் சார் சிறப்பு. வாழ்க கோபால் சார். உங்கள் கருத்துக்கள் அருமை

    • @Senthil-fj6oo
      @Senthil-fj6oo 2 ปีที่แล้ว

      Nakkeeran sir right peach.

    • @narasimmashop9836
      @narasimmashop9836 2 ปีที่แล้ว

      👌👌🌋🌋🤔🤔💪💪🙏🙏

  • @yabessh
    @yabessh 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா. உண்மை எப்போதும் வெல்லும்

  • @kkavyas6471
    @kkavyas6471 2 ปีที่แล้ว +2

    அண்ணா தயவு செய்து தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும்

  • @sankark1163
    @sankark1163 2 ปีที่แล้ว +101

    அனைத்தும் சரிதான் சார். ஏன் இந்த அமைச்சர்கள் பள்ளியை திறப்பதற்கு அன்பில் மற்றும் வேலு முனைப்பு காட்டுகிறார்கள். அவர்களையும் பற்றி பேசுங்கள்.

    • @periyasamy-pb4nb
      @periyasamy-pb4nb 2 ปีที่แล้ว +5

      உண்மைதான்

    • @theanand2190
      @theanand2190 2 ปีที่แล้ว +4

      Pesa maataruu

    • @makeiteasy1405
      @makeiteasy1405 2 ปีที่แล้ว

      எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.வேலுவின் பினாமி தான் .

  • @theniselvanaudio5758
    @theniselvanaudio5758 2 ปีที่แล้ว +143

    ஒரு கேள்விக்கு 100 பதில் நக்கீரன் ஆசிரியர் நீங்கள் வந்தால் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வரும் நீதி கிடைக்கும் நக்கீரன் ஆசிரியருக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்

  • @sense-nonsense
    @sense-nonsense 2 ปีที่แล้ว +8

    தமிழ்நாடு அரசு என்ன செய்தது? கல்வித்துறை அமைச்சர் மற்றும் மா. க. ஆ என்ன செய்கிறார்கள்?

  • @isivagurunathan5088
    @isivagurunathan5088 ปีที่แล้ว

    ஸ்ரீமதிப்பு நீதி வேண்டும் பெண் பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

  • @koushikeditzpattukkottai1841
    @koushikeditzpattukkottai1841 2 ปีที่แล้ว +65

    நக்கீரன் நீங்க வந்த மட்டும்தான் உண்மை வெளிய வரும் தயவு செஞ்சி அந்த கேஸ்லா உள்ளாரா வாங்க... 😞

  • @SuperSuman777
    @SuperSuman777 2 ปีที่แล้ว +167

    ரொம்ப ரொம்ப மிக மிக நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள் அண்ணா!நீங்கள் உள்ளே வந்துவிட்டதால் நிச்சயம் உண்மை விரைவில் வெளிவரும் என நம்பிக்கை வந்துள்ளது!👍🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿

    • @jeyasundaram1945
      @jeyasundaram1945 2 ปีที่แล้ว +2

      ஆசிரியருக்குவணக்கம்30ருடங்களாகநான்உங்களதுவாசகன்ஸ்ரீமதிவிசயத்தில்ஆளாளுக்குபேசுகிறார்கள்நீங்கள்வந்தாள்ண்றாகஇருக்கும்எண்றுநிணைத்தேன்வந்துவிட்டீர்கள்இணிஸ்ரீமததிக்குநியாயம்கிடைப்பதுஉறுதி

  • @aneenaezra2017
    @aneenaezra2017 2 ปีที่แล้ว +1

    எங்கடா நக்கீரன் புகழ் கோபாலை காணவில்லை என்று நினைத்தேன்! இவனல்லவோ உண்மையான வீரமான நேர்மையான தமிழன்! மற்ற தமிழ்நாடு கோலை ஆண்கள் சேலை அணியட்டும் தமிழ்நாட்டில்! கேவலம்

  • @rajiswari1eswari676
    @rajiswari1eswari676 2 ปีที่แล้ว +1

    நக்கீரன் மட்டுமே உண்மையை வெளிப்படுத்தும் நன்றி நக்கீரன்

  • @user-qi9ti8mq7o
    @user-qi9ti8mq7o 2 ปีที่แล้ว +559

    உங்களின் நியாயமான கோபம் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் வரவேண்டும். நன்றி அண்ணா!

    • @mpramila5653
      @mpramila5653 2 ปีที่แล้ว +4

      Ivaoru DMK sombu tamilnattla irunthukkittu ithu kooda ungallukku theriyatha.

    • @Sundar6956
      @Sundar6956 2 ปีที่แล้ว +3

      @@mpramila5653 உண்மை

    • @deivamurugandharmadurai3682
      @deivamurugandharmadurai3682 2 ปีที่แล้ว +1

      Dai I am sepppu to dmk da no question about current government and officers da

    • @ganapathi8438
      @ganapathi8438 2 ปีที่แล้ว +2

      Epo erukurathu oru setthuona government eppavum varàathu naam thaan yamara vendum

    • @selvakumarroberts3441
      @selvakumarroberts3441 2 ปีที่แล้ว +1

      @@mpramila5653 nee enna correspondentuku keepa?

  • @user-ze5qg5ks2b
    @user-ze5qg5ks2b 2 ปีที่แล้ว +224

    நெற்றிக்கண் கொண்ட என் அண்ணன் வந்தது மகிழ்ச்சி. இனி என் தங்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும்.💪💪💪

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 ปีที่แล้ว +2

      Mmm kidaikkum wait pannu🤣😂🤣😂🤣😂

    • @rajnirajan9162
      @rajnirajan9162 2 ปีที่แล้ว +3

      பாவம்... நீங்க.. நக்கீரன். குரல்..
      என்றுமே. திமுக..
      ஆதரவு.
      மட்டுமே.

    • @starsaju
      @starsaju 2 ปีที่แล้ว

      மதிப்பிற்குரிய கோபால் அவர்களே நீங்கள் மாணவி மரணத்தின் உண்மை நிலையை தெளிவுடன் கூறுவீர்கள் என்று ஆர்வத்துடன் பார்த்தேன்.......இந்த வீடியோவில் கடைசிவரை ஒன்றையும் தெளிவு படுத்தாமல் வெட்ட வேண்டும, பள்ளியை மூட வேண்டுமென்று தெளிவில்லாமல இந்த சம்பவத்திற்கு தொடர்பில்லாத வேறு காரியங்களை பற்றி எல்லாம் கூறியுள்ளீர்கள். இது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது........

    • @rajarm7056
      @rajarm7056 2 ปีที่แล้ว

      நன்றி அய்யா 🙏🙏🙏

    • @telintajenifer6299
      @telintajenifer6299 2 ปีที่แล้ว

      @sasi nettrikan irukradhu sivaperumanuku mattum dan nettrikan therapinum kuttram kuttramey nu sonnadhu dan nakeerar.

  • @silambupazhani9418
    @silambupazhani9418 2 ปีที่แล้ว +1

    நக்கிரன் அண்ணே உண்மை வெளியில் கொண்டு வரவேண்டும்என்றும் நன்மை நம் பக்கம்

  • @brosister90
    @brosister90 2 ปีที่แล้ว +1

    அருமையான பதில் இதற்கு முடிவு வரணும் sir

  • @m.n.freefire5471
    @m.n.freefire5471 2 ปีที่แล้ว +203

    தவறு என்று தெரிந்தும் எதும் செய்யமுடியவில்லை ஐயா மனம் மிகுந்த வேதனை அளிக்கிறது😭😭😭😭😭😭😭 என் பிள்ளைகள் பாதுகாப்பற்ற அரசு

    • @narayanamoorthyramamoorthy5365
      @narayanamoorthyramamoorthy5365 2 ปีที่แล้ว +1

      A ws A

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 2 ปีที่แล้ว +4

      இது RSS பள்ளி . அரசை குறை கூற வேண்டுமெனில் ஒன்றிய அரசை( RSS+ BJP ) குறை கூறலாமே.

    • @rajann910
      @rajann910 2 ปีที่แล้ว

      @@savarimuthujoseph5518 பெரிய பைத்தியமே இங்க dmk அரசு தான இருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது தான

    • @TrbP6
      @TrbP6 2 ปีที่แล้ว +2

      Kalam than kadaimaiyai seium bro

    • @natarajanrajan6437
      @natarajanrajan6437 2 ปีที่แล้ว

      ழழழ

  • @isaimazhai3307
    @isaimazhai3307 2 ปีที่แล้ว +563

    அண்ணா உங்களின் தகவல்களுக்காக காத்துகிட்டு இருந்தேன்.... உண்மையை உர்க்க சொல்லுங்கள் அண்ணா.... என்றும் நீதியின் பக்கம் எனது அண்ணன் இருப்பார்... வாழ்த்துக்கள் அண்ணா....

    • @mahalinga2022
      @mahalinga2022 2 ปีที่แล้ว +6

      Thanks for nekeran,gobal, sir,i,am, whiting, for your, answers,

    • @sja505
      @sja505 2 ปีที่แล้ว

      Media Srinathi case pathi pesa kooodathu .court thada potiruku

    • @indiramurugesan710
      @indiramurugesan710 2 ปีที่แล้ว +1

      @Raj Kumar 0⁰0

    • @indiramurugesan710
      @indiramurugesan710 2 ปีที่แล้ว

      Y

    • @veluchamym4361
      @veluchamym4361 2 ปีที่แล้ว +1

      100% true sir

  • @nancyjael1396
    @nancyjael1396 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.நன்றி அண்ணா!

  • @sureshpk8391
    @sureshpk8391 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீநிதி குறித்து தங்களின் பேட்டி எதுவாக இருக்கும் என்று காத்துக் கொண்டிருந்தேன். நிச்சயம் இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். நேர்மையின் பக்கம் இருந்து மிக்க நன்றி. வணக்கம்

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 2 ปีที่แล้ว +125

    வணக்கம் தலைவரே 🙏🙏🙏இனி ஸ்ரீமதி க்கு ஆத்மா சாந்தி அடையும் என்ற நம்பிக்கை இந்த காணொளி கண்ட நேரத்தில்....... மிக்க மகிழ்ச்சி நன்றிகள் 🙏 🙏 🙏 🙏 🙏 தோழர்

  • @asanjai7212
    @asanjai7212 2 ปีที่แล้ว +81

    இதை பற்றி பேசியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா

  • @eniyavanshike1719
    @eniyavanshike1719 2 ปีที่แล้ว +8

    Vaa thala vaa thala,,,,
    A truth can be revealed by you only sir.

  • @malini5127
    @malini5127 2 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @andrewsandrews6163
    @andrewsandrews6163 2 ปีที่แล้ว +91

    உங்களை போன்ற நேர்மையான தைரியமான பத்திரிக்கையாளர்கள் உண்மையை வெளிகொண்டுவர முடியும் நம்புகிறோம்

  • @chitranoel2997
    @chitranoel2997 2 ปีที่แล้ว +697

    உங்களை பார்க்கும்போது தான் அய்யா...மனதிற்கு தெம்பே வருகிறது.... 🙏🙏

    • @jayarambalasubramanian9013
      @jayarambalasubramanian9013 2 ปีที่แล้ว +7

      He is fraudulent lot of money generated from Veerappan during raj kumar kidnap case

    • @sivakumar-tt4ck
      @sivakumar-tt4ck 2 ปีที่แล้ว

      @@jayarambalasubramanian9013 He is saying real truth..RSS gang only responsible for that girl death

    • @roja6135
      @roja6135 2 ปีที่แล้ว +8

      கோபால் சார்! நீங்கள் எங்கள் ஊர் என்பதில் பெருமை அடைகிறேன். உங்கள் பதிவில், 2006 ல் இதே பள்ளியில் படித்த 8 ஆம் வகுப்பு மாணவன் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தான் என்று கூறுனீர்கள். அப்பொழுது நீங்கள் சார்ந்த திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி தானே முதலமைச்சராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் இந்த பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கலாமே? யாரால் தடுத்து இருக்க முடியும்? அன்று நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று ஒரு உயிர் அநியாயமாக போயிருக்காதே!!! இதற்கு விளக்கம் கொடுப்பீர்களா?

    • @worldtrending1666
      @worldtrending1666 2 ปีที่แล้ว +3

      @@roja6135 athukku aprom communist party maathiri niraya per strike panni school license cancel pannanaga, thirumbavum pudhu polivudan nu sollitu vandhanunga indha school lu

    • @veilumuthukumar4863
      @veilumuthukumar4863 2 ปีที่แล้ว

      எம்பி தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்டாச்சு எம் எல் ஏ தேர்தலிலும் திமுகவுக்கு ஓட்டு போட்டாச்சு உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுக்கு ஓட்டு போட்டாச்சு...
      திமுகவுக்கு ஓட்டு போட்டதை குறித்து வெட்கப்படுகிறேன் ..
      அதுக்காக பீசப்பி அதிமுக கட்சிகளுக்கு கண்டிப்பாக ஓட்டு போட மாட்டோம்

  • @timothy1027
    @timothy1027 2 ปีที่แล้ว +2

    நல்ல கருத்துக்கள் அன்னா👌👌👌

  • @kumarrajendrankumar4562
    @kumarrajendrankumar4562 2 ปีที่แล้ว +2

    உங்கள் குரல் ஒட்டு மொத்த தமிழக மக்களின் குரல்

  • @muthusubramani1410
    @muthusubramani1410 2 ปีที่แล้ว +188

    நக்கீரன்லா நீங்க வந்ததா உண்மை வரும் அண்ணா .... வேற யாரு வந்தாலும் உண்மை வராது...

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 2 ปีที่แล้ว +132

    அருமையான பதிவு.உண்மையை உரக்கச்சொல்வதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை.நன்றி திரு.கோபால் சார்.

    • @venkatachalams199
      @venkatachalams199 2 ปีที่แล้ว

      பாஸ்கர் என்ன விளக்கம் ,எப்படி புரிந்துள்ளது என்பதை விளக்கமாக பதிலளிக்கவும்.... பிளீஸ்.
      எனக்கு எதுவுமே புரியில்லை.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 ปีที่แล้ว

    சார்நீங்கள் தான்உண்மையைபயமில்லாமல்எடுத்துபேசுறீங்கள் சூப்பர் நல்லதன்னம்பிக்கை துணிச்சல் உள்ளுணர்வின் சிங்கம் சார் வாழ்த்துக்கள் நீதிஉங்களால்இன்னும்சாகவிவ்லை வாழ்த்துக்கள் சார்குரல்குடுங்கள்நிச்சயம்நீதி கிடைக்கும் வாழ்க வளர்க நலமுடன்

  • @tamizhkanali5725
    @tamizhkanali5725 2 ปีที่แล้ว +1

    நீங்கள் உள்ள வரை உண்மை சாகாது எப்போதும் உங்கள் வழியில் நாங்கள்

  • @RoshniRaj9898
    @RoshniRaj9898 2 ปีที่แล้ว +25

    மக்கள் மனதில் பட்ட விஷயங்களை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றி ஐயா..

  • @rajankala868
    @rajankala868 2 ปีที่แล้ว +104

    தமிழ் நாட்டின் முன்னால்
    முதல்வர் ஜெயலலிதா அவர்களின்
    மரணமே இதுவரை கண்டுபிடிக்க
    முடியாத போது, சாதாரண மக்களு
    க்கு எங்கே நியாயம் கிடைக்கப்
    போகிறது.

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 2 ปีที่แล้ว +4

      போட்டு தள்ளிவிட்டார் கள் அதனாலேயே இன்னும் இளுத்தடிக்க படுகிறது.

    • @rajkumar-pr8bi
      @rajkumar-pr8bi 2 ปีที่แล้ว +1

      Yes sir you are correct

  • @pavalavannikrishnanmkm6757
    @pavalavannikrishnanmkm6757 2 ปีที่แล้ว

    அண்ணே என்னுடைய அருமை தங்கை ஸ்ரீ மதி க்கு நீதி கிடைக்க வேண்டும் .

  • @rasipuramrajkumar6384
    @rasipuramrajkumar6384 2 ปีที่แล้ว

    மாணவர்களை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐயா

  • @user-qq3ks4lm9m
    @user-qq3ks4lm9m 2 ปีที่แล้ว +57

    அண்ணன் கடைசியா சொன்னது 100 /100 உண்மை

  • @AbbasAli-oe5po
    @AbbasAli-oe5po 2 ปีที่แล้ว +45

    அண்ணா விட்டு விடாதீர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும்

    • @maheshm1140
      @maheshm1140 2 ปีที่แล้ว

      அண்ணா கட்டாயம் நாம் போராட்டம் நடத்துவோம்

  • @prasanthmathematics1621
    @prasanthmathematics1621 2 ปีที่แล้ว +6

    எங்கள் அண்ணன் nakkheeran🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uma8600
    @uma8600 2 ปีที่แล้ว +1

    எத்தனையோ குற்றவாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நக்கீரன் பத்திரிகை. இந்த மாணவி விடயத்தில் நிட்சயம் ஒரு நல்ல தீர்வு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். (உலகத் தமிழர்கள்)

  • @josephranjani4114
    @josephranjani4114 2 ปีที่แล้ว +25

    உங்கள் தெளிவான விளக்கம் மறுபடி இதுபோல் அசம்பாவிதம் நடக்கக் விடாமல் நம் முதல்வர் நடவடிக்கை எடுக்கத் வழிவகுத்து தர வேண்டும் என்பதையே எதிர்பார்க்கப்படுகிறது என்னை போல் பலருக்கும் 🙏🙏🙏

    • @ggod6613
      @ggod6613 2 ปีที่แล้ว

      >>>?//.

    • @ggod6613
      @ggod6613 2 ปีที่แล้ว

      ?

  • @thevarmaganarul8040
    @thevarmaganarul8040 2 ปีที่แล้ว +155

    வா தலைவா எதிா்பாா்த்துகொண்டிருந்தேன் நீதியை நிலைநாட்டவேண்டும்

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 2 ปีที่แล้ว

    நீங்கள் மிக மிக சரியாக சொன்னிர்கள். இப்படி அனைத்து பத்திரிக்கையாளர்களும் உங்களைப்போல தைரியமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டிருந்தால் நிச்சயமாக அந்த குழந்தைக்கு நீதி கிடைத்திருக்கும்.

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 2 ปีที่แล้ว +6

    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அல்லது
    அரசியல் வாதிகள் நடத்தும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் என்ன வித்தியாசம் --?

  • @sabapathysuresh6749
    @sabapathysuresh6749 2 ปีที่แล้ว +46

    ரொம்ப நன்றி சார் , பொள்ளாச்சி, கொடநாடு, மர்மம் எங்கெல்லாம் இருக்கிறதோ கள்ளக்குறிச்சி உள்பட( நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே , நக்கீரன் கோபால் பிரகாஷ் 🙏🙏🙏 )

    • @dhatchinamurthy892
      @dhatchinamurthy892 2 ปีที่แล้ว +1

      இவன்களுக்கம் இதே‌கதி‌ வந்து சேரும்.

  • @yovanpichai474
    @yovanpichai474 2 ปีที่แล้ว +229

    மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் விழித்து கொண்டு பள்ளியில் இருந்து விடுபட்டு வெளியேற வேண்டும். அந்த பள்ளியின் மூடு விழா நம் கையில்.

  • @shanthik3833
    @shanthik3833 2 ปีที่แล้ว +1

    Thank you sir🙏🙏🙏🙏

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 2 ปีที่แล้ว +1

    டிஎம்கே மினிஸ்டர் பத்தியும் முதல்வர் பத்தியும் எதுவுமே பேசாமல் ஆர் எஸ் எஸ் மட்டும் பேசி நழுவுற உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @n.dharani5048
    @n.dharani5048 2 ปีที่แล้ว +63

    இது போன்ற நிகழ்வுகள் CBSC பள்ளிகளில் மட்டுமே நடக்கிறது. திமுக அரசு அனைத்து CBSC பள்ளிகளையும் ஆய்வு செய்து பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    • @kumar-tj2hm
      @kumar-tj2hm 2 ปีที่แล้ว +3

      yes correct , all CBSE Schools owned by BJP supporters and they are like pasu thole Porthia pullikkal, innum vakirama sollunumuna kama koduran , siko

    • @selvaKumar-mv8ky
      @selvaKumar-mv8ky 2 ปีที่แล้ว

      திமுக மறைமுகமாக சப்போர்ட் பண்ணுது பிஜேபி க்கு.மக்கள் முன்னாடி வெறும் வாய் பேச்சு தான் திமுக.

    • @hariputhran.pputhuppattar7967
      @hariputhran.pputhuppattar7967 2 ปีที่แล้ว

      சுடாலின் பொண்ணு பள்ளியிலுமா?

    • @hariputhran.pputhuppattar7967
      @hariputhran.pputhuppattar7967 2 ปีที่แล้ว

      கோபால் ஒரு கோயபல்ஸ்.

    • @gandhimathir7455
      @gandhimathir7455 2 ปีที่แล้ว

      Neenga onuma saiya mudiyathu

  • @maranarumugammani4641
    @maranarumugammani4641 2 ปีที่แล้ว +200

    🙏 தமிழ் நாட்டில் நடக்கர விசயங்களை🔥பயமில்லாமல் தெளிவாக 🔥 மக்கள் மனசுக்கு கொண்டு சேர்வது நீங்கள் மட்டும்தான்🙏அண்ணா உங்களுக்கு நான் தலைவனுங்கிறேன்🙏 🔥🔥🔥

    • @grksrl5960
      @grksrl5960 2 ปีที่แล้ว +1

      நக்கீரன் புலன் விசாரணை என்ன ஆயிற்று ? பிடிபடவில்லையா / பிரயோஜனம் இல்லையா / ஒதுங்கி நிற்கிறிர்களா ?

    • @radhacdm9889
      @radhacdm9889 2 ปีที่แล้ว

      கண்டிப்பா

  • @eagleattitute2730
    @eagleattitute2730 2 ปีที่แล้ว +1

    கோபால்ஜி அவர்களே விடாதீர்கள் விசாரணையை ஆரம்பியுங்கள் நெற்றிக்கண்னையே திறந்தாலும் குற்றம் சுமத்துங்கள் அது எவனாக இருந்தாலும் சரி மக்கள் முன் நிறுத்துங்கள்

  • @chandrachandra1460
    @chandrachandra1460 2 ปีที่แล้ว

    நக்கீரன் ஐயா பேசியது மிகவும் சரியாக இருந்தது சூப்பர் வாழ்த்துக்கள்.ஒரு குழந்தைய கொண்ணுட்டு எவ்வளவு நாடகம் ஆடிக்கொண்டிரு க்கிறார்கள்

  • @vthulasi1137
    @vthulasi1137 2 ปีที่แล้ว +243

    திராவிட மாடல் ஆட்சி என சொல்கிறீர்கள் . ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கவில்லை என சொல்கிறீர்கள் . நீதியை பெற்று தர வேண்டியவர்கள் யார் இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் தானே.

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 ปีที่แล้ว +11

      இதில் திமுக பங்கு உள்ளது

    • @krishnavenisrinivasan5482
      @krishnavenisrinivasan5482 2 ปีที่แล้ว

      ENTHA EMAALIPOMBAALE KITTUMNUKAATHTHUNDUKITAKKAANUKA KODEELE PANAAMPORANDAAL ANDHA IDAMLE SATHTHIYAM NERAMI UNMMAI ELLAAM SETHTHUPPPPPPPPPPOOYIDUM

    • @venkateshrasipuram4804
      @venkateshrasipuram4804 2 ปีที่แล้ว +13

      எவனும் யோக்கியன் இல்லை. யாரையும் எதையும் நம்ப வேண்டாம்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว +7

      @@murugarajpalpandian6690 You produce records, we will accept, otherwise don't talk nasty politics.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว +2

      @@murugarajpalpandian6690 bjp க்கு என்ன role ?

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx 2 ปีที่แล้ว +6

    நக்கீரன் அண்ணன் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை வைத்து உள்ளேன்.அநீதியை
    எதிர்ப்பதில் எதிர்த்து அதிக கஷ்டம் சகித்தவர் தாங்களை
    போல் தமிழகத்தில் யாருமில்லை. தாங்கள்
    பேசினது அவ்வளவும் சரியே.
    ஒரே ஒரு கேள்வி .1) இன்றைய
    ஆளும் கட்சி எது?
    2) ஏன் இவர்கள் வாய் மூடி மௌனியாக உள்ளார்கள்?
    தாங்கள் திமுக என்பது தெரியும். நான் கலைஞரின்
    ரசிகன்.இது உண்மை.ஒரே ஒரு
    வருத்தம் இவர்கள் ஆட்சியில் இருப்பதே வேஸ்ட் அண்ணா..

  • @ManikandanMani-my4rf
    @ManikandanMani-my4rf 2 ปีที่แล้ว +2

    Nithi kitaikkuma sir🖤🖤🖤

  • @anbum1902
    @anbum1902 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நக்கீரன் நீங்கள் இருக்கும் வரை எங்கள் தங்கைக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது

  • @ananthavel7137
    @ananthavel7137 2 ปีที่แล้ว +28

    உண்மையை உரக்க சொல்லும் அண்ணன் "நக்கீரன் கோபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @sakthivel-lh6vc
    @sakthivel-lh6vc 2 ปีที่แล้ว +176

    நக்கீரன் அண்ணா உங்கள் பணி மகத்தானது 🙏🏻🙏🏻🙏🏻

  • @thirumalaisarmetha8296
    @thirumalaisarmetha8296 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @spurushothaman3422
    @spurushothaman3422 2 ปีที่แล้ว

    நக்கீரன் கோபால் அவர்கள் வாழ்த்துக்கள் சார் சக்தி இண்டர்நேஸ்ணள் உயிர் விடும் பள்ளி சார்

  • @user-km2bx2di7f
    @user-km2bx2di7f 2 ปีที่แล้ว +155

    நீங்களாவது உண்மை குற்றவாளியை அடையாளம் காட்டுங்கள்.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 ปีที่แล้ว +2

      Mmm kaatuvaru paaru🤣😂🤣😂🤮🤮

    • @user-km2bx2di7f
      @user-km2bx2di7f 2 ปีที่แล้ว +6

      @@typicaltamilan4578 ஏன் தம்பிக்கு இவ்வளவு நக்கல்?. நக்கீரன் பத்திரிகை இதற்கு முன்பு புலனாய்வு செய்து பல கீழ்த்தரமான மனிதர்களையும் அவர்களுடைய செயல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது இல்லையா?.

  • @julieevangalin3860
    @julieevangalin3860 2 ปีที่แล้ว +21

    உங்களுக்கு தான் waiting

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen 2 ปีที่แล้ว +1

    அனைவரும் குரல் கொடுப்போம்

  • @jhonwesleyp3744
    @jhonwesleyp3744 2 ปีที่แล้ว

    தங்களை எதிர்பார்த்தேன்.. நிறைவு.

  • @vamana4239
    @vamana4239 2 ปีที่แล้ว +37

    உண்மையை உள்ளபடியேயும்...தெரியாத பல அரிய விடயங்களை எங்களுக்கு தெரிய வைப்பதும் நீங்கள் ஒருவரே

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 2 ปีที่แล้ว +92

    அரசு சீக்கிரமாக விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும்!!!

  • @arikandanarikandan7063
    @arikandanarikandan7063 2 ปีที่แล้ว

    கோபால் அண்ணன் அவர்களே நம்ம காவல் தெய்வம் வீரப்பனார் இல்லாதது தான் பிரச்சனையே. இன்னும் ஒரு வீரப்பனார் காட்டுக்குள் உருவாக வேண்டும்

  • @mthennarasu3584
    @mthennarasu3584 2 ปีที่แล้ว

    ஐயா உங்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற வேண்டும்

  • @maduraiexpress8606
    @maduraiexpress8606 2 ปีที่แล้ว +249

    நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு எங்க தல மீண்டும்களமிறங்கி விட்டார் நக்கீரன் ஐயா

  • @arivazhagana8213
    @arivazhagana8213 2 ปีที่แล้ว +113

    நக்கீரன் கோபால் சார் தான்... பள்ளி எப்படி உருவானது என்பதை ..மிக சரியாக...பதிவிடுகிறார்... கலைமகள் சபா இடத்தை ஆக்கிரமித்து தான் நடக்கிறது.... நக்கீரன் புலனாய்வு தொடர வாழ்த்துக்கள் ... மாணவி மரணம் குறித்து மர்மங்களையும் உண்மையும் வெளியே கொண்டு வருவார்...என நம்புகிறேன் ....

    • @padminit6437
      @padminit6437 2 ปีที่แล้ว +4

      Nikathan anna real hero 👍

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +1

      Telungan Nayee 🐕. Supporting DMK party Criminal's Thirudargal koottam 🐕💰.

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +1

      @@padminit6437 Veerappan vaithu Kasu parthavan nayee 🐕⁉️. Unakku theriyathaaaa 🐕⁉️.

  • @fundiy124
    @fundiy124 2 ปีที่แล้ว +2

    ஐயா, இந்த அப்பாவி பிள்ளைகளை காப்பாத்துங்க. அதர்மம் அழியனும். காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்த நாடு......... உங்களுக்கு துணையாக தர்மம் காளி ரூபத்தில் .........✋

  • @madhumitham7
    @madhumitham7 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டின் முதல்வர் எங்கள் தளபதி நல்ல முடிவாகவே இருப்பார்🙏🙏🙏

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 2 ปีที่แล้ว +230

    இன்று பதவி வகிக்கும் அமைச்சர்கள் காவல்துறையில் உயர் பதவி வகிக்கும் குடும்பத்தில் அவர்கள் பிள்ளைகளோ பேரன் பேத்தியோ சாகனும் அப்போதான் பொது மக்களின் வலியும் வேதனையையும் அவர்களுக்கு புரியும்

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 2 ปีที่แล้ว +10

      ஆள் பலம் பணபலம் பாரத்து தாங்க கைய வைப்பானுக

    • @rajendranrajendran4997
      @rajendranrajendran4997 2 ปีที่แล้ว +5

      Very good speech 👍💯

    • @arulpunitha6404
      @arulpunitha6404 2 ปีที่แล้ว +1

      செத்தாலும் அறிவு வராது..அவண்களுக்குதான் அரசாங்க சம்பளம்.. வாரிசு வேலை உண்டு... நாமதான் இதில் பாதிக்கபடுறோம்..

    • @thejuchellam6307
      @thejuchellam6307 2 ปีที่แล้ว

      Pls vendam avarkal pannum thappuku chinna pillainga enna pannum vendam bro pavam

  • @parixerox1809
    @parixerox1809 2 ปีที่แล้ว +163

    தவறு என்று தெரிந்தும் எதும் செய்யமுடியவில்லை ஐயா உண்மை தான் அண்ணா..... இந்த பள்ளியை சீல் வைக்க வேண்டும்

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது போல் எடுத்து கொண்டால்
    தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது--?

  • @venkatesans5102
    @venkatesans5102 2 ปีที่แล้ว

    அண்ணன் நக்கீரன் ஜுவாடுடே இண்னம்பல ஊடகங்கள் இல்லை யெண்றால்இந்தவிசயத்தை மூடி மரைத்துருப்பார்கள நக்கீரன் அண்ணன் தெளிவாக பேசுகிறார் அவர்களுக்கு நன்றி