அம்மா மிகவும் பயனுள்ள தகவல்களை சொன்னீர்கள். அதுவும் ஒவ்வொரு செடியாக காட்டி விளக்கினீர்கள். இதெல்லாம் காட்டு செடி என்று தவிர்ப்போம். ஆனால் ஒவ்வொன்றிலும் வைத்தியம் இருக்கிறது என்று நீங்கள் விளக்கியது அருமை அம்மா. கடவுள் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும் ஆயுளையும் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்
இது போல இடத்தில் தான் naa வளர்தன் 20 ஏக்கர் நிலம் நடுவில் எங்க வீடு எங்க அம்மா ஒரு ஆசிரியர் மனைவி இருந்தாலும் எங்க அம்மா கை கால் padaatha இடமே இல்லை அவ்வளவு உழைப்பாளி எங்க அம்மா. உங்க அம்மாவை பார்க்க ஆசையா இருக்கு எனக்கு நான் தினமும் உங்க அம்மாவை பார்த்து என் அம்மா வை பார்துகுறேன் .வாழ்த்துகள் அம்மா அப்பா உங்களுக்காக பிரயேர் பன்றன்.
One point about titti keerai. Paste. Mixed with payathan payiru paste. Is it a face mask? Arumai yana video. Paati eeku enna enthusiasm. Vayal tourikku nanri. Maruthuva advice ku Nanri. Paati aaseervadam kidaicha madiri irundudu.
நீங்கள் சொன்ன கீரைகளில் பாதி கீரை வகைகள் நான் அறிந்தது இல்லை. என் அம்மா சொல்லுவாங்க இது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று. அப்புறம் பாத்துக்கலாம்னு நான் விட்டு விட்டேன்.😢😢 அம்மா இப்போ இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் வயதானவர்கள் எவ்வளவு பொக்கிஷம் என்று இப்பொழுது புரிகிறது. பாட்டி நீங்க இன்னும் பல்லாண்டு தீர்க்க ஆயுசா இருக்கனும். வாழ்த்த வயது இல்லை. வாழ்க வளமுடன்.
அருணகிரிநாதர் அருளிய திருச்செந்தூர் பாடல் ஓம் விரல் மாறனணந்து மலர்வாளி சிந்த என்ற பாடல் யூடியூப் இல் வரும் அந்தப் பாடலை தினம் தோறும் விளக்கேற்றி வைத்து 48 நாட்கள் படித்து வர விரைவில் திருமணம் கைகூடி வரும். சிலருக்கு மூன்று மாதத்திற்குள் கைகூடும். இது அனுபவ உண்மை. ஒவ்வொரு நாளும் ஆறு முறை படிக்க வேண்டும்.
பாட்டி எனக்கு குழந்தை இல்லை எனக்கு வேண்டிக்கோங்க பாட்டி வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமாக பட்டு விட்டேன் பாட்டி எனக்கு குழந்தை பிறக்க வேண்டிக்கோங்க பாட்டி
அம்மா மிகவும் பயனுள்ள தகவல்களை சொன்னீர்கள். அதுவும் ஒவ்வொரு செடியாக காட்டி விளக்கினீர்கள். இதெல்லாம் காட்டு செடி என்று தவிர்ப்போம். ஆனால் ஒவ்வொன்றிலும் வைத்தியம் இருக்கிறது என்று நீங்கள் விளக்கியது அருமை அம்மா. கடவுள் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும் ஆயுளையும் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்
சூப்பர் பாட்டி
முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
நன்றி
Paati song super.I love u paati
Amma paatu arumai ❤
பாட்டி அழகி.
இது போல இடத்தில் தான் naa வளர்தன் 20 ஏக்கர் நிலம் நடுவில் எங்க வீடு எங்க அம்மா ஒரு ஆசிரியர் மனைவி இருந்தாலும் எங்க அம்மா கை கால் padaatha இடமே இல்லை அவ்வளவு உழைப்பாளி எங்க அம்மா. உங்க அம்மாவை பார்க்க ஆசையா இருக்கு எனக்கு நான் தினமும் உங்க அம்மாவை பார்த்து என் அம்மா வை பார்துகுறேன் .வாழ்த்துகள் அம்மா அப்பா உங்களுக்காக பிரயேர் பன்றன்.
👌👌👌👌👌👌👌Malaiku yetra marundhu kuzhambu vatchi kaatunga mooligai ilai yellam vatchi. delta special kuzhambu
Okay ma
மிகவும் உபயோகமான பதிவுகள். நன்றி 👍
Azhagu ayavuku kallu vecha goss mookuthi 1,faranlovely1, gokul sandal powder 1vangi kodunga inum azhaga parkalam nam
அழகு பாட்டி பாட்டு சூப்பர் ❤❤😅
தமிழ் மருத்துவம்மிக சிறந்த
மருத்துவம் துத்திஇலை மூலத்திற்கு சிறந்த மருந்து
நன்றி அம்மா
Thank you
Ammas song is nice. Thanks for identifying and explaining all medicinal plants uses
Thanks for showing nature and natural herbss
Super song❤
God bless
Paatti paatu super... ungala partha neril parkka thonuthu
சூப்பர் பாட்டு
Excellent Pattimà.👌👍💐
சூப்பர் பாட்டி பாட்டு
Parti patio super pari serupu podali kavanam nalla oru solaiyil valkireerjal santhosam😊😊❤
Amma Neenah super.
Entammo,paatti simply super I want stay with patti for some time
Pottu super 👌, nanum gramatthu la erunthu vanthen ethai parkkumpothu santhoshama erukku , en oor parakkalakkottai pakkatthula krishnapuram , agraharam
Thank you
Paaty❤supersong🎉❤❤❤❤akkasister❤
Super Amma ❤❤❤
பாட்டி எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள் நான் பார்த்து கொள்கிறேன்
Nankal oorukku vantha mathiri irukku inth video parthathu eppo March matham varum entru erukku oorukku varathukku . Video super❤
நன்றி
Super ma vayala parka santhosama eruku na veyala eppaum erupen munadillam
Amma supera paduringa love you amma 😘💜💚💛
Super super பாட்டு❤❤❤❤❤❤
Inbam 🙏🌺😍💐
So sweet patti. ❤❤❤
Song super Amma, Excellent videos
Thank you very much
பாட்டி, பாட்டு 👌
Akka super
One point about titti keerai. Paste. Mixed with payathan payiru paste. Is it a face mask?
Arumai yana video.
Paati eeku enna enthusiasm.
Vayal tourikku nanri.
Maruthuva advice ku
Nanri.
Paati aaseervadam kidaicha madiri irundudu.
super amma neenga sonnathu ellam nalla use super 👏🏻👏🏻👏🏻👌👌👍👍
நன்றி மா
Really super Amma
This video best great job patti and cithi
Thank you
Patti, I am from Malaysia. I tried your Mango pickle recipe. Super. You are also a super Patti.
Thank you so much 🙂
Super ma song❤🎉
எங்க வீட்டு கழனி போல் உள்ளது.
வெள்ளைப்படுதல் குணமாகும் மருத்துவம் சொல்லுங்க அம்மா
Super Amma take care of your health
Patti Pattu super....enga pattiyum supera paduvanga....super patti❤❤
நன்றி பா
So cute pattiamma.❤
What a lovely village. The whole of thanjavur is like this,thopum thuravum.
Patti song super 🎉 patti aratha punnukku medicine sollunga🎉🎉🎉
Okay ma
பாட்டி ரொம்ப அழகா பாடுறீங்க
நீங்கள் சொன்ன கீரைகளில் பாதி கீரை வகைகள் நான் அறிந்தது இல்லை. என் அம்மா சொல்லுவாங்க இது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று. அப்புறம் பாத்துக்கலாம்னு நான் விட்டு விட்டேன்.😢😢 அம்மா இப்போ இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் வயதானவர்கள் எவ்வளவு பொக்கிஷம் என்று இப்பொழுது புரிகிறது.
பாட்டி நீங்க இன்னும் பல்லாண்டு தீர்க்க ஆயுசா இருக்கனும். வாழ்த்த வயது இல்லை. வாழ்க வளமுடன்.
நன்றி மா
Useful vedio🎉🎉🎉❤❤❤super
அம்மா அருமையா பாடுறாங்க❤❤❤
Patti unkapechu super
Ammapattu Super
Vayal super aa irukku
Unga vayal nu nenachen
Patti super aa old film song padranga
நன்றி மா
Song super amma Excellent video
நன்றி
Nice explanation....thank u ma
Welcome 😊
பாட்டி நான்போகாத கோவிலே கியாது பாட்டி பொண்னே அமயமாட்டுது எனக்கு கல்யாணம் வரைக்கு போய்நின்று விட்டது சீக்கிறம் பொண் அமையனும் பாட்டி என்பேர் அஜித்குமார் பாட்டி எனக்கு அம்மா இல்லை அப்பாவுக்கு உடல்நிலைசரியில்லை அவரும் நலம் பெரவேண்டும் பாட்டி
திருமணம் விரைவில் நடக்கும்
Okay அம்மாவிடம் சொல்கிறேன்
Don't worry
God bless you
அருணகிரிநாதர் அருளிய திருச்செந்தூர் பாடல் ஓம் விரல் மாறனணந்து மலர்வாளி சிந்த என்ற பாடல் யூடியூப் இல் வரும் அந்தப் பாடலை தினம் தோறும் விளக்கேற்றி வைத்து 48 நாட்கள் படித்து வர விரைவில் திருமணம் கைகூடி வரும். சிலருக்கு மூன்று மாதத்திற்குள் கைகூடும். இது அனுபவ உண்மை. ஒவ்வொரு நாளும் ஆறு முறை படிக்க வேண்டும்.
Amma super Message,Thank you ma
Welcome
நல்லபாட்டு பாட்டி
சூப்பர் அம்மா 🎉
Pasuthi keeraiyai Keri soup seythu sadhathil patty sappidalam. Ethartha pechu romps pidikkuthu . Enakku mannargudi.
சந்தோஷம்
Super.song👌
2 month childkku kakkaran. Enna Marundhu kudukkalam?
Vayalelam parka kanuku kulirchiya iruku chennai il kattidam than parka mudiyuthu very nice super family and your daughter nice good
நன்றி
Where are you near mannargudi
Pattu Super 🎉❤
அருமை பாட்டி
சூப்பர்❤
மக்கள் பொழப்பு யூடியூப் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் பாட்டி
Super super AMMA
pattu SUPER AMMA
பாடடு மிகவும் அருமை
பாட்டிமா உங்களைப் பார்த்தாலே சுறுசுறுப்பு வந்துவிடும்
எங்க வீட்டு மதுல்சுவர் ஓரம் இருக்கு.
Semma pattimma.
Vayal pakkanum nu aasaya irukku Enga. Pakkaradu
Snakes Varuma??
Super patti
Super Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாட்டி எனக்கு குழந்தை இல்லை எனக்கு வேண்டிக்கோங்க பாட்டி வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமாக பட்டு விட்டேன் பாட்டி எனக்கு குழந்தை பிறக்க வேண்டிக்கோங்க பாட்டி
Amma song super
Akka onkaluku yantha ooru
மன்னார்குடி
Amma nallapattu Panamanian
Masam masam date vantha vairu valikuthu patti samaya valikuthu remedy sollunga
வாத நாராயண இலை.
ஆம்! அம்மா..! குரல் அப்படியே.. !
வேலைப் பலுவில்.. அம்மா.. பாடும் பாட்டான.. வாய்ப்பாட்டும் அப்படியே.. இருக்கு..!
"எங்கேயோ கேட்ட குரல்..?.!
அது-- இங்கேயும் கேட்டகும்.. குரல்..!
நன்றி இறைவா நன்றி!
Thank you
Super patti
Neenga yeantha ooru Amma
மன்னார்குடி.....தஞ்சாவூர் அருகே உள்ளது....
Hi
Kiranali yeppu vena spddlm
Amma. Anubavi ph'dsuper from bangalore
அழகுஅம்மா
Pattu patti superb
EnudiaAma mathiri
Snake bayam Illaya?
Pattie arumai song ❤❤❤❤❤love you pattie
அக்கா வணக்கம் 🙏 உங்கள் ஊர் எந்த ஊர்
மன்னார்குடி
Kandankathari irukka pathu sollunga
👌👌
Amma, yeenoda ponnum paiyanum nallairrukanumnu vazthuga Amma..
பாட்டியின் அன்பான வாழ்த்துக்கள் மா
NARAYAKERAI
❤❤❤
Super ma
🎉🎉🎉🎉
Patti super 😂
அம்மா துத்தி கீரைமூலத்துக்கு நல்லது மொசு பொசுக்கி சாப்பிடக்கூடாது