விவசாயம் மட்டும் செய்பவர்களால் இப்படி உருவாக்க முடியாது. வெளியில் சம்பாதிப்பதை பூமியில் போட்டால் தான் இப்படி உருவாக்க முடியும். இப்படிப்பட்டவர்கள் இவ்வாறு பசுமையை மீட்டெடுப்பது மிகவும் சிறப்பு.
இவரை பார்த்தால் சிறந்த அறிவாளி சிறந்த உயர்நிலை படிப்பாளி உண்மையான வாழ்க்கையை உணர்ந்தவர் மனிதர்களுக்கு மரியாதை தருகிறார் சிறந்த படைப்பாளி மக்களுக்கு எது தேவை என்பதை. அறிந்து இருக்கிறார் அருமை உங்கள் சேவை தொடரட்டும் god bless 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖🙏💖🙏🙏 You
The credit for the wonderful conversation goes to the host of this channel, Elumalai. He has this amazing knack of putting the person at ease. He is a natural conversationalist. I thoroughly enjoyed the experience and it was a day we'll spent.
Gracefulness 💅.My obeisance to estimable Kirupa Shankar ji.I got treasure of opportunity to see your prodigious eye catching farm house and ur life is intensified journey.I could not even believe my eyes ,having adorable bond of nature rather relationship and really makes my heart leap for joy.Obviously you had your ancestors source of master piece and loveable character is like a tree and reputation it’s shadow.Of course nature gives us peace of mind and the world is teaches us how to live safe.You are medallion for entire world people and utterly having a very celebrating life.God fill ur heart with gladness of cheer you.🙏.
I can say one thing for sure. If you stay in this place, your life will get extended by atleast two decades. I can smell the place by watching this amazing video. The stone benches are incredibly beautiful. Bravo! God bless.
I studied Agriculture in Sri Lanka. It is my favorite subject. Very proud of your work. Keep up the good work. We'll meet one day. Charles from Toronto.
I live in Canada but originally from Pondicherry and have been to Rettanai few times to visit my relatives. I will stop by during me next visit. Hats off to you brother 👏
வணக்கம்ங்க நாங்க கோவை 2ஏ பூமில 30செ வீடு தறிக்குடோன் போக மீதி இடத்தில் நாட்டுக்கோழி பண்ணை 5செ இருக்கு மரம் வகைகள் 1வருசமா நட ஆரமத்துள்ளோம் மா 3வகை நாவல் 2வகை முருங்கை 2வகை நோனி முள்சீதா முந்திரி அத்தி நெல்லி 2 வகை கொய்யா கொழுமிச்சை சப்போட்டா நாட்டு பிளம்ஸ் கலாக்காய் இலுப்பை இப்படி எல்லாத்திலும் 2,3 மரச்செடி வைத்துள்ளோம் இன்னும் என்னென்ன செடி மரங்கள் வைக்கலாம் முக்கியமாக உயிர்வேலிக்கு என்னென்ன வைக்கலாம் ஐயா செம்மண் பூமி தண்ணீர் குறைவாக உள்ள ஏரியா ...
Vanakkamga Jeeva. Kudos for starting your own farm. Regarding uyir veli (bio fence), the best plants are: 1) Thorn variety green Bamboo 2) Bougainvillea 3) Kalakka tree 4) Chappathi kalli (cactus)
You are correct, Ahmed. This was featured in Budget Food and Travel and just like this video, the other video also got very good reception from the audience. Happy to see its success. Viewers can watch that video here th-cam.com/video/hj2p7j8MgtY/w-d-xo.html
Guest house is like American small house architecture. Who is the architect? Looks the second floor is wood, I’m pretty much interested to build one like this at my farm. Pls share the contact if you can Mr Kiruba Shankar, Thanks.
உங்கள் உதவிக்கு மனமார்ந்த நன்றி, தேனீக்கள் வளர்ப்பில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா? இவ்வளவு மரங்கள் செடிகள் இருப்பதால் சில தேனீ வளர்ப்பு பெட்டிகளை வைத்தால் விளைச்சலும் அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவு பொருளும் கிடைக்கும் கூடுதல் வருமானமும் கிடைக்குமே
Hi Indra, this is Kiruba Shankar, the owner of Vaksana farms featured in this video. The focus of this video is sharing our experiences in the hope that this will be useful for others. Elumalai, the owner of this TH-cam channel earns my respect because he focus on good useful content. Just to clarify, I never paid any money. That said, I agree that giving good quality content is the best way to market.
Currently, we dont have too many vegetable beds planted. The fruit forest is only 3 years old. They will take another year to mature for us to get bountiful fruits. Eventually, we will start selling the produce and we always welcome people who want good, healthy, organic food.
Hellonga Subramani, you are absolutely right. Growing anything in Clay soil is very difficult. We have to battle water stagnation during rainy days and a cement like hard surface when it is dry. We focused on improving the soil through adding lots of organic matter and proper mulching. We plant saplings on mounds.
You are absolutely correct. There was an old person who was an MLA in the 60s or 70s. His name was TRR. May I know how you are connected to Rettanai village. Always nice to meet a person from the village.
@@kirubashankar9200 ரெட்டனையில் ஒரு பெண் கவிஞர் கூட வாழ்ந்துள்ளார். அவர் பெயர் அசலாம்பிகை அம்மையார் என்று நினைக்கிறேன். அவரை இக்கால அவ்வையார் என்றும் அழைப்பார்கள். நான் திருவண்ணாமலை மாவட்டம் தான். அடிக்கடி திண்டிவனம் வருகிறேன். உங்கள் பண்ணையை பார்வையிட விரும்புகிறேன், நீங்கள் அனுமதித்தால்.. நன்றி!
Thank you very much, Thanjai Tharani. Appreciate your positive comment a lot. You are right. This is a special place that took a lot of heart, soul and hard work to bring this dream to reality.
Wrong. Before the colonial invasion, India had only organic farming. The production per acre in many parts in India were equal or BETTER. Please read the history of Indian farming. Watch Vandana Shiva’s videos.
Vanakkam Hari. I'm Kiruba Shankar, the owner of Vaksana Farms (the bearded guy featured in this video). I agree with you partly it's not good to tie a cow's legs. The reason why we did this is because our neighbour has grown paddy and we don't want our cows to graze his crop. We only occassionly do this. Personally, me and my family are ardent animal lovers and love to take good care of them. Tha ks for your comment and concern. Appreciate it.
@@MultiGospel Thank you Gospel. Appreciate your kind words. It was a dream for me too until I took small steps. I encourage you to do the same too. May your dream to live a farm life come soon.
விவசாயம் மட்டும் செய்பவர்களால் இப்படி உருவாக்க முடியாது. வெளியில் சம்பாதிப்பதை பூமியில் போட்டால் தான் இப்படி உருவாக்க முடியும். இப்படிப்பட்டவர்கள் இவ்வாறு பசுமையை மீட்டெடுப்பது மிகவும் சிறப்பு.
100%unmai
100%. Mudinthavarai...$$$ irupavargal ippadi seithaal nandru.🙏
இவரை பார்த்தால் சிறந்த அறிவாளி சிறந்த உயர்நிலை படிப்பாளி உண்மையான
வாழ்க்கையை உணர்ந்தவர்
மனிதர்களுக்கு மரியாதை
தருகிறார் சிறந்த படைப்பாளி
மக்களுக்கு எது தேவை என்பதை. அறிந்து இருக்கிறார்
அருமை உங்கள் சேவை
தொடரட்டும் god bless 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖🙏💖🙏🙏
You
நன்றி
இயற்கையோடு இயற்கையாக இன்பமுடன் வாழ்க்கை வாழும் மாமனிதர் , நன்றி!
நன்றி
சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏 வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏.நான் செய்ய நினைத்த காரியங்கள் தாங்கள் செய்ததை கண்டு மட்டில்லா இன்பம் அடைகிறேன்.🙏
மிக சிறந்த பதிவு
மற்றவர்களும் மிக எளிதாக புரிந்து கொண்டு நாமும் இது போல் சொய்ய வேண்டும் என்ற எண்ணம் தோண்றுகிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Mikka Nandri Shankar (we share a name here:) Thank you for your beautiful words.
The credit for the wonderful conversation goes to the host of this channel, Elumalai. He has this amazing knack of putting the person at ease. He is a natural conversationalist. I thoroughly enjoyed the experience and it was a day we'll spent.
வாழ்க்கையை இயற்கையோடு இணைந்துவாழ நம்மவரை வாழ்த்துவோம்
Romba nandri, Sathasivam. I agree with you that living in harmony with nature is a wonderful way to live. Thanks you for youy encouraging words.
Thankyou sir
ஐயா வள்ளலார் உங்களை வாழ்த்துவார்கள்
Mikka nandringa, Viji.
வாழ்த்துக்கள் 🌹
இது தான் ஊருக்கும், எல்லா உயிருக்கும் பயன் தரக்கூடிய கனவு!
Hi MYK, I agree with you. Living a self-sustaining, self-sufficient life is the best way forward. Thank you for the wonderful comment. Nandringa.
@@kirubashankar9200 I appreciate you for endorsing my thought. I really admire your way of living. Thanks a lot!
@@m-y-k Nandringa MY K.
@@kirubashankar9200 ஐயா, தரிசு எப்படி வாங்க வேண்டும் அதற்கு பட்டா, பத்திரம் உண்டா? 2 ஏக்கரில் விவசாயம் செய்ய விரும்புகிறன்.
Awsome ,This is my dream also will try in future
Gracefulness 💅.My obeisance to estimable Kirupa Shankar ji.I got treasure of opportunity to see your prodigious eye catching farm house and ur life is intensified journey.I could not even believe my eyes ,having adorable bond of nature rather relationship and really makes my heart leap for joy.Obviously you had your ancestors source of master piece and loveable character is like a tree and reputation it’s shadow.Of course nature gives us peace of mind and the world is teaches us how to live safe.You are medallion for entire world people and utterly having a very celebrating life.God fill ur heart with gladness of cheer you.🙏.
Thank you
I can say one thing for sure. If you stay in this place, your life will get extended by atleast two decades. I can smell the place by watching this amazing video. The stone benches are incredibly beautiful. Bravo! God bless.
சூப்பர்👌 வாழ்த்துக்கள் 👍
படித்தவர்கள் மேலும் வளர வளர வளர வளர வழி
Mikka Nandri, Viji avargale. Appreciate your wish a lot.
I studied Agriculture in Sri Lanka. It is my favorite subject. Very proud of your work. Keep up the good work. We'll meet one day. Charles from Toronto.
Thank you
I live in Canada but originally from Pondicherry and have been to Rettanai few times to visit my relatives. I will stop by during me next visit. Hats off to you brother 👏
Thank you
வாழ்த்துக்கள்
மிகவும் அருமை ஐயா
நன்றி
excellent video ,Thanks both of you and live long .
வணக்கம்ங்க
நாங்க கோவை
2ஏ பூமில 30செ வீடு தறிக்குடோன் போக மீதி இடத்தில் நாட்டுக்கோழி பண்ணை 5செ இருக்கு மரம் வகைகள் 1வருசமா நட ஆரமத்துள்ளோம்
மா 3வகை
நாவல் 2வகை
முருங்கை 2வகை
நோனி
முள்சீதா
முந்திரி
அத்தி
நெல்லி 2 வகை
கொய்யா
கொழுமிச்சை
சப்போட்டா
நாட்டு பிளம்ஸ்
கலாக்காய்
இலுப்பை
இப்படி எல்லாத்திலும் 2,3 மரச்செடி வைத்துள்ளோம்
இன்னும் என்னென்ன செடி மரங்கள் வைக்கலாம் முக்கியமாக உயிர்வேலிக்கு என்னென்ன வைக்கலாம் ஐயா
செம்மண் பூமி தண்ணீர் குறைவாக உள்ள ஏரியா ...
Vanakkamga Jeeva. Kudos for starting your own farm. Regarding uyir veli (bio fence), the best plants are:
1) Thorn variety green Bamboo
2) Bougainvillea
3) Kalakka tree
4) Chappathi kalli (cactus)
@@kirubashankar9200 thank you sir ..
Ini malai time than kandipa uyir veli ready pantren sir🙏👍
@@Jeevasugan3 Good idea, Jeeva. All the best for your bio fencing project.
கொடிக்காய்புளி,முள் கிழுவை,முள்ளில்லா கிளுவை,பிரண்டை வகை,மஞ்சணத்தி,கிளரிசீடியா போன்றவையும் வைக்கலாம் ,இதில் பல உயிர்வேலியாகவும் அஅதே சமயம் நமக்கும்,விலங்குகளுக்கும் உணவாகவும் மண்ணின் தழை சத்தை நிலை நிறுத்தவும் உதவும்,இதனுடன் வேலி ஓரத்தில் பனை,கற்றாழையும் நடலாம்
@@amsnaathan1496 Thank you for the excellent suggestion. Appreciate it.
Aarumai super sir,
Excellent! Also, plant some palm (பனை மரம்) trees.
Yes, Parthi. We have planted over 500 palm seeds in the last two years. Many of them have sprouted. We will have lots of palm trees at the farm.
வணக்கம் அண்ணா தங்களை போல் இயற்கையை நேசிப்பவர்கள் நம் நாட்டுக்கு அதிகம் தேவை.சிந்தித்து செயல்பட உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.
நன்றி
வாழ்த்துக்கள்..👍
Romba nandringa. Thanks for your kind wishes. - Kiruba Shankar.
Can you post another video of this with more information of their farm.
Super super super super👏👏👏👏
Semma real koda
Super Nice anna 😀☺️👌
Already I saw this video in Budget food and travel
You are correct, Ahmed. This was featured in Budget Food and Travel and just like this video, the other video also got very good reception from the audience. Happy to see its success. Viewers can watch that video here th-cam.com/video/hj2p7j8MgtY/w-d-xo.html
Greetings for your hard work & dedication.
Thank you very much, Ravi, for your kind words of appreciation.
நன்றி
Hats off to you sir, 👍👍👍
Thank you very much, Asarere, for your wonderful comment. Appreciate it a lot.
Thanks a lot for this video. It is very inspiring!
Thank you
12:45👌🤝How much rental per day.
Guest house is like American small house architecture. Who is the architect? Looks the second floor is wood, I’m pretty much interested to build one like this at my farm. Pls share the contact if you can Mr Kiruba Shankar, Thanks.
உங்கள் உதவிக்கு மனமார்ந்த நன்றி, தேனீக்கள் வளர்ப்பில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா? இவ்வளவு மரங்கள் செடிகள் இருப்பதால் சில தேனீ வளர்ப்பு பெட்டிகளை வைத்தால் விளைச்சலும் அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவு பொருளும் கிடைக்கும் கூடுதல் வருமானமும் கிடைக்குமே
நல்ல ஆலோசணை
Beautiful vegetation 🌳
Hi Kiruba, nice to see you (not expected with beard and man bun though 🤪) after long time man. 👍👌
- Dana, Petit mate.
Thank you Dana. Its always great to hear from you and a petit mate. Awesome that you were able to chance upon this video.
very good marketing
Hi Indra, this is Kiruba Shankar, the owner of Vaksana farms featured in this video. The focus of this video is sharing our experiences in the hope that this will be useful for others. Elumalai, the owner of this TH-cam channel earns my respect because he focus on good useful content. Just to clarify, I never paid any money. That said, I agree that giving good quality content is the best way to market.
@@rajarams1751 Thank you, Rajaram. Appreciate it.
Congratulations to Thru Kiruba Sakar and Channel man
Thank you
Super
Will you sell fruits and vegetables if I come to your place because some problems that's why I want to buy organic
Fruits and vegetables to eat
Currently, we dont have too many vegetable beds planted. The fruit forest is only 3 years old. They will take another year to mature for us to get bountiful fruits. Eventually, we will start selling the produce and we always welcome people who want good, healthy, organic food.
@@kirubashankar9200 ok sir vazhga Valamudan
Sir.. how did u manage to grow all types of trees in clay soil. Extremely appreciable efforts.
Hellonga Subramani, you are absolutely right. Growing anything in Clay soil is very difficult. We have to battle water stagnation during rainy days and a cement like hard surface when it is dry. We focused on improving the soil through adding lots of organic matter and proper mulching. We plant saplings on mounds.
@@kirubashankar9200 Sir, what you have done is an inspiration for many of us, to dare into our long time dream of getting back to our roots.
Beautiful
நன்றி
Super 👌
Dear Balu, glad you like the video.
ஐயா zone 4 ல் என்ன வளர்க்கிறீர்கள்
Great sir.
Dear Chanderan, glad you liked the video. Appreciate it a lot. - Kiruba
ஐயா தங்களை போனில் தொடர்பு கொள்ளலாமா?
நன்றி
If we earn in other profession we can be farmer for hobby. Rettanai lake is famous there was one person MLA from this village.
You are absolutely correct. There was an old person who was an MLA in the 60s or 70s. His name was TRR. May I know how you are connected to Rettanai village. Always nice to meet a person from the village.
@@kirubashankar9200 ரெட்டனையில் ஒரு பெண் கவிஞர் கூட வாழ்ந்துள்ளார். அவர் பெயர் அசலாம்பிகை அம்மையார் என்று நினைக்கிறேன். அவரை இக்கால அவ்வையார் என்றும் அழைப்பார்கள்.
நான் திருவண்ணாமலை மாவட்டம் தான். அடிக்கடி திண்டிவனம் வருகிறேன். உங்கள் பண்ணையை பார்வையிட விரும்புகிறேன், நீங்கள் அனுமதித்தால்.. நன்றி!
உயிர் வேளியில் பனை மரம் நடலாமா ?
👍
Very special
Thank you very much, Thanjai Tharani. Appreciate your positive comment a lot. You are right. This is a special place that took a lot of heart, soul and hard work to bring this dream to reality.
Super ❤️❤️
Dear Ms.Gayathri, glad that you liked the video and the interview. With warm appreciation.
Please plant some bamboo and our state tree பனமரம்
Bamboo irruku bro
Yes good I saw it, please plant கருங்காலி
Shall I come and see your form sir
நன்றி
@@vithaigaliyakkam அவர் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே ஐயா!
போதுமான காசு இருந்தா 13 இல்லை 100 ஏக்கர் கூட பண்ணலாம் நண்பா. நான் ரேடி ஆனால் காசு தான் இல்லை 😭
அவர் தெளிவா சொல்லிருக்கார், அதிகமா காச உள்ள கொட்டிட்டே இருக்க முடியாதுன்னு
Avar konjam konjamathan vanki irukaru..nengalum ulaithu vanka vaalthukal
ப ண ம் இ ரு ந் தா ல்
ப ண் ணை ப ண் ண லா ம்
இ ந் த வா த ம் ஏ ற் க மு டி யா து
ம ன ம் இ ரு ந் தா ல்
ம ண் ணை வா ங் கி, வ ள மா க் க லா ம்...
Super.. first comment😁
Tq
Always special to leave the first comment. Congrats Vishnu.
இது ஒரு விளம்பரம். சாதாரண விவசாயக் இது சாத்தியம் இல்லை. தினந்தோறும் உணவுக்கு கஷ்டபடுகிறோம் 😭
Wrong. Before the colonial invasion, India had only organic farming. The production per acre in many parts in India were equal or BETTER. Please read the history of Indian farming. Watch Vandana Shiva’s videos.
true...
Super bro
Please share your farm address..
See video discribtion
nice
நன்றி
Hi.🙏🙏👌🏼👌
Seper.ok.🤚
very disappointed with the interviewer …
சார் நான் உங்க கெஸ்ட் ஹவுஸுக்கு வந்து
You are always welcome to stay at the Pico farm house. You can book your stay at HTTP://www.kiruba.com/pico . Look forward to hosting you. - Kiruba
3acre land yaravathu yenaku donate panuga please
பசுவை காலில் நெருக்கமாக கட்டியது கஷ்டமாக இருகிறது . Krishna will not be Happy. otherwise Super.
ஐயா மாட்டுக்கு அப்டித்தான் கட்டவேண்டும் நீளமாக கட்டிநால் மற்றொரு கால் கயிற்றில் மாட்டிக்கொள்ளும் நன்றி
Vanakkam Hari. I'm Kiruba Shankar, the owner of Vaksana Farms (the bearded guy featured in this video). I agree with you partly it's not good to tie a cow's legs. The reason why we did this is because our neighbour has grown paddy and we don't want our cows to graze his crop. We only occassionly do this. Personally, me and my family are ardent animal lovers and love to take good care of them. Tha ks for your comment and concern. Appreciate it.
@@kirubashankar9200 your living my dream. Nice to see the farm virtually.
@@MultiGospel Thank you Gospel. Appreciate your kind words. It was a dream for me too until I took small steps. I encourage you to do the same too. May your dream to live a farm life come soon.
@@kirubashankar9200 tq sir may Krishna be pleased with you
👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
Voice kekala anaa
Dear Jai, the voice is fine. I would recommend you check the video from another device.
I think teak is bad choice to this soil.
உ ல கெ லா ம், ப சு மை
(அது)
உ யி ர் க ளு க் கெ லா ம் இ னி
---------------- மை...
பயி ர், செ ழி க் க(இ ய ற் கை)
உ ர ம், வே ண் டு ம்
உ யி ர், பி ழை க் க (ப சு மை யா)
ம ர ம், வே ண் டு ம்...
------------------------
உ யி ரி ன ,ந ல வா ழ் வு க் கு வ ழி
செ ய் தா ல்
ம னி த ரி ன, ந ல வா ழ் வு க் கு
வ ழி கி டை க் கு ம்....
------------------------
டேய் ஏய்மல உன்னு உனக்கு பயிற்சி ஓனம்
சரி நண்பா
Super
Super anna
Dear Saravanan, mikka magichi. Glad you liked the video.