உங்கள் வீடு சூப்பர் சகோதரி ஆனால் இன்வேட்டரை வீட்டின் மேல் ஸாலாபில் வைப்பதை விட வீட்டின் தனியாக ஸாலாபு கட்டி இன்வேட்டரை அதன்மேல் வைய்யுங்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🎉🙏
🎉பாட்டி பேசுவது மிகவும் பிடிக்கும். யதார்த்த மான பேச்சு. உங்கவீடியோ அனைத்தும் அருமை. உண்மை யாக உழைக்கும் உங்களுக்கு இறைவன் எல்லா வளங்களை யும் கொடுப்பான். அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளும் பிள்ளைகளுக்கு தெய்வம் எந்த குறைவும் வைக்காது. வாழ்க வளமுடன்!
"உழைப்பே உயர்வுக்கு வழி" என்பதை சொல்லில் மட்டுமல்லாமல் செயல்வடிவம் தந்து, வாழ்ந்து காட்டிய உங்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..🙏🙏 "எப்படியும் வாழலாம்" என்று ஏமாற்றுவதும், காழ்ப்புணர்ச்சியோடும் இருப்பவர்கள் மத்தியில் "இப்படித்தான் வாழணும்" என்று இலட்சிய வாழ்க்கை வாழும் உங்களுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டார்..🙏 பாட்டியம்மா அறிவுரை சூப்பர்..👌🙏 வாழ்க வளமுடன்..🙏👍
நேர்மை, உண்மை, உழைப்பு இருப்பவர்களுக்கு கடவுள் என்றென்றும் துணை இருப்பார் வாழ்க வளத்துடன் உங்கள் முயற்ச்சி உழைப்பு எல்லோருக்கும் உரு உந்துதலாக உள்ளது வணக்கம் பாட்டி உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் இருவருக்கும் நன்றி மகிழ்ச்சி 😊
அம்மா நீங்க 6 பசங்க ன்னு சொல்லும் பொழுதே ஏனோ தெரியவில்லை கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது 😌😌😌😌😌 நீங்களும் அப்பாவும் வாழ்வாங்கு வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏 உங்கள் ஆசீர்வாதம் எங்கள் எல்லோருக்கும் வேண்டும் வணங்குகிறேன் 🙏🙏🙏😊
வீடு நல்லா இருக்கு.எங்கள்.வீடு கட்டி 22 வருடம் ஆகிறது. இப்பதான் அலமரிக்கு கதவு pottullom.நேரம் வந்துவிட்டால் எல்லாம் நல்லவிதமாக நடக்கும். Vazga valamudan நலமுடன். அம்மா நீங்கள் சொல்லற varthai அவ்வளவும் ஊன்மை.
வீடுஅழகா இருக்கு அதை விட அம்மாவோட பேச்சு ரொம்ப அழகா இருக்கு. அம்மாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நாங்க மதுரைக்கு பக்கத்தில இருக்கோம் நீங்க பட்டுக்கோட்டை பக்கத்தில இருக்கிங்க அம்மாவ பார்க்க ஆசையா இருக்கு வாய்ப்பு கிடைக்குமானு தெரியல அம்மா இன்னும் ரொம்ப வருஷம் ஆரோக்கியமா சுமங்கலியா வாழனும்னு இறைவனை வேண்டுகிறேன் அம்மா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க. என் பெயர் ஈஸ்வரி என் கணவர் பெயர் மணிவண்ணன் ஊர் லிங்கவாடி.
அம்மா நாங்களும் சென்னையில் சொந்த வீட்டில் தான் பல வருடம் இருந்தோம் . சூழ்நிலை காரணமாக வீட்டை விற்க வேண்டிய நிலை வந்துவிட்டது .என் ஒரேமகன் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கிறான் .என் தாய்மனது மிகவும் கஷ்டபடுகிறது .அவனுக்கு ஒரு சொந்த வீடு வாங்க சீக்கிரம் பிராப்தம் வர கடவுளை தினம் வேண்டுகிறேன் . நீங்களும் உங்கள்மனதார வாழ்த்தி என்மகனுக்கு சொந்த வீடு வாங்கும் பாக்கியம் சீக்கிரம் கிடைக்க ஆசீர்வாதம் செய்யும்படி பணிவன்போடு கேட்கிறேன்.அடுத்த வீடியோவில் கண்டிப்பாக மனதார வாழ்த்துவீர்கள் என்று எதிர்பார்க்கும் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .
உங்க பொண்ணோட வீடு ரொம்ப அழகா இருக்கு போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து சிறுக கட்டி பெருக வால் பழமொழிக்கு ஏற்ப நல்லா இருக்கு தேவையில்லாம பர்னிச்சர் எல்லாம் வாங்கி போட்டு வீட்டு அடைப்பு பண்ணாதீங்க இருக்கிற பர்னிச்சர் போதும் ரொம்ப ரொம்ப அழகா நீட்டா இருக்கு இருக்கணும் உங்களோட வாழ்க்கை எல்லாருக்கும் போய் சேரனும் நீங்களும் நல்லா இருக்கணும்
Innum nallaruppinga paati thatha ❤❤❤ Ellu Pethu Ellu Peran ah paapinga paati neenga nallarukkanum paati ❤❤❤ Uzhanchavangala kadavul Kai vida maataru Thank you amma indha video share pannadhukku ❤❤❤❤
Pattima sonnavitham rombaaa pidichathu eanake, entha dialogue ea marriage ean amma appa sonnathuga, mapilai payan kudigamattan payan nalla payan athu pothatha ea ponnakuduga, realy i like pattimaga
அம்மாவின் பாசம் உழைப்பு, குடும்ப ஒற்றுமை, வீட்டின் அழகுஎல்லாம் பிடிச்சிருக்கு. என் தாயப் பார்த்தாப்புலயிருக்கு. பேச்சில் எதார்த்தம். உழைப்பின் அருமை அவர் பேச்சில் தெரிகிறது. அவங்களுக்கு கோவில்கட்டி சேவிக்கவும். 🙏
Nice home.. .nice family..... அக்கா நீங்க சொல்லடியும் உங்க husband ரொம்ப ரொம்ப நல்லவர் nu வீடியோ பார்க்கும் போதே தெரியும்..... நீடுழி தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் 🙏 பாட்டி அருமை அருமை அருமை ❤❤❤
Very glad to see u r home, simple,quete,god bless you mam,kashtapattu ivvlo thuram vandi rikkel mam,no worry mam ,u r son's will become in high grade mam,they will fulfill u r dreams ,hats of you both patty, husband,neenga 🙏👌👏
பாட்டி நல்ல உள்ளம் படைத்தவர்கள்.பிள்ளைகளையும் அதே போல் வளர்த்த தினால் உழைப்பாளர் உயர்ந்திருக்காங்க.இன்னும் வளர்ச்சி அடைவாங்க.பாட்டி பார்த்து மகிழ்வாங்க.வாழ்க வளமுடன்..
8524993208 WhatsApp message only
Mangai vathal veanum rate yevlo
உங்கள் வீடு சூப்பர் சகோதரி ஆனால் இன்வேட்டரை வீட்டின் மேல் ஸாலாபில் வைப்பதை விட வீட்டின் தனியாக ஸாலாபு கட்டி இன்வேட்டரை அதன்மேல் வைய்யுங்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🎉🙏
Mangai vathal 1kg evalathu madam
Super patti
6
🎉பாட்டி பேசுவது மிகவும் பிடிக்கும். யதார்த்த மான பேச்சு. உங்கவீடியோ அனைத்தும் அருமை. உண்மை யாக உழைக்கும் உங்களுக்கு இறைவன் எல்லா வளங்களை யும் கொடுப்பான். அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளும் பிள்ளைகளுக்கு தெய்வம் எந்த குறைவும் வைக்காது. வாழ்க வளமுடன்!
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அம்மா நல்ல குணம் மட்டும் தான் வேண்டும்❤❤
ஆமாம்
"உழைப்பே உயர்வுக்கு வழி" என்பதை சொல்லில் மட்டுமல்லாமல் செயல்வடிவம் தந்து, வாழ்ந்து காட்டிய உங்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..🙏🙏
"எப்படியும் வாழலாம்" என்று ஏமாற்றுவதும், காழ்ப்புணர்ச்சியோடும் இருப்பவர்கள் மத்தியில் "இப்படித்தான் வாழணும்" என்று இலட்சிய வாழ்க்கை வாழும் உங்களுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டார்..🙏
பாட்டியம்மா அறிவுரை சூப்பர்..👌🙏
வாழ்க வளமுடன்..🙏👍
Thank you thank you 💟
❤😂
நேர்மை, உண்மை, உழைப்பு இருப்பவர்களுக்கு கடவுள் என்றென்றும் துணை இருப்பார்
வாழ்க வளத்துடன்
உங்கள் முயற்ச்சி உழைப்பு எல்லோருக்கும் உரு உந்துதலாக உள்ளது
வணக்கம் பாட்டி
உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்
இருவருக்கும் நன்றி
மகிழ்ச்சி 😊
ஒரு
Vazhgavalamudan🎉🎉
உண்மைதான் அம்மா உழைக்கனும் நேர்மையாஇருக்கனும் எல்லாம் நம்மை தேடிவரும்
நன்றி
அம்மா நீங்க 6 பசங்க ன்னு சொல்லும் பொழுதே ஏனோ தெரியவில்லை கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது 😌😌😌😌😌 நீங்களும் அப்பாவும் வாழ்வாங்கு வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏 உங்கள் ஆசீர்வாதம் எங்கள் எல்லோருக்கும் வேண்டும் வணங்குகிறேன் 🙏🙏🙏😊
அழகான வீடு, அன்பான குடும்பம்❤
Thanks for liking my comment
நன்றி
வயசானவங்க வாழ்த்து கிடைச்சுருக்கு இந்த வீடியோல....அதுவே பொக்கிஷம் தான்....
அருமை சகோதரிகளே....
மகிழ்ச்சி மகிழ்ச்சி
நீங்களும் இறைவன் அருளால் பூரண ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.... நன்றிகள் தங்களுக்கு....😊
Okay ma thank you
Yes
பாட்டி நீங்கள் நூறு வயது வரைக்கும் நன்றாக இருப்பீங்க கவலைப்படாதீர்கள்
நன்றி மா
@@mannaifoods❤
தங்களின் இந்த மனசால்தான் இப்படி உயரந்து இருக்கிறீர்கள் அம்மா. இன்னும் உயர வாழ்த்துக்கள்
Supper❤❤❤❤❤❤
வீடு சூப்பர் ❤சிறுக கட்டி பெருக வாழ்க!வாழ்க வளமுடன்!❤
வீடு நல்லா இருக்கு.எங்கள்.வீடு கட்டி 22 வருடம் ஆகிறது. இப்பதான் அலமரிக்கு கதவு pottullom.நேரம் வந்துவிட்டால் எல்லாம் நல்லவிதமாக நடக்கும். Vazga valamudan நலமுடன். அம்மா நீங்கள் சொல்லற varthai அவ்வளவும் ஊன்மை.
Beautiful house you have.Above all you work hard and have Gifted parents.God bless you all.
வீடு ஆழகாக உள்ளது . பாட்டியின் பேச்சு அருமையாக உள்ளது.
வீடு மிக அருமை. படுபட்ட துக்கு நல்ல பலன்.God bless u Sister பாட்டி ரொம்ப அழகா இருககாங்க
அம்மா ரொம்ப அழகான வீடு நிம்மதியான சந்தோசமான குடும்பம் இறைவன் கொடுத்துள்ளார்🎉🎉🎉
Thank you
அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க பேசறது எனக்கு ரொம்ப பிடிக்கும்
அழகாக இருக்கிறது உங்கள் வீடும், மனமும்.
உழைப்பே உயர்வு தரும் 💐 இறைவனின் அருளால் நலமும் வளமும் பெற்று வாழ்க நூறாண்டு 🌷🌹
அழகான உள்ளம்
தெளிவான உள்ளம்
பல்லாண்டு வாழ்க
வாழ்க வளர்க
வாழ்க வள நலமுடன்
👍👍👍🎁🩷🩷🎁🩷🎁🎁🎉🎉🎉🎉🎉❤️💯🎈🎂🎊🎊🎊🎊🎊🎉🩷🎁👍🥮🍰😊🥰🎈😍🎂🎂🎂🎂
உங்க வீட்டுக்கு. நல்வாழ்த்துக்கள் 🎉😊❤
Thank you
அழகான வீடு, அன்பான குடும்பம், தெய்வீகமான அம்மா, நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்....
உங்கள் நல்ல மனசுக்கும் அம்மாவுடைய நல்ல மனசுக்கும் நீங்கள் இன்னும் நிறைய நிறைய முன்னேறி அமோகமா இருப்பிங்க வாழ்த்துக்கள்! 💐💐💐🙌🙌
Thank you
பாட்டி பேச்சு சூப்பர் தங்களது சுறுசுறுப்பான செயல் சூப்பர்❤
நன்றி மா
மிக அருமை சின்ன வீடுதான் ஆனா சந்தோஷம் நிறைந்து இருக்கு அது போதும் வாழ்த்துக்கள்
பாட்டி நீங்க 200 வருஷம் நல்லா இருப்பீங்க கவலைப்படாதீங்க அக்காவும் நாங்களும் எல்லாரும் உங்களுக்காக இருக்கிறோம் உங்க வீடு சூப்பர் அக்கா❤
Thank you
Romba nalla manasu pattima unga magalum appadithan ungapilaingala nallapadikavainga avanga ungala pattimava pathuvanga kadavul thunaiya irupar 16:04
நல்ல அம்மா உங்களுக்கு எங்க அம்மா மாதிரியே இருக்காங்க அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீங்க வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏👍
நன்றி
பாட்டி பேச்சு மிகவும் அருமை
அடுத்தவர்கள பார்த்து பொறாமை படாமல் நாம் உழைத்து முன்னேறனும் பேச்சு அருமை. நன்றி பாட்டி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அழகாக இருக்கிறது வீடு
நன்றி
வீடு very nice ♥️♥️👍👍
வீடு உங்கள் மனசு மாதிரி அழகா இருக்கு அக்கா 😊😊❤❤
நன்றி மா
அருமையான அழகான வீடு❤❤❤❤
மிகவும் நல்லா இருக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤❤❤
Thank you
வீடு ரொம்ப
அழகு உழைப்பின்உயர்வுஅம்மாவின்அன்பானபேச்சும்கலங்கமில்லாத
அன்பு...கொடுத்த வைத்த
அன்பு தங்கையே வீடு ரொம்ப
அழகு...அன்புஅக்காரத்னாசெல்லமுத்து
வீடுஅழகா இருக்கு அதை விட அம்மாவோட பேச்சு ரொம்ப அழகா இருக்கு. அம்மாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நாங்க மதுரைக்கு பக்கத்தில இருக்கோம் நீங்க பட்டுக்கோட்டை பக்கத்தில இருக்கிங்க அம்மாவ பார்க்க ஆசையா இருக்கு
வாய்ப்பு கிடைக்குமானு தெரியல அம்மா இன்னும் ரொம்ப வருஷம் ஆரோக்கியமா சுமங்கலியா வாழனும்னு இறைவனை வேண்டுகிறேன் அம்மா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க. என் பெயர் ஈஸ்வரி என் கணவர் பெயர் மணிவண்ணன் ஊர் லிங்கவாடி.
Superrrr❤❤❤❤❤ nalla munnerram
Thank you
சூப்பர் பாட்டி.... நீங்கள் சொல்வது அனைத்தும் அருமை.... ஐ லவ் யூ பாட்டி....❤❤❤
ஏழையாக இருந்தாலும்குணம்இருந்தால் போதும் .
ஆமாம்
Super amma 👌🙏🏻
Amma's love is the most valuable gift than anything in the world
வீடு ரொம்பவே அழகாய் அம்சமாய் இருக்கு 👌👌😍😍
வீடுசூப்பரா இருக்கு 👌 சகோதரி ❤
நன்றி
👌👌👌patti
அம்மா ,அருமையாக பேசினீர்கள்.உங்கள் மகள் சுபா , ரொம்ப நல்ல குணம்.மூன்ற் பெண் குழந்தைகளை பெற்ற அதிஷ்டசாலி நீங்கள்.வீடும் அருமையாக இருக்கிறது,❤❤❤
நன்றி மா
வீடு மிகவும் அருமையாக இருந்தது
அம்மா நாங்களும் சென்னையில் சொந்த வீட்டில் தான் பல வருடம் இருந்தோம் . சூழ்நிலை காரணமாக வீட்டை விற்க வேண்டிய நிலை வந்துவிட்டது .என் ஒரேமகன் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கிறான் .என் தாய்மனது மிகவும் கஷ்டபடுகிறது .அவனுக்கு ஒரு சொந்த வீடு வாங்க சீக்கிரம் பிராப்தம் வர கடவுளை தினம் வேண்டுகிறேன் . நீங்களும் உங்கள்மனதார வாழ்த்தி என்மகனுக்கு சொந்த வீடு வாங்கும் பாக்கியம் சீக்கிரம் கிடைக்க ஆசீர்வாதம் செய்யும்படி பணிவன்போடு கேட்கிறேன்.அடுத்த வீடியோவில் கண்டிப்பாக மனதார வாழ்த்துவீர்கள் என்று எதிர்பார்க்கும் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .
செவ்வாய் கிழமை ஓம் சரவணபவ என்று சொல்லி முருகனை கும்பிடுங்க உங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும்
😊 super 👍👍👍
சூப்பர் பாட்டி மா நீங்கள் சொல்வது உண்மை 😊❤
நன்றி
வீடு சூப்பர் சிஸ்டர் 🎉🎉🎉
உங்கள் வீடு அழகாக உள்ளது உங்களூடைய கடின உழைப்பும் நேர்மையும் தெரிகின்றது வளர்க நலமுடன்
Thank you
Very nice house 🏠🏡❤ love you amma.. 😍😍 unga blessing epothum engaluku venum amma.. Nice house sister..
சூப்பரா இருக்கு வீடு அம்மா நல்லாஇருக்கனும்
சூப்பர்🥳🥳🥳🥳
உங்க மகள் மற்றும் அவரது குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
இறைவன் அருள் வேண்டி வாழ்த்துக்கள் ❤❤❤
உங்க பொண்ணோட வீடு ரொம்ப அழகா இருக்கு போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து சிறுக கட்டி பெருக வால் பழமொழிக்கு ஏற்ப நல்லா இருக்கு தேவையில்லாம பர்னிச்சர் எல்லாம் வாங்கி போட்டு வீட்டு அடைப்பு பண்ணாதீங்க இருக்கிற பர்னிச்சர் போதும் ரொம்ப ரொம்ப அழகா நீட்டா இருக்கு இருக்கணும் உங்களோட வாழ்க்கை எல்லாருக்கும் போய் சேரனும் நீங்களும் நல்லா இருக்கணும்
நன்றி மா
Woooooooowww beautiful sister.... Ammava pola iruku.... Please
peruga vaazh
Very nice
🎉 வாழ்க வளமுடன் வீடியோஸ் எல்லாம் ரொம்ப பிடிக்கும் அக்கா அம்மாவையும் அப்பாவையும் ரொம்ப பிடிக்கும்
Aachi super.
Innum nallaruppinga paati thatha ❤❤❤ Ellu Pethu Ellu Peran ah paapinga paati neenga nallarukkanum paati ❤❤❤ Uzhanchavangala kadavul Kai vida maataru Thank you amma indha video share pannadhukku ❤❤❤❤
Very..very...❤.👌🙌🤲
Mum..🎉🎉🎉..
Pattima sonnavitham rombaaa pidichathu eanake, entha dialogue ea marriage ean amma appa sonnathuga, mapilai payan kudigamattan payan nalla payan athu pothatha ea ponnakuduga, realy i like pattimaga
நன்றி மா
Super excellent best wishes 🌺🌻🌹🌷
அம்மாவின் பாசம் உழைப்பு, குடும்ப ஒற்றுமை, வீட்டின் அழகுஎல்லாம் பிடிச்சிருக்கு. என் தாயப் பார்த்தாப்புலயிருக்கு. பேச்சில் எதார்த்தம். உழைப்பின் அருமை அவர் பேச்சில் தெரிகிறது. அவங்களுக்கு கோவில்கட்டி சேவிக்கவும். 🙏
Ur words r very correct
மிக மிக அருமையான மாளிகை ...உங்கள் வாழ்க்கை எங்களுக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்துள்ளது🎉🎉🎉
Thank you
வீடு அழகாக இருக்க ❤❤❤❤❤❤❤❤
Romba Romba nalla iruku amma🎉🎉🎉🎉🎉🎉🎉
Veedu super ah erukku , athai Veda ennamma , kuzanthai halai padikka vaitthu kadan ellamal erunthal pothum , pattikku vazthukkal 💐💐💐
நன்றி மா
🏠Very verysupar🎉🎉🎉🎉🎉
Correct sonnegga potti thaniya erunthal than nallathu , correct ah sollaregga , thankyou Patti
வீடு சூப்பர் சுத்தமாகவும் உள்ளது அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும்
எங்களுக்கு கிடைக்கனும்
Arumai Arumai Arumai 🎉🎉🎉🎉 sister 🙏🙏🙏🙏🥰❤️♥️😊 Amma
Nice home.. .nice family..... அக்கா நீங்க சொல்லடியும் உங்க husband ரொம்ப ரொம்ப நல்லவர் nu வீடியோ பார்க்கும் போதே தெரியும்..... நீடுழி தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் 🙏 பாட்டி அருமை அருமை அருமை ❤❤❤
நன்றி மா
Very beautiful house 🏠 Patti advances are really good 👍
Ungaa nalla manasuku Neenga Romba nalla iruppinga
Manasu ku positive vibe kudu kuthu unga videos,❤❤❤
நன்றி மா
அருமை அருமை அருமை ❤ போதும் என்ற மனமே பொன் செய்யும் ❤❤❤ மென்மேலும் வளர வாழ்த்துகள் சகோதரி❤❤❤❤❤❤❤ அம்மாவுக்கு அன்பு நிறைந்த வணக்கம் 🙏🏼💞
நன்றி
அழகு தோழி 🎉❤
வீடு super.👌👍🇮🇳
சிறுககட்டிப்பெறுகவாழ் வாழ்த்துக்கள்
Super House built with hard work and love.
Yes, thanks
கூடிய விரைவில் gold ✨️ பட்டன் வாங்குவீர்கள் 👌👌👏👏💐💐
Thank you
Super sister....idhae azagu than pa...stay blessed....I love paatima ❤❤❤❤❤bless panunga amma ennai....🎉🎉🎉
Ivlo kashtapattu nandraga munneri ulliiirhal .very good .vazhga valanudan
நன்றி
Super veedu ❤❤
Nice pati so sweet ❤
Very glad to see u r home, simple,quete,god bless you mam,kashtapattu ivvlo thuram vandi rikkel mam,no worry mam ,u r son's will become in high grade mam,they will fulfill u r dreams ,hats of you both patty, husband,neenga 🙏👌👏
நன்றி
Unga veedum super ungal iruvarin manasum super.nallavangalukku kadavul eppodhum thunai iruppar.innum valaranum valzhthukkal❤❤
Nice house very hard working
Superb veedu amma..... very nice advice. Hardworking and self-reliant ❤
Thank you so much 🙂
பாட்டி நல்ல உள்ளம் படைத்தவர்கள்.பிள்ளைகளையும் அதே போல் வளர்த்த தினால் உழைப்பாளர் உயர்ந்திருக்காங்க.இன்னும் வளர்ச்சி அடைவாங்க.பாட்டி பார்த்து மகிழ்வாங்க.வாழ்க வளமுடன்..
நன்றி மா
Super
பாட்டி
💖love you 💖 👍
Ur cement stove super
❤❤❤❤வாழ்க வளமுடன் நலமுடன் பாட்டி தாத்தா மகள் மருமகன் பேரப்பிள்ளை வாழ்த்துக்கள்
நன்றி
வீடு அருமை சகோதரி.
நன்றி
அருமையான வீடு பாட்டி
உங்கள் மகள் குடும்பம் உழைப்பால் உயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
போதும் என்ற மனம் நிறைந்த திருப்தி தரும்
வாழ்த்துக்கள் 🌹
Thank you
Super home sister ❤
சூப்பர் சூப்பர் அழகு உழைப்பு என்பது ஒரு தெம்பு உழைத்தால் உயரலாம் 🎉🎉🎉🎉🎉 நன்றி மா
Super super❤
❤❤❤❤வீடுஅழகுப்பா
அம்மா நீங்க சொல்லுவது.உண்மைதான் நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும் உண்மை அம்மா நீங்க நீண்ட நாள் வாழனும்.அம்மா 👌🙏🙏👍
நன்றி
வீடு மிக அருமை 👌👌
நல்லாஇருக்கு வீடு.
வீடு ரொம்ப அழகா இருக்கு👌