அம்மாச்சி குடும்பத்தை பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. இத்தனை சொந்தங்களையும் தாங்கி பிடிக்கிற ஆணி வேர் அம்மாச்சிதான். ரொம்ப மகிழ்ச்சி. I love you அம்மாச்சி.உங்க சிரிப்புக்கு நான் அடிமை ❤️❤️❤️.
அழகான குடும்பம். பெரிய அக்காவைப் பார்க்கும் போதே ஒரு தெய்வீகக் கலை உள்ளது. நல்ல மனசு பெரிய அக்காவுக்கு..வாழ்க வளமுடன்..தாத்தா ஏன் வரவில்லை..அவரும் நல்லா சாப்பிட்டிருப்பார்..
அம்மாவின் குடும்பத்தையும், பாசத்தையும், ஒற்றுமையையும் பார்க்க பார்க்க மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது 💯. ❤👏🏻👏🏻💐💐💪🙏🙏❤ சூப்பரான வீடியோ தந்த சகோதரிக்கு கோடானு கோடி நன்றிகளும் வாழ்த்துகளும் ❤❤
Hai sister வீடியோ சூப்பர் எங்க ஊர் பக்கம் தான் சிஸ்டர் பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களைப் பார்க்கலாம சிஸ்டர் என்னோட பையனுக்கு பாட்டி ரொம்ப பிடிக்கும்
அக்கா ரொம்ப ரொம்ப நன்றி 🤩😍😘🥰😊😊புதுசா ஏதாவது ஒரு ரெசிபி வீடியோ போடுங்கள் அக்கா தாத்தாவை காணவில்லை தாத்தா எங்கே அக்கா கூட்டிட்டு போக வில்லையா தாத்தாவை கேட்டதாக சொல்லுங்கள் அக்கா 🤔🤔😊😊❤❤🎉🎉
வணக்கம் பாட்டிமா, என் மகனை மனதார வாழ்த்த வேண்டும் பாட்டியா , பெயர். J.பிரகாஷ் அவனுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் வேலை கிடைக்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் பாட்டியா நன்றி
அம்மா அக்கா நான் செல்வி எனக்கு அம்மா விடு இருக்குது இரண்டு தம்பிகள் அவர்களுக்கு நிறைய இடம் இருக்குது எனக்கு என் அம்மா இடம் கொடுக்கனும்.அவர்கள் கையொழுத்து போடனும் அம்மா அதற்கு நீங்க தான் எனக்கு வழி கிடைக்க பிரத்தித்து எனக்கு வாழ்த்து சொல்லவுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
19.8.24அன்று திருமண நாள் வாழ்த்துக்கள் கேட்டு இருந்தேன் நீங்கள் வாழ்த்து சொல்லவில்லை. 12.9.24 அன்று எனது கணவரின் 69வயது முடிந்தது 70 ஆரம்பம் அம்மா அவசியம் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அம்மா
Dhanu & lifestyleth-cam.com/video/Z01lE9VNWtI/w-d-xo.html&feature 0:26 =shared.
❤❤❤நல்லகுடும்பம்வாழ்த்துக்கள்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000@@vimalanagarajan2912
அம்மாச்சி குடும்பத்தை பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. இத்தனை சொந்தங்களையும் தாங்கி பிடிக்கிற ஆணி வேர் அம்மாச்சிதான். ரொம்ப மகிழ்ச்சி. I love you அம்மாச்சி.உங்க சிரிப்புக்கு நான் அடிமை ❤️❤️❤️.
Thank you
அழகான குடும்பம். பெரிய அக்காவைப் பார்க்கும் போதே ஒரு தெய்வீகக் கலை உள்ளது. நல்ல மனசு பெரிய அக்காவுக்கு..வாழ்க வளமுடன்..தாத்தா ஏன் வரவில்லை..அவரும் நல்லா சாப்பிட்டிருப்பார்..
பாட்டியும் அவர்களது குடும்பமும் நலமுடன் வாழ மனதார வாழ்த்துகிறோம்❤
அம்மாவின் குடும்பத்தையும், பாசத்தையும், ஒற்றுமையையும் பார்க்க பார்க்க மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது 💯.
❤👏🏻👏🏻💐💐💪🙏🙏❤
சூப்பரான வீடியோ தந்த சகோதரிக்கு கோடானு கோடி நன்றிகளும் வாழ்த்துகளும் ❤❤
Thank you
மூன்று சகோதரியும் ஒரே மாதிரி உள்ளீர்கள்.பாசமான குடும்பம்.❤❤
நன்றி மா
ரொம்ப அழகு தோட்டம். இயற்கை அழகு. உரம் போடாத கீரை, காய்கறி இப்போது எங்கே கிடைக்குது?. உங்கள் அக்கா குடும்பம் சூப்பர்.
அம்மாவுக்கு வணக்கம்🙏🙏🙏
உங்களை பார்த்தவுடன் எங்கள் அம்மாவை பார்த்தது போல் உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நன்றி மா
உங்கள் குடும்பம் போல் வாழ்ந்தால் அருமையாக இருக்கும்❤
நாங்க சென்னையில இருக்கிறோம் சகோதரி..இந்த தோட்டம்.குளம் கீரைசெடி. இவைகளை பார்க்குற போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது..
நன்றி
Ilikeyou very much pattima🎉🎉🎉🎉
God bless your happy family forever
உங்கள் வீடியோ பார்க்க அவ்வளவு ஆசையா இருக்கு எனக்கு மிகவும் பிடிக்கும் சகோதரி மிக்க மகிழ்ச்சி பாட்டி நல்லா இருக்கிறீ ங்கலா 😊❤
நன்றி மா
Patti thaatha sisters bonding romba super
Super amma ❤❤❤🌱🌱🌱🌱
என் பெண்ணுக்கு வேலை கிடைக்க்வேண்டும் வாழ்த்துங்கள்
உங்கள் குடும்பத்தை பார்க்கும்போது மனமகிழ்ச்சியாக இருக்கு நான் ஆசைபட்ட இயற்கைநிறைந்த பாச பந்தங்கள் எல்லாம் பார்கும் போது நானும் வாழ்வதுபோல் கற்பனை 😊😊😊
Thank you
Super garden ma. Nice to see all your sisters family. Show your garden also ma.
வாழ்க வளமுடன்
Amma very happy mma.unkalai parthal. Daily ninka ellarukkum valthukkal sollunkamma
.vannakkam.
Thank you
பாட்டி உங்கள் மகள்கள் எல்லாரும் பயங்கர சுறுசுறுப்பு. அழகா இருக்காங்க. நல்லபடியா settle ஆயிட்டாங்க. எனக்கு 4 நாத்தனார். எங்க மாமியார்கிட்ட ரொம்ப பாசமா இருப்பாங்க.
Okay ma thank you
Eannum 100 year patti erukanum.... Neenka nalla care pannuka akka.... 🎉🎉🎉🎉
Azhago azhagu❤
Hai sister வீடியோ சூப்பர் எங்க ஊர் பக்கம் தான் சிஸ்டர் பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களைப் பார்க்கலாம சிஸ்டர் என்னோட பையனுக்கு பாட்டி ரொம்ப பிடிக்கும்
Okay ma வாங்க
@@mannaifoods 🙏❤️
எங்க ஊரில் ஆவணி ஞாயிறு முருகனுக்கு விரதமிருப்போம்.
Sister supera irrukku akka vertu Kollai kulam suero super
Akka veedu super
Very super ma 👏👏👏👏👏👏👏
Super santhisama irukku ungalaiyellam parkumpothu unga akkangal entha ure
Thiruthuraipoondi
Good👍 garden and ur sis sister house ur mother
Yes, thank you
Arumaiyana thotam 👌
Super Akka video ❤❤🎉🎉
Feeling extremely happy to see your family
நன்றி
Love u maa ❤❤❤❤❤
Saroja I want to order thalippu vadagam. How should I do it?
8524993208 WhatsApp message only
Super 👌 family akka
Pattimanànungabigfanpattima❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super family amma❤
Super super❤❤❤🎉🎉🎉
Thank you
என்ன ம்மா மகள் வீட்டில் தஙக வேண்டியதுதானே உங்கள் மகள் கஷ்டாடபட்ராங்களே நீங்கள் எடுத்து போகும் கீரை அருமை யாக இருக்கும் ❤
குளஞ்சிநாதன் திருமணம் ஆகனும்வாழ்த்துங்கள்பாட்டி.
Name of this village
பாட்டியா நாங்க தினமும் நாங்க பார்க்கணும் எங்கயும் பாட்டி போகக்கூடாது
Okay ma
Patti ungalai parthale romba happy aha irukirathu yenaku ungala mathiri Patti illaye yenru kuraiyaha irukirathu
சந்தோசம்
எங்க பேத்தி தேஜஸ்வினி,நாளை முதல் இன்ஜினியர் காலேஜ்ல படிக்க போறாங்க. 4வருஷம் நல்லா படிச்சி நல்ல வேலை கிடைக்க ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா!!
❤
Paatimma ,akkas....namaskaram 😊 I am also from Mannargudi...But I am in Bangalore..
Okay ma
Keerai vithai kidaikuma sister😊
இல்லை மா
அக்கா ரொம்ப ரொம்ப நன்றி 🤩😍😘🥰😊😊புதுசா ஏதாவது ஒரு ரெசிபி வீடியோ போடுங்கள் அக்கா தாத்தாவை காணவில்லை தாத்தா எங்கே அக்கா கூட்டிட்டு போக வில்லையா தாத்தாவை கேட்டதாக சொல்லுங்கள் அக்கா 🤔🤔😊😊❤❤🎉🎉
Akka entha oru
சூப்பர் த
பாட்டி சூப்பர்❤️❤️♥️❤️
Regi Soundhar : keerathandu keeraya yeduthu vegavaithu Puli uthi kadaindhu, vanaliyil nallennai utri karivadagam, vathal milaga pottu thaalithu, kadaidha keeraya pottu vadhakki yeduthu rice la pottu saapitta supera irukkum, pl try panni parunga..
Okay ma
அம்மாவை கொஞ்ச நாள்நாங்க கூட்டிட்டு போறேம்
elloorum nalla erungo yen maganukku velai kidaikka vazhthuga ma
Okay ma
😊👌
Which place is this?
திருத்துறைப்பூண்டி
🙏பாட்டிமா.❤❤💐
எந்த ஊர் அக்கா
திருத்துறைப்பூண்டி
Keerai enacku pidikkum
பாட்டி போகும் இடமெல்லாம் வீடியோ வரும் மக்களே அனைவரும் பாட்டியை மிஸ் பண்ணாமல் பாருங்கள்.
அக்கா எந்த ஊர்?
Haii patti epadi irukinga .. பூவரசன் பவித்ரா எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் வாழ்த்து சொல்லுங்கள் பாட்டி..🥰🥰
Okay ma
வணக்கம் பாட்டிமா, என் மகனை மனதார வாழ்த்த வேண்டும் பாட்டியா , பெயர். J.பிரகாஷ் அவனுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் வேலை கிடைக்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் பாட்டியா நன்றி
Sister idhu entha ooru
Thiruthuraipoondi
Patty super
அம்மா அக்கா நான் செல்வி எனக்கு அம்மா விடு இருக்குது இரண்டு தம்பிகள் அவர்களுக்கு நிறைய இடம் இருக்குது எனக்கு என் அம்மா இடம் கொடுக்கனும்.அவர்கள் கையொழுத்து போடனும் அம்மா அதற்கு நீங்க தான் எனக்கு வழி கிடைக்க பிரத்தித்து எனக்கு வாழ்த்து சொல்லவுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு நல்லது நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பாட்டி வாட்ஸ் ஆப்ல வாழ்த்தனும் அக்கா.
பாட்டி எனக்கும்மூன்றுபெண்கள்பெரியபெண்திருமணம்தட்டிகிட்டேபோகுதுகும்பிடததெய்வம்இல்லைபாட்டிபெண்ணுக்குகல்யாணம்நடகனும்ஆசிர்வாதம்பண்ணுங்க
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லவும்
Nandrim
Very Happy
arumaiya na thõtam
Super❤
Nanum kottur than akka unga veedu mannai la enga eruku akka
அசேஷம்
முளைக்கீரை கோவையில் கிடைப்பதில்லை சகோதரி
😍😋👌👌
❤❤❤❤❤
Hi.... Kavitha avangaluku marriage seekarm nadaka valthu solunga patti
Where is thatha?
Thandu keerai cut panni edutha rombanal ungalukku oru keerai naraye nal varum cut panni edungo ok
19.8.24அன்று திருமண நாள் வாழ்த்துக்கள் கேட்டு இருந்தேன் நீங்கள் வாழ்த்து சொல்லவில்லை. 12.9.24 அன்று எனது கணவரின் 69வயது முடிந்தது 70 ஆரம்பம் அம்மா அவசியம் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அம்மா
ஏதோ ஒரு வீடியோவில் சொல்லி இருந்தோ மா
Super
Nangachennai
திருத்துறைப்பூண்டியில் எந்த இடத்தில் இருக்கீங்க அக்கா
பக்கம் மணலி குறும்பல்
Sarana keerai parupu pottu kafaivanga
Patti is looks my patti but your giving reply
Pattima ungavideo nandailypappenpattimasuper
நன்றி மா
அக்காவின். சேனல். பெயர். சொல்லவும்
First command pin பண்ணி இருக்கேன் பாருங்க
Pray for my son's marriage aachi
பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Periya akka enthu town Happy to see all sisters God bless you
Thank you so much
🙏🙏🙏👋
Inthamathri. Vallakutuvachurukaranumamma
நன்றி மா
Yaaruma Vedio poadaaa solli ketttangaaa😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
அக்கா வீட்டுக்கு குடும்பத்தோட கிளம்பிட்டோம் அந்த வீடியோவில் போய் பாருங்க
😢😢😢😢😢😢
Unga akka vedu Enga appa uru than sister
Okay ma
Pattimaungavideorombasupernallairukkum
நன்றி
Eththana akka ungalukku
2 பேர்
Hi sis
அக்கா சேனல் லிங் போடுங்கள்
ஃபர்ஸ்ட் கமெண்ட்ல பின் பண்ணி இருக்கேன்
@@mannaifoods community postla podunga akka neraiya peru subscribe panuvanga
❤