எல்லாம் அருமை 👌 நாங்கள் குக்கரில் பருப்பு வைப்போம் காய்கறி வேகும்போதே மிளகாய் தூள் சேர்த்தால் காரம் காயில் பிடிக்கும் வாழ்த்துக்கள் பாட்டிக்கும் மகளுக்கும் வாழ்த்துக்கள் 🌹 🌹 இருவருக்கும் நான் சென்னையில் இருக்கிறேன் அடுப்பில் பாத்திரத்தில் சமைக்க எங்களுக்கு நேரம் இல்லை அடுப்பில் சமைக்கவும் தெரியாது நிறைய நேரம் ஆகும்
நான் இன்னைக்கு தான் புதுசா உங்களோட வீடியோ பாக்குறேன் ரொம்ப அருமையா சமைக்கிறாங்க உங்களுடைய சமையல் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு நீங்க செய்ற சாம்பார் ரொம்ப வித்தியாசமா இருக்கு ரொம்ப டேஸ்டா இருக்கும் நான் நினைக்கிறேன் சோ நானும் ட்ரை பண்ணிட்டு உங்களுக்கு நான் கமெண்ட்ல சொல்றேன் ரொம்ப ரொம்ப
அம்மா எளிமையான நிறைவான இயற்கையோடு ஒன்றிய வாழ்வு அழகு என்பதை வாழ்கிறீர்கள். வாழ்த்துவதற்கு வயது இல்லை வணங்குகின்றேன் ❤
நன்றி
Super.Vazthukal
எனக்கு எப்பவுமே பாட்டி பார்கும் போது அவ்ளோ சந்தோஷம் நான் இலங்கையில இருந்து பார்க்குர நேர்ல வந்து பார்க ரொம்ப ஆசை
ரொம்ப சந்தோசம் நன்றி
உங்க சமயலை பாத்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது சூப்பர் சாப்பாடு
நன்றி
Super sammyal perumaluku
பாட்டி மிகவும் அழகாக இருக்கிறார்கள் அவங்களுக்கு சுத்தி போடுங்கள் அக்கா ❤
Excellent 👍 super combination sappadu
நன்றி
Super saambar but rasam fulla boil aga kudathu kasapa irukum nice quick prepration good
Super good recipes in a single video. Really very nice recipes❤. Thanks for sharing.
Thanks a lot 😊
சூப்பர் 9:14 9:15 9:26
😅 9:51 சுப்பர்
Romba nalla iruku❤❤
Nice pattima my self manimegalai. Enaku seekiram government jop kidaika nenga pray pannunga Patti plc
Semma paatima👌🤗🤗
Arumai paatima
Arumai amma❤
semmaiyana sapadu pa ammavin siripputhan super 😋😋👌👌.
Thank you
Super aaya
...good....grandma
Samayal supper o Supper ♥️♥️♥️
Thank you
அருமை ❤️❤️அம்மா 🥰🥰
Super ammma
மிகமிக அருமை
Thank you
அனைத்தும் அருமை சகோதரி 👍👍👍13 :54 ✅✅👌like 64 ✅✅👍👍
Thank you so much
எல்லாம் அருமை 👌
நாங்கள் குக்கரில் பருப்பு
வைப்போம் காய்கறி
வேகும்போதே மிளகாய் தூள் சேர்த்தால் காரம்
காயில் பிடிக்கும்
வாழ்த்துக்கள் பாட்டிக்கும்
மகளுக்கும்
வாழ்த்துக்கள் 🌹 🌹
இருவருக்கும் நான் சென்னையில் இருக்கிறேன் அடுப்பில்
பாத்திரத்தில் சமைக்க
எங்களுக்கு நேரம் இல்லை அடுப்பில் சமைக்கவும் தெரியாது
நிறைய நேரம் ஆகும்
Thanks 🌹🌹
😅@@s.niranjana7558
Super
Malai super !! Perumal blessings kattayam kidaikkum
Thank you
🎉super patty
Super akka
Paatima,master of all trades❤
Rombha armayaga irukku
Super sambar, Ammava sambar vaikka sollunga sister,🙏
semmmmmmma taste❤❤❤❤❤❤❤❤
நான் இன்னைக்கு தான் புதுசா உங்களோட வீடியோ பாக்குறேன் ரொம்ப அருமையா சமைக்கிறாங்க உங்களுடைய சமையல் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு நீங்க செய்ற சாம்பார் ரொம்ப வித்தியாசமா இருக்கு ரொம்ப டேஸ்டா இருக்கும் நான் நினைக்கிறேன் சோ நானும் ட்ரை பண்ணிட்டு உங்களுக்கு நான் கமெண்ட்ல சொல்றேன் ரொம்ப ரொம்ப
நன்றி மா
Super Patti 👌 👍 😍
Semaya iruku sis
Thank you so much 💕
Super patti❤
Amma excellent ah samaikkaragga , sammbar mouth watering 😛👌👌😛😛😛😛
நன்றி
Supar Akka patty 😊
వీడియొా చూడటానికి బాగుంది.
Thank you so much
Arumai sister 😍😍
Thank you so much
Super patti
Hii sister உங்களுக்கு எந்த ஊரு உங்க சமையல் super sema ya இருக்கு ❤❤🎉🎉
மன்னார்குடி
நாங்க வடைமாலை சாற்றுவோம் கிளறு சாதம் செய்து நெய்வேத்தியம் செய்வோம்
சாம்பாரா குருமாவா
I became very crazy fan of this channel, this looks like we all are sitting and enjoying in the same family.
நன்றி
i love grandma
அருமை 👌🏻👌🏻👌🏻
Super Paatti !!!😀
😊😊
Fantastic
Thanks
Nee ye super ah sambar vakkareegga , amma training
Unga samayal yenga uru samayal madiri eruku
பார்க்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு...என் வீட்டு பக்கம் இருந்தால் daily பாட்டி பார்க்க வந்துடுவேன்..❤❤❤ நீங்க எந்த ஊர்
வாழ்த்துக்கள் பா
மன்னார்குடி.....தஞ்சாவூர் அருகில் உள்ளது
@@jayaprakash1532
நல்லது. நல்ல மரியாதையான பேச்சு....மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
Paatiya pakanum pola iruku😢
Paati, daily pesunga paati.unga vaazhkai murai, anupavangal,pazhakk vazhakam ellaam solunga. Romba aasaya iruki neenga pesuradha kekanumnu. Unggal kadandhu vandha paathai ellaam soninganna romba nalarukum varum thalai muraikku.love u paati❤ neenga en paati madriyae irukinga ma.pesunga naanga kepoam.😊
Okay ma sure
❤❤
சூப்பர் சூப்பர் சாம்பார்
Thank you
🙏
Semmaa Akka❤
Unga bangles romba nalla irukku Enga vanginadu ? Neli chinnada super aa irukku
Thank you mannargudi
Thakkali karaika thani thembu veandum....😂😂😂
Super sister
Thank you
Grand mother i liké you and love you
Amma thangachi unga channel super... yen per Vanita...yen panna prechanai lendhu vidivikakum .. please yennakage pray pannikongon
Okay ma
❤❤❤
My humble prayer to God give good health to Patti thatha to stay long
Thank you
Sweet family
Thank you 😊
Super akk❤❤
நன்றி மா
Super samayal ma i am first time see your video ❤❤❤❤
Thanks and welcome
Paatti ungalai romba pidichuruku ma
சந்தோசம் மா
I like the place where u r so nice of ur recipe
மன்னார்குடி
I like yr vadai kadai where you bought
Neega antha uru??
Nan Kumbakonam
நாங்க மன்னார்குடி
😋😋😋😋😋
Super sister 🎉🎉🎉
Thank you 😊
List perussaaa irukku evlo samachirukkanga pa😮😮
Super.amma.hundred.years.walga
நன்றி
Enga brother marriage aga valthukal solluanga amma
Super samayal pati amma very nice yenda uru ungaluku
மன்னார்குடி
Kuzhanbu millgai thul recipe podunga
Okay sure
Unga family pathi solunga sis
Okay sure thank you
வாழ்க வளமுடன் 🎉
Nagga yallu pottu keerai seiyom nagga thaliyal poduvom
Patti Narayanan Meena Narayanan engalaiyum vazhungal.
Hai aka
Very correct Nowadays skin of the tomatoes are very very thick and tomatoes take very long time to boil
ஆமா அப்படித்தான் இருக்கு
🙏🙏🙏🙏
Anjali nanum mannargudi than patti enagu hai solluga
அடுத்த வீடியோல பாக்கலாம் தேங்க்யூ
Super patty Super madam Arumai
Thank you so much
Paatti ungala enaku romba pidikum ennaiyum bless panunga en name thendral
தென்றலுக்கு பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Rajasthan yaaru kothika viduvagala
Hi patti😊
பூ புறத்தில் வைக்க கூடாது
முறத்தில் பூ வக்காதிங்க பாட்டிமா
Neenga yentha ooru
மன்னார்குடி
Amma ega family gu ega ammA polo vallthugal amma
வாழ்த்துக்கள் மா
Peruncheeragam potta rasam taste poirum
Ithu entha ooru sister 😮
Mannargudi
Tqvm grandma and akka.
Nega enna padichirukega amma
10th
சாம்பார் பார்க்கையிலேயே. நாக்கு. ருசி. தேடுகிறதே. பாட்டி.
Thank you
Is my daughter birthday Blessed pattima my daughter name Sathanya nagalum mannargudi than
Happy birthday
Sambar LA theyngkai vena