நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் இன்னைக்கு பதில் சொல்கிறோம்....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 556

  • @JannatRose839
    @JannatRose839 ปีที่แล้ว +79

    அருமையான அம்மா... தன்னம்பிக்கை நிறைந்த அம்மா... தான் பெற்ற பிள்ளைகளை விட்டுக்கொடுக்காத அருமையான ஒரு தாய்

  • @j.karthickeyankarthick4650
    @j.karthickeyankarthick4650 8 หลายเดือนก่อน +4

    Amma Azhagu Amma.Neenga Engalukku Rolemodel.no words.vanangukiren nandri Amma

  • @sugunadevi5076
    @sugunadevi5076 ปีที่แล้ว +15

    அருமை, பாட்டி, தாத்தா கடைசி வரை சந்தோசமா இருக்கணும்னு
    நான் இறைவனை வேண்டி kolgi

  • @Selvikumari-oq4ei
    @Selvikumari-oq4ei 2 หลายเดือนก่อน +2

    அருமை அருமை பாட்டியின் குடும்பம் அருமை ஆனாலும் பாட்டி தாத்தாவிற்கு வேண்டியதுதான் கிராமத்து மண்வாசனை

  • @TamilSelvi-fx6qs
    @TamilSelvi-fx6qs ปีที่แล้ว +65

    அம்மா சொன்னது அருமையான கருத்து🎉ஆண்பிள்ளைஇல்லை என்று வருத்தம் வேண்டாம்😊தனிமையாக இருந்தால் தான் நம் விருப்பம் போல் இருக்க முடியும். பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தால்அவர்கள் அனுமதி அபிப்பிராயம் கேட்க வேண்டும் நூற்றுக்கு நூறு உண்மை 🥰👍👌👌என் அம்மா கூட இந்த மாதிரி தான் இருந்தார். 👍🙏👏

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว +2

      Thank you so much ma

    • @parimaladevi2607
      @parimaladevi2607 ปีที่แล้ว +2

      Super amma appa sisters🎉🎉🎉🎉

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 ปีที่แล้ว +12

    நான் நினைச்சது சரியா இருக்கு!மன்னார்குடி பக்கமுள்ளவர்கள் என்பது, ஏன்னா பேச்சு வழக்கு அப்படி, தாயைப் போல் பிள்ளைகள் நூலைப்போல் சேலை என்று சொல்லுவார்கள்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @aisha5080
    @aisha5080 ปีที่แล้ว +37

    ஒவ்வொரு பெண் குழந்தை பெரும் போதும் உங்க ஆயுள் பத்து பத்து வருஷம் நீண்டுகிட்டே போகுது. அப்பா அம்மாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      Thank you ma

    • @bhuvaneswarimani1856
      @bhuvaneswarimani1856 ปีที่แล้ว

      ❤❤❤❤😢

    • @saraswathisenguttuvan9323
      @saraswathisenguttuvan9323 ปีที่แล้ว

      Thank u ma

    • @NK-vn1fo
      @NK-vn1fo 8 หลายเดือนก่อน

      Yen.. Ambala pulla porandha ayusu korainjidima.. Enga veetula en husband dhan kadaisi varai avanga amma vaiyum appavavaiyum pathar.. Rendu ponnungalum onnum pannala.vandhu kooda paakala... Ippo enna solreenga? Generalize pannadheenga please..

  • @muthukumarinarenthirakumar602
    @muthukumarinarenthirakumar602 ปีที่แล้ว +59

    நல்ல குடும்பம்,அருமையான வளர்ப்பு,வாழ்க வளமுடன் 😊.உலகில் பெற்றவர்களுக்கு இணையான சொத்து எதுவும் இல்லை

  • @VinodKumar-vw3rq
    @VinodKumar-vw3rq ปีที่แล้ว +216

    ஆம்பள பிள்ளைங்க ஒன்னுத்துக்கு உதவியில்லை. பெண் பிள்ளைகளே சிறந்தவர்கள்! ❤

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว +8

      Thank you ma

    • @kannakanna2060
      @kannakanna2060 ปีที่แล้ว +2

      Super super

    • @GowthamM-ys7uj
      @GowthamM-ys7uj ปีที่แล้ว

      Boomer uncle pooi velaiya paarudaa

    • @AK-uz5yt
      @AK-uz5yt ปีที่แล้ว +8

      Boomer uncle, அந்த ஆண் பிள்ளையை அப்படி மாற்ற யார் காரணம்? அதுவும் ஏதோ ஒரு பெண்தான் காரணம்.

    • @VinodKumar-vw3rq
      @VinodKumar-vw3rq ปีที่แล้ว

      ​@@GowthamM-ys7ujI'm not a boomer uncle. I'm only 28 years old. Don't accuse people of being boomer. It's the only language that lifeless people like you got to comment.

  • @thulasithulasi6531
    @thulasithulasi6531 ปีที่แล้ว +40

    ஆச்சி நீங்கள் நல்ல பெண் பிள்ளைகளை பேறு அடைந்து இருக்கிறீர்கள் 🙏🙏🙏🙏

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி

    • @vigneshsriraman3596
      @vigneshsriraman3596 ปีที่แล้ว +2

      அம்மா உங்களைப் பார்க்க அழுகையாய் வருகிறது. என் அம்மா ஞாபகம் வருகிறது. பெண்களைப் பெற்ற வர்கள் சந்தோஷப் பட்டுக் கொள்ளுங்கள். ஆண் பிள்ளைகள் மனைவிகள் உதவப் போவதில்லை.

  • @yesyeskitchen6639
    @yesyeskitchen6639 ปีที่แล้ว +4

    அருமை சகோதரி இயல்பான பேச்சு..அம்மாவை கேட்டதாக சொல்லுங்கள்..

  • @chandraraj3943
    @chandraraj3943 ปีที่แล้ว +5

    எங்க அம்மா வ பார்க்கிறமாதிரியே இருக்கு நாங்களும் மூனு பொன்னுங்கதான் நான் தான் கடைக்குட்டி எங்க அம்மா அப்பாவை இதேபோல் தான் கொன்டுவந்து வைத்து நல்லபடியா பார்த்துகிட்டோம் ஒரே ஊரில் தான் இருந்தோம் நூறுபர்சன்ட் உன்மை பொம்பளபிள்ளைகள்தான் தாய் தகப்பனை நல்லபடியா பார்த்துக்கிறாங்க என் அம்மா இறந்து இரன்டு வருடம் ஆகிவிட்டது இந்த வீடியோ என் கன்னில் நீரைவரவழைத்தது மிகவும் நன்றி! 💙💙💐💐🙏

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      நன்றி மா

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai 2 หลายเดือนก่อน

    அழகு அம்மா. அருமையான குடும்பம். அழகான பாசமான பெண்கள். மாப்பிள்ளைகளும் அனுசரித்து செல்வது சிறப்பு.

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey ปีที่แล้ว +6

    மூன்று தெய்வங்கள்
    சக்தியாக உங்களுடன் பலமாக பாலமாக இருக்கிறீர்கள்
    நீங்க சொல்வதெல்லாம் சத்யம்
    வணங்குகிறேன்

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 7 หลายเดือนก่อน +1

    அருமை அற்புதம் தீர்க்க ஆயுளுடன் அம்மா அப்பா இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்வயது 63 என் ஊர் திருவாரூர் இருப்பது சென்னையில் 🎉🎉

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி

  • @chitraswami6598
    @chitraswami6598 8 หลายเดือนก่อน

    அம்மா àருமை. வாழ்த்துக்கள். மன்னார் க்குடி. பேச்சு அருமை.
    என் ஊரில் இருப்பது போலவே உள்ளது.
    என் தாத்தா, ஆத்தா நினைவு வருது.

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน

      Thank you

  • @kaverijegadeesan654
    @kaverijegadeesan654 ปีที่แล้ว +14

    அழகான குடும்பம் வாழ்க வளமுடன்

  • @manosakthi6916
    @manosakthi6916 ปีที่แล้ว +16

    பாட்டிய கடத்திட்டு வந்து எங்க வீட்டுல வச்சிக்க போறோம்.. உங்க குடும்பத்த பாக்கவே சந்தோமா இருக்கு...

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      நன்றி மா

  • @agrisminikitchen362
    @agrisminikitchen362 ปีที่แล้ว +4

    நல்லது நல்ல இரு👵ங்கள் அம்மா

  • @TamilArasi-re7ir
    @TamilArasi-re7ir ปีที่แล้ว +8

    தாத்தா. ஆத்தாவுக்கு என்மனமஆர்ந்த வாழ்த்துக்கள்

  • @rajirengarajan320
    @rajirengarajan320 ปีที่แล้ว +1

    நானும் தினை அதிரசம் பண்ணுவேன் மா. Good. சந்தோசம்

  • @PriyaNaveen-w7y
    @PriyaNaveen-w7y 8 หลายเดือนก่อน

    Atha neenga pesum pothu enga atha pesura madri irukku atha neenga nalla irukkanum

  • @KavithaMuruganantham-n3u
    @KavithaMuruganantham-n3u 23 วันที่ผ่านมา

    நாங்களும் நாளுபெண்கள் எங்க அப்பா அம்மா வை ராஜ ராணி போல் பாத்துக்கிறோம். உங்களை பார்த்த எங்க அப்பா அம்மா போல் உள்ளிர்கள் நன்றி பாட்டி. இப்பவும் நாங்க எல்லாரும் நல்லாருக்கம்.

  • @muraliram3840
    @muraliram3840 4 หลายเดือนก่อน

    அம்மா நானும் மன்னார்குடி தான் பிறந்தது குடந்தை ஆனா படிச்சது வளர்ந்து வாழ்ந்தது எல்லாம் மன்னையில் இப்ப சென்னை இல் மன்னை எனக்கு அன்னை அந்த தமிழ் உச்சரிப்பு என்ன எங்கியோ கூட்டிகிட்டு போகுது ஊருக்கு வரும்போது அவசியம் உங்கள பார்க்க ஆவலா உள்ளேன் வாழ்த்துக்கள் சொல்லும் போது ஏன் என்னோட கண் குளம் போல் ஆகுது வாழ்த்துக்கள் வாழ்க நீவிர் பல்லாண்டு பல்லாண்டு........

  • @geethakumaar8907
    @geethakumaar8907 8 หลายเดือนก่อน +1

    ஓஓம் நமசிவாய நமஹ.

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 7 หลายเดือนก่อน +1

    Getha than irukunumnu irukom🙏super patti

  • @andalmani5494
    @andalmani5494 7 หลายเดือนก่อน

    அருமையான உண்மையான, இயல்பான பேச்சை கேட்டாலே காதுக்கு இனிமையாக இருக்கு அம்மா. உங்களுடைய இயற்கை சமையல் 👌 ம்மா. நீங்கள் செய்த வாழைக்காய் மசாலாப் செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது பாட்டி. இப்பகூட உங்கள் சேனல் 12 மணிக்கு பார்த்து comments annuppi உள்ளேன். பாட்டிக்கு ஒரு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு. 😘

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @Easwarm
    @Easwarm 9 หลายเดือนก่อน +1

    அருமை, பாட்டி, தாத்தா பிள்ளைகள்

  • @chandasekaranthangavelu4485
    @chandasekaranthangavelu4485 7 หลายเดือนก่อน +2

    God bless your family amma

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 หลายเดือนก่อน

    Ammma and sisters talking actions excellent super vzkl 🌺🌻🌹🌷

  • @anuradhad8150
    @anuradhad8150 ปีที่แล้ว +10

    பாட்டி உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு வாழ்க வளர்க பல்லாண்டுகள்

  • @Mary-jm7ij
    @Mary-jm7ij ปีที่แล้ว +5

    அம்மா அப்பா நீங்க ரொம்பநல்லாஇருப்பிங்க

  • @malligaanu
    @malligaanu 4 หลายเดือนก่อน

    அம்மா உங்களை பார்க்கும் போது என் அம்மாவை போலவே உள்ளது .

  • @tamilselvan3158
    @tamilselvan3158 ปีที่แล้ว +15

    கள்ளங்கபடமில்லாத வாழ்க்கை.வாழ்க வளமுடன்.பாட்டியின் சுருப்பான இயல்பு வியப்பபாக உள்ளது.

  • @praburammadhan2618
    @praburammadhan2618 11 หลายเดือนก่อน +4

    நீங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் உலகில் ஒரு சாரார் உங்களை குறை கூறிக்கொண்டுதான் இருப்பர்.☝️
    அதற்காக நீங்கள் அவர்களுக்கு உங்கள் சூழலை நிரூபிக்கணும் என்று அவசியமில்லை. உங்களை பார்த்தாலே தெரிகிறது நீங்கள் மிக அன்பான மனிதர்கள் என்பது.👈

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน +1

      நன்றி பா

  • @chidambaramlaxmanan8876
    @chidambaramlaxmanan8876 หลายเดือนก่อน

    Super family
    Very good mother
    All the best

  • @arunarajendranallinonetami6877
    @arunarajendranallinonetami6877 ปีที่แล้ว +4

    வாழத்த வயதில்லை . உங்களுக்கு தெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக உள்ளது. வாழ்க வளமுடன்.

  • @rajarajie5807
    @rajarajie5807 10 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம். இடியாப்பம் மாவு எப்படி அரைத்து பதப்படுத்தும் முறை சொல்லுங்கள். மாவு அரைத்த பின் வெறும் வாணலியில் வறுத்து எடுத்து வைக்கனுமா விளக்கம் தேவை. நீங்கள் அரைத்து வைத்துள்ள மற்ற மாவுகளை எவ்வாறு அரைத்து வண்டு பூச்சிகள் இடமிருந்து பாதுகாப்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      ஒரு நாள் வீடியோ போடுவோம்

  • @kpindira9272
    @kpindira9272 หลายเดือนก่อน

    சோளம் மாவு தினை மாவு recipes podunga😊

  • @Selvikumari-oq4ei
    @Selvikumari-oq4ei 2 หลายเดือนก่อน

    கள்ளம் கபடம் இல்லாத ஒரு உண்மையான கிராமத்து மனம் வீசுகிறது

  • @KannanK-fs1pn
    @KannanK-fs1pn 2 หลายเดือนก่อน

    Amma unga kudumbam romba Alagana kudumbam amma Naan ungalai paarkavendum pol ullathu

  • @malasubramanian8907
    @malasubramanian8907 6 หลายเดือนก่อน

    🎉❤ சூப்பர் பாட்டி நல்லா இருக்கனும்

  • @vasantagana8976
    @vasantagana8976 3 หลายเดือนก่อน +1

    Superb, Amma, you have reached Canada, Hurray, I watch your video every day before going to bed. Love seeing you and Suba, your daughter. You are very inspiration to all young generation. I salute you. Thank you very much for all what you do. May god bless you with good health, peace, happiness, prosperity and joy. Love you maa🥰🥰

  • @saranyavijay9564
    @saranyavijay9564 7 หลายเดือนก่อน +2

    Very happy to see you and your family members!!

  • @Karthikarthi-of5kf
    @Karthikarthi-of5kf 2 หลายเดือนก่อน

    Unga vedeou nalla eruku simple eruka super

  • @DiamondUma
    @DiamondUma ปีที่แล้ว +7

    அருமையான பதிவு நாங்களும் உங்களுடன் இணைந்து விட்டோம் 👍👍

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி மா

  • @sudhavakkiyil
    @sudhavakkiyil ปีที่แล้ว +9

    Feels very happy lovely family ❤God bless u dears ,,,always stay happy,, always love ur Amma ,Appa❤

  • @Senthil_Kumar0
    @Senthil_Kumar0 ปีที่แล้ว +3

    வெகு அருமை அம்மா 👌

  • @Karpagammanikandan-yk4dm
    @Karpagammanikandan-yk4dm ปีที่แล้ว +20

    பாட்டி பேசுறது கேட்டு அழுது விட்டேன் சகோதரி என் உடைய ஆயுளும் சேர்த்து உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நூறு ஆண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ சாய் அப்பா வராஹி அம்மாவிடம் பிரார்த்திக்கிறேன் 😊🙏❤️

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว +1

      Thank you ma

    • @bhuvanabhuvana7583
      @bhuvanabhuvana7583 8 หลายเดือนก่อน

      நானும் அழுது விட்டேன்

    • @Lakshmibala8085
      @Lakshmibala8085 5 หลายเดือนก่อน

      Nanum azhudhu vittean

  • @UmaParvathi-f4d
    @UmaParvathi-f4d หลายเดือนก่อน

    நல்ல குடும்பம் ❤

  • @manidr4457
    @manidr4457 8 หลายเดือนก่อน +1

    சூப்பர்பாட்டி அழகான பெண்கள்

  • @KrishnaVeni-x9x
    @KrishnaVeni-x9x หลายเดือนก่อน

    நீங்க வீடீயோவுக்காக சேர்ந்து இருக்கிறீர்களா அல்லது சேர்ந்து இருந்நதினால வீடீயோ போடுறீங்களா வீடீயோ சூப்பரா இருக்கு

  • @jagathaka2560
    @jagathaka2560 หลายเดือนก่อน

    Amma nanga ungalai parkavaranum ungaluku niraya vangi tharanum amma athu thaan yanudaiya asai

  • @BarathBarath-s5y
    @BarathBarath-s5y 10 หลายเดือนก่อน +1

    Nanum Thiruthuraipoondi thaan

  • @NK-vn1fo
    @NK-vn1fo 8 หลายเดือนก่อน

    Ponno payyano, valarppu dhan mukkiyam.. Varum ponnavo payyanavo porandhadhinalaye nallavangala aayida maatanga.. Unga amma appa nalla ungala valathueukkanga.. Super 😊😊

  • @ramadoss49
    @ramadoss49 9 หลายเดือนก่อน

    Patti amma you are great
    What a happy fellow
    Super your speech
    Very very great
    நிறைவு வாழ்கை
    அநேக நமஸ்காரங்கள்

  • @prashanthas7278
    @prashanthas7278 2 หลายเดือนก่อน

    Your family is example for everyone

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 หลายเดือนก่อน

    Amma appa vanakam vazgavalamudan ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @saburabeevi-ir9xs
    @saburabeevi-ir9xs 5 หลายเดือนก่อน

    பெரியம்மா நீங்கள் நல்லா இருப்பீங்க

  • @suryar4752
    @suryar4752 10 หลายเดือนก่อน

    உங்கள் சந்தோசம் சிறப்பு பாட்டி அம்மா பாத்தது எனக்கு சந்தோசம்

  • @jarinabegum2356
    @jarinabegum2356 ปีที่แล้ว +1

    Ella maavim kalandhu dosai panradhu eppadi

  • @Shyamala83
    @Shyamala83 7 หลายเดือนก่อน

    மிகவும் அருமை அம்மாச்சி ❤

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 หลายเดือนก่อน

    Saroja amma avl excellent work neat and tidy suba avl super lady hardworking lady all the best 💐

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +16

    Pavam ellarum kekkaranga nu mena kettu video potrukkeengale 👍👍
    Very happy to see patti with her 3 daughters Boys pathukkave mattanga Panam kasukku Paatti enna panreenga
    " Eli valayanalum thani valai " Veedu chinnads irundalum manasu nerava irukkanum

  • @gowsigowsi1210
    @gowsigowsi1210 ปีที่แล้ว

    எனக்கும் 2 பெண் குழந்தை எனக்கு பெருமையா இருக்கு இந்த காணொளி பார்க்கும் போது என்னை அறியாமல் கண்களில் நீர் வருகிறது

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว +1

      நன்றி மா

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 ปีที่แล้ว +7

    அம்மா, சமையல் ஆடு வளர்ப்பு கோழி வளர்ப்பு என்று சகலகலாவல்லியாக திகழ்கிறீர்கள் . அருமை அம்மா.

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 หลายเดือนก่อน

    Super ammasisters super sister adi kolam super excellent best wishes 🌺🌻🌹🌷

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      Thank you very much

  • @smart2k464
    @smart2k464 ปีที่แล้ว +2

    Amma neenga enga ammamathiri irukurengal

  • @HAPPYMORNINGRANGOLI
    @HAPPYMORNINGRANGOLI ปีที่แล้ว +2

    Romba naala dheditu irundhen, inippu kulipaniyaram, videova, Thankyou ❤

  • @meenabaskaran1777
    @meenabaskaran1777 2 หลายเดือนก่อน

    சூப்பர்மா❤

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky 6 หลายเดือนก่อน

    Arpudam Arpudam paati avargale ungal manam niranda vaaikai 💖💖💖🙏

  • @MuthuSM-dx6gg
    @MuthuSM-dx6gg 6 หลายเดือนก่อน

    நவதானியம் rice dosa recipe kudunkal amma❤❤

  • @arumugamadvocate7581
    @arumugamadvocate7581 6 หลายเดือนก่อน

    அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் நிறைந்த மனதும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அம்மாவும் அப்பாவும் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    • @mannaifoods
      @mannaifoods  6 หลายเดือนก่อน

      Thank you

  • @Karthikarthi-of5kf
    @Karthikarthi-of5kf 2 หลายเดือนก่อน

    Samyal eppdi kathuketinga

  • @malasekar7793
    @malasekar7793 8 หลายเดือนก่อน

    Very different video, true family video. No words. Our🙏🙏 to amma appa. God bless all

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน

      Thank you so much

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 8 หลายเดือนก่อน

    Nalla amma ponnugal valga vallamudan

  • @ponnikumar4144
    @ponnikumar4144 ปีที่แล้ว +2

    Old is gold ungaludia peachu thairium suiya mariyathai super pattivallga vallamudan patti

  • @KavithaRajasekar-b6x
    @KavithaRajasekar-b6x ปีที่แล้ว +4

    Nalla kudumbam

  • @Karthikarthi-of5kf
    @Karthikarthi-of5kf 2 หลายเดือนก่อน

    Super Patti amma

  • @maheshseth751
    @maheshseth751 ปีที่แล้ว +7

    This video made me happy. God bless you grandma!

  • @cpcponlycpcponly8784
    @cpcponlycpcponly8784 2 หลายเดือนก่อน

    அம்மா

  • @ThanalaximyRaman
    @ThanalaximyRaman 3 หลายเดือนก่อน

    👍👍👍Super Amma❤❤❤❤

  • @Karthikarthi-of5kf
    @Karthikarthi-of5kf 2 หลายเดือนก่อน

    Unga payan drku entha college ka

  • @vadagaraisembanarkoil8397
    @vadagaraisembanarkoil8397 ปีที่แล้ว +1

    பாட்டி நீங்க அழகு

  • @radharadha3612
    @radharadha3612 2 หลายเดือนก่อน +1

    எங்க அம்மா மாதிரி இருக்காங்கஅம்மா அப்பாவையும் பாத்திரம் பாத்துக்கோங்கஎனக்கு அப்பா கிடையாது

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +5

    Annan thambi onnum seyya mattanga So kavalaye illama irunga

  • @jayanthirani6378
    @jayanthirani6378 ปีที่แล้ว +2

    Excellent mother taught good lesson to the daughters...

  • @amutharani1180
    @amutharani1180 9 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வளமுடன்

  • @gayathridevi5561
    @gayathridevi5561 8 หลายเดือนก่อน

    சுபா நீங்களும், உங்கள் அம்மாவும் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน

      நன்றி

  • @sathya5967
    @sathya5967 ปีที่แล้ว +4

    Ungala pakkumpothu santhosama irukku Amma sister

  • @sukheeshofficial7596
    @sukheeshofficial7596 ปีที่แล้ว +1

    தானிய வகைகள் உணவுகள் போடுங்கள் பாட்டி மா . எங்குளுக்கு செய்ய தெரியாது..எங்கள் பிள்ளைகளுக்கு செய்து குடுகிரோம்.. பிளீஸ்

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      Rahi dosai video போட்டு இருக்கோம் பாருங்க

    • @sukheeshofficial7596
      @sukheeshofficial7596 ปีที่แล้ว

      @@mannaifoods ok sister

  • @Aslamaaqib1426
    @Aslamaaqib1426 9 หลายเดือนก่อน

    Super patti vayasanaalum koor mari poirum patti theliva pesuringa masha allah

  • @hamsvlogs4004
    @hamsvlogs4004 2 หลายเดือนก่อน

    Azhagana amma🎉🎉🎉

  • @abilesh2301
    @abilesh2301 8 หลายเดือนก่อน

    பாட்டி உங்களைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு 😍🥰😘💐🙏🙏🙏🙏

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน

      நன்றி

  • @andalnandagopal857
    @andalnandagopal857 9 หลายเดือนก่อน

    Ragi,thini,cholam recipe podunga

  • @kasturiswami784
    @kasturiswami784 8 หลายเดือนก่อน

    I guessed correctly. You are Tanjore people. That's why you cook everything narivisa!

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ love you அம்மா

  • @priyas3675
    @priyas3675 10 หลายเดือนก่อน +1

    அழகான குடும்பம் ❤ வாழ்த்துக்கள் 🎉

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Thank you

  • @NilaVassuVassu
    @NilaVassuVassu ปีที่แล้ว +14

    அக்கா உங்க இருவரையும் பார்த்த ரொம்ப பெருமையா இருக்கு ❤❤❤.... இந்த அளவுக்கு , அப்பா அம்மாவை யாரும் சிறப்பா , பாதுகாப்பா... பார்த்து கொள்ள முடியாது... இந்த கால கட்டத்தில்.... நீங்க அப்பாவையும் அம்மாவையும் அருகில் வைத்து பார்காரிங்க... ரொம்ப சந்தோஷம்...❤❤❤❤❤... உண்மையிலே அம்மா மக்களை பெற்ற மகராசி ❤❤❤❤... உங்க கணவர் ரொம்ப பெரிய மனசு... வாழ்க வளமுடன்....100 ஆயுசுக்கு ❤❤❤ love from Malaysia.

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      சந்தோசம் மா நன்றி

  • @sivapackiavathimurugan2959
    @sivapackiavathimurugan2959 11 หลายเดือนก่อน

    அம்மா நீங்கள் நல்ல இருக்கனும்

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you