கங்கைகொண்டசோழீச்வரம் | Gangaikonda Choleeswarar | Koozhamandal | Rajendra Chola I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ค. 2021
  • Gangaikonda Choleeswarar Temple, Koozhampandal, Thiruvannamalai
    God: Sri Gangaikonda Choleeswarar also called as Sri Jagannathaeesvarar.
    Location: goo.gl/maps/ER3y1EKWAmKojudu7
    This Gangaikonda Choleeswarar Temple is isolated at the North East Corner of the Village Koozham pandal or Koolamandal, near Kanchipuram. This Siva temple was constructed during Rajendra Chola I (1012 - 1044 A.D.) and built by spiritual Guru Eesana Sivapandithar after the Victory of land up to Ganga by Rajendran-I.
    Pedestal at the south side entrance, loose sculptures, including Dakshinamurthy, are installed. Due to the lack of references, other statues are not identifiable.
    In the Thiruvannamalai district, one can travel about 18 km from Kanchipuram to reach this beautiful village called Kulamandal.
    Like Gangaikonda Choliswaram in Gangaikonda Cholapuram, the same way in the North part of Tamil Nadu, this Gangaikonda Choleeswarar Temple is built.
    This Gangaikonda Choleeswarar Temple has the Sanctum Sanctorum, the Artha mandapam, the Aisle, the Mahamandapam, the Nandi pedestal, the Velimandapam, and the Pathway.
    The Vimana is built in a circular shape made of Stone. This is called the Vesara Vimana. The Kosta idols are Ganesha, Bhikshatana, Dakshinamurthy, Harihara, Lingodbhava, Brahma, Vishnu, Kartikeya, Brahma, Mahishasura Mardini.
    Before Kulottunga I period, very few temples have a separate shrine to the goddess. This Gangaikonda Choleeswarar Temple is also a few of them. And this is also a uniqueness of this temple.
    Except in the West, all directions have an entrance. Nandi can be seen on the eastern side of the temple. There is evidence that there was a mandapam behind Nandi. The reason is that the roofless rounded pillars can be seen. The steps on either side of the south gate are very beautifully built.
    Inscriptions dating back to the reign of Rajendra Chola to Vijayanagara Venkatapati Raya can be seen here. As per the inscription, Koozhampandal was called Vikramachozhapuram, a part of Jayangonda Chozhamandalathu Kazhiyur Kottathu Baakoor Nadu Gangaikonda Choleeswarar. Vijayanagara period inscriptions mainly speak about the donation of land, Goats, Cows, Gold, etc. The income from the donated land and interest for the money was utilised towards daily poojas, celebrations and the burning of perpetual lamps.
    It is a concern that this magnificent temple has escaped the eyes of historians.
    ******************************************************************
    TH-cam: / chithirampesuthada
    Instagram: / chithirampesuthada
    Facebook: / chithirampesuthadasuresh
    Flickr: www.flickr.com/photos/chithir...
    Web: chithirampesuthada.com/
    ******************************************************************
    Thanks for supporting us!
    To contribute:
    PayPal us - paypal.me/sureshpriyan
    Google Pay us - priyan.suresh@okicici
    ******************************************************************
    #chithirampesuthada #gangaikondacholapuram #rajendrachola #gangaikondacholeeswarar #koolamandal #cholatemple #choladynasty #cookwithbabyma #Kulottunga #KulottungaChola #rajendra #chola #chozhan #rajendracholan #ponniyinselvan #gangaikondacholapuramtemple #ராஜேந்திரசோழன் #கூழமந்தல் #kanchipuram #kanchipuramtemple #ancienttemple #famoustemple #hiddentemple #architecture #cookwithbabyma
    Special thanks to Dr.G.Sankaranarayanan, Sasidharan, P.Rajendran, Muthukumaran

ความคิดเห็น • 232

  • @ChithiramPesuthada
    @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +4

    Melpadi Somanatheshwarar Temple: th-cam.com/video/WG5ER-S7_3Q/w-d-xo.html
    Vandavasi Hill Temple: th-cam.com/video/P7SLhsGBIrA/w-d-xo.html
    Panamalai Talagirisvara Temple: th-cam.com/video/_dEwCMpiNWg/w-d-xo.html
    Kesavaram Kailaya Eswaramudaiya Mahadevar Temple: th-cam.com/video/bP7b1KFJWJo/w-d-xo.html

    • @editor6251
      @editor6251 2 ปีที่แล้ว

      Bro this is my village come and visit here are so many temples and do a video of pesum perumal

  • @manjulakshmi8478
    @manjulakshmi8478 3 ปีที่แล้ว +9

    நேரில் சென்று பார்க்க வேண்டும். . அருமையான பதிவு .. நன்றி

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      அருமை, மிக்க நன்றிகள் 🙏

  • @kksk8737
    @kksk8737 3 ปีที่แล้ว +3

    வார்த்தை உச்சரிப்பு, காணொளி விளக்கம் எல்லாம் சிறப்பு,,👍🙏😀😎

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @akilakumar7316
    @akilakumar7316 3 ปีที่แล้ว +9

    2000ல் சிவாலய தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வந்த போது கூழம்பந்தல் சென்று தரிசிக்க வழி கேட்ட போது எங்களுக்கு யாரும் சரிவர வழி சொல்லவில்லை.தங்கள் காணொளி மூலம் நேரில் சென்று தரிசித்த உணர்வை அடைந்தேன்.அருமையான படப்பிடிப்பு; தெளிவான விளக்கங்களுடன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!🎉

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். திருச்சிற்றம்பலம் 🙏

    • @rudrakumar968
      @rudrakumar968 ปีที่แล้ว

      காஞ்சிபுரம் to வந்தாவாசி செல்லும் சாலை காஞ்சிபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரம் தான்

    • @SathyaSathya-xk2ru
      @SathyaSathya-xk2ru ปีที่แล้ว

      Cheyyar to vandhavasi .Cheyyar la irundhu just 5 or 10 km

  • @newworld1959
    @newworld1959 3 ปีที่แล้ว +2

    சோழ மன்னர் ராஜேந்திர சோழர் கட்டிய ஆலயம் மிகவும் அருமை முன்னோர்களின் கைகளினால் செதுக்கிய சிற்பம் மிகவும் அருமை விலைமதிக்க முடியாத கைவண்ணங்கள் ஈசனை தரிசனன்செய்த புண்ணியம் 🙏காணொலியில் காண்பித்த பக்தருக்கு நன்றி 🙏ஈசனின் அருள் எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும் 🙏🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @rudrakumar968
    @rudrakumar968 ปีที่แล้ว

    இந்த காணொளி பதிவிற்கு மிக்க நன்றிகள் கூழமந்தல் கிராமத்தில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்

  • @user-uu3bg2gv1l
    @user-uu3bg2gv1l ปีที่แล้ว +2

    Simpala sonna koozhamandhal aruga velamalai Nan irken everyday parpan❤❤❤❤❤❤romba Perumaya iruku ❤❤❤❤❤❤ 13:13

  • @ramsaranya2112
    @ramsaranya2112 ปีที่แล้ว +1

    எங்கள் ஊரின் பெருமை....

  • @rajarambala6467
    @rajarambala6467 3 ปีที่แล้ว +1

    காணொளி மற்றும் விளக்கம் சிறப்பு. பின்னணி இசை திருஷ்டி பொட்டு, கர்நாடக வாத்திய இசை பொருத்தமாய் இருந்திருக்கும். கோயில் அழகு. நான் சோழர் கால கோயில்களுக்கு அடிமை, இந்த கோயிலின் அழகு என் மனதை கொள்ளை கொண்டுவிட்டது. தஞ்சை பகுதியிலுள்ள ஒரு சில அருமையான சோழர் கால கோயில்களுக்கு கலர் பெயிண்ட் அடித்திருந்தது கண்டு நொந்து போனேன். இங்கு பழமை மாறாமல் இருக்கும் இந்த கோயிலை ஒரு முறையேனும் சென்று இந்த அழகை நானும் கண்டுகளிக்க வேண்டும். மிக்க நன்றி

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      அருமை🙏🙏. உங்கள் கருத்துக்கு, மிக்க நன்றிகள் 🙏

  • @sridhar7011
    @sridhar7011 3 ปีที่แล้ว +5

    இந்த காணொளி பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். மிக்க நன்றி ..👌

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 3 ปีที่แล้ว +1

    எவ்வளவு ஒரு அழகான ஆலயம் .என்ன ஒரு தெய்வீகமான அமைதி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 ปีที่แล้ว +5

    If the Cholas created poetry on stone with these grand temples, you are not far behind- your wonderful videos are poetry on film. It is valuable documentation in a way which is not tedious to watch. It is an absolute pleasure, a joy and a feast for the senses.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      I'm gratified with your comments, and it's my pleasure to do. Moreover, it's one of my favourite temples, nearly spent a year doing this. Thanks a lot for recognizing me. 🙏

  • @rajguberrajguber260
    @rajguberrajguber260 3 ปีที่แล้ว +2

    வணக்கம், மிக அருமையான பதிவு, பின்னணி இசை, கோர்வையாக வார்த்தைகள், நேர்த்தியான படபிடிப்பு, நான் கங்கைகொண்ட சோழபுரம் பார்த்து வியந்தேன், அவரின் குரு அசத்தலாக கட்டியிருக்கிறார். இந்த பழமையான கோவில்களை பாதுகாக்க வேண்டும். அரசு முன்வரவேண்டும். உங்களின் குழு இன்னும் பல கோவில்களை பதிவிறக்கி விளக்கம் தரவேண்டும். நன்றி. குபேரன்.

    • @manjuladevisundaramoorthy4416
      @manjuladevisundaramoorthy4416 3 ปีที่แล้ว +2

      Well done 👍 very good effort.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      உள்ளம் மகிழ்ந்தேன். மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@manjuladevisundaramoorthy4416 thanks a lot 🙏

  • @uvsarathy
    @uvsarathy 3 ปีที่แล้ว +6

    மிக அருமை. தெளிவான விளக்கம். 👌

  • @premakrish4523
    @premakrish4523 3 ปีที่แล้ว +1

    தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது.இது போன்ற தமிழ் உச்சரிப்பை சிறிது காலமாக கேட்க முடிவதில்லை.குறிப்பாக யூ.ட்யூப்பில்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +1

    மிக அழகான சிற்ப வேலைப்பாடுகள். நேரில்
    பார்த்தது போன்ற உணர்வு. நேர்த்தியான
    விளக்கம் மொத்தத்தில்
    சிறந்த பதிவு. மிக்க நன்றி

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

  • @editor6251
    @editor6251 2 ปีที่แล้ว +2

    This is my village where I'm living come and visit here , here are many temples like pesum perusal and etc....

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  2 ปีที่แล้ว +3

      Sure, will come & visit!

    • @editor6251
      @editor6251 2 ปีที่แล้ว +2

      If you come again tell me I'm so near to this temple

  • @muthuudayappan9348
    @muthuudayappan9348 3 ปีที่แล้ว +1

    கல்லிலே கலைபடைத்த நம் தமிழர் சிறப்பான விஞ்ஞானிகள் உலக அதிசயங்கள் என்று பீர்ரிக்கொள்ளும் வெளியுலகிற்கு நம் தமிழனின் கலையத்திற்குமுன் சிறியதுதான் எத்தனை யுகம் போனானும் தமிழனின் கலைநயம் உலகுக்கு அவன் புகழை சொல்லிக் கொண்டே இருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @jayakumari3385
    @jayakumari3385 3 ปีที่แล้ว +6

    இது எங்கள் ஊர் என்று சொல்வதில் பெரிய மகிழ்ச்சி அடைகிறேன்.தங்கள் காணொளிக்கு மிக்க நன்றி.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் 🙏

    • @veeramanir6178
      @veeramanir6178 3 ปีที่แล้ว +1

      சோழ வம்ச குடிகள் இருக்கிறார் களா. இந்த ஊரில்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@veeramanir6178 ஐயமே

  • @devarajanmuthusamydevaraja4179
    @devarajanmuthusamydevaraja4179 3 ปีที่แล้ว +1

    கோயிலும் அருமை , வர்ணனையும் அருமை , தகவல்களும் அருமை . நன்றிகள் பல . 🙏🙏🙏🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 ปีที่แล้ว +9

    Very professional and high quality video, as usual. The best thing is the clear enunciation and correct pronunciation of Tamil, which is a rarity these days.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Thanks a lot, Cns Raghavan. Happy to hear such super-valuable feedback from great people like you. A day well done for me. Thanks again! 🤩 🙏

  • @mvijayan9806
    @mvijayan9806 3 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவிற்க்கு" dis like " போட்டவர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பினும் வாழ்க. சிவ சிவ

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @bharathim3512
    @bharathim3512 3 ปีที่แล้ว +2

    அருமையான கோயில், காணொளியும் சிறப்பு,🙏

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 ปีที่แล้ว +2

    First of all Thanks for giving this video. Very beautiful temple and built by our Tamil emperor s. Ur way of showing order of places and narration very simple and short. - Thank u sir - Mohana

  • @MultiM10
    @MultiM10 3 ปีที่แล้ว +1

    Very good visuals and nice experience throughout the video. Keep rocking.

  • @tech_dineshm2259
    @tech_dineshm2259 3 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான கோவில். இன்று சோமவார பிரதோஷ நாளில் காண கிடைத்ததில் அளவிலா ஆனந்தம், மகிழ்ச்சி .... இதுவே நான் பார்த்த முதல் வீடியோ ,மற்ற கோவில்கள் பார்க்க ஆர்வமாக உள்ளேன்.
    அந்தி சாயும் நேரத்தில் படமாக்கியது மிகவும் அழகாக உள்ளது.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள். பல மாதங்களாக உழைத்ததற்கு பலனாக உங்கள் கருத்து மனதில் மகிழ்ச்சி பொங்கவைக்கிறது. மிக்க நன்றிகள். 🙏

    • @tech_dineshm2259
      @tech_dineshm2259 3 ปีที่แล้ว +1

      @@ChithiramPesuthada உங்களின் சுமார் இரண்டு மாத கால உழைப்பு உங்கள் படங்களில், உச்சரிப்பில் நன்றாகவும், துள்ளியமாக கண்களுக்கு விருந்து அளித்தது என்பதில் ஐயமில்லை...🙏🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@tech_dineshm2259 மட்டற்ற மகிழ்ச்சி 🙏

  • @girijagk1662
    @girijagk1662 3 ปีที่แล้ว +2

    Temple looks very good.i feel the stone quality looks the structure is new , still fresh

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Yes the ASI team and the locals are making the best to keep it good 🙏

  • @YathraTourist
    @YathraTourist 3 ปีที่แล้ว +1

    சிறந்த பதிவு..

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி பயனுள்ள தகவல்

  • @magesht1981
    @magesht1981 3 ปีที่แล้ว +3

    சிறப்பான ஒளிப்பதிவு.

  • @bharathikumar2069
    @bharathikumar2069 3 ปีที่แล้ว +1

    அருமையான ஒளிப்பதிவு .. இனிமையான இசை.. தெளிவான குரல்.. நல்ல தகவல்கள்.. மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் பற்றியும் பதிவு வெளியிடுங்கள் நன்றி

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      தகவலுக்கு மிக்க நன்றிகள் 🙏
      கொரோனா அலை முடிந்ததும், கண்டிப்பாக வருகிறேன் அண்ணா

  • @navaratnamratnajothi6552
    @navaratnamratnajothi6552 3 ปีที่แล้ว +3

    TKNR.THANKS FOR ENLIGHTENING The HINDU RELIGIOUS DEVOTEES.

  • @MuraliPetchi
    @MuraliPetchi 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @nakshatraperudayar4139
    @nakshatraperudayar4139 3 ปีที่แล้ว +2

    I wish to visit this place when I visit India next time. Thank you for this video.

  • @radhanandagopal572
    @radhanandagopal572 3 ปีที่แล้ว +2

    தரமான பதிவு.

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 3 ปีที่แล้ว +1

    Nice video, editing and music as well 👍🏻

  • @mk-rt2ps
    @mk-rt2ps 3 ปีที่แล้ว +2

    Suresh bro super .... #kalaipavan

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 3 ปีที่แล้ว +1

    Very very interesting. Thank you very much.

  • @ppadmini5326
    @ppadmini5326 3 ปีที่แล้ว +2

    Super. God bless you sir 🙏🙏🙏👍🏿

  • @vijayanand895
    @vijayanand895 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. குரல் பதிவு அருமை. கூட மனதை வருடும் இன்னிசை சூப்பர்..‌ தொடருங்கள்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

    • @vijayanand895
      @vijayanand895 3 ปีที่แล้ว +1

      @@ChithiramPesuthada மகிழ்ச்சி சகோ

  • @Kannan23005
    @Kannan23005 3 ปีที่แล้ว +2

    கவர்ச்சிகரமான கோவில்.மிகச் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா. பயணம் தொடரட்டும்.........

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏
      உங்களை போன்றோர் எனக்கு உத்வேகமாக உள்ளீர்கள் 🙏

    • @Kannan23005
      @Kannan23005 3 ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றிகள்

  • @bhaskart8361
    @bhaskart8361 3 ปีที่แล้ว +2

    Super exsalant place 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 ปีที่แล้ว +7

    The music, the voice recording, the camera work which lingers before the gods and goddesses in an adoring fashion, the proper use of the Tamil language, the homework done before shooting the video, the treatment of the theme and the mature handling of the medium- everything about your work is superb and superlative. It is a complete package. Can you make videos on the Esalam temple at Villupuram district, since these two temples are thematically linked and you can come up with a video which will be a masterpiece? Also if you can do a video on the Chokkeeswara/ Kowsikeeswara temple very close to Kamakshi temple at Kanchipuram, that will be great.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Don't know how to say thanks here. My heart is completely fulfilled with your technical feedback and inputs. Yes, I'm happy to document the Esalam and Kowsikeswarar temple. I have already started working towards that and I'm waiting for the LockDown release. Thanks again, Sir! 🙏🙌👌

  • @devikumar2457
    @devikumar2457 3 ปีที่แล้ว +1

    Nice Place lock Down Mudintha Piragu Nerla Poitu Paakaporen Anna Tq For Unga Information

  • @sbalraj7057
    @sbalraj7057 3 ปีที่แล้ว +1

    Good presentation on this 1000 years old Temple Sri Gangaigonda Choleeswaram in Thiruvannamalai district. Thank you for your vedeo to see this wonderful Temple

  • @natarajmanias5960
    @natarajmanias5960 3 ปีที่แล้ว +2

    திருவண்ணாமலை மாவட்டம் .... காஞ்சிபுரத்தில் இருந்தா.....எங்கு என்ன உள்ளது என்று சொல்லுங்கள்..... தெளிவாக

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      நன்றிகள். Google வரைபட இணைப்பு காணொளி விளக்கத்தின் இணைத்துள்ளேன். 🙏

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கமும் பதிவும்.அழகானகோவில்..
    நன்றி 🙏💐

  • @velazhagupandiangovindaraj1199
    @velazhagupandiangovindaraj1199 3 ปีที่แล้ว +1

    Superb,Message
    What we don't know

  • @govindarajankothandam2776
    @govindarajankothandam2776 3 ปีที่แล้ว +1

    Super

  • @ayyansivaperuman2659
    @ayyansivaperuman2659 3 ปีที่แล้ว +2

    one of the best video and you shown the beauty of this temple in a splendid view. Good Move. Thanks for the video!

  • @murugesanalagarsamy
    @murugesanalagarsamy 3 ปีที่แล้ว +1

    Nice...

  • @selvarajkrishnan7182
    @selvarajkrishnan7182 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @siva2888
    @siva2888 3 ปีที่แล้ว +1

    எங்கள் ஊர் ✨✨✨💯💯

  • @venkatesandsc6604
    @venkatesandsc6604 3 ปีที่แล้ว +1

    Good News

  • @chandralekhab6715
    @chandralekhab6715 3 ปีที่แล้ว +1

    Really superb. Which cam and apps are u using.?😍

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Thank you! I use iPhone 11 and Davinci Resolve to edit.

    • @chandralekhab6715
      @chandralekhab6715 3 ปีที่แล้ว +1

      @@ChithiramPesuthada thank you.🙏

  • @praveencad1
    @praveencad1 3 ปีที่แล้ว +3

    சென்னை , தாம்பரம் அருகே மாடம்பாக்கதில் 1000 ஆண்டுகள் பழமையான கோவில் உள்ளது...
    தேனுபுரிஷ்வரர்... குறிப்பு : சிவலிங்கம் சுயம்புவாக உருவானது

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      அருமை. தகவலுக்கு மிக்க நன்றிகள் 🙏

    • @praveencad1
      @praveencad1 3 ปีที่แล้ว +1

      அங்கிருந்து 15km கேளம்பாக்கம் மாம்பாக்கம் சாலையில் குன்று மேல் 1000 ஆண்டுகள் பழமையான ஆஞ்சனேயர் கோவில் உள்ளது..... அதை தாண்டி 15 km திருப்பேரூர் முருகன் கோவில்
      அங்கிருந்து 30 km செங்கல்பட்டு GST சாலை tollgate அருகே புளிப்பாக்கம் ஊரில் மலை மேல் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்... உள்ளது....

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@praveencad1 மிக அருமையான தகவல். கவனத்தில் கொள்கிறேன். நன்றிகள் பல 🙏

    • @kuppuswamy9567
      @kuppuswamy9567 3 ปีที่แล้ว +1

      அருமையான கோயில்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@kuppuswamy9567 மிக்க நன்றிகள் 🙏

  • @arulsidharth343
    @arulsidharth343 3 ปีที่แล้ว +1

    My village near temple is fantastic same periya koil

  • @indhumathi9490
    @indhumathi9490 2 ปีที่แล้ว +1

    Anna vandhiyathevan vaal novel la kuripitula vandhiyathevarin palace bramadesam engu irukiradhu

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  2 ปีที่แล้ว +1

      Palace I’m not sure. But Vandiyadevan inscriptions found at Brahmadesam, Tiruvannamalai district

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 ปีที่แล้ว +1

    ❤️🙏ஆயிரம் ஆண்டு கால அதிசியம். சோழர்கள் ஆட்சி பொற்காலம். கல்லிலே கலை வண்ணம் கண்டான். இப்போது இந்த தொழில் நுட்பம் இல்லை. குடைவரை நுட்பம் இல்லை. சாவா, மூவா, பேராடு, கோவில் விளக்கு எரிய ராஜ, ராஜ சோழன் கொண்டு வந்த திட்டம். ஓம் நமச் சிவாயநம'❤️🙏M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      தகவலுக்கு மிக்க நன்றிகள் 🙏

  • @Kiramavasi
    @Kiramavasi 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் ராஜேந்திர சோழன் கட்டிய கோவிலை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி நான் கங்கைகொண்ட சோழபுரம் அருகாமையில்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @krishnakumari Madhu அருமை. நன்றிகள் 🙏

  • @ramsaranya2112
    @ramsaranya2112 ปีที่แล้ว +1

    அனைவரும் தைப்பூசம் விழாக்கு வருக....
    18 ஊர் சுவாமிகளின் மகா காட்சி தருகிறார்கள்.....

  • @ramanvarshini956
    @ramanvarshini956 3 ปีที่แล้ว +1

    Note : Many times we went and now govt put garden and cleaned the sidhar place and toilet constructed.
    I donated Navagraham 2009 but till this day Kumbabishekam is not done. So, pending instalation.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Sudhar place? Really?
      Happy that you shared the details, let's 3ait for the ray from our god!

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 3 ปีที่แล้ว +2

    Nanri video Arumai what district

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Tiruvannamalai dist. On the way From Kanchipuram to vandavasi

  • @premKumar-rw6kw
    @premKumar-rw6kw 3 ปีที่แล้ว +1

    Background music detail sollunga please

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Intro part - TH-cam audio library
      Balance part - check it in yellowtunes

  • @geethac2890
    @geethac2890 ปีที่แล้ว +1

    Me temple ethir oli gettathu eswaran errugirar me one
    Parsan bonabothu 13 11 22
    Sunday 9am rain vantha bothu
    Me thaniyaga bonen yarume ellai
    Appothu veliye varum bothu ethir
    Oli ganden .me thirimbi barthen

  • @guttasangamitra5452
    @guttasangamitra5452 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @usharanisundararajan168
    @usharanisundararajan168 3 ปีที่แล้ว +5

    காஞ்சிபுரத்தில் கங்கை கொண்டான் மண்டபம் உள்ளது..

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      எங்கே? இடத்தின்/கோவிலின் பெயர்?

    • @venkatraman1106
      @venkatraman1106 3 ปีที่แล้ว +1

      @@ChithiramPesuthada Ekambaranathar temple

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@venkatraman1106 kanchipuram temple?

  • @Maheshmahesh-ve3hb
    @Maheshmahesh-ve3hb 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍

  • @sathiyabama4799
    @sathiyabama4799 3 ปีที่แล้ว +3

    Super sir thank you

  • @karthikmrk7660
    @karthikmrk7660 3 ปีที่แล้ว +1

    Enga ooru kovil indha padhivu potathuku nandri arugamail iruka inoru kovil iruku ukkal gramam vaidhisvaran kovil pathi padhivu poduga

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக அண்ணா. ஒரு நாள் வருகிறேன்!

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 ปีที่แล้ว +1

    வழி சொல்லும்போது எங்கிருந்து எங்கு போகும் வழி என்று சொல்லவேண்டும். 18 km mattum enru solli payanillai. எங்கு இறங்கவேண்டும் என்பதும் தேவை.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      ஆமாம், அதை நான் கூற மறந்துவிட்டேன். தகவலுக்கு நன்றிகள் 🙏

  • @chithratg3723
    @chithratg3723 3 ปีที่แล้ว +1

    கோவில் முகவரி?

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Sri GangaiKonda Sozhiswarar Temple
      maps.app.goo.gl/CDTp1oZMZaSWqwvC6

  • @alamelue2988
    @alamelue2988 3 ปีที่แล้ว +1

    இராஜேந்திரர் கங்கையை கொண்டது 1021-1022ல் அதாவது அரசராகி 11 ம் ஆண்டு.
    அவரது குரு 1020 இறந்தார் என்று சொல்கிறீர்கள்.
    எப்படி கட்டியிருக்கமுடியும். ?
    பிழை இருப்பின் திருத்தவும்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றிகள். 🙏

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 3 ปีที่แล้ว +1

    கல்வெட்டு பற்றி எந்த ஒரு தகவலையும் கூறவில்லை ஏன்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      காணொளியை முழுமையாக பார்த்தீர்களா?

  • @girijagk1662
    @girijagk1662 3 ปีที่แล้ว +1

    This temple is 1000. Years old ! Unbelievable

  • @selviscooking
    @selviscooking 3 ปีที่แล้ว +1

    இது எங்கள் ஊர் பக்கம்

  • @venkatesan.ssubramani.t.m959
    @venkatesan.ssubramani.t.m959 9 หลายเดือนก่อน +1

    உன்னை நானும் தரிசித்தேன் இது எந்த ஜென்ம பந்தம் என்று எனக்குத் தெரியவில்லை. ஐயா...

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 ปีที่แล้ว +1

    The granite temple built by Kulothunga I is near Thakkolam town in Kesavaram village. It is at the source of Koovam river.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Awesome sir. Now a days lot of issues been facing in ASI locations, due to rules and regulations. Throw some lights, it would be more helpful sir.

    • @cnsraghavan1592
      @cnsraghavan1592 3 ปีที่แล้ว +1

      @@ChithiramPesuthada See the video made by the TH-camr Sunders temple first. The video was published just 2-3 days back. This temple does not seem to be either a state or centre-protected monument. Just the local villagers are taking care of it. So, shooting a video should not be a problem. This Kesavaram temple is in a very poor shape. My hope is that if good videos are published on this Kesavaram Kulothunga temple, we can put pressure on the authorities so that it is taken over by the state ASI. If that happens, it can be renovated like the Sivapuram temple close to this temple which is being maintained properly by ASI. It should be taken over by ASI before it is too late. For this, good TH-camrs like you and kalai pavan should, through your work, generate enough pressure points so that something is done.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@cnsraghavan1592 Yes, sir, I'll definitely visit this place, and I will do my best to bring this forward in another couple of weeks. Thanks for keeping the belief in us 🙏. Waiting for the lockdown dilution.😢

    • @cnsraghavan1592
      @cnsraghavan1592 3 ปีที่แล้ว +1

      @@ChithiramPesuthada Can you make a video on the Jain sculptures on the western part of Vallimalai hill. They have not been documented properly. The Jain sculptures on the eastern part of Vallimalai have been well documented and there are many videos on that. Please explore the western part of the hill, which has Jain sculptures of Rajamalla discovered only 6 or 7 years back.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@cnsraghavan1592 I’m taking all the list you are sharing here sir. Where ever time persists i wil work on it. Regarding Jain beds, planning to explore with Kalai Phavan.

  • @geethac2890
    @geethac2890 ปีที่แล้ว +1

    Me going temple

  • @44nanban
    @44nanban 3 ปีที่แล้ว +1

    I had been there nice temple to visit but no one takes care always locked we need to call and inform before we go

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Only the karuvarai will be in locked stage. Other than that all will be open i believe.

    • @44nanban
      @44nanban 3 ปีที่แล้ว +1

      Yes you are right

  • @surendarselva5673
    @surendarselva5673 3 ปีที่แล้ว +2

    Ellam ok, ithu thaan Chennai Ku அருகில் ஹே??

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      அப்படி தான் நான் எடுத்துக் கொள்கிறேன். 🙏

    • @dhanushkumar21
      @dhanushkumar21 3 ปีที่แล้ว +1

      Same doubt

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex 3 ปีที่แล้ว +1

    தாங்கள் ஏன் விஷ்ணு கோவில் பற்றி பதிவிடவில்லை ?

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      கூடிய விரைவில் பார்க்கலாம். எல்லாம் தற்செயலாக நடைபெறுகிறது. திருச்சிற்றம்பலம் 🙏

    • @SriNivasan-js4ex
      @SriNivasan-js4ex 3 ปีที่แล้ว +1

      @@ChithiramPesuthada ok thank you

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 ปีที่แล้ว +4

    There is a TH-cam channel on temples which has been recently started. It is simply named as 935. They have made some very good videos on temples at Mahabalipuram. They are now publishing videos on temples of Andhra/ Telangana. I am the only subscriber of the channel. You can be the second subscriber!! I like their technique, it is very powerful, even without audio. But I am not saying that your video should not have audio, your audio is very good!

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Thanks for the Wonderful information sir. Can you please share the link. I'm unable to get it from Google.

    • @cnsraghavan1592
      @cnsraghavan1592 3 ปีที่แล้ว +1

      @@ChithiramPesuthada just type on TH-cam Alampur Bala brahma 935. You can see that TH-cam channel.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@cnsraghavan1592 yes sir, I found the channel finally. Wonderful compilation!

    • @cnsraghavan1592
      @cnsraghavan1592 3 ปีที่แล้ว +1

      @@ChithiramPesuthada You can incorporate some techniques in the way they are filming temples, even though you are already doing a great job. But as they say, there is always scope for improvement and one can pick up a few things from others.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @Cns Raghavan Yes definitely that's the right approach to take it forward. Improvisations only happen if we incorporate as said techniques which will be flavourful for my mobile cam as well. Thanks for your views! 🙏👌

  • @karthikpandian2264
    @karthikpandian2264 3 ปีที่แล้ว +1

    Tamil Nadu is the Land of Hindus !!!

  • @manippstribol2709
    @manippstribol2709 3 ปีที่แล้ว +1

    கோவிலாக மட்டும் அல்லாமல் விஞ்ஞானமும் உள்ளது

  • @jamunarani8632
    @jamunarani8632 ปีที่แล้ว +1

    கூழபந்தலில் பேசும் பெருமாள் கோயிலும் உள்ளது. பேச்சு தாமதமாக வரும் குழந்தைகளை அழைத்து சென்றால் விரைவில் பேச்சு வரும். போகும் போது அர்ச்சனை செட். தேன் பாட்டில். தேங்காயில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி விட்டு வரவேண்டும். நான் சென்று வந்தேன்.

  • @mookiahmithrakumar5527
    @mookiahmithrakumar5527 3 ปีที่แล้ว +1

    Who is hariharan?

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      Dakshinamoorthy right side.
      Ganapathy, Bhikshatana, Dakshinamoorthy, HariHara

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +1

      அருமை

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@mangalakumar3127 நன்றிகள்

  • @ramanvarshini956
    @ramanvarshini956 3 ปีที่แล้ว +4

    NOTE : Ask the local bus in Kanchi and tell Chozhamandalam stop. Half an hour travel. From stop just 5min walk.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      That's awesome. Or else you can also ask Koozhamandal bus stop 🙏

    • @Harish_M_YT
      @Harish_M_YT 3 ปีที่แล้ว

      Hlo if u tell chozhamandalam to conductor he slaps u... No one knows that place named chozhamandalam... Koozhampandal is that place name... I am also koozhampandal😁

  • @nithyanandan3097
    @nithyanandan3097 3 ปีที่แล้ว +5

    கிராமத்தின் பெயர் சொல்லும் போது "எழுத்தாலும் 'பதிவிடுங்கள் அப்போது தான் தெளிவாய் தெரியும்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      நினைவில் கொள்கிறேன். நன்றிகள் 🙏

    • @siva2888
      @siva2888 3 ปีที่แล้ว +1

      கூழமந்தல் அம்மா. காஞ்சிபுரம்

  • @Satheeshkumar-zy9wq
    @Satheeshkumar-zy9wq 3 ปีที่แล้ว +3

    சோழ மன்னர் ராஜேந்திர சோழன் என்று அழைக்கவும். வெறும் பெயரை சொல்லி அழைப்பது அவமரியாதை

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      தங்கள் கருத்துக்கு நன்றிகள் 🙏

    • @sethuramankg373
      @sethuramankg373 3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி