பூமிக்கடியில் நீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோவில் | நடவாவி கிணறு | நடப்பா கிணறு | Nadavavi Kinaru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.พ. 2021
  • Gangaikonda Choleeswarar Temple: • கங்கைகொண்டசோழீச்வரம் |...
    Vandavasi Thavalagireeswarar Temple: • ஆறுமுகன் பூஜித்த தவளகி...
    Panamalai Talagirisvara Temple: • பல்லவர் கால எழில்மிகு ...
    Villupuram Patalisvara Temple: • வரலாற்று சிறப்புமிக்க ...
    Villupuram Brahmapureeswarar Temple: • Brahmadesam Architectu...
    ******************************************************************
    Location: goo.gl/maps/iGJSyaEvvzxPHXYz9
    Step well of Kanchipuram - Ayyangarkulam
    The Nadavavi Kinaru or Nadavai Kinaru is a StepWell located in Ayyangarkulam village, 7km away from Kanchipuram. This site is active only during Chitra Pournami during the visit of Kanchi Lord Varadharaja Perumal, and he gives darshan to the devotees in the underground 12 pillared mandapam.
    The Nadavavi Kinaru has an arch with Ghajalakshmi, which is quite similar to Hampi Thulabharam. The intricately carved Arch entrance with a Gaja Lakshmi on its perch is the doorway to the stepwell. The two ends have the warriors riding the Vyalas.
    It contains a square-shaped well in the middle with cloistered verandahs. This site is usually full of water, and there is a mechanism called Yetram Iraithal, which has been followed during ancient times. And they installed a vast rock pillar-like structure to run this mechanism. The principal purpose of this structure was to irrigate the agricultural field. A staircase of 48 stair leads and in that 27 leads you to underground mandapam. And it is believed that there is another Mandapam below where the balance steps will take you to where we don't have access. This has been believed that this secret door connects the blackhole.
    We don't have proper records or an inscription on why and when the structure has been built. The nearby Sanjeevarayar temple was constructed by Thatha Desikan, also called Lakshmi Kumara Thathacharya, who was in the Vijayanagar empire's royalty, and the architecture resembles Vijayanagara patterns. Hence people believe he probably built this Nadavavi Kinaru. This has been judged that the site has been constructed during the Pallava dynasty (1023 AD) by India's Archeology survey.
    ******************************************************************
    TH-cam: / chithirampesuthada
    Instagram: / chithirampesuthada
    Facebook: / chithirampesuthadasuresh
    Flickr: www.flickr.com/photos/chithir...
    Web: chithirampesuthada.com/
    ******************************************************************
    Thanks for supporting us!
    To contribute:
    PayPal us - paypal.me/sureshpriyan
    Google Pay us - priyan.suresh@okicici
    ******************************************************************
    #chithirampesuthada #NadavaviKinaru #StepWell #UndergroundTemple #Nadavai #nadapa #nadapakinaru #nadapautsavam #varadha #athivaradhar #nadavavi #NadavaviUtsavam #Utsavam #athivaradhar #varadar #KanchiVaradar #varadarajar #cookwithbabyma
    Music:
    Song: Keli: Sarath | Artist: Kudamaloor Janardanan | Album: Keli: The Symphony Of Love | Licensed to TH-cam by CD Baby; CD Baby Sync Publishing, and 1 Music Rights Societies

ความคิดเห็น • 1K

  • @ChithiramPesuthada
    @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +45

    Villupuram Brahmapureeswarar Temple: th-cam.com/video/1AENSUr_pkg/w-d-xo.html
    Panamalai Talagirisvara Temple: th-cam.com/video/_dEwCMpiNWg/w-d-xo.html
    Thanks a lot for your support; some comments are getting trimmed, and unable to see/reply for the same. I'm really sorry for that.
    Sriram Srinivasan: தங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

    • @srp5285
      @srp5285 3 ปีที่แล้ว +3

      14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் உருவாக்க பட்டது தான் இந்த நடவாவி கிணறுகள்....

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +2

      @@srp5285 அப்படிதான் நானும் படித்தேன். ஆனால் சில ஆவணங்கள், இது பல்லவர் கூட கட்டிருக்கலாம் என்று சொல்கிறது.
      நடவாவி உற்சவம் நடக்கும் பொழுது, மீண்டும் இந்த இடத்தில் உள்ள சாத்திய கூறுகள் பற்றி ஆராய உள்ளேன்.
      யாராவது இவ்விடத்தை நன்கு படித்து தெரிந்தவர் இருந்தால் கூறவும்.
      மிக்க நன்றிகள்!

    • @senthilvadivuvadivu8298
      @senthilvadivuvadivu8298 3 ปีที่แล้ว +1

      Thank u

    • @thalapathyrasigaida1118
      @thalapathyrasigaida1118 3 ปีที่แล้ว +2

      ninga pakkathula poi irukkalam anga கல்லால் ஆன தட்டு இருக்கிறது 😁❤

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      @@thalapathyrasigaida1118 எங்கே சஞ்சீவராயர் கோவிலில்தானே!

  • @marans22
    @marans22 3 ปีที่แล้ว +53

    தமிழன் என்ற ஒரு பெருமை மட்டும் தான் இருக்கு
    எமது புராதனங்களையும் கலாசாரங்களையும் காப்பாற்ற கடவுள்தான் வர வேண்டும்..
    அருமையான பதிவு நன்றி

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      உள்ளம் மகிழ்ந்தேன், மிக்க நன்றிகள்!

  • @parsadkutty9280
    @parsadkutty9280 3 ปีที่แล้ว +57

    தமிழன் என்று சொன்னாலே பெருமையா இருக்கு

  • @tamilselvi-nj6hm
    @tamilselvi-nj6hm 3 ปีที่แล้ว +177

    தயவுசெய்து அந்த ஊர் மக்கள் திரண்டு கோவில்களை சீரமைக்க வேண் டும். Please

    • @sundharitr5384
      @sundharitr5384 3 ปีที่แล้ว +3

      Yes

    • @lathat9632
      @lathat9632 3 ปีที่แล้ว +2

      U all must do it

    • @tamilselvi-nj6hm
      @tamilselvi-nj6hm 3 ปีที่แล้ว +2

      Yes but how ? We must select the right group

    • @maheshs2783
      @maheshs2783 3 ปีที่แล้ว +4

      ஊர்மக்கள் மிகவிழிப்பாக இருத்தல் வேண்டும். மாற்று மதத்தவர் ஆக்ரமிக்க பார்ப்பார்கள் கவனம்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +5

      நண்பர்கள் குழு அதற்கு உதவி செய்யும் 🙏

  • @shanmugasundaram5043
    @shanmugasundaram5043 3 ปีที่แล้ว +198

    படம் பிடித்த விதம், இசை மற்றும் தங்களின் வர்ணனை அருமை.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +2

      வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள்!

    • @venkatramaswamy3601
      @venkatramaswamy3601 3 ปีที่แล้ว +1

      Unmai nanum rasiteen

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@venkatramaswamy3601 மிக்க நன்றிகள்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@venkatramaswamy3601 மிக்க நன்றிகள் 🙏

    • @hemalathajawahar5997
      @hemalathajawahar5997 3 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு நன்றி ந ன்றி இசை 🎶🎶🎼🙇🙇

  • @bharathaudioandtravels556
    @bharathaudioandtravels556 3 ปีที่แล้ว +179

    இந்த கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோலிவாக்கம் என்னும் ஊரில் இருக்கிறது.. நானும் அதோ ஊர் தான்..பெருமையாக இருக்கிறது

    • @eswarneswarn150
      @eswarneswarn150 3 ปีที่แล้ว +2

      Super buautiful please interesting

    • @jaganjaga1786
      @jaganjaga1786 3 ปีที่แล้ว +5

      தல இந்த கோயில் ஐயங்குளத்தில் உள்ளது ...இது திருவண்ணாமலை மாவட்டம்....

    • @neenghalkuzhai_Vimarsagan
      @neenghalkuzhai_Vimarsagan 3 ปีที่แล้ว +3

      @@jaganjaga1786 intha idam kanchipuramaavatathai sernthathu.
      Innum thalli vadamavandal thaan thiruvannamalai maavattathai sernthathu.

    • @murugavel1385
      @murugavel1385 3 ปีที่แล้ว +1

      Edu ayyankarkulam

    • @jeevavenkat1145
      @jeevavenkat1145 3 ปีที่แล้ว +2

      Kolivakkam illa ayyangar kulathil ullathu

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 3 ปีที่แล้ว +34

    பிண்ணனி இசை உங்கள் வர்ணனை அருமையாக உள்ளது. அருமையான பதிவு.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ஐயா!

  • @sankarg3764
    @sankarg3764 3 ปีที่แล้ว +108

    இது போன்ற பழமையான கோவில்களை பாதுகாப்பது நம் தலைமுறையின் கடமை🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +3

      உண்மை!

    • @soundarajanr6637
      @soundarajanr6637 3 ปีที่แล้ว +2

      நடவாவி....என்றால்...நீண்ட..
      கிணறு.என்று.பொருள்..நெடுங்
      கிணறு..

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      @@soundarajanr6637 அருமை அண்ணா. தங்கள் செய்திக்கு மிக்க நன்றிகள். எங்கு தேடியும் கிடைக்காத செய்தி 🙏

  • @billaiyappan1356
    @billaiyappan1356 3 ปีที่แล้ว +91

    உங்களைப் போன்ற இன்னும் அதிகமாக நண்பர்கள் உருவாக்க வேண்டும் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏👌👍💐

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      மட்டற்ற மகிழ்ச்சி. நன்றிகள் ஐயா!

  • @sanjays8671
    @sanjays8671 3 ปีที่แล้ว +15

    எங்க ஊர்தான் ஆனால் இதுவரை ஒரு தடவை கூட பார்த்ததில்லை. பெரியவர்கள் சொல்லி தான் கேட்டிருக்கிறேன். இப்போது உங்கள் கானொளியில் பார்த்துவிட்டேன். நன்றி 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      நன்றிகள்!

    • @vairammuthuvairam3127
      @vairammuthuvairam3127 3 ปีที่แล้ว

      ,☹

    • @sampathkumarramasamy1563
      @sampathkumarramasamy1563 3 ปีที่แล้ว

      @@vairammuthuvairam3127இதுபோன்ற கோவில்கள் எங்கள் ஊரில் இல்லையே என்று வருத்தம் அளிக்கிறது

  • @tamilprecast9561
    @tamilprecast9561 3 ปีที่แล้ว +28

    இந்தக் கோயில் டூரிஸ்ட் ஏரியா ஆக மாற்ற முடியும் அப்பொழுதுதான் மக்கள் வருகையும் சாமி தரிசனமும் சிறப்பாக இருக்கும் ஐயா.

  • @sundarpainter2195
    @sundarpainter2195 3 ปีที่แล้ว +29

    சிறப்பு...
    அரசும்,பொதுமக்களும் கவனித்து பராமரித்து பாதுகாத்து வந்தால்....
    தமிழர்களின்
    ""அடையாளமாக""
    திகழும்...

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்

    • @marimuthuvalaguru6630
      @marimuthuvalaguru6630 3 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு. இதுபோன்ற பதிவுகள் மிகவும் அபூர்வமாக உள்ளது.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@marimuthuvalaguru6630 அருமை. மிக்க நன்றிகள் 🙏

  • @R_Subramanian
    @R_Subramanian 3 ปีที่แล้ว +55

    மிக பழைய ஆலயத்தின் நீர் அகழியை பார்த்து மனம் மகிழ்ந்தேன் இது பாராமரிப்பு இல்லாமல் அழிவில் இருப்பது கண்டு மன வேதனை அடைகிறது
    இந்த பதிவு செய்த ஐயனுக்கு நன்றி மிக நல்ல பதிவு

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றிகள் ஐயா!
      நீர் மேலாண்மை மீது கவனம் செலுத்தினால் இவ்விடம் அழியா பொக்கிஷமாக இருக்கும்!

  • @sanjayrajesh2122
    @sanjayrajesh2122 3 ปีที่แล้ว +14

    இந்த இடத்திற்கு நான் ஒரு முறை சென்று உள்ளேன் அழகிய அற்புதமான இடம்

  • @rameshkalimuthu565
    @rameshkalimuthu565 3 ปีที่แล้ว +24

    நாண்இந்த இடத்தை தரிசணம் பண்ணியிருக்கேண் மிக்க மகிழ்ச்சி இதை சுற்றுலா தலமாக மாற்றிணால் மிக மிக நலமாகவும் சுத்தமாகவும் யிருக்கும்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி!

    • @mahakrish7244
      @mahakrish7244 3 ปีที่แล้ว

      Entha oor ithu?inum ithe kattamaippil ullatha?

  • @narayanang27
    @narayanang27 3 ปีที่แล้ว +17

    அருமையான வர்ணனை... உலக தாய் மொழி தின வாழ்த்துகள்... தமிழால் மென்மேலும் வளர வாழ்த்துகள்...

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி! உலக தாய் மொழி தின வாழ்த்துகள்

  • @pandian4537
    @pandian4537 3 ปีที่แล้ว +5

    ஐயா எனது ஊர் மதுரை அருகில் உள்ள இராஜபாளையம் நீங்கள் கூறிய வார்த்தை "ஏற்றம்இறைத்தல்" பழந்தமிழர் விவசாயீ நீர்இறைக்கும் முறையும் "தாழ்வாரம்" வீட்டின் முன்னால் அமைக்கப்படும் இந்த வார்த்தைகளை எனது தந்தை மற்றும் எனது ஊர்பெரியோர்கள் அதிகமாக சொல்லுவார்கள் 25வருடத்திற்கு முன்னால்(1989) கேட்டுயிருக்கிறேன் மீண்டும் தங்கள் குரலால் கேட்டதற்கும் எனது தந்தையும் எனதுஊரையும் எனது முன்னோர்களையும் யாபகபடுத்தியதற்கும்
    நன்றி ஐயா மேலும் இதைப் போன்ற பழந்தமிழ் வார்த்தைகளை அடிக்கடி உபயோகபடுத்தவும் நன்றி நன்றி!...
    வாழ்க தமிழ்! வளர்க தமிழ் புகழ்!

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      இப்படி ஒரு கருத்தைப் பெற நான் என்ன தவம் செய்தேனோ. மனதுக்குள் ஒரு உத்வேகத்தை புகுத்தி விட்டிர்கள். மிக்க மகிழ்ச்சி ஐயா. வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

    • @b.vadiveldiseasevel5384
      @b.vadiveldiseasevel5384 3 ปีที่แล้ว +1

      Nanum Rajapalayam thaan bro

  • @revathis5476
    @revathis5476 3 ปีที่แล้ว +59

    அந்த காலத்தின் நிலத்தடி நீர் சேமிப்பு நிலையத்திற்காக நம் மன்னர்கள் செய்த ஒரு அமைப்பாக இருக்காங்க சாத்திய கூறு உள்ளது

  • @mathikannankannan4864
    @mathikannankannan4864 3 ปีที่แล้ว +16

    வர்ணையும் பின்னனிஇசையும் அதன் ஒளி ஒலிஅணைத்தும் அற்புதம் நன்றி.

  • @amsaveniv5993
    @amsaveniv5993 3 ปีที่แล้ว +5

    அருமையான காணெளி இசை இனிமையாக இருந்தது கோவில் பற்றிய தகவல் இது வரை தெரியாதது அருமை நன்றி

  • @user-pt8vt3bi5c
    @user-pt8vt3bi5c 3 ปีที่แล้ว +56

    இது போன்ற நம் முன்னோர் பெருமை உலகம் அறிய வேண்டும்

  • @umapathymanohar
    @umapathymanohar 3 ปีที่แล้ว +51

    எல்லா கருத்துகளையும் தமிழில் படித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      உள்ளம் மகிழ்ந்தேன், மிக்க நன்றிகள்!

    • @papestube3117
      @papestube3117 3 ปีที่แล้ว

      hai how r u 😄

  • @sandyk1480
    @sandyk1480 3 ปีที่แล้ว +5

    தங்கள் பதிவு மனதிற்கு மிக இனிமையாக இருந்தது. தொடர்ந்து இதுபோல் சிறப்பு மிக்க தலங்களைப் பற்றி பதிவிடவும்.
    நன்றி!

  • @hemalatha.l196
    @hemalatha.l196 3 ปีที่แล้ว +1

    இந்த இடம் எனது பாட்டி ஊர்.
    நான்கு வருடங்கள் முன்பு சென்றது
    மிகவும் சிறப்பு வாய்ந்தது..
    வரதராஜ பெருமாள் வருகை தருவார் சித்ரா பௌர்ணமி அன்று. இன்னொரு நடபா கிணறு சஞ்சீவிராயர் கோவிலில் உள்ளே உள்ளது...
    இந்த ஊரில் பாம்பு கடித்து செத்தவர்கள் இல்லை ... விஷத்தால்
    சஞ்சீவி ராயர் சஞ்சீவி மூலிகை இங்கே விழுந்ததாக கேள்வி பட்டுள்ளேன் எனது பாட்டியின்
    வாய் மொழியாக... உங்கள் வர்ணனை அருமை ... மேலும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்...💐💐💐💐💐

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      அருமையான தகவல். மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் 🙏

  • @wlanbox4732
    @wlanbox4732 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரர். இப்படி பட்ட இடங்களை. அரசு. துப்புரவு பணிகளை செய்ய வேண்டும். பாதுகாக்க வேண்டிய இடங்களின் ஒன்று. சகோதரர் இந்த மாதிரி இளைஞர்கள். இவையெல்லாம் பாதுகாக்க வேண்டும். முயற்சி எடுங்கள் அரசு தான் இதற்கு உதவ வேண்டும்..பண உதவிகள்..நன்றி. தமிழ்

  • @sasikala8282
    @sasikala8282 3 ปีที่แล้ว +5

    அருமை 👌 இதுபோன்ற சுவாரஸ்ய தகவல்கள் நம்நாட்டின் அரிய பொக்கிஷங்களை வெளிப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி. Background music இனிமை

  • @kuganeshanbh
    @kuganeshanbh 3 ปีที่แล้ว +177

    மற்ற மதத்தவர் ஆதாரம் இல்லாமல் தேடி அலைகிறார், ஆனால்
    நமக்கு ஆதாரம் இருந்தும் அதைப்பற்றி தெளிவில்லை.
    கொடுமை..

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +7

      நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரியாக இருந்தாலும், எங்கு தேடவேண்டும் என்ற புரிதல் தான் தற்பொழுது இல்லை 🙃

    • @freefire420arsath5
      @freefire420arsath5 3 ปีที่แล้ว +1

      Neenga solratha Patha matha mathathavar ellam waste nu solreenga Pola ....

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +10

      @@freefire420arsath5 மற்ற மதத்தினர் பற்றி இழிவு படுத்தவோ அல்லது புண் படுத்தவோ இக்காணொளியின் நோக்கம் அல்ல. நம் முன்னோர்கள் விட்டு சென்ற பொக்கிஷங்கள் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்வதே எனது குறிக்கோள். எனது தேடல்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டியே எனது பயணம்
      நன்றிகள்!

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i 3 ปีที่แล้ว

      உண்மை

    • @sayanthannsayansayanthanns9417
      @sayanthannsayansayanthanns9417 3 ปีที่แล้ว

      உன்மை

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 3 ปีที่แล้ว +1

    இசை படபிடிப்பு அருமை.இசை யாருடையது மெய் மறக்க செய்தது.நன்றி.வணக்கம்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏
      Music Artist Kudamaloor Janardanan

  • @abishekarc
    @abishekarc 3 ปีที่แล้ว +9

    I hope the Government can wake up and start maintaining and publishing these awesome things to the common public. You are doing an awesome service here!!

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Happy to see a Healthy comment to support my views. Thanks a bunch, Abhi! 🙏

  • @shashiv3672
    @shashiv3672 3 ปีที่แล้ว +40

    கவனிக்காமல் விட்டால் அழியும் என்று சொல்லக்கூடாது...
    கவனித்தால் நிலைத்து இருக்கும் என்று தான் சொல்லனும்
    (வற்றியதாக சரித்திரம் இல்லை)
    நீர் செழித்து இருந்தது தான் சரித்திரம்... நன்பா இருக்கும் நிலையை அறிந்து உணர்ந்து... பின்னர் இருக்க வேண்டிய நிலையைத்தான் பிறர் மனதில் பதிக்கனும்...

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +4

      நீங்கள் கூறிய விதம் அருமை.
      இனி வரும் தொகுப்புகளில் கவனத்தில் வைத்துக்கொள்கிறேன். மிக்க நன்றி ஐயா!

    • @shashiv3672
      @shashiv3672 3 ปีที่แล้ว +2

      @@ChithiramPesuthada நன்றி அகத்தியர் அவரது சொல் தொகுப்பு நுணுக்கங்களுக்கு உரித்தாகட்டும் ... தமிழில் சரியாக பேசினாலே பலம் வரும்... பலஹீனமான பேச்சு க்கு உதாரணம்... செவ்வாய் கிழமையை "ச்ச்செவ்வா"... ன்னு சொல்றது...
      ஐ மிஸ் யூ டா...
      தமிழ் மிஸ்...
      இங்லீஷ் மிஸ்...
      மேத்ஸ் மிஸ்... இப்படி குழந்தைகள் பருவத்தில் தனக்கு இருக்க வேண்டிய தை இல்லை என்று மனதில் பதிய வைத்தனர்... ஆகட்டும் ங்க ரொம்ப போரடிச்சுடேனோ (இது வரும் நெகடிவ்)

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      @@shashiv3672 உங்கள் கருத்துக்கு, மிக்க நன்றிகள் 🙏

    • @shashiv3672
      @shashiv3672 3 ปีที่แล้ว +2

      @@ChithiramPesuthada தங்கள் அணுகுமுறைகள் அருமை... நல்லா இருங்கப்பா...🙌
      எவ்வளவோ செய்கிறீர்கள்... ஒரு நல்ல டிக்ஸ்னரி தயாரியுங்களேன்... நல்ல வார்த்தைகள் நல்ல சொற்கள் மற்றும் உதாரணங்கள் கொண்டதாக.....

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      @@shashiv3672 அருமையான யோசனை. இன்றே தொடங்குகிறேன் 🙏

  • @svcpresenting2610
    @svcpresenting2610 3 ปีที่แล้ว +8

    *Camera focused, viewing method,BGM* அவ்ளோ அருமை. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      உள்ளம் மகிழ்ந்தேன், மிக்க நன்றிகள்!

  • @muthusalamuthu8591
    @muthusalamuthu8591 3 ปีที่แล้ว +4

    அனைத்தும் சூப்பர் , தான் தமிழன் என்பதில் பேருமையை இருக்கிறது, அனைவரும் ஒன்ட்ரினைன்து பலமையை பாதுகாக்க வேண்டும் நாளைய தலைமுரைக்காக 🙏🙏🙏

  • @nasarvilog
    @nasarvilog 3 ปีที่แล้ว +5

    இசைக்கோர்ப்பு மிக அருமை உங்களுடைய வர்ணனையும் அருமை நன்றி வாழ்த்துக்கள்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள்!

    • @nasarvilog
      @nasarvilog 3 ปีที่แล้ว

      @@ChithiramPesuthada 🙏🏻🙏🏻

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 ปีที่แล้ว +11

    நமது அடிச்சுவடுகள் நன்றி உங்கள் முயற்ச்சி தொடற வாழ்த்த்துக்கள்

  • @prabaks4474
    @prabaks4474 3 ปีที่แล้ว +22

    என்னேட பக்கத்து ஊர்தான் இது
    நான் சிறு வயதில் அங்கு விலையாடி இருக்கேன்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      அருமை நண்பரே!

    • @iyappansam5582
      @iyappansam5582 3 ปีที่แล้ว +3

      நானும் அங்கு விளையியாடி இருக்க Bro

  • @svcpresenting2610
    @svcpresenting2610 3 ปีที่แล้ว +2

    *The camera is Lucky Because You are the best camera director!!*

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      Oh god! you praising a lot. You are the gem of positive thought. Thanks much 🙏

    • @svcpresenting2610
      @svcpresenting2610 3 ปีที่แล้ว +1

      @@ChithiramPesuthada But it is not only Praising, it is Fact. Really we are satisfied for Your video present! Super super , Thank you so much 💐

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@svcpresenting2610 Thank you so much for your loveable inputs. Boosting my positive vibes to take it forward.

  • @muthu.frontenddev9153
    @muthu.frontenddev9153 3 ปีที่แล้ว +9

    அருமை நண்பரே... சிறப்பான வீடியோ தொகுப்பு... தமிழனின் வரலாற்று பெருமையை உலகுக்கு எடுத்துக் கூறியமைக்கு மிகவும் நன்றி நண்பரே 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி! நண்பரே!

  • @thalaivanthalaiva3338
    @thalaivanthalaiva3338 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு எடுத்துருக்கீங்க நீங்க உங்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏

  • @Kannan23005
    @Kannan23005 3 ปีที่แล้ว +8

    அண்ணா இது எங்க ஊர் கோவில். எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது

  • @pkanakarajan2798
    @pkanakarajan2798 3 ปีที่แล้ว +1

    உங்களைப் போன்ற இன்னும் அதிகமாக நண்பர்கள் உருவாக்க வேண்டும் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @Paveethran-lu5
    @Paveethran-lu5 3 ปีที่แล้ว +5

    சிறப்பு, இந்த பதிவு எனக்கு பிடித்திருந்தது, ஏன் என்றால் இந்த ஊரில் நான் இரண்டு வருடங்கள் வாழ்ந்துள்ளேன் . இன்றும் இந்த ஊரில் என் நண்பர்கள் உள்ளனர்.

  • @murugansundaram58
    @murugansundaram58 3 ปีที่แล้ว +6

    Historical place. Very interesting. Proud Hindus architecture. Thanks a lot exploring the world.

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 3 ปีที่แล้ว +20

    அருமையான பின்னனி இசையுடன் நன்றாக இருந்தது

  • @premhariveetusamayal8727
    @premhariveetusamayal8727 3 ปีที่แล้ว +1

    அழகு அதிசயம் அபூர்வம் அருமை தம்பி 👨‍👨‍👧👩‍👩‍👧‍👧👨‍👧‍👧

  • @kd80mech
    @kd80mech 3 ปีที่แล้ว +10

    In the year of 1998,pallavan college I used to play there, that place was structured by pallavas wherelse the secret under ground is connected to Kanchipuram temple and thirupati and some temples ,this information was gathered by the local shepherd age of 90,but know it's great to post this video's by you sir

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      I'm happy to hear such valuable info, and I believe the video reminded your evergreen days in this place. Yes, as said, this has been built by Pallava, but we don't have inscriptions recorded for this. Based on architectural resemblance and the nearby temple, people believe it's the Vijayanagara period. I'm searching for solid evidence to find for Pallava's

  • @alexandertv3927
    @alexandertv3927 3 ปีที่แล้ว +3

    உங்கள் குரல் இசைஅருமை

  • @cpet396
    @cpet396 3 ปีที่แล้ว +16

    🙏🙏🙏. . .வரதா. . . வரதா. . வரதராஜா. .

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 3 ปีที่แล้ว +1

    ஹாய் அண்ணா இந்தசந்திவிராயன்
    கோவில்
    மக்கள் ஒன்று சேர்ந்து பராமரிப்பு செய்யலாமே
    காலத்தில் அழியாத பொக்கிஷம்
    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் 👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌷

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் அண்ணா! 🙏

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 3 ปีที่แล้ว +1

    அழிந்து கொண்டிருகும் சரித்திர நிகழ்வுகளை அறியப்படுத்தும் நல் முயற்சி, எமது ஆதரவும் பாராட்டுக்களும்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ஐயா 🙏

  • @alexandertv3927
    @alexandertv3927 3 ปีที่แล้ว +4

    அருமையானபதிவுஉங்கள் பணி மேலும் மேலும்தொடர வாழ்த்துக்கள்

  • @kumarganesan1839
    @kumarganesan1839 3 ปีที่แล้ว +3

    இதே மாதிரி கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் படிக்கட்டு, கீழே கிணறு போன்று நீர் இருக்கும், ஆனால் பார்க்கும் போது ஒரு பாதை மாதிரியே இருக்கும், இதன் வழியே சுரங்க பாதை ௨ள்ளது என்ற ஆதாரமில்லாத செய்தியை கேள்விப்பட்டிருக்கேன், பின் தற்பொழுது தண்ணீரை கூட பார்க்க முடியாத நிலையில் சுவர் எழுப்பப்பட்டு இருப்பதையும் கவனித்திருக்கிறேன், கும்பகோணம் அருகில் தான் சோழர்கள் தலைநகரான பழையாறை இருக்கிறது.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      அருமையான செய்தி, கவனத்தில் வைத்துக்கொள்கிறேன், மிக்க நன்றிகள்!

  • @chandrasekara581
    @chandrasekara581 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நான் குடும்பத்தினருடன் பலமுறை சென்று உள்ளேன் இப்போது நீங்கள் மேலோட்டமாக பதிவு செய்து உள்ளீர்கள் இங்கு நடைபெறும் திருவிழா பற்றி எதுவும் கூறவில்லை.அடுத்த வீடியேவில் எதிர் பார்க்கின்றேன் நன்றிகள் 🙏🙏🙏.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      அதற்காத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் corona அலை ஓய்ந்ததும், எடுக்க முயல்கிறேன். இன்னும் நிறைய பேச வேண்டிருக்கு, மிக்க நன்றிகள் ஐயா!

  • @saravananvibi74
    @saravananvibi74 3 ปีที่แล้ว +6

    அருமையான கானொளி நண்பா வாழ்த்துக்கள்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா!

  • @abksaibaba1137
    @abksaibaba1137 3 ปีที่แล้ว +4

    இவ்வளவு சொல்லிட்டு கடைசியில அவ்வள
    வுதானு சொல்லிட்டிங்க .இந்த ஒளிபரப்பு போட்டதுக்கு நன்றி

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      இன்னும் நிறைய படிக்க வேண்டியிருக்கு. பல கரங்கள் தேவை இந்த தேடலுக்கு 👍

  • @reginasridhar4479
    @reginasridhar4479 3 ปีที่แล้ว +2

    Music Super

  • @santhap878
    @santhap878 3 ปีที่แล้ว +2

    Miga sirappu....arumaiyana pathivu...melum thodara vazhthukal....kanoli yin.. payan enpathai Vida makizhvinai thantha pathivu enpathu unmai...
    Super....

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Wow. அருமையான கருத்து. நன்றிகள் பல!

  • @velmurugan-vk4xh
    @velmurugan-vk4xh 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @bharathik7782
    @bharathik7782 3 ปีที่แล้ว +22

    நண்பரே நான் ஒரு தமிழிலக்கிய மாணவி. உங்களின் பதிவிற்கு மிக்க நன்றி, நானும் காஞ்சிபுரம் தான். வரலாற்று செய்திகளில், காஞ்சிபுரம் மத்தியப்பகுதியில் மிகப்பெரிய மணல்மேடு இருப்பதாக படித்திருக்கிறேன் அதைப் பற்றி உங்கள் வீடியோ வில் பதிவிடுங்கள் நண்பரே!

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      தங்கள் தகவலுக்கு மிக்க நன்றிகள் தோழியே. 9841559338 என்ற எண்ணிற்கு இடத்தின் குருஞ்செய்தியோ அல்லது whatsapp செய்தியோ முடிந்தால் அனுப்புங்கள்!
      வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

    • @iyappansam5582
      @iyappansam5582 3 ปีที่แล้ว

      நான் விலையாடிய இடம்

    • @rajanmani58
      @rajanmani58 3 ปีที่แล้ว

      Hi

    • @iyappansam5582
      @iyappansam5582 3 ปีที่แล้ว

      7824961898

    • @vickysilly5813
      @vickysilly5813 3 ปีที่แล้ว

      Hi

  • @jaisriram4866
    @jaisriram4866 3 ปีที่แล้ว +1

    என்னவென்று சொல்வது மெய்சிலிர்க்க வைத்தது இந்த அறிய தொகுப்பு வணக்கம்

  • @newworld1959
    @newworld1959 3 ปีที่แล้ว +4

    வருங்கால. தலைமுறைகளுக்காக அனைவரும் ஒன்றிணைத்து கோவில்களை பராமரித்து பாதுகாக்கவேண்டும்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கு, மிக்க நன்றிகள் 🙏

  • @kowsalyas9649
    @kowsalyas9649 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 3 ปีที่แล้ว +5

    Good information very Interesting. Thank u 👍🏻

  • @pmrrajagopal5392
    @pmrrajagopal5392 3 ปีที่แล้ว +1

    நேரில் கண்டது போல் இருந்தது நன்றி
    மேலும் பல வரலாறுகளை வெளிக்கொணர வாழ்த்துக்கள்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மட்டற்ற மகிழ்ச்சி. நன்றிகள் 🙏

  • @kaverimurugesan6476
    @kaverimurugesan6476 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பா

  • @magesht1981
    @magesht1981 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.

  • @Soman.m
    @Soman.m 3 ปีที่แล้ว +4

    நமது பாரம்பரியத்தை காக்க பல கோடி மக்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்...இன்று இப்படி இருபது வேதனை அளிகிறது

  • @sandhyashyamsundar242
    @sandhyashyamsundar242 3 ปีที่แล้ว +1

    Thanks for the video. I have gone to this temple . Brings back memories. Chitra pournami is celebrated grandly here. Mahavishnu will go to palar bed and kept there

  • @jokerboys3287
    @jokerboys3287 3 ปีที่แล้ว +1

    அருமையான காட்சிகள் அருமை நண்பா 👍👍

  • @vasumalaipazhanivel5031
    @vasumalaipazhanivel5031 3 ปีที่แล้ว +21

    நாங்க நான் கடவுள் திரைப்படம் 25 நாள் சூட்டிங் பண்ணுனோம்

    • @kathiresang7821
      @kathiresang7821 3 ปีที่แล้ว +7

      அறநிலையத் துறை சிறப்பாக சினிமா படம் எடுக்க விடும் ஆனால் பாதுகாப்பு செய்யார். கோவில் மேல் தளத்தில் குரூப்ஸ் டான்ஸ் எடுப்பான் .வேதனை ஒன்று தெய்வம் அறநிலையத் துறையை நின்று கொல்லும். சத்தியம் உண்மை.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      🙏

  • @antonydavid4410
    @antonydavid4410 3 ปีที่แล้ว +3

    Nan inga poirukan super place

  • @baskarann8763
    @baskarann8763 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருக்கிறது

  • @mubeenasyed5022
    @mubeenasyed5022 7 หลายเดือนก่อน +2

    Hi அண்ணா இத எங்க ஊர்தான் புஞ்சை அரசந்தாங்கள் பரவா இல்ல எங்க கிராமத்து கோவில்களும் யூடுப்ல பாக்கும்போது பெருமையா இருக்கு எனக்கு இன்னும் எங்க ஊர் பெருமாள் கோவிலும் வீடு யோ எடுங்க யாரடி நீ மோகினி தனுஷ் படம் அங்கதான் எடுத்தாங்க இன்னும் எங்க கிராமத்து கோவில்களில் நிறைய ஷூட்டிங் எடுப்பாங்க 🎉🎉

  • @jambukeswaranpillai1196
    @jambukeswaranpillai1196 3 ปีที่แล้ว +3

    Very well taken with good background music. It very much looks like Pallava architecture. No Doubt. May get some information to know more about this wonderful place.

  • @SankarSathish
    @SankarSathish 3 ปีที่แล้ว +5

    அருமை 👏

  • @swaminathanm1515
    @swaminathanm1515 3 ปีที่แล้ว +2

    Wonderful explanation and nice video to keep the information in the viewers mind like a teacher.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Awesome! That's a wonderful feedback from you! Thanks a lot!

  • @jayaprakashvenkatesan3916
    @jayaprakashvenkatesan3916 3 ปีที่แล้ว +2

    Great work on exploring the historical temples, with lot of information...

  • @umapathymanohar
    @umapathymanohar 3 ปีที่แล้ว +9

    Very Interesting Information. Great !!!!

  • @lakshmipriya3813
    @lakshmipriya3813 3 ปีที่แล้ว +3

    Nice.. Super bro..

  • @p.sumathiravi6922
    @p.sumathiravi6922 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே நானும் வரலாற்று மாணவி இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க தகவலை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி. எனக்கும் ஒரு நல்ல குழு கிடைத்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்! cookwithbaby@gmail.com ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்கள் 👍🙏

  • @arunkumarm7065
    @arunkumarm7065 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி🙏🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      மட்டற்ற மகிழ்ச்சி. நன்றிகள் 🙏

  • @fortunersworldwide912
    @fortunersworldwide912 3 ปีที่แล้ว +3

    Really nice effort 👌 brother, pleasant music,eye catching views,clear explanation ☺️😊

  • @gdvenu9039
    @gdvenu9039 3 ปีที่แล้ว +3

    Great. go ahaed. Im new to your channel. Its there what i excpet like place, bgm, slow camera, realax.. good.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      Welcome aboard!
      Thanks a lot for your technical feedback. Love to hear this 👍

  • @lavanyaalamuraj3960
    @lavanyaalamuraj3960 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ🙏👍...
    நம் முன்னோர்களின் அற்புதங்களை அழகாய் விவரித்திடும் தங்கள் முயற்சி தொடரட்டும்...
    நன்றி (ம) வாழ்த்துகள் சகோ😊.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +1

      மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

    • @acprdon4047
      @acprdon4047 3 ปีที่แล้ว

      9080692483

  • @kalyankumar8357
    @kalyankumar8357 3 ปีที่แล้ว +1

    ஆச்சர்யங்கள் அற்புதங்கள் நிறைந்த தகவலை வெளியிட்டுள்ளார் தங்களுக்குபாராட்டுகள் மட்டுமல்லகடவுள் தங்களின்மூலமாக தகவலை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்று என்று அனுப்பியதாக தோன்றுகிறது👏👌

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மட்டற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றிகள் 🙏

    • @kalyankumar8357
      @kalyankumar8357 3 ปีที่แล้ว +1

      சேவை புரிவோர் குழுவில் பங்கு பெறுவதில் அளவில்லா மகிழ்ச்சிஅடைந்தோம்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      @@kalyankumar8357 அருமை. தங்கள் தகவலை cookwithbabyma@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சொடுக்கி விடுங்கள் 🙏

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t 3 ปีที่แล้ว +6

    இதே போல் ஒரு அழகான மண்டபம் பாண்டிச்சேரிக்கும் திண்டிவனத்திற்க்கும் அருகே உள்ள மயிலம் முருகன் கோயிலில் பாழடைந்து இருக்கு .! ஒரு அன்னசத்திரம் மண்டபம் கிணறு அனைத்தும் மயிலத்தில் பராமரிப்பு இன்றி கிடக்கிறது

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      தங்கள் தகவலுக்கு நன்றிகள் ஐயா. கண்டிப்பாக ஒரு நாள் வருகிறேன்!
      முடிந்தால் 9841559338 என்ற எண்ணுக்கு WhatsApp குறுந்தகவல் அனுப்பவும். மிக்க நன்றிகள்!

  • @user-pt8vt3bi5c
    @user-pt8vt3bi5c 3 ปีที่แล้ว +23

    முத்தரைய மன்னர் வரலாறு போடுங்க.அவர் 14பெரும் போர்களில் தோல்வியே காணதவர்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக ஒரு நாள் போட்டுடலாம். நிறைய படிக்க வேண்டியுள்ளது!

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 3 ปีที่แล้ว +1

    இந்த பழங்கால கட்டிடக்கலையின்
    உண்மைத்தன்மையை நிலைநாட்டி
    பாதுகாக்கவும் உண்மை வரலாற்று செய்தியை பாதுகாக்க தொல்லியல்
    துறையால் இப்பகுதி முழுவதையும்
    கையகப்படுத்திப்
    காவல்கண்காணிப்பு செய்ய சுற்லாத்
    துறையையும் இணைத்துக்கொண்டு செயலில் இறங்கிசெயல்
    படுவது மிக மிக
    நன்று

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 ปีที่แล้ว +2

    Nice place, nice narration, very amazing places in our state. We r very proud.... Thank u for ur effort.

  • @vandanasrivastav9905
    @vandanasrivastav9905 3 ปีที่แล้ว +6

    OMG. Soo interesting.. nice video. Keep up the good work

  • @mahalakshmilalitha8285
    @mahalakshmilalitha8285 3 ปีที่แล้ว +4

    Ithu enga vuru ta, varusathukku oru time thiruvizha nadakkum,naanum eppovum varusam varusam poitu kinattril kulippen nalla irukkum

  • @a.r.m..3846
    @a.r.m..3846 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வழர்க என்றும் அன்புடன்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மட்டற்ற மகிழ்ச்சி. நன்றிகள் 🙏

  • @sriramakrishnan7224
    @sriramakrishnan7224 3 ปีที่แล้ว +1

    அருமை சிறப்பான தொகுப்பு.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 ปีที่แล้ว +4

    Alinnthu kondu irukkum perumaikuriyya varalatru chinnangal.....Ariya vaithatharkkunandri brother.....

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி! நண்பரே!

  • @yokeswarannatarajan5345
    @yokeswarannatarajan5345 3 ปีที่แล้ว +3

    🙏இதை உருவாக்கிய விஸ்வகர்மா குலம் ‌வாழ்க👍

  • @selvasaran344
    @selvasaran344 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @shabeershabeer3695
    @shabeershabeer3695 3 ปีที่แล้ว +2

    Hi guys naan indha Oorla dhaan iruken so enakku romba proud ah iruku

  • @MahaLakshmi-zb7tu
    @MahaLakshmi-zb7tu 3 ปีที่แล้ว +4

    It's really very nice congrats sir 🤝👌🌷🌷🌷🌷

  • @kousalyakarunanithi8919
    @kousalyakarunanithi8919 3 ปีที่แล้ว +3

    Super brother thank for masege

  • @saravanankumar190
    @saravanankumar190 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் சார் நன்றி

  • @periyasamyperiyasamy9053
    @periyasamyperiyasamy9053 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு