Chithiram Pesuthada
Chithiram Pesuthada
  • 243
  • 2 633 942
மகா சிவராத்திரி - காஞ்சி கோயில்களை நோக்கி ஒரு ஆன்மீக பயணம் | Maha Shivratri | ChithiramPesuthada
மகா சிவராத்திரி - காஞ்சி கோயில்களை நோக்கி ஒரு ஆன்மீக பயணம் | Maha Shivratri | ChithiramPesuthada
มุมมอง: 239

วีดีโอ

கங்கை கொண்ட சோழபுரத்தில் மாசி மக பிரம்மோற்சவம் | Gangaikonda Cholapuram
มุมมอง 4315 หลายเดือนก่อน
கங்கை கொண்ட சோழபுரத்தில் மாசி மக பிரம்மோற்சவம் | Gangaikonda Cholapuram
நீங்கள் பார்த்திடாத நடவாவி கிணற்றின் சிற்பங்கள் | நடவாய் கிணறு | நடவாவி உற்சவம் | Nadavai Kinnaru
มุมมอง 1.3Kปีที่แล้ว
நீங்கள் பார்த்திடாத நடவாவி கிணற்றின் சிற்பங்கள் | நடவாய் கிணறு | நடவாவி உற்சவம் | Nadavai Kinnaru
கழுகுமலை சமண குடைவரை | Boulder Carved with Jain Figures, Kalugumalai | Chithiram Pesuthada
มุมมอง 661ปีที่แล้ว
கழுகுமலை சமண குடைவரை | Boulder Carved with Jain Figures, Kalugumalai | Chithiram Pesuthada
தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் - வரலாற்றுப் பயணம் | Chithiram Pesuthada
มุมมอง 821ปีที่แล้ว
தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் - வரலாற்றுப் பயணம் | Chithiram Pesuthada
மகா சிவராத்திரி 2023 | கயிலாச ஈஸ்வரமுடைய மகாதேவர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் | Maha Shivaratri
มุมมอง 1.5Kปีที่แล้ว
மகா சிவராத்திரி 2023 | கயிலாச ஈஸ்வரமுடைய மகாதேவர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் | Maha Shivaratri
காஞ்சிக்கோயில்களை நோக்கி ஒரு வரலாற்றுப் பயணம் | Kanchipuram Heritage Walk | Chithiram Pesuthada
มุมมอง 927ปีที่แล้ว
காஞ்சிக்கோயில்களை நோக்கி ஒரு வரலாற்றுப் பயணம் | Kanchipuram Heritage Walk | Chithiram Pesuthada
கோயில் மறுசீரமைப்பு - சுதை பூச்சு தயாரித்தல் செயல்முறை | Temple Renovation - Plaster making process
มุมมอง 530ปีที่แล้ว
கோயில் மறுசீரமைப்பு - சுதை பூச்சு தயாரித்தல் செயல்முறை | Temple Renovation - Plaster making process
சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில் | Amirthakalasanathar Temple, Sakkottai | Chithiram Pesuthada
มุมมอง 811ปีที่แล้ว
சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில் | Amirthakalasanathar Temple, Sakkottai | Chithiram Pesuthada
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் - கல்லில் ஒரு கவிதை 😍 Jewel of Kanchi | Chithiram Pesuthada
มุมมอง 1.3K2 ปีที่แล้ว
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் - கல்லில் ஒரு கவிதை 😍 Jewel of Kanchi | Chithiram Pesuthada
வரலாற்றுப் பக்கங்களில், இராஜேந்திரசோழன், கங்கைகொண்ட சோழபுரம் | Gangaikonda Cholapuram
มุมมอง 8622 ปีที่แล้ว
வரலாற்றுப் பக்கங்களில், இராஜேந்திரசோழன், கங்கைகொண்ட சோழபுரம் | Gangaikonda Cholapuram
அதிரணசண்ட மண்டபம் 👍 Atiranachanda Cave Temple, Mahabalipuram - Unplugged
มุมมอง 6282 ปีที่แล้ว
அதிரணசண்ட மண்டபம் 👍 Atiranachanda Cave Temple, Mahabalipuram - Unplugged
1 Minute of Beauteous Sivapuram 👌 Rajarajeswaramudaiya Mahadevar | Chithiram Pesuthada
มุมมอง 5882 ปีที่แล้ว
1 Minute of Beauteous Sivapuram 👌 Rajarajeswaramudaiya Mahadevar | Chithiram Pesuthada
Heavenly Chokkeesam 👼 Kowsikeswarar Temple | Chithiram Pesuthada | கெளசிகேஸ்வரர் திருக்கோயில்
มุมมอง 5072 ปีที่แล้ว
Heavenly Chokkeesam 👼 Kowsikeswarar Temple | Chithiram Pesuthada | கெளசிகேஸ்வரர் திருக்கோயில்
Divine Art 💯Vaseeswarar Temple 😍 | Chithiram Pesuthada | வாசீஸ்வரர் திருக்கோயில்
มุมมอง 5322 ปีที่แล้ว
Divine Art 💯Vaseeswarar Temple 😍 | Chithiram Pesuthada | வாசீஸ்வரர் திருக்கோயில்
Chola Beauty - Koranganatha Temple, Srinivasanallur 😍 | Chithiram Pesuthada
มุมมอง 9472 ปีที่แล้ว
Chola Beauty - Koranganatha Temple, Srinivasanallur 😍 | Chithiram Pesuthada
பார்வை அருளும் பெருங்குடி அகஸ்தீஸ்வரர் கோயில் 👁️👁️ Agastheeshwarar Perungudi | Chithiram Pesuthada
มุมมอง 7K2 ปีที่แล้ว
பார்வை அருளும் பெருங்குடி அகஸ்தீஸ்வரர் கோயில் 👁️👁️ Agastheeshwarar Perungudi | Chithiram Pesuthada
மிகப்பெரிய யோக ராமர் கோவில், நெடுங்குணம் 😍👌 Yoga Ramar Temple, Nedungunam
มุมมอง 12K2 ปีที่แล้ว
மிகப்பெரிய யோக ராமர் கோவில், நெடுங்குணம் 😍👌 Yoga Ramar Temple, Nedungunam
புதுச்சேரியில் ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோவில் 😲 Thirukundankudi Temple, Pondicherry
มุมมอง 5K2 ปีที่แล้ว
புதுச்சேரியில் ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோவில் 😲 Thirukundankudi Temple, Pondicherry
தெறிக்கவிடும் காட்டுவழி பாதை | Gudalur to Bandipur Road Trip | Peaceful Forest Ride
มุมมอง 2.5K2 ปีที่แล้ว
தெறிக்கவிடும் காட்டுவழி பாதை | Gudalur to Bandipur Road Trip | Peaceful Forest Ride
சினிமா பாடலால் பிரபலமான ஊசிமலை, கூடலூர், ஊட்டி | Needle Rock View Point | Gudalur, Ooty
มุมมอง 7K2 ปีที่แล้ว
சினிமா பாடலால் பிரபலமான ஊசிமலை, கூடலூர், ஊட்டி | Needle Rock View Point | Gudalur, Ooty
மனசை லேசாக்கும் ஊட்டி மலை ரயில் பயணம் 😍💯Amazing Ooty Toy Train Journey
มุมมอง 6K2 ปีที่แล้ว
மனசை லேசாக்கும் ஊட்டி மலை ரயில் பயணம் 😍💯Amazing Ooty Toy Train Journey
சோழர்கால அற்புதம், சீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோவில் | Srinivasanallur Temple
มุมมอง 3.9K2 ปีที่แล้ว
சோழர்கால அற்புதம், சீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோவில் | Srinivasanallur Temple
ஆற்காடு அருகே கரடி மலைக்குள் மறைந்திருக்கும் பிரம்மாண்டமான சிவன் சிலை | Karadi Malai
มุมมอง 7K2 ปีที่แล้ว
ஆற்காடு அருகே கரடி மலைக்குள் மறைந்திருக்கும் பிரம்மாண்டமான சிவன் சிலை | Karadi Malai
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் நடவாவி உற்சவம் | நடவாவி கிணறு | Nadavavi Utsavam
มุมมอง 6K2 ปีที่แล้ว
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் நடவாவி உற்சவம் | நடவாவி கிணறு | Nadavavi Utsavam
மருத்துவமனையாக செயல்பட்ட திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாள் கோவில் | Thirumukkudal Venkatesa Perumal
มุมมอง 9K2 ปีที่แล้ว
மருத்துவமனையாக செயல்பட்ட திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாள் கோவில் | Thirumukkudal Venkatesa Perumal
மகனுக்கு தாய் கட்டிய கந்தழீஸ்வரர் கோவில், தென்னேரி | Kanthalingeswarar Temple
มุมมอง 8K2 ปีที่แล้ว
மகனுக்கு தாய் கட்டிய கந்தழீஸ்வரர் கோவில், தென்னேரி | Kanthalingeswarar Temple
ஆனந்த வாழ்வு தரும் சோழர் கால ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்னேரி | Abathsahayeswarar, Thenneri
มุมมอง 3.2K2 ปีที่แล้ว
ஆனந்த வாழ்வு தரும் சோழர் கால ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்னேரி | Abathsahayeswarar, Thenneri
யார் இந்த கொற்றவை? போர் தெய்வமாக அறியப்பட்டவளா? | Kotravai | Goddess Durga
มุมมอง 4.2K2 ปีที่แล้ว
யார் இந்த கொற்றவை? போர் தெய்வமாக அறியப்பட்டவளா? | Kotravai | Goddess Durga
செஞ்சி கோட்டைக்குள் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் | Ekambareswarar Temple, Gingee
มุมมอง 4K2 ปีที่แล้ว
செஞ்சி கோட்டைக்குள் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் | Ekambareswarar Temple, Gingee

ความคิดเห็น

  • @Raj-hm7wn
    @Raj-hm7wn 15 ชั่วโมงที่ผ่านมา

    Amazing and awesome video. Your editing and picture quality are amazing. The content is also well narrated and miss my friends a lot….

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada 13 ชั่วโมงที่ผ่านมา

      @@Raj-hm7wn thanks a lot 🙏

  • @Raj-hm7wn
    @Raj-hm7wn 15 ชั่วโมงที่ผ่านมา

    Amazing and awesome video. Your editing and picture quality are amazing. The content is also well narrated and miss my friends a lot….

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada 7 ชั่วโมงที่ผ่านมา

      @@Raj-hm7wn wonderful to hear 🙏

  • @parameswarank4854
    @parameswarank4854 2 วันที่ผ่านมา

    இது ஒரு அற்புதமான கலைபடைப்பு

  • @Rajendiran-zb2tu
    @Rajendiran-zb2tu 3 วันที่ผ่านมา

    💙🙏🏽THANK U SIR🙏🏽💙 💙🙏🏽OM NAMO NARAYANAYA Hare krishna 🙏🏽💙

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 6 วันที่ผ่านมา

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @user-nb9gw4zf2t
    @user-nb9gw4zf2t 9 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணா 🙏

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 10 วันที่ผ่านมา

    சுர=Devas சுறா-சுரர்கள் சுரானா பிரதானம் கரேஸ்வரர் = கரே = hand வடமொழியைத் தமிழில் எழுதும் போது, ​​Becareful.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada 6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏

  • @kasig2977
    @kasig2977 14 วันที่ผ่านมา

    நம்பாதிங்க தமிழ் தெய்வம் இல்லை

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada 6 วันที่ผ่านมา

      அப்போ யாரு அவங்க

  • @gopikrishnanm2578
    @gopikrishnanm2578 19 วันที่ผ่านมา

    Bro publish a book or something. It'll be helpful

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada 19 วันที่ผ่านมา

      @@gopikrishnanm2578 good thought 🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 20 วันที่ผ่านมา

    Adress temple name

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada 19 วันที่ผ่านมา

      No address and temple name in specific. search for in google map - Sivan Kovil andiyappan. you will get the pin

    • @saradha.shanmugam7284
      @saradha.shanmugam7284 19 วันที่ผ่านมา

      Ok nga

  • @ammutanishka
    @ammutanishka 22 วันที่ผ่านมา

    Arumai ...

  • @nssnss9433
    @nssnss9433 23 วันที่ผ่านมา

    நான் வாழ நினைக்கும் வாழ்க்கை வாழ்த்துக்கள்❤

  • @parthiram90
    @parthiram90 24 วันที่ผ่านมา

    Visit Dharmrajeshwara Temple near Shamgarh if you are still in MP

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada 24 วันที่ผ่านมา

      Will plan for my next trip. Thanks for sharing

  • @manirathinamthangavel6951
    @manirathinamthangavel6951 25 วันที่ผ่านมา

    ❤🎉

  • @semmalarshankar8967
    @semmalarshankar8967 27 วันที่ผ่านมา

    Wow.....

  • @user-tf3vk5sl5p
    @user-tf3vk5sl5p หลายเดือนก่อน

    இது போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தளங்களைப் புதுப்பித்து பொது மக்களின் பார்வைக்கு அனுமதித்திருந்தால் பல்லாயிரம் கோடி ரூபாய்களை சுற்றுலாத் துறை மூலம் தமிழ்நாடு அரசு ஈட்டியிருக்க முடியும். கேரளா மற்றும் கர்நாடகாவில் இது போன்ற இடங்களை வைத்து பொருள் ஈட்டி வரும் நிலையில் தமிழ்நாடு பாழடைத்துவிடுதல் நல்லதல்ல. மிகவும் வருந்தத்தக்கது. யூ ட்யூபர்ஸ் நண்பர்கள் நிறைய இடங்களை தங்களது வீடீயோ மூலம் வெளிக்கொண்டு வருகிறார்கள். அதைப் பார்த்த பிறகாவது தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை கவனம் கொண்டால் நன்மையே.

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh หลายเดือนก่อน

    Good and nice

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada หลายเดือนก่อน

      Thank you

    • @nssnss9433
      @nssnss9433 หลายเดือนก่อน

      மீண்டும் படைக்க முடியாத கலை பொக்கிஷம் வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada หลายเดือนก่อน

      @@nssnss9433 true 🙏

  • @chandrumurugan5088
    @chandrumurugan5088 หลายเดือนก่อน

    Thank you

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய சிவாய நமக 🙏🙏

  • @VishnuMaayan
    @VishnuMaayan หลายเดือนก่อน

    மிக அழகான சிற்பங்கள். ஆனால் கைகள் ஒன்றில் உடைக்க பட்டிருப்பது வருத்தமளிக்கிறது

  • @meinathan7350
    @meinathan7350 หลายเดือนก่อน

    Very nice.which place can u say

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada หลายเดือนก่อน

      @@meinathan7350 please check the description

  • @melpudupakkamdinesh
    @melpudupakkamdinesh หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ammutanishka
    @ammutanishka หลายเดือนก่อน

    Nice place. 😊

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 หลายเดือนก่อน

    Can you make a video on ASI Somanatha Shiva temple near Pandaravadai, coming within Pondicherry ASI circle? Also Pallavanesvaram Buddhist excavation, also an ASI monument? There is no proper video on this ASI site. There is also a Shiva temple there, glorified by Sambandar. Both the places may be covered.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada หลายเดือนก่อน

      Sure sir . I will keep a note.. Thanks for the info sir🙏

  • @mathivananr8198
    @mathivananr8198 หลายเดือนก่อน

    தமிழ் மக்களின் பாரம்பரியத்தை விளக்கும் அற்புதமான கலை பொக்கிஷங்களை அலச்சிய படுத்தப்பட்டு புதிது புதிதாக சாய்பாபா கோயில்களும் ராமர் கோயில்களும் உருவாக்கி வருவது தமிழர்களின் வரலாறு மறைப்பதற்கும் பிற மொழியாளர் ஆதிக்கம் செலுத்தி வருவது மிகவும் கவலைக் குறியது இனியேனும் தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும்.

  • @ammutanishka
    @ammutanishka 2 หลายเดือนก่อน

    Superb place ❤ 🎉

  • @krishnakumarramamoorthy302
    @krishnakumarramamoorthy302 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @gajendrantara1789
    @gajendrantara1789 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 2 หลายเดือนก่อน

    I have pasted the link on the video of the Vishnu temple at Irumbanadu in Pudukottai district. But that video is only on the religious rituals. Can you make a video on the Irumbanadu Vishnu temple, which is a centrally-protected ASI temple? There are no videos on this temple’s architecture, history and inscriptions. You can also make a video on the Irumbanadu Shiva temple, which is also a centrally-protected ASI temple.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada 2 หลายเดือนก่อน

      Happy to see you back sir. it was in my bucket list. I will sure create one while I visit sir. Ty!

  • @ammutanishka
    @ammutanishka 2 หลายเดือนก่อน

    Nice 😊

  • @user-ik8hd9fm3p
    @user-ik8hd9fm3p 2 หลายเดือนก่อน

    Which place

  • @roshanjayakumar3627
    @roshanjayakumar3627 2 หลายเดือนก่อน

    Government has to take steps

  • @srinivasan303
    @srinivasan303 2 หลายเดือนก่อน

    படையெடுப்புகளால் சிதைந்தாலும் பேரழகு குறையாத அட்டகாசமான கோவில். எத்தனை பேர் படப்பிடிப்புக்கு பயன்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் யாரும் இந்த கோவிலை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கோட்டை கட்டி வாழ்ந்த மன்னர்கள், அந்தக் கோட்டைக்குள் தாங்கள் வழிபடவும், மக்கள் வந்து வேண்டுதல் செய்யவும் நிறைய கோயில்களையும் கட்டி வைத்தார்கள். கோன் அரசர்களும் நாயக்கர்களும் உருவாக்கிய செஞ்சிக் கோட்டையை பிற்காலத்தில் கைப்பற்றி செல்வங்களைச் சூறையாடியவர்கள் ஏராளம். குறிப்பாக கோயில்களில் புகுந்து இங்கிருந்த சிலைகள் பலவற்றையும் பீஜப்பூர் படைகளும் மொகலாயர் படைகளும் உடைத்தன. இதனால் சிவன் கோயில், ரங்கநாதர் கோயில், வேணுகோபால சுவாமி கோயில் என எங்குமே சிலைகளும் இல்லை; வழிபாடுகளும் நடைபெறுவதில்லை. இதை அப்படியே விட்டுவிடக்கூடாது அரசு நடவடிக்கை எடுத்து கோவிலை சீரமைக்க வேண்டும்.

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 2 หลายเดือนก่อน

    Where is this place

  • @Thanukuttiesworld-ct4pu
    @Thanukuttiesworld-ct4pu 2 หลายเดือนก่อน

    I visited last week

  • @arnabsadhu6154
    @arnabsadhu6154 2 หลายเดือนก่อน

    Ram is also worshiped in Tamil Nadu🚩, but sadly Periyar has filled a poison in some groups of people in Tamil Nadu

  • @banumathyswaminathan5198
    @banumathyswaminathan5198 2 หลายเดือนก่อน

    பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤