தமிழரின் சாளரம் - பழையாறை ஸ்தல வரலாறு - Palaiyarai - tamilarin Saalaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 231

  • @ariviyaldasan7287
    @ariviyaldasan7287 3 ปีที่แล้ว +26

    அற்புதமான வீடியோ - நேரில் சென்றால் கூட தெரிந்து கொள்ள முடியாத தமிழர் வரலாறும், அதிலும் குறிப்பாக ராஜ ராஜ சோழனின் பெருமை - அழகு தமிழில் வெகு நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது - ஆயிரம் பாராட்டுக்கள் - பேராசிரியர் ஜம்புநாதன்

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว +4

      இப்படி ஒரு பாராட்டு கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் … கோடி நன்றிகள் அய்யா…

    • @esaiyarasiramaraj6239
      @esaiyarasiramaraj6239 3 ปีที่แล้ว +1

      @@Thuvarppuseeni lĺllllĺĺĺllĺĺĺĺĺĺĺĺlllĺĺĺĺĺĺĺĺ

  • @sankarivarman5476
    @sankarivarman5476 3 ปีที่แล้ว +130

    பழையாரை பொன்னியின் செல்வன் கதையில் குந்தவை இருந்த இடம்

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว +8

      ஆமாம் , சோழர்களின் தலைநகர்

    • @sankarivarman5476
      @sankarivarman5476 3 ปีที่แล้ว +4

      @@Thuvarppuseeniதஞ்சை தான

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว +19

      தஞ்சையில் இருந்து , ஒரு 4 மைல் இருக்கும் ... போகும் வழியில் மறக்காம தாராசுரம் கோவிலை பார்த்துவிட்டுச் செல்லுங்கள் .. அது ராஜராஜ சோழனின் பேரன் கட்டியது ... அற்புதமான கோயில் ... சிவன் யாராவது வருகிறீர்களா வரம் தருகிறேன் என்று அமர்ந்திருக்கார்

    • @vennila5703
      @vennila5703 3 ปีที่แล้ว +3

      S

    • @tamilinian
      @tamilinian 3 ปีที่แล้ว +3

      ஆமாம்

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +10

    இவ்ளோ பெரிய யூடுப் என்ற உலகத்துல,இந்த வீடியோ என் கண்ணுலப் பட்டது என் பாக்கியம் தான்.நன்றி ஐயா🙏🙏😍😍😍

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว +1

      உங்களது பதிவு எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிறது

    • @dailynewfuns
      @dailynewfuns 3 ปีที่แล้ว +1

      @@Thuvarppuseeni 😊😊

  • @chellamuthu3820
    @chellamuthu3820 3 ปีที่แล้ว +7

    இவ்வையகம் வியக்கும்
    ஆதித்தமிழர் வரலாறு
    ஆகச்சிறந்தது.
    அதில் ஒன்றை
    அரிய காணொளியில்
    ஆவணப்படுத்திய முயற்சியும்
    பாராட்டுதலுக்குரியது.
    இந்நற்பணியை தொடர்ந்தாற்றுக.
    நல்வாழ்த்துகள்...

  • @gkadhidev4836
    @gkadhidev4836 5 ปีที่แล้ว +14

    அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம்.
    தங்கள் விரிவுரை மற்றும் காணக்கிடைக்காத உயிரோட்டம் கொண்ட துர்க்கை அருமை

  • @apimakaachannel5590
    @apimakaachannel5590 3 ปีที่แล้ว +18

    அப்பரும் திருநாவுக்கரசரும் ஒருவர்தான் நண்பரே !!!

  • @nallanmohan
    @nallanmohan 2 ปีที่แล้ว +1

    சார் உங்களை பார்ப்பதற்க்கு முன் உங்க வாய்ஸ் சின்ன பையன் பேசுவது போல் இருந்தது. ஆனால் உங்களை பார்த்த பின் பெரியவராக இருக்கிறீங்க. நல்ல வாய்ஸ் சார் உங்களது.. உங்க உச்சரிப்பு நல்ல தெளிவாக இருக்கு. பற்றுக் கோவிலை காட்டினார்கள். மங்கையர்கரசி யின் இடமா!

  • @radhaviswa5833
    @radhaviswa5833 3 ปีที่แล้ว +7

    பாராட்டுக்கள் ஜம்புநாதனிற்கு.
    தமிழ் செழிக்கட்டும்.

  • @devadasan7265
    @devadasan7265 3 ปีที่แล้ว +11

    என்ன பழம்பெருமை இருந்து என்ன பயன் இன்று அடிமைகளாக இருக்கிறோமே. இந்த ஊரைக்கூட நன்றாக வைத்திடும் எண்ணம் மக்களுக்கும் இல்லை ஆட்சியாளர்களுக்கும் இல்லை

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      சோகமான உண்மை

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 3 ปีที่แล้ว +3

      உண்மை அரசு இதைகவனிக்கவேண்டும் யாராவது நடிகர் வந்துவிடு போனால் எல்லோருடைய கவனத்த்திற்க்கு வரும் இப்படியாகிவிட்டது நிலமை நன்றி

    • @sabarivasan1987
      @sabarivasan1987 3 ปีที่แล้ว +1

      நினைத்து பார்த்தால் அழுகை கூட வரமாட்டேங்குது 😊

  • @jayalakshmiravi810
    @jayalakshmiravi810 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு

  • @nallanmohan
    @nallanmohan 2 ปีที่แล้ว +1

    நன்றாக இருந்தது இந்த வீடியோ.

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +6

    அப்பப்பா 😱😱 கற்றது கையளவு கல்லாதது உலகளவு னு சும்மாவா சொன்னாங்க.இந்த வீடியோ பார்க்கும்போது புரியுது😂😂😍😍😍👍👍🔥🔥

  • @babuganesh5653
    @babuganesh5653 2 ปีที่แล้ว +2

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏

  • @srinivasan2630
    @srinivasan2630 4 ปีที่แล้ว +26

    அப்பர் பெருமானின் மற்றொரு திருப்பெயர்தான் திருநாவுக்கரசர் என்பதை இந்த காட்சியில் தோன்றும் அறிவிப்பாளர் அறியமாட்டார் போலும்.. ஓம் நமசிவாய. 🙏

  • @kattimuthu119
    @kattimuthu119 2 ปีที่แล้ว +1

    Thanks for sharing this excellent temple

  • @saransundar4637
    @saransundar4637 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நண்பரே

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ปีที่แล้ว +3

    Excellent thanks valga valamudan sir

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      நன்றி!!! எங்களின் மற்ற பதிவுகளையும் பார்த்து கருத்திடவும்

    • @thangaiaht326
      @thangaiaht326 2 ปีที่แล้ว

      After the defeat of Cholas by Pandians they retired to Palayarai from Vuraiyoor.Idaikala Cholàs had chosen Thanjavur as their Capital in 9th century AD.

  • @prabhuramaswamy8233
    @prabhuramaswamy8233 3 ปีที่แล้ว +4

    This walkable from my native place - Swamimalai

  • @sethuramangeetha6676
    @sethuramangeetha6676 5 ปีที่แล้ว +4

    We should start visiting such historic places..

  • @spmoorthy2597
    @spmoorthy2597 3 ปีที่แล้ว +4

    அருமை 🙏🙏🙏

  • @seemas0808
    @seemas0808 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு பெரிய வணக்கம்🙏🏻 அருமை அருமை

    • @seemas0808
      @seemas0808 2 ปีที่แล้ว +1

      என் ஊர் பழையாறை எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது

  • @gkrrajesh1619
    @gkrrajesh1619 2 ปีที่แล้ว +1

    ராஜராஜன் placed in ... Buried at
    Thirumetralikai
    Kailasanathar temple
    At pateeswaram...
    Near gobinathaperumal கோவில்

  • @babudk1318
    @babudk1318 3 ปีที่แล้ว +4

    5.35 அருமை

  • @govindarajr3801
    @govindarajr3801 3 ปีที่แล้ว +2

    Super 🌅🌅🌅

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 3 ปีที่แล้ว +8

    இந்த கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு யாருக்காவது கிடைத்தால், அருகில் உள்ள உடையாளூர் சென்று சிவபாத சேகரன்(ராஜராஜசோழன்) நினைவிடம் சென்றுவாருங்கள்.

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      சிவபாதசேகரன் ?

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 ปีที่แล้ว

      @@Thuvarppuseeni ஏன்டா
      சிவபாதசேகரன் என்றால்
      யாரென்று தெரியாதா
      உனக்கு? நீயெல்லாம்
      யூ டியூப் சேனல் நடத்தற!

  • @nirmalkumarr6785
    @nirmalkumarr6785 3 ปีที่แล้ว +3

    We had been to Palayarai ,one of the padal Petra sthalangal. Very big one but patronized by a few. We had been fortunate to have visited all the padal Petra Petra sthalangal . One small correction to be made in your video. Appar and Thirunavukkarasar are one and the same. . Video is excellent with lovely description . Thanks sir.

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      Yes sir , I have been asking apologise to all the comments . That was careless mistake while narrating … Om namah shivaya !!!! Thank you so much for your comments … please watch our other videos and keep supporting …

    • @nirmalkumarr6785
      @nirmalkumarr6785 3 ปีที่แล้ว +1

      @@Thuvarppuseeni no need to worry. But your video is very nice and I always admire Palayarai sivan temple. There are two three sivan temples close by with in Palayarai. There is another temple near built by Rajendra Chozhan in memory of his step mother known as Paalipadai Easwaram near Patteswaram. But it is in a poor shape. Thanks for concern.

  • @natarajanr4210
    @natarajanr4210 3 ปีที่แล้ว +5

    அப்பர் திருநாவுக்கரசு இருவரும் ஒருவரே.

  • @nandyspecial3551
    @nandyspecial3551 3 ปีที่แล้ว +4

    Ohhhh ennudaia channel la.naa upload panra ponniyin selvan palayaarai dhaan idhaa.idhu padikrapa rmba super ah irndhuchu idhu dhaan andha place ah thank you for great sharing bro

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 4 ปีที่แล้ว +11

    அன்பரே! வணக்கம். நான் கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள கோவில்கள் மற்றும் உடையாளூா் ௭ல்லாம் பாா்த்ததுண்டு. ஆனால் பழையாறை சென்றபோது அந்த சிதிலமடைந்த கோபுரத்தைப் பார்த்து பயந்து போய்த் தி௫ம்பிவிட்டேன். அமானுஷ்யமாகவும், பெண்டு பிள்ளைகளுடன் செல்வதற்கு அச்சமாகவும் இ௫ந்தது.அதுபோல் ஆவூாில் உள்ள சிவன் கோயில்;ஊர் முழுவதும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் போகவில்லை.

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  4 ปีที่แล้ว +1

      இங்கே நல்ல அதிர்வுகள் அதிகம் உணர்ந்தேன் , முக்கியமாக மூலஸ்மதானத்தில், இங்கேயே அமர்ந்துவிடு போகதே எங்கேயும் என்று சிவன் சொல்லுவது போல் ஒரு உணர்வு ..
      பிள்ளைகளை அழைத்துச் சென்று காட்டுங்கள்

  • @ksskassociaton1677
    @ksskassociaton1677 2 ปีที่แล้ว +4

    தமிழர்களும் தமிழ்நாடு அரசும் இணைந்து இக்கோயிலை விரைவில் சீறமைக்கவேண்டும்

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 4 ปีที่แล้ว +9

    சோழர்கால பழங்கால அரண்மனை பழையாறையில் எந்த இடத்தில் உள்ளது.

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  4 ปีที่แล้ว

      பழையாறைக்கு முன்னாடி , சோழன் மாளிகைனு ஒரு பேருந்து நிறுத்தம் அங்கே தான் .
      ஆனால் , வெறும் தூண்களே புதையுண்டு இருப்பதாக பேச்சு

    • @rithigeshramadoss8639
      @rithigeshramadoss8639 3 ปีที่แล้ว

      Keelazhaiyarai beatiuful village

  • @sappadurai3662
    @sappadurai3662 3 ปีที่แล้ว +3

    HelloSir Tirunavukkarasar&Appar are one and the same.Kindly verify

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว +1

      Amam , thappagiduchu mannichudunga

  • @ramachandranv7772
    @ramachandranv7772 หลายเดือนก่อน

    சீர்காழி கடற்கரை பழையாறை நகரத்தில் வாழ்ந்த பூர்வீக குடிமக்கள் இடம் பெயர்ந்த மக்கள் கும்பகோணம் பழையாறை

  • @indiraramraj1847
    @indiraramraj1847 4 ปีที่แล้ว +7

    Excellent description. Emphasis can be given more abt cholas, and abt inscription. V lov to know more abt cholas. Thank u

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  4 ปีที่แล้ว

      Thank you so much for your comment and appreciation ...
      Please watch our other videos support by commenting and sharing ... thank you so much.

  • @eswarankarthikeyan7777
    @eswarankarthikeyan7777 3 ปีที่แล้ว +2

    Om Namasivaya

  • @thyaahoo1
    @thyaahoo1 3 ปีที่แล้ว +4

    How to reach this Temple

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      Reach kumbakonam, and from there 3 to 4 kms is pazhayarai. buses available. Dont miss the Dharasuram temple enroute

  • @babuganesh5653
    @babuganesh5653 4 ปีที่แล้ว +6

    ஓம் சிவாய நமஹா

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  4 ปีที่แล้ว

      தென்னாடுடைய சிவனே போற்றி !!!
      எந்நாட்டவற்கும் இறைவா போற்றி!!!

  • @banurekha871
    @banurekha871 4 ปีที่แล้ว +2

    Arumayana vilakkam Nandri❤️

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  4 ปีที่แล้ว +1

      Please support and motivate us by watching other videos and share your thoughts with us ...

    • @banurekha871
      @banurekha871 4 ปีที่แล้ว +1

      @@Thuvarppuseeni kandipagaa parpaen 💝

  • @sappadurai3662
    @sappadurai3662 3 ปีที่แล้ว +2

    Hello Sir Thanks for accepting the error pointed out.No need for apology.Utmostcare should be taken to avoid mistakes while explaining the historical events.Thanks for the reply

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 ปีที่แล้ว

    Very nice. !

  • @alamelue2988
    @alamelue2988 2 ปีที่แล้ว +1

    8.40தில் மங்கையர்கரசியார் அருகேயுள்ள சற்றே உயரமான ஆண் சிலை யாருடையது

  • @malathinsandeepp6715
    @malathinsandeepp6715 3 ปีที่แล้ว +4

    Plz give English wordings of details
    So the entire people of the whole Earth can understand

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 3 ปีที่แล้ว +5

    Thuvarppuseeni அப்பரும் திருநாவுக்கரசரும் சேர்ந்துதே இந்த கோவிலுக்கு வந்ததாக சொல்கிறீர்கள். எனக்கு தெரிந்து திருநாவுக்கரசர் அப்பர் என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறார் . (சைவ குரவர்கள் ) நால்வர் பெருமக்கள் 1. திருநாவுக்கரசர் ( அப்பர் ) 2. சுந்தரர்.3. மாணிக்கவாசகர் . 4. திருஞானசம்பந்தர் .

  • @natarajanponnuswamy566
    @natarajanponnuswamy566 2 ปีที่แล้ว +1

    Audio poor. Volume should be increased.

  • @knm1819
    @knm1819 2 ปีที่แล้ว +1

    Sir
    Appar and Navukkuarasar are same

  • @ruthrakumar9984
    @ruthrakumar9984 4 ปีที่แล้ว +4

    Location sollunga anna

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      Kumbakonam la irunthu pazhaiyarai pora bus la yerunga.. Next to cholan Maaligai stop is pazhayaarai

  • @sekarv5188
    @sekarv5188 4 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள். அப்பர் பெருமான் உண்ணாவிரதம் இருந்த கோயில் இதுவல்ல. இதே பழையாறையின் மற்றொரு பகுதியில் உள்ள பழையாறை வடதளி ஆலயம் ஆகும்.
    அடிக்கடி , " பாத்தீங்கன்னா" என்று சொல்லாமல் விளக்கம் தரலாமே !

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  4 ปีที่แล้ว +2

      தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி... அடுத்த முறை “ பாத்தீங்கன்னா” குறைத்துக் கொள்கிறேன் ..
      இந்தக் கோவிலைப் பற்றி வெளி வந்த 1950களில் வந்த கும்பாபிஷேக மலரில் வந்த செய்திகளே இந்தப் பதிவில் தரப்பட்டது ..
      எங்களின் திருவொற்றியூர் வடிவுடை நாயகி கோயில் மற்றும் கரிகிருஷண பெருமாள் கோவில் மற்றும் பல பதிவுகளையும் கண்டு தங்களின் மேலான கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டுகிறோம்

  • @vinothvinothvino5930
    @vinothvinothvino5930 3 ปีที่แล้ว +2

    Palazhaiyarai history Raja Raja cholan born on village keelapalazhaiyarai

  • @muniandy6052
    @muniandy6052 3 ปีที่แล้ว +8

    சுற்றுலா துறை தூங்குகிறது.

  • @karunakaranveeramuthu7081
    @karunakaranveeramuthu7081 3 ปีที่แล้ว +2

    Om namo substance🙏🙏🙏

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 3 ปีที่แล้ว +2

    வழித்தடம் கூறுங்கள்

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      கும்பகோணத்தில் இருந்து உடையாளுர் போகும் பேருந்தில் , சோழன் மாளிகைக்கு அடுத்த பஸ் ஸ்டாப் பழையாறை …

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 ปีที่แล้ว +6

    இந்த பாட்டி வேறு ஒரு சேனலில்
    கங்கை கொண்ட சோழபுரம் கோவில் வீடியோவில் பார்த்த
    மாதிரி ஞாபகம சரிதானா?
    நன்றி.

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      இல்லையே … இவர்கள் அந்த ஊரில் ஏதேச்சையாக நாங்கள் பார்த்த பாட்டி…

  • @thiyagaraj373
    @thiyagaraj373 3 ปีที่แล้ว +8

    சோழர் தலைமுறை தலைமுறையாக இன்றும் உள்ளதா

    • @thiyagaraj373
      @thiyagaraj373 3 ปีที่แล้ว +1

      பதில் சொல்லவே இல்லையே நீங்கள்

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      சத்தியமா தெரியலீங்க

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 3 ปีที่แล้ว +1

      Thiyaga Raj சோழர் தலைமுறை இன்றும் உள்ளது. ஒரு செய்தி ஊடகத்தில் காட்டினார்கள்.

    • @k.padmajaa2681
      @k.padmajaa2681 3 ปีที่แล้ว +1

      @@varalakshmivasudevan3296 இருக்காங்க ஏழ்மையான நிலையில்

    • @saralagunasekaran1028
      @saralagunasekaran1028 3 ปีที่แล้ว

      காங்கிரஸ் ஆட்சி க்கு வந்தவுடன் ராஜ குடுபத்தின் அரசுடைமை மான்னியம் சொத்துக்களை பறித்துவிட்டார்கள்

  • @sivasubramaniyan1669
    @sivasubramaniyan1669 3 ปีที่แล้ว +2

    பழையாறை வடதளி என்பது தற்போது "முழையூர் வள்ளலார் கோயில் " என்று அழைக்கப் படுகிறது.திருநாவுக்கரசரும் அப்பரும் ஒருவரே.அப்பரால் பாடல் பெற்ற தலம் இதுவல்ல..இந்த கோயில் வைப்பு தலம் மட்டுமே

  • @Beekay_HQ
    @Beekay_HQ 4 ปีที่แล้ว +3

    நல்ல விடியோ. Audio தனியா record பன்னிங்காளா?

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  4 ปีที่แล้ว

      ஆமாம்

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  4 ปีที่แล้ว

      அங்க வீடியோ எடுக்க விடவில்லை ... அதனால் வீடியோ எடுத்து , தனியாக ஆடியோ பேசி merge பண்ணிருக்கோம்

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 ปีที่แล้ว

    One good think that happened due to Ponniyin Selvan movie is that lot of if videos have come on the importance of historical places in Choza kingdom which was not given importance before. Sad that Raja Raja chozans Palace etc are all destroyed by our own tamilian pandian king.

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 2 ปีที่แล้ว +2

    Ps1 பிறகு கூட்டம் வரும்

  • @andhsug429
    @andhsug429 3 ปีที่แล้ว +2

    Thirunaavukkarasar n Appar both refer to d same person I think.plz verify

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      Yes , it was presentation mistake , please forgive … it will not be repeated …

  • @ayyappanmk5308
    @ayyappanmk5308 4 ปีที่แล้ว +7

    பழையாறை

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  4 ปีที่แล้ว +1

      எங்களின் மற்ற பதிவுகளையும் பார்த்து ஆதரவைத் தரவும்

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 3 ปีที่แล้ว +2

    அப்பர் தான் திருஞானசம்பந்தர்

  • @nallanmohan
    @nallanmohan 2 ปีที่แล้ว +1

    ஏன் சோழர்களின் மாளிகைகள் அழிந்து போய் விட்டதா? கோவில் மாதிரி ஏன் கட்டவில்லை?

  • @devi25025
    @devi25025 3 ปีที่แล้ว +6

    Appar and thirunavukkarasar are same person.

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 3 ปีที่แล้ว +1

    அப்பர் என்கிற திருநாவுக்கரர் தருமசேனர் எல்லாம் அப்பர் பெயரே

  • @devi25025
    @devi25025 3 ปีที่แล้ว +4

    It may be appar and thirugynasambhandhar.
    Because appar and thirunavukkarasar are same person.

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 3 ปีที่แล้ว +2

    நாவுக்கரசரும் அப்பரும் ஒருவரே

  • @si.3232
    @si.3232 3 ปีที่แล้ว +2

    Appar Perumanum Navukarasarum Oruvare !

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      ஆமாம் ஒருவர் தான் , விவரிக்கும் போது தவறாக சொல்லிவிட்டேன் மன்னிக்கவும்

  • @Thirunavukkarasu9150
    @Thirunavukkarasu9150 3 ปีที่แล้ว +5

    கோவிலின் உள்கட்டமைப்பை விவரமாக கான்பிக்கவில்லை

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว +1

      இதுவே அங்க இருக்கிற காவலாளியிடம் கெஞ்சி கூத்தாடி எடுத்தது… எல்லாம் இதில் காட்டிவிட்டால் போவதற்கு ஒரு ஈர்ப்பு இருக்காது , அதனால் தான்

  • @rajunarayanan2783
    @rajunarayanan2783 5 ปีที่แล้ว +2

    👌👌🔥

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 3 ปีที่แล้ว +2

    அப்பர் தான் திருநாவுக்கரசர்.நான் தவறுதலாக திருஞானசம்பந்தர் என குறிப்பிட்டு விட்டேன்.மன்னிக்க வேண்டும்.

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      இதே போல் தான் நானும்🤪

  • @shanthu..
    @shanthu.. 3 ปีที่แล้ว +2

    Indha idangalai parkrapo mana amaidhi kedailidhu...

  • @sivamsystems6808
    @sivamsystems6808 2 ปีที่แล้ว +1

    My mother birth in palayarai

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 ปีที่แล้ว +1

    The translation script overlapping on video.
    Also describes such other language is regrettable.

  • @strongasagirl4434
    @strongasagirl4434 2 ปีที่แล้ว +1

    🙏🏽🔥

  • @vigneshmarimuthu3355
    @vigneshmarimuthu3355 3 ปีที่แล้ว +6

    Palayarai enku ullathu

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 3 ปีที่แล้ว +3

    வணக்கம். தாங்கள் அப்பரும், திருநாவுக்கரசர் வேறுவேறு போல் கூறியுள்ளீர்கள். இருவரும் ஒருவர்தான்.அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மூவர்தான் தேவாரம் பாடியவர்கள்.அப்பருடைய மற்றொரு பெயர் திருநாவுக்கரசர். சுட்டிகாட்டுகிறேன் என்று தவறாக எண்ணவேண்டாம். கோளறுபதிகம் பாடப்பட்ட ஸ்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதபுரீஸ்வரர் கோயில் ஆகும்.

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      அப்பருத் நாவுக்கரசரும் ஒருவரே , உண்மை தான் , அது ஒரு தவறு தான். மன்னிக்கவும் … கோளறு பதிகம் இங்கே பாடப்படவில்லை , நான் சொன்னது, மங்கையர்க்கரசி அழைத்ததால் தான் சம்பந்தர் புறப்பட்டார் , அதனால் தான் கோளறு பதிகம் கிடைத்ததுனு சொன்னேன்

  • @gskrishnan4059
    @gskrishnan4059 3 ปีที่แล้ว +1

    Siva siva

  • @manimegalai5730
    @manimegalai5730 3 ปีที่แล้ว +6

    திருநாவுக்கரசர் இன்னொரு பெயர் தான் அப்பர்

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว +2

      ஆமாம் , மன்னிக்கவும் , எடுத்துரைப்பதில் குழப்பம் ஏற்பட்டு அப்படிச் சொல்லிவிட்டேன் , மன்னிக்கவும்

  • @antonyleyal
    @antonyleyal 2 ปีที่แล้ว +1

    Sir , I'm Christian nanum tamilan ennakum raja raja cholan pudikum ean nangalam poka kudatha pls hindus mudum vanganu sollathinga en childrens ku Nan athikama solra historical hero king of king pathi than

  • @karthikayanikalyanasundhar6648
    @karthikayanikalyanasundhar6648 3 ปีที่แล้ว +1

    Zhola illa brother chozhar.. utcharippil gavanam thevai

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      சில இடங்களி்ல் அப்படி வந்துவிட்டது . திருத்திக் கொள்கிறேன்

    • @karthikayanikalyanasundhar6648
      @karthikayanikalyanasundhar6648 3 ปีที่แล้ว

      Nandri...

  • @123rajaind
    @123rajaind 2 ปีที่แล้ว +1

    ஷிவன் என்பதற்கு பதில் சிவன் என்று பயன்படுத்தி இருக்கலாம்

    • @voiceoffreedom6541
      @voiceoffreedom6541 5 หลายเดือนก่อน

      சிவன் என்றால் அன்பு என்று பொருளாகும். அவர் சொல்வதே சரி.

  • @vishwa1250
    @vishwa1250 3 ปีที่แล้ว +1

    Thanjavurku munnathaga irundha cholargalin thalai Nagaraj pazhayarai

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 3 ปีที่แล้ว +5

    திருநாவுக்கரசரும் அப்பரும் ஒருவர் தானே...

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      ஆமாம் , தவறுக்கு மன்னிக்கவும்

  • @123rajaind
    @123rajaind 2 ปีที่แล้ว +1

    அதிக அளவு சமகிருதம் பயன்படுத்தாமல் இருக்கலாம் .

    • @voiceoffreedom6541
      @voiceoffreedom6541 5 หลายเดือนก่อน

      சம்ஸ்க்ருதமும் நம் மொழிதானே. ஏன் வெற்பு?

  • @சிவசிந்தனைகள்கஸ்தூரி

    அய்யா வரலாறை சொல்லறேன்னு சொல்லி கதையை கந்தா லாக்குறீர்களே, பூம்புக ராய் ஆண்ட பூவந்தி சோழனின் மகள் மங்கையர் கரசியார், அப்பரும் திரு நாவுக்கரசரும் ஒருவரே. கோளறு பதிகம் பிறந்ததலம் திருமறைக்காடு எனும் வேதாரண்யம், என்ன வரலாறு சொல்றீங்க.

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      அப்பரும் நாவுக்கரசரும் ஒருவரே , அதை ஒரு வேகத்தில் மாற்றி சொல்லிவிட்டேன்… மங்கையர்கரசியில் வரலாற்றில் என்ன பிழை ? கோளறு பதிகம் வரலாற்றை நான் எங்கே மாற்றிச் சொன்னேன் ?

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      மணிமுடிச் சோழனின் மகளே மங்கையர்கரசி , வரலாற்றை நான் சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன் … கோளறு பதிகம் இங்கே தோன்றியது என்று சொல்லவில்லை , மங்கையர்க்கரசி அழைத்ததால் அவர் திருமறைக்காட்டில் இருந்து புறப்பட்டார் , எனவே பதிகம் தோன்றியது , மங்கையர்க்கரசியால் நமக்கு சம்மந்தர் மூலம் கிடைத்ததுனு சொல்லியிருக்கிறோம்… இதில் என்ன தவறு ?

  • @busybody6224
    @busybody6224 4 ปีที่แล้ว +6

    3:40 Nee paathiya?? yen manasatchiye illame puluguringa.. 😂😂 Engalukku puranam thevai illa.. varalaru thaan thevai 🙏

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  4 ปีที่แล้ว +9

      நந்தனாருக்கு இறைவன் கனவில் வந்தார், தில்லை வாழ் அந்தணர் கனவில் வந்தார் , அப்பர் கனவில் வந்தார், இதை எல்லாம் நம் பக்தி மார்கத்தில் வந்த ஞானிகள் எழுதியது ...
      அதை கதை என்று நினைத்தால் நீங்கள் வரலாற்றைத் தேடுபவராக மாட்டீர்கள் ....

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว +1

      என்னத்த நீ பார்த்தியா ? நீ பார்த்தியா்?

  • @karthikag2456
    @karthikag2456 3 ปีที่แล้ว +1

    எவ் பழயரை ஏங்க திரு நல்லூர் எங்க எது எங்கா இருக்கா செல்லு பக்கலம்

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว

      நீங்க எழுதினது எதுவுமே புரியலயே

  • @vijayr7287
    @vijayr7287 4 ปีที่แล้ว +3

    Adhu yena Hindu makkal Tamil makkal nu Sollu yaa, madham sayal pusa pakuriro

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  4 ปีที่แล้ว +5

      தமிழ் மக்கள்னாலே இந்துக்கள் மட்டும் தான் ... இதுல என்ன சந்தேகம் ...

    • @makemedia8105
      @makemedia8105 3 ปีที่แล้ว +2

      அக்காலத்தில் இந்து என்ற சொல்லாடலை கிடையாது நாமெல்லாம் சைவர்கள் வீரசைவர்கள்

  • @girithraj.
    @girithraj. 3 ปีที่แล้ว +8

    ஐயா நாம் இந்து அல்ல தமிழர்கள் இந்து மதம் என்பது வடநாட்டு மதம் சிவனும் சக்தியும் தான் நம் தமிழ் கடவுள்கள் தமிழுக்கு மதம் கிடையாது மதம் என்பது ஆரிய திராவிட சுழ்ச்சி

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว +3

      சனாதன தர்மம்னு வச்சிக்கலாமா ? வடநாட்டு மக்களுக்கு சிவன் கடவுள் இல்லையா ? இல்லை கோயில்கள் தான் அங்கள் இல்லையா ? இந்தப் பிரிவினையை தூக்கிப் போட்டு இந்துக்கள் அனைவரும் ஒன்று என்ற எண்ணத்தோடு சேருங்கள் …. இல்லை என்றால் , தமிழகம் , சிரியா கஷ்மீர் போல மாறிவிடும் …

    • @nicetalk1080
      @nicetalk1080 3 ปีที่แล้ว +1

      நம்ம இந்து சொல்ல மாட்டோம்.பல மதம் இருதால் ஆங்கிலேயர்கள் இந்து என்று சொன்னாங்க. சைவ மதம் வைணவ மதம் தான் இருந்துச்சு

    • @Thuvarppuseeni
      @Thuvarppuseeni  3 ปีที่แล้ว +1

      @@nicetalk1080 ஐயா , உங்களுக்கு எப்படி வசதியோ அதையே வைத்துக் கொள்ளுங்கள் , ஆனால் பக்தியை மற்றும் தங்கு தடையின்றி பண்ணிவிடுங்கள் , அவ்வளவே செய்தி

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 3 ปีที่แล้ว

      டேய் அடி முட்டா பயலே இந்து மதத்தை அழிக்க பிறர் தான் இப்படி புரளி கிளப்புவார்கள் அதை போய் நம்புற நம்மை விட அதிகம் சிவனை வணங்குபவர்கள் வட இந்தியர்கள் அப்போ அவர்கள் எப்படி கூப்பிடுவ சிவன்,பெருமாள்,முருகன் என அனைவரும் ஒரே குடையின் கடவுள்கள் தான் . இப்படி நீ பிரித்து பேசினால் நாளை வந்தேறிகளான கிறிஸ்தவமும்,முஸ்லிமும் தான் நாளை உன்னை ஆட்சி செய்யும் மூடனே

    • @viswanathanradha9979
      @viswanathanradha9979 3 ปีที่แล้ว +2

      @@nicetalk1080 சிவனின் மனைவி திருமாலின் தங்கை ஆவார் மீனாட்சி கள்ளழகர் கதையை தெரிந்து கொள்ளவும் இங்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போகிறவர்கள் பழனிக்கும் சமயபுரத்துக்கும் போவார்கள் பிரிவினை கிடையாது வடநாட்டில் காசி விஸ்வநாதர் சிவன் கோவிலே