அருமை தம்பி தொடரட்டும் தங்கள் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
மிக்க மகிழ்ச்சி நண்பா.. சன்மார்க்கப் பெரியோர்கள், சைவ சமய கோவில்களில் சொற்பொழிவு நடத்துகிறார்கள்.. இன்னும் சிலர் சன்மார்க்கி என தன்னை அழைத்துக் கொண்டு சித்தர்களை வணங்குகின்றனர்.. யோகப் பயிற்சிகளை புகுத்துகின்றனர்.. தகுந்த நேரத்தில் இக்காணொலியை கண்டது, மட்டற்ற மகிழ்ச்சி.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥 சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம் ஓங்குக🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளலார் மலரடி சரணம் சரணம்🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி! நன்றி நண்பரே! உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை.இன்னும் நிறைய உண்மைகள் பொருந்திய வீடியோஸ் நிறைய போடுங்க.ஏனெனில் நம் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் வருகை மிக சமீபமாய் உள்ளது❤
கோடி பேருக்கு ஜீவகாருண்யம் செய்த புண்ணியம்விட, மெய்ஞானத்தை(உண்மை ஞானம்) ஊட்டுவது அதற்கு மேலான புண்ணியம் அய்யா. கோடி நன்றிகள் பல ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🧎🧎🧎🧎🧎❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏🌼🌼🌼🌼🌼
உ// அருண் அவர்களுக்கு:- தங்கள் கலிபுருஷன் பற்றிய கருத்திற்கு இங்கொன்றும் அங்கொன்றுமாக அரசால் புரசலாக இந்தக்கருத்து சரியா?அவதார் பாபாஜியை இப்படி சொல்லலாமா?என்று கேட்கிற நபர்களுக்கு நாம் ஒரு சூளுரையை கூறச்சொல்கிறோம்! இதுவரை இந்த மண்ணில் தோன்றிய ஆன்மீக குருமார்கள் எவராக இருந்தாலும் அது தவத்திரு வள்ளலாராகவே இருந்தாலும் இன்று கலிபுருஷனாக செயல்படுவோர் எவராக இருப்பினும் அவர் தமது வாழ்நாளை முடித்துக்கொண்டு இனி பிறவா வரம் பெற்று தமது சூக்கும உடலையும்,அதி சூக்கும நிலையையும் ஐம்பூதங்களாக பிரித்துக்கொள்ள அந்த அருட்பெரும் ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன்! இன்று கலிபுருஷனாக செயற்படுவோர் எவராயினும் இக்கதியை அடைய பிரார்த்திக்கிறோம் என்று அவதார் பாபாஜியின் சீடர்கள் சூளுரை செய்வார்களா? அப்படி பாபாஜியின் அமைப்பு அறிவித்தால் நாமும் இக்கருத்தை கருத்து சொன்னமைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்! யாமும் ஒரு அருட்பிரகாச வள்ளலார் சீடன்தான்!நான் சூளுரைக்கிறேன்! இன்று கலிபுருஷனாக செய்யப்படுவது எமது குருவாகிய வள்ளலாராக இருந்தாலும் அவர் அவரது சூக்கும தேகத்தை உதிர்த்து விட்டு ஐம்பூ தங்களாக பிரிந்து இனி பிறவா நிலையை அடையட்டும்!என்று பிரார்த்திக்கிறேன்! .அல்லது இன்று கலிபுருஷனாக எவர் செயல்பட்டாலும் அவர் இனி பிறவா நிலையை அடையட்டும் என்று பொதுவான பிரார்த்தனைக்கு பாபாஜி சீடர்கள் கூட்டு பிரார்த்தனைக்கு வருவார்களா? இனி இந்த கலிபுருஷன் விஷயத்தை எவர் பேச முன் வந்தாலும் மேற்கண்ட கோரிக்கையை முன் வையுங்கள்!அல்லது இதை ஒரு காணொளியாகவே வெளியிடுங்கள்.அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை!
"பிரம்மன் , திருமாள் , ருத்ரன் , மயேஸ்வரன் , சதாசிவன் , சக்தி , சிவம் குவிந்தெழுந்த எழுவரும் கூராக அறிமாட்டார் வானான பராபரத்தை" அகத்திய மகரிஷி பாடல். *வானான* என்பது பல விளக்கங்களை உள்ளடக்கியது. அது மேலான ஆண்டவரையும் குறிப்பிடலாம். வள்ளலார் சுவாமிகல்தான் கண்டு ஜோதி நிலையை அடந்தார் என்று யாரும் உறுதியாக அடித்து சொல்ல இயலாது.அகத்தியரின் தொண்டு யுக யுகமாய் நடந்து கொண்டு உள்ளது. பெரும் நிலையை போதிப்பதில் பல சிக்கல்கள் உண்டு.காலம் நேரம் வரவேண்டும்.அவர் பெருமான் போல ஒளி உடல் அடையவில்லை என்று குறைத்து பேச இயலாது.அடைய வில்லை என்றும் கூறிவிட இயலாது. இருவரும் நம் கண்கள் போல்.ரிஷிகளும் சித்தர்களும் எந்த தெய்வங்களையும் குறை சொல்லி பேசுவதில்லை.தெய்வங்களும் மேலான நிலையை அடைவேண்டும் என்பது நியதி.அதை ஆண்டவர் பார்த்து கொள்வார். தம்பி வெறும் அறிவாற்றலினால் மேலான ரகசியங்களை பேசுவது பேராபத்து. தாங்கள் ஒளி நிலை அடைந்தபின் பேசுங்கள். உங்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தால் மன்னிக்கவும். வாழ்க வளர்க.
ஐயா அகத்தியர் இறந்து விட்டார் என்று போகர் கூறுகிறார் அது என்னனு பாருங்க ! போகர் 7000 - சப்த காண்டம் 🎵 பாடல் எண் - 2887 தாமான இன்னமொரு கருமானங்கேள் தயவாகச் சொல்லுகிறேன் தன்மையாக சாமான மானதொரு அகத்தியர்தாமும் சாங்கமுடன் வைகுண்டம் தன்னிற்கண்டேன் கோமானாம் கொங்கணவர் செய்தபாவம் குவலயத்தில் முற்பிறப்பில் மெத்தவுண்டு பூமானாம் கொங்கணரைக் கேள்விகேட்டு புத்தியுடன் தண்டனைக்கு உள்ளாக்கினாரே 💬 விளக்கவுரை இன்னுமொரு முறை சொல்லுகிறேன் கேளு. அகத்தியர் அவர்களையும் வைகுண்டத்தில் கண்டேன். கொங்கணவர் முன் பிறவியில் செய்த பாவம் நிறைய உண்டு. அந்த கொங்கணரை கேள்விகள் கேட்டு தண்டனைக்கு உள்ளாக்கினார்கள்.
ரிஷி மூலம் நதிமூலம் என்பார்கள். அதன்படி நம் ஞானக்கண்ணுக்கு புலப்படாத பழங்காலத்து யுகயுகமாய் நடந்த செய்திகளை கணக்கிட்டுச் சிந்தித்து சொல்வது சாத்தியம் ஆகா.
வள்ளலார் எப்படி சுத்த பிரணவ ஞான தேகங்களை பெற்றார் என்றெல்லாம் பெருமானை அளவிட கூடிய திறம் பெற்ற வர்களை போல் பார்க்கும் இடமெல்லாம் பொருளுக்காகவும் புகழுக்காகவும் தங்களுக்காக ஒரு கூட்டத்தை உருவாக்கி வீண் போது கழித்து கொண்டிருக்கின் ரவர்கள் மத்தியில் ஒரு அற்புதமான சத்விசாரம் சத்தியம் நான் பார்த்த கேட்ட வரையில் அற்புதம்..அற்புதம் வந்தனம்
hello mr. arun prakash... pls give the song verse number for" thadayura brahman vindu rudhran" song... which thirumurai? which title? which number? Also give details about song verse -"arugar buddhar.....vaanmughathil thondri.....oli siridhey adaindhu....sirupillaikkoottam..."---this song verse number, thirumurai and song title....🙂
Bro vallalar en matha vishayangala pathi athigama pesirukaaru? Thirumanthiram yoga vasishtam la ennam attra nilaiku epdi porathu pirava nilai epdi adaiyurathunu than solirukanga...aana Ivar en atha thappa solanum...avanga yaarume mathavangala pathi pesala Ivar en mathavangala pathi athigama pesirukaru
In thirukural 1st athigaram 3 rd kural saga kalvi is explained. Which is one who remembers the feet of the lord without forgetfulness he will be living forever.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம
அப்ப சிவன் கோவிலுக்கு போறது சிவனை வழிபாடு பண்ணுவது இது எல்லாம் இருக்கக் கூடாத அப்போ இவ்வளவு சிவன் கோவில் இருக்கே அதெல்லாம் எதர்க் வள்ளலாரும் ஃபர்ஸ்ட் சிவன் கோவிலுக்கு தான் போனாரு முருகர் தான் வழிபட்டாரு அப்போ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வேற சிவன் வேரைய வழிபட்டாரு. நடராஜர் வெரயா அப்போ அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடல்ல செப்பிய சிவமே சிவமே என்று செல்லுவாரே அதெல்லாம் சென்னார்
சமய மத மார்கங்களில் சொல்லுகின்ற சிவம் சிவபெருமான் நடராஜர் இவர்களெல்லாம் இறந்து விடுவார்கள். ஆனால் சுத்த சன்மார்க்கத்தில் குறிப்பிடுகின்ற சிவமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் அழியாமல் இருப்பவர். வள்ளலார் கூறியவாறு சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் இவற்றிலிருந்து முழுவதுமாக வெளிவந்தால் மட்டுமே சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் குறிப்பிடுகின்ற சிவம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று நமக்கு புரியும். மேலும் இதைப் பற்றி அறிய கீழே உள்ள காணொளியை பார்க்கவும். th-cam.com/video/3Kx_0LUAsHE/w-d-xo.htmlfeature=shared
DAEIOU In addition to the Five Divine Deeds of Creation, Protection,Destruction, Veiling and Bestowing Grace, Thiru Arutprakasa Vallalar is now performing the *Sixth Divine Deed of "Bestowing of the Deathless Eternal Blissful Life to the Matured"* Thiru Arutprakasa Vallalar did not merge with God and vanish. God Himself explicitly illustrated His Divinity, in entirety, in the form of Thiru Arutprakasa Vallalar. Dayanithi Swami Saravananandha, Dindigul.
ஐயா வணக்கம் அடியேன் சிவ பிரபாகரன் வள்ளலார் அடைந்த மனநிலை மற்றும் பக்குவம் வேறு தாங்கள் பள்ளியில் படிக்காமலேயே டாக்டராக முடியுமா பன்னிரு திருமுறை நூல்கள் படிக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் மனம் பக்கவபட்ட உயர்ந்த நிலையை அடைய முடியும்
ஐயா வணக்கம் 🙏🙏 சுத்த சன்மார்க்க படிப்பு வேறு ! சைவ சமயம் படிப்பு வேறு ! ஞான சரியை: நீர் பயின்றறிய விரைந்து வம்மின் படியாத படிப்பைப்படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே. இதுவரையிலும் சுத்த சன்மார்க்க படிப்பை எவரும் படித்ததில்லை அம்பு ஐயா!
அண்ணா நான் என் குடும்பம் அசைவம் சாப்பிடறத நிறுத்த முடியல நிறைய புண்ணியம் தியானம் செய்யல. அப்படி இருக்கும் போது எப்படி வள்ளலார் அருள் அருட்பெருஞ்ஜோதி அருள் கிடைக்கும்???? வள்ளலார் யுகத்தில் பிறந்திருப்பேன் நாங்கள்????
இப்போது தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏன் பதிலாக நீங்களே இருக்கக்கூடாது..மற்றவர்களை திருத்த முடியாவிட்டால் பரவாயில்லை....தாங்கள் ஜீவகாருண்ய ஒழக்கதில் நின்று மரணமில்லா பேரின்ப பெருவாழ்வு அடையுங்கள் ❤🎉
The Creator is the Illumination of the Heavens and the Earth is the literal meaning. There are many symbolic abstract understandings behind this. Without knowing the linguistic terminology please do not blabber the way you like.....
எவ்வளவு சிறப்பான பதிவு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே சரணம்
வித்தியாசமான பார்வையில் இந்த பதிவு.
நன்றி.
சொல்பவர்கள் தடைபட்டிருப்பார்கள் என்று வள்ளலார் அப்போது கூறினார். தற்போது தடை நீங்கியது போல் தெரிகிறது.
❤🙏😊
இனியொரு விளக்கம் வேண்டியதில்லை - பெருமானே. இதை அறிவித்தார் 100% மேலும் சன்மார்க்கத்தில் தூய பயணிகளுக்கு புரியும். நன்றி. வாத்தியார்
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi
Waiting from morning for this video❤
அருமை தம்பி தொடரட்டும் தங்கள் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
மிக்க மகிழ்ச்சி நண்பா.. சன்மார்க்கப் பெரியோர்கள், சைவ சமய கோவில்களில் சொற்பொழிவு நடத்துகிறார்கள்.. இன்னும் சிலர் சன்மார்க்கி என தன்னை அழைத்துக் கொண்டு சித்தர்களை வணங்குகின்றனர்.. யோகப் பயிற்சிகளை புகுத்துகின்றனர்..
தகுந்த நேரத்தில் இக்காணொலியை கண்டது, மட்டற்ற மகிழ்ச்சி..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம் ஓங்குக🙏🙏🙏
திருவருட் பிரகாச வள்ளலார் மலரடி சரணம் சரணம்🙏🙏🙏
Yeah 😂 kommantigala yeanda janagala confuse panruenga 😅
Thiruvasagam and thevaram
Are true 👍
வணக்கம் iya இவ்ளோ naal எனக்கு புரியாமல் விழித்த கேள்வி யெ மிகSULAPAMAA புரிய வைத் Tharkku மிக்க நன்றி வணக்கம் 👌
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி! நன்றி நண்பரே! உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை.இன்னும் நிறைய உண்மைகள் பொருந்திய வீடியோஸ் நிறைய போடுங்க.ஏனெனில் நம் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் வருகை மிக சமீபமாய் உள்ளது❤
இது போன்ற சத் சங்கமே நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறது❤❤❤❤
கோடி பேருக்கு ஜீவகாருண்யம் செய்த புண்ணியம்விட, மெய்ஞானத்தை(உண்மை ஞானம்) ஊட்டுவது அதற்கு மேலான புண்ணியம் அய்யா. கோடி நன்றிகள் பல ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🧎🧎🧎🧎🧎❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏🌼🌼🌼🌼🌼
Feeling happy and blessed to hear i and we was with valalal perumanar ❤🎉
அருமை அருமை அருமை❤❤❤❤
நல் விசாரம் சகோ
வள்ளலார் அண்ணன் ஒரு அக்மார்க் கோல்டு அக்மார்க் Ultimate self enquiry king vallalar brother😍👌
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அற்புதம் அற்புதமே நண்பா
உ//
அருண் அவர்களுக்கு:- தங்கள் கலிபுருஷன் பற்றிய கருத்திற்கு இங்கொன்றும் அங்கொன்றுமாக அரசால் புரசலாக இந்தக்கருத்து சரியா?அவதார் பாபாஜியை இப்படி சொல்லலாமா?என்று கேட்கிற நபர்களுக்கு நாம் ஒரு சூளுரையை கூறச்சொல்கிறோம்!
இதுவரை இந்த மண்ணில் தோன்றிய ஆன்மீக குருமார்கள் எவராக இருந்தாலும் அது தவத்திரு வள்ளலாராகவே இருந்தாலும் இன்று கலிபுருஷனாக செயல்படுவோர் எவராக இருப்பினும் அவர் தமது வாழ்நாளை முடித்துக்கொண்டு இனி பிறவா வரம் பெற்று தமது சூக்கும உடலையும்,அதி சூக்கும நிலையையும் ஐம்பூதங்களாக பிரித்துக்கொள்ள அந்த அருட்பெரும் ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன்!
இன்று கலிபுருஷனாக செயற்படுவோர் எவராயினும் இக்கதியை அடைய பிரார்த்திக்கிறோம் என்று அவதார் பாபாஜியின் சீடர்கள் சூளுரை செய்வார்களா?
அப்படி பாபாஜியின் அமைப்பு அறிவித்தால் நாமும் இக்கருத்தை கருத்து சொன்னமைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்!
யாமும் ஒரு அருட்பிரகாச வள்ளலார் சீடன்தான்!நான் சூளுரைக்கிறேன்! இன்று கலிபுருஷனாக செய்யப்படுவது எமது குருவாகிய வள்ளலாராக இருந்தாலும் அவர் அவரது சூக்கும தேகத்தை உதிர்த்து விட்டு ஐம்பூ தங்களாக பிரிந்து இனி பிறவா நிலையை அடையட்டும்!என்று பிரார்த்திக்கிறேன்!
.அல்லது இன்று கலிபுருஷனாக எவர் செயல்பட்டாலும் அவர் இனி பிறவா நிலையை அடையட்டும் என்று பொதுவான பிரார்த்தனைக்கு பாபாஜி சீடர்கள் கூட்டு பிரார்த்தனைக்கு வருவார்களா?
இனி இந்த கலிபுருஷன் விஷயத்தை எவர் பேச முன் வந்தாலும் மேற்கண்ட கோரிக்கையை முன் வையுங்கள்!அல்லது இதை ஒரு காணொளியாகவே வெளியிடுங்கள்.அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை!
Very good super explanation ❤❤❤ from Malaysia
ARUTPERUN JOTHI ARUTPERUN JOTHI Thaniperun karunai ARUTPERUN JOTHI 🙏🙏🙏👌
Valga suthta Sanmarkka from Malaysia Raaj ❤
Neenga soldrathu yellam unmai anna..i feel it..apj apj tpk apj...
நன்றிகள் கோடி..
"பிரம்மன் , திருமாள் , ருத்ரன் , மயேஸ்வரன் , சதாசிவன் , சக்தி , சிவம் குவிந்தெழுந்த எழுவரும் கூராக அறிமாட்டார் வானான பராபரத்தை" அகத்திய மகரிஷி பாடல். *வானான* என்பது பல விளக்கங்களை உள்ளடக்கியது. அது மேலான ஆண்டவரையும் குறிப்பிடலாம். வள்ளலார் சுவாமிகல்தான் கண்டு ஜோதி நிலையை அடந்தார் என்று யாரும் உறுதியாக அடித்து சொல்ல இயலாது.அகத்தியரின் தொண்டு யுக யுகமாய் நடந்து கொண்டு உள்ளது. பெரும் நிலையை போதிப்பதில் பல சிக்கல்கள் உண்டு.காலம் நேரம் வரவேண்டும்.அவர் பெருமான் போல ஒளி உடல் அடையவில்லை என்று குறைத்து பேச இயலாது.அடைய வில்லை என்றும் கூறிவிட இயலாது. இருவரும் நம் கண்கள் போல்.ரிஷிகளும் சித்தர்களும் எந்த தெய்வங்களையும் குறை சொல்லி பேசுவதில்லை.தெய்வங்களும் மேலான நிலையை அடைவேண்டும் என்பது நியதி.அதை ஆண்டவர் பார்த்து கொள்வார். தம்பி வெறும் அறிவாற்றலினால் மேலான ரகசியங்களை பேசுவது பேராபத்து. தாங்கள் ஒளி நிலை அடைந்தபின் பேசுங்கள். உங்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தால் மன்னிக்கவும். வாழ்க வளர்க.
ஐயா அகத்தியர் இறந்து விட்டார் என்று போகர் கூறுகிறார் அது என்னனு பாருங்க !
போகர் 7000 - சப்த காண்டம்
🎵 பாடல் எண் - 2887
தாமான இன்னமொரு கருமானங்கேள் தயவாகச் சொல்லுகிறேன் தன்மையாக சாமான மானதொரு அகத்தியர்தாமும் சாங்கமுடன் வைகுண்டம் தன்னிற்கண்டேன் கோமானாம் கொங்கணவர் செய்தபாவம் குவலயத்தில் முற்பிறப்பில் மெத்தவுண்டு பூமானாம் கொங்கணரைக் கேள்விகேட்டு புத்தியுடன் தண்டனைக்கு உள்ளாக்கினாரே
💬 விளக்கவுரை
இன்னுமொரு முறை சொல்லுகிறேன் கேளு. அகத்தியர் அவர்களையும் வைகுண்டத்தில் கண்டேன். கொங்கணவர் முன் பிறவியில் செய்த பாவம் நிறைய உண்டு. அந்த கொங்கணரை கேள்விகள் கேட்டு தண்டனைக்கு உள்ளாக்கினார்கள்.
ரிஷி மூலம் நதிமூலம் என்பார்கள். அதன்படி நம் ஞானக்கண்ணுக்கு புலப்படாத பழங்காலத்து யுகயுகமாய் நடந்த செய்திகளை கணக்கிட்டுச் சிந்தித்து சொல்வது சாத்தியம் ஆகா.
பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
@@Arun_Prakash2024entha agathiar pala agathiyar irunthanar entha agathiar iranthar konjam sollungal
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் எப்படி சுத்த பிரணவ ஞான தேகங்களை பெற்றார் என்றெல்லாம் பெருமானை அளவிட கூடிய திறம் பெற்ற வர்களை போல் பார்க்கும் இடமெல்லாம் பொருளுக்காகவும் புகழுக்காகவும் தங்களுக்காக ஒரு கூட்டத்தை உருவாக்கி வீண் போது கழித்து கொண்டிருக்கின் ரவர்கள் மத்தியில் ஒரு அற்புதமான சத்விசாரம் சத்தியம் நான் பார்த்த கேட்ட வரையில் அற்புதம்..அற்புதம் வந்தனம்
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி🪔💐🙏♥️
hello mr. arun prakash... pls give the song verse number for" thadayura brahman vindu rudhran" song... which thirumurai? which title? which number?
Also give details about song verse -"arugar buddhar.....vaanmughathil thondri.....oli siridhey adaindhu....sirupillaikkoottam..."---this song verse number, thirumurai and song title....🙂
Super Great Arumai
நமக்கு முற்றும்
அவரே என்ற எண்ணமும் முற்பிறவியிருந்து
இன்றும் தொடருகிறது
இனியும் தொடரும்
ஐயா ஐந்தொழில்கள் குறித்து ஒரு ஆனொலில் பதிவிடுங்கள் ஐயா?
அருமை சகோ ❤🎉
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
M
ஞானதெளிவு என்பது அனைத்து ஞானிகளின் பாடல்களை அறிந்தால்தான் கிடைக்கும்.
உண்மை நீங்கள் சொல்வது உண்மைதான்
Bro at present வள்ளலார்மாதரி
வாழும் நபர்களை அறிந்தால்
விளக்கலாமே. Super bro tq
சாது சரவணன் - திருவண்ணாமலை
வேலைகார சித்தர் -
திருப்போரூர்
திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா 🙏🙏🙏
Super bro Execellent
Unmai unmai ❤❤❤kadavulai partha ore oruthar vallalar thaan❤
sollunga naanum vallalar maadhiri aaganum na yenna pannanum?
அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏
Very interesting bro.
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி இவ்வளவு நாள் நானும் அப்படித்தான் இருந்தேன் இன்று முதல் திருந்தி விட்டேன் மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன் ❤❤❤❤
ஓம் ஜோதி தொழுதூர் வேலயுத முதலியார் திண்டுக்கல் சரவணந்த சுவாமி அருள் ஆன்ம நேய ஓருமைப்பாடு உடைய சகோதரர் அருள்
எம்பந்த மறவெமது சம்பந்த. வள்ளன் மொழியியன் மண மணக்கும் பதம்
ஈவரச ரெம்முடைய. நாவரசர் சொற்பதிக. விசை பரி மளிக்கும் பதம்
ஏதவூர் தங்காத. வாதவூ ரெங்கோவினினன் சொன்மணி யணியும் பதம்
எல்லுரு மணிமாட. நல்லூரி ப்பர் முடி யிடை வைகி யருண் மென் பதம் .. .
Thank you 😭🙏
Bro r u rocking God bless you
சிவசிவ🙏🌹🙏
Super🎉
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Enaku Yoga panradhu pidichiruku pranayamam pidichiruku meditation pidichiru Vallalar markam pidikum...
Arutperunjothi arutperunjothi nanip perungkarunai arutperunjothi🪔
அருமையான ❤
அன்பர்களே!
அனுபவத்தில் உணர்க!
அருமையான விளக்கம்
💛
அன்பருக்கு வணக்கம்
அருட்பெருஞ்ஜோதி தனிய்பெரும் கருனை ,,
பெருமானே.உங்களை.நேரில்.பார்க்க.முடியமா. உங்க முகவரி கிடைக்குமா.அய்யா
❤❤❤❤
பேருபதேசம் unmai illa adhu valalar pesiyathu illa vera yaro ealuthiyathu பேருபதேசம் unmai illa enru solkiragal UNMAIYA ANNA.
நண்பரேதிருப்புகழ்பற்றியும்தெளிவுபடுத்தவேண்டுகிறேன்
Bro vallalar en matha vishayangala pathi athigama pesirukaaru? Thirumanthiram yoga vasishtam la ennam attra nilaiku epdi porathu pirava nilai epdi adaiyurathunu than solirukanga...aana Ivar en atha thappa solanum...avanga yaarume mathavangala pathi pesala Ivar en mathavangala pathi athigama pesirukaru
Snamargigakuku oru kadavul arutperunjothi mattum than avargaluku siva bhakthiyo perumal bhatkiyo thevai paduvathillai. Arutpavil solliya karuthukkale sanmargigalai vali nadathum .
🎉
திருக்குறள் பற்றிய கருத்து சகோ
In thirukural 1st athigaram 3 rd kural saga kalvi is explained. Which is one who remembers the feet of the lord without forgetfulness he will be living forever.
Very Good.
But one can study the 10th Standard only after passing all the 1 to 9 Standards.
Theivame... Iththanai pathivlayum ithu than kulappaththai theerthathu... Valka Valka
150 வருடங்களில் சன்மார்க்கி ஒருவர் கூட அவர் நிலை அடைய வில்லை
🙏🙏🙏
Pavam purattu da ni
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம
நீங்கள் சொல்லும் அனைத்தும் இடை செருகல்
Please read perupadesam and thiruvarutpa then you will come to know truth
🙏🙏👍👍🙏
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
தனிப்பெருங்கருணை
Thanks bro🙏🙏🙏👍
சன்மார்கம் உலகெலாம் பரவும் காலம் மிக சமீபத்தில் உள்ளதென்பதை இந்த கானொலிமூலம் அரியமுடிகிரது அய்யனுக்கு வாழ்த்துக்ககள் !நன்றி! வணக்கம்!
Bro ethil salai ku andavargal varuvar,endru solla pattu irukirathu..salaikku andavar vanthu vittar,adhu than meivazhi salai puthukkotai..
.
அருமையான பதிவு. மகிழ்ச்சி
அப்ப சிவன் கோவிலுக்கு போறது சிவனை வழிபாடு பண்ணுவது இது எல்லாம் இருக்கக் கூடாத அப்போ இவ்வளவு சிவன் கோவில் இருக்கே அதெல்லாம் எதர்க் வள்ளலாரும் ஃபர்ஸ்ட் சிவன் கோவிலுக்கு தான் போனாரு முருகர் தான் வழிபட்டாரு அப்போ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வேற சிவன் வேரைய வழிபட்டாரு. நடராஜர் வெரயா அப்போ அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடல்ல செப்பிய சிவமே சிவமே என்று செல்லுவாரே அதெல்லாம் சென்னார்
சமய மத மார்கங்களில் சொல்லுகின்ற சிவம் சிவபெருமான் நடராஜர் இவர்களெல்லாம் இறந்து விடுவார்கள்.
ஆனால் சுத்த சன்மார்க்கத்தில் குறிப்பிடுகின்ற சிவமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் அழியாமல் இருப்பவர். வள்ளலார் கூறியவாறு சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் இவற்றிலிருந்து முழுவதுமாக வெளிவந்தால் மட்டுமே சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் குறிப்பிடுகின்ற சிவம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று நமக்கு புரியும். மேலும் இதைப் பற்றி அறிய கீழே உள்ள காணொளியை பார்க்கவும்.
th-cam.com/video/3Kx_0LUAsHE/w-d-xo.htmlfeature=shared
தேவையில்லை என அடிகளார் கூறு காட்டுங்ள் தேவையானதை பேசுவோம்.வணக்கம் நன்றி.
VVGOOD.
சன்மார்க்கத்தில்
உள்ள அன்பர்களெல்லாம்
அப்போது பெருமானுடம் வசித்திருக்கிறோம்
அண்ணா இது உண்மையான வார்த்தை
DAEIOU
In addition to the Five Divine Deeds of Creation, Protection,Destruction, Veiling and Bestowing Grace, Thiru Arutprakasa Vallalar is now performing the *Sixth Divine Deed of "Bestowing of the Deathless Eternal Blissful Life to the Matured"*
Thiru Arutprakasa Vallalar did not merge with God and vanish. God Himself explicitly illustrated His Divinity, in entirety, in the form of Thiru Arutprakasa Vallalar.
Dayanithi Swami Saravananandha, Dindigul.
🤝🤝🤝👏👏👏👏👏
ஐயா வணக்கம் அடியேன் சிவ பிரபாகரன் வள்ளலார் அடைந்த மனநிலை மற்றும் பக்குவம் வேறு தாங்கள் பள்ளியில் படிக்காமலேயே டாக்டராக முடியுமா பன்னிரு திருமுறை நூல்கள் படிக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் மனம் பக்கவபட்ட உயர்ந்த நிலையை அடைய முடியும்
ஐயா வணக்கம் 🙏🙏
சுத்த சன்மார்க்க படிப்பு வேறு !
சைவ சமயம் படிப்பு வேறு !
ஞான சரியை:
நீர் பயின்றறிய விரைந்து வம்மின் படியாத படிப்பைப்படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.
இதுவரையிலும் சுத்த சன்மார்க்க படிப்பை எவரும் படித்ததில்லை அம்பு ஐயா!
@@Arun_Prakash2024unmai anbarre❤
@@Arun_Prakash2024அட்றா செக்க அ
அட்ரா செக்க
அட்ரா செக்க
அட்ரா செக்க
🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி தயவு 🙏🙏🙏🙏
This is shankar bro
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் திருவருட்பா ஆறாம் திருமுறை இவர்கள் தான் எனது உயிர் மூச்சு
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இது எந்த புத்தகம்
அண்ணா நான் என் குடும்பம் அசைவம் சாப்பிடறத நிறுத்த முடியல நிறைய புண்ணியம் தியானம் செய்யல. அப்படி இருக்கும் போது எப்படி வள்ளலார் அருள் அருட்பெருஞ்ஜோதி அருள் கிடைக்கும்???? வள்ளலார் யுகத்தில் பிறந்திருப்பேன் நாங்கள்????
இப்போது தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏன் பதிலாக நீங்களே இருக்கக்கூடாது..மற்றவர்களை திருத்த முடியாவிட்டால் பரவாயில்லை....தாங்கள் ஜீவகாருண்ய ஒழக்கதில் நின்று மரணமில்லா பேரின்ப பெருவாழ்வு அடையுங்கள் ❤🎉
Tambi kadantha kaalattai araaivathil payanillai.Ninggal unnum unavinil iravanai paar, athil kudiyiruntha uyirinai ennippaar, athu kathari uyir vitte udalai unbathu oru karunaiyatre seyal... Irakke matre seyal. Azlnthu sinthiyunggal unmai pulappadum.
Vallalar,,,oru,,,kulappavathi,thanumkulambi,,,makkalaiyumkulappuvar,
Super explanation..keep doing bro❤
Arun bro 😁😁😁😁😁😁
Vallalar is continuation of Saivates...not a separate. Do no separate from Saivaates. Dont be an ungratedul souls...you will end up in hell.
வணக்கம் தம்பி
❤❤❤❤❤❤❤❤😢
The Creator is the Illumination of the Heavens and the Earth is the literal meaning. There are many symbolic abstract understandings behind this. Without knowing the linguistic terminology please do not blabber the way you like.....
எல்லாரும் ஏசு அல்லாஹ் மட்டும் கும்பிடுங்க அதான தம்பி
வள்ளலார் சமய மதங்கள் எல்லாம் பொய் என்று கூறிவிட்டார். அதில் இஸ்லாம் கிறிஸ்தவம் இயேசு அல்லா அனைத்தும் அடங்கும்.
தெய்வத் தமிழால் ஆன தேவாரம் , திருவாசகம் , திருப்பாவை , திரெம்பாவை , திருப்புகழ் , திருமந்திரம் , போன்ற நூல்கள் எல்லாம்
தமிழ் வாழத் தேவைதானே தம்பி !
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi