அய்யா சாது ஜானகிராமன் அவர்கள் தொழுவுர் வேலாயுதம் அய்யா அவர்கள் நமது அய்யா வள்ளல் பெருமான் அவர்களுடன் இருந்த காலத்த்தை வெளிவந்த பதிவு சிறந்த ஆவணம். நன்றி அய்யா.... அருட்பெரும்ஜோதி..
வடலூர் நம் தமிழகத்தின் பெறுமச் சேர்த ஊராகும் உலகிற்கு ஜோதி ஏற்ற வந்த அறிவு ஜோதி வள்ளன் பெருமானார் வாழ்ந்த இடம் ஒவ்வொரு மக்களும் அந்த ஊரில் வள்ளன் பெருமானார் ஜோதியில் கலந்த அந்த மேட்டுக் குப்பத்தின் வாசலை தரிசிக்க க் கொடுத்து வைத்திருக்கவேண்டும் - அவர் காட்டிய வழியே மிக எளிய வழி மனிதன் இறைத்தன்மை அடையும் முறை சாகக் கல்வி முறையை உலகிற்கு சொன்ன முதல் மனிதக் கடவுள் ஆவார் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
A concise honest account is here presented based on direct evidence from Velaayudham Mudhaliyaar. We can do no better than to emulate Vallalaar's teachings.
🙏💞🌺 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💞 உயிர் தயவு ஜோதி ஜோதி ஐயா வணக்கம் ஐயா உடைய ஒரு வரலாற்று பதிவு கடிதத்தின் காப்பி அனுப்பி வையுங்கள் சிரம் தாழ்ந்து வணங்கி கேட்டுக் கொள்கிறேன் ஐயா ஜோதி ஜோதி 🙏 நன்றி வணக்கம் ஐயா 🙏
A concise account of Vallalaar is here honestly presented based entirely on letter of Velaayudham Mudhaliyaar's letter to the Theosophical Society, Sennay. We can do no better than to emulate the teachings of Iraamalingar Adigallaar
ஐயா நீங்கள் ஒரு வருடம் கழித்து அரசு ஊழியர்களால் கதவு திறக்கப்பட்டது என்று சொல்கிறீர்கள் ஆனால் நான் மற்றொரு சொற்பொழிவில் மூன்று நாள் கழித்து அரசு ஊழியர்களால் கதவு திறக்கப்பட்டது என்றுதான் கூறினார்கள் உண்மை எது ஐயா
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🌷🌹🌹
ஐயா, தனிப்பெரும் கருணை நாள் வாழ்த்துக்கள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. நன்றி! வணக்கம் !
சாது ஐனகிராமன் ஐயா அவர்களுக்கு நன்றி. அருமையான வள்ளலார் பற்றிய உண்மையை உணர்ந்தேன் . தங்களுடைய பதிவுகளை மென்மேலும் எதிர்பார்க்கிறோம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🙏🏻
😊1
வள்ளலார்அகவல்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அற்புதமான பதிவு
அய்யா.
நன்றி 100%
ஏற்றுவிக்கும் எம்பெருமானின் திருவடியை பற்றி கொண்டு பயணிப்போம் வாழ்க வையகம் நன்றி வணக்கம் ஐயா
அருமையான வர்ணனை நன்றி ஐயா அரிதான விஷயங்கள் அறிந்தோம்
Today Tuesday special day for Murugan and also birthday of vallalar what a coincidence...
இன்று பிரதோஷம் கூட சிறப்பு தான்
அருமை ஐயா நல்ல தகவல் மனம் திறைவாக உள்ளது வாழ்க வளமுடன்
அருமை அருமை அருமை
அய்யா சாது ஜானகிராமன் அவர்கள் தொழுவுர் வேலாயுதம் அய்யா அவர்கள் நமது அய்யா வள்ளல் பெருமான் அவர்களுடன் இருந்த காலத்த்தை வெளிவந்த பதிவு சிறந்த ஆவணம். நன்றி அய்யா.... அருட்பெரும்ஜோதி..
வடலூர் நம் தமிழகத்தின் பெறுமச் சேர்த ஊராகும் உலகிற்கு ஜோதி ஏற்ற வந்த அறிவு ஜோதி வள்ளன் பெருமானார் வாழ்ந்த இடம் ஒவ்வொரு மக்களும் அந்த ஊரில் வள்ளன் பெருமானார் ஜோதியில் கலந்த அந்த மேட்டுக் குப்பத்தின் வாசலை தரிசிக்க க் கொடுத்து வைத்திருக்கவேண்டும் - அவர் காட்டிய வழியே மிக எளிய வழி மனிதன் இறைத்தன்மை அடையும் முறை சாகக் கல்வி முறையை உலகிற்கு சொன்ன முதல் மனிதக் கடவுள் ஆவார் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
This is documentory evidence. No doubt Thiru Vallalar is a Avatar to unite all the people of world and not only Hindus. Thank you. Regards.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். நன்றி ஐயா
அருமை அருமை மிக்க நன்றி ஐயா,தொடரட்டும் தங்களின் இத்தொண்டு.
Bro அசைவம் saapuduringalaa
மெய் சிலிர்க்கறது நன்றி
Iya vanakkam iyaa neenka needuzhi vazhanum....arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi...
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
மிக நன்று
நன்றி ஐயா🙏
சிறப்பான தகவல் அய்யா! மிகுந்த நன்றி!🙏
மன்னிக்கும் அளவிற்குத் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை ஐயா🙏 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🙏😌😌😌🙏🙏
A concise honest account is here presented based on direct evidence from Velaayudham Mudhaliyaar. We can do no better than to emulate Vallalaar's teachings.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
இறைவன் தான் வள்ளல் பெருமானாக இருக்கின்றார் நன்றி
நன்றி ஐயா
அருமை ஐய்யா நன்றி ஐய்யா
ஐயா வணக்கம், இந்த கடிதம் எனக்கு வேணும் ஐயா. உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது. மிக்க நன்றி அய்யா. சன்மார்க்க வழியில் நடந்து கொண்டு இருக்கிறேன் ஐயா..🙏🙏
What'sapp 9942776351
கடிதத்தை எனக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா🙏
அருமை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
So
@@ChandraSekar-jd9xi !?
அருமை ஐயா
மிக்க நன்றி ஐயா 💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏
தயவு கடிதத்தின் நகல் அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
What'sapp 9942776351
@@vallalarmission What'sapp sent
அய்யா எமக்கும் இன்று அந்த கடித நகலை அனுப்ப தாழ்மையோடுகேட்கிறேன்
What'sapp 9942776351
வாழ்க வளமுடன். ஒத்த அலையுடைய ஆன்மாவாகிய வேதாத்திரி மகரிஷி அவர்களுக்குள் 10 வருடம் வள்ளலார் ஆன்மா உட்புகுந்து அனேக இயற்கை இரகசியங்களை உணர்த்தியுள்ளதாக வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை விளக்கத்தில் கூறியுள்ளார்கள்.
🙏💞🌺 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💞 உயிர் தயவு ஜோதி ஜோதி ஐயா வணக்கம் ஐயா உடைய ஒரு வரலாற்று பதிவு கடிதத்தின் காப்பி அனுப்பி வையுங்கள் சிரம் தாழ்ந்து வணங்கி கேட்டுக் கொள்கிறேன் ஐயா ஜோதி ஜோதி 🙏 நன்றி வணக்கம் ஐயா 🙏
What'sapp 9942776351
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி அய்யா
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
Nice
மதிப்பு மிக்க ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு வணக்கம். இரா.மணிமாறன் ஆகிய எனக்கு நகல் அணுப்புமாறு கேட்டுகொள்கிறேன்.
What'sapp 9942776351
Nandri ayya🙏🙏🙏🙏🙏🙏
Thanks..
வணக்கம் அய்யா 🤍😊
ARUTPERUNJJYOTHI
ARUTPERUNJJYOTHI
THANIPERUNGKARUNAI
ARUTPERUNJJYOTHI
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
TRUE SAINT AND TRUE SCIENCE
Yellam Uyiregal Inbutrevalhga Vallal Malaraadi Valhga
Yellam seiyal kuudem yen yanai amballethey yellam vallan thanaiyeh yethe. VANAKAM Aiyaa 😇🙏😊❤️
அனைத்து உயிரும் இன்புற்று இருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே
அருட் பெருஞ் ஜோதி
தனி பெருங் கருணை
Arutperunjothi arutperunjothi thanipperungarunai arutperunjothi ❤
Nandri iyya
👌👌👌😭😭😭
அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெரும் கருணை !!
ஐயா வணக்கம்
சக்தி சிவ சித்தர் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க.
Vazhga valamudan Iyya
Anaithu nalla ullangalukkum vanakkam ayya ,
Enga paati romba odambu sari illama irundhanga age 76 ayya
Gnana sariyai manam urigi padichan
Ellarum avlodhaan nu sonnanga
Naan mattum vallalar irukaaru nu sonnan ayya
Innum 5 years ku mela kandipa irupaanga nu sonnan ayya
Perumanar improvement kuduthaaru ayya
Innum avanga nallaa sapdanum ezhundhu nadakkanum nu vendi irukan ayya
Enakkaga ellarum vendikkinga ayya🤲🤲🤲🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வள்ளல் வருகைக்கு நன்றி
Thanks a lot
ஐயா வணக்கம் ஐயா
Excellent
Thank you
Malaysia 🇲🇾
ஐயா அவர்களுக்கு நன்றி 🙏
A concise account of Vallalaar is here honestly presented based entirely on letter of Velaayudham Mudhaliyaar's letter to the Theosophical Society, Sennay. We can do no better than to emulate the teachings of Iraamalingar Adigallaar
Unmai ayya, veganism /Animal rights ulgamalam paravi varuguthu!
Ayya! 🌿🕊️🌍🤍👳🏻♀️
Today { 13nov2021 } ... World kindness day ... ★ automatic aah ., 🧠 Brain && mind .... வள்ளலார் அவர்கள் ah ., Ninaivu koorugiradhu ... ★ ∞ 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼.. ✓✓✓
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை.
அண்ணாமலை அண்ணல் போற்றி போற்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்சோதி, எல்லையில்லா இன்பம் , ஆற்றலோடு ஏற்றமாய் எல்லா உயிர்களிடத்தில் அன்பாய் ”வடலூர் வந்தார்க்கு விடியலாய்” என்றும் துணையாய் கூடவே வாருங்கள் பெருமானே...
Nantri
🙏🙏🙏
Arutperunjothi Arutperunjothi thaniperumkarunai Arutperunjothi bless you ayya and all life in multiverse
Nantri Ayya
, அன்புள்ள ஐயா இந்த கடிதத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க வேண்டும் நன்றி.
What'sapp 9942776351
🙏🙏🙏🙏🙏🙏👌
🙏 சாமி வணக்கம்🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
Enakkum neengal sonna varrai padikkavum anupungal Ayya Nanri
What'sapp 9942776351
Magavum arumaiana vilakkam arutperum Jothi aruperum Jothi thaniperukarunai aruperum Jothi
Yanna puniyam seythono sethampara ramalinganin thankai aavatharku efpiraviel perathakka aanmalapathi painguketu peruvatharku aanma nayaganin pernthanaal vazhathukal vazhaka vayagam paravuka sanmarkam
ஐயா வணக்கம் ஐயா உடைய இந்த வரலாறு பதிப்பினை அனுப்பவும் அய்யா
What'sapp 9942776351
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Idhu unmai
🔥🔥🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Excellent please send copy of this letter.
What'sapp 9942776351
Aiya can you pls share the document for further understanding 🙏🏻
What'sapp 9942776351
Arutperjothi Arutperjothi Thani perum karunai Arutperjothi
ஐயா அவர்கள் மீது பெருமகனார் கருணை எப்பொழுதும் நிலைத்திருக்கட்டும் தாங்கள் வாசித்த கடிதத்தின் பிரதியை எனக்கும் அனுப்புவீர் என்று ஆவலாக உள்ளேன்
What'sapp 9942776351
🙏🍁☘️
ஐயா ஐயா தயவு கூர்ந்து இந்த லிங்கை ஷேர் செய்யவும்.. நன்றி
எந்த லின்க் ?
🙏🙏🙏🙏 kindly send me the copy
What'sapp 9942776351
🙏🏽🙏🏽🙏🏽💐
Thiruchittrambalam.
I want letter
Thiruchittrambalam
What'sapp 9942776351
Iyya, vanakkam...iyyavvudaya vasanapagam endra nool vendum, evalo aagum, unga adress ph number sollunga pls
+91 98940 10007
I want Xerox copy,perumanin unmai nilayai unaravaitha velauthanar avarkallukku endrum kadamaipattullom.
What’s app 9942776351
வள்ளலார் ஜோதியாகியபின் பிறந்தவர்கள் வள்ளளாரால்படைக்கப்பட்டவர்கள்
Hi
Iam close eye talking vallalar daily
Details anupunga ji
What'sapp 9942776351
Janakiraman sir, how to contact you? Where do you stay?
Tiruvannamalai, 9942776351