தவம் செய்பவர்களிடம் எப்படி பேச வேண்டும்? | Vallalar History In Tamil | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 73

  • @rajisakthi7531
    @rajisakthi7531 7 หลายเดือนก่อน +27

    அடுத்த பதிவு விரைவாக பதிவிட வேண்டும் ஐயா. கேட்பதற்கு மிக இனிமையாக உள்ளது.அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

    • @chellaml382
      @chellaml382 7 หลายเดือนก่อน +5

      நன்றி ஐயா

    • @blackvinodh1390
      @blackvinodh1390 5 หลายเดือนก่อน

      ​​@@chellaml382 ஐயா வணக்கம்!
      என் பெயர் வினோத் , நான் விருதுநகரில் இருக்கிறேன்.நான் நம் தந்தை சிதம்பரம் இராமலிங்கம் ஐயா வழி நடக்க விரும்புகிறேன் . தங்களை காண அல்லது தொடர்பு கொள்ள அனுமதித்தது அதற்கான வழியினையும் கூறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
      இராமலிங்கா அபயம்.

    • @MurugesanG-h8b
      @MurugesanG-h8b 5 หลายเดือนก่อน

      Next video please sir ​@@chellaml382

  • @devinagarajan4734
    @devinagarajan4734 7 หลายเดือนก่อน +11

    ஐயா அடிக்கடி வீடியோ போடவும் மிகவும் அருமை எங்களிடம் மாற்றம் ஏற்பட்டு உள்ளது வாழ்க வளமுடன் ஐயா

    • @chellaml382
      @chellaml382 7 หลายเดือนก่อน +1

      நன்றி ஐயா

  • @Aaseevagam741
    @Aaseevagam741 5 หลายเดือนก่อน +5

    தமிழராய் பிறந்ததை எண்ணி அளப்பெரும் மகிழ்வை அடைகிறேன்.
    நம் தமிழினமானது எண்ணிலடங்காத ஞானிகளையும் யோகிகளையும் சித்தர்களையும் பிரசவித்த இனம் இது.
    எனக்கு ஞானம் கிடைக்கிறதோ என்னவோ தெரியாது. ஆனால் இந்த இனத்தில் பிறந்த பெருமை ஒன்றே போதும் இந்த பிறவியின் பலனை அடைய.
    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்❤ இதைவிட உயர்ந்த நிலை இந்த உலகில் எவரும் எவராலும் அனுபவிக்க முடியாது.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 4 หลายเดือนก่อน +3

    இறைவன் தான் வள்ளல் பெருமானார் ஆக இருக்கின்றார் நன்றி

  • @thiagarajan6282
    @thiagarajan6282 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணை

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 หลายเดือนก่อน +3

    எல்லாம்செயல் கூடும்💕 அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @nisanthnithesh
    @nisanthnithesh 2 หลายเดือนก่อน +2

    அறுபெரும் ஜோதி அறுப்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அறுபெரும் ஜோதி எல்லா உயிரும் இன்புற்று வாழ்க❤❤❤❤

  • @Aaseevagam741
    @Aaseevagam741 5 หลายเดือนก่อน +4

    இறைவனின் மொழி தமிழ் என்று சொன்னீர்களே ஐயா கோடான கோடி நன்றிகள் 💖👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 5 หลายเดือนก่อน +4

    நல்ல விளக்கம். தெளிவு உண்டு ஐயா. நலம் வாழி.தொடர்ந்து ஆற்றுதல் நலம்.

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 6 หลายเดือนก่อน +3

    வாழ்க திருவருட்பா வாழ்க வள்ளலார் வாழ்க இராமலிங்கம் அய்யா, வாழ்க தெய்வதாய் சின்னம்மை 🎉😊.

  • @thirumalainambi6150
    @thirumalainambi6150 3 หลายเดือนก่อน +1

    மிக அருமையான விளக்கம்

  • @Balav1881
    @Balav1881 หลายเดือนก่อน

    அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம் ...

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 5 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் அளித்தமைக்கு வாழ்த்துக்கள் சார்

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 6 หลายเดือนก่อน +1

    மிக மிக மிக,,எத்தனை மிக,,இட்டாலும் மிகையாகாது.. ,அன்பரின் உரை அமைகிறது..நன்றி.. .Dr.nanda..

    • @chellaml382
      @chellaml382 6 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி ஐயா

    • @krishnasamyk9526
      @krishnasamyk9526 5 หลายเดือนก่อน

      அருமை மிக அருமை நன்றி வாழ்க வளமுடன்

    • @venkateshkumarmaruthu8496
      @venkateshkumarmaruthu8496 4 หลายเดือนก่อน

      ​@@chellaml382 vanakam ayya.. enku vallal peruman ayya patri padikanum matrum arutpa athunudaiya porul padikanum... epti vangurathu solunga ayya

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 2 หลายเดือนก่อน +1

    Good explanation

  • @subabhaskar5663
    @subabhaskar5663 5 หลายเดือนก่อน +1

    Ayya mikka nandri ayya Arutperunjothi 🙏🙏🙏🙏

  • @manopriya4119
    @manopriya4119 5 หลายเดือนก่อน +1

    எளிய விளக்கம் ஐயா . நன்றி

  • @அருட்பெருஞ்ஜோதி-ள7ச
    @அருட்பெருஞ்ஜோதி-ள7ச 6 หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமை தெளிவான விளக்கங்கள்
    இனியும் இந்த சாதி மதம் மொழி வேதம் சாஸ்திரம் அனைத்தையும் தூக்கி தூரம் போட்டுவிட்டு அனைவரும் சுத்த சன்மார்க்க நிலையத்தில் இணைந்து செயல்படுவீர்களா
    ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🙏

  • @அருட்பெருஞ்சோதிநடராசபதியே

    ❤❤❤ அருமை

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 6 หลายเดือนก่อน +3

    எச்சோதனைகளும் இயற்றாது எனக்கே அச்சோ என்று அருள் அருட்பெருஞ்ஜோதி

  • @Fpadvice
    @Fpadvice 3 หลายเดือนก่อน +1

    Arumai

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 7 หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @RKavithaNallasivam
    @RKavithaNallasivam 5 หลายเดือนก่อน +1

    Ayya saranam

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 7 หลายเดือนก่อน +2

    Tq so much ayya🙏clear explanation 💛🤍💛

    • @chellaml382
      @chellaml382 7 หลายเดือนก่อน +1

      Thank you ayya

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 7 หลายเดือนก่อน +1

      @@chellaml382 ayya unga phone no venum ayya nara doubt irukku ayya kekkanum

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 6 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @devaprakashvc543
    @devaprakashvc543 7 หลายเดือนก่อน +6

    Kindly do these talks in English language .

  • @VasanthKumar-ch9vh
    @VasanthKumar-ch9vh 3 หลายเดือนก่อน +1

    இவ்ளோ சொல்கீறீர்கள் நீங்கள் அடைந்தீர்களா இது தான் என் கேள்வி

    • @SanthoshKumar-ip8om
      @SanthoshKumar-ip8om 2 หลายเดือนก่อน +1

      அடைய வாய்ப்பில்லை என்று எவ்வாறு கூற இயலும் அவர் முயற்சிக்கிறார் அடைவார் அவர் முயற்ச்சிக்கேற்ப வெற்றி.

    • @ponmudirponmudir8347
      @ponmudirponmudir8347 หลายเดือนก่อน

      அடைந்தாரோ இல்லையோ மனிதனின் முயற்சி அது ஒன்றே போதும். நல்ல விடையத்தை கூறுகிறார்.கேட்டு வைப்போமே.

  • @Boomi247
    @Boomi247 6 หลายเดือนก่อน +2

    ஐயா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்

    • @chellaml382
      @chellaml382 6 หลายเดือนก่อน

      தவறு ஐயா நீங்கள் வணங்கவேண்டிய திருவடி வள்ளலாரின் திருவடிகள் மட்டுமே நன்றி

  • @gowthampalvannan
    @gowthampalvannan 6 หลายเดือนก่อน +2

    ஐயா நினைத்திருந்தால் அப்பொழுதே சுதந்திரம் வாங்கி கொடுத்திருக்கலாம்....

    • @SanthoshKumar-ip8om
      @SanthoshKumar-ip8om 2 หลายเดือนก่อน

      ஆன்ம சுதந்திரத்தை பெற்று தரவே முயற்ச்சி செய்தார்
      செய்து கொண்டிருக்கின்றார்
      முயற்ச்சி செய்வார்

  • @rnumediasouth
    @rnumediasouth 6 หลายเดือนก่อน

    இவ்வளவு அற்புதங்கள் செய்த வள்ளல் பெருமான் நிறுவிய ஞான சபை மில் இந்த வருடம் நீர் இல்லாமல் போய்விட்டது ஏன் என்று புரியவில்லை ஐயா

  • @harikrishnans3207
    @harikrishnans3207 5 หลายเดือนก่อน +1

    செந்தில் குமார் அய்யாவை எப்படி தொடர்பு கொள்வது

  • @thanu-go1ts
    @thanu-go1ts 5 หลายเดือนก่อน

    Arumaiyana vilakam ...ayya unga speech or interview vera enagalam pakalam?

    • @chellaml382
      @chellaml382 5 หลายเดือนก่อน +1

      நாளை காஞ்சிபுரத்தில் சொற்பொழிவு உண்டு

    • @thanu-go1ts
      @thanu-go1ts 5 หลายเดือนก่อน

      @@chellaml382 okay sir

  • @yuvarajayyanar3263
    @yuvarajayyanar3263 5 หลายเดือนก่อน

    Where can i find my guru in sanmargam

  • @பபில்உழவன்பறையர்
    @பபில்உழவன்பறையர் 5 หลายเดือนก่อน

    தெய்வமணி மாலை கந்தகோட்டம் லா

  • @padhumaigaltv
    @padhumaigaltv 6 หลายเดือนก่อน

    ஐயா சிதம்பரம் கோயில் ரகசியம் போகர் நூலின் வேறுபாடு உள்ளது. போகர் நூலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

    • @chellaml382
      @chellaml382 6 หลายเดือนก่อน

      Ok ayya

  • @svijayakumareee
    @svijayakumareee 2 หลายเดือนก่อน

    Ayya how do i contact?

    • @chellaml382
      @chellaml382 2 หลายเดือนก่อน

      Contact to ibc channel iyya

  • @harikrishnans3207
    @harikrishnans3207 5 หลายเดือนก่อน

    செந்தில்குமார் அய்யா அவர்களின் மொபைல் நம்பர் வேண்டும் .

  • @sagayam2009
    @sagayam2009 55 นาทีที่ผ่านมา

    தம் நிலையே முருகன் என்று சொல்லாமல் சொல்கிறாறோ (கண்ணாடி)

  • @மெய்ப்பொருள்
    @மெய்ப்பொருள் 5 หลายเดือนก่อน

    அன்பரே வள்ளலார் உடல் உஷ்ணம் உண்டு பண்ண வேண்டும் என்றார் ஆனால் நாம் குளித்தால் உஷ்ணம் குறைந்து விடாதா..?

    • @chellaml382
      @chellaml382 5 หลายเดือนก่อน +1

      பெருமானார் சொன்ன உஷ்ணம் தவம் மற்றும் பாராயணத்தால் வருவது

    • @kalimuthupoosaithurai4378
      @kalimuthupoosaithurai4378 3 หลายเดือนก่อน +1

      சுத்த உஷ்ணம் . பவுதீக உஷ்ணம் கிடையாது.

    • @karunanithis3098
      @karunanithis3098 หลายเดือนก่อน

      அவர் வெதுவெதுப்பான நீரில் தான் குளிக்க அறிவுறுத்தினார்

  • @SoundarapandiyanK-ow4oz
    @SoundarapandiyanK-ow4oz 4 หลายเดือนก่อน

    சுத்த சைவம் சன்மார்க்க இந்த உலகத்தில் சுத்தம் சைவம் என்கிறது ஒன்னு இல்ல பால் என்பது அசைவம் தான் தயிர் என்பதும் அசைவம் தான் நெய் என்பது ஆசைதான் அப்புறம் காய்கறி எல்லாத்தையும் தான் எல்லா உயிர்களும் இருக்கு தண்ணி மொதக்கொண்டு தண்ணீரையும் உயிர் ஜீவன் வாழ்கிறது எப்படி அது சுத்த சைவம் ஆகும் கீரை காய்கறி எல்லாத்துலயும் பல வகை ஏதேனும் ஒரு உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது இதெல்லாம் சைவம் ஒன்று உலகிலே இல்லை எல்லோ உணவிலும் அசைவும் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது கொசு கடிச்சா அடிக்காம இருக்கீங்க எறும்பு கடிச்சா தட்டி விட்டுட்டு போறீங்களா கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ பூச்சிகள் இருக்கு அப்படி என்றால் நீங்கள் காற்றை தான் உணவாக உண்ண முடியும் அந்தக் காட்டிலும் ஏதேனும் கண்ணுக்கு தெரியாத உயிர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது இது சுத்த சைவமா நான் கேட்ட கேள்விக்கு பதில் இருக்கிறதா உங்களிடம்

  • @saravanansaravanan-ni4ht
    @saravanansaravanan-ni4ht 6 หลายเดือนก่อน

    Ayya dhayau.pls phone Nomber

  • @anandavinayagamramnad9345
    @anandavinayagamramnad9345 6 หลายเดือนก่อน +1

    அட்ரா அட்ரா

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 4 หลายเดือนก่อน +1

    😂😂😂மரணமில்லா பெருவாழ்வு கிடைத்துவிட்டது என்று வாய் கூசாம பொய்பேசுறானுக😂😂😂 பிறகு ஏன் சன்மார்கிகள் மரணமிலா பெருவாழ்வை ஒருவர் கூட அடையவில்லை ? சன்மார்கிகளுக்கு தகுதி இல்லை என்றால் தவறானவர்களா? சன்மார்க்கம் தேவையில்லாத ஆணியா? என்று சாமானியனுக்கு தோன்றுமல்லவா மணியா😂😂😂😂😂

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 4 หลายเดือนก่อน

    😂😂😂டேய் பொய் பேசலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் பேசக்கூடாது உங்க ஒய்யா தொட்டா தங்கமா மாறும் என்றால் அண்ணதானத்திற்காக ஏன் தெருத்தெருவாக பணம் வசூலித்தார் ? ஏசுவைபோல ஒரு மீனை ஆயிரக்கணக்கான மீன்களாக மாற்றி உண்ணக்கொடுத்ததைபோல உங்கொய்யா கொடுத்திருக்கலாமே மணியா?😂😂😂 வாய் இருக்கு என்பதற்காக என்னவேணாலும் சன்மார்கிகள் பொய்பேசுவீங்களாடா😂😂😂

  • @WhatReey-cr5zg
    @WhatReey-cr5zg 5 หลายเดือนก่อน +2

    இவர் உருட்டும் உருட்டெல்லாம் பெருமானுக்கே தெரியாது😂

    • @looseboy4826
      @looseboy4826 4 หลายเดือนก่อน +2

      நீ உருட்டு கேக்கரங்களானு பார்ப்போம்

    • @WhatReey-cr5zg
      @WhatReey-cr5zg 4 หลายเดือนก่อน

      @@looseboy4826 dei loosu boy ennaku intha maathri kevalama urruta theriyathu

  • @ravananraju1436
    @ravananraju1436 6 หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி