அண்ணா மிக அருமையான.இடம்.👌அங்கேயே நின்று நாள் முழுவதும் பார்த்து ரசித்து கொண்டேயிருக்கலாம் போலே 🤔உங்களுக்குஅங்கேயிருந்து கிளம்ப எப்டி த்தான் மனசு வந்திச்சோ தெரில.👌👌🌹💓
Construction of this fort is very beautiful. The ceiling with arch/ vault is very nice to see. Thanks for your efforts to expose such heritage buildings.
தரங்கம்பாடி என்பதே சிவன் ஆட்சி செய்யும் ஊர் என்றுதான் நினைவுக்கு வரும் . சோழர்கள் ,பாண்டியர்கள் கட்டி நமக்கு விட்டு சென்ற கோவில்களை பராமரிப்போம் பாதுகாப்போம் முக்கியமா மதம் மாறாமல் இருப்போம்
🙏💐🤝My father native place grandfather SriRa gavaradha chettiar grandmother mariyammal elder father Amirdhalingam my father Govindharajan my younger father Muthaiya chettiar old memories very great 🙏 thanks for your supmit videos Eastface beachopposithouse 💐🤝marakkamudiyadha ninaivuhal 🙏🎉🙌
திருவருட்செல்வர் திரைப்படத்தில் அப்பரும், சம்ந்தரரும், சேர்ந்து கோவில் கதவை திறக்க தாள் திறவாய்,,கதவே தாள் திறவாய் ,ஆலயமணி கதவே, என்ற பாடல் கட்சியில் இடம்பெற்ற கோவில் போல் உள்ளது
தரங்கம்பாடி கோட்டையபத்தி அருமையாவும், அழகாகவும் பிசிறு இல்லாமல் வர்ணனை செய்தது அருமையா இருந்துச்சு. நான் தமிழக அரசின் போக்கு வரத்து துறையில் டிக்கெட் பரிசோதகராக இருக்கும்போது பணி முடிந்து இரவு 12 மணியளவில்[ஜீப் கொடுத்திருப்பார்கள் ]இந்த கோட்டையில் உள்ள திடலில் ஜீப்பை நிறுத்துவிட்டு நான் இன்னொரு பரிசோதகர், ஜீப் ஓட்டுநர் மூவரும் ஜீப் மேலே ஒருவரும் சீட்டில் இருவரும் கடல் அலை ஓசைய கேட்டப்படி தூங்குவோம். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இரவிலே வந்து தூங்கிட்டு விடிவதற்குள் பணிக்கு சென்று விடுவோம், ஆகையால் இதுவரை அந்த கோட்டையே நான் முழுசா பார்த்தே இல்லை, இப்போ நீங்கள் போட்ட வீடியோவை பார்த்துதான் கோட்டையின் அருமையை தெரிந்து கொண்டேன் நன்றி நன்றி நன்றி.
நன்பரே நீங்கள் போடும் தகவல் அருமை இன்னும் தமிழ் நாட்டில் உள்ள பல சுற்றுலா தளங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றையும் தெறிய படுத்தவும் இது வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும்
எத்தனை முறை நான் போய்ருக்கிறேன் ஆனாலும் நீங்கள் சொல்லும் போதுதான் இதன் அருமை புரிகிறது
தரங்கம்பாடி கோட்டை பற்றிய பதிவு அருமையாக இருந்தது சார் வாழ்த்துக்கள் 🙏🏼💐🌹🌷🙏🏼
நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது நன்றி நண்பரே
ரொம்ப சிறப்பாக இருந்தது எந்த மாவட்டத்தில் உள்ளது அண்ணா
அண்ணா மிக அருமையான.இடம்.👌அங்கேயே நின்று நாள் முழுவதும் பார்த்து ரசித்து கொண்டேயிருக்கலாம் போலே 🤔உங்களுக்குஅங்கேயிருந்து கிளம்ப எப்டி த்தான் மனசு வந்திச்சோ தெரில.👌👌🌹💓
எங்கள் ஊருக்கு அருகில் உள்ளது தரங்கம்பாடி.இதன் சிறப்பையும் ,வரலாற்றையும் நீங்கள் சொல்லும் போது பெருமையாக உள்ளது. எஸ். சண்முகம், ஆனைக் கோவில்.
Sirapu
@@dreamworldbmp5914 g CT h
Popppooppoppppppppopoppppppppppppppoppppppppppppppppppppppppppppppppp
P
Naan tharangampadi than
அருமையான பதிவு. தெரியும் ஆனால் தெரியாத பல்வேறு தகவல்கள். நன்றி நண்பரே.
உங்க காணொளிகள்லாம் அருமை சார். பார்க்க பார்க்க ஆவல் கூடுது
டானிஸ் கோட்டை பற்றி அருமையாக விளக்கம் கொடுதீர்கள் காட்சி பதிவும் அருமை
அழகான கோட்டை. மியூசியம் ரொம்ப நல்லா இருக்கு. கடல் வ்யூ சூப்பர். ❤❤❤❤❤
Danish fort worth a visit.Tarangampadi beach is very clean and nice to take sea bath.nice coverage this beautiful travel destination.Pl.don't miss.
நெடுநாள் ஆசையை நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி.
எங்கள் தாய் பூமி,
நன்றி தோழர்.💐
I love to visit old architecture but can't go anywhere, thank you for ur best choose of TH-cam channel topic
Showing the Danish fort with Cinema example is superb 👍👍
அருமையான பதிவு உங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்க வளமுடன் அன்பே சிவம் இப்படிக்கு கருப்பையா சென்னை
Beautiful place. Mesmerizing scenic spot. Good to know the history beyond this place. Thanks for sharing 👍
Om
Ninga sonna. Explain ❤super Konjam comedy Konjam happy Konjam entertain🎉welldone daa❤enaku anga poga mudilanalum anga pona feel 🎉
Brings back my childhood memories...
Nalla comments. Super. History teacher aaga irrunthum ennaal paarkamudiyavillai endraLum ungal moolam paarthen thambi. Migavum nandri
அழகான இடம் நானும் பல தடவை பார்த்து இருக்கிறேன்.. உங்கள் பேச்சும் வீடியோ வும் நன்றாக இருக்கிறது தம்பி வாழ்த்துக்கள்...
"நான் ஒரு ராசியில்லா ராஜா" பாடல் காட்சியில் 1979ல் TR படமாக்கியிருப்பார் "ஒரு தலை ராகத்தில்.
Super. Very nice information Saravanan 😍😍😍😍
Construction of this fort is very beautiful. The ceiling with arch/ vault is very nice to see. Thanks for your efforts to expose such heritage buildings.
th-cam.com/video/FHChK581Zac/w-d-xo.html
இடறினும்,தளரினும்
திருஞானசம்மந்தரி்ன அருள்,பொருள் பெற
This is my place
I love. Tharangambadi
My native place thank you for sharing
Meee tooo
🤝
Very historys place
தரங்கம்பாடி.... சீர்காழி oru nal vanga bro.......
Super. I belong tothat area but I have never seen inside the fort. Ur explanation created interest tosee.. Thanks a lot for this informative video
எங்கள் ஊர்❤❤❤❤ பிரின்ஸ் படம் இங்கு எடுக்க பட்டது சரவணன் இருக்கபயமேன்
My area tharangambadi 😎😇
தரங்கம்பாடி என்பதே சிவன் ஆட்சி செய்யும் ஊர் என்றுதான் நினைவுக்கு வரும் . சோழர்கள் ,பாண்டியர்கள் கட்டி நமக்கு விட்டு சென்ற கோவில்களை பராமரிப்போம் பாதுகாப்போம் முக்கியமா மதம் மாறாமல் இருப்போம்
😂😂😂
👌🏼
😂😂😂
தரங்கம் என்றால் அலை ஓசை என்றே அர்த்தம்
Arumai arumai nearileye Partha anubavathai thanthulleer nandri. Intha kottaiyum kadarkkarai paguthiyum romba busy-yaga irunthathaga kealvipattu iruken. Ippo aal illathathupol kaanapattalum intha idam oru kaalathil Jana nearukkamaga irunthu vaazhnthu irupaargal.
Bro nanum tharangambadi than tnx for this video bro
Semmaya eruku nerla patha mathiriye erundhudhu 👌👌👌
Amezing video brother
Thank you brother 🙏
Fine vlog...from, "Velazhaganin kavithaigal ".........Padiyungal pidikkum..
மிக அருமையாக உள்ளது உங்கள் விளக்கம்
Interesting vedio about tharangampadi fort and beach.The beach waves are clearly audible.
🙏💐🤝My father native place grandfather SriRa gavaradha chettiar grandmother mariyammal elder father Amirdhalingam my father Govindharajan my younger father Muthaiya chettiar old memories very great 🙏 thanks for your supmit videos Eastface beachopposithouse 💐🤝marakkamudiyadha ninaivuhal 🙏🎉🙌
Support from kerala ✌🤙
Love this tharagabadi place
அருமையான அருமை நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே.
திருவருட்செல்வர் திரைப்படத்தில் அப்பரும், சம்ந்தரரும், சேர்ந்து கோவில் கதவை திறக்க தாள் திறவாய்,,கதவே தாள் திறவாய் ,ஆலயமணி கதவே, என்ற பாடல் கட்சியில் இடம்பெற்ற கோவில் போல் உள்ளது
First like
அருமை அருமை.நல்ல தகவல்கள்.
Really rompa 👌👌👌erukku அண்ணா
Tharangambadi my area ❤
சூப்பர் நீயுஸ்.வரலாற்று உண்மை
Excellent, thanks for your wonderful service
neenga podura kottai ellam romba supera irukku
அறைகள் மூட பட்டிருப்பது நல்லது தான். நம் வருங்கால தலைமுறை இவற்றில் தங்களின் வருகை பதிவேடாக உபயோகிப்பதை நிறுத்தும்.
My every trip only enjoyment bcz of u only na bcz discover new places... Thank u na .... 🤗😍✌️ Love u r video's....😍😍
🙏
Semma bro Vera level. Congrats bro
அருமையா ன வி ளக்கம் சிறப்பு.🌟🙏☝👏🌹
Excellent,thank you
கரெக்டாக சொல்கிறீர்கள். நல்ல விஷயங்களை நாசம் செய்யும் ஜனங்கள்.
அருமையான பதிவு செய்த உங்களுக்கு நன்றி
Respected video sir. Excellent excellent video sir
Beautiful place and Beautiful palace
Video super❤
Hi bro, the video is super👍 👏👌❤🔥
First ever book printed in India from this place - Tranquebar House
Very super thank you sir.
Super thambi..i have a feel of having walk through to tharangambadi
Excellent 💯 👍
Super Anna I love this video
மிக நன்று 👍
Your detailed explanation and describes very much useful and helpful. Thank you very much.
I have visited this place such a nice place and pleasant beach ❤️
இதைப்போன்ற பல அரன்மனைகளை பாதுகாத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Interesting. I did not know movies were shot here
Good job bro.
Extraordinary bro
I wish ur channel should get more likes and subscribers 🎉
Nice historical place and your commentary
Super Anna👌👌👌👍👍👍
th-cam.com/video/FHChK581Zac/w-d-xo.html
இடறினும்,தளரினும்
திருஞானசம்மந்தரி்ன் அருள்,பொருள் பெற
Mass Anna new bike 💖🧡💚🧡💖
Dansborg❤
அருமையாக இருந்தது
நீங்க போயிருக்கிங்களா
My native place super
10:50 Prince padam❤
Claps. To. U .bro 🎉🎉
Super
God bless you Thambi
Excellent
Thattu Marandhu poi irupanga, side dish room.🤣🤣
Amaaaazing bro, never would have heard of such places if not subsceibed to your channel . Keep rocking
Super nice ji
Arputhamana pathivu unkal effort very excellent congratulations brother 💐🙏👌👏👏👏👏👏
Sir, விளக்கம் அருமை
Vera level 🔥🔥🔥🔥❤️
Nice to see
Praise the Lord
Super bro👌
வாழ்த்துக்கள் நண்பா..
Sema, thanks for sharing 👍
Anna nanum tharangambadi poirukkan semmaya irukkum intha kottai
அருமையான பதிவு
Native 🔥🔥
தரங்கம்பாடி கோட்டையபத்தி அருமையாவும், அழகாகவும் பிசிறு இல்லாமல் வர்ணனை செய்தது அருமையா இருந்துச்சு.
நான் தமிழக அரசின் போக்கு வரத்து துறையில் டிக்கெட் பரிசோதகராக இருக்கும்போது பணி முடிந்து இரவு 12 மணியளவில்[ஜீப் கொடுத்திருப்பார்கள் ]இந்த கோட்டையில் உள்ள திடலில் ஜீப்பை நிறுத்துவிட்டு நான் இன்னொரு பரிசோதகர், ஜீப் ஓட்டுநர் மூவரும் ஜீப் மேலே ஒருவரும் சீட்டில் இருவரும் கடல் அலை ஓசைய கேட்டப்படி தூங்குவோம்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இரவிலே வந்து தூங்கிட்டு விடிவதற்குள் பணிக்கு சென்று விடுவோம், ஆகையால் இதுவரை அந்த கோட்டையே நான் முழுசா பார்த்தே இல்லை, இப்போ நீங்கள் போட்ட வீடியோவை பார்த்துதான் கோட்டையின் அருமையை தெரிந்து கொண்டேன் நன்றி நன்றி நன்றி.
👍
நன்பரே நீங்கள் போடும் தகவல் அருமை இன்னும் தமிழ் நாட்டில் உள்ள பல சுற்றுலா தளங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றையும் தெறிய படுத்தவும் இது வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும்
Superu tambi