வாழ்த்துக்கள் சகோதரி. தரங்கம்பாடி. பூம்புகார். நாகப்பட்டினம். முத்துப்பேட்டை. கடியாபட்டிணம். காயல்பட்டினம். குலசேகர பட்டிணம். பெருமணல். பஞ்சல். இருக்கன்துறை. விஜயாபதி போன்ற கடலோர பட்டிணங்களுக்கும் டச்சுக்காரர்கள். போர்த்துக்கீசியர்கள் மாலுமிகளுக்கு இருந்த காதலை.ஆர்வத்தை தரங்கம்பாடி கடலுள் மூழ்கிய சிவன்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சரக்கு கப்பல்கள் டச்சுக்காரர்கள் தமிழக கடலோடிகள் இணைந்து ஏற்படுத்திய நீரேற்று கால்வாய் வழியாக கோட்டையில் வந்து சரக்குகள் இறக்கிய பின் ஆழ்கடலுக்கு தானாகவே இயங்கும் வண்ணம் கோட்டை இருந்தது. 2 கல் தொலைவில் கடற்கரை இருந்தது. கடலோடிகள். மண்ணின் மைந்தர்கள் எனப்படும் பூர்வக்குடிகளை கேவலமாக ஒதுக்கீடுகள் செய்து தவிர்த்ததால் நாம் சரித்திரம் தொலைத்த ஈனத்தமிழனாக இன்றுள்ளோம். இன்று ஸ்மார்ட் சிட்டி போன்ற வாய்ஜாலங்கள் இன்றி அன்றைக்கு விளங்கிய கடலோரக் கட்டமைப்பு பற்றி ஆய்வு செய்யவும் சகோதரி. லிஸ்பன். பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற இடங்களில் உள்ள கண்டுக் கொள்ள படாமல் உள்ள நம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உன்னதம் தேடவும். சமஸ்கிருதம். மனுநீதி. வேதம் பெரிதினும் பெரிது என்று மனமிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. மேதாவி வேங்கிடகிருஸ்ணர் சொன்னது போல நாய் வகை மனிதர்கள் தமிழர்கள் ஆக்கிவிடுவர். கடல் கொண்ட குமரி நாடு வெளிவரும் அப்போது விளங்கும் ஆதித்தமிழர் பெருமை. உங்களுக்கு இந்த ஆர்வம் வந்தது மகிழ்ச்சி.
அருமை. தமிழ் நாட்டுக்கும் நான் வாழ்ந்து வருகின்ற டென்மார்க் நாட்டுக்கும் உள்ள 400 ஆண்டுகால வணிக மற்றும் வரலாற்று தொடர்புகளை இருபது நிமிடங்களில் திறம்பட வெளிப்படுத்தியவிதம் பாராட்டுக்குரியது. வாழ்த்துகள். 💐🇩🇰💐
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சம்பவங்கள் அன்றைய ஆளுமைகளின் நம்பிக்கை நிகழ்வுகள். இன்று நாம் மேலும் தற்ச்சார்ப்பு பொருளாதாரத்தில் மேன்மையடைய வாழ்த்துக்கள்.
Really this is a new information , So I appreciate Dr Sunshiny and Mr.Avudaiappan , and also Vikatan team for this Valuable information.My heartful Congratulations to Dr.Subashiny , and Vikatan team.
அன்பு நண்பர் ஆவுடையப்பன் அவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர் மதிப்பிற்குரிய சுபாஷினி மேடம் அவர்களுக்கும் வணக்கம், எந்த மாதிரியான வணிகப் பொருட்கள் அவர்களின் விற்பனைக்கு கொண்டு வந்தார்கள், அன்றைய காலகட்டத்தில் மக்களிடம் வாங்கும் சக்தி எந்த அளவுக்கு இருந்தது, இது போன்று பல வரலாற்று பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டி காத்துக் கொண்டிருக்கின்றோம், உங்கள் வரலாற்று ஆய்வு பணி சிறக்க வாழ்த்துகிறோம் நன்றி வணக்கம். 🙏🙏🙏
#BritishEastIndiaCompany #FrenchEastIndiaCompany Dutch - #Denmark The sea travels to India #French #Tranquebar - #ThanagabadiPort தமிழ்ன் கடல் கடந்து வணிகம் செய்தான் மண் பொருட்கள் மற்றும் Spices காய் கனிகள் வணிகம் கடல் கடந்து வணிகம் செய்தான் தமிழன் 👍👍👍👍👍👍👍
MY HOME IS JUST 7 KMS AWAY FROM TRANQUBAR AND 2 KMS WEST OF THIRUKKADAIYUR ABIRAMI TEMPLE., THE MOMENT YOU THINK OF TRANQUBAR ONLY THAT TRANQUBAR MAYAVARAM STEAM ENGINE TRAIN COMES TO MY MEMORY., WHEN I WAS YOUNG I USED TO TRAVEL BY THIS TRAIN TO TRANQUBAR AND PLAY IN THE SANDY BEACHES, FORT AND MASILANATHAR TEMPLE ADJACENT TO SHORE... IT WAS AN ENCHANTING MEMORY..... VARADARAJ FROM MATHUR
பரதவர்களிடம் உள்ளது அனைத்து வரலாறும். நான் சொல்வது மறைவான மிகச் சிறந்த உண்மை. விகடன் நீங்கள் தூத்துக்குடி இராமநாதபுரம் மாவட்டத்தின் பரதவர்களிடம் கேளுங்கள்.உங்களுக்கு நிறைய வரலாற்று உண்மைகள் தெரிய வரும். உண்மை பாண்டிய வம்சத்தின் மக்கள் தூத்துக்குடி பரதர்கள். இவர்களே மாலிக்காபூர் படையெடுப்பில் சகோதர விஜயநகரப் பேரரசை உதவி கேட்டு நாடினர். அவர்கள் இங்கு உதவ வந்தவர்கள் நாட்டாமை செய்ய ஆரம்பித்து பரதர்களை இனப்படுகொலை செய்ய ஆரம்பித்ததும் போர்ச்சுகீசியர்கள் உடன் பரதர்கள் போர் உடன்பாடு செய்து கொண்டனர். அதன் பின்னர் பாளையக்காரர்கள் முறையை பயன்படுத்தி உண்மை பாண்டிய வம்சத்தின் மக்கள் தூத்துக்குடி பரதர்களை ஒடுக்க டச்சுக்காரர்களை அழைத்து வந்தது பாளையக்காரர்கள்.
For the people of Denmark, Tranquebar is their Holy place, Denmark people once in their life time, definitely visit Tranquebar , there is Fort built by Danish people in Tranquebar .
@samy Samy Danish people are not that much into Holy places. We are known to be some of the most secular people in the world. I do know about the Lutheran Christian Missionaries sent to Tranquebar during colonial times. But they were mostly German missionaries sent by the Danish Kings at the time. I obviously do not know, if any of this was mentioned in this video?!?
Although the Dutch (Dutch East India Company.) managed to capture most of the coastal areas in Ceylon (Sri Lanka) they were never able to control the Kandyan Kingdom located in the interior of the island. Dutch Ceylon existed from 1640 until 1796. Portuguese presence in the Ceylon island lasted from 1505 to 1658.
Dutch rules parts of Tuticorin district. Locals revolted against Dutch when Nayakkar government ceded the region around trichendur and kayakpatnam to Dutch.
இக் காணொளியில் அன்றைய காலகட்டத்தில் தஞ்சையை ஆண்ட மன்னர் ரகுநாத நாயக்கர் என்று சொல்லப்படுகிறது .ஆனால் அதேபோல் அன்றைய இலங்கையை ஆண்ட மன்னர் என்று மட்டும் சொல்லப்படுகிறது அவருடைய பெயர் சொல்லப்படவில்லை அவர் பெயர் என்ன
This IT high-techie lady is looking good, but talks too lengthy. Sema rambam. Learn to narrate more concisely and needs modulation and needs to show some emotional content to connect with the viewers.
உங்களை பாக்கவே பொய் சொல்ல மாட்டீங்கனு தோனுது. எங்க செல்ல புள்ளைக ஈழ புள்ளைக மாதிரியே. கடந்தகாலத்து வரலாறு பூகோளம் வேண்டாம்மா இந்திய வரலாறே மாற்ற படுகிறது #தற்போதும் நம் கண் முன்னாடியே? அதுக்கான ஆராய்ச்சி பன்னுங்க வரலாறுல நீங்க வருவீங்க.
தூத்துக்குடி பரதர்களின் திருமண வைபவத்தில் இன்றும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் பெண் வீட்டார் மாப்பிள்ளையை அரசகுலம் என்பதால் அழைக்கும் வழக்கம் அயோத்தி பரவன் அலைகடலுக்கரசன் சிற்பமாய் மண் படகு செய்து ஓட்டினோம் யாகி யோகி தீர்க்காபிஷேகன் பாண்டியன் மகளை பவுள்சுர வளர்த்தோம் பார்வதி சிவனுக்கு பகற்மணம் கூட்டினோம் உத்தரகோசமங்கையில் கல்தேர் ஓட்டினோம் பல்லக்கு பெற்றோம் துஷ்யந்த மகராஜா சுகபௌத்திரரான ( மாப்பிள்ளை பெயர்) வருகிறார் மேலும் கட்டியங்கள் போடப்படும். அவற்றில் சில. பார் புகழும் அயோத்தியா தேசத்தை விட்டு பாண்டிய நாட்டுக்கதிபதியாய் வந்த பங்கமில்லா தங்கமே பரேக் உத்தரகோசமங்கையில் கல்தேர் ஓட்டி வைத்த மன்னா பரேக் எட்டுத்திசையும் பதினாறு கோணமும் எழுகடலும் வெட்டிச் சாய்த்து செயங்கொண்ட தீரா பரேக் கடலுக்கரசன் பரதகுல பாண்டியன் திருமுடி சூடி கொலு வீடு விட்டு தெரு வீடு வருகிறார் பரேக்
உங்களை பாக்கவே பொய் சொல்ல மாட்டீங்கனு தோனுது. எங்க செல்ல புள்ளைக ஈழ புள்ளைக மாதிரியே. கடந்தகாலத்து வரலாறு பூகோளம் வேண்டாம்மா இந்திய வரலாறே மாற்ற படுகிறது #தற்போதும் நம் கண் முன்னாடியே? அதுக்கான ஆராய்ச்சி பன்னுங்க வரலாறுல நீங்க வருவீங்க.
வாழ்த்துக்கள் சகோதரி.
தரங்கம்பாடி. பூம்புகார். நாகப்பட்டினம். முத்துப்பேட்டை. கடியாபட்டிணம். காயல்பட்டினம். குலசேகர பட்டிணம்.
பெருமணல். பஞ்சல். இருக்கன்துறை. விஜயாபதி போன்ற கடலோர பட்டிணங்களுக்கும் டச்சுக்காரர்கள். போர்த்துக்கீசியர்கள் மாலுமிகளுக்கு இருந்த காதலை.ஆர்வத்தை தரங்கம்பாடி கடலுள் மூழ்கிய சிவன்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
சரக்கு கப்பல்கள் டச்சுக்காரர்கள் தமிழக கடலோடிகள் இணைந்து ஏற்படுத்திய நீரேற்று கால்வாய் வழியாக கோட்டையில் வந்து சரக்குகள் இறக்கிய பின் ஆழ்கடலுக்கு தானாகவே இயங்கும் வண்ணம் கோட்டை இருந்தது.
2 கல் தொலைவில் கடற்கரை இருந்தது.
கடலோடிகள். மண்ணின் மைந்தர்கள் எனப்படும் பூர்வக்குடிகளை கேவலமாக ஒதுக்கீடுகள் செய்து தவிர்த்ததால் நாம் சரித்திரம் தொலைத்த ஈனத்தமிழனாக இன்றுள்ளோம்.
இன்று ஸ்மார்ட் சிட்டி போன்ற வாய்ஜாலங்கள் இன்றி அன்றைக்கு விளங்கிய கடலோரக் கட்டமைப்பு பற்றி ஆய்வு செய்யவும் சகோதரி.
லிஸ்பன். பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற இடங்களில் உள்ள கண்டுக் கொள்ள படாமல் உள்ள நம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உன்னதம் தேடவும்.
சமஸ்கிருதம். மனுநீதி. வேதம் பெரிதினும் பெரிது என்று மனமிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.
மேதாவி வேங்கிடகிருஸ்ணர்
சொன்னது போல நாய் வகை மனிதர்கள் தமிழர்கள் ஆக்கிவிடுவர்.
கடல் கொண்ட குமரி நாடு வெளிவரும் அப்போது விளங்கும் ஆதித்தமிழர் பெருமை.
உங்களுக்கு இந்த ஆர்வம் வந்தது மகிழ்ச்சி.
அருமை. தமிழ் நாட்டுக்கும் நான் வாழ்ந்து வருகின்ற டென்மார்க் நாட்டுக்கும் உள்ள 400 ஆண்டுகால வணிக மற்றும் வரலாற்று தொடர்புகளை இருபது நிமிடங்களில் திறம்பட வெளிப்படுத்தியவிதம் பாராட்டுக்குரியது. வாழ்த்துகள். 💐🇩🇰💐
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சம்பவங்கள் அன்றைய ஆளுமைகளின் நம்பிக்கை நிகழ்வுகள். இன்று நாம் மேலும் தற்ச்சார்ப்பு பொருளாதாரத்தில் மேன்மையடைய வாழ்த்துக்கள்.
Really this is a new information , So I appreciate Dr Sunshiny and Mr.Avudaiappan , and also Vikatan team for this Valuable information.My heartful Congratulations to Dr.Subashiny , and Vikatan team.
Na tharaga badi tha enaku romba perumaya iruku intha urue la irukurathu 😊😊😊
அன்பு நண்பர் ஆவுடையப்பன் அவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர் மதிப்பிற்குரிய சுபாஷினி மேடம் அவர்களுக்கும் வணக்கம், எந்த மாதிரியான வணிகப் பொருட்கள் அவர்களின் விற்பனைக்கு கொண்டு வந்தார்கள், அன்றைய காலகட்டத்தில் மக்களிடம் வாங்கும் சக்தி எந்த அளவுக்கு இருந்தது, இது போன்று பல வரலாற்று பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டி காத்துக் கொண்டிருக்கின்றோம், உங்கள் வரலாற்று ஆய்வு பணி சிறக்க வாழ்த்துகிறோம் நன்றி வணக்கம். 🙏🙏🙏
பயனுள்ள காணொளி.
இது போன்ற அரிய தகவல்களை தொடர்ந்து விகடன் பதிவிட வேண்டும்..நன்றி
More than the history, the way you deliver, makes it is more interesting 👌
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்கிறது
Naan pirandhu valarndhu paditha oor.azhagaana beach chennai ku shift aagi padikka vandhaalum,ellaa leave kum anga poiduven.Poraiyar , Tharangambadi oorgalil Nadar makkal vaazhndha parambarai serndhaval naan.zengelpaulk start pannina, girls school, Raja Street la,irukkum convent la,77varai padithen.Very nice place.enga veedu, friends veedu ellaam Thanga House 🏠 resort ippo.ilamai kaalangal inimaiyaanadhu .ippodhum ennudaya relatives Poraiyar Tharangambadi la irukkaanga 😞😞 thanks 👍
Super mam, am also tranqubar
SUPPER Danish fort news thanks for information .DR SUBALkshmi amma
#BritishEastIndiaCompany #FrenchEastIndiaCompany Dutch - #Denmark The sea travels to India #French #Tranquebar - #ThanagabadiPort தமிழ்ன் கடல் கடந்து வணிகம் செய்தான் மண் பொருட்கள் மற்றும் Spices காய் கனிகள் வணிகம் கடல் கடந்து வணிகம் செய்தான் தமிழன் 👍👍👍👍👍👍👍
Following this series informative and good to know history of ancient tamil
நன்றி உங்கள் பணி தொடரட்டும்
I've taken notes for exam too. Thank you
Akka neenga yenga irukinga. Eppadi ithu ellam ungaluku thayriyuthu. Super akka pls continue.
Bro... Ellam Wikipedia LA irukku... Tonnes and tonnes of information kotti kedakku
Very good information Thanks 11:10
தகவலுக்கு நன்றி
அருமையான தகவல்
MY HOME IS JUST 7 KMS AWAY FROM TRANQUBAR AND 2 KMS WEST OF THIRUKKADAIYUR ABIRAMI TEMPLE., THE MOMENT YOU THINK OF TRANQUBAR ONLY THAT TRANQUBAR MAYAVARAM STEAM ENGINE TRAIN COMES TO MY MEMORY., WHEN I WAS YOUNG I USED TO TRAVEL BY THIS TRAIN TO TRANQUBAR AND PLAY IN THE SANDY BEACHES, FORT AND MASILANATHAR TEMPLE ADJACENT TO SHORE... IT WAS AN ENCHANTING MEMORY..... VARADARAJ FROM MATHUR
Very fine explain
Ozone concentration in large number, masilanathar temple which means pureness of the place also coincides with ozone presence large in identified.
ஆழ்ந்த ஆய்வுகள் தெளிவான விளக்கம், சிறிது தமிழ் உச்சரிப்பில் மேம்படுத்தலாம்
Indha ooru endrum perumaikumigundha ooru, IDHU ENGA OORU🔥
அருமை
பரதவர்களிடம் உள்ளது அனைத்து வரலாறும்.
நான் சொல்வது மறைவான மிகச் சிறந்த உண்மை.
விகடன் நீங்கள் தூத்துக்குடி இராமநாதபுரம் மாவட்டத்தின் பரதவர்களிடம் கேளுங்கள்.உங்களுக்கு நிறைய வரலாற்று உண்மைகள் தெரிய வரும்.
உண்மை பாண்டிய வம்சத்தின் மக்கள் தூத்துக்குடி பரதர்கள்.
இவர்களே மாலிக்காபூர் படையெடுப்பில் சகோதர விஜயநகரப் பேரரசை உதவி கேட்டு நாடினர்.
அவர்கள் இங்கு உதவ வந்தவர்கள் நாட்டாமை செய்ய ஆரம்பித்து பரதர்களை இனப்படுகொலை செய்ய ஆரம்பித்ததும் போர்ச்சுகீசியர்கள் உடன் பரதர்கள் போர் உடன்பாடு செய்து கொண்டனர்.
அதன் பின்னர் பாளையக்காரர்கள் முறையை பயன்படுத்தி உண்மை பாண்டிய வம்சத்தின் மக்கள் தூத்துக்குடி பரதர்களை ஒடுக்க டச்சுக்காரர்களை அழைத்து வந்தது பாளையக்காரர்கள்.
Remarkable story, thanks
வாழ்த்துக்கள் மேடம்
For the people of Denmark, Tranquebar is their Holy place, Denmark people once in their life time, definitely visit Tranquebar , there is Fort built by Danish people in Tranquebar .
Ahaan woow
@samy Samy Danish people are not that much into Holy places. We are known to be some of the most secular people in the world. I do know about the Lutheran Christian Missionaries sent to Tranquebar during colonial times. But they were mostly German missionaries sent by the Danish Kings at the time. I obviously do not know, if any of this was mentioned in this video?!?
My native tqr 😍🤗😇😎
ஸ்பீடா அல்லது பேச்சு தமிழில் பேசவும் . 1.5x ல் கூட ஸ்லோவாக இருக்காறது.
ஏகப்பட்ட ஹம்..ம்..ம்...ஹம்..
Ceylon"s ( Sri Lanka) Kandyan kingdom was ruled by the Madurai Nayak dynasty and fell 1815 to British. Nayak are originaly Telugu and speak Tamil well
Although the Dutch (Dutch East India Company.) managed to capture most of the coastal areas in Ceylon (Sri Lanka) they were never able to control the Kandyan Kingdom located in the interior of the island. Dutch Ceylon existed from 1640 until 1796. Portuguese presence in the Ceylon island lasted from 1505 to 1658.
Thanks for the information
Super
Bro na tharaga badi tha bro nice video 👍👍👍
Good information
தரங்கம்பாடி கோட்டையிலிருந்து தஞ்சை வரை சுரங்க பாதை இருப்பதாக சொல்கிறார்களே உண்மையா?
Unmai, I am from tranquebar
@@mumtajmoorthy7071 appa nama 2perum povoma
Cute tamil.cute suba
What were the product they exported and what price.Whether they improved the place.Full details not given.Membokka some known information only given.
Varalaaru mukkiyam ammaicharea
மிகை இல்லாமல், தெளிவாக, யதார்த்தமாக வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லுகிறீர்கள். தகவல்களுக்கு நன்றி.
Good
Enga ooru tharangambadi
Nanum
Need to connect Dr. Mam
2.37... India en orange color la indicate panringa???
Edhum symbolica solla varingalo...
Dutch rules parts of Tuticorin district. Locals revolted against Dutch when Nayakkar government ceded the region around trichendur and kayakpatnam to Dutch.
ithu enga ooru
First like
Ist press and printing tamil at aTharangampadi
இக் காணொளியில் அன்றைய காலகட்டத்தில் தஞ்சையை ஆண்ட மன்னர் ரகுநாத நாயக்கர் என்று சொல்லப்படுகிறது .ஆனால்
அதேபோல் அன்றைய இலங்கையை ஆண்ட மன்னர் என்று மட்டும் சொல்லப்படுகிறது அவருடைய பெயர் சொல்லப்படவில்லை
அவர் பெயர் என்ன
Please make a video on kalapirar history in TN
Enga oru
This IT high-techie lady is looking good, but talks too lengthy. Sema rambam. Learn to narrate more concisely and needs modulation and needs to show some emotional content to connect with the viewers.
ஏன் raghunatha nayak telugu la agreement sign pannaru? Why not tamil.
Nayakkar's are Telungu people.
உங்களை பாக்கவே பொய் சொல்ல மாட்டீங்கனு தோனுது. எங்க செல்ல புள்ளைக ஈழ புள்ளைக மாதிரியே.
கடந்தகாலத்து வரலாறு பூகோளம் வேண்டாம்மா இந்திய வரலாறே மாற்ற படுகிறது #தற்போதும் நம் கண் முன்னாடியே?
அதுக்கான ஆராய்ச்சி பன்னுங்க வரலாறுல நீங்க வருவீங்க.
திமுக தலைவர் ஸ்டாலின் போல ""ஆக "" என்ற வார்த்தையை அதிகமுறை பயன்படுத்துவது நீங்கள் தான் சுபா மேடம்
இதை மாதிரி நல்ல மக்களுக்குத் தெரியாத விஷயங்கள் அறிவதற்கு ஆர்வமாக உள்ளது. அதை விட்டு சாக்கடைச் செய்திகளை போடுவதைக் குறையுங்கள்
Tamils are not Hindus........Tamils travelled all over the world...👌👌
டேய் கிருஸ்த்தவ பாவாடை புண்டா மவனே
@@niranjayan1992 Jesus is lord, Only god in world soon will know....Revival is coming after this corona virus
Kanni meriya karpazhithathu yaaru?
Kanni meriya karpazhithathu yaaru?
Tharangambadi sirappu intha oru song la
th-cam.com/video/ssCddhoxp5g/w-d-xo.htmlsi=UOcTcZ3PppodAPDn
Tharangkampaati gv chance fr christianity.our stupid nayak kings never worried abt it
Inthukush malai valiya vantha nadodi pardeshkal patri pathivu podavum
Ivar tamil is sweet
Anal aga enbadai aha endru cholgirar
நீங்க எப்போ தான் உண்மை சொல்ல போரீங்க 😟
தூத்துக்குடி பரதர்களின் திருமண வைபவத்தில் இன்றும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் பெண் வீட்டார் மாப்பிள்ளையை அரசகுலம் என்பதால் அழைக்கும் வழக்கம்
அயோத்தி பரவன் அலைகடலுக்கரசன்
சிற்பமாய் மண் படகு செய்து ஓட்டினோம்
யாகி யோகி தீர்க்காபிஷேகன் பாண்டியன் மகளை பவுள்சுர வளர்த்தோம்
பார்வதி சிவனுக்கு பகற்மணம் கூட்டினோம்
உத்தரகோசமங்கையில் கல்தேர் ஓட்டினோம்
பல்லக்கு பெற்றோம்
துஷ்யந்த மகராஜா சுகபௌத்திரரான (
மாப்பிள்ளை பெயர்) வருகிறார்
மேலும் கட்டியங்கள் போடப்படும்.
அவற்றில் சில.
பார் புகழும் அயோத்தியா தேசத்தை விட்டு பாண்டிய நாட்டுக்கதிபதியாய் வந்த பங்கமில்லா தங்கமே பரேக்
உத்தரகோசமங்கையில் கல்தேர் ஓட்டி வைத்த மன்னா பரேக்
எட்டுத்திசையும் பதினாறு கோணமும் எழுகடலும் வெட்டிச் சாய்த்து செயங்கொண்ட தீரா பரேக்
கடலுக்கரசன் பரதகுல பாண்டியன் திருமுடி சூடி கொலு வீடு விட்டு தெரு வீடு வருகிறார் பரேக்
Good
Good information
Thank you so much