★அரக்க கோட்டை ★இருட்டு பாதாள சுரங்கம் | DARK WAY | Hidden Place | Daulatabad Fort Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Daulatabad Fort In Tamil | Daulatabad History Tamil
    Mystery fort in india
    #mysutrula
    #daulatabadfort
    #aurangabad
    Daulatabad Fort
    maps.app.goo.g...

ความคิดเห็น • 133

  • @padhmaravi3054
    @padhmaravi3054 ปีที่แล้ว +12

    எங்களையும் உங்களுடன் அழைத்து சென்றதற்கு மிக்க நன்றி நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் தம்பி வாழ்த்துக்கள்

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
    @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 10 หลายเดือนก่อน +7

    எந்த ஒரு விஞ்ஞான சாதனமும் இல்லாத காலத்தில் பாறைய குடைந்து இவ்ளோ சாதனை செய்து இருப்பது மிக பெரிய சாதனை தான்.

  • @TamilselviArumugam-c7m
    @TamilselviArumugam-c7m 7 หลายเดือนก่อน +6

    நான் வெளியூர் பயணம் செய்ததில்லை உங்கள் வீடியோ என்னை அங்கெல்லாம் சென்று பார்த்த மாதிரி ஒரு இனிய அனுபவம் தந்தது நீங்கள் இது போன்ற பல வீடியோக்கள் போட வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க பல்லாண்டு வளமுடன் இறைவன் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் ❤❤

    • @mysutrula
      @mysutrula  7 หลายเดือนก่อน

      🙏👍

  • @govindarajang.s8760
    @govindarajang.s8760 ปีที่แล้ว +10

    நான் 1967 பிப்ரவரி ல் இந்த கோட்டையை பார்த்தேன்.உச்சிவரை போய் பார்த்தேன்.அகழியை கடந்து போனவுடன் சிறு குகை போன்ற வழியில் படி ஏறிசிறு வழியாக மேலே ஏறி போக வேண்டும் . இப்போது அதை மூடிவிட்டுள்ளார்கள்.
    உங்கள் வீடியோ கவரேஜ் அருமை

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +10

    ❤❤அரக்க கோட்டை இருட்டு பாதாள சுரங்கம் பதிவு அருமை அற்புதமான காணொளி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌳🌴🌴🙏🏾🙏🏾

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +5

    சிலர் கனவுகளை கோட்டை கட்டுவார்கள். நீங்கள் எங்கள் கண்களுக்கு கோட்டைகளை காட்டுகிறீர்கள். நானெல்லாம் போய் பார்க்க முடியாத தூரம். வயதும் காரணம். உங்கள் காணொளி மூலம் காண்பதற்கு எங்கள் நன்றிகள்.

  • @tamilnanban85
    @tamilnanban85 ปีที่แล้ว +2

    எத்தனை வருடங்களாக கஷ்டப்பட்டு கட்டிருப்பாங்க. பிரம்மாண்டம் மிகப்பிரம்மாண்டம்

  • @Vijay__18
    @Vijay__18 ปีที่แล้ว +6

    நேரில் சென்று பார்த்தது போன்ற அனுபவம்😊நன்றி அண்ணா 😊😊

  • @ruckmanis8476
    @ruckmanis8476 ปีที่แล้ว +3

    பிரமிப்பை உண்டாகியது இப்போது இப்படி இருக்கே அப்ப இங்கே அனைவரும் வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும் இத எப்படி உருவாக்கிய கலை நயம் சொல்ல வார்த்தை இல்லை இவ்வளவு சேப்டிக்கு பின் மாளிகை உள்ளது என்றால் அங்கு விலை மதிபில்லா ஓன்று கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் உழைப்பு வீன் போகவில்லை உண்மையில் அருமை சகோதர.... நான் பார்ததில் வியந்தேன் மிக சிறப்பு 🙏🙏🙏

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e ปีที่แล้ว +2

    Hii...ரெம்ப..ரெம்ப..அருமையா..இருக்கிரது..வாழ்த்துக்கள்..இரவு..வணக்கம்..👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💯💯💯🤝🤝🤝💯💯👍👍👍👍🌾...OK..Good..morning..🌏🙏🙏🙏

  • @ஸ்ரீதமிழ்மகள்
    @ஸ்ரீதமிழ்மகள் 5 หลายเดือนก่อน +1

    நாங்களும் உங்களுடன் பயணம் செய்தது போலவே உள்ளது நண்பா
    பயங்கரமான குகைக்குள்ளே பயப்படாமல் நீங்கள் நுழைந்து வீடியோ எடுத்து போடுகிறீர்கள்.
    தனியாக போக வேண்டாம் நண்பா பாதுகாப்பாக வீடியோ எடுத்து போடுங்கள் நண்பா

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 ปีที่แล้ว +2

    நீங்க கொஞ்சம் தெளிவா பேசசினா நல்லா இருக்கும் தம்பி

  • @rajakkannu3915
    @rajakkannu3915 7 หลายเดือนก่อน +1

    எல்லோரா குகைக் கோவில் சென்றேன்.இந்த கோட்டையை பற்றி தகவல் தெரியாது

  • @electricionwork9467
    @electricionwork9467 ปีที่แล้ว +32

    நான் சேலம்..அவலவு தூரம் பயனம் பன்டி பார்க்கமுடியாது..நீங்கலே எண்னை கூட்டிட்டு போன மாதிரி இருக்கு நண்பா..பயங்கர பாதுகாப்பா இருந்துர்க்காங்க அந்த காலத்தில்.....

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe 7 หลายเดือนก่อน +2

    உங்களை மனதார பாராட்டுகிறேன் தம்பி! வாழ்க வளமுடன்! இறைவன் உங்களை காப்பான்❤️👍👋🔥

  • @jenishwincraft1646
    @jenishwincraft1646 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர் இந்த மாதிரி place பார்த்ததே இல்லை நீங்க கவனமாக பார்த்து வீடியோ எடுங்க TC அண்ணா 🎉

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 ปีที่แล้ว +2

    Bro that is not charminar, it's minar, charminar is in hyd.

  • @malarmalar2452
    @malarmalar2452 ปีที่แล้ว +2

    Semma semma semma enna sollurathunne theriyala

  • @Yogith1785
    @Yogith1785 ปีที่แล้ว +3

    Super bro inum intha mari interesting ah video podunga 🤩

  • @r.ponnambalamnagercoil917
    @r.ponnambalamnagercoil917 7 หลายเดือนก่อน +1

    Terrible attempt. Congratulations
    Ponnambalam

  • @kumarnalini6715
    @kumarnalini6715 ปีที่แล้ว +3

    Fantastic Vera level experience sir thank you 💐 neenga ennum unga travel experience engalakku share panna valathukkal💓 waiting for your continues video 💐

  • @Noor-mi2mv
    @Noor-mi2mv 7 หลายเดือนก่อน +1

    எங்கலை பிரமிக் வைத்துவிட்டடீகள் நன்றி

  • @ambigaarun2165
    @ambigaarun2165 ปีที่แล้ว +1

    Super thambi moochu vanginalum nalla explain panna angaye poi parthutu vantha mathri erukku

  • @kesavanmckeinze2629
    @kesavanmckeinze2629 ปีที่แล้ว +3

    I did work in Aurangabad 10years and I saw this place many times. Thank you for remember my life

  • @vasanthyraman4993
    @vasanthyraman4993 ปีที่แล้ว +2

    .narel parthathu Pola erunthathu very very thanks

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 ปีที่แล้ว +3

    அந்த காலத்து மக்களின் கட்டிட கலை பிரம்மிக்க வைக்கிறது....

  • @kalpanamca4944
    @kalpanamca4944 ปีที่แล้ว +2

    உங்க மேல யாரும் சுடுதண்ணி, Acid ஏதும் ஊற்றலையா நீங்க மட்டும் Saftya உள்ள போயிட்டு வந்துட்டீங்க அந்த அகழியில ஒரு Swimming போட்டுருக்கலாம்ல அப்டியே பாம்பையும் பார்த்திருக்கலாம்😊😊😊😊

  • @p.anshika5362
    @p.anshika5362 ปีที่แล้ว +1

    Pesikondum, moochu vaangi kondum, ivlo thooram nadanthu kondum, indha video vai kastapattu, engalidam kondu vandhu serthatharku hats off bro.. U will deserve for ur hard work.. Keep rocking..🤗👏👍

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 ปีที่แล้ว +3

    Tirupur thirumurugan poondi la irukkira kovilkala explore pannunga bro. Please please please 🙏🙏🙏🙏

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +2

    Super Video bro ❤❤❤😊😊😊🥰🥰🥰👏👏👏🔥🔥🔥👌👌👌👍👍👍🙏🙏🙏😎😎😎😇😇😇🙂🙂🙂😍😍😍

  • @santhoshb8539
    @santhoshb8539 ปีที่แล้ว +2

    Hi Anna super i am santhosh following

  • @MmmGfs
    @MmmGfs 11 หลายเดือนก่อน +1

    தம்பி ஒத்தையா இருந்தா அதுபேரை இந்தியிஉருதுல மிரார், அல்லது தமிழில் மினாறா என்று சொல்லுங்கள், நாழு மினாரா இருந்தாதான்
    அது சார்மினார் ஹைதராபாத்நுலைவாயிலிர் நான்கு மினாரா இருப்பதாலயே அதை நாம்
    சார்மினார் என்கிறோம்
    அதை சிகரெட்டப்பாவில் இடம்பெறச்செய்துதான் சார்மினார் சிகரெட் என்றார்கள் போதுமா இனி மினாராக்களைபற்றி வர்ணிக்கும்போது மினாரா என்றே கூறுங்கள் சார்மினார் என்று சொல்லாதீர்கள் தம்பிOK😂

    • @mysutrula
      @mysutrula  11 หลายเดือนก่อน

      🙏👍

  • @ஸ்ரீதமிழ்மகள்
    @ஸ்ரீதமிழ்மகள் 5 หลายเดือนก่อน +1

    தேவக் கோட்டையை தெளிவாக வீடியோ எடுத்து போட்டதற்கு நன்றி நண்பா நன்றி நன்றி
    வீடியோவில் பார்க்கும்போதே இந்த கோட்டை பயங்கரமாக உள்ளது
    இந்தக் கோட்டையை வடிவமைத்தவர்கள் எப்படி பாராட்டுவது என்று எனக்கே தெரியாமல் போய்விட்டது

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram1373 ปีที่แล้ว +2

    அருமை. நாங்களும் கூட வந்தது போல் இருந்தது. நன்றி 👍🏼

  • @nagarajan7201
    @nagarajan7201 11 หลายเดือนก่อน +1

    Supera irunthathu nanga nerla poi patha mathiriye feeling tqu bro

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
    @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 10 หลายเดือนก่อน +1

    மாநிலம், மாவட்டம் சொல்லி வீடியோ போடுங்க ❤️

  • @indirathathan3128
    @indirathathan3128 5 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம். கோட்டைகளைப்பற்றி
    படித்திருக்கிறேன்.
    ஆனால் நேரடியாக
    பார்த்ததில்லை.இந்த
    விடியோ நான் சுற்றி
    பார்த்ததுப்போல்
    உள்ளது.நன்றி
    வாழ்த்துக்கள்.

  • @NanjappanT-jf3sz
    @NanjappanT-jf3sz ปีที่แล้ว +3

    Fantastic view and explanation about Daulatabad fort. Many many thanks for your efforts.

  • @pandiyarajanyadav9255
    @pandiyarajanyadav9255 ปีที่แล้ว +2

    யாதவ ர்🙏⚘

  • @allimalare1679
    @allimalare1679 ปีที่แล้ว +2

    Thambi char=naangu.
    Minar=Thoon.
    Appo nee sonnathu thappu thane?
    Aek minar-nu sollanu.

  • @santhoshb8539
    @santhoshb8539 ปีที่แล้ว +2

    History sollunga anna

  • @pssureshtamilan9215
    @pssureshtamilan9215 ปีที่แล้ว +2

    Rompa naal ku aprm Skip pannama pathan video bro 💥💥

  • @sabarish18
    @sabarish18 ปีที่แล้ว +4

    Really good effort 😊

  • @TN57ANBU
    @TN57ANBU ปีที่แล้ว +8

    Yadav என்பதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது 💙💛

    • @satishkumarkumar1181
      @satishkumarkumar1181 9 หลายเดือนก่อน

      Ethula enna peruma vendi iruku

    • @Balaji-tt7dv
      @Balaji-tt7dv 6 หลายเดือนก่อน

      ​@@satishkumarkumar1181எ இல்ல நாங்க எங்களுடைய அரண்மனை ஆட்ச்சி இன்னும் அலியாம இருக்க இது யாதவர் பெறுமைதான்

  • @rajas324
    @rajas324 4 หลายเดือนก่อน +1

    Thank you🙏 so much

  • @my.villagemanga3077
    @my.villagemanga3077 ปีที่แล้ว +2

    ரொம்ப பயங்கரமான கோட்டை நான் ஒரே ஒரு டைம் போயிருக்கேன்

  • @niceguy4632
    @niceguy4632 ปีที่แล้ว +1

    Nice Bro. Me watching your video from Singapore

  • @vms.nandakumar4674
    @vms.nandakumar4674 ปีที่แล้ว +1

    நானும் போயிருக்கேன்.. சரியான முயற்ச்சி விளக்கம் அருமை..🎉

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk ปีที่แล้ว +1

    நீங்க அழகாக இருக்குறீங்க.....❤👍👌🌹

  • @செ.மனோஜ்
    @செ.மனோஜ் ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா நான் உங்க எல்லா பதிவுகளையும் பார்த்து வருகிறேன் நீங்கள் பதிவு செய்யும் அனைத்து பதிவுகளும் மிக அருமையாக உள்ளது.
    மேலும் உங்கள் பதிவுகள் மற்றும் பயணங்கள் தொடர என் வாழ்த்துக்கள் ...

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பா் நான் நேரில் சென்று பாா்த்துபோல் இருந்து அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว +2

    Hindu

  • @selvamsuperbqualityandgood4096
    @selvamsuperbqualityandgood4096 ปีที่แล้ว +1

    Super explanation about this fort your channel is giving very good information from n Selvam executive engineer Rtd Dpi

  • @nAarp
    @nAarp 6 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @anandagopalakrishnanp497
    @anandagopalakrishnanp497 ปีที่แล้ว +2

    Fantastic bro..!!

  • @a.timothy7799
    @a.timothy7799 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா 👍👍

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 9 หลายเดือนก่อน +1

    கோட்டையின் வேட்டையும்; வடிவமைப்பின் சேட்டைகளும் பிரமாதம்

  • @murugangan2341
    @murugangan2341 ปีที่แล้ว +2

    Your Explanation Very useful bro

  • @sekarcse
    @sekarcse 2 หลายเดือนก่อน

    History konjam paduhu video podunga illana ethu pesama podalam

  • @murugangan2341
    @murugangan2341 ปีที่แล้ว +1

    You Effect, your Videos very beautiful location 🎉🎉🎉🎉🎉🎉

  • @vishnuvijay6134
    @vishnuvijay6134 9 หลายเดือนก่อน +1

    Very good video thanks for the information

  • @velramvisit7711
    @velramvisit7711 9 หลายเดือนก่อน

    நீங்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை

  • @RevathiSaravanan-b9t
    @RevathiSaravanan-b9t ปีที่แล้ว +1

    Super thola nice unga sutrula melum sirakka valthukkal

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல கோடி

  • @nagarajangg3333
    @nagarajangg3333 ปีที่แล้ว +1

    Thank you Anna romba nalla irukku anna

  • @lakshmin4167
    @lakshmin4167 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி - பா

  • @santhoshkumarj7761
    @santhoshkumarj7761 ปีที่แล้ว +1

    I went there in 1996 ,we went in with a guide and theepandham, to have actual historic experience

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 7 หลายเดือนก่อน

    Iam in . Vadapalani. Chennai. I like this video

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 ปีที่แล้ว +1

    Super super arumaiyana pathivu

  • @kamalakannan6590
    @kamalakannan6590 7 หลายเดือนก่อน +1

    😮பயங்கரமானகோட்டை

  • @Geetalakshmi-q5j
    @Geetalakshmi-q5j 11 หลายเดือนก่อน

    சார்மினார் னா இது போல 4 தூண்கள் இருக்கணும். Hyderabad ல பாத்திருப்பீங்க. இது ஏக் மினார். சார் னா நாலு னு அர்த்தம். Video is good

  • @srinivasans4705
    @srinivasans4705 ปีที่แล้ว +1

    Super senu vadappalani chennai

  • @Noor-mi2mv
    @Noor-mi2mv 7 หลายเดือนก่อน +1

    அருமை நன்பா❤😮🎉😊

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 ปีที่แล้ว +1

    👍👍👌👌அருமையான இடம்.

  • @malathi-cp7ss
    @malathi-cp7ss ปีที่แล้ว +1

    Super 👍

  • @Prabakaran-rz2kp
    @Prabakaran-rz2kp 9 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கஉரை... தலைவரே....

  • @CharunKumarRdjr
    @CharunKumarRdjr ปีที่แล้ว +1

    Super bro thrill irrukku bro 🔥💥👈❤

  • @karthikarthik.v2101
    @karthikarthik.v2101 ปีที่แล้ว +1

    My Anna super super ❤

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 10 หลายเดือนก่อน

    அது சார்மினார் இல்லை மினார் அல்லது மினோரா
    சார்மினார் என்பது நான்கு
    மினார் உள்ளது ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில்
    உள்ளது வாழ்த்துகள்❤❤❤

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை 💐👍

  • @prakashs3951
    @prakashs3951 ปีที่แล้ว +1

    தளபதி மாஸ் நீங்கள்

  • @arinebalabala3917
    @arinebalabala3917 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @wayanadgreenvillage5715
    @wayanadgreenvillage5715 10 หลายเดือนก่อน

    நைஸ் வீடியோ

  • @balasarawathyjegadesh4644
    @balasarawathyjegadesh4644 ปีที่แล้ว +1

    Very nice

  • @alkarim52
    @alkarim52 9 หลายเดือนก่อน

    தம்பி .. நீங்க நிறைய சரித்திர கோட்டைகள் மற்றும் சான்றுகளை காட்டும் காணொளி அருமையாக காட்டுகிறீர்கள். ஆனால் சரித்திரத்தை கூறும்போது உங்க வாய்ஸ் ல மத துவேசம் தொனிக்கிறது தம்பி. அநேக காணொளியில் காண முடிகிறது. இப்ப சொல்றீங்களே அது சார் மினார் இல்ல. ஒரு மினார் தான். மினார் கட்டுவது இஸ்லாமியர் வழி . தவறான சொல்லாடல் உண்டு. அதாவது ஹிந்து கோவில்களை முஸ்லீம் மன்னர்கள் இடித்தார்கள் என்று. அது உண்மையல்ல. எல்லா முஸ்லீம் மன்னர்களும் கோவில்களுக்கு பாதுகாப்பும், அதற்கான செலவினங்களுக்கு சொத்துக்களும் கொடுத்துள்ளார்கள். இந்த கோட்டை அவுரங்காபாத் தில் உள்ளது. அதாவது அவுரங்கஷீப் ஆண்ட நகரம். கோட்டை. தயவு செய்து சரித்திரத்தில் பொய் கலப்பு வேண்டாம். மத துவேஷமும் வேண்டாம் பிளீஸ். ஆர்ச் அமைப்புக்கள் எல்லாமே மொகலாயர் கட்டிட கலை என்பது தாங்கள் அறிந்த ஒன்று தான். இந்தியாவின் அநேகமாக அனைத்து கோட்டை கொத்தளங்களும் இந்த ஆர்ச் வடிவங்கள் அநேகம் இருக்கும்.

    • @mysutrula
      @mysutrula  9 หลายเดือนก่อน

      மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்🙏
      கோட்டை நுழைவாயிலில் தொல்லியல்துறை கொடுத்துள்ள தகவலைதான் நான் கூறியுள்ளேன்

    • @alkarim52
      @alkarim52 9 หลายเดือนก่อน

      Thanks thambi ..சிறப்பான புரிதலுக்கு நன்றி
      @@mysutrula

  • @malarmalar2452
    @malarmalar2452 ปีที่แล้ว +1

    Super super super

  • @priyasenthil3442
    @priyasenthil3442 ปีที่แล้ว +1

    Tnks bro ❤

  • @yogamayacomforts6498
    @yogamayacomforts6498 ปีที่แล้ว +1

    Super excellent 😁😁

  • @KalaiKalai-yo3fh
    @KalaiKalai-yo3fh ปีที่แล้ว +1

    Great sir .. amazing fort

  • @devagirigiri
    @devagirigiri 10 หลายเดือนก่อน +1

    Super

  • @TamilSelvan-ce2fh
    @TamilSelvan-ce2fh ปีที่แล้ว +1

    😱👍👍🙏🏻👏 Semma place

  • @thangamuthuboopalan9129
    @thangamuthuboopalan9129 ปีที่แล้ว +1

    Super ok 👌

  • @MeenaKumari-df4rw
    @MeenaKumari-df4rw ปีที่แล้ว +1

    Very nice.

  • @Nasiha-v9p
    @Nasiha-v9p ปีที่แล้ว +1

    super 👌

  • @mohamedmoomin-je4ff
    @mohamedmoomin-je4ff 4 หลายเดือนก่อน

    Great

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 7 หลายเดือนก่อน

    Iam going

  • @umavetri3869
    @umavetri3869 9 หลายเดือนก่อน

    Super pa

  • @ishasongspasu5233
    @ishasongspasu5233 ปีที่แล้ว +1

    Super

  • @puvanespugal354
    @puvanespugal354 9 หลายเดือนก่อน

    சாரே சூப்பர் சாரே அருமை அருமை அருமை 👍🏻👌நன்றி சாரே

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว +1

    Fort