இந்திய பெருஞ்சுவர்/கும்பல்கர்க் கோட்டை / The Great Wall Of India/ Kumbhalgarth fort | KN from TN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ค. 2020
  • இந்திய பெருஞ்சுவர் -
    கும்பல்கர்க் கோட்டை
    The Great Wall Of India- Kumbhalgarth fort
    சீனப் பெருஞ்சுவர் உலகிலேயே மிக நீண்ட பெருஞ்சுவர் ஆகும்.
    இதற்கு அடுத்தபடியாக
    உலகிலேயே இரண்டாவது மிக நீண்ட பெருஞ்சுவர் ராஜஸ்தான் மாநிலத்தில், ஆரவல்லி மலைப்பகுதியில் உள்ள கும்பல்கர்க் கோட்டை சுவர் ஆகும்.
    இந்தச் சுவரின் அகலம் 15அடி ஆகும்.
    நீளம் 36 கி.மீ. மிகப் பிரமாண்டமான இந்த சுவரை கட்டியவர் ரானாகும்பா என்கிற மேவார் ராஜ்ஜியத்தின் அரசன் . இவர் கட்டுப்பாட்டில் இருந்த 84 கோட்டைகளில், 32 கோட்டைகள் மகா ராணா கும்பாவால் கட்டப்பட்டதாகும். இந்த கோட்டை ஆரவல்லி மலையின் மீது ஆயிரத்து 1100 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது....
    Kumbhalgarth fort Location:
    maps.app.goo.gl/d6xCrhEndU333...
    _________________________________________
    Disclaimer:
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    _________________________________________
    #இந்தியபெருஞ்சுவர்
    #TheGreatWallOfIndia
    #KNfromTN
    #Kumbhalgarth
    #வரலாறு
    #fort
    #கோட்டை
    #சுற்றுலா
    #tamil

ความคิดเห็น • 113

  • @knfromtn7315
    @knfromtn7315  3 ปีที่แล้ว +14

    இந்த வீடியோ பிடித்திருந்தால் இதையும் பாருங்கள்... 2500 ஆண்டுகள் வரலாறு... நீலியின் வரலாறு
    பார்ட் 1
    th-cam.com/video/u1rnrh5AOZY/w-d-xo.html
    பார்ட் 2 th-cam.com/video/niyeOJzbNRA/w-d-xo.html

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว +6

    நாம் தமிழனா இருக்கிறதை விட இந்தியனாக இருப்பதில்தான் மிகப் பெரிய பெருமை.

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว +5

    உங்களது சிறப்பான ஒளிபதிவிற்கு மிக்க நன்றி பாராட்டுகள் 🙏

  • @ramaneik2939
    @ramaneik2939 2 ปีที่แล้ว +5

    ராணா பிரதாப் சிங் பற்றி சரித்திரத்தில் படித்த ஞாபகம் தங்களது காணொளி மூலம் மீண்டும் அவர் வாழ்ந்த காலத்திற்கே கூட்டி சென்றதற்கு நன்றி நண்பரே 👏

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 ปีที่แล้ว +3

    நன்றி - இந்தியாவை நேசிவர்கெல்லம் நல்ல தவகலை தந்ததற்கு நன்றி

  • @rkchennai5816
    @rkchennai5816 3 ปีที่แล้ว +6

    அருமை நேரில் சென்று பார்ததுபோல் இருந்தது...

  • @hemasomu3787
    @hemasomu3787 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி உங்களுடனே நானும் பயணித்தது போல மகிழ்ச்சியை தந்தீர்கள் அருமையான வரலாற்று பதிவு.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 ปีที่แล้ว +3

    சிறந்த காணொளி நன்றி💪💪💪💪💪

  • @user-jf4tz9bi7c
    @user-jf4tz9bi7c 13 วันที่ผ่านมา

    நன்று நேரில் பார்த்த திறுப்தி❤

  • @sureshpommi3204
    @sureshpommi3204 2 ปีที่แล้ว +1

    நேரில் பார்த்தது போன்று இருந்தது நண்பா

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 ปีที่แล้ว +2

    உங்களது விளக்கம் சிறப்பு, இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பதிவுகளை கொண்டு வந்தததிற்கு நன்றி...

  • @kasim7562
    @kasim7562 2 ปีที่แล้ว +3

    அற்புதமான காட்சிகள்.

  • @KumarKumar-vz4og
    @KumarKumar-vz4og 2 ปีที่แล้ว +2

    Awesome kattiyavarhal yevlo kastam pattrupanga

  • @selviganesh6257
    @selviganesh6257 2 ปีที่แล้ว +5

    Great Indian Architecture. Great History. Great Rana Pradap singh!

  • @chennaiboy8465
    @chennaiboy8465 2 ปีที่แล้ว +12

    தமிழில் இதெல்லாம் நரிய பேருக்கு வந்து சேறுவதில்லை. வீடியோ அர்ப்புதம். நன்றி

    • @karthickkeyan6213
      @karthickkeyan6213 2 ปีที่แล้ว

      ஆம்

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      நன்றி

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 2 ปีที่แล้ว +1

      தமிழைத் தமிழாகவேப் பயன்படுத்துங்கள், தயவுசெய்து. நன்றி நண்பரே🙏.

    • @chennaiboy8465
      @chennaiboy8465 2 ปีที่แล้ว +1

      @@sekarshanthi5711 எனக்கு தமிழ் மீது பற்று குறைவு தான். தமிழர்கள் மட்டும் அல்ல, எல்லா மக்களும் special. நான் 4000 வருடங்கள் முன் பிறந்து இருந்தாலும் 4000 வருடங்கள் கழிந்து பிறந்தாலும் personally it won’t change

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 2 ปีที่แล้ว +2

      @@chennaiboy8465 பற்றைப் பற்றியோ அன்பைப் பற்றியோ அவசியம் இல்லை; தெரிந்த( எந்த மொழியாயினும்) மொழியைப் பிழையின்றி பயன்படுத்தும் விதம் குறித்துதான் அக்கறை. வேறொன்றும் இல்லை. தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி நண்பரே🙏.

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 2 ปีที่แล้ว +2

    இதுபோன்ற பழைய நினைவுகள் புகைப்பட இன்னும் நிறைய பன்னுங்க நன்றி

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      நிச்சயமாக செய்கிறேன்... நன்றி

  • @devishri9306
    @devishri9306 2 ปีที่แล้ว +1

    Super

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி...

  • @Prakash21317
    @Prakash21317 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய
    நம் தேசம் நம் நாடு

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 2 ปีที่แล้ว +2

    முழுமையான காணொளி. நன்றி.

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 ปีที่แล้ว

    Very Grate Sir 👏👍 Super

  • @kameswarimurthy119
    @kameswarimurthy119 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. நன்றிகள் நண்பரே.

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே

  • @pandiyanviloveme8079
    @pandiyanviloveme8079 9 หลายเดือนก่อน +1

  • @banobano737
    @banobano737 2 ปีที่แล้ว +2

    காண கிடைக்காத அதிசயம் இப்படி பார்க்க முடிந்தது நண்றி

  • @geokartheeswaran1984
    @geokartheeswaran1984 4 ปีที่แล้ว +3

    Great wall of 🇮🇳
    proud of india🇮🇳

  • @vasukip9701
    @vasukip9701 2 ปีที่แล้ว +3

    It's amazing , wonderful fort and video coverage Sir

  • @murugesans.k.1260
    @murugesans.k.1260 ปีที่แล้ว +2

    Rana pradapsing a greater king.

  • @appavubaskaran3787
    @appavubaskaran3787 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு செல்லும் வழி தெரிவிக்க வும்

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      description la map link irukku sir

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி பிரதர்

  • @g.v7511
    @g.v7511 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி.

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      நன்றி... நன்றி.... உங்கள் வாழ்துக்கு....

  • @kovaibalutvplus9325
    @kovaibalutvplus9325 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @murugand4322
    @murugand4322 2 ปีที่แล้ว +2

    Supar👍👍👍👍👍💐💐💐💐

  • @selvarani5749
    @selvarani5749 2 ปีที่แล้ว +1

    நல்லமுயர்ச்சிசிறப்பாகஇருந்தது

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @babujirangaraj7698
    @babujirangaraj7698 2 ปีที่แล้ว +1

    Sema.SUPER👍👌🙏

  • @plukejayakumar80
    @plukejayakumar80 2 ปีที่แล้ว +1

    Super Thambi

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      நன்றி .... அண்ணா...

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 ปีที่แล้ว +1

    அருமை! நன்றி நண்பரே🙏.

  • @rrawesomecreationramyaranj204
    @rrawesomecreationramyaranj204 2 ปีที่แล้ว +1

    Really awesome video bro

  • @gayathrigayathri1881
    @gayathrigayathri1881 2 ปีที่แล้ว +1

    So talamt in

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      நன்றிகள்...

  • @rengarajan305
    @rengarajan305 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பா

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @vasukip9701
    @vasukip9701 2 ปีที่แล้ว +2

    Rana Pradhap Singh the Great

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว +1

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      நன்றி ...... 🙏

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 ปีที่แล้ว +1

    Arumai Sir

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @jayasreejayamravi2601
    @jayasreejayamravi2601 4 ปีที่แล้ว +1

    Super video

  • @minions_motif
    @minions_motif 2 ปีที่แล้ว +1

    Arumai brother

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி...

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr 2 ปีที่แล้ว +1

    🤔...🙏🇮🇳

  • @greengardenlive3079
    @greengardenlive3079 2 ปีที่แล้ว +1

    Nic

  • @PontyPops
    @PontyPops ปีที่แล้ว +1

    bike la polam vareengala Bro..!

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்

  • @sindhumani3884
    @sindhumani3884 4 ปีที่แล้ว +2

    Great Anna ,,, nice information

  • @prabhuvinayak2901
    @prabhuvinayak2901 4 ปีที่แล้ว +1

    Nice

  • @jmrcontractors9687
    @jmrcontractors9687 2 ปีที่แล้ว +1

    Gain india

  • @vengateshvengatesh6573
    @vengateshvengatesh6573 2 ปีที่แล้ว +1

    ☸️☸️

  • @dilakshannilukshan5463
    @dilakshannilukshan5463 2 ปีที่แล้ว

    15.13

  • @kalpanamca4944
    @kalpanamca4944 หลายเดือนก่อน

    இங்க பிளாட் போட்டு வீடு கட்ட முடியுமா?

  • @bosiegabriel7199
    @bosiegabriel7199 2 ปีที่แล้ว +1

    As you give the info give the location on the map

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      Plz... Check the description sir

  • @spmoorthy2597
    @spmoorthy2597 2 ปีที่แล้ว +1

    Google map location கொடுத்தமைக்கு🙏🙏🙏

  • @SathishKumar-vv3hz
    @SathishKumar-vv3hz 2 ปีที่แล้ว +1

    Hi

  • @thiagarajahsivakumaran5668
    @thiagarajahsivakumaran5668 2 ปีที่แล้ว +1

    சுவரை பத்தி கூறவந்து எதை எதையோ உளறுகிறீர் 😭😭

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว +1

      உளறவில்லை அந்த கோட்டை பற்றிய வரலாறையும் கூறி உள்ளேன்... இருந்தாலும் இந்த வீடியோவை பார்த்ததற்க்கு நன்றி....
      உங்கள் கமாண்டிற்கும் நன்றி...
      மற்ற வீடியோவையும் பாருங்கள்...

  • @veluviswanathan4196
    @veluviswanathan4196 2 ปีที่แล้ว

    Enda video vayum olunga kaatamattiya odra

  • @ptgulfisooppi6865
    @ptgulfisooppi6865 2 ปีที่แล้ว

    சீன பெரின்சுவர் எங்கே இது எங்கே 30 கிலோ மீட்டர் எங்க ப்ரோ

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      நான் கூறியது உலகில் சீன சுவருக்கு அடுத்து பெரிய சுவர் இதுதான் என்று......

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 ปีที่แล้ว +1

    ஜெய்பூர்கோட்டைசுவரைவிடவா

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      ஆம்... ஜெய்ப்பூர் பற்றியும் நம் சேனலில் வீடியோ உள்ளது பாருங்கள்..

  • @jagadambalswaminathan936
    @jagadambalswaminathan936 2 ปีที่แล้ว

    __6tmĺ

  • @ptgulfisooppi6865
    @ptgulfisooppi6865 2 ปีที่แล้ว +1

    ப்ரொ இது ஹிந்து பில்டிங் ஆர்கிடெக் இல்ல இது இஸ்லாமிக் பில்டிங் ஆர்கிடெக் இஸ்லாமியர்கள் தோற்ற்கடிக்கப்பட்ட பின்னர் இதில் ஹிந்து அரசர்கள் ஆட்சி செய்து சரித்திரத்தயே மாற்றி இருக்கலாம்

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      இந்த கோட்டையை கட்டியது ரானா கும்பா.....
      அதற்கு முன்பு சிரிய கோட்டை கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்துள்ளது

  • @user-dc9tv5cr8o
    @user-dc9tv5cr8o 2 ปีที่แล้ว +1

    Super

  • @vengateshvengatesh6573
    @vengateshvengatesh6573 2 ปีที่แล้ว +1

    Hi

    • @gopalkrishana6444
      @gopalkrishana6444 2 ปีที่แล้ว

      இந்தியாவின் மற்மெரு சரித்திர பொக்கிஷம் மிக நன்றாக உள்ளது. பதிவுக்கு நன்றி,

  • @mariastephen4570
    @mariastephen4570 2 ปีที่แล้ว +1

    Super

  • @yappapoppa2549
    @yappapoppa2549 4 ปีที่แล้ว +1

    Super