கிருஷ்ணர் பிறந்த இடம் , கிருஷ்ணர் வாழ்ந்த வீடு , கோகுலம் , மதுரா , Krishna Janmasthan , Mathura

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • This video is about krishna janmasthan in Mathura & his home in Goukulam , hope you like this video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #mathura #gokul #ganeshraghav

ความคิดเห็น • 502

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 3 หลายเดือนก่อน +370

    எனக்கு கிருஷ்ணரை மிகவும் பிடிக்கும் அவர் பிறந்த வளர்ந்த இடங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது கண்டிப்பாக மதுரா போக வேண்டும் சில இடங்களை பழைமை மாறாமல் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் பதிவிற்கு நன்றிகள் பல

    • @GaneshRaghav
      @GaneshRaghav  3 หลายเดือนก่อน +12

      நன்றி 🙏

    • @ramesrames117
      @ramesrames117 3 หลายเดือนก่อน +4

      My fav rock star my one and only sweet heart ......lover....darling ......💛💛💛💛💛.❤❤ ❤. anna u r good devotee..tq.anna

    • @nirmalagopi2991
      @nirmalagopi2991 หลายเดือนก่อน +4

      Very nice video presentation . Felt happy to see. Experianced the divinity on seeing the places of dwelling of Lord krishna

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL หลายเดือนก่อน +22

    கிருஷ்ணன் பார்க்க போகிறேன் தங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...🥰👏💐👏💐👏💐👏💐

  • @dhandapani8069
    @dhandapani8069 2 หลายเดือนก่อน +108

    கிருஷ்ண பரமாத்மாவை நேரில் பார்த்தது போன்ற உணர்வு எனக்கு இருக்கிறது என் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த இடங்களை பார்க்க வேண்டும் கிருஷ்ணர் அருள் புரிவாராக

    • @vivihaha8213
      @vivihaha8213 หลายเดือนก่อน

      @@dhandapani8069 But these
      living entities say so humans
      ;to get a human form not that easy.After many many births
      we likely to attain as a human
      But again wasting that criteria.
      Why?thinks all are God's.True
      there are many.But absolutely
      there is only one.Thats the
      PARAMATHMA.Again
      Balaram takes that form.
      See bhagavatham canto 2
      chapter 1.But any how GOD
      only one.Surrender to him.
      The rest his PANI YATKAL.
      If mistake please correct me
      Tq hari bol.

    • @KannikaPerumal
      @KannikaPerumal หลายเดือนก่อน

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 2 หลายเดือนก่อน +16

    மகிழ்ச்சியாக உள்ளது இன்று இந்த பதிவை காண்பதற்கான ஆசிர்வாதம் தந்தது கிருஷ்ணனே. ராதே ராதே

    • @sdevakumaran1228
      @sdevakumaran1228 หลายเดือนก่อน

      Thank you my son Jai Krishna

  • @ranihhamadi
    @ranihhamadi หลายเดือนก่อน +23

    ஹரி கிருஷ்ணா பரமாத்மா வாசுதேவா நமோ நாராயணா ❤❤❤❤❤ மிக்க நன்றி தம்பி இதெல்லாம் காண்பதற்கு ஒரு குடுப்பினை வேண்டும் அது உங்கள் மூலம் கிடைத்தது கோடான கோடி நன்றிகள் இறைவா❤❤❤❤❤❤

  • @leelawathypaustin5152
    @leelawathypaustin5152 3 หลายเดือนก่อน +34

    ஜெயசிறி கிருஸ்ணா.🎉🎉🎉🎉🎉🎉 நன்றி கணேஸ்ராவ் இக்காணொளியை பார்க்கும் போது நாமும் திரேதா யுகத்தில் கிருஸ்ணுடன் வாழ்ந்து போல் ஒரு அனுபவம் ஏற்படுகின்றது. இதனால் உங்களுக்கும் உங்க ,இக்காணொலியைப் பார்ப்பவர் அனைவருக்கும் கிருஸ்ண பரமாத்மாவின் பேருள் உண்டு.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Devilabinaya-i3f
      @Devilabinaya-i3f 2 หลายเดือนก่อน +4

      Dhuvabarayugam

    • @Deepi9027
      @Deepi9027 6 วันที่ผ่านมา

      ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  • @rowdy_rajesh_p1362
    @rowdy_rajesh_p1362 3 หลายเดือนก่อน +108

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா கண்ணனின் பிறப்பு யாதவ குலத்தின் சிறப்பு 🔥❤️✨️🙏🙇🥥🥰💥

    • @kalaiyarasi334
      @kalaiyarasi334 3 หลายเดือนก่อน +4

      Sri krishna ❤❤❤

    • @kalieswariraj
      @kalieswariraj 2 หลายเดือนก่อน

      ❤kalieswari,r​@@kalaiyarasi334

    • @அந்தகூபம்
      @அந்தகூபம் 2 หลายเดือนก่อน +5

      கிருஷ்ணன் பிறந்தது அரசகுலம் வளர்ந்தது யாதவ குலம்

    • @Zayan19054
      @Zayan19054 2 หลายเดือนก่อน +1

      ​@@அந்தகூபம்different enna bro ennaku theriyathu please solla mudiyuma

    • @jeyakumar7917
      @jeyakumar7917 หลายเดือนก่อน +1

      ​@@அந்தகூபம் comedy peice don't know means check the history 😅

  • @muralipadmanaban5899
    @muralipadmanaban5899 2 หลายเดือนก่อน +12

    ஹரே கிருஷ்ணா உலகமக்கள் அனைவருக்கும் உண்மைகடவுள் பகவான் கிருஷ்ணர் ஒருவரே அவரைப்பற்றி விளக்கமாக விவரித்தது அருமை பாராட்டுக்கள்

  • @sunwaves7
    @sunwaves7 2 หลายเดือนก่อน +5

    உங்கள் பதிவு மதுரா மற்றும் கோகுலத்தை கண் முன் காட்டியது மிகப்பெரிய வரப்பிரசாதம் நாங்கள் வழிபடும் கிருஷ்ண பகவானின் ஜென்ம பூமியை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம் நன்றி

  • @sarasus5157
    @sarasus5157 3 หลายเดือนก่อน +13

    ஹரே ராம் ஹரே ராம் ராம் ராமாஹரே ஹரே, 🙏🏻 ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 2 หลายเดือนก่อน +6

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை நினைக்கையிலேநெஞ்சம்நிறைந்துவிட்டதுஅடியேனுக்குஒருதடவைசென்றுவர.ஈசன்அருள்புரிந்தார்.புண்ணியபூமி.👌🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 หลายเดือนก่อน +3

    You're so lucky to get such beautiful opportunities to visit important places of every Sanatani Hindus would like to visit in their lifetime. Good You're getting that in a very young age. Bhagwan Shri Krishna bless you.

  • @vedicwaysweatherforecast5057
    @vedicwaysweatherforecast5057 27 วันที่ผ่านมา

    இப்படியொரு பதிவை பதிவேற்றியமைக்கு மனமார்ந்த நன்றிகள்
    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
    ஓம் நமசிவாய நமஹ

  • @rameshBrindharamesh4151
    @rameshBrindharamesh4151 หลายเดือนก่อน +1

    I am went dwaraga...and I saw krishna home it's awesome....I love krishna lottttt❤❤❤❤

  • @lakshminaradimhan5669
    @lakshminaradimhan5669 3 หลายเดือนก่อน +3

    Wonderful description with Sacred places related with Lord Krishna, by Brother is a matter of appreciation

  • @mangalakumar3127
    @mangalakumar3127 3 หลายเดือนก่อน +18

    கோவிலின் அதிகப்பகுதியை பிடிங்கி மசூதியாக்கி
    போனால்போகுது னை பின்பகுதியை சிறிதளவே ஒதுக்கிய கொடுமை கிறிஷ்ணருக்காக.
    மன்னிக்கவேமுடியாது ஒவ்வொரு இந்துவாலும்.

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 หลายเดือนก่อน +2

    ❤மிக்க நன்றிகள்.... அரி ஓம் சங்கரம்....
    அரி ஓம் ❤

  • @devsanjay7063
    @devsanjay7063 3 หลายเดือนก่อน +12

    ஹரே கிருஷ்ணா 🙏 நன்றி கணேஷ் ப்ரோ

    • @GaneshRaghav
      @GaneshRaghav  3 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @muthubala9346
    @muthubala9346 3 หลายเดือนก่อน +11

    பாலாயாதவ்🎉❤❤❤❤

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li หลายเดือนก่อน +1

    Wow, super wonderful. I like lord krishna always. Thanks Ragav.Thanka a lot. God bless you. Good luck.

  • @ThahiraBanu-lt8lw
    @ThahiraBanu-lt8lw หลายเดือนก่อน +7

    I'm Muslim because my love Krishna

  • @shanthakumary762
    @shanthakumary762 2 หลายเดือนก่อน +2

    நன்றி.கணேஸ்.மனதுக்கு.இதமாக.இருக்கிறது❤

  • @vivihaha8213
    @vivihaha8213 หลายเดือนก่อน +3

    2018 I visited Brindavan.
    Saw all these places.And many more places.

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 2 หลายเดือนก่อน +1

    நன்றி கணேஷ் ராவ்
    அருமையான பதிவு பார்க்க ஒரு பாக்கியம்

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 หลายเดือนก่อน +1

    கண்ணா கடமைக்கடவுளே
    என்கடமை ஆற்றும் சக்திவல்லமை தாராய் கண்ணா!!!
    அருமைக்கானொளி!!
    கடவுள் கருணை!!!

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg หลายเดือนก่อน +1

    I jolliya iruku🥰🥰🥰🥰🥰🥰

  • @jayashreer5008
    @jayashreer5008 หลายเดือนก่อน +1

    Jai shree santhana Krishna ji ki jai give us olimayamana life prosperity and good luck job for my son 😊🙏 happy krishna jajanthi wishes to all 😊😊😊😊😊

  • @sudhap6386
    @sudhap6386 หลายเดือนก่อน

    Thanks bro... I like Krishna very much.i want to visit Mathura.... Am very happy with your video.... thank you so much 😊

  • @MohanaVini
    @MohanaVini หลายเดือนก่อน

    Thank you so much Brother,....... I love my krishnar❤❤❤❤

  • @thendralk575
    @thendralk575 หลายเดือนก่อน

    Romba nandri thambi🎉

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 หลายเดือนก่อน

    Thank you so much for your help brothers ❤Harea Krishna ❤

  • @ThangaveluR-jg2po
    @ThangaveluR-jg2po หลายเดือนก่อน

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அன்பு இருந்தால் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும், கேட்கலாம், பார்க்கலாம்.

  • @All_Rounder366
    @All_Rounder366 3 หลายเดือนก่อน +1

    Mihavum arumaiyana pathivu jai shree krishna🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyakumar2320
    @jeyakumar2320 หลายเดือนก่อน

    ஜெய் ஶ்ரீகிருஷ்ணா❤ ஜெய் ஶ்ரீராம்❤

  • @bindut-wf7ux
    @bindut-wf7ux หลายเดือนก่อน

    jai sree krishna

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 3 หลายเดือนก่อน +1

    Ungal pathival Apoorva jenma balan petrom ganesh tnky ganesh vazhha valamudan palandu

    • @GaneshRaghav
      @GaneshRaghav  3 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @Sj.2005
    @Sj.2005 หลายเดือนก่อน +1

    Jai shree krishna ❤🕉️

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 2 หลายเดือนก่อน +2

    சர்வம் கிருஷ்ணார்பனம்❤

  • @PadmavathyVaradarajan
    @PadmavathyVaradarajan 2 หลายเดือนก่อน

    Nandri mighaum arumaiyanapathivu thanks for sharing

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை 🎉
    நல்ல பதிவு 👌
    ராதாகிருஷ்ணா ❤️

  • @KeerthikaT-pr3qi
    @KeerthikaT-pr3qi หลายเดือนก่อน

    Tq u sir🎉🎉🎉🎉🎉🎉unga naala nangalum parthom😊😊😊

  • @kalarani3116
    @kalarani3116 2 หลายเดือนก่อน

    Ganesh appa engaluku puniyathai lanpithuleergal romba nandri

  • @thilagamkarthi3664
    @thilagamkarthi3664 3 หลายเดือนก่อน

    I am saw your video's from the I st day of kanchipuram Atthivaradar Function anyway your activity is very good and proud

  • @NkFamily-n1d
    @NkFamily-n1d 2 หลายเดือนก่อน +1

    Finely supreme Lord place❤

  • @selvakumar8631
    @selvakumar8631 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉super bro🎉🎉🎉🎉🎉

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 หลายเดือนก่อน

    எனக்கு கிருஷணர் ரை நல்லாக பிடிக்கும் அவர்கருனை நிறைந்தவர் கேட்டதெல்லாம் தருவார்🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌹🌹🌷🌷

  • @ranaadurai
    @ranaadurai 2 หลายเดือนก่อน

    Thank you so much for this video.....

  • @learn-books
    @learn-books 2 หลายเดือนก่อน +1

    ஜெய் கிருஷ்ணா🙏

  • @rajsamy686
    @rajsamy686 3 หลายเดือนก่อน

    Very happy to seen Krishna birth place. Here ram hare radha krishna

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 หลายเดือนก่อน

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 3 หลายเดือนก่อน

    நன்றி. பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.

  • @rajeshayyanar9047
    @rajeshayyanar9047 3 หลายเดือนก่อน

    Nice bro rmba nal wait pani2 irunthen tq anga online cap book panikalama bro ungaluku vehicle arrangement epadi paninga

  • @sangeekrishrk1167
    @sangeekrishrk1167 2 หลายเดือนก่อน

    Radhe Radhe 🙏🙏🙏

  • @chandrathari3516
    @chandrathari3516 3 หลายเดือนก่อน

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 3 หลายเดือนก่อน

    The ROCK PILLARS of Ancient Temples of our country India is itself Like a MIRACLE button which I had detected recently.

  • @andamanvenkatesh7988
    @andamanvenkatesh7988 หลายเดือนก่อน

    Radhe radhe sir. 🌹🙏🌴🦚🐂🕉️🪔

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 หลายเดือนก่อน +1

    You can reach it from New Delhi too

  • @minhtet-w7i
    @minhtet-w7i หลายเดือนก่อน

    omkrushinanamaha

  • @Amutha-t9f
    @Amutha-t9f 2 หลายเดือนก่อน +1

    நானும்.என்மகளும்.போனம்.ஆனா.கோவிலைப்பற்றிச்சொல்ல.ஆள்.இல்ல.வருத்தமாயிருந்ததுஇப்பயில்ல.மகிழ்ச்சி.😅😅😅

  • @sivakumargurukkal1349
    @sivakumargurukkal1349 27 วันที่ผ่านมา

    திருநீருஇல்லா நெற்றியுடன் ஆண்மீகபயணம்ஏன்செய்கிறாய் உன்முகத்தைபார்கும் அனைவருக்கும் பாபம்வரும் செய்வதைதிருந்த செய்.

  • @ganesankailasam987
    @ganesankailasam987 3 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன்.

  • @AmmuSenthil-lu2dz
    @AmmuSenthil-lu2dz หลายเดือนก่อน

    Super Anna enakum ithellam paakanumunu aasaiya irukku aana eppdiyo kadavul aaservatham ungakitta irukku

  • @neelakandansudha9906
    @neelakandansudha9906 2 หลายเดือนก่อน

    Thank you for your Information

  • @MaluR-kk8eu
    @MaluR-kk8eu หลายเดือนก่อน

    I love lord krishna

  • @jayashreer5008
    @jayashreer5008 หลายเดือนก่อน

    Jai shree ram ji ki jai jai sri krishna radhe shyam ji ki jai krishna jajanthi wishes to all 😊😊😊😊😊😊😊😊🎉❤❤

  • @raniraaman4451
    @raniraaman4451 3 หลายเดือนก่อน +2

    My childhood place before. Marriage varai anga dan irunden studies ellam vbn dan

    • @rajudheena2310
      @rajudheena2310 หลายเดือนก่อน

      You are a blessed person as a brajwali...

  • @shreeshastha7711
    @shreeshastha7711 2 หลายเดือนก่อน

    Thanks.Good video 👌🏻

  • @sksf21
    @sksf21 3 หลายเดือนก่อน +1

    First comment bro❤

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 29 วันที่ผ่านมา

    If anyone wants more and more love for Lord Narayana, ask Narayana to give it to you.
    Also, you can tell Lord Shiva to give you more love for Narayana.
    Shiva is a wonderful person in the universe. Shiva is the embodiment of love and love for Narayana. Shiva loves people who love Narayana.

  • @manavtiru9452
    @manavtiru9452 2 หลายเดือนก่อน

    HARE RAMA HARE KRISHNA❤❤❤❤

  • @madanmohan7189
    @madanmohan7189 หลายเดือนก่อน

    thanks for the video. wish to visit

  • @janarthanans9019
    @janarthanans9019 3 หลายเดือนก่อน

    🌹 கிருஷ்ணா 🌹 🙏🏻🙏🏻🙏🏻 🌺😍😊

  • @rajeswarisriaswin2690
    @rajeswarisriaswin2690 2 หลายเดือนก่อน

    Thanks 🙏🙏🙏

  • @ShanmugaSundaram-l5o
    @ShanmugaSundaram-l5o 2 หลายเดือนก่อน

    Hare Krishna Avaruku varudam munbu Kasi.pragyak triveni sangamam Haridwar Delhi mattume Madura sendru vandom Indian railway moolam.Madudravil Krishnar piranda jail parthu arugil Ulla koil sendru vazipattu nere railway station sendruvittom neraminmaiyal.migavum druptiyagavum irundadu

  • @bhavya4218
    @bhavya4218 หลายเดือนก่อน +1

    How to go kindly tell me ..

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 หลายเดือนก่อน

    JAISHRIKRISHNA

  • @ஜெய்மோடிசர்க்கார்
    @ஜெய்மோடிசர்க்கார் 2 หลายเดือนก่อน +1

    ராதே கிருஷ்ணா ❤️

  • @dhanalakshmidhanalakshmi4941
    @dhanalakshmidhanalakshmi4941 หลายเดือนก่อน

    Jai shree krishna

  • @jayashreer5008
    @jayashreer5008 หลายเดือนก่อน

    Give me good luck good love good life together full life prosperity and good health wealth and good healthy food always with your blessings 😊❤🎉😊

  • @selvarani-yv2ds
    @selvarani-yv2ds หลายเดือนก่อน

    நானும் இந்த மாதம் போக வேண்டும் என்று நினைத்து உள்ளேன் எப்படி போகலாம் ஏதாவது டூர் பேக்கேஜ் இருந்தால் எனக்கு ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 หลายเดือนก่อน

    Thank you anna❤

  • @bgroshnibala2759
    @bgroshnibala2759 หลายเดือนก่อน

    Thanks brother

  • @prabakarksat2724
    @prabakarksat2724 หลายเดือนก่อน

    Radhe Krishna

  • @srivallikodi9123
    @srivallikodi9123 3 หลายเดือนก่อน

    Raja Govinda radhe radhe
    Radhe radhe raja Govindaa

  • @rajeshwariseshadri-fq1xf
    @rajeshwariseshadri-fq1xf 3 หลายเดือนก่อน

    Jai Shree Krishna🙏🌷

  • @jananee6908
    @jananee6908 หลายเดือนก่อน

    ராகவ் நான் உங்க கோவில் டிரிபில் கலந்து கொள்ளலாமா

  • @sjeyasree1589
    @sjeyasree1589 2 หลายเดือนก่อน

    Super bro

  • @veeramanir6178
    @veeramanir6178 3 หลายเดือนก่อน

    தம்பி அப்படியே ஸ்ரி வில்லிபுத்தூர் கிருட்டிணன் பற்றியும் தாமிரபரணி பஞ்ச பாண்டியர் பற்றியும் போடுங்களேன்....

  • @chitravenkataramanan6410
    @chitravenkataramanan6410 2 หลายเดือนก่อน

    Useful

  • @JayanthiKathir-l2t
    @JayanthiKathir-l2t 3 หลายเดือนก่อน

    Love you krishna

  • @sridevis8902
    @sridevis8902 หลายเดือนก่อน

    Namma kovila iduchu masuthi kati irukanuga pathaley romba kodumaya irukkum police security athigam paathen romba varuthama irunthuchu

  • @harsans3823
    @harsans3823 2 หลายเดือนก่อน

    Romba romba thangs anna

  • @prabu3232
    @prabu3232 หลายเดือนก่อน

    👌

  • @NanmaniNanmani-sy8nt
    @NanmaniNanmani-sy8nt 3 หลายเดือนก่อน

    I like this programming

  • @psarath5600
    @psarath5600 26 วันที่ผ่านมา

  • @rajendirandinagaran904
    @rajendirandinagaran904 3 หลายเดือนก่อน

    Welcome brother.

  • @vijayalakshmibheeman4772
    @vijayalakshmibheeman4772 3 หลายเดือนก่อน

    Hare krishna

  • @Paramagurut1968
    @Paramagurut1968 2 หลายเดือนก่อน +1

    எனக்கு இங்கு செல்ல ஆசை பெ
    ,

  • @sulochana7062
    @sulochana7062 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤கிருச்ண❤❤

  • @Vijaya2766-x2v
    @Vijaya2766-x2v 2 หลายเดือนก่อน

    Sssssssuper😂😅😊😂❤