நீங்கள் பார்த்திடாத அற்புதம் - Ancient Mysterious Fort in India - Chitradurga Fort Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 346

  • @SelvasCollection
    @SelvasCollection ปีที่แล้ว +19

    நீங்கள் காட்டும் வீடியோக்களும் நீங்கள் பகிரும் தகவல்களும் மிக அருமை. நாங்களும் உங்களோடு வந்த ஒரு அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடிகிறது. தொடர்ந்து இதுபோல பயனுள்ள தகவல்களை நீங்கள் பகிர்வுகள் என்று நம்புகிறேன். நன்றி

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 ปีที่แล้ว +14

    அண்ணா நேரில் சென்று பாா்த்துபோல் இருந்தது மிகவும் பிரம்மாடமாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐

  • @Loganathanloguveera
    @Loganathanloguveera ปีที่แล้ว +7

    அருமையான வீடியோ இந்த மாதிரி கோட்டை சுவர் எழுப்பிய வீடியோ இது வரை எந்த சேனலிலும் கேட்டதில்லை

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 ปีที่แล้ว +56

    அருமை. இந்த கோட்டை பற்றி இதுவரை எந்தவொரு காணொளி யும் பார்க்க வில்லை. மிக விவரமாகவும் தெளிவாகவும் சிறப்பாக காட்டியது நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது. நன்றிகள் பல சகோதரரே🙏🙏🙏

  • @surendhar64681
    @surendhar64681 ปีที่แล้ว +39

    Hi I am from Chitradurga.. எந்த தமிழ் யூடியூப் சேனலும் indha கோட்டையை உங்களை போல் தெளிவாக கூறவில்லை... Nice bro thank you for taking effort... Hats off... Good work keep it up👏👏👏

  • @archananadhiyafromcoffeela1274
    @archananadhiyafromcoffeela1274 ปีที่แล้ว +24

    Hi anna, I'm from karnataka. But i have not been able to see the chitradhurga fort.ஆனா இப்பொ நேற்லெயெ பாததுபோலெ feel ஆகுது.அதுலெயொ உங்க explanation supera இருன்தது thanks அண்ணா👏👌

  • @Vijay__18
    @Vijay__18 ปีที่แล้ว +27

    நேரில் சென்று பார்த்தது போல உள்ளது..மிக்க நன்றி🙂 அண்ணா வாழ்த்துக்கள் ✨

  • @gayathris9076
    @gayathris9076 ปีที่แล้ว +13

    மிக சிறப்பான கோட்டையின் கட்டிட அமைப்பு, ஒவ்வொரு இடத்தின் நிகழ்வையும், குறியீடுகள் எதற்காக, ஏன், யார் புரிந்து கொள்ள என்ற விளக்கம் கேட்க ஆர்வமாகவும் இருந்தது.

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 ปีที่แล้ว +11

    நன்றிகள் பல கோடி

  • @reginamaryb946
    @reginamaryb946 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி பிரதர். அருமையாக எடுத்திருக்கீங்க.

  • @SHALINIP2482
    @SHALINIP2482 ปีที่แล้ว +11

    அற்புதம்... பிரமிக்கத்தக்க கோட்டை... இந்த பிரம்மாண்டம் பற்றி தகவல்கள் தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி.. கட்டாயம் கண்டு மகிழவேண்டிய இடம்.. 🤩😇🙏💐

  • @genes143
    @genes143 7 หลายเดือนก่อน +2

    உங்கள் காணொளி அனைத்தும் அருமைதான் தம்பி தொடரட்டும் உங்கள் பணி நன்றி❤

  • @nagarajans9012
    @nagarajans9012 ปีที่แล้ว +29

    நன்றி. சாளுக்கிய மன்னர்களை வென்றவர்கள் நம் சோழர்கள் 👍

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      சித்ரதுர்கா கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது..

    • @jagadambar8789
      @jagadambar8789 ปีที่แล้ว +2

      Inda comment thevaya🙄

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 ปีที่แล้ว +4

      இல்லைய்யா பின்ன நம் வீரம் பேச வேண்டாமா

    • @Deccan-pride
      @Deccan-pride ปีที่แล้ว +1

      Do you kulothunga chalukya chola himself son of chalukya king kulothunga desedendts ruled tamilnadu from 1070 to 1279 ce.

    • @58sibichakravarthy80
      @58sibichakravarthy80 ปีที่แล้ว +1

      @@jagadambar8789 ivangallam ipdi dhaan , yellathayuma tamil nu sollidvanga. This is about onage obbavva. Kranthiveer.

  • @Dr.Rajasekaran_Mudhaliyar
    @Dr.Rajasekaran_Mudhaliyar 11 หลายเดือนก่อน +4

    நான் chitradurga வில் 5 வருடம் தங்கி இருந்தேன்.. 3,4 முறை இந்த கோட்டைக்கு சென்றிருக்கிறேன்.. ஆனால் இந்த கோட்டையில் இவ்வளவு விடயம் உள்ளது என்பதை அறியேன்! உங்களின் இந்த விழியம் கண்டு மீண்டும் ஒரு முறை அங்கு சென்று முழுமையாக சுற்றி பார்க்க வேண்டுமென்ற ஆசை வருகிறது! நன்றி சகோ!

  • @pandeeswarichnagurusamy7324
    @pandeeswarichnagurusamy7324 ปีที่แล้ว +9

    சூப்பர் அருமையான வீடியோ.. நீங்கள் இந்த கோட்டையை பற்றி விளக்கும் விதம் மிக தெளிவாக இருக்கிறது அருமை வாழ்த்துக்கள்.. 🔥

  • @arokiyasamy6593
    @arokiyasamy6593 11 หลายเดือนก่อน +2

    இது மாதிரி ஒரு வீர பெண் னின் கதை கேட்டு வியப்பாக உள்ளது நீங்கள் விவரித்துச் சொன்ன விதம் மிகவும் அருமையான ஒரு பதிவு நன்றி

  • @nandhinipnnandhinipn9798
    @nandhinipnnandhinipn9798 ปีที่แล้ว +3

    Thanks you anna unga videos pakurathu yanaku romba pidikum engalala raril poi paka mudiya thaneriya edangal nenga video va poduringa romba nalla eruku epadi ya neriya video podunga anna 😊😊😊😊😊 Apadi ya Simble of love Tajmahal konja visit pani video podunga pls❤❤❤❤😊😊😊😊

  • @schitra340
    @schitra340 ปีที่แล้ว +58

    40 பேரை உலக்கையால் அடித்த பெண்ணின் வீர கதை பற்றி நான் படித்திருக்கிறேன் ஆனால் அது நிகழ்ந்த இடத்தை இவ்வளவு அருமையாக நேரில் போய் பார்த்திருந்தால் கூட என்னால் பார்த்திருக்க முடியாது மிக அழகாக இதை காட்சிப்படுத்திய குழந்தாய் உனக்கு என் வாழ்த்துக்களும்... ஆசிகளும்....

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 6 หลายเดือนก่อน +2

    அருமை அருமை தம்பி.. ஆச்சரியமும் அதிசய வேலைப் பாடுகளும் உடைய இந்த கோட்டையை காண்பித்ததற்கு நன்றி நன்றி நன்றி..கோட்டைகளின் பின்னனியில் காணப் படும் பெரிய பாறைக்கற்களை கானும் போது பிரமிப்பாக இருக்கிறது...❤❤❤❤❤❤❤❤

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 ปีที่แล้ว +4

    நேரில் சென்று பார்த்தால் கூட இவ்வளவு விளக்கம் கிடைத்திருக்காது சகோதரா.உங்களுடன் நானும் நேரில் பார்த்த உணர்வு.இப்போது நாம் வாழும் வாழ்க்கை ஒண்ணுமே இல்ல.அந்த கால வாழ்க்கை ரசித்து ரசித்து வாழ்ந்திருக்காங்க. சகோதரா உங்களிடம் ஒரு வேண்டுகோள். தாஜ்மஹால் போய் அங்கு ஒரு வீடியோ போடுங்க(வரலாறோட வேண்டும்).

  • @RameshSrinivasan-j1l
    @RameshSrinivasan-j1l 8 หลายเดือนก่อน +5

    உண்மையிலே பிரமிப்பாக உள்ளது..இந்நாட்டினர் இந்த கோட்டையை கட்டும் போது தமிழர்களாக இருந்திருக்க வேண்டும்... இல்லையெனில் தமிழர்களின் உடன் பிறவா ஒன்றுவிட்ட உடன் பிறப்புக்களாக இருக்க வேண்டும்... ஆதியில் அனைவரும் தமிழரே... பாதியில் அண்டை மாநிலத்தவர் திராவிடர்... அருமையான காணொளி.

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 ปีที่แล้ว +3

    செம்மய இருக்கு, ஆனா பயமாய் இருக்கு, இவ்வளவு தூரம் எங்களால் நடக்கமுடியாது, உங்க வீடீயோ முலம் பார்த்து தெரிஞ்சுகிட்டோம், super....

  • @ravirdran.r3619
    @ravirdran.r3619 ปีที่แล้ว +2

    அருமை அருமை நண்பரே வாழ்த்துக்கள் மென்மேலும் தங்களது பனி தொடர வேண்டும் நன்றி உறவே

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 ปีที่แล้ว +14

    வாவ் அற்ப்புதம் ஓனக்கே ஓபவ்வா (ஓனக்கே உலக்கை அவ்வா என்றால் அம்மா சகோதரிகளை குறிப்பிடும் சொல்) இவங்களை பற்றி கன்னட பாடபுத்தகத்தில் உள்ளது.தங்களுக்கு ஒரு பெரிய நன்றி தம்பி பாதுகாப்பாக பயணம் செய்து வீடியோ எடுங்கள். வாழ்க வளர்க

    • @mysutrula
      @mysutrula  ปีที่แล้ว +1

      தகவலுக்கு நன்றி🙏

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 ปีที่แล้ว

      Lucid Narration
      Wonderfull

  • @usharaj1552
    @usharaj1552 ปีที่แล้ว +11

    ஆமாம் தம்பி இது வரை இந்த கோட்டை யை இது போல விவரமாக யாரும் காட்டிய தில்லை வாழ்த்துக்கள் தம்பி🎉🎊🎉🎊🎉🎊👌👌👏👏👏🤝🤝🤝💐💐💐

  • @vimalap123
    @vimalap123 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி பார்க்க சந்தோஷமாக இருக்கிறது நேரில் செல்ல முடியாத எங்களைச் போன்றவர்களுக்கு கண்களுக்கு விருந்தாக அமைந்தது நன்றி நன்றி

  • @nandhininandhu5
    @nandhininandhu5 ปีที่แล้ว +1

    Nenga katra place yellamae super and interesting ah iruku ithuvarai parakatha idangal, kandipa na poi pathutu comment panran bro

  • @indras7641
    @indras7641 ปีที่แล้ว +1

    Arumai Arumai! kodana Kodi nandri! Yengalal ivlow thooram sutri kanpithatharkku.🙏🙏

  • @indhuindhu6053
    @indhuindhu6053 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான கண்ணொளி நன்றி வாழ்த்துக்கள்💐👏👏

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 ปีที่แล้ว

    Arumaiyana pathivu, super super

  • @chandrasekaranesakki3732
    @chandrasekaranesakki3732 3 หลายเดือนก่อน +1

    It is good to take time to explain and put videos. Thanks for the details. I heard this story but not seen the fort. Thanks for the opportunity. It is nice.
    Continue your job by posting like this historical, people want to know their forefathers life and glory.

  • @sakunthalans4325
    @sakunthalans4325 ปีที่แล้ว

    Thambi, unga moolama chitra durga fortai parkum,rasikkum vaippu kidaitthathu,nandrigal pala.Romba arumai, cinemakkaranga indha idathai eppadi vittuvaithargal. Super.

  • @linganathan1896
    @linganathan1896 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் ழோழர்

  • @kamarajfamily
    @kamarajfamily ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பரே சிதம்பரம் தெற்கு பிச்சாவரம் சதுப்பு நிலம் நண்பன்

  • @nagarathinamsivagnanamoort1452
    @nagarathinamsivagnanamoort1452 ปีที่แล้ว +2

    Hai sir After my retirement only I start watching y tube but all your postings are really surprise and exiting towatcj.God bless you

  • @Shanthi-wq1zz
    @Shanthi-wq1zz 3 หลายเดือนก่อน

    அழகான வீடியோ அருமையாக இருந்தது ரொம்ப நன்றி

  • @vms.nandakumar4674
    @vms.nandakumar4674 ปีที่แล้ว +4

    அற்புதமான காணொளி வாழ்த்துகள்

  • @Natarajanmalini
    @Natarajanmalini ปีที่แล้ว +3

    Super narration,felt I was also going there 👌👌👏👍💐.
    Our ancient engineering & architecture unbelievable 🙏🙏👌

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +2

    சித்ரதுர்கா கோட்டை பற்றிய பதிவு அருமை அருமையான அற்புதமான காணொளி பதிவு வாழ்த்துக்கள் சார் நன்றி வணக்கம் 🍒🍒🌴🌴💐💐🙏🏽🙏🏽

  • @ammaiappar9099
    @ammaiappar9099 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் தம்பி அற்புதம் மிக அற்புதம் என்பதை தவிர சொல்ல வேறு வார்த்தைகள் எங்களுக்கு தெரியவில்லை ஓம் நமச்சிவாய

  • @அன்புஎன்னும்ஈசன்

    மிக மிக அருமை அற்புதம் நீங்க சொல்றது அதை விட அருமை

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 2 หลายเดือนก่อน +1

    சிறப்பாணகான்னோளி
    வாழ்த்துகள்.மகிழ்ச்சி

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 ปีที่แล้ว +3

    ஆச்சரியம் ஆவலும் சேர்ந்திருந்தது வாழ்த்துக்கள்

  • @pandeswar216
    @pandeswar216 ปีที่แล้ว +1

    செம தகவல் Pro Tq👌

  • @ArunKumar-xo2nq
    @ArunKumar-xo2nq ปีที่แล้ว +3

    Very beautiful place and pictures thank you brother

  • @gknarasimmansimman9525
    @gknarasimmansimman9525 ปีที่แล้ว +1

    அருமை

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov ปีที่แล้ว +7

    Excellent video coverage bro 👃 Penchala kona lakshmi narasimmar temple video podunga brother 🙏

  • @BalaKrishnan-ch5dt
    @BalaKrishnan-ch5dt ปีที่แล้ว +8

    கண்கவரும் இயற்கை அழகு மிகுந்த கோட்டை

  • @cvajaleel1181
    @cvajaleel1181 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி..!👍

  • @hamsaveni6978
    @hamsaveni6978 ปีที่แล้ว +1

    Fantastic trip bro. Ungamoolama parkkanum yenbathu already fixed thank you so much for your valuable information 🙏🙏🙏🌺💗💖✋👍🌸👑🍄👌💮

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. நன்றி நண்பரே.

  • @adithya128
    @adithya128 ปีที่แล้ว +2

    Ithellam pakrapo namba raja kalathulae irunthirkalam Pola.. super bro semma explonation

  • @risbarisba7223
    @risbarisba7223 ปีที่แล้ว +3

    Excellent job 👏 👍 👌. Fantastic

  • @vithyaross8343
    @vithyaross8343 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு

  • @prabakarandharuman9961
    @prabakarandharuman9961 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரா 🙏

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +21

    மூளைக்கும் உடலுக்கும் ஒரு சேர வேலையை தந்த சரித்திரச் சான்றுகள். இப்ப நம்ம நோகாம நுங்கு தின்னுகிட்டு இருக்கோம். என்னால போய் பார்க்கதெல்லாம் முடியாது. உங்கள் காணொளி பார்த்தே திருப்திப்பட்டுக் கொள்கிறேன் மிக்க நன்றி.

  • @rajendranrdesiyam2023
    @rajendranrdesiyam2023 ปีที่แล้ว +1

    Excellent one..I hve visited with fmly with a guide..proud to be

  • @mohanm2643
    @mohanm2643 ปีที่แล้ว +1

    Realy very good job thanks for your efforts. Take care and God bless you
    .

  • @vctrvctr2271
    @vctrvctr2271 ปีที่แล้ว +2

    Very.beautiful and very informative videos on this fort..thank you .Victor from Chennai.

  • @mangalamram8627
    @mangalamram8627 ปีที่แล้ว +1

    Aramai supeara explain phandreenga sir exalant your videos

  • @vinodhvinu1
    @vinodhvinu1 ปีที่แล้ว +13

    Yes very famous story in Karnataka
    It's spelt as Onake Obavva.

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 ปีที่แล้ว +2

    Very detailed information Thank you .Enjoyed very much

  • @kalyanib1757
    @kalyanib1757 ปีที่แล้ว +9

    அற்புதம் தம்பி. இது போன்ற இடங்களை இந்த ஜென்மத்தில் பார்க்க எனக்கு பாக்கியமில்லை. உங்கள் மூலமாக இது சாத்தியமாயிற்று. அது பானா சங்கரி அல்ல. பன சங்கரி அப்படி என்றால் வன சங்கரி. வனம் காடு காட்டிலுள்ள பார்வதி கோயில் ஆகும். இந்த இடத்தை சுற்றி பார்க்க வயதுமில்லை, வலுவுமில்லை. உங்களால் தான் இதை பார்க்க முடிகிறது. மிகவும் நன்றி தம்பி

    • @sachinsquare5560
      @sachinsquare5560 ปีที่แล้ว +1

      In Kannada language Bana means Vana in Kannada Banashankari is right

    • @thangammuthu2198
      @thangammuthu2198 ปีที่แล้ว

      Iuu

    • @thangammuthu2198
      @thangammuthu2198 ปีที่แล้ว

      Use I u us us Yui us us up uuuu uuuuuuuuu uuuuuuuuuu uuuuuuuuuu I used in it I u u up using uuuuuuuuuu up III

    • @thangammuthu2198
      @thangammuthu2198 ปีที่แล้ว

      Uuuuuuuuu ii an uuuuuuuuu uuuuuuuuu up I I I I uuuuuuuuu u

    • @thangammuthu2198
      @thangammuthu2198 ปีที่แล้ว

      Ii uuuuuuuuu uuuuuuuuu I u

  • @murugesan1494
    @murugesan1494 หลายเดือนก่อน

    நல்லதெளிவான விளக்கம் நன்றி

  • @kansalmaharifa3531
    @kansalmaharifa3531 ปีที่แล้ว

    Romba nantri bro parka mudiyatha idathai parkkavaithu vitteergal mazhilchi

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 ปีที่แล้ว

    Arumaiyana kottai thanks for vedio

  • @chithu651
    @chithu651 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு. நன்றி சகோதரரே ❤️

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 ปีที่แล้ว +4

    தஞ்சை புதுக்கோட்டை பற்றி ஒரு தகவல் வீடியோ பதிவிடுங்கள் அண்ணா

  • @தமிழன்-ய5ந
    @தமிழன்-ய5ந 3 หลายเดือนก่อน +1

    உன் கூடவே கையை பிடிச்சிட்டு நடந்து வர மாதிரி இருக்கு அண்ணா..இவ்வளவு அழகா சொல்ற அண்ணா எல்லா தகவலையும் லவ் யூ அண்ணா...❤❤❤❤❤

  • @AndalT-i1v
    @AndalT-i1v 3 หลายเดือนก่อน +1

    Super Anna migavum. Aumai

  • @gopalakrishnan878
    @gopalakrishnan878 ปีที่แล้ว +1

    SUPER VAZHTHUKKAL

  • @indumathipooranan1487
    @indumathipooranan1487 ปีที่แล้ว +3

    Amazing coverage, Thambi. @9.20 Could easily imagine how the wheel would have worked by your detailed explanation. All your videos are unique. Keep it up.

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 ปีที่แล้ว +2

    மிகவும் பிரமிப்பாக உள்ளது. தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம். வாழ்க வளமுடன் 🙏💙🎉🎉🎉

  • @abiabi7076
    @abiabi7076 ปีที่แล้ว +3

    வியப்பா இருக்கு இந்த கோட்டை அற்புதம் நண்பா

  • @punitharaj1989
    @punitharaj1989 ปีที่แล้ว +4

    அருமை.. நல்ல தகவல்... நீங்க சொல்லும் தேவியின் பெயர் பனசங்கரி ... அதாவது தமிழில் வனசங்கரி... பானாசங்கரி அல்ல

  • @indumathipooranan1487
    @indumathipooranan1487 ปีที่แล้ว +3

    Very very interesting and awesome facts. If it was possible would like this video multiple times. I think you need more than a day to cover such an amaaaazing place with such historical significance. Hats off to you, Thambi. Keep rocking ✨️👍👏👏👏

  • @govindarajanvenkatachalamk5391
    @govindarajanvenkatachalamk5391 ปีที่แล้ว +1

    முதலில் உங்களுக்கு நன்றி தம்பி.
    மிகவும் அருமையான பதிவு தந்து இருக்கிறீர்கள்.
    நான் பல முறை சித்தல்துர்கா போய் உள்ளேன்.கோட்டை நுழைவு வாயில் வரை மட்டுமே சென்று இருக்கிறேன்.ஆனால் உள்ளே சென்றது இல்லை.
    தங்களுக்கு மீண்டும் நன்றிகள்.
    அனந்தபூர் மாவட்டம் குத்தியில் மலைமீது ஒரு கோட்டை உள்ளது.
    அது பற்றி விபரம் தெரிந்தால் சொல்லவும்.

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 2 หลายเดือนก่อน +1

    நல்லாவேபராமறிப்பு
    அழகானபடபிடிப்பு

  • @kumarg4723
    @kumarg4723 ปีที่แล้ว

    சூப்பரா இருந்தது கோட்டை வாழ்த்துக்கல் நன்றி

  • @ranraj8201
    @ranraj8201 ปีที่แล้ว

    சூப்பர் அருமை வீடியோ நன்றி

  • @yogamayacomforts6498
    @yogamayacomforts6498 ปีที่แล้ว +2

    Ur explanation very nice and clear

  • @sathyanarayana5317
    @sathyanarayana5317 6 หลายเดือนก่อน +1

    Extraordinary video. U r a genius.

  • @priyan.s4876
    @priyan.s4876 ปีที่แล้ว +2

    Chitradurga kallina kote. Thenges anna good job.

  • @nadhiya410
    @nadhiya410 ปีที่แล้ว

    Hai Nanpa How R U? Epathan Unga Vidyovai Paarthen ApadNanpa Unnalamattum muduthu kottai Super Nanpa ValgaValamudan Nanrigalpalakodi

  • @padhmaravi3054
    @padhmaravi3054 ปีที่แล้ว

    நன்றி மிகவும் அருமை

  • @nsrajan62
    @nsrajan62 ปีที่แล้ว +1

    Thanks for sharing. It's good information and surprised

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 ปีที่แล้ว

    அருமை பல அரிய நான் அறியாத கோட்டை தகவல

  • @malinik7805
    @malinik7805 ปีที่แล้ว +1

    Thank you so much bro

  • @thiruppathitamil3247
    @thiruppathitamil3247 ปีที่แล้ว +4

    அண்ணா நன்றிகள் பலகோடி❤️

  • @lakshmia3215
    @lakshmia3215 ปีที่แล้ว +2

    தம்பி நீங்கள் நூறு வருடங்களுக்கு வாழ வேண்டும் மிகவும் அற்புதமான தகவல்கள்

  • @narayanraja7802
    @narayanraja7802 ปีที่แล้ว +3

    அருமை நண்பரே!

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 5 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @PadamanathanPadamanathan
    @PadamanathanPadamanathan 10 หลายเดือนก่อน

    Wonderfuĺ❤❤❤❤❤like verymuch thankingyou son

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 ปีที่แล้ว

    மிக அழகாக உள்ளது

  • @selvavigneswari6662
    @selvavigneswari6662 ปีที่แล้ว

    Tq bro.....use ful information ....nice...

  • @sportslovers9887
    @sportslovers9887 ปีที่แล้ว +2

    super interesting place-thank you for showing us.

  • @j.m.tharun.artist5743
    @j.m.tharun.artist5743 3 หลายเดือนก่อน

    Super bro unga video all nera pakara .mari irukkum.Nandri bro.🙏🙏💐💐🌹🌹

  • @kalpalathika8961
    @kalpalathika8961 ปีที่แล้ว +1

    Wonderful video Thanks

  • @selviganesh6257
    @selviganesh6257 ปีที่แล้ว +3

    5.32 Idu kaarai araita kal illai. Marundu araita kal thaan. Karai araita kal would be very big and different