இலந்தை கொடுக்காப்புளி சீசனில் பள்ளி விடுமுறை நாட்களில் எந்தமர பழம் இனிப்பாக இருக்கும் என்று ஒவ்வொரு மரமாக தேடிப்போய் பறித்து சாப்பிடுவோம்.சிலசமயம் இரண்டு மூன்று கிலோமீட்டர்கூட காடுகாடாய் சுற்றுவதுண்டு.
ஐயா மிகவும் எளிமையான கேள்வி நூறு வயது வரை வாழ எதையெல்லாம் சாப்பிட வேண்டுமோ அதை ஒரு பட்டியலாக கொடுங்கள் ஒரு தெளிவான பட்டியலை கொடுத்தால் அதை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்வோம் என நம்புகிறோம் தயவுசெய்து ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
நான் 82' பிறந்தவன் தினசரி எனக்கு 5 மற்றும் 10 பைசா மட்டுமே செலவுக்கு கொடுப்பார்கள் ஆனால் இன்றைய நிலையில் குழந்தைகளுக்கு தினசரி 100 ரூபாய் கூட சர்வசாதாரணமாக குழந்தை செலவு செய்கின்றனர்கள்
மிகச் சிறந்த குளிர்பானம் “ பானகம்”! இதைச் சொல்ல மறந்து விட்டாரே..? புளித் தண்ணீரில் சுக்கு , வெல்லம் , ஏலம் தட்டிப் போட்டு குடித்துப் பாருங்கள் ..! உடல் குளிர்ச்சியாகும்.? மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் இன்றும் கிராமப்புரங்களில் தெருக்களில் நடைப் பயணம் செல்பவர்களுக்கு களைப்புத் தெரியாமல் இருக்க பானகத்தை அண்டாக்களில் வைத்து வழங்குவார்கள் .!
இந்த விளக்கத்தை அரசும் உடற்கல்வி ஆசிரியர்கள் அல்லது சுகாதார துறை பொது மக்களுக்கு விழிபபுணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதற்க்கு இங்கு உள்ள ஆட்சியாளர்கள் சரிபட்டு வரமாட்டார்கள்
நண்பரே நல்ல விஷயம் கூறுகிறாரா ஏற்றுக் கொள்ளுங்கள் இதே போல் தான் மற்றொரு மருத்துவர் சத்யவாணி அவர்கள் என்று நினைக்கிறேன் கண்களுக்கு கண்ணாடி போட்டு இருப்பார் கண் மருத்துவக் கூறும் பொழுது ஒரு நண்பர் முதலில் நீங்கள் கண்ணாடி காட்டுங்கள் எங்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்று எழுதி இருந்தார் அதற்கு அந்த மருத்துவர் எனக்கு யாரும் இது போல் அறிவுரை கூறவில்லை அன்றே எனக்கு யாராவது புத்திமதி கூறியிருந்தால் நான் நல்ல பொருள்கள் சாப்பிட்டு கண்ணை காப்பாற்றிக் கொண்டு இருந்திருப்பேன் நான் பட்ட வேதனை நீங்கள் படக்கூடாது என்று நல்ல கருத்துக்களை கூறுகிறேன் என்று பதிவு செய்திருந்தார் அவருக்கு அன்று கூறுவதற்கு யாரும் இல்லை இன்று அவர்கள் நமக்கு நல்ல கருத்தை கூறினால் ஏற்றுக் கொள்ளுங்கள்

நம் குழந்தை களிடம் நேரடியாக சொல்ல முடியாததை சார் மூலம் சொல்ல வாய்ப்பு 🙏
ஐயா மிகவும் எளிமையான கேள்வி நூறு வயது வரை வாழ எதையெல்லாம் சாப்பிட வேண்டுமோ அதை ஒரு பட்டியலாக கொடுங்கள் ஒரு தெளிவான பட்டியலை கொடுத்தால் அதை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்வோம் என நம்புகிறோம் தயவுசெய்து ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
நான் 82' பிறந்தவன் தினசரி எனக்கு 5 மற்றும் 10 பைசா மட்டுமே செலவுக்கு கொடுப்பார்கள் ஆனால் இன்றைய நிலையில் குழந்தைகளுக்கு தினசரி 100 ரூபாய் கூட சர்வசாதாரணமாக குழந்தை செலவு செய்கின்றனர்கள்
0:37 ❤100presant unmai😮
அன்றைய கூலி 75நையாபைசா, பெண்கூலி50பைசா அப்போ2பைசா சேமியா பாயசம் ஒருபோண்டா2பைசா,கம்பு ஒருபடி 50-60பைசா.கப்வெறும்சாப்பாடு 12பைசா சாம்பார்,ரசம்,2ரூபாய்தான் 10பைசா கொடுக்கப்பட்டது நடுத்தரமக்கள் ஆனால் கூலிவேலைசெய்யும்மக்கள் கொடுக்கமாட்டார்கள் அதில் ஏங்கிய நானும் ஒருவன் இதற்கு காரணம் ஆறியர்கள்தான் அரசிவிற்பனை இல்லைலெவி விற்கதடை திராவிடம் ஆட்சிவந்தபிறகு லெவிநீக்கப்பட்டது🙄🤔
அன்னைக்கு 10 பைசா இருந்தா போதும் ஒரு ஃப்ரைடு ரைஸ் ரெண்டு புரோட்டா ஒரு கோழிக்கறி பிரியாணி சாப்பிடலாம் இன்னைக்கு ₹100 குவாட்டர் பிரியாணி கூட கிடைக்காது
@@RajKumar-fp4vw நீ சொல்லுவது தவறுஆண் கூலி75பைசா பெண் கூலி60பைசா சினிமாசில ஊர்களில்22பைசா, பெறிய ஊர்களில்25பைசாபெஞ்ச்35பைசா.கட்டிஅரிசிகப்12பைசா சாம்பார் ரசம் மூங்கில் தட்டு அதில்தான்வாழைஇலை சாப்பாடு டிபன் எல்லாமே.அப்பவும் சாப்பிட காசு இருக்காது சிரமபட்டு ஒருபடி கம்புதான் கூலிஆன்றைய வருமானம் எனக்கு இப்ப65வயது உனக்கு ?????எல்லோரும் ஓட்டல்கடை,தட்டிகடை போகமுடியாது வேலை வாய்ப்பு மிக மிக குறைவு ஆகநீ சொல்லுவது பொய் சர்பத்டம்ளரில் சேமியபாயாசம் 2நையா பைசா ஒருபோண்டா,பருப்பு வடை 2பைசா இனிப்பு போண்ட இரண்டு5பைசா ஒன்றுதந்தால்3பைசா. சரி உன்வயது?????🙄🙄🤔
Kuppai voonavu nice topic correct ta sonneenga sir
Parents need to teach the children about the benefits of healthy foods
Kodukkappuli and elandhapazham😊😊
Tqvm
கொள்ளும் உணவுகள் இல்லை. கொல்லும் உணவுகள். இனிய தமிழை கொல்லாதீர்கள்.
Sir very good message.
மிகச் சிறந்த குளிர்பானம் “ பானகம்”! இதைச் சொல்ல மறந்து விட்டாரே..? புளித் தண்ணீரில் சுக்கு , வெல்லம் , ஏலம் தட்டிப் போட்டு குடித்துப் பாருங்கள் ..! உடல் குளிர்ச்சியாகும்.? மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் இன்றும் கிராமப்புரங்களில் தெருக்களில் நடைப் பயணம் செல்பவர்களுக்கு களைப்புத் தெரியாமல் இருக்க பானகத்தை அண்டாக்களில் வைத்து வழங்குவார்கள் .!
கள்ளு நல்ல உணவு
arumaiyana thagaval sir
நான் பணக்காரன் என்று இப்போது தான் தெரிந்தது
1970 ல் பள்ளிக்கு தினமும்
10 பைசாவுடன்
Certainly, in 1970s 10 paisa is really big thing!
இளநீருக்கு விளம்பரமில்லை ஆனால் கேடுதரும் கோலாவின் விளம்பரத்தில் சிக்கிக் கிடக்கிறது இத் தலைமுறை
ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏
Tq sir🙏
Passion and love on health
இந்த விளக்கத்தை அரசும் உடற்கல்வி ஆசிரியர்கள் அல்லது சுகாதார துறை பொது மக்களுக்கு விழிபபுணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதற்க்கு இங்கு உள்ள ஆட்சியாளர்கள் சரிபட்டு வரமாட்டார்கள்
நல்ல செய்தி சார்
நன்றி
ஐயா எவ்வளவுதான் எடுத்து உரைத்தாலும் குழந்தைகளை ஓரளவுதான் கட்டுப்படுத்த முடிகிறது விற்பனை செய்வதை தடுக்க அரசுதான் முயற்சிக்க வேண்டும்
❤
Panna Mattanga
That is Buisness 😂
Thank you sir vailed thgavel 🎉🎉🎉🎉🎉
👍
உண்மை
உலகில் புத்திசாலியாக முதல் வரிசையில் இருந்த தமிழன் இன்று உலக முட்டாள் வரிசையில் முதலிடம் 😢
Ayya Vunavu kulai Suthamaga Vaitthukkolla Enna Seyya vendum
Super Sir
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤ சிவ சிவ ஓம் நமசிவாய அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி சார்❤❤😂
Sting னு ஒரு குளிர் பணம் உண்டு,அதோட நிறம் பார்த்தாலே பயம் வரும் அந்த அளவுக்கு ரசாயனம் சேர்த்து இருப்பாங்க
ஓட்ஸ் அப்படின்னு ஒன்னு சாப்பிட சொல்லுவாங்க.....ஆதை தேடி கடைக்கு ஓடும் பணக்கார மனிதர்கள்😅😅😅😅😅
True 😢
Ana Keeka Mattanga
Itha Sonna En Da Boomer Mari Pesara Nu Solluvanga
Ippodhu Padhaneer ellam kalapadam thaan...
👌🙏🙏🙏💐
Unga thalappula elutthu pizhai
Teachers and parents couldn't do much without interference of government, especially central government but government is run by such wastes
ல வுக்கும் ள வுக்கும் வித்யாசம் அறிந்து thumbnail வைக்கவும்
சரிதான்.(அவருக்கு நல்ல மனசுங்க... இதைப் பெருசுபடுத்தாதீங்க).
எதில் தவறு?
😢😢😢
Useless learn to keep Tamil Thumb nail without spelling mistake
First ni weight loss pannu da😂
If You are Not Interested Pls Avoid Watching His Videos 😂
Theese Videos are For Thoose Who are Interested in Healthy Life Style
There are different body constitution . Like vatha , pitham and kabam. So please utter good words in public .

❤❤❤