CHENNAI-குள் ஒரு பாகிஸ்தான் AREA-வா?😲Dangerous Slum of North Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 784

  • @meetastranger
    @meetastranger  หลายเดือนก่อน +121

    IMPORTANT DISCLAIMER: This video is to support all Muslim brothers and sisters, Hindus, Christians, Dalit People and Poor working class people living in that area for more than 30 years. People from all religion and sectors are living in that Area. They should get their place, basic rights and live there happily. Avanga urimaikaaga dhan indha video.
    I clearly mentioned that this enemy property belongs to Central Government(check 23:42 min). Myself and people over there are well aware of that fact. Please share your comment after watching the video fully.
    Video is for the people of that area shot with their permission and consent.
    Just title and thumbnail pathutu thappa comment pannadhinga. It's purely an awareness video.
    Thanks

    • @netanand
      @netanand หลายเดือนก่อน +4

      @meetastranger ப்ரோ உங்க கண்ணப்பர் திடல் வீடியோ பார்த்திருக்கிறேன். அந்த மக்களுக்கு விடிவுகாலம் பிறந்ததை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน +3

      நன்றி bro

    • @SyafiqAbdullah-s8u
      @SyafiqAbdullah-s8u หลายเดือนก่อน +1

      😊😊𝙥

    • @navaskhannavas889
      @navaskhannavas889 หลายเดือนก่อน +1

      நீங்கள் கடக்கும் பாதை கடினமாக உள்ளது உங்கள் உழைப்பிற்கும் முயற்சிக்கு நன்றி(இது அரசியல் விளையாட்டு )

    • @lonelove454
      @lonelove454 หลายเดือนก่อน

      @@meetastranger yes correct. Views matters

  • @Arungroot
    @Arungroot หลายเดือนก่อน +78

    யூடியூப் ஐ அருமையாக பயன்படுத்தி உள்ளீர்கள்........ அனைவரையும் வெளிச்சத்துக்கு அழைத்து வரும் வழிமுறையில் ஒரு முயற்சி........... வாழ்த்துக்கள்.

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน +5

      நன்றி 🙏

    • @trendinghussainvlogs116
      @trendinghussainvlogs116 4 วันที่ผ่านมา

      Really your bro great information​@@meetastranger

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh2581 หลายเดือนก่อน +157

    பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது எது எப்படியோ மக்கள் இவ்வளவு காலம் வாழ்ந்து வருகிறார்கள் இந்த அரசுதான் இந்த அப்பாவி மக்களுக்கு ஒரு நல்ல வழியை உடனடியாக காலம் தாழ்த்தாமல் உதவிடவேண்டும் இறைவனை வேண்டுகிறேன் இந்த சேனலுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்

  • @manomano-l3l
    @manomano-l3l 24 วันที่ผ่านมา +23

    இங்கேயே தலைமுறை தான்டி வாழ்ந்தவர்கள எங்கே போவார்கள்

  • @prabhu296
    @prabhu296 หลายเดือนก่อน +24

    Journalism at its finest. Congratulations Deepak.

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 หลายเดือนก่อน +13

    ஒற்றுமையா வாமழு உங்களளை கடவுள்ஆசிர்வதிப்பார்🙌🙌🙌

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 หลายเดือนก่อน +65

    சென்னையில் நிலத்தின் மதிப்பு
    உயர்ந்ததால் இவர்களின் இருப்பிடத்தை காலி செய்துவிட்டு
    நல்ல விலைக்கு
    விற்க சதி நடக்கிறது தமிழ் நாடு முழுவதும்
    இதே நிலைதான்.

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 21 วันที่ผ่านมา

      Cooperation tax vange nullaneat shythu kudunga yathavathubkudeya noi undake veddal numa yarea nari vedum

  • @sujathak5352
    @sujathak5352 หลายเดือนก่อน +18

    Another eye opener. Hope these heart wrenching voices will be heard and necessary action taken.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw หลายเดือนก่อน +16

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது என்று சொல்லும் மாண்புமிகு நம் முதல் அமைச்சருக்கு தெரியும் வரை பகீர வேண்டும்

    • @krishnamoorthi685
      @krishnamoorthi685 หลายเดือนก่อน +3

      This land is under central government control. This was clearly briefed in this video. How, can TN CM can take action ?

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 21 วันที่ผ่านมา

      Ariya taooa minister mullakabpoduga shulle allva vange kuduga poreya

  • @TechtubeTechtube_tech
    @TechtubeTechtube_tech หลายเดือนก่อน +50

    நீங்க செய்யும் இந்த உன்னதமான பணி தொடர வாழ்த்துக்கள் கிரேட் சாரநீங்க எங்கேயா யாருக்கோ நடக்கிற பிரச்சனைகளை காண்பித்து அதை வீடியோவாக பதிவிட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைத்து வரும்Youuperகளுக்கு மத்தியில் நம் மக்கள் படும் கஷ்டங்களை உலகிற்ககு காண்பித்து அவர்களை அந்த துன்பத்திலிருந்து மீண்டு வர உதவும் உங்களை உங்களை போன்ற நல்ல Youtuper களுக்கு மக்கள் ஆதரவு என்றும் என்றும் உண்டு ALL THE BEST....................

    • @nilanthinisr
      @nilanthinisr หลายเดือนก่อน +2

      பனி இல்லை. அது பணி. அதேமாதிரி அது Yutuper அல்ல😆. அது TH-camr

    • @TechtubeTechtube_tech
      @TechtubeTechtube_tech หลายเดือนก่อน

      @@nilanthinisr sorry bro

  • @ferozkhan-hx8xw
    @ferozkhan-hx8xw 26 วันที่ผ่านมา +4

    Congratulations and Thanks for highlighting this issue in media...

  • @sharmila1403
    @sharmila1403 หลายเดือนก่อน +32

    Media panna mutiya tha eppady oru vizhayatha makkalukaka nenka pannarathu really u are great person bro

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน +3

      Thank you so much

  • @jostephen7601
    @jostephen7601 หลายเดือนก่อน +227

    பாகிஸ்தான் ல உள்ள தமிழர்களை இங்கு குடியமர்த்த வேண்டும்

    • @jesuspuhwillreturn
      @jesuspuhwillreturn หลายเดือนก่อน +12

      How which caste😂😂😂😂 soothiran or brhamins 😂😂😂😂 soothiran meaning davidya pulls😂 how they need to come here?

    • @firstbeatz3144
      @firstbeatz3144 หลายเดือนก่อน

      இது என்ன புதுக்கதை .பாகிஸ்தானில் எப்படி தமிழர்கள் இருப்பார்கள் ... அங்கு இருப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தானியர்கள் தானே .. இந்தியாவில் இருப்பவர்கள் மட்டும்தான் இந்தியர்கள் ... இந்தியநாடு வேண்டாம் என நினைத்து , மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான்தான் அவன் மதத்தின் வீடு என நினைத்து இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் சென்றவனுக்கு ஒரு குண்டூசி நிலம்கூட குடுக்கக்கூடாது

    • @manojb7577
      @manojb7577 หลายเดือนก่อน

      ​@@jesuspuhwillreturn appadi paatha nee oru thev.. 😂

    • @Youdont2012
      @Youdont2012 หลายเดือนก่อน

      ​​​​​​@@jesuspuhwillreturn nee catholic, protestant, pentecostal,Syro-Malabar, Salvation Army etc ..Neenga enna group 😂😂😂😂 neenga eligible candidate to move pak 😂😂

    • @balanagarajan7905
      @balanagarajan7905 หลายเดือนก่อน +38

      @jesuspuhwillreturn
      Sir, appo. Protestant, catholic, csi, bendhagosthey. Or Sunni, siya. Ippadi yedhavadhu catogeryla citizenship tharalam.

  • @moideenbasha1638
    @moideenbasha1638 หลายเดือนก่อน +23

    ஏதோ வயித்தக்கு
    இல்லாததுங்க பிழைக்குது
    விடுங்க டா இருக்கட்டும்
    இந்தியாவில்லாதவிஷயமா
    இந்த மக்கள் அங்கேயே
    இருந்துவிட ஏற்பாடுகளை
    அதிகாரிகள் செய்யவேண்டும்

  • @SMRAli-qx4zk
    @SMRAli-qx4zk หลายเดือนก่อน +43

    இவர்களுடைய நிலையை பார்க்கும் போது ரொம்ப மனசு வேதனையாக அவர்கள் நிரந்தரமாக அங்கே தங்குவதற்கு மனித நேயம் உள்ள அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். இருக்கின்றது

  • @packiarajkaruppusamy6970
    @packiarajkaruppusamy6970 หลายเดือนก่อน +29

    மக்கள் குறை தீர்க்க போராடும் ஒரு திரைப்படம் போல் இருந்தது உங்கள் காணொளி அவர்கள் குறைதீர்க்க அரசு முன்வரவேண்டும்.
    " ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน +3

      நன்றி 🙏 🙏

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h หลายเดือนก่อน +16

    ஆமாம், நீங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் தான்! வாழ்க மனிதம்!❤

  • @Shanmusedits
    @Shanmusedits หลายเดือนก่อน +6

    Good to see your video after long time 😊 keep posting

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน

      Thank you so much 🙂 sure I will 🤝

  • @hbuwez
    @hbuwez หลายเดือนก่อน +7

    I'm u r new subscriber from now becoz of this video great...Keep it up😊

  • @ElayarajaS-gz2lq
    @ElayarajaS-gz2lq 21 วันที่ผ่านมา +8

    இந்த மாதிரி தேவை இல்லாத மக்கள் பிரிவினைவாதத்தை தூண்டும் பதிவு இந்திய இறையாண்மைக்கு எதிரானது

  • @Rajesh-u8rajesh
    @Rajesh-u8rajesh หลายเดือนก่อน +66

    அம்பேத்கர் நகர் எப்படா பாகிஸ்தான் ஆச்சு மாவுகட்டு உஸார்

    • @jaganathanv3835
      @jaganathanv3835 หลายเดือนก่อน +1

      சங்கிப் பயல்கள் மதப் பிரச்சினைகளை கிளப்பி கலவரங்களை தூண்டி அமைதியை கெடுக்கின்றனர்.

  • @sumanR7
    @sumanR7 หลายเดือนก่อน +3

    Great work Anna🙏🏻 your hard work never failed ellarumkum nallathu nadakanum

  • @ManikandanAyyadurai-z3w
    @ManikandanAyyadurai-z3w หลายเดือนก่อน +17

    இந்த தேசம் எல்லாருக்குமானது.
    இவர்கள் வாழும் சூழலை பார்க்கும்போது மனது வலிக்கிறது.
    யாராக இருந்தாலும் இருக்க கொஞ்சமேனும் இடம் கொடுத்துவிடுங்கள்.இது அடிப்படை விடயம்.
    இரக்கம் காட்டுங்கள் ஆபிஸர்ஸ்...
    இம்மக்களிடம்.

  • @sobhanapm4617
    @sobhanapm4617 หลายเดือนก่อน +28

    எனக்கு தெரிஞ்சு Gream's ரோட் ல இது மாதிரி கொஞ்சம் எடம் இரிக்கு.

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 18 วันที่ผ่านมา +2

    அவர்களை அமைதியாக வாழ விடுங்கள் ❤

  • @NazeerAhamed-y2d
    @NazeerAhamed-y2d หลายเดือนก่อน +52

    இந்த வீடியோவை பார்த்தால் நகைச்சுவையாக உள்ளது இது எனிமி லேண்ட் சொத்தாக இருந்தாலும் இப்போது இவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் இந்திய நாட்டுப் மக்கள் நம் மக்கள் இந்த இடம் இவர்களுக்கு சொந்தம் தானே இங்கு வாழும் மக்களே நீங்களும் பயந்து தற்காலிக வீடுகளை கட்டாதீர்கள் நல்ல வீடுகளை கட்டி பயன்படுத்துங்கள் இது உங்கள் சொத்து 😊😊😊😊😊😊

    • @sunwukong2959
      @sunwukong2959 หลายเดือนก่อน

      nam makkal illai avargal pakistaniyargal unga tullukargalu toppul kodi uravu, enga uruvugal illai

    • @RahulRahul-q6k4b
      @RahulRahul-q6k4b หลายเดือนก่อน +2

      உண்மை bro

    • @rvrmaurice
      @rvrmaurice หลายเดือนก่อน +2

      இவர்களைப் போன்று அவர்களுடைய நாட்டில் இந்து மத அடையாளத்தோடு வாழ முடியுமா

    • @ezeeclick6681
      @ezeeclick6681 หลายเดือนก่อน +1

      வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் இப்படி வீடியோ போடுவதில்லை. கஷ்டம் இருந்தால் தானே போடுவார்கள். அது போக சங்கிகள் தங்கள் சுயநலத்துக்காக உருவாக்கிய கதைகளும் அவர்களுக்கு இருக்கிறது.​@@rvrmaurice

    • @amathibegumb3462
      @amathibegumb3462 หลายเดือนก่อน +1

      Ethu nama land ok ok

  • @kpsbashil9101
    @kpsbashil9101 19 วันที่ผ่านมา +4

    அரசு மனசு வைத்தால் இவர்களுக்கு இங்கேயே வீடுகட்டி குடுக்கலாம்.

  • @MuthuKumar-mu1iv
    @MuthuKumar-mu1iv หลายเดือนก่อน +35

    நீங்கள் எல்லாரும் நல்ல இரு பிங்க ஆண்டவன் இருக்கான்

    • @thailakulamsrivilliputhur6451
      @thailakulamsrivilliputhur6451 หลายเดือนก่อน +3

      பாகிஸ்தான்ல தமிழர்கள் இருக்காங்க எந்த பிரச்சனையும் இல்லை சந்தோஷமா இருக்கிறோம்

  • @vijaykvk0908
    @vijaykvk0908 หลายเดือนก่อน +2

    Meet a stranger channel strongly conveys people "What you have right now, no matter how small it seems, is a gift when compared to the battles others are silently facing." Good work bro

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน

      great words brother.. made my day.. thank you so much

  • @prashara
    @prashara หลายเดือนก่อน +4

    Chennai every person is Chennai Person, no division at all, No Cast no religion, we are all one, They are also our own. Politics can try to divide, but we are all one.

  • @vkrc-somu
    @vkrc-somu หลายเดือนก่อน +17

    எளிய மக்களின் பிரச்சினைகளை வெளி கொண்டுவந்தமைக்கு நன்றி நீடூடி வாழ்க பனி சிறக்க வாழ்த்துக்கள்🌹🌹🌹🙏👍🫰

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb 28 วันที่ผ่านมา +4

    பாகிஸ்தானிலும் சரி இந்தியாவானாலும் சரி மக்கள் பாதிப்பு க்குள்ளாக்காமல் பார்த்து கொள்வது அரசின் பொறுப்பு.இப்போதாவது நிம்மதியா வாழ நம் முதல்வர் வழி செய்து சரித்திரத்தில் தன் பெயர் பதிப்பார்.நம்புவோம்.

  • @DjeacoumarPALANI
    @DjeacoumarPALANI หลายเดือนก่อน +111

    சார், இது அரசு க்கு சொந்த மான நிலமாக தான் ஆகு‌ம்... புதுசு புதுசா மக்கள் இடையே பிரச்சினை ஏ‌ற்படு‌த்த வேண்டாம்...RTI. ல தெரிந்து கொள்ளவும்..🙏

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน +34

      Video la adha dhan aiyya solirken... its a central govt property... full aa paakama comment panringale... shorts pathu pazhagitaanga elaam

    • @DjeacoumarPALANI
      @DjeacoumarPALANI หลายเดือนก่อน

      Sorry, நான் கொஞ்சம் தான் பார்த்தேன், இந்த சங்கிகள் எல்லாம் உஷார் ஆகிவிடும் so அதனால் தான் தம்பி, ஒரு வேண்டுகோலா தான் அப்படி comment பண்ணினேன், மன்னிக்கவும்...🙏🙏

    • @sanjays3984
      @sanjays3984 หลายเดือนก่อน

      un nala tha pudingi vecha than therium. entha aruma purium

    • @2KWrestlingCentral
      @2KWrestlingCentral หลายเดือนก่อน

      ​@@meetastrangercontroversya Thumbnail Heading Koduthu vilakkaththai Arai Mani nerathukku Pota athu ethana perukku convey aagum? Atleast Thumbnail Headingaacham olunga potrukkalam. Cricket la Pakistan bangaladesh vanthaaley vanmathai kakkura nadu ithu. Inga ithellam thevaya?

    • @vinodhk7705
      @vinodhk7705 หลายเดือนก่อน +3

      ​@@meetastrangercentral government property na eppadi adhe government enemy land nu sollum? 🧐

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc หลายเดือนก่อน +4

    இது காலம் காலமாக அரசு அதிகாரிகள் மத்தியில் தெரிந்த விசயம் தான் எனக்குத் தெரிந்து ஒருமுறை இப்படியான செய்திகளை பார்த்திருக்கிறேன் வரையறைப்படுத்திக் கொடுக்க வேண்டும் இஸ்லாமிய சொந்தங்கள் பிறர் நலம் நாடுபவர்களே அன்றி வேறில்லை

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் தோழர் அ௫மை❤

  • @gunalanjoseph7785
    @gunalanjoseph7785 หลายเดือนก่อน +26

    பாகுபாடு பார்ப்பது மகா தவறு இவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் எனிமி லேண்ட் என்று ஒதுக்குவது ஏற்புடைதாக இல்லை பாவம் இந்த மக்கள்.

  • @JerseyTamilTV
    @JerseyTamilTV หลายเดือนก่อน +15

    It's not a housing board , it's called slum board.. two different

  • @ramaswamycapirala3532
    @ramaswamycapirala3532 หลายเดือนก่อน +3

    Sir, Your sincere coverage about the plights of the people of this area should
    be noticed by the government and it may come forward to
    help the residents.

  • @tamilnadu5223
    @tamilnadu5223 หลายเดือนก่อน +9

    இந்த மக்களுக்கு ஒரு நல்ல வழியை நல்ல எதிர்காலத்தை தர வேண்டும் இந்த சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மீண்டும் இதுபோல மக்கள் நலனில் கையில் எடுத்து அவர்களுக்கும் நல்ல வழியை காண்பியுங்கள் நன்றி

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน +1

      நன்றி 🙏

  • @lathak8239
    @lathak8239 หลายเดือนก่อน +29

    India land every inch belongs to central govt.

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน +8

      Yes..that's what I mentioned clearly in video as well

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      bangeledesh burma pak - people in kerela and tamil nadu - get more benefit and jpb ?????????

    • @shadowboy7218
      @shadowboy7218 25 วันที่ผ่านมา

      Not central😂😂😂 total indian gvt

  • @paluchamypaluchamy
    @paluchamypaluchamy หลายเดือนก่อน +7

    மனிதாபிமான அனுகுமுறை தேவை.

  • @shanthiida349
    @shanthiida349 หลายเดือนก่อน

    Very informative. First time I came to know about this act. Thank you brother 🙏

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน

      Thanks and welcome

  • @thangamaniavadaiappan507
    @thangamaniavadaiappan507 หลายเดือนก่อน +8

    பாம்பேயில் குடியிருக்கும் ஒரு நபர் ஒரு வீட்டில் 12அல்லது 15(சரியாக தெரியவில்லை)வருடம் குடியிருந்தார் வீடு அவருக்கு சொந்தம், ஆகையால் இப்போது கூட 11மாதத்திற்க்கு தான் வாடகை அக்ரிமென்ட் போடும் வழக்கம் உள்ளது.அப்படி இருக்கும் போது இத்தனை வருடங்கள் இருந்தவர்களைகாலி செய்ய முடியாது.ஆகையால் விடாமல் போராட வேண்டும்.

  • @venkateshe8377
    @venkateshe8377 หลายเดือนก่อน

    Very good video...paavam makkal..ipdilam place irukunu kaatunga adikadi

  • @sasikumaren8731
    @sasikumaren8731 หลายเดือนก่อน +3

    திருவாலங்காடு மோசூர் இடையே ரயில் பாதை ஒட்டி அரசு நிலங்கள் நிறையவே உள்ளது அதே போல் வண்டலூர் தாண்டி அடுத்த பகுதிகளில் அரசு சார்ந்த நிலங்கள் நிறையவே உள்ளது அந்த இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி இந்த மக்களுக்கு கொடுக்கலாம் ஆனால் அவர்கள் பழகி வந்த இடத்தை விட்டு வெளியேற்றுவது சரி வருமா அரசாங்கம் நிறைய சிந்திக்க வேண்டும் சரியான வேலைவாய்ப்பு தருவதும் மத்திய மாநில அரசுகளின் நிரந்தர கடமை தானே

  • @prabakaran-d5j
    @prabakaran-d5j หลายเดือนก่อน +14

    எந்த சதியும் செய்யாமல் ஒழுங்காக இருந்தால் போதும். பயங்கரவாதத்திற்கு துணை போக கூடாது.

    • @seleenalena3213
      @seleenalena3213 19 วันที่ผ่านมา

      Hare payithiykkaar..........ivangalallellaaam paathaa unaku bayangaravaadhiku thunai pora maadhiriyaa iruku.....avangale paavama irukaanga ......

    • @Mara_Thamilan
      @Mara_Thamilan 6 วันที่ผ่านมา

      நீ முதலில் ₹2 க்கு கமெண்ட் போடுவதை நிறுத்து

  • @prathapkumar4024
    @prathapkumar4024 หลายเดือนก่อน +9

    SUPER. DRAVIDA MODEL ILLUSTRATION.JAI HIND.

    • @ponnoliyanchelliah885
      @ponnoliyanchelliah885 หลายเดือนก่อน +2

      அப்டினா. ஜெயலலிதா ஆட்சி பண்ணப்ப என்ன செஞ்சி கிழிச்சா. அப்பவும் இது இருந்தது தானே.

    • @Joker-et6ph
      @Joker-et6ph หลายเดือนก่อน

      Dei sanghi gammunu iruda

  • @abdulashik9259
    @abdulashik9259 6 วันที่ผ่านมา

    Nallavargal nalla vaalatum.vaala vidu nanba😊

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq หลายเดือนก่อน

    Arumai Arumai Arumaiyana pathivu Tholare 👌

  • @meenakshihariharan4485
    @meenakshihariharan4485 หลายเดือนก่อน +4

    Sir, please go to Pakistan and take videos of the Hindus there and their sufferings please. Atleast here , they are willing to give the cost to buy the place... But, in Pakistan,is it possible????
    So please take a documentary about them too

  • @sarathm3658
    @sarathm3658 หลายเดือนก่อน +3

    Bro! please share this video to news chanels so that the grievance of the residents could be known to the govenments.

  • @arunkumar650
    @arunkumar650 29 วันที่ผ่านมา +2

    Light iruku, eb connection iruku, water connection iruku ration shop

  • @Narumugai1228
    @Narumugai1228 13 วันที่ผ่านมา

    வாழ்துகள் தோழர்❤

  • @sekarsundaramramasamyraman
    @sekarsundaramramasamyraman หลายเดือนก่อน +6

    ஒரு மணி நேரத்தில் இவர்களுக்கு உரிமையாளர் சான்று வழங்க முடியும்.

  • @balagurubalu7132
    @balagurubalu7132 หลายเดือนก่อน +12

    1947ல் இந்தியா பாகிஸ்தான் பிரிந்த போது இந்திய மக்கள் தங்கள் சொத்துக்களை இந்தியாவில் விட்டு விட்டு பாகிஸ்தான் நாட்டில் குடியேறிய மக்களின் சொத்துக்களை இரு நாடுகளும் பராரி செய்ய கூடாது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது

  • @sammuthu
    @sammuthu หลายเดือนก่อน +1

    Good Work, Keep it up Bro👍

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน +1

      Thank you, I will

  • @sripalaniguru8341
    @sripalaniguru8341 หลายเดือนก่อน +15

    பட்டா நிலத்தை அரசு கையகப்படுத்தும் போது இந்த நிலத்தை கையகப்படுத்த ஒரு தடையும் இல்லை!

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน +2

      bangeledesh burma pak - people in kerela and tamil nadu - get more benefit and jpb ?????????

  • @jayashree9911
    @jayashree9911 หลายเดือนก่อน +2

    Chennai la iruka தண்டையார்பேட்டை slum pathi vedio poduga anna

    • @meharzakir6292
      @meharzakir6292 หลายเดือนก่อน

      Yendha place solringa korukkupet slum ah

  • @shreebalakrishnan3606
    @shreebalakrishnan3606 หลายเดือนก่อน

    U deserve more subscribers 😊 more way to go man

  • @rk-1989
    @rk-1989 หลายเดือนก่อน +1

    9:26 - Beautiful Cat.❤

  • @GSumathi
    @GSumathi หลายเดือนก่อน +9

    கேள்விபடாத செய்தி.

  • @mohnaseem1990
    @mohnaseem1990 หลายเดือนก่อน

    Welcome back brother

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน

      Thanks brother 🙂🤝

  • @muruganandamnandhu5861
    @muruganandamnandhu5861 หลายเดือนก่อน +2

    Bro make video on kallukuttai, perungudi . Same like Tis area 🙏 people are suffering there .

  • @samyventhan7077
    @samyventhan7077 หลายเดือนก่อน

    Good brother keep it up thanks for supporting

  • @muthukumara1925
    @muthukumara1925 หลายเดือนก่อน +12

    அவர்கள் யாருக்கும் தொந்தரவு செய்யமால் இருந்தால்.தவறு செய்தால் தவறு செய்யக்கூடாது சொல்லிக் கொடுத்தால்.ஒரு தாய் மக்கள் வாழ்ந்தால் எந்த பிரச்சினை இல்லை

  • @vigneztech
    @vigneztech หลายเดือนก่อน +1

    Bro Tirupur la iruka North indians nelamaiya vandhu paarunga please avanagalaukaaga oru vdo podunga ellarum terinjukatum

  • @mohamedshamsudeen6910
    @mohamedshamsudeen6910 หลายเดือนก่อน +2

    மக்கள் நல்ல ஒற்றுமை..

  • @indian6172
    @indian6172 หลายเดือนก่อน +63

    1)மனிதர்கள்
    2)தமிழர்கள்
    3)இந்தியர்கள்
    4)இங்கு பிறந்தவர்கள்.
    வாழ்ந்து தான் போகட்டுமே

    • @harshini5203
      @harshini5203 หลายเดือนก่อน +5

      Correct ❤

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 หลายเดือนก่อน +12

      Panni pethu podran paru thulukka na Tex kathu

    • @rajasekaran5540
      @rajasekaran5540 หลายเดือนก่อน +5

      அவர்கள் இந்தியர்கள் அவ்வளவுதான்

    • @hameedsulaiman3722
      @hameedsulaiman3722 หลายเดือนก่อน

      ​@@subramanisujayvinsen4100120 crore hindus...yeppadepaa ivvalavu hindu janathogai...aedhu pethu potudichee....innum u.p.la m.p.la neraiya poonool pannenga...gandhi 8 aavadhu paiyan.

    • @brAmbedkarvadheemusalmaan
      @brAmbedkarvadheemusalmaan หลายเดือนก่อน +3

      Why Indian and Tamil shown separately? Both are one.

  • @maxii-r6h
    @maxii-r6h หลายเดือนก่อน +4

    நானும் சென்னையில் சிறு வயதில் பார்திருக்கேன் இவர்கள் (மூன்தாயர்கள்) எப்படி வந்தார்கள் என்பது தெரியாது வேலை நிமித்தமா வந்து கூடியருப்பாங்க! எப்படியோ அரசாங்கம் அவர்களுக்கு வீடு, வசதி செய்து தரவேண்டும்

  • @farithababu6529
    @farithababu6529 21 วันที่ผ่านมา

    All the best brother

  • @saadhali4158
    @saadhali4158 หลายเดือนก่อน +4

    மிகவும் கஷ்டமா இருக்கு, அரசு இங்கே ஏதும் செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்.
    Any special act by the state Govt.

  • @ramasamygopalakrishnasamy843
    @ramasamygopalakrishnasamy843 หลายเดือนก่อน +5

    கண்ணப்பர் திடல்‌ (வட சென்னை) மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்தை அரசு ட இனாமாக கொடுக்க வேண்டும்.

    • @kirannmm4914
      @kirannmm4914 หลายเดือนก่อน

      இலவசமாக அல்லது 1949 , 1960 ல் உள்ள வழிகாட்டி மதிப்பில் நிலத்தினை அங்கு குடிருப்போருக்கு தரவேண்டும். அனுப உரிமையில் adverse possession ... limitation Act article 64,65,66 போன்றவற்றில் இலவசமாக குடியுருப்போர்க்கு அரசு தர வேண்டும்

  • @RachelPhilip-y2b
    @RachelPhilip-y2b หลายเดือนก่อน

    Good job u r doing great 👍

  • @MAHABOOBFFFBB
    @MAHABOOBFFFBB หลายเดือนก่อน +1

    இடங்கள் பிரிவு அடைந்தாலும் மனிதர்கள் மக்கள் அனைவரும் ஒன்றே

    • @Hbnhgs
      @Hbnhgs หลายเดือนก่อน

      Antha puthhi Pakistan ku ellaye?

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc หลายเดือนก่อน +5

    இந்த மக்கள் அங்கே தான் குடி இருப்பார்கள் அவங்களுக்கு நிதி உதவி செய்யுங்கள் நியாயம் கிடைக்கா அரசு உதவி செய் வேண்டும்

  • @Vender-x7t
    @Vender-x7t หลายเดือนก่อน +2

    CAA and NRC we need. Just clear it 👍✅

  • @ganesank3415
    @ganesank3415 หลายเดือนก่อน

    Good initiative.

  • @tamilantamila4420
    @tamilantamila4420 24 วันที่ผ่านมา

    Good job, u making history

  • @Valinokkam-f7s
    @Valinokkam-f7s 9 วันที่ผ่านมา

    Vere level bro ❤❤❤❤❤

  • @donald42999
    @donald42999 หลายเดือนก่อน +5

    You are not uploaded any videos for past 4 months cause of good content, but the content was so great keep it up 🇺🇲

  • @dineshbabu9489
    @dineshbabu9489 18 วันที่ผ่านมา

    Good One Bro

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr หลายเดือนก่อน +4

    Modiji only can take action !
    We should have humanity !

  • @mohamedyasin7577
    @mohamedyasin7577 หลายเดือนก่อน +4

    Actually,they all from Deccani region (Andhra , telegana) region not Pakistan

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 16 วันที่ผ่านมา

    அருமையான தகவல்ப திவு

  • @ashoka6096
    @ashoka6096 หลายเดือนก่อน

    very good interview. Thank you for bringing this truth

  • @ar.venkatchandran5783
    @ar.venkatchandran5783 23 วันที่ผ่านมา

    Hello Bro please pin point the location in description wherever area you are documenting actually, I'm urban designer its very much useful from your videos, i have got a lot of multiple perspectives about chennai from your videos. Thank you soo much

  • @cspathmasankar16
    @cspathmasankar16 หลายเดือนก่อน +129

    இவர்கள் வாக்குகள் தீமூகா பயண்படுத்திக்கொள்ளும்.

    • @harshini5203
      @harshini5203 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @shekarkavidha6387
      @shekarkavidha6387 หลายเดือนก่อน +15

      ஏன்? மற்ற கட்சிகள் பயன்படுத்த வில்லையா!? முதலில் தமிழக மக்கள் கட்சிகளை விட்டு வெளியில் வரனும்.

    • @Anony-t9p
      @Anony-t9p หลายเดือนก่อน +4

      ​@@shekarkavidha6387Indha religion dmk ku matum dha vote poduvnanga

    • @shekarkavidha6387
      @shekarkavidha6387 หลายเดือนก่อน +5

      மொத்தத்தில் தமிழ் மக்கள் அந்த கட்சி இந்த கட்சி என்று மக்களை பிரித்து அரசியல் செய்வது மாபெரும் தவறு.

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs หลายเดือนก่อน +1

      Inga epdi unna maadhiri paapaanunga BJPkku vote podraangalo, andha maadhiri dhaan.

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko หลายเดือนก่อน +1

    Nanmaye makkal aravanapu super

  • @pannvalan3350
    @pannvalan3350 หลายเดือนก่อน +3

    இங்கே வாழ்பவர்களை இங்கிருந்து வெளியேற்றினால், அரசாங்கம் அவர்களுக்கு மாற்று இடம் தர வேண்டும். அத்தோடு, அவர்களுக்கு வீடு கட்டித் தரவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    • @chiyampushpam1365
      @chiyampushpam1365 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏 Godbless your 😂

    • @venkatramanans9183
      @venkatramanans9183 หลายเดือนก่อน

      Avargalai veliyetrivitu lulu mal katuvangala

    • @avenauchejeyasooriya
      @avenauchejeyasooriya หลายเดือนก่อน +1

      Good thoughts, but the people must not be relocated to far away parts of chennai, rather they intend to live in the same surroundings, so it will be really helpful if the government gets them home under any special schemes in the perambur surroundings itself and later take up the possession of the enemy land in to their control without hurting our citizens

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 หลายเดือนก่อน +3

    அரசு நிர்வாகம் சரியில்லை மாவட்ட வருவாய்த் துறைக்கு தெரியாதா தினந்தோறும் புதிது புதிதாக மக்களை வஞ்சிக்கிறது

  • @mVasanthi-f7z
    @mVasanthi-f7z 4 วันที่ผ่านมา

    இலங்கை தமிழர்கள் நீண்ட காலமாக வாழும் இடங்களையும் அவர்களின் நிலைமை பற்றியும் பதிவிட வேண்டும். அவர்கள் நம் சொந்தங்கள்.

  • @naveenkrishnan9995
    @naveenkrishnan9995 หลายเดือนก่อน +1

    Hatsss of to you brother for bringing such a video to voice out the struggles of those innocent people! You will be blessed for the same!!

  • @Yazhisai15
    @Yazhisai15 หลายเดือนก่อน +3

    Super bro ❤🎉

  • @Quantumanandha
    @Quantumanandha หลายเดือนก่อน +2

    மக்கள் தொகை வளர்ச்சி மக்களாட்சி முறையில்.

  • @balajip6701
    @balajip6701 หลายเดือนก่อน +1

    Super sathiya bro🎉.arumaiyana vlog.keep rocking .appvooda timing joke veraleval.😂

  • @ramare2355
    @ramare2355 หลายเดือนก่อน +4

    இது கொளத்தூர் முதல்வர் தொகுதி!!!!

    • @avenauchejeyasooriya
      @avenauchejeyasooriya หลายเดือนก่อน

      Yes Kolathur electoral constituency but in perambur village in sembium taluk

  • @dineshrammoorthy1143
    @dineshrammoorthy1143 29 วันที่ผ่านมา

    30:30 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @shivajana6418
    @shivajana6418 หลายเดือนก่อน

    After long time bro...keep going ❤

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน

      I will try my best🙂🤝

  • @rajwilliams3768
    @rajwilliams3768 20 วันที่ผ่านมา

    இந்திய அரசுக்கு சொந்தமானது
    அறிவித்து அங்கு வாழும் மக்கள்
    வாழ்ந்து கொள்ளளாம் விற்பனைக்கு அல்ல

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 หลายเดือนก่อน +1

    30:20 🎉 வாழ்த்துக்கள்

    • @meetastranger
      @meetastranger  หลายเดือนก่อน

      நன்றி 🙏