சார் உங்களை போன்று பொது மக்கள் மேல் அக்கறை இருப்பதால் தான் அணைத்து விதமான நோய்கள் வருகிறது நோய் எதுர்ப்பு சக்தி குறையும் போது உடனே தொற்றிக்கொள்கிறது வாழ்த்துக்கள் சார் உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கட்டும் இந்த கருத்தை அனைவரும் எடுத்துச் செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
i have stoped for taking alchole for 4 months thanks god thank you sir i understood i wont touch it again . im very energitic now and active after drop it
இதை சொன்னதுக்கு "சமூகத்தோட ஒத்து போ, குடிக்கிறது தப்பே இல்ல. சோஷியல் ட்ரிங்கிங் தப்பு இல்ல" இப்டிலாம் சொன்னாங்க. ஒருவேளை நான் தான் இந்த சமூகத்துக்கு unfit அப்டின்ற மாதிரி தோணுச்சு எனக்கு. ச்சே
❤I'm taking alcohol 26 years not only is concerned all the food got hybrid chemical fertilizer. Pollution overheat overwork family stress high cost living. All the reasons for early death
கொஞ்சம் அப்படியே உங்க கேள்விய அரசாங்கத்திடம் சொல்லவும் மதுவால் இவ்வளவு மரணங்கள் ஏற்படுகிறது என்று. அத யாரும் சொல்ல மாட்டாங்க நம்மலதா குடிகாதிங்கனு குத்தம் சொல்லுவாங்க
ஆனால், மிக லாவகமாக மது ஒழிக்க மோடியின் மேல் சொல்லுவது ஏன்? ஸ்டாலினடம் சொல்ல பயம்? தகுதியற்ற கட்சி, தகுதியற்ற தலைவன்...சிவராமன் சார்.....உங்களுக்கு அரசியல் வேண்டாம் சார்.....மருத்துவத்திலேயே இருங்களேன்......
மைக்ல வாழு வாலுன்னு கத்தும் ஊமைகளா ஒரு வருடத்திற்கு முன்னாடி நல்லா இருந்தார் திடீர்னு போயிட்டார் இளைய வயசு தான் ஆகுது என்று என்னென்னமோ பேசுகிறீர்களே இரண்டு மூன்று வருடத்திற்கு முன்னாடி நாடு முழுக்க உலகம் முழுக்க என்ன நடந்தது அதனால் தான் இந்த நிலைமை என்று மை பிடித்து வாழு வாலு கத்தும் ஒரு ஊமைகளாலும் உண்மையை பேச முடிவதில்லை
எந்த குடிகாரன் திருந்தப் போவது இல்லை புதிதாய் குடிப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்
சார் உங்களை போன்று பொது மக்கள் மேல் அக்கறை இருப்பதால் தான் அணைத்து விதமான நோய்கள் வருகிறது நோய் எதுர்ப்பு சக்தி குறையும் போது உடனே தொற்றிக்கொள்கிறது வாழ்த்துக்கள் சார் உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கட்டும் இந்த கருத்தை அனைவரும் எடுத்துச் செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
மதுவை எல்லோரும் சேர்ந்து ஒழிப்போம்.எதிர்கால சந்ததிகளை பாதுகாப்போம்
சிவராமகிருஷ்ணன் ஐயா அவர்கள் சிறப்பான கருத்துக்களை சொன்னார் எல்லோரும் நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒன்று மதுவை ஒழிப்போம் அறிவை வளர்ப்போம்
sivaraman
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளோடு நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் இவ்வுலகிலும் வெற்றி பெற நாளை மறுமையிலும் வெற்றி பெற திருக்குர்ஆனை படியுங்கள்
ஏன் திருக்குறளை, பகவத் கீதை, பைபிள் படிக்கக் கூடாதா?
Iyya Please come out from your mindset.
WORSHIP EVERYTHING
CELEBERATE EVERYTHING ❤.
திருக்குறளுக்கு நிகர் வேறெந்த நூலும் இல்லை இவ்வுலகில்
நான் அறிந்த வரையில்
@@ghauravharul5143 great
அவன் பாய் என்பதல் கொரான தான் படிக்க சொல்வார்@@v.shanmugasundaramsundaram1529
Strong courage message super sir
மிகவும் சிறப்பு 🎉🎉🎉🎉
இதற்கு முதலில் மக்கள் மேல் அக்கறையுள்ள தலைவன் தமிழ் நாட்டை ஆளணும்
Yes
தெய்வமே நல்ல அரிவுரை கோடான கோடி நன்றிகள்
நலமுடன் வாழ்க
i have stoped for taking alchole for 4 months thanks god thank you sir i understood i wont touch it again . im very energitic now and active after drop it
Great, keep ur family happy
Great.! ❤
really great .
decission .
மிகச் சரியான பேச்சு
ஐயா🙏🙏🙏
Dr Ivare daily sarakku podura madiri than irukaar, black patches, double chin, hair loss etc etc
Ella doctor um night Scotch whisky la oru beg pottutu tha bro thoonguvanga..😇
நான் இதுவரை குடித்தது இல்லை இது தொடரும் எப்போதும்.அதற்கு பதில் பழ ஜுஸ் போட்டு குடும்பமே குடிக்கிறோம் ஆரோக்கியமா இருக்கோம்
Greatest speak. Sir
Super sir
இதை சொன்னதுக்கு "சமூகத்தோட ஒத்து போ, குடிக்கிறது தப்பே இல்ல. சோஷியல் ட்ரிங்கிங் தப்பு இல்ல" இப்டிலாம் சொன்னாங்க. ஒருவேளை நான் தான் இந்த சமூகத்துக்கு unfit அப்டின்ற மாதிரி தோணுச்சு எனக்கு. ச்சே
Miga akkaraiyan payanulla seithi sir ,Ellorum ithai kadaipidikkanum
Super sir excellent advice thank u sir God bless u and ur family
💯 Agreed
THANK YOU SIR
ஸ்டாலின் கூறியதாவது:-- ஏவன் செத்தா எனக்கென்ன??. பணம், பணம், கொள்ளை, லஞ்சம், அடுத்து என் தலைமுடி, make-up, ஜாலி வெளிநாட்டு டூர்.
😀😀😀😀
Thanks for joining and support to VCK party on against Ligure consumption
❤I'm taking alcohol 26 years not only is concerned all the food got hybrid chemical fertilizer. Pollution overheat overwork family stress high cost living. All the reasons for early death
Great explanation
No Alcohol
Great 👍 Sir 🙏
Thank you for your advice SIR
Yes sir,
Super video ❤❤❤❤❤
Rest of them sir
மதுவை விற்று நாட்டை கெடுப்பது யார்.
Irrumbu karam 24 am pullikeshi mutta komali manguni thundu cheetu
தமிழகத்தின் திராவிட சர்வாதிகாரி
Modi Ji
குஜராத்தில் ஓப்பனா மது விற்கிறார்கள், ரயில் பயணங்களில்.இந்தியா பூராவும் பூரண மதுவிலக்கு கொண்டுவரட்டும்.
திராவிட மாடல்
Genetic factors will change
இஸ்லாம் 1420வருடங்களுக்கு முன்பே மூன்று கட்டங்களாக, மதுவை ஹறாமாக்கியது.தடைசெய்தது.
ஆனாலும் குடிக்கிறார்கள் முஸ்லிமும் 😢
Sir neenga drinking pannuvinga nu en manasu solluthu thappu na im sorry sir❤
இன்னும் சம்பவம் தொடரும். பெரியார் வாழும் வரை அல்ப ஆயுளும் தொடரும்.
சார், ஹெர்பல்லைஃப் ப்ராடக்ட் ஷேக் எடுக்கலாமா ?
Yes sir dmk admk party 50years oh my God tamilnadu people vote for dmk admk 2000
ஐயா எனக்கு வெரிக்கோசெல் அதை சரிசெய்ய வழிமுறை சொல்லுங்கள்
அக்குபங்க்சர் ட்ரிட்மென்ட் எடுங்க சரியாகும்.
👍
Madhu ellam vidunga tamil udan pirappugale 🙏 🙏 🙏 🙏
கொஞ்சம் அப்படியே உங்க கேள்விய அரசாங்கத்திடம் சொல்லவும் மதுவால் இவ்வளவு மரணங்கள் ஏற்படுகிறது என்று. அத யாரும் சொல்ல மாட்டாங்க நம்மலதா குடிகாதிங்கனு குத்தம் சொல்லுவாங்க
மரணம் கடவுளின் வரம்
மொக்க பையா நிறைவாக வாழ்ந்து மடிவது தான் வரம். இது போன்ற சமூக சீர்கெட்டு அற்ப வயது மரணங்கள் இல்லை.
🎉🎉🎉
Ayya.
Nan ipo Europe la work panuran.
Inka winter season la palaya kanchi sapadalama.
romba nakala kelve ...ungal virrupam ayya
Comment to boost TH-cam Algorithm to reach more people's 👍
3:30
Eppo ennoda appa over drink panni hospital la irukaru plz yarum kudikathinga
Ivar evalo pesuraru yarukkaga pesurarunu think pannunga. Entha kudikarnum intha video parkka mattanga.
No alcohol 🎉
❤❤❤❤
மது அருந்துதாமல் இருக்க என்ன சாபிட வேண்டும் ஐயா
மருத்துவரை அனுகவும்
வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சி மற்றும் தவம்
Kai ati
Dmk மாடல்
Ivanunga thirundha mattanunga pillaihalum serndhu kudikkudhunga
Yes
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What about remaining 75% people who dies all of a sudden?
அது விதி
உடல் மனம் உயிர் பற்றிய அறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லை
😢😢😢
ஆனால், மிக லாவகமாக மது ஒழிக்க மோடியின் மேல் சொல்லுவது ஏன்? ஸ்டாலினடம் சொல்ல பயம்? தகுதியற்ற கட்சி, தகுதியற்ற தலைவன்...சிவராமன் சார்.....உங்களுக்கு அரசியல் வேண்டாம் சார்.....மருத்துவத்திலேயே இருங்களேன்......
நாம் தமிழர் கட்சி தான் மது தடைக்கான ஒரே தீர்வு இங்கு
Seemaan,, Tootalla 8 apartment vangi irukaan @ Londan....!
Property documents send me @@RakoliRavikumar
MY VIEW IS DIFFERENT. BOTH SHOULD CONCERTE EACHOTHER ON DOING SEX, ORELSE FAILURE.
Islam prohibit alcohol and drugs and prostitution. Please follow Islamic habits including circumcision.
BJP Annamalai ji CM will come and all well
maiuru
Keeluchan
கொரானா ஊசி
Ne first oluga sappttu valu
Moocha podatha
மைக்ல வாழு வாலுன்னு கத்தும் ஊமைகளா
ஒரு வருடத்திற்கு முன்னாடி நல்லா இருந்தார் திடீர்னு போயிட்டார் இளைய வயசு தான் ஆகுது என்று என்னென்னமோ பேசுகிறீர்களே இரண்டு மூன்று வருடத்திற்கு முன்னாடி நாடு முழுக்க உலகம் முழுக்க என்ன நடந்தது
அதனால் தான் இந்த நிலைமை என்று மை பிடித்து வாழு வாலு கத்தும் ஒரு ஊமைகளாலும் உண்மையை பேச முடிவதில்லை
Thank you ஐயா
❤❤❤