சுடச்சுட தீர்ந்து போகும் 😋 | டீக்கடை வெங்காய வடை | Onion bonda receipe | Onion vadai |vengaya Vadai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • டீகடை வெங்காய வடை மொறுமொறுனு இப்படி செஞ்சு பாருங்க| vengaya vadai in tamil | evening snacks in tamil | onion bonda recipe in tamil | snacks recipes in tamil | evening snacks recipe | kara vadai recipe in tamil | snacks recipes in tamil | gomathi's kitchen | evening snacks recipe in tamil | வெங்காய வடை செய்வது எப்படி | vadai recipe in tamil | வெங்காய பக்கோடா செய்வது எப்படி | onion pakoda in tamil | vengaya pakoda in tamil | வெங்காய சமோசா | onion samosa in tamil | Vengaya samosa in tamil | Evening Snacks in tamil | Snacks Onion Vadai recipe in tamil | ulli vada kerala style | Onion Vada | Ulli Vada | Onion Bhaji Recipe | Kanda Bhaji | Kerala Snacks Recipes | Street Food | Ulli Vada || Vengaya Vadai || Onion Vada || Tea time Snack Recipe in Tamil | Tea kadai kitchen snacks | tea kadai bonda | onion bonda | bonda receipe in tamil
    #onionbonda #vengayavadai #teakadaikitchen #vengayabonda #ullivada #vengayavadaireceipe #bonda #bondarecipe #teakadaibonda #keralaullivada #teasnacks #teatimesnacks #eveningsnacks #eveningsnacksintamil #homemade #cooking #receipe #food #howtocook #eating #delicious #simplereceipes #easy&tasty #breakfast #dinner #lunch ‪@TeaKadaiKitchen007‬
    வெங்காயம் - ½ கிலோ
    உப்பு -½ டீஸ்பூன்
    மஞ்சள் தூள் -1 பின்ச்
    பெருங்காயத்தூள் -½டீஸ்பூன்
    சீரகம் -½ டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் -2
    இஞ்சி -10 கிராம்
    கருவேப்பிலை- சிறிதளவு
    மல்லி இலை -சிறிதளவு
    மைதா -3 டேபிள் ஸ்பூன்
    அரிசி மாவு -2 டேபிள் ஸ்பூன்
    Onion - ½ kg
    Salt -½ tsp
    Turmeric powder -1 pinch
    Asafoetida powder -½tsp
    Cumin -½ powder
    Chilli powder -1 tsp
    Green chili -2
    Ginger -10 g
    Curry leaves - a little
    Coriander leaves -a little
    Maida -3 tsp
    Rice flour-2 tbsp

ความคิดเห็น • 92

  • @valarmathi1150
    @valarmathi1150 หลายเดือนก่อน +17

    வெங்காய வடை அருமை evening snacks க்கு வெங்காய வடை தான்

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 หลายเดือนก่อน +5

    Recipe யும் அருமை.
    பேசும் விதமும் அருமை

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 หลายเดือนก่อน +3

    இப்போது செய்து சாப்பிட்டோம். மிக அட்டகாசமான சுவை. மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      சூப்பர் மேடம்🥰🥰🥰

  • @nagarasan
    @nagarasan หลายเดือนก่อน +12

    இதற்கு முன்னரே இந்த செரிபி உங்கள் தளம் வெளியிட்ட நினைவு தம்பி ?/கேரளா spl இல்!

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      yes bro. again vera style la kekranga so.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 หลายเดือนก่อน +2

      ​@@TeaKadaiKitchen007o.k எத்தனை வெரைட்டி வேனா போடுங்க!! வெங்காய வடை வேண்டானு சொல்றவங்க ல வேற planet ல தான் போயி தேடனும்😂😂😂

    • @u.angayarkanniulaganathan6662
      @u.angayarkanniulaganathan6662 หลายเดือนก่อน

      அருமையான வடை. ஏற்கனவே பார்த்த ஞாபகம். வாழ்த்துகள் தம்பி.

  • @r.venkadesanr.venkadesan8160
    @r.venkadesanr.venkadesan8160 4 วันที่ผ่านมา +1

    Super

  • @PadmavathiManohar-zw5jc
    @PadmavathiManohar-zw5jc 12 วันที่ผ่านมา +2

    Goodcooking

  • @user-ym7ir6ju2u
    @user-ym7ir6ju2u หลายเดือนก่อน +2

    Super Receipe Anna. Very good.வாழ்க வளமுடன்.

  • @vijiaa4225
    @vijiaa4225 หลายเดือนก่อน +1

    எனக்கு.ரொம்ப.பிடிக்கும்.சூடா.சாப்பிடுவண்❤❤❤

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 หลายเดือนก่อน +3

    🎉சூப்பர்🎉

  • @user-mp7ks7wd1w
    @user-mp7ks7wd1w 12 วันที่ผ่านมา +1

    Super Ji valthukkal

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 หลายเดือนก่อน +1

    Evening snakhs seyya easyna vadai

  • @saradhadevisenthilkumar9733
    @saradhadevisenthilkumar9733 หลายเดือนก่อน +1

    Aahaa, super Anna, thank you Anna 👏 my favourite 🎉

  • @GukhanSelvam
    @GukhanSelvam หลายเดือนก่อน +1

    Super bro... thankyou

  • @FatimaskitchenChannel
    @FatimaskitchenChannel หลายเดือนก่อน +1

    Wow super yummy onion vada snacks👍👍

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 หลายเดือนก่อน +2

    Super👌👌👌. I like the way you say podusa when we say podiya😂😂Is it Sri Villiputhur dialog?
    Happy Adi masam
    🙏🙏.Do you do any special dish for Adi masam in your place ???❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      podusa 😃😃 adi masam special onum ila mam. mariammankovil la ஆடி முளைக்கட்டு திருவிழா நடக்கும்.

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 หลายเดือนก่อน +1

      @TeaKadaiKitchen007 great.🙏🙏🙏 Even in my own Shri Muthumariamman temple I had built in my birthplace KGF today was Kodi ettrum vizha 🥲I was there last year.But this year will go soon to India next month for our temple 3 days Thiruvizha with theru, annadanam , fire walking and Karagam ,school
      supplies to all the children and sarees and dhothies for others 👏👏Vazhga valamudan ❤️❤️

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      @@sarassmuthu8011 super super mam 👌👌👌

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 🙏🙏🙏❤️❤️❤️

  • @granav1309
    @granav1309 17 วันที่ผ่านมา +1

    Super Anna

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 หลายเดือนก่อน +3

    1 view வெங்காய வடை சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT หลายเดือนก่อน +2

    Super recipe ❤

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 หลายเดือนก่อน +1

    Good morning bro 🙏 super Thampi thanks a lot ❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      Good morning mam thank you so much😊❤

  • @vijiaa4225
    @vijiaa4225 หลายเดือนก่อน +1

    சூப்பர்.பா.தம்பி.செய்துட்டு.கமெண்ட.போடுரண்❤❤❤❤

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 หลายเดือนก่อน +2

    நன்றி வணக்கம் அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      நன்றிகள் சகோதரி

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 หลายเดือนก่อน +2

    Expected video i ll try it today bros❤

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow หลายเดือนก่อน +1

    நான் எப்போதும் இந்த வடைக்கு அடிமை 😅 நீங்க நல்லா அருமையா இருக்கும் சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறியது 😂😂😂

  • @gowris9628
    @gowris9628 หลายเดือนก่อน +2

    வண்ணாரப்பேட்டை Sunday special pakoda .srinivasa sweet stall

  • @godbless2858
    @godbless2858 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி🙏🙏🙏🙏
    நான் பல நாளா கேட்ட வெங்காய வடை வீடியோ க்கு 😅😅

  • @AA-pf1ef
    @AA-pf1ef หลายเดือนก่อน +1

    அருமை bro 👌

  • @sudhapoojasree4682
    @sudhapoojasree4682 6 วันที่ผ่านมา

    தூள் பஜ்ஜி receipe போடுங்க சார

  • @geethageethu9260
    @geethageethu9260 หลายเดือนก่อน +1

    Yummy 😋

  • @user-cz6ui6md7q
    @user-cz6ui6md7q หลายเดือนก่อน +1

    Mouth watering dish thanks for uploading

  • @ssrinivasan007
    @ssrinivasan007 หลายเดือนก่อน +1

    அருமை 👌 நீங்கள் சொன்ன அளவிற்கு எவ்வளவு வடை கிடைக்கும்.?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      15 வடை வரும். இதனால் தான் டீக்கடையில் அதிகமாக போட மாட்டார்கள்

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 หลายเดือนก่อน +1

    Pattinam pakoda podunga

  • @hemaprakash8500
    @hemaprakash8500 หลายเดือนก่อน +1

    😋😋😋😋

  • @Manimaths85
    @Manimaths85 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @TamilSelvi-to6kd
    @TamilSelvi-to6kd หลายเดือนก่อน +2

    எண்ணெய்யில் பொரிக்காத பண்டங்கள் கூறுங்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +2

      அடுத்தடுத்து போடுகிறோம் மேடம்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน +1

    Good morning Bro 🙏

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 หลายเดือนก่อน +2

    மைதாவுக்கு மாற்று பொருள் இருக்கிறதா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน +1

      கடலை மாவு சேர்க்கலாம்

    • @prabakaran3131
      @prabakaran3131 14 วันที่ผ่านมา +1

      Video mulusa paruga

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 หลายเดือนก่อน +1

    Ithukku kora koranun ulutha maavu , koncham rava serthaal nalla irukkum

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 หลายเดือนก่อน +1

    Ithukku kadala maavu serka vendama .maitha maavu vendam sir

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 หลายเดือนก่อน +1

    Oru spoon ghee serkavum

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 หลายเดือนก่อน +2

    Super

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 หลายเดือนก่อน +1

    Super